ஒரு அனுபவசாலியால் மட்டுமே பயனுள்ள மற்றும் பாதுகாப்பு தகவலை அளித்திட முடியும். வாழ்த்துகள் ங்க ரமேஷ். எப்பவும் போல் சிறப்பான வீடியோ கொடுத்திருக்கீங்க. ❤❤❤😊
You are correct we follow 3 mm sqare rope and used trolly which cost Rs.5000 . It is very easy to handle even ladies and old peoples which i purchased agreeintech.
மிக அருமையான video. நரம்பு மாற்றும் பொழுது, close-up video, front side and back side போட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும். First time எப்படி நரம்பை சுற்றுவது மற்றும் Brush cutter உபயொகப்படுதிக் கொண்டிருக்கும் பொழுது, வெளியே எவ்வாறு நரம்பை இழுப்பது குறித்த Close-up, both front side and also back side போட்டால், மிக உபயோகமாக இருக்கும்.
You are correct we followed your instrucion . In addition we mounted brush cutter in the trolly and very easy to use even ladies and old peoples also to work.Trolly cost will be 5000 only.
30 கோழி இருந்தாள் இவ்வளவு பதவுல் இருக்காதுங்க சகோ இந்த செடிகள் சிறிதாக இருக்கும் போது அந்த இடத்தில் தீவனத்தை இரைத்து விட்டால் போதும் பதவுல் இருக்காது சகோ🐓🐓🐓🐓
நண்பருக்கு வணக்கம். சமீபத்தில் நீங்க தென்னை மரத்தை இடம் மாற்றும் செய்து ஒரு பதிவு போட்டு இருந்தீங்க அந்த மரங்கள் தற்போது எப்படி உள்ளது என்று சொல்லுங்க முடிந்தால் ஒரு பதிவு போடுங்க நன்றி
Using Stihl Autocut with squre section 3 mm for past 3 years. Once in 6 months maintenance around ₹800. Always empty petrol when not in use more than one month. Even though Stihl is costly but very powerful & maintenance is reasonable
I am using stihl fr3001 (12k price, April 2023) With autocut 25-2 , can i use 3mm square nylon rope in autocut 25-2. Naa stihl fr3001 use panra na , machine oda vantha autocut iruku, athula 3mm square nylon rope podamudiyuma
வணக்கம் புதிதாக வந்துள்ள (engine) cylinder வடிவத்தில் உள்ள head payan படுத்தி அனுபவத்தை பகிருங்கள். மேலும் சிறிய அளவில் blade ம் உள்ளது . Photo அனுப்ப முடியவில்லை... மண்ணும் (வேரும்) தண்டும் கிளறி அறுத்து விடுகிறது....
பெட்ரோல் பிரஸ் கட்டர், நீங்கள் சொன்ன எல்லா பிரச்சினைகளையும் பார்த்தாச்சு. இந்த காணொளியில் சொன்ன பாகத்தை வாங்கி உபயோகித்து விட்டு சொல்கிறேன். மின் பிரஸ் கட்டர் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
Thennai maram yerum machine pathi ungal karutha podunga na Na vaangalam nu irukan, Ungal karutha ketutu vaangalam nu irukan, 300 thennai maram iruku, Na oru 60 maram rendu naala yeruna kooda, 60*35 2100 ruba aachi, Machine vilai 3,200, Vaangalam ma vendam maa na
சரிதான் மாமா போன போகிக்கு எதுக்குடா வெட்டியா இங்க துருப்புடிச்சு கிடக்குதுனு அத்தை தூக்கி பழைய இரும்பு காரனுக்கு போட்டு விடுதோ என்னவோ 😄😄😄 எதுக்கும் நைசா கேட்டு பாருங்க
ஒரு அனுபவசாலியால் மட்டுமே பயனுள்ள மற்றும் பாதுகாப்பு தகவலை அளித்திட முடியும்.
வாழ்த்துகள் ங்க ரமேஷ். எப்பவும் போல் சிறப்பான வீடியோ கொடுத்திருக்கீங்க.
❤❤❤😊
மிக அருமையான காணொலி அனுபவம் பேசுகிறது இதுபோன்ற எந்திரங்களை பயன்படுத்துவோர் நல்ல பயன் அடைவார்கள் இக் காணொளி க்கு மிக்க நன்றி❤❤
சகோ டிரிம்மர் எப்படியோ ஆனா வீடியோ குவாலிட்டி தரம்மா இருக்குதுங்க. செம மாஸ்ங்க...
