அருமையான ஒரு பதிவு உங்கள் மூலம் எங்களால் டிஜிட்டல் ஆக இம்பாலா மான்,வரிகுதிரைகள், நீர்யானை,ஆப்பிரிக்க யானைகள்,குறிப்பாக சிறுத்தை,கழுதைப்புலி,ஒட்டகச்சிவிங்கி,அந்த விழம்மிக்க விரியன் பாம்பு,எல்லாம் பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி இதை பார்க்க உங்களை பாதுகாப்பாகவும் அக்கறையாகவும் உங்களை அழைத்து சென்ற அந்த இரண்டு நண்பர்களுக்கும் எங்கள் சார்பாக நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
உங்கள் மாதிரி அழகாக செய்திகளோடு யாரும் சொல்வது இல்லை வாழ்த்துக்கள் எங்கள் குடும்பம் எல்லாம் உங்கள் வீடியோ மட்டுமே இரவில் பார்க்காத ஓம் தினந்தோறும் பழக்கம் ❤❤❤❤❤❤
அழகான, அற்புதமான, அதிசயமான, ஆச்சரியமான ஆபிரிக்காவை அருமையாக காட்டினிங்க வாத்தியாரே. வனவிலங்குகளை நாங்களே வந்து பார்த்த மாதிரி ஓர் உணர்வு. சிங்கத்தை பார்க்கலேனா என்ன, எங்கள் சிங்கம் உங்களைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கோமே வாத்தியாரே 😊
What the guide says is that the trees from where elephants try to eat, will quickly emit some poisonous chemicals through the leaves so that the elephants can’t eat further. The trees not only do for themselves but send signals to nearby trees also. That’s how the trees survive in the forest. Knowing this well, elephants will try to pullout as many branches as possible and then eat slowly. They also pull-down the whole tree and destroy the forest.
சில நேரம், நாட்டின் மீது குறையும் நாட்டம் அந்நேரம் - அவசியம், காட்டை தேடி ஓட்டம் இயற்க்கை வலம் மிகு ஆப்ரிக்கா நாடுகள் அதிலும் , சாம்பியாவில் , தென் - லுவாங்வே காடுகள் சகோ குமாருடன், காடு வழி பயணம் நதியும் அது சார்ந்த இயற்கையின் நயனம் ஊர்வன, பறப்பான, நகர்வன மொத்தம் ஆடி ஓடி இன்பமாக போட்ட குதூகல சத்தம் பகல் மற்றும் இரவு கண் கொள்ளா பதிவு அற்புதமான காண வேண்டிய பயண பகிர்வு வாழ்த்துக்கள் சகோ குமார் ....
குமார் தனிக்காட்டு ராஜாவாக ஸபாரி யில் வலம் வந்தீர்கள் மான் கூட்டமும் யானைகளும் மிக அழகாக இருந்தன வரிக்குதிரைகளும் அழகுதான் மாலை நேர சஃபாரி யில் காடு பச்சை புல்வெளி யுடன் பார்க்க அழகாக இருந்தது இதுவும் ஒரு அருமையான அனுபவம்தான் மிக்க நன்றி
Kumar anna.. I've seen all the episodes so far in this season.. its my bad luck to get to know about you just one season before.. you are really inspiring and the content ur publishing is much useful. It gives confidence to travel around the world in future.
குமார் சூப்பர் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க பத்திரமா வரணும்னு பயமாவும் இருந்துச்சு எங்க போனாலும் பத்திரமா சேஃப்டி வாங்க அது போதும் ஒரு மனுஷனுக்கு முக்கியம் சேஃப்டி என் குடும்பம் இருக்கு குமார் ஜீசஸ் லவ் யூ
Awesome experience vaathi ❤ trust me, when u get disappointed it was really hurting. U r a hardworking vlogger. I wish and pray may you be happy and blessed always. Stay safe ❤
Africa la ennada rasikira maari irukkum nenachen bro potta kaadalla irukkum indha continent ta poi tour pannaporaarae nenachen bro aana superaa iruku indha africa tour videos super brother congrats 👌👏🙌💖❤️💓 ....
