கடந்த 2015 முதல் உங்களை தொடர்கிறேன் உங்களின் மதிப்பு மிக்க ஆலோசனை பல இடங்களில் எனக்கு உதவிகரமாக இருந்துள்ளது , தொடரட்டும் உங்களது சேவை ,,,, மிக்க நன்றிகள் 🙂🙏
எல்லாம் சரி சகோ. பண்ணையை இப்படி crystal clear ஆ வச்சிஇருந்தா 2000 லிட்டர் தண்ணி குடுத்தாலும் பத்தாது. காத்தே அனலா அடிக்குறப்போ நீங்க குடுக்குற தண்ணில பாதி ஆவியாகிடும். காய்த்து விழுற மட்டையை மூடாக்கா போடுங்க. 120லி தண்ணி போதும். இப்படி மைதானம் மாதிரி தோப்பு வச்சியிருந்தா மரம் பாவம். வரப்பு ஓரம் குறிப்பாக மேற்கு, தெற்கு திசைகளில் தேக்கு தவிர பிற மரப்பயிர்களை நடுங்கள். தோப்பில் குளிர்ச்சியை மரங்கள் தான் குடுக்கும். Microclimate ஐ உருவாக்கிவிட்டால் தண்ணீரே தேவையில்லை. வேங்கை மரம் இதற்கு மிக சிறந்தது.பிற்காலத்தில் நல்ல விலை கிடைக்கும்.
அண்ணா நாங்களும் 20 வருடமாக தென்ன விவசாயி தாங்க. 850 லிட்டர் தண்ணீர் எல்லாம் சாத்தியம் இல்லைங்க அவ்ளோ விலை தென்னைக்கு தேவையில்லை. மூணு அடி ரவுண்டுகிறது சரியானதுதானுங்க அதுல inline மெத்தட் யூஸ் பண்ணா உங்களுக்கு ஒரு மரத்திற்கு தண்ணி 100 டு 150 லிட்டர் தண்ணீர் இருந்தா போதுமானது . 5 எச்பி மோட்டார் இருந்தால் ஒரே சமயத்தில் 250 மரம் பாயி க்கலாம். Inline ஒரு பஞ்சில் மணிக்கு நாலு லிட்டர். ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி பஞ்சில் 15 பஞ்ச் இட வேண்டும்.15×4 =60 லிட்டர் × இரண்டு மணி நேரம் விட்டால் போதுமானது. வறட்சி காலத்தில் இதை பயன்படுத்தலாம். மற்றும் அண்ணன் சொன்னது போல் கலைகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை தென்னை மட்டை மற்றும் மஞ்சையை இடும்போது ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும். இந்த மெத்தேட் பயன்படுத்தும் போது எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும் ஊர் மழை பெய்தது போன்று மரமும் பச்சை பசேல் என்று நன்றாக இருக்கும் தேங்காய் என்னுடைய எண்ணிக்கையும் அதிகமாக பிடிக்கும்
Brother try butterfly sprinkler Dump every waste in the circle and sprinkler will help in decaying the waste faster Definitely weeds will increase But try for few trees to see if yield improves
Nice information brother. We are having 10 acres of land but only 5 acres are coconut farm and 40 years old trees.. now water sources are good in our area. So every one suggested us to plant coconut trees for remaining 5 acres.. but I will try to plant jack fruit or mango trees and timber trees.. No profit in coconut farm.. only 8 rupees per coconut in our area.. any suggestion brother to plant remaining areas?