L0l
I always admire your skills and coming forward to share them in complete detail with everyone. Great work and please continue.
நீங்க சொல்லி வாங்கி உபயோகித்தேன் அருமையாக உள்ளது
உபயோகமான வீடியோ நன்றி
வீடியோ பார்த்து நானும் வாங்கி உள்ளேன், நன்றாக இருக்கிறது.
நானும் பிரஷ் கட்டர் உபயோகிக்கிறேன் bro aluminium head சூப்பரா வேலை செய்யுது
நன்றிங்க ப்ரோ
Super brother good 👍 valthukal valzha wallamuden
You are correct we follow 3 mm sqare rope and used trolly which cost Rs.5000 . It is very easy to handle even ladies and old peoples which i purchased agreeintech.
வேர் லெவல் வீடியோ bro 🎉
Anna intha aluminiyam head la squer type 3.5 nylon podamudiuma
மிக அருமையான video. நரம்பு மாற்றும் பொழுது, close-up video, front side and back side போட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும். First time எப்படி நரம்பை சுற்றுவது மற்றும் Brush cutter உபயொகப்படுதிக் கொண்டிருக்கும் பொழுது, வெளியே எவ்வாறு நரம்பை இழுப்பது குறித்த Close-up, both front side and also back side போட்டால், மிக உபயோகமாக இருக்கும்.
Ithukku munnadi complete brush cutter review la athulla sonna trimmer thaan Oder panni use panren, romba Nalla irukku
ப்ரோ வாய்ப்பு கிடைச்சா இதையும் ட்ரை பண்ணி பாருங்க
ரியல் எக்ஸ்பீரியன்ஸ்..சூப்பர் ங்க..
You are correct we followed your instrucion . In addition we mounted brush cutter in the trolly and very easy to use even ladies and old peoples also to work.Trolly cost will be 5000 only.
Thanks for sharing
I am using it.perforamnce very good
30 கோழி இருந்தாள் இவ்வளவு பதவுல் இருக்காதுங்க சகோ இந்த செடிகள் சிறிதாக இருக்கும் போது அந்த இடத்தில் தீவனத்தை இரைத்து விட்டால் போதும் பதவுல் இருக்காது சகோ🐓🐓🐓🐓
2t blade correct aa use pannuningana , result varum na,
Enga thopula vella poondu, innum oru vagaiyana poodu adhu konjam stem uu moththama irukum,nona chedi, veppan kannu,
Maamarathukulla kodi veru konjam moththama irukum, maamaram kilai tharai la irukuratha konjam vetti vidalam,
நல்ல தகவல் நன்றி
Congrats bro...
👍👌💐
Arumaiya thagaval! En thottathirku vanga ullom! Will use this info! 🙏🙏
எப்படி உள்ளது உங்கள் அனுபவம்
Nice information excellent
bro backpack vs sideheld which is better?
அருமை, நன்றி 🎉
Bro trolly brush cutter of kovai classic industries is useful for using ladies .please check and give your feedback
Nice thambi best brush cutter?
நண்பருக்கு வணக்கம்.
சமீபத்தில் நீங்க தென்னை மரத்தை இடம் மாற்றும் செய்து ஒரு பதிவு போட்டு இருந்தீங்க அந்த மரங்கள் தற்போது எப்படி உள்ளது என்று சொல்லுங்க முடிந்தால் ஒரு பதிவு போடுங்க நன்றி
Using Stihl Autocut with squre section 3 mm for past 3 years.
Once in 6 months maintenance around ₹800.
Always empty petrol when not in use more than one month.
Even though Stihl is costly but very powerful & maintenance is reasonable
I am using stihl fr3001 (12k price, April 2023)
With autocut 25-2 , can i use 3mm square nylon rope in autocut 25-2.
Naa stihl fr3001 use panra na , machine oda vantha autocut iruku, athula 3mm square nylon rope podamudiyuma
Maintenance, enna pannuninga,
I have bought a side pack brush cutter. Can it be converted into a backpack and how? Pls let me know.
Very good explanation
Ramesh Anna Valathukal
Bro brush cutter service required oleo mac sparta 42model new petrol tube change, battery brush cutter will buy idea need
Brother cow mat milking machine presscutter vanguven unga ideas pathathaa thaala
Super Anna👍👍👍👍
Na all ready us panura bro super irukku
Thank you bro
Super brother good good good. Long live tamil.