Hi Kumar With natural atmosphere in the wonderful and amazing wildlife surroundings your journey through the animals living place gives lot of thrill. It's totally different from zoo. It reminds me of John Wayne Hatari movie in our golden period. A raw and real content of description of wild animals in their native place is enjoyable and gives stress free time. Thanks for mother nature for creation of the Africa. Not only for animals and for mankind also Africa is real motherland. Thanks for your facinating video
Wow really amazing experience bro... Looking imbala, elegant, Zebra, zeraphy, hippos, crocodile, Egypt dogs, snake, that bird's, leopard, really fantastic experience traveling with you near by experienced, missed lions... It's ok really amazing experience... Thank you so much bro, your hardworking and dedicated job... You are only real and Raw content traveller in India... Great experience and learning more.... Thank you so much for your efforts.... Really enjoyed...
காட்டுக்குள்ளே பயணம் கதிகலங்க வைத்தது இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து வீடியோ எடுப்பதற்கு கண்டிப்பாக தில்லு வேணும். பட்ஜெட் பயணத்தில் எப்படி எல்லாம் பணத்தை குறைக்கலாம் என்று உங்களிடம் கற்றுக் கொள்ளலாம். காட்டிலே உள்ள விலங்குகளை உங்களுடைய வீடியோ காணொளி மூலமாய் எங்கள் வீட்டுக்கே வரவழைத்து விட்டீர்கள். உங்களோடு பயணிக்கும் கைடுகளை உங்களுக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றி உங்களுக்கு உதவி செய்வது பிரமாதம். காட்டு ராஜாவை நீங்கள் காட்டாவிட்டாலும் உங்கள் பயணம் மிக அருமை. முழு வீடியோவை பார்த்துவிட்டு இந்த கமெண்டை உங்களை உற்சாகப்படுத்த எழுதுகிறேன். உங்கள் தொடர் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
Enga family kutties ku jungle safari ponum nu romba aasa but ippo athuku avasiyame illa bro bcz intha video ve na projector use home theatre la potu pathom real feel ......nangale safari panna feel kutties also very happy .....thanks Kumar anna❤
Ithu mathiri oru tour poganonu en palanaal kanavu enakku yennaikki nadakkumo theriyala.... neenga ponathu naan ponamathiri oru feel erukku athukku oru thanks kumar bro❤
காட்டுப்பகுதிமான்கள்நீர்யானையானைகள்பாம்புமற்றும் பலஅருமையான காட்சிதெளிவான விளக்கம்ஜீப் ரைடிங் சூப்பர்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்♥️♥️💚🙏🙏
Good sir thanks for the safari video, be safe sir, once again thanks sir for the video efforts you have taken to show the raw content. Efforts never fail sir❤.
Daily watching your videos only sir....this episode we watched with son..it was lovely to see all african animals...it was like our safari into Africa....Raw and real...keep rocking..🎉😊
சீசன் 7ல் உங்கள் கேமராவை பயன்படுத்திய விதம் super என்றால் சீசன் 8ல் மிக நேர்த்தியாக இருக்கிறது (ரொம்ப வேகமாக திருப்பாமல்) நேர்த்தியாக இருக்கிறது நன்றி குமார்.❤
ஜாம்பியா நேஷனல் பார்க் நீர்யானை குரங்குகள் முதலைகள் கழுதைப்புலி ஒட்டகச்சிவிங்கி யானைகள் வரிக்குதிரைகள் இயற்கை சூழலில் பார்க்க மகிழ்ச்சி நைட் சபாரியில் சிங்கத்தை தேடி கானதது உங்களோடு சேர்ந்து எங்களுக்கும் ஏமாற்றமே இருந்தாலும் சபாரி ஒரு இனிமையான அனுபவமே
இந்த பதிவு எங்களுக்கு உண்மையில் Discovary chenal பார்த்ததை விட அருமையாக இருந்தது.நீங்கள் பாதையில் பார்த்தது கண்ணாடி விரியன் வகைப்பாம்பு ஆகும்.தென்னாப்பிரிக்கா பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் திரு,குமார் அவர்களே.நன்றி.