கடந்த வருடம் புதிய பண்ணை குட்டை தோண்டினோம், 50தென்னை எங்கள் வயலில் நடவு செய்தோம்.ஜனவரி மாதம் வரை தண்ணீர் பண்ணை குட்டையில் முழுமையாக இருந்நது.கடந்த மூன்று மாதம் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பாய்ச்சியதால், குட்டை தண்ணீர் முழுவதும் காலி ஆகி விட்டது. இப்போது தென்னை இலை எல்லாம் காய்ந்து விட்டது. சரியாக திட்டமிட்டாததால் ஒரு வருடம் உழைப்பு மற்றும் பணமும் வீணாகி விட்டது. நீங்கள் இந்த வீடியோவை ஒரு வருடத்திற்கு முன்பே போட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கம்
நானும் எங்கள் தோட்டத்தில் தென்னை வைத்துள்ளேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் நட்டேன். தென்னை கன்றுகள் ₹75 குறைந்தது எனக்கு கிடைக்கவில்லை.அதனால்நான் எங்கள் ஊர் முழுவதும் தண்ணீர் பாய்ச்சாமல் பராமரிப்பு இல்லாமல் 2016ஆம் ஆண்டு வறட்சியை தாங்கி செழித்து நிற்கும் அதிக காய்ப்பு உள்ள, பெருவட்டான காய்கள் உள்ள 30 வயது தாண்டிய தாய் தென்னைகளை தேடினேன். எனக்கு வரமாக கிடைத்தது 4 தென்னைகள். 60 ஆண்டு வயதுடையவை. கிணறு தோண்டிய பாறை மண்ணில் கடுமையான கோடையில் கூட மட்டைகள் கருகாமல் பசுமையாக அந்த வயதிற்கும் காய்ப்பு சற்றும் குறையாத மரங்கள். உரிமையாளர் கிட்ட விதை தேங்காய் கேட்டேன் . விலைக்கு கேட்டும் தர மறுத்து விட்டார். ராசி போயிடுமாம். 2022 வது வருசம் ஆடி மாசம் காத்துக் காலத்தில் அந்த மரம் இருக்கும் வயலுக்கு பக்கத்தில் சில மணிநேரம் காத்திருந்து காற்றில் விழும் காய்களை களவாடி வந்துவிட்டேன். இறைவன் தான் 12 காய்களை பத்திரமாக எனக்கு கொடுத்தான் போல 😂. அதை முளைக்க வைத்து நட்டு வைத்தேன். இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கோடை போல வெயில். என்னிடம் போர்வெல் இல்லை. தெருக்குழாய் இணைப்பு தான். தண்ணியும் வரல. மழையும் வரல. களைச்செடிகளை வைத்து மூடாக்கு போட்டேன். 2 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீர் எடுத்து வந்து ஊத்துவேன்.ஏப்ரலில் இலைகள் மஞ்சளாக மாறிவிட்டது. அவ்வளவுதான் என்று நினைத்தேன்.பிறகு ஒருவழியாக 6 மாதத்திற்கு பிறகு மழை வந்தது. 2 மணிநேரம் பலத்த மழை. ஆச்சரியம் தான் தென்னை கன்றுகள் மீண்டும் பச்சையாக மாறிவிட்டது.நட்டு ஒரேயொரு வருடம் கூட ஆகாத நாட்டு தென்னை யே இப்படி வறட்சியை தாங்கும் என்றால் முதிர்ந்த மரத்தை நினைத்து பாருங்கள். ₹350 ருபாய் கொடுத்து வாங்கி ஒரு குட்டை நெட்டை கன்று வைத்துள்ளேன். இதே பராமரிப்பு தான். இலைகள் அனைத்தும் கருகிவிட்டது. ஏதோ மழைக்கு பிறகு தேறிவிட்டது.எனவே தென்னை யில் நாட்டு மரபாக இருந்தாலும் தாய்மரத்தேர்வு மிக முக்கியம். முடிந்த அளவு மோசமான கல்லுக்காட்டில் நிலைத்து நிற்கும் தென்னை யே தாயாக தேர்ந்தெடுத்து ரசாயன உரங்கள் இல்லாமல் வளருங்கள். மெதுவாக வளர்ந்தாலும் அசாதாரண சூழலை வென்று நிலைத்து நிற்கும்
தண்ணீர் தேவைக்காக அணில்கள் குழாய்களை கடிக்கின்றன அதைப் போக்க பழைய மண் பானைகளையோ அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களையோ பயன்படுத்தி தண்ணீர் நிரப்பி வந்தால் குழாய்களைக் கடிப்பதை விட்டு விட்டு அதிலுள்ள தண்ணீரை பருகும் இதனால் குழாய் கடிப்பது தவிர்க்கப்படும்
அரசு விவசாயத்தை ஒரு தொழிலா பார்க்கமால் சேவையாக மாற்றிவிட்டனர். விவசாயம் பார்த்தா பாருங்க இல்லை என்றால் போங்க என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். விவசாயத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிடுங்க...