Brush cutter name cc na evlovku vanguninga
அருமை..ரமேஷ்
Pannai vaaganam wheel eppadi connect panni irrukinga anna atha pathi video podunga plz
Where can I buy this Aluminium brush head please
Can u share the brush cutter brand what u are using
ஒரிஜினல் சைனா தானுங்க 😄
Brush cutter name ...?
Sir best brush cutter name, price sollunga please
Good information
அருமை 👌 எலக்ட்ரிக் ப்ரஷ் கட்டர் பற்றி ஒரு வீடியோ போடவும் 🙏
Ithu ella brush cutterkkum set aakuma
அருமை அருமைங்க
உங்கள் வீடியோ பார்த்து மெட்டல் டிரிம்மர் வாங்கி விட்டேன்.. அருமையாக உள்ளது... ஆனால் 6mm rope கிடைக்கவில்லை... 4 mm மட்டுமே கிடைத்தது
திண்டுக்கல் அருகில் சர்வீஸ் சென்டர் எங்கு உள்ளது
வணக்கம்
புதிதாக வந்துள்ள (engine) cylinder வடிவத்தில் உள்ள head payan படுத்தி அனுபவத்தை பகிருங்கள்.
மேலும் சிறிய அளவில் blade ம் உள்ளது . Photo அனுப்ப முடியவில்லை...
மண்ணும் (வேரும்) தண்டும் கிளறி அறுத்து விடுகிறது....
Aluminium head name bro please
Nega use pandra brush cutter Enna brand .. Same ithey brush cutter vangalama.. enga vazhai kattukku marunthu adikadi adkirathu pathila itha vangi use pannalanu iruken..
நீங்கள் வாங்கும்போது என்னை அழையுங்கள் சொல்கிறேன்
@@Pudhumaiuzhavan ok kupidren Bro..Thank you for sharing your experience and support 👍
52cc honda engine ah?
Super
Sir,kci varsha 52cc,2strok presscutter vanga ullean,vangalama? Aluminium head and nilan rope neenga vangu tharamudiyuma?nan annur area sir
எனுங்க பிரஸ் கட்டர் நம்மிடத்தில் கிடைக்கும்ங்க
7667878594
விலை கூறவும் @@Pudhumaiuzhavan
Brush cutter rate evlo?
Intha trimmer head ultimate uu, velai siyura alupae illa
நல்ல கம்பெனி பிரஸ் கட்டர் இருந்தால் சொல்லுங்கள் எதை வாங்கலாம் லிங்க் இருந்தால் அனுப்புங்கள்
Husqvarna 331r- side pack
Husqvarna 331rb-backpack
Yesterday i purchased for backpack rs 14000
பார்த்தீனியம் செடிகள் அதிகம் Bro,செலவு செய்து மாளாது
நன்றி நண்பா❤
பெட்ரோல் பிரஸ் கட்டர், நீங்கள் சொன்ன எல்லா பிரச்சினைகளையும் பார்த்தாச்சு. இந்த காணொளியில் சொன்ன பாகத்தை வாங்கி உபயோகித்து விட்டு சொல்கிறேன். மின் பிரஸ் கட்டர் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
Eanna company brush cutter na athu
நண்பா உருட்டு டிரிம்மர் நல்லதா அல்லது ஸ்கொயர் டிரிம்மர் நல்லதா என்று சொல்லவும்
சகோதரரே நீங்கள் சொன்ன அமைப்பில் ஒரு இயந்திரம் தேவை எங்கு வாங்கலாம் வழிகாட்டவும்
Excellent
நண்பா என்ன ப்ரஸ் கட்டர் வாங்கலாம் சொல்லுங்க ப்ளீஸ்
7667878594
@@Pudhumaiuzhavantrimerhediwantsir
கைப்பிடியில் உள்ள மூன்று பட்டன்களின் வேலை என்ன ப்ரோ
Bri aniku oru bres ketter vanum
Price bro
Bro, indha machine thuththi chediya vettuma?
ஒரு அடி செடியாக இருந்தால் கண்டிப்பாக வெட்டும் அதற்கு மேல் வெட்டாது
அதற்குத்தான் நம்மிடத்தில் இருக்கவே இருக்கு 3 teeth blade 😂🔥
What is the brand of Trimmer head and brand of nylon rope please inform.
Trimmer where available sir
இந்த கட்டிங் மிசன் விலை எவ்வளவு
Price
இந்த brash cutter விலை என்ன?
Napier cut panna mudiyuma bro
Napier cut panna blade use pannunga bro..
80 teeth blade உபயோகப்படுத்துங்கள்
@@Pudhumaiuzhavan napier & corn cut panna entha brand brush cutter nalla irukum bro?
