🇿🇲 என்ன என்னவோ நடக்குது குமாரு? | Zambia ep5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 707

  • @BackpackerKumar
    @BackpackerKumar  3 หลายเดือนก่อน +270

    🇿🇲 அன்று Carlos .. இன்று Jackson..மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @Gvenkat542
      @Gvenkat542 3 หลายเดือนก่อน +8

      உங்க நல்ல மனதிற்கு நன்றாகவே அமையும் அண்ணா❤❤

    • @yuvashankar1832
      @yuvashankar1832 3 หลายเดือนก่อน

      Africa la etho virus paravutha bro stay safe Traveling safe..❤😊

    • @sksignature1988
      @sksignature1988 3 หลายเดือนก่อน

      தங்களை காண வந்துவிட்டேன் அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @SivaKumar-pr2lr
      @SivaKumar-pr2lr 3 หลายเดือนก่อน +1

      நன்றிங்க தம்பி

    • @arunthangaraju3812
      @arunthangaraju3812 3 หลายเดือนก่อน

      உங்களால் மட்டும் தான் முடியும். Awesome experience ❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +52

    முன்பின் தெரியாத அதுவும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தனியாக போகவேகூடாது. நல்லவேளையாக உங்களுக்கு கடவுள் மாதிரி ஆப்பிரிக்க நண்பர் கிடைத்தார் . தைரியம் தேவை அசட்டு தைரியம் கூடாது. பக்கத்திலேயே யானைகள் உலாவுவதை பார்க்க பகீரென்று இருக்கிறது. உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @karurkannan
    @karurkannan 3 หลายเดือนก่อน +63

    கள்ளமில்லா சிரிப்பு....
    கலங்கமில்லா நட்பு....
    கனிவான பேச்சு...
    கவலையில்லா பயணம்....
    அதுதான்
    குமார்.👍

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    பேருந்திலிருந்து இறங்கியவுடன் குழந்தைகளோடு செம ஜாலி குமார் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 3 หลายเดือนก่อน +39

    இன்றைய எபிஸோடின் ஹை லைட் அந்த பஸ் பயணத்தில் கிராமத்து பெண்களின் ஆட்டமும் பாட்டும்தான். அவர்களின் சந்தோஷ வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

  • @karunakaran7273
    @karunakaran7273 3 หลายเดือนก่อน +14

    சந்தோசமான பெண்கள்.... அழகான ஆங்கிலம் பேசி.... அசத்தும்.பாங்கு....இன்ப சுற்றுலா போன்ற உணர்வு....பாட்டு....அருமை...சிரிப்பு....ஆக. எல்லாம் மிகவும் சிறப்பு..... 🎉🎉🎉🎉😊😊

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 หลายเดือนก่อน +4

    பஸ் பயணத்தில் பெண்களின் chorus பாடல் அருமை... நம்ம வாத்தியாரே பாட வெச்சிட்டாய்ங்க 😂. நம்ம வாத்தியாருக்கு இறைவன் எல்லா இடங்களிலும் நல்மனம் படைத்தவர்களையே தோழர்களாக ஆக்கி உதவி செய்கிறான்... Jackson வாய்ப்பே இல்ல.. தங்கத்திலும் தங்கம் அவரு.. நம்ம வாத்தியாருக்கு இந்த இடத்தில் கிடைத்த அப்பாவித்தனமான அன்பான ஜீவன். ❤

  • @manikandanas118
    @manikandanas118 3 หลายเดือนก่อน +19

    ஆப்ரிக்க ஜாக்சன் துரை , உடன் நம்ம குமார்
    என்னோடு காட்டுக்கு வந்தாயா
    இருளில் மிருகங்கள் பார்க்க வந்தாயா
    சேற்றில் இறங்கி வந்தாயா .....
    என்று கேட்காமல்......
    தோல் தன்தான்
    முதுகில் சுமந்தான்
    அன்புடன் உதவினான்
    வாழ்க வளமுடன்- எங்கள் ஈரோடு புலி குட்டி ( WHERE ARE YOU.....)
    🤣😂🤣😂🤣😂🤣😂