Thanks for the wonderful video 😍🥰 , worth waiting bruh🎉😊😊 As u said SD card corrupted but God's grace your efforts are paid😊, please do more this kind of series, hope we see more wild life in the next adventures, started following you from Zimbabwe episode onwards. Keep going bruh🎉🎉😊
🇿🇲 அனைவருக்கும் பிடித்த ஆப்ரிக்கா Wildlife இதோ நம்ம பட்ஜெட்டில்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
அண்ணா எப்படி இருக்கீங்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉உங்க தம்பிக்கு ஒரு குட்டி பதில் குடுங்க❤❤❤❤❤
ஒவ்வொரு உயிரும் எதற்காக பிறப்பு எடுத்ததோ அதை நோக்கியே வாழ்க்கை பயணம் அமைகிறது அதில் முன் ஜென்ம கர்மா ஆன்மாவின் ஆசை எல்லாம் அடங்கி இருக்கிறது
13:17 leo சுப்பிரமணி 😂😂😂 feeling
Anna 2 hours podugga❤❤ movie pakkurazum pakka Izu nallarukku😂😂❤❤❤
Anna vera level extreme ninga rompave 🧠
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இந்த பதிவு !! வீட்டில் அனைவரும் ரசித்து பார்த்தனர் தலைவரை வாழ்த்துக்கள் ♥️💯✨
Mr. Kumar is the best Tamil Travel blogger. Let him reach a million fast and let’s all help him achieve it.
💯
Am in travel industry past 9 yrs .. kumar sir💯🙌
Intha wikipedia vanthi panra madhan gowri ku support panrange..unmaiya genuine ah panra kumar ku pannamatranga...
அருமையான ஒரு பதிவு உங்கள் மூலம் எங்களால் டிஜிட்டல் ஆக இம்பாலா மான்,வரிகுதிரைகள், நீர்யானை,ஆப்பிரிக்க யானைகள்,குறிப்பாக சிறுத்தை,கழுதைப்புலி,ஒட்டகச்சிவிங்கி,அந்த விழம்மிக்க விரியன் பாம்பு,எல்லாம் பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி இதை பார்க்க உங்களை பாதுகாப்பாகவும் அக்கறையாகவும் உங்களை அழைத்து சென்ற அந்த இரண்டு நண்பர்களுக்கும் எங்கள் சார்பாக நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
உங்கள் மாதிரி அழகாக செய்திகளோடு யாரும் சொல்வது இல்லை வாழ்த்துக்கள் எங்கள் குடும்பம் எல்லாம் உங்கள் வீடியோ மட்டுமே இரவில் பார்க்காத ஓம் தினந்தோறும் பழக்கம் ❤❤❤❤❤❤
அழகான, அற்புதமான, அதிசயமான, ஆச்சரியமான ஆபிரிக்காவை அருமையாக காட்டினிங்க வாத்தியாரே. வனவிலங்குகளை நாங்களே வந்து பார்த்த மாதிரி ஓர் உணர்வு. சிங்கத்தை பார்க்கலேனா என்ன, எங்கள் சிங்கம் உங்களைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கோமே வாத்தியாரே 😊
ஆப்ரிக்கா யானைகளின் தந்தம் மற்றும் காதுகள் பெரியது தங்களின் பதிவு நேரடியாக பார்த்தது போல இருந்தது சிறப்பு ❤
What the guide says is that the trees from where elephants try to eat, will quickly emit some poisonous chemicals through the leaves so that the elephants can’t eat further. The trees not only do for themselves but send signals to nearby trees also. That’s how the trees survive in the forest. Knowing this well, elephants will try to pullout as many branches as possible and then eat slowly. They also pull-down the whole tree and destroy the forest.
