50°C Iran பெண்ணுடன் பயங்கரமான பாலைவனத்தில் மாட்டிகிட்டோம் | Qeshm island - Iran EP 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 415

  • @mytours473
    @mytours473 ปีที่แล้ว +63

    உங்கள் பயணங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று . இந்த பயணம் வெற்றி பெற அந்த ஈரான் ஓட்டுனரும் ஒரு காரணம். நாங்கள் மிகவும் ஆர்வமாக முழுவதும் பார்த்தோம். நாங்களே நேரில் சென்று வந்த அனுபவம் போல இருந்தது. அந்த ஈரான் ஓட்டுநர் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 ปีที่แล้ว +39

    அருமை ..அருமை ..ஈரானை மேற்கு நாடுகள் ஒதுக்கிவைத்தாலும் அதன் வளர்ச்சி அபாரமானது . .பிரிக்ஸ் அமைப்பு வந்துவிட்டது ...இனி புது உலகம் ஜனிக்கப்போகிறது .. தங்களின் ஈரான் தொடருக்கு நன்றிகள் பல ..

  • @hameedabdulrahim6998
    @hameedabdulrahim6998 ปีที่แล้ว +61

    வணக்கம் நண்பா எப்படி இருக்கிறீங்க வெல்கம் to ஈரான். நான் இருபது வருடமாக மனைவி(ஈரானி) பிள்ளைகளுடன் இந்த தீவில் வாழ்ந்து வருகிறேன்.
    அன்பான மக்கள் ஆரவாரமில்லா அமைதியான ஊர்கள்
    அருமை நாடு உங்களுக்கு இங்கு வந்தவுடன் இதெல்லாம் தெரிந்து இருப்பீர்கள்

    • @baburaj6266
      @baburaj6266 ปีที่แล้ว +2

      ஈரான் பெண்களி திருமணம் பன்ன் முடியுமா

    • @Nihfaz777
      @Nihfaz777 ปีที่แล้ว

      ​@@baburaj6266both we're interested u can do

    • @Mblack-j7i
      @Mblack-j7i ปีที่แล้ว

      ​@@baburaj6266only mulsim people

    • @rajanainar6941
      @rajanainar6941 ปีที่แล้ว

      Super bro

    • @MohammedAbbas-m8u
      @MohammedAbbas-m8u 9 หลายเดือนก่อน

      ​@@baburaj6266why bro😂😂

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 ปีที่แล้ว +699

    ஆல் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு பெண் தனியாக வருகிறார் என்றால் அங்குள்ள சட்டம் பெண்களுக்கு எவ்வளவு பாது காப்பானது என்று புரிகிறது நன்றி

    • @mrblack7398
      @mrblack7398 ปีที่แล้ว +15

      💯💯💯

    • @balajimuruganandham9472
      @balajimuruganandham9472 ปีที่แล้ว +80

      நீங்கள் சொல்வது சரிதான்.
      என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் இந்த உலகத்தில் தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியம் என்று கருதுகிறேன்...

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว +9

      If misbehaving, Iran has capital punishment. Here, daily average rape per day is 7. No strict law enforcement.

    • @Dmkfool
      @Dmkfool ปีที่แล้ว +14

      உடனே தூக்கு

    • @kssps2009
      @kssps2009 ปีที่แล้ว +18

      தப்புப் பண்ண சமாச்சாரத்தைக் கட் பண்ணிடுவாங்க. அதனாலே பயமிருக்கும்

  • @bmz8018
    @bmz8018 9 หลายเดือนก่อน +25

    பாரபட்சமின்றி ஒருகுற்றவாளிக்கு தண்டனை வழங்கும்போது ஓராயிரம்பேருடைய உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 ปีที่แล้ว +9

    அருமையான வீடியோ. ஈரான் நாட்டின் பாலைவனத் தீவின் அழகான காட்சிப் பதிவுக்கு நன்றி.

  • @sureshallinall6236
    @sureshallinall6236 ปีที่แล้ว +20

    அதிகமான வெயில் பகுதி செல்லும்போது உடம்பில் இருந்து அதிக நீர்ச்சத்து வெளியேறும்... இதன் காரணமாக ஹிட் ஸ்டோக் ஏற்பட்டு அதிக பதிப்பை சில நேரங்களில் ஏற்படுத்தும்... சோ அதிகமான வெயில் பகுதிக்கு செல்லும் போதும் அதிகமான குளி ர் பகுதி செல்லும்போதும் கொஞ்சம் கவனம் தேவை ...

  • @travlogger007
    @travlogger007 ปีที่แล้ว +22

    Super bro. No TH-camr shown this kind of locations in Iran. You are amazing and keep rocking.

  • @srinivasan0101
    @srinivasan0101 ปีที่แล้ว +43

    இந்த டிரிப் நல்ல முறையில் அமைந்திட ஒத்துழைப்பு தந்த நண்பர்க்கும், ஓட்டுநருக்கும் மிக பெரிய பங்கு உள்ளது. அவர்களுக்கு நன்றி 👍👌

  • @kalumalli4851
    @kalumalli4851 ปีที่แล้ว +5

    Eththinayo u tube channel parthan but ogala anakku romba pudichiruku. Nalla ullam friend.. I'm srilankan..👍🏿

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +16

    ஈரான் பாலைவனத்தில் சுற்றி பார்த்த அதுவும் பெண் ஓட்டுநர் முலம் ஒட்டகம் வெற லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அஜய்

  • @asharif4153
    @asharif4153 4 หลายเดือนก่อน +4

    பார்த்து வியந்து போனேன். 🎉ஈரான் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.