  • @ruthutv6074
    @ruthutv6074 3 หลายเดือนก่อน +10

    உலகத்தையே சுற்றி காமிக்கும் குமார் தம்பிக்கு நன்றி தம்பி வாழ்க்கை மிகவும் அற்புதமானது❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm 3 หลายเดือนก่อน +12

    "Miracle Healing Syrup"......சதுரங்க வேட்டை படத்தை ஞாபகப்படுத்துகிறது....😂😂
    நண்பர் சுரேஷ் கூறியது போல் இவ்வூர் மக்கள் எல்லாம் மிகவும் நட்பாக, தன் இயல்போடு மிக அருமையாக பழகுகிறார்கள்.... ஆப்பிரிக்க மக்கள் மிக இயற்கையான அழகான குணங்களை கொண்டவர்கள் என குமார் மூலம் நமக்கு புரிய வருகிறது.....

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 3 หลายเดือนก่อน +14

    உங்கள் கடின உழைப்புடன் கூடிய ஆப்பிரிக்க பயணம் மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே அந்த நேஷனல் பார்க்கை காண ஆவலாக உள்ளோம்

  • @tamilantn5648
    @tamilantn5648 3 หลายเดือนก่อน +9

    திரு,குமார் அவர்களே உண்மையிலேயே ஜாம்பியா மக்களின் பேருந்து பயணத்தின் நிகழ்வுகள் மறக்க முடியாத தருணங்கள்.நாங்களும் உங்களுடன் பயணித்ததைப்போல உணர்ந்தோம்.குழந்தைகளின் பாசம் நெகிழ்ச்சி அடைய செய்கிறது.இந்த எபிசோட் பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி.நன்றிகள் திரு,குமார்.

    • @annatheresealfredelourdesr6529
      @annatheresealfredelourdesr6529 2 หลายเดือนก่อน

      அருமையானபேருந்துபயணம்தம்பி🎉🎉🎉💕👌🙌

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 3 หลายเดือนก่อน +15

    Kumar bro, i was really moved by the guy who came along with you and helped you for accomodation and guiding you. In recent vlogs , i really liked the african peoples who are really amazing persons. Thank you bro and really hatsoff to that guy who helped you🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Tharani.777
    @Tharani.777 3 หลายเดือนก่อน +22

    I Always Addicted for your Real Adventure travelling broo ❤️❤️💯..
    Keep rocking broo 🔥🔥⚡...

  • @navzrawks
    @navzrawks 3 หลายเดือนก่อน +2

    People are so happy and nice. Pulli kutty 😀. We have everything here we still cry and crib about everything.

  • @radjyparamagouroum4841
    @radjyparamagouroum4841 3 หลายเดือนก่อน +9

    அண்ணா 6 மணிக்கு இன்னைக்கு வீடியோ வரும் இன்னு சொன்னிங்க, நான் பார்த்துட்டேன் ரொம்ப நல்லா இருக்கு, அத விட நீங்க சாம்பியா மக்களோட பாடுன பாட்டு ரொம்ப அருமை அண்ணா ❤

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 3 หลายเดือนก่อน +13

    குமார் ப்ரோ குணத்திற்கு ஆப்பிரிக்காவிலும் அருமையான நண்பர் கிடைத்திருக்கிறார்.. இது ரா ரியல் மற்றும் அட்வென்சர்ஸ் வீடியோவாக உள்ளது🎉

  • @andrewsimmanuel4646
    @andrewsimmanuel4646 3 หลายเดือนก่อน +3

    African music is the best of the world 🕺

  • @kgsm.0
    @kgsm.0 3 หลายเดือนก่อน +7

    1:06:48 அருமையான அழகான அற்புதமான ஜாம்பியா எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narjun144
    @narjun144 3 หลายเดือนก่อน +9

