15 வருடத்திற்கு மேல் உழைத்துக் கொண்டிருக்கும் PVC கேட் வால்வுகள்/ வீடியோ பாருங்க தெளிவு கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2022

ความคิดเห็น • 75

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +17

    உண்மை சகோ, நமக்கு என்ன தேவை என்பதை நம் அனுபவத்திலிருந்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அல்லது உங்களை போல் அனுபவசாலிகளின் யோசனை ஏற்கலாம். விற்பவர்களின் யோசனை பெரும்பாலும் அவர்கள் ளின் நலன் சார்ந்தே இருக்கிறது. இதுதான் துயரம். நல்ல பதிவு. வாழ்க.

  • @appaloelevens9130
    @appaloelevens9130 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @adspcbedt5268
    @adspcbedt5268 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு

  • @sureshkumar9414
    @sureshkumar9414 ปีที่แล้ว +8

    Brother HDPE PIPE vs PVC pipe pathi video podunga

  • @kothandaramank7855
    @kothandaramank7855 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம், பயனுள்ள தகவல்கள். நன்றி சகோ

  • @yahiyakani1672
    @yahiyakani1672 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு

  • @FARMERSPOSTOfficial
    @FARMERSPOSTOfficial ปีที่แล้ว +3

    Fantastic video bro ... Keep it up... 👍👍👍👏👏👏

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      தலைவரே எப்படி இருக்கீங்க உங்க குரலை கேட்டு ரொம்ப நாளாச்சு ஏன் வீடியோ அதிகப்படியாக அப்லோடு செய்வது இல்லை 🙏

  • @ravichandranguddur
    @ravichandranguddur ปีที่แล้ว +2

    நல்ல அனுபவம்.

  • @premkumarpalanivel
    @premkumarpalanivel ปีที่แล้ว +3

    Really useful post

  • @bashyammallan5326
    @bashyammallan5326 ปีที่แล้ว +8

    👍Good habits of sharing knowledge. God bless you

  • @lingasamy8887
    @lingasamy8887 ปีที่แล้ว +1

    அருமையான. பதிவு

  • @pondicherrydragonfruitfarm2194
    @pondicherrydragonfruitfarm2194 ปีที่แล้ว +2

    Very useful information bro, same issue happened for me also...

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍 💐

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz หลายเดือนก่อน

    நன்றி

  • @prathapprathap6189
    @prathapprathap6189 ปีที่แล้ว +4

    Jain நன்றாக இருக்கும் அதில் எல்லா spare um கிடைக்கும் விலை அதிகம்

  • @thahamaricar9442
    @thahamaricar9442 ปีที่แล้ว +3

    Payanulla pathivu brother.Nandri 15years munnadi eruntha quality eppothu erukkum enbatharku yenna guaranty niraya matrangal.Nandri brother.

  • @karthielumalai3787
    @karthielumalai3787 8 หลายเดือนก่อน

    Super

  • @sathishs7490
    @sathishs7490 ปีที่แล้ว +1

    Thanks bro🤜🤜🤜🤜

  • @puthupandian.mpandian.m.p3001
    @puthupandian.mpandian.m.p3001 ปีที่แล้ว +1

    Super bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    உண்மை Bro

  • @agrivlogger7828
    @agrivlogger7828 ปีที่แล้ว +2

    JAIN is best brand

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 10 หลายเดือนก่อน +1

    Good 👍 Good 👍 Good 👍

  • @sakthiveljeeva9136
    @sakthiveljeeva9136 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @user-qh6vf8hs8r
    @user-qh6vf8hs8r ปีที่แล้ว +2

    Bheem power tiller video podunga

  • @karuppuswamys7103
    @karuppuswamys7103 26 วันที่ผ่านมา

    வணக்கம் சார். டெ யோ Type கேட் வால்வு எங்கு கிடைக்கும். 2 முகவரி அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் முகவரி கோபி தலூகா, ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. தயவு செய்து மேற்கண்ட கேட் வால்வு கிடைக்கும் இடத்தை உடன் தெரிவிக்கவும்.

  • @hdkids9131
    @hdkids9131 ปีที่แล้ว +1

    Useful

  • @pathmanathan3747
    @pathmanathan3747 ปีที่แล้ว +2

    used delivery pipe detail solunga bro price yana bro i want 400 poece

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 6 หลายเดือนก่อน

    தம்பி, நீங்க சொன்ன எல்லா வால்வுகளும், கேட் வால்வ் இல்ல. பால் வால்வ் (Ball valve).

  • @thiyagarajanergood1265
    @thiyagarajanergood1265 ปีที่แล้ว +1

    Welcome

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    Bro இவைகள் ball அல்லது குளோப் valve envaarkalaa?