Nailed it
எப்போதும் குமார் எபிசோடு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்❤
Hi aunty iam anand
எம்.ஜி.ஆர் உலகத்தை சுற்றி காட்டிநார் நீங்கள் ஒரு காட்டையே சுற்றி காட்டியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமர்த நன்றிகள் பல குமார் தம்பி 👍 ❤❤
யாரொல்லாம் இந்த வீடியோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?👇👇
நாங்கள் எல்லா வீடியோவுக்கும் தான் வெயிட் பண்ணுகிறோம்❤❤❤❤
Nanu🤝
It's me broo ❤️
Me also
மிக்க நன்றி
Kumar you have gone with the right people, hats off to you
This is best episode. Pls support for Kumar and like for him
குமார் தம்பி உங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤😂❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
Hii..தம்பி..குமார்..ரொம்ப..ரொம்ப..அற்புதமா..இருந்தது..குமார்..மிக்க..நன்றி...வாழ்க..பவ்லான்டு..காலம்..வாழ்க..குமார்..ஆனந்தம்..தூள்..🌾🌴🌿👍🏾👍🏾💯💯🙏🙏🤝🤝👌🏿👌🏿👌🏿⚘️🍃..மதிய..🙏🙏🙏🙏👍🏾💐💐💐
Super Kumaru bro attakasamana video. Unga lifetime memories engallukkum kattiyathakku nandri. Lion pakka mudiyalanu varutham irrunthalum mattra animal parthathu super memories bro congratulations 👏🎉👏🎉
Thanks brother
Zambia. 6.அருமையாக.உள்ளது.
சூப்பர். வாழ்த்துக்கள். குமார்.
👍🐘🦣🐘🦛🦛🦣🦍🦓🦓🦌🦌
நன்றி அண்ணா
@@BackpackerKumar👍👍
1:00:35 நீர் யானையும் மான்களும் யானைகளும்
பார்க்க நன்றாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி தம்பி
"kindly" Like pannunga, share pannunga and Zambia wildlife sanctuary Episode enjoy pannunga ❤️❤️🙏..
Only raw and real Adventure 🔥💯..
Thanks brother
Full of Nature. Very very Exciting and thrilling video.. Enjoyed very much.. Keep Rocking.. 🎉🎉🎉
Kumar respect button ✅
சில நேரம், நாட்டின் மீது குறையும் நாட்டம்
அந்நேரம் - அவசியம், காட்டை தேடி ஓட்டம்
இயற்க்கை வலம் மிகு ஆப்ரிக்கா நாடுகள்
அதிலும் , சாம்பியாவில் , தென் -
லுவாங்வே காடுகள்
சகோ குமாருடன், காடு வழி பயணம்
நதியும் அது சார்ந்த இயற்கையின் நயனம்
ஊர்வன, பறப்பான, நகர்வன மொத்தம்
ஆடி ஓடி இன்பமாக போட்ட குதூகல சத்தம்
பகல் மற்றும் இரவு கண் கொள்ளா பதிவு
அற்புதமான காண வேண்டிய பயண பகிர்வு
வாழ்த்துக்கள் சகோ குமார் ....
மிகவும் பயனுள்ள அனுபவங்கள் பார்ப்பதற்கு ஆச்சரியமா இருந்தது சிங்கம் மட்டும் பார்க்க முடியவில்லை மத்தபடி சூப்பர் ப்ரோ👍
Suparna thank you for your videos every videos is amazing appetizing out of the world 🌎🌎🌎🌎❤❤❤❤❤
Thanks thambi
குமார் தம்பிக்கு எனது வாழ்த்து எல்லாம் பார்த்து ரசித்தேன் சந்தோசம் மிகவும் மறக்கமுடியாத அனுபவம் மருபடியும் வாழ்த்துகுமார்🌹
குமார் தனிக்காட்டு ராஜாவாக ஸபாரி யில் வலம் வந்தீர்கள் மான் கூட்டமும் யானைகளும் மிக அழகாக இருந்தன வரிக்குதிரைகளும் அழகுதான் மாலை நேர சஃபாரி யில் காடு பச்சை புல்வெளி யுடன் பார்க்க அழகாக இருந்தது இதுவும் ஒரு அருமையான அனுபவம்தான் மிக்க நன்றி
Wait panna video 🎉 vera level ❤❤❤😊😊
Nice video Kumar bro.