Hi Sir, I bought a land at Thanjavur 4 acres 40 Lakhs and do the fencing 2lqkhs. Put up 300 coconuts. And built a water tank 1 crore. ( only the water tank 1crore 6 meter height) bore well 10 Lakhs. Almost i spent 1 crore 80 Lakhs. So my suggestion is please don’t do this mistake.
கடந்த 2015 முதல் உங்களை தொடர்கிறேன் உங்களின் மதிப்பு மிக்க ஆலோசனை பல இடங்களில் எனக்கு உதவிகரமாக இருந்துள்ளது , தொடரட்டும் உங்களது சேவை ,,,, மிக்க நன்றிகள் 🙂🙏
நன்றிங்க 🙏
As usual informative and straight forward. Thanks bro
யதார்த்தமான பதிவு ,உண்மையை மறைக்காமல் பதிவிட்டதிற்கு நன்றி
நன்றி சகோதரா......மிகபயனுள்ள செய்தி
நான் எந்த you tube channel கும் பெரிதாக கமெண்ட் செய்வதில்லை... உங்க கமெண்ட் செய்ய காரணம்... உங்களின் உண்மையும் வெளிப்படை தன்மையே காரணம்...
நண்பர் கூறியது போல நாட்டு மரம் வறட்சியை தாங்கும் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது .. பயனுள்ள தகவல்கள்.. நன்றி..
I did same thing planted cocunut tress now suffering for water this summer. Good info for new farmers
அருமையான தெளிவான விளக்கம்
Arumaiyana pathivu. 100% true . Romba worth content ❤
அருமையான தகவல்ங்க. . அண்ணா தென்னைக்கு உரம் எப்போது எவ்வளவு என்ன உரம் போடலாம் என்று ஒரு வீடியோ போடுங்கல்
Vaa thalaiva vaa… inthamathiri contents naanga ethir pakkurom ❤❤❤❤
Thank you, very practical information.
Bro enga oorula thennaiku 16mm tube la 4mm( 4 side ) micro tube use panro apadi pannalama kudatha
Super video anna
Very good information.. thanks for sharing your experience
அருமை சகோதரா.❤❤❤❤
Bro...sub surface drip irrigation eppadi? Any disadvantage?
எல்லாம் சரி சகோ. பண்ணையை இப்படி crystal clear ஆ வச்சிஇருந்தா 2000 லிட்டர் தண்ணி குடுத்தாலும் பத்தாது. காத்தே அனலா அடிக்குறப்போ நீங்க குடுக்குற தண்ணில பாதி ஆவியாகிடும். காய்த்து விழுற மட்டையை மூடாக்கா போடுங்க. 120லி தண்ணி போதும். இப்படி மைதானம் மாதிரி தோப்பு வச்சியிருந்தா மரம் பாவம். வரப்பு ஓரம் குறிப்பாக மேற்கு, தெற்கு திசைகளில் தேக்கு தவிர பிற மரப்பயிர்களை நடுங்கள். தோப்பில் குளிர்ச்சியை மரங்கள் தான் குடுக்கும். Microclimate ஐ உருவாக்கிவிட்டால் தண்ணீரே தேவையில்லை. வேங்கை மரம் இதற்கு மிக சிறந்தது.பிற்காலத்தில் நல்ல விலை கிடைக்கும்.