  • @sathiyabama6259
    @sathiyabama6259 ปีที่แล้ว

    Mika mika arumai

  • @pandiansubramani4378
    @pandiansubramani4378 ปีที่แล้ว +1

    4 inch ball valve 4 தேவை முகவரி கூறவும்

  • @Thangamari_
    @Thangamari_ ปีที่แล้ว +2

    As usual 👍, pls spell that good brand name, I’ll check whether it’s available in Tirunelveli and I can refer to other farmers , thanks 🙏🏻

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      Toyo pvc pipes and fittings bro

    • @Thangamari_
      @Thangamari_ ปีที่แล้ว +1

      @@Pudhumaiuzhavan thanks na

    • @Thangamari_
      @Thangamari_ ปีที่แล้ว +1

      @@Pudhumaiuzhavan sorry another one question, sharp Garuda mini weeder is an Indian mini weeder brand, like that any other Indian mini weeder brands are available ahh ? Recently I saw some video from karamadai Kalis weeder, it’s very powerful, pls check and review it whether farmer can buy these power Weeders ? Thanks na

    • @ariv1973
      @ariv1973 ปีที่แล้ว +1

      @@Pudhumaiuzhavan Sir do you see any website for this product. some google search says some foreign brand with toyo. not sure available in india

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      I too search this brand in online store. sorry to say this I didn't see anything
      But Jain pipes and related company also deal with this brand toyo

  • @Vinothvinss
    @Vinothvinss ปีที่แล้ว +2

    Acha video clarity bhaiya

  • @govindhasamy7087
    @govindhasamy7087 ปีที่แล้ว +1

    Goodexpane

  • @PK-lj7ik
    @PK-lj7ik ปีที่แล้ว +2

    Same condition 😅

  • @Mo-ui5xi
    @Mo-ui5xi ปีที่แล้ว +1

    Single side handle market la kedaikuthu bro

  • @subramanianperumal2053
    @subramanianperumal2053 ปีที่แล้ว +1

    toyo ..company gate valve

  • @Uzhavar360
    @Uzhavar360 ปีที่แล้ว +2

    👍

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 ปีที่แล้ว +1

    Super super super 👍

  • @karthikmahesh6502
    @karthikmahesh6502 ปีที่แล้ว +1

    Appex best

  • @praveenkumart502
    @praveenkumart502 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 ปีที่แล้ว +1

    Ithu pvc or upvc?

  • @prathapprathap6189
    @prathapprathap6189 ปีที่แล้ว +1

    Bro toyo brand கிடைக்கிறதா நான் 5 gate valve மாட்டியிருக்கிறேன் அதில் ஒன்று போன மாதம் பவர் டில்லர் valve மேல ஏறி உடைந்து விட்டது இருந்தாலும் work ஆகிறது

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      பிரதர் எங்க ஊர்ல கிடைக்கிறது இல்லைங்க
      ஆனால் ஜெயின் கேட்பு வாழ்வு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் நீங்கள் வேண்டுமானால் ஒரு வாழ்வு வாங்கி செக் பண்ணி சொல்லுங்க

  • @pandiarajangokul
    @pandiarajangokul ปีที่แล้ว +1

    1year kuda varala Anna one side valvu

  • @coumarec6654
    @coumarec6654 ปีที่แล้ว +2

    நீங்க காட்டுறது ball valve

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว +1

      ஆமாங்க ஆனா இப்போ இதுக்கு பொதுவான பெயர் கேட் வால்வு என்று சொன்னால் தாங்க நிறைய பேருக்கு புரியும்

  • @rathinakumar7719
    @rathinakumar7719 ปีที่แล้ว +1

    Yellow ball valve combany solunga

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 2 หลายเดือนก่อน

    Toyo brand engu kidaikum

  • @arulmgn1
    @arulmgn1 ปีที่แล้ว +3

    Company brand spelling podunga bro

  • @RajaRam-dl9pe
    @RajaRam-dl9pe ปีที่แล้ว +2

    கம்பி காய வைத்து சொருகிக்கலாம்

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi ปีที่แล้ว

      நீ சொருகிறதலேயே இரு தல..

  • @user-pj7bj9np7v
    @user-pj7bj9np7v ปีที่แล้ว +1

    கேட்வால்வு
    என மாற்றவும்

  • @palanikumarc8717
    @palanikumarc8717 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் சகோ...pl ur phone number

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு

  • @selvarajumuthu6063
    @selvarajumuthu6063 ปีที่แล้ว +1

    Super

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 11 หลายเดือนก่อน

    Good 👍 Good 👍 Good 👍