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஆப்பிரிக்க மக்களின் பாடல்கள் கேட்டு மனம் நெகிழ்ச்சி அடைந்தது

  • @naveenraj8723
    @naveenraj8723 3 หลายเดือนก่อน +3

    World No:1 ,Vlog Channel 🎉🎉🎉

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 2 หลายเดือนก่อน

    மிக அருமை குமார். அன்று தங்களுக்கு திரு. கார்லாஸ் உதவியது போல் இன்று திரு. ஜாக்ஸ் சன் உதவியுள் ளார். மிகவும் நெகிழ்சி யாக உள்ளது. மிகவும் திற் லிங் கான , திக்திக், அதே சமயம் மிகவும் ஸ்வாரஸ்யமான பயணம்.
    தங்களது நீண்ட பஸ் பயணமும் பயணத்தின் போது ஆடல் பாடல், குக்கிராமத்தில் வெகுளியான குழந்தைகள் சூழ உள்ள தருணம், அவர்கள் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அனைத்தும் புதுமை அருமை.
    இவை அனைத்தையும் காட்ச்சிப்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் , நன்றி.
    எங்களது மனப்பூர்வ மான ஆசிர்வாதங்கள்.

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் குமார் பஸ்ல பயணம் அருமை அருமை லேகியம் 700km துரம் பல இடங்களில் உள்ள கிராமம் உள்ளது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே சின்னசேலம்

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் குமார் தம்பி அனைவரும் உங்களிடம் அன்புடன் இருக்கிறார்கள் அது போதும் வாழ்த்துக்கள் சென்னை மகேஸ்வரி

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 17 วันที่ผ่านมา

    மின் பின் தெரியாத ஒருவருக்கு ஆபத்தான இடத்தில் இவ்வளவு உதவிய Jackson மிகவும் நல்ல மனிதர். இவ்வளவு தூரம் நடந்தே வந்து Helf செய்தது மிகவும் பாராட்ட தக்கது. நமது ஆட்களாக இருந்தால் நண்பரின் தங்கும் விடுதிக்கு தான் முதலில் அழைத்து சென்றிருப்பார்கள். அவர் அதை செய்திருந்தால் நல்ல மனிதர் என்பதை நாம் தெரிந்துகொண்டிருக்க முடியாது. பட்ஜெடில் முடித்து கொட்டுத்த அந்த மனிதர்க்கு வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 3 หลายเดือนก่อน +1

    பஸ்சில் ஜாலியான பயணம் இருட்டில் பயணம் பார்த்தது அருமை திண்டல் முருகனின் அருளால் எதிர்பாரத நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் வாழத்துக்கள்.

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 3 หลายเดือนก่อน +1

    Intha saapadu ellam nammala thaanga mudiyathu Kumaru.....the toughest part of backpacking is the insipid food,long backbreaking walks,delays,longwaits and uncertainties.....You are the No.1 professional backpacker without a sponsor.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 3 หลายเดือนก่อน +1

    குமாரின் குணத்திற்கு யாராவது உதவ நண்பர்கள் கிடைத்துவிடுகிறார்கள் .இறைவன் துணை .தொடர்ந்து பார்க்கிறேன் very interesting. ❤❤

  • @indhug938
    @indhug938 3 หลายเดือนก่อน +1

    Superrr 😊😊 Ivlo risk eduthu video podringa really great❤

  • @SelvasCollection
    @SelvasCollection 3 หลายเดือนก่อน +64

    முன் போல் என்றால் இப்பொழுது பயணம் செய்து வீடியோக்கள் வெளியிட முடியவில்லை. ஆனால், உங்களோடு சேர்ந்து பயணிக்கிற ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. அதனால் தான் எப்பொழுதும் உங்கள் வீடியோ வரும் பொழுது நான் கமெண்ட் செய்வதும், மற்றவர்களுக்கு அதை லைக் செய்ய சொல்லி மகிழ்கிறேன்.