வாழ்த்துக்கள் சகோ 👌
Super advice🎉
Bro thennai marathuku kulla pakku intercrop panalamah bro
நீர்ப்பாசனம் அதிகமாக இருந்தால் தாராளமாக வைக்கலாம்
நல்ல பதிவு தம்பி👍👍👍
Useful information 😊
இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை!!! இவர் சொல்வது அனைத்தும் அனுபவப்பூர்வ உண்மை. அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அண்ணா நாங்களும் 20 வருடமாக தென்ன விவசாயி தாங்க. 850 லிட்டர் தண்ணீர் எல்லாம் சாத்தியம் இல்லைங்க அவ்ளோ விலை தென்னைக்கு தேவையில்லை. மூணு அடி ரவுண்டுகிறது சரியானதுதானுங்க அதுல inline மெத்தட் யூஸ் பண்ணா உங்களுக்கு ஒரு மரத்திற்கு தண்ணி 100 டு 150 லிட்டர் தண்ணீர் இருந்தா போதுமானது . 5 எச்பி மோட்டார் இருந்தால் ஒரே சமயத்தில் 250 மரம் பாயி க்கலாம். Inline ஒரு பஞ்சில் மணிக்கு நாலு லிட்டர். ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி பஞ்சில் 15 பஞ்ச் இட வேண்டும்.15×4 =60 லிட்டர் × இரண்டு மணி நேரம் விட்டால் போதுமானது. வறட்சி காலத்தில் இதை பயன்படுத்தலாம். மற்றும் அண்ணன் சொன்னது போல் கலைகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை தென்னை மட்டை மற்றும் மஞ்சையை இடும்போது ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும். இந்த மெத்தேட் பயன்படுத்தும் போது எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும் ஊர் மழை பெய்தது போன்று மரமும் பச்சை பசேல் என்று நன்றாக இருக்கும் தேங்காய் என்னுடைய எண்ணிக்கையும் அதிகமாக பிடிக்கும்
Which place
Arumaiya sonneenga sago …. 👌 etha tha na enga Appa ketta soldran but keka matingararuuu 😇 uppothiku maram usura kapathalamnu ….
Sutha padutha vendanu
அருமை யான உண்மையான கருத்து பிரதர் நீங்க எந்த ஊரு பிரதர்
Useful information.thank u.
Inline lateral best nu soldranga bro atha pathi sollunga தென்னைக்கு
Very true _ what u said all is
Thanks brother for your kind sharing
Sir Thennai marathu ku fertilizer and correct time to give fertilizer ...intha topic la video poduga
Sir 20mm lateral and 20/16T&tap its best
Super 🤝
Brother try butterfly sprinkler
Dump every waste in the circle and sprinkler will help in decaying the waste faster
Definitely weeds will increase
But try for few trees to see if yield improves
Super 👌
Sprinkler potu erunthingaley athu use pannalaya . Enna karanam
Super
Nice information brother. We are having 10 acres of land but only 5 acres are coconut farm and 40 years old trees.. now water sources are good in our area. So every one suggested us to plant coconut trees for remaining 5 acres.. but I will try to plant jack fruit or mango trees and timber trees.. No profit in coconut farm.. only 8 rupees per coconut in our area.. any suggestion brother to plant remaining areas?
Bro bruss cutter which brand is best can buy bro
7667878594
Well explained..brother.
Thanks for your advice...
Sottuneer pasanam is best
Super sir
Bro mulching sheat podalama bro
ரொம்ப நன்றி நன்பா ❤❤❤❤
Thanks bro 🎉
கடந்த வருடம் புதிய பண்ணை குட்டை தோண்டினோம், 50தென்னை எங்கள் வயலில் நடவு செய்தோம்.ஜனவரி மாதம் வரை தண்ணீர் பண்ணை குட்டையில் முழுமையாக இருந்நது.கடந்த மூன்று மாதம் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பாய்ச்சியதால், குட்டை தண்ணீர் முழுவதும் காலி ஆகி விட்டது. இப்போது தென்னை இலை எல்லாம் காய்ந்து விட்டது. சரியாக திட்டமிட்டாததால் ஒரு வருடம் உழைப்பு மற்றும் பணமும் வீணாகி விட்டது.
