ஆமாங்க... நான் முதல் முறை 2T Oilகு பதிலா 20-40oil கலக்கி ஊத்திட்டேன். நல்லாதான் ஓடுச்சு அதன் பின் 4 மாசம் பெட்ரோல் காலி செய்யாமல் அப்படியே வச்சுட்டேன். பெட்ரோல் ஆவி ஆகி ஆயில் ஜாஸ்தியா இருந்துச்சு போல. அப்படியே ஓட்டினேன் 10 நிமிடம் தான் ஓடுச்சு, புகையா வந்துச்சு. 3 முறை வாங்கின இடத்துக்கே எடுத்துட்டு அலஞ்சேன். மிசின கணடுபிடிச்ச விஞ்ஞானிகள் மாதிரி பேசுனாங்க. வீட்டுக்கு வந்தா 1 மணி நேரம் ஓடும் பின் ஆப் ஆகிடும். நானே கழட்டி பார்த்தேன் கார்பன் பிடித்திருந்தது. சுத்தம் செய்து ஓட்டுகிறேன். இப்ப 2 T oil தான் மிக்சிங்.
சகோ, திருநாகேஸ்வரத்துல பெருவிடை கோழிகள் விக்கிறாங்க. மற்றும் "Veera Kattutharai" சேனல் நண்பரிடம் கேட்டு பாருங்க. அதுவும் சரி வரலைனா, வடலூர் சந்தைக்கு சனிக்கிழமை போனீங்கன்னா, நெறய கோழிகள் விற்பனைக்கு வரும்.
You said it well and made me understand, thanks
🌹🌹 மிக்க மகிழ்ச்சி இதயமே நன்றி வணக்கம் 🌹🌹
Supper தம்பி.
எளிமையான விளக்கம் தான் உங்களுடைய special அண்ணா. Super ❤🎉
Thanks for ur explain. Good & simple method. Very nice.
அருமையான விளக்கம் ங்க..
Super
Thanks anna vivasayekaluku pereya vuthave sengirukenga❤
Romba super ❤
நல்ல தகவல்
Good information 🎉
💥👋👋 super...
நன்றிங்க
Super nanba
Thank you bro
Superb bro
Thanks 🤗
Anna earth auger 2 stroke machine service video poduga....
அருமை நண்பா. 2 ஸ்ரோக் வாங்கலாமா அல்லது 4ஸ்ரோக் வாங்கலாமா எது நல்லது.
Engine head spare enga bro kedaikum
வணக்கம் வணக்கம் 🙏🏼
12k ku vaanguna brand stihl vaangunga
பிரதர் பிரஸ் கட்டர் ரன்னிங் ல இருக்கிறப்ப ஏர் பில்டர் வழியா ஓவரா பெட்ரோல் லீக் ஆகுது என்ன காரணமா இருக்கும்?
Oru mamasam achi oil leakage Anna eppadi sarisaivathu
ஆமாங்க... நான் முதல் முறை 2T Oilகு பதிலா 20-40oil கலக்கி ஊத்திட்டேன். நல்லாதான் ஓடுச்சு அதன் பின் 4 மாசம் பெட்ரோல் காலி செய்யாமல் அப்படியே வச்சுட்டேன். பெட்ரோல் ஆவி ஆகி ஆயில் ஜாஸ்தியா இருந்துச்சு போல. அப்படியே ஓட்டினேன் 10 நிமிடம் தான் ஓடுச்சு, புகையா வந்துச்சு. 3 முறை வாங்கின இடத்துக்கே எடுத்துட்டு அலஞ்சேன். மிசின கணடுபிடிச்ச விஞ்ஞானிகள் மாதிரி பேசுனாங்க. வீட்டுக்கு வந்தா 1 மணி நேரம் ஓடும் பின் ஆப் ஆகிடும். நானே கழட்டி பார்த்தேன் கார்பன் பிடித்திருந்தது. சுத்தம் செய்து ஓட்டுகிறேன். இப்ப 2 T oil தான் மிக்சிங்.
😄😄😄 why blood same blood 🤷😂
நல்ல நிலையில் உள்ள பழைய பிரஷ் கட்டர் யாரிடமாவது விற்பனைக்கு இருக்கிறதா?
நல்ல தகவல் அண்ணா. ரீகாயிலை repair பன்ன முடியுமா அண்ணா
என்னங்க அது ரொம்ப சிரமமுங்க புதுசு வாங்கி போட்டுக்கலாம்
@@Pudhumaiuzhavan புதுசு எவ்வளவுங்க அண்ணா வரும் திண்டுக்கல்ல 450 ரூ சொல்றாங்க
அண்ணா brush cuter speed setting எப்பிடி வக்கிறது சொல்லுங்கண்ண
அடுத்த வீடியோவில் சொல்றேன்னுங்க
Kci brush cutter vangalama anna
ப்ரஸ் கட்டர் சைனா உடையது அது யாரு வேணாலும் வாங்கி அவங்க பேர் போட்டுக்கலாம் 😂😂🤷
12500 rubaiku brush cutter vaagura idea iruntha stihl company la vaangunga
ரமேஷ் அண்ணா எந்த கம்பனி பால் கறவை இயந்திரம் வாங்கலாம் தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
சரிங்க எனக்கு கால் பண்ணுங்க
💯⭐⭐⭐💫💫💫💫
Seems like Electric Brush cutter is becoming popular?
வீடியோ பண்றேன்னுங்க
Awaiting...
வணக்கம் ப்ரோ நான் அன்பு உங்கள் கோழி வளர்ப்பு வீடியோ பார்த்தேன் எனக்கு நாட்டுக்கோழி பெருவிடை ஐந்து கோழி வேண்டும் வாங்கி தருவீர்களா
❤
🙏
பிளக்ஸ் சாப்ட்டுக்கு கிரிஸ் வைக்கனுமா?
பேக் பேக் மாடல் பிளக்ஸபில் சாப்ஃடுக்கு கிரீஸ் வைக்கணும்
2 கோழி வளர்ப்புக்கு கிடைக்குமா விலை எவ்வளவு
சகோ எந்த ஊருங்க
கும்பகோணம்
சகோ உங்க ஊர்ல வாங்கிக்கோங்க சகோ உங்களுக்கும் எனக்கும் வெகு தூரம்

🤝🤝🤝🤝