    • @princeofangels2008
      @princeofangels2008 3 หลายเดือนก่อน +2

      Ok

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +5

      நன்றி அண்ணா

    • @SelvasCollection
      @SelvasCollection 3 หลายเดือนก่อน

      @@BackpackerKumar You are most welcome

    • @abuajmal1442
      @abuajmal1442 3 หลายเดือนก่อน

      ​@@BackpackerKumar16.05 கன்னிகளின் மத்தியில் குமார் அருமை அருமை என்ஜாய்❤❤❤

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 3 หลายเดือนก่อน +2

    தலைவா ஏதோ காட்டுக்குள்ள சும்மா நடந்து போறீங்க அப்படின்னு நெனச்சா திடீரென்று யானை ஆபத்தான காட்டுக்குள்ள போகும்போது அதற்கான பாதுகாப்பு வசதிகளுடன் தான் போவாங்க ஆனா நீங்க தன்னந்தனியா நடந்தே கிளம்பிட்டீங்க நல்ல வேலையா ஒரு நண்பரோட உதவி கிடைத்தது அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஆபத்தான பகுதிகளில் பட்ஜெட் காக பாத்தாலும் உங்க பாதுகாப்பு முக்கியம் கவனமாக இருங்கள் பஸ் பயணம் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சு நல்லா பாட்டு பாடி செமையா என்ஜாய் பண்ணாங்க விமானத்தில் போய் உடனே இறங்கி சுத்தி பார்க்கிறது ரொம்ப சுலபம் அப்படி இருக்க பஸ் பயணத்தில் அந்தப் பெண்கள் பாட்டு பாடி கொண்டு பயணம் செய்தது செம்ம ஜாலியா போறது எவ்வளவு டாலர் செலவு பண்ணாலும் கிடைக்காத சந்தோசத்தை கொடுத்தது நாம குடும்பத்தோட உல்லாச டூர் பஸ்ல போகும்போது இப்படித்தான் பாட்டுப்பாடி கொண்டாடிவிட்டு போவோம் அருமை அருமை நீங்க கலக்குங்க தலைவா ❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @bharathprakash9588
    @bharathprakash9588 3 หลายเดือนก่อน +2

    Such a beautiful people,.wish I was there .lovely ladies and song

  • @jessiechristina5757
    @jessiechristina5757 3 หลายเดือนก่อน +1

    மொழி புரியவில்லை என்றாலும் அவர்களின் பாட்டு சூப்பர். 👌உங்க பாட்டும் சூப்பர். 👏

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 3 หลายเดือนก่อน +1

    வயிறு வலிக்க சிரிக்க வைத்த ஆர்பாட்டமான பஸ் பயணத்தை இதுவரை பார்த்ததில்லை.

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo 3 หลายเดือนก่อน +1

    குடும்பத்தோடு என்ஜாய் பண்ணோம் அருமையான காணொளி. நன்றி சார்.

  • @neelambika4291
    @neelambika4291 3 หลายเดือนก่อน +1

    உங்கள் RAW & REAL CONTENT SUPER, Waiting for safari

  • @ARVIJAYVJ
    @ARVIJAYVJ 2 หลายเดือนก่อน

    Kumar avarukku romba pasi neenga food vaangi koduthathu avarukku romba romba santhosam .... Avaruyudaiya body language romba crazy..... ❤👍

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 หลายเดือนก่อน +1

    எங்கு சென்றாலும் குமாருக்கு நண்பர் கிடைத்து விடுகிறார்கள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤ விலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதி கவனம் குமார்

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 3 หลายเดือนก่อน +1

    super kumar,unga kumar yendre apo apo marakirogo aparo nyabagam varudhu, no prblm, practice ayudum