நீங்கள் இந்த வீடியோவை ஒரு வருடத்திற்கு முன்பே போட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கம்
நானும் எங்கள் தோட்டத்தில் தென்னை வைத்துள்ளேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் நட்டேன். தென்னை கன்றுகள் ₹75 குறைந்தது எனக்கு கிடைக்கவில்லை.அதனால்நான் எங்கள் ஊர் முழுவதும் தண்ணீர் பாய்ச்சாமல் பராமரிப்பு இல்லாமல் 2016ஆம் ஆண்டு வறட்சியை தாங்கி செழித்து நிற்கும் அதிக காய்ப்பு உள்ள, பெருவட்டான காய்கள் உள்ள 30 வயது தாண்டிய தாய் தென்னைகளை தேடினேன். எனக்கு வரமாக கிடைத்தது 4 தென்னைகள். 60 ஆண்டு வயதுடையவை. கிணறு தோண்டிய பாறை மண்ணில் கடுமையான கோடையில் கூட மட்டைகள் கருகாமல் பசுமையாக அந்த வயதிற்கும் காய்ப்பு சற்றும் குறையாத மரங்கள். உரிமையாளர் கிட்ட விதை தேங்காய் கேட்டேன் . விலைக்கு கேட்டும் தர மறுத்து விட்டார். ராசி போயிடுமாம். 2022 வது வருசம் ஆடி மாசம் காத்துக் காலத்தில் அந்த மரம் இருக்கும் வயலுக்கு பக்கத்தில் சில மணிநேரம் காத்திருந்து காற்றில் விழும் காய்களை களவாடி வந்துவிட்டேன். இறைவன் தான் 12 காய்களை பத்திரமாக எனக்கு கொடுத்தான் போல 😂. அதை முளைக்க வைத்து நட்டு வைத்தேன். இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கோடை போல வெயில். என்னிடம் போர்வெல் இல்லை. தெருக்குழாய் இணைப்பு தான். தண்ணியும் வரல. மழையும் வரல. களைச்செடிகளை வைத்து மூடாக்கு போட்டேன். 2 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீர் எடுத்து வந்து ஊத்துவேன்.ஏப்ரலில் இலைகள் மஞ்சளாக மாறிவிட்டது. அவ்வளவுதான் என்று நினைத்தேன்.பிறகு ஒருவழியாக 6 மாதத்திற்கு பிறகு மழை வந்தது. 2 மணிநேரம் பலத்த மழை. ஆச்சரியம் தான் தென்னை கன்றுகள் மீண்டும் பச்சையாக மாறிவிட்டது.நட்டு ஒரேயொரு வருடம் கூட ஆகாத நாட்டு தென்னை யே இப்படி வறட்சியை தாங்கும் என்றால் முதிர்ந்த மரத்தை நினைத்து பாருங்கள். ₹350 ருபாய் கொடுத்து வாங்கி ஒரு குட்டை நெட்டை கன்று வைத்துள்ளேன். இதே பராமரிப்பு தான். இலைகள் அனைத்தும் கருகிவிட்டது. ஏதோ மழைக்கு பிறகு தேறிவிட்டது.எனவே தென்னை யில் நாட்டு மரபாக இருந்தாலும் தாய்மரத்தேர்வு மிக முக்கியம். முடிந்த அளவு மோசமான கல்லுக்காட்டில் நிலைத்து நிற்கும் தென்னை யே தாயாக தேர்ந்தெடுத்து ரசாயன உரங்கள் இல்லாமல் வளருங்கள். மெதுவாக வளர்ந்தாலும் அசாதாரண சூழலை வென்று நிலைத்து நிற்கும்
Nice sir
அண்ணா மரத்தை சுற்றி இன்லைன் லேட்டர் 40 சி எம் போடலாமா.ஒரு மணி நேரத்திற்க்கு 90லிட்டர் தண்ணீர் மரத்தை சுற்றி ஈரம் இருக்கும்
Is any advise for lemon cultivation.