Super. Enjoy.
Animals live in forest video super.
Was eagerly waiting for this vid bro...🥰
அருமை சூப்பர் குமாரு.... First like&comment enjoy....❤❤
Kumar anna.. I've seen all the episodes so far in this season.. its my bad luck to get to know about you just one season before.. you are really inspiring and the content ur publishing is much useful. It gives confidence to travel around the world in future.
Thanks thambi
🌨️☔⛈️மிக மிக அருமை குமார் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள்⛈️☔🌨️
குமார் சூப்பர் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க பத்திரமா வரணும்னு பயமாவும் இருந்துச்சு எங்க போனாலும் பத்திரமா சேஃப்டி வாங்க அது போதும் ஒரு மனுஷனுக்கு முக்கியம் சேஃப்டி என் குடும்பம் இருக்கு குமார் ஜீசஸ் லவ் யூ
Thanks kumaaru.. every episode stand.. with your hard work... Fabulous... 🎉
Kumar I noted one thing this is true god is yours every thing perfect suber bro
சூப்பர் வாழ்த்துக்கள் குமார் உங்கள் பயணம் சிறக்க😘😘😘
Awesome experience vaathi ❤ trust me, when u get disappointed it was really hurting. U r a hardworking vlogger. I wish and pray may you be happy and blessed always. Stay safe ❤
Ultimate Wildlife Safari experience Kumar Bro...Thanks for showing this wildlife #SouthLuvange_Wildlife 👌👏😍🤝 #Saravanan_Salem
Hi தம்பி இந்த எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. காட்டுக்குள் போனது வந்தது எல்லாமே வேற லெவல். சூப்பர் நன்றி சகோ. வாழ்த்துக்கள்🎉🎉
நன்றி சகோ
AWSOME REPORTING 👍.
VERY HIGH RISK MOVE
Africa la ennada rasikira maari irukkum nenachen bro potta kaadalla irukkum indha continent ta poi tour pannaporaarae nenachen bro aana superaa iruku indha africa tour videos super brother congrats 👌👏🙌💖❤️💓 ....
சூப்பர் சபாரி அருமை வாழ்த்துகள் நண்பா❤👍🇮🇳🙏
அருமை அருமை பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி
❤
ரொம்ப தைரியம் தான்குமாரு
நல்லஎதிர்காலம் காத்திருக்கு குமார்
மிககடினமான உழைப்பு
நன்றி அண்ணா
Hi Kumar
With natural atmosphere in the wonderful and amazing wildlife surroundings your journey through the animals living place gives lot of thrill. It's totally different from zoo.
It reminds me of John Wayne Hatari movie in our
golden period.
A raw and real content of description of wild animals in their native place is enjoyable and gives stress free time. Thanks for mother nature for creation of the Africa. Not only for animals and for mankind also Africa is real motherland.
Thanks for your facinating video
Thanks anna
Wild life safari sema....🎉🎉🎉🎉🎉
Wow really amazing experience bro... Looking imbala, elegant, Zebra, zeraphy, hippos, crocodile, Egypt dogs, snake, that bird's, leopard, really fantastic experience traveling with you near by experienced, missed lions... It's ok really amazing experience... Thank you so much bro, your hardworking and dedicated job... You are only real and Raw content traveller in India... Great experience and learning more.... Thank you so much for your efforts.... Really enjoyed...
நேரடியாக பார்த்தது போல் இருந்தது. அணைத்தும் Super.