  • @AnnaLucas-d7s
    @AnnaLucas-d7s 3 หลายเดือนก่อน +3

    God only sent you this person who protected you and guided you all thru your way..pls be safe.. adventurous video Mr kumar

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน +2

    தரம்ங்க குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க குமாரு 💞💞🙏🙏🙏

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 3 หลายเดือนก่อน +1

    எல்லா சூழ்நிலைகளிலும் தன்னைத் தகவமைத்துக் கொள்வது, குமார் சகோதரரின் சிறப்பு.❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 หลายเดือนก่อน +5

    Zambia. 5..
    திரிலிங்கான. இடங்கள்.
    சூப்பர். குமாருக்கு வாழ்த்துக்கள். 👍👍🎄✨🎄✨

  • @vijaykumg
    @vijaykumg หลายเดือนก่อน +1

    Jackson life saver.. gem of character

  • @dhanusri7181
    @dhanusri7181 3 หลายเดือนก่อน +2

    Video veralevel irruku sir...🎉🎉🎉🎉

  • @remoteimprints5389
    @remoteimprints5389 3 หลายเดือนก่อน +2

    Natural singers❤..so nice to travel like locals with locals

  • @grajiv1979
    @grajiv1979 3 หลายเดือนก่อน +1

    Such a lively people...my favorite continent.

  • @ananthirajasekaran187
    @ananthirajasekaran187 3 หลายเดือนก่อน +1

    முன் பாதி ஆடல் பாடலுடன் ஹேப்பியாகவும் பின் பாதி காட்டுக்குள் இருட்டில் பார்க்க எங்களுக்கே பயமா இருந்தது. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் தம்பி குமாரு.

  • @atomjunkyarder166
    @atomjunkyarder166 3 หลายเดือนก่อน +1

    So happy to see you get help from locals and connect with them easily na ♥️🙌🏼 waiting for the safari experience.. 😍

  • @smurugan3521
    @smurugan3521 3 หลายเดือนก่อน +1

    பஸ் பேஸ்ட், மருத்து விற்பனை பார்க்கும் போது நம்ம ஊருல பஸ் தலைவலி தைலம் விற்பனை செய்பவர்கள் நினைக்கு வருகிறது, பஸ் பாடல் அருமை இருந்தது, பஸ் இறங்கி குழந்தை உடன் மகிழ்ச்சி தருணம் மிகவும் அருமையாக உள்ளது

  • @speednaveen5
    @speednaveen5 3 หลายเดือนก่อน +1

    Enna irunthalum ivangala Romba happy irukanga bro😍

  • @uramaswa
    @uramaswa 3 หลายเดือนก่อน +2

    Having lived in Zambia, I understand what a difficult trip you have undertaken in the National Forest. A bold undertaking

  • @svschennai6064
    @svschennai6064 3 หลายเดือนก่อน +2

    Appreciate your effort in exploring things which is Raw and real... Same time do take care when traveling in Deep locations kumar... awaiting to see the safari...

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 3 หลายเดือนก่อน +2

    ❤❤Son, Today more than seeing the place, it was your bus journey that was interesting part. They showed their way of life, happiness and their culture. It is very rare to see such uninhibited exuberance. And we also enjoyed the travel, particularly bus, with you. Most of the people are good natured and helpful. 🎉🎉

  • @gs080308
    @gs080308 3 หลายเดือนก่อน +1

    AWESOM BRO FOR THE REAL WILD ANIMALS.... AS A close range...
    i am speechless ....