Good
Thennai maram yerum machine pathi ungal karutha podunga na
Na vaangalam nu irukan,
Ungal karutha ketutu vaangalam nu irukan,
300 thennai maram iruku,
Na oru 60 maram rendu naala yeruna kooda, 60*35 2100 ruba aachi,
Machine vilai 3,200,
Vaangalam ma vendam maa na
May we wear a leather shoe...
என்னா விலை
நண்பரே, stihl brush cutter'ல் இதனை பொருத்தமுடியுமா? சீனா மெசினில் மட்டும்தான் பொருத்தமுடியுமா?
Naanum stihl dhaan use panran, fr3001,
திருச்சியில் வாடகைக்கு எங்கு கிடைக்கும் ஐயா
Price எவ்வளவு bro?
8,500
❤
அண்ணா சைய்டு பேக் நல்லாயிருக்குமா பேக் பேக் மாடல் நல்லாயிருக்குமா
அண்ணா நான் புதுக்கோட்டை எனக்கு ஒரு brush cutter மிஷின் வாங்கி தர முடியுமா. எங்கே வந்தா வாங்கலாம்
வாங்கிக்கலாம்ங்க
7667878594
உங்கள் நம்பர் சார்
Aarumai nanba
நான்
நான் சிறிலங்கா உங்கள் மிஷினில் போட்டிருக்கும் nainan நூல் க்கு பதில ராயர் நூல் பயன்படுத்தலாம் இதும் தருமாரா இருக்கும் ப்ரோ காஷ் மிச்சம் பிடிக்கலாம்
Vanakkam.
Bro please watch description already I given the link
நானும் இதுதான் உபயோக படுத்துகிறேன்.ஆனால் உள் பக்கம் கட் ஆகிவிடுகிறது
நைலான் ரோப் நல்ல குவாலிட்டியில் வாங்கி போடுங்க இதுவரைக்கும் எனக்கு ஒருமுறை கூட கட்டாகவே இல்லைங்க
Enna brand bro
Sago cow,hen,set aagala neenga goat valarkala Vera enna sago pannalaam i am goat farm owner but no gain
சகோ பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்றால்
உங்களுடைய தேடுதலை பண்ணைக்கு வெளியே தேடுங்கள்
சரிதான் மாப்ள...இந்த கருமம் புடிச்ச மிசூனு நமக்காகது னு அட்டாலிக்கு தூக்கிபோட்டுட்டேன்😅..மகந்தான் சித்தப்பு....இந்தா இந்த வீடியோவை பாருனு சொன்னான் அப்படியே..பார்சல் வந்தா...வாங்கிவையீ...பார்சல் பய்யனை முடிக்கி உட்டறாதே😢..நான்வந்து அந்த மண்டைய மாட்டித்தாரேனு சொன்னாப்டி..அதான் தேடரேன்..மிஷினை..கெரகத்த அகபடமாட்டிங்குதே😅 ஈஸ்வரா..போ😅
சரிதான் மாமா
போன போகிக்கு எதுக்குடா வெட்டியா இங்க துருப்புடிச்சு கிடக்குதுனு அத்தை தூக்கி பழைய இரும்பு காரனுக்கு போட்டு விடுதோ என்னவோ 😄😄😄
எதுக்கும் நைசா கேட்டு பாருங்க
@@Pudhumaiuzhavan இருக்கும்.. இருக்கும்...ஓதாலங்கூட்டத்து ஆளுக புத்தி..அப்படிதானாட்டுக்கு மாப்ள..சைசா 😩😇😀கேட்டுக்கிறேன் கெடச்சா தம்பாரான் புன்னியந்தே
கொரட்டை உட்டுட்டேதான் தூங்கோனுமாட்டுக்கூ... மாப்ள..😢😢இல்லனா உப்புக்காரனுக்கு போட்டாலும் போட்டுவளே..கடவுளே..காப்பாத்தப்போ
பேசிட்டே இருக்கு தம்பி
வீடியோ எது பெருசா போடனுமோ அது போடுப்பா இது ஏதோ காட்டிகிட்டு காட்டிட்டு உட்கார்ந்திருக்கிற
நீ பார்க்காத கிளம்பு
6மாசம்மா காட்டுக்குள்ளர போகல போல....எங்க போனீங்க.. டெல்லி போய்ட்டிங்க போல..
சும்மா அலப்பறை...
😂😂😂
நல்ல தகவல் நன்றி