Romba nalla inda video kaga waiting Anna... How to miss Africa without animal 🐘🐃🦏🦛
ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறேன் வீடியோ பார்க்க
மிக்க நன்றி
😮Super video thanks for showing us
Oh this series was extraordinary 😍 👌
Almost all animals...we saw along with you.thankyou uu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
காட்டுக்குள்ளே பயணம் கதிகலங்க வைத்தது இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து வீடியோ எடுப்பதற்கு கண்டிப்பாக தில்லு வேணும். பட்ஜெட் பயணத்தில் எப்படி எல்லாம் பணத்தை குறைக்கலாம் என்று உங்களிடம் கற்றுக் கொள்ளலாம். காட்டிலே உள்ள விலங்குகளை உங்களுடைய வீடியோ காணொளி மூலமாய் எங்கள் வீட்டுக்கே வரவழைத்து விட்டீர்கள். உங்களோடு பயணிக்கும் கைடுகளை உங்களுக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றி உங்களுக்கு உதவி செய்வது பிரமாதம். காட்டு ராஜாவை நீங்கள் காட்டாவிட்டாலும் உங்கள் பயணம் மிக அருமை. முழு வீடியோவை பார்த்துவிட்டு இந்த கமெண்டை உங்களை உற்சாகப்படுத்த எழுதுகிறேன். உங்கள் தொடர் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
Everything you said is absolutely true
@@princeofangels2008 Thank You
நன்றி அண்ணா
@@BackpackerKumar You are welcome
மிக்க நன்றி நண்பா 🤝
Enga family kutties ku jungle safari ponum nu romba aasa but ippo athuku avasiyame illa bro bcz intha video ve na projector use home theatre la potu pathom real feel ......nangale safari panna feel kutties also very happy .....thanks Kumar anna❤
Thanks thambi
Vera level episode bro romba happy....
Real adventure bro my kidz enjoy very much
❤குமார் அண்ணா நாங்க ஃபேமிலிய இந்த வீடியோவுக்கு ரொம்ப நாளா வெயிட் பண்ணி இருந்தோம் மிக மிக அருமை சூப்பர் அண்ணா தேங்க்யூ வாழ்த்துக்கள்❤❤❤❤
நன்றி தம்பி
For us you are the lion Kumar bro 😊.. you have great courage and hard working person ... keep going .. Best wishes 🎉❤
@@RanjithKumar-zb2vr thanks brother
Ithu mathiri oru tour poganonu en palanaal kanavu enakku yennaikki nadakkumo theriyala.... neenga ponathu naan ponamathiri oru feel erukku athukku oru thanks kumar bro❤
தம்பி இந்த எபிசோட் க்கு காத்திருந்தேன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி🎉🎉
காட்டுப்பகுதிமான்கள்நீர்யானையானைகள்பாம்புமற்றும் பலஅருமையான காட்சிதெளிவான விளக்கம்ஜீப் ரைடிங் சூப்பர்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்♥️♥️💚🙏🙏
❤❤❤❤❤❤ உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Good sir thanks for the safari video, be safe sir, once again thanks sir for the video efforts you have taken to show the raw content. Efforts never fail sir❤.
❤❤ அருமை.. அருமை.. அருமையானது "ஆப்ரிக்கா எபிசோட்" எல்லாம் ❤❤
I from karnataka ನಾನು ನೋಡಿದ ಅಷ್ಟು ಸಫಾರಿ ವಿಡಿಯೋದಲಿ ಇದೆ ಬೆಸ್ಟ್ ವಿಡಿಯೋ ಬ್ರೋ thank you bro
Video Vandhachuuu ♥️😍 Happy pa 😍🤙
Hi anna vera level video ❤❤ safari vera level experience anna keep rocking anna waiting next episode You are my inspiration anna ❤❤
Thanks thambi
Daily watching your videos only sir....this episode we watched with son..it was lovely to see all african animals...it was like our safari into Africa....Raw and real...keep rocking..🎉😊
Thanks brother
சீசன் 7ல் உங்கள் கேமராவை பயன்படுத்திய விதம் super என்றால் சீசன் 8ல் மிக நேர்த்தியாக இருக்கிறது (ரொம்ப வேகமாக திருப்பாமல்)
நேர்த்தியாக இருக்கிறது நன்றி குமார்.❤
நன்றி அண்ணா
I was really looking forward to this video. Great episode awesome effort. Best wishes for many such adventures
I want to go wild Africa forest Safari like u bro 🎉 . Superb interesting in watching your Vlogs
Thanks brother
Dear Mr. Kumar, This episode is wonderful. No words to explain the beauty of natural. Excellent .PPK RAO
Thanks sir
Keep going Anna ♥️✨✨ Vera level episode ✨✨✨🪄🌹
Oh, finally.