  • @gopinath8580
    @gopinath8580 3 หลายเดือนก่อน +6

    அருமை குமாரு.... First like&comment....அருமையான காடு....❤❤

  • @aflalfaiz8720
    @aflalfaiz8720 2 หลายเดือนก่อน

    22:37 I love this part ❤ the way they welcomed the bus with the song vibe😊

  • @sureshkumar926
    @sureshkumar926 3 หลายเดือนก่อน +2

    Wow really amazing episode and experience bro, your honest and genuine person so you got all good things at right time, Jackson is really amazing person and hospitable person.... We are also traveling with you very nearby experience bro... You are really amazing bold and strong person, because you don't know before theses places and people's how to believe and travel... Really great guts bro... Bus traveling songs that local peoples you also mingle in local peoples, very interesting... You are the only real and Raw content traveller in India... Really proud of you bro... So many things learning from you bro... Very hardworking and dedicated job... Really great hatts off.... Thank you so much for this great experience we are enjoying....

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 3 หลายเดือนก่อน +2

    Hii..தம்பி..குமார்..ரொம்ப..ரொம்ப..சூப்பர்..பஸ்..பயாணம்..செம்ம..அருமை..ரொம்ப..சந்தோஷ்சம்..குமார்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯🙏🙏🤝🤝👍🏾👍🏾👌🏿👌🏿⚘️🍃🙌🙌🙌..Good..evening..kumar..💐💐

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

  • @sasitharanthanushh3055
    @sasitharanthanushh3055 2 หลายเดือนก่อน +1

    your contents are really good. I am really enjoying it. Worth for one hour. It always feels like i am the one who is traveling. keep it up.

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 3 หลายเดือนก่อน +1

    Nice video Kumar bro.
    Bus travel is so funny.
    Hostel booking is so risky.
    Good friend jakson.

  • @Chumma-f5p
    @Chumma-f5p 3 หลายเดือนก่อน +2

    Ur my real inspiration vaathi(with due respect) ❤ I will follow you and travel the world one day without fear❤ be safe travel more. Keep inspiring ❤😊 Anna

  • @balalb1755
    @balalb1755 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் குமார்🎉🎉🎉❤❤❤

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 หลายเดือนก่อน

    அருமையான பயணம் தெளிவான விளக்கம்பஸ் பயணம்பாடல் காட்சிகள்உணவகம்மற்றும் பலமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்💚💚♥️🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 3 หลายเดือนก่อน +2

    காடை பாக்கும்போது திக்கு திக்கு திக்குன்னு ஒரு ஃபீலிங் சூப்பர் இந்த எபிசோடு வெரி வெரி சூப்பர்

  • @balavenkatesh8167
    @balavenkatesh8167 3 หลายเดือนก่อน +2

    Waiting for the next episode bruh as expected today🎉😊🔥🔥

  • @muthur975
    @muthur975 3 หลายเดือนก่อน +3

    உங்களின் பயணங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 🥰❤️

  • @jagatheswaranjagathesbai3507
    @jagatheswaranjagathesbai3507 3 หลายเดือนก่อน +10

    ஃபிரண்ட்ஸ் டுடே 20k லைக் டார்கெட் சேலஞ்ச்.. ❤️❤️❤️❤️❤️❤️

  • @joneswillingston6689
    @joneswillingston6689 3 หลายเดือนก่อน +1

    kumar brookuuu
    Thilluuuuuu athigammmmm🎉🎉🎉🎉🎉🎉

  • @senku1974
    @senku1974 3 หลายเดือนก่อน +1

    LIFE IS STRANGE TO LEAD LIFE IS ALSO STRANGE BUT WHEN I SEE THESE LOVELY PEOPLE WITH ECSTACY LITTLE GUILT BECAUSE WE ALL FUNCTION AS MACHINE NOT ENJOYING THE LIFE EXPECTATION THANKS KUMAR FOR THIS BUS TRAVEL

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 3 หลายเดือนก่อน +1

    Reminded me of my early childhood days when I saw a popular movie African Safari as a kid during the 60s. Thanks Kumar for all your superlative efforts

  • @muthupravi2847
    @muthupravi2847 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அட்டகாசம்...