Thank you very much sir
More videos upload panuka
Anna shorts poduga appathan chennal reach agum
Latral pipeஐ நீர் தேவைக்காக அனில் கடித்து நிறைய சேதம் செய்கிறது . எப்படி தடுப்பது என தெரியவில்லை. ஏதும் ஆலோசனை கொடுத்தால் சிறப்பு
Kalasam ethachi irutha ainga ainga thanni vaiga ooralavu control pannalam
@@radhakrishnan4060 thanx bro🙏
தண்ணீர் தேவைக்காக அணில்கள் குழாய்களை கடிக்கின்றன அதைப் போக்க பழைய மண் பானைகளையோ அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களையோ பயன்படுத்தி தண்ணீர் நிரப்பி வந்தால் குழாய்களைக் கடிப்பதை விட்டு விட்டு அதிலுள்ள தண்ணீரை பருகும் இதனால் குழாய் கடிப்பது தவிர்க்கப்படும்
Bro mudaku poduga bro Nala irukum
மிகவும் சரி
100%சரி
recent ah oru tamil.ulavan related channel la paathen தென்னந்தோப்பு ல நடுல ஒரு வாய்க்கால் வெட்டி படகு போட்டு .......... பாசனம் பன்றாராம்
😂😂😂😂🤷
Super 👏👏💐💐
வட மாவட்டத்தில் கொய்யா மரங்கள் எடுத்துவிட்டு தென்னை தான் எங்கும்,விலை குறையலாம்,அரசு தேங்காய் எண்ணெய் விலை உயர உதவ வேண்டும்
Very useful information brother.. just wanted to know more about that hand weeder machine in the background snd its price details
உங்கள் போர்வெல் தண்ணீரீன் கடின தான்மை(TDS) எவ்வளவக உள்ளது
650 ஒரு வருடத்திற்கு முன்பு
@@Pudhumaiuzhavan நன்றி எங்கள் 900
Kindly. Tell your name and place
6acer coconut farm.... Yearly 2.5laks income varuthu..
❤
Anna video editing ku yena software use pandrenga please konjam sollunga 🙏
Premier Pro davince
@@Pudhumaiuzhavan thanks ☺️ anna
அரசு விவசாயத்தை ஒரு தொழிலா பார்க்கமால் சேவையாக மாற்றிவிட்டனர். விவசாயம் பார்த்தா பாருங்க இல்லை என்றால் போங்க என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். விவசாயத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிடுங்க...
கரிசல் மண் அதிக நேரம் தண்ணீர் மேலே வைத்திருக்கும்
Neeinga last la sounnathu unmaithan bro
போகிற போக்கில் “போடா டுபுக்கு” னு சொல்லிட்ட நண்பா 😂 அருமை
Hi Sir, I bought a land at Thanjavur 4 acres 40 Lakhs and do the fencing 2lqkhs. Put up 300 coconuts. And built a water tank 1 crore. ( only the water tank 1crore 6 meter height) bore well 10 Lakhs. Almost i spent 1 crore 80 Lakhs. So my suggestion is please don’t do this mistake.
சர் எல்லாம் ஒரு வேகத்தில் நடந்து முடிந்து விடுகிறது
🙂👍
1st
சகோ எப்படி இருக்கீங்க 😍
தென்னதோப்பு லாபம் இல்லை. ஒரு தேங்காய் ₹4 மேல் எடுக்க ஆளில்லை
Entha orruh neega
@@vikingsbro malaiyalapatti, perambalur district
Enga oruha 12 rs
௮ற்புதமா சொன்னி௩்௧ நண்பர்ரே மி௧்௧ ம௧ிழ்ச்சி
Hi, what is the price of weed cutting machine you used in your video... Where it's available.. Your ph number please...
7667878594
Super
❤
Super
❤
Super