After watching the next comment pooduren 😊
As usual your big fan from SriLanka Kumaruuuu Anna!!! ❤❤❤
அருமையான வீடியோ. Welcome kumaru ❤️❤️❤️🔥🔥🔥🇮🇳🇮🇳
ரொம்ப நல்லா இருக்கு bro south africa trip
kalakkaringga bro ......awesome video👌👌👌👌❤❤❤❤🇲🇾
Thanks brother for ur continuous feedback and support 🙏
ஜாம்பியா நேஷனல் பார்க் நீர்யானை குரங்குகள் முதலைகள் கழுதைப்புலி ஒட்டகச்சிவிங்கி யானைகள் வரிக்குதிரைகள் இயற்கை சூழலில் பார்க்க மகிழ்ச்சி நைட் சபாரியில் சிங்கத்தை தேடி கானதது உங்களோடு சேர்ந்து எங்களுக்கும் ஏமாற்றமே இருந்தாலும் சபாரி ஒரு இனிமையான அனுபவமே
உங்கள் பயணம் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤
The forest your explanation and video good 🎉💥💢
இந்த பதிவு எங்களுக்கு உண்மையில் Discovary chenal பார்த்ததை விட அருமையாக இருந்தது.நீங்கள் பாதையில் பார்த்தது கண்ணாடி விரியன் வகைப்பாம்பு ஆகும்.தென்னாப்பிரிக்கா பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் திரு,குமார் அவர்களே.நன்றி.
நன்றி அண்ணா
அருமை Bro🎉🎉 இரவில் காட்டை உங்களுடன் சேர்ந்து நானும் safari பண்ணியது போல் ஒரு உணர்வு .வாழ்த்துக்கள்🎉🎉
எப்படி உங்களால் மட்டும் நேரில் பார்ப்பது போன்றே எடுக்க முடிகிறது.. வாழ்த்துக்கள்
Nice episode. You are lucky to travel like this.Best wishes for future trips.🎉🎉
Thanks sister
Once again super Video..🎉🎉 🎉🎉🎉🎉
hippo's wow thank you for your great effort kumar brother🎉
Was Waiting for this video❤❤❤❤
U r very luckiest person Kumar Romba athirshtakaran thaniya supera vip mathiri safari pona ore person neeyathan irukkum enjoy ❤❤❤
Very beautiful video i liked and shared🎉🎉🎉🎉🎉
Thanks anna
Super video Anna ❤Today only I saw the first video I subscribed ❤I will watch all videos amazing 😊
நல்ல ஒரு அருமையான காட்சி நன்றி ❤
Superuuu 🎉🎉🎉
Video vara level bro
Wildlife safari super
First time naa intha maari content tamil la paakara
Singam Aa ungala paathu thalaimaraivu aaiduchu bro
Thanks brother
African safari is very amazing. Wildlife adventure is thrilling. Hippos hyenas zebra impala all surprise.
Thanks brother
அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்கு அடுத்த வீடியோ காக காத்துகிட்டு இருக்கேன்
நன்றி தம்பி
பங்கு சூப்பர் வீடியோ காட்சிகள் சூப்பர் பங்க் ❤❤❤
Thanks for the wonderful video 😍🥰 , worth waiting bruh🎉😊😊 As u said SD card corrupted but God's grace your efforts are paid😊, please do more this kind of series, hope we see more wild life in the next adventures, started following you from Zimbabwe episode onwards. Keep going bruh🎉🎉😊
Seeing the world in your eyes thanks❤