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 3 หลายเดือนก่อน +1

    HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA, REALLY ENJOYING BUS TRAVEL ZAMBIAN LADIES SINGING PLUS OUR RAW AND REAL HERO LAUGHING SUPER IN MY MEMORIES OLD OUR TAMIL ACTOR NSK LAUGHING AMAZE, LOCAL ARE VERY JOLY

  • @kaleeshraja1062
    @kaleeshraja1062 3 หลายเดือนก่อน +1

    இது வரைக்கும் பார்த்த சீசனில் இந்த எபிசொட் சூப்பர் அண்ணா ❤😍

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 3 หลายเดือนก่อน +1

    16:06 kumar naa travel vlog sonninga but enna bro bus kulla concert panni irukeenga❤❤❤😂😂 super voice ellarukum❤

  • @immanuelselvam1323
    @immanuelselvam1323 3 หลายเดือนก่อน +2

    Still processing how Jackson decided to help Kumar bro without expecting anything in return. This will be very rare in tourist spots even in our country people will look for ways to make easy money out of tourists. Kumar bro you are truely lucky finding this kind of people along your journeys. May be good people attract good souls i guess. Was thrilled seeing Elephants and seeing you walking in the same place in pitch dark, i wouldn't dare to walk across the street if there are street dogs. Amazing content as usual Kumar bro. Keep going 💪

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 2 หลายเดือนก่อน

    verynice--- bro----மிக்க மகிழ்ச்சி நான் உங்கள் விடியோவை விரும்பி பார்கிரறேன் நன்றி---🤣🤣🤣👍👍👍🙏🙏🙏நான் ஈழத் தமிழ் டென்மார்க்கைச் சேர்ந்தவன்--- S-A-S

  • @ruthutv6074
    @ruthutv6074 3 หลายเดือนก่อน +5

    நல்ல ஜாலியான எபிசோட்❤🎉🎉🎉🎉🎉

  • @shanmugarajanarunachalam4953
    @shanmugarajanarunachalam4953 3 หลายเดือนก่อน +2

    Zambia people are very kind❤

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 3 หลายเดือนก่อน

    வணக்கம் Bro.Bus journey ரொம்ப ஜாலியாக இருந்தது you are mingled will any situation..That is your success..நடு காட்டில் நீங்க தைரியமாக தண்ணீரில் இறங்கிவிட்டீர்கள்அருகில் ஓடும் ஆற்றில் முதலை இருப்பதாக தங்களுடன் வந்த ஆப்பிரிக்க நண்பர் தெரிவித்ததால் தாங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் இந்த Episode is Thirillang and super 🎉 and Amazing .All the Best 🎉🎉

  • @எல்சாந்தி
    @எல்சாந்தி 3 หลายเดือนก่อน

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது எல்லா நாடுகளும்❤🎉🎉🎉

  • @Europemanoj22
    @Europemanoj22 3 หลายเดือนก่อน +2

    Nethu oru nal fulla rest bro continuty miss pannala pathukanga bro

  • @akashpp1606
    @akashpp1606 3 หลายเดือนก่อน +5

    Vaathiyare ultimate pandringa ponga❤❤❤❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 3 หลายเดือนก่อน +3

    Dear Mr. Kumar, Today we are going to witness awonderful episode . PPK RAO

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      Thanks sir

    • @sindhujasri9507
      @sindhujasri9507 3 หลายเดือนก่อน

      He never missed to comment on any videos ❤
      I have seen his comments on all the videos

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 3 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏
    தற்போது சூலூர்,கோவை❤

  • @neelambika4291
    @neelambika4291 3 หลายเดือนก่อน

    உங்கள் றை & Real content super, waiting for Safari

  • @Arunk-ue5nl
    @Arunk-ue5nl 3 หลายเดือนก่อน +2

    உயிரை பணயம் வைத்து செய்யும் ரா அண்ட் ரியல் சூப்பர்

  • @SakthiHomeFoodie
    @SakthiHomeFoodie 3 หลายเดือนก่อน +2

    🎉❤❤தைரியக்குமார் bro நீங்க

  • @giridar5141
    @giridar5141 3 หลายเดือนก่อน +2

    When Kumar bro sang African song, backpacking peaked moment ❤

  • @gopuchandran
    @gopuchandran 3 หลายเดือนก่อน +2

    ஏழ்மை வாழ்விழும் மேன்மையான மனநிலை ❤😅

  • @MUTHUKUMAR-iz6fy
    @MUTHUKUMAR-iz6fy 3 หลายเดือนก่อน

    சூப்பர் தலைவா... இவ்ளோ நேரம் எந்த வீடியோவுமே யூ டியூப்ல கட் பண்ணாம பாத்தது இல்ல... ரொம்ப நல்லாருந்துச்சு... நாங்கல்லாம் இப்படி பாத்தாதான் உண்டு... நான் அந்த இடத்துல இருந்தமாதிரி பீலிங்... மக்களோட மக்களா அடுத்த நாட்டுல வாழ்றதெல்லாம் ரொம்ப கஷ்டம்... நம்மனால வடக்கனுங்க கூடவே வாழ முடியல... உண்மையிலே உங்ககிட்ட கத்துக்க நிறைய விசயம் இருக்கு... வாழ்த்துகள் தலைவா

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    The entire passengers are in a jubilant mood, kumar you enjoy with this wonderful 👩‍🎤 singers.and if possible you also join with them 😊 very good vedio

  • @tharunjayaraj
    @tharunjayaraj 3 หลายเดือนก่อน +12

    Anney North Korea opened for Tourism 🔥 Waiting for North Korea series 💥

    • @AhamedSamhan
      @AhamedSamhan 3 หลายเดือนก่อน +2

      Yes ... Naanum itha than comment panna vanthen 😄

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +9

      Hopefully soon

  • @malraj2821
    @malraj2821 3 หลายเดือนก่อน

    Kumar bro, south Africa la MPOX disease paraveittu iruku ama, so neenga kojam careful ah irunka❤ athu ennanu kojam stay panikonga. Unga video full ah watch paunva, ithutha 1st time ungalaku comment panrathu🤗🫶 stay strong 💪stay safe ❤❤

  • @Ruggedroutestamil
    @Ruggedroutestamil 3 หลายเดือนก่อน

    Super na naanum zambia ku plan pannirukan kafue national park in croc valley camp budget la will be there soon !! Nalla enjoy pannunga andha vibe ah

  • @thulasikesavan346
    @thulasikesavan346 3 หลายเดือนก่อน +3

    Vanakkam Kumar sir 🎉
    Greetings From Bahrain 🇧🇭
    Previous Episode was Awesome 👌
    Raw Real Unique ,
    Awesome hospitality
    Plan Middle East Countries Sir ,
    Visit Bahrain 🇧🇭 ...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      Thanks 🙏..sure gulf soon

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 3 หลายเดือนก่อน

    The innocence of them and the joy in the song is very contagious.. I have been smiling throughout 😊

  • @babun7206
    @babun7206 3 หลายเดือนก่อน +7

    5 ku goatuuu...
    6 ku kumaruuu...
    Waiting over. 💖 . Kumar anna

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +2

      Thanks thambi

    • @babun7206
      @babun7206 3 หลายเดือนก่อน

      @@BackpackerKumar 👍🏻🎉

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 หลายเดือนก่อน

      அந்த goat எல்லாம் எதுக்கு wait... சினிமாவுக்கு எதையாவது செய்வதை கண்டிப்பாக நாம் நிறுத்த வேண்டும்...

  • @ajeearuvie1507
    @ajeearuvie1507 3 หลายเดือนก่อน +1

    Best travel u tuber ..best tamil vlogger ... Namma senthil kumar anna ❤🙌🏻

  • @georgefernandez4939
    @georgefernandez4939 3 หลายเดือนก่อน +2

    ❤❤ to hear native African voice song by the people of nation