  • @areesharkon
    @areesharkon ปีที่แล้ว +7

    semma experience pa , u r the one of the best vloger in tamil keep going ajay. one day u should visit to sri lanka

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 หลายเดือนก่อน +1

    Welcome to iron desert by travelling transist bites media and your travelling very hard walking and thanks to transist bites media vison ok go ahead

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +18

    Super Super video coverage of this Ep 12. Visit to North Island Beach Where we saw plenty of Camels on the Seashore. Star Valley simply super. Boat ride Top class. The Lady who drove the car is so courteous and Kind. Your CO friend gave you excellent company. When you drank water drawn from that small well in that Gorge, I too felt like drinking. Taste must have been Heavenly. Ajay wear a Hat and Goggles to protect yourself from this Severe Heat. Visit to Queshm Island is an unforgettable visit. Special thanks Ajay for giving this great Digital experience. All the best. Take care.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +8

    பாலைவன நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வெயிலும் குளிரும் அதிகமாக இருக்கும்

  • @RK-tg6rw
    @RK-tg6rw 11 หลายเดือนก่อน

    I am continuously watching Iranian Nomads videos. I'm really impressed with their lifestyle. In summer they are living in tents open space. I want to visit Iran once in life time

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 ปีที่แล้ว

    ajay brother thanks excellent place iran chakku valley and star valley iran peoples loveable people like indian peoples before iran friendship country india ancient times

  • @moongilisai1809
    @moongilisai1809 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமையான காணொளி ஐயா

  • @ramyababy874
    @ramyababy874 ปีที่แล้ว +2

    Great efforts thambi. Keep going. May god bless you. A small suggestion. For every travel series you give episode number.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 ปีที่แล้ว +11

    Thambi unnaku luck adichi iruku❤🎉😊😅 before marriage ku munala Ella ooru sithi parthuvedu

  • @pushparanineduncheralathan1464
    @pushparanineduncheralathan1464 ปีที่แล้ว +3

    Super landscape. You feel so tired, Ajay. Take care of your health too, please.

  • @av.._..
    @av.._.. 5 หลายเดือนก่อน +4

    மனிதன் வாழ புன்னிய பூமி இந்தியா , அதுவும் தமிழகத்தில் பிறந்தது சிறப்பு

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சுற்றி பார்க்க போன நேரம் சரியான உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நேரம் 4:00 மணிக்கு பிறகு போனால் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்

  • @lohith_sai
    @lohith_sai ปีที่แล้ว +17

    Kish island is awesome & insanely beautiful yet dangerous if got lost
    50°C would be unbearable! You are a real adventurist

  • @jackjosh2228
    @jackjosh2228 10 หลายเดือนก่อน +2

    அவர்களின் உணவுமுறை கோதுமை எனவேதான் அவர்களின் நிறம் தூய வெண்மை

    • @parthiavenger6601
      @parthiavenger6601 5 หลายเดือนก่อน +2

      அப்போ சீனா, ஜப்பான், கொரியா உணவு முறை அரிசி அவர்கள் ஏன் கருப்பாக இல்லை

  • @rohithramos0467
    @rohithramos0467 ปีที่แล้ว +12

    Driver is looking soo nice bro

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +6

    Ajay bro ❤️ Iran vlogs always best island 🏝️ good information keep on rocking ❤️❤️ i will support u transit bites vlogs always best be safe journey Ajay bro ❤️

  • @imrisifaz555
    @imrisifaz555 ปีที่แล้ว +6

    I am from tirunelveli now work in kuwait 🎉🎉

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 ปีที่แล้ว +1

    Hai Ajai Iam Thamil selvan from Dharapuram Intha mathiri vlog unnal muttume panna mudiyum hands up Transit bites God bless you Payanam thodaratum Thambi

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் ปีที่แล้ว +4

    ஒரு நாளுக்கே இப்படி ஆகிட்டிங்களே சகோ நாங்கள் பல வருடமா அரப் நாட்டில் தான் வாழ்கிறோம் சகோ....

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +5

    Beautiful natural creations in a terriffic place. Best of best in iran series 🎉🎉🎉🎉

  • @ramanathanviswanathan5640
    @ramanathanviswanathan5640 ปีที่แล้ว +3

    you are an amazing young man. what you make people view all the time is not only vast but also well visited. keep it up. please visit Africa as well please

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 ปีที่แล้ว +4

    Chance for dehydrations more, stay safe ajay...

  • @dineshpkm
    @dineshpkm ปีที่แล้ว +3

    Went to Kish island in 2004.enjoyed the summer in July 2004

  • @sarathm3658
    @sarathm3658 ปีที่แล้ว +3

    seems both Mr.sharma ji and the driver lady ,enjoys your company

  • @vedhanayakijagadeesan8845
    @vedhanayakijagadeesan8845 ปีที่แล้ว +1

    Very good work thambi.vazhga valamudan.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +5

    ** பாரசீகர்கள் "" பாண்டியர்களுடன் வியாபாரம்.. மற்றும் அரசியல் தூதர்கள்..
    ** இந்தியாவில் சுற்றுப்பயணம்.. வியாபாரம்.. உறவு இருந்தது என்று தெரியும் அல்லவா??? பதிவு சூப்பர்.. நன்றி

    • @Sakthivel_555
      @Sakthivel_555 5 หลายเดือนก่อน +1

      பாண்டியர் தமிழ் மகாராஜா ❤️❤️❤️😍😍😍😍

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 2 หลายเดือนก่อน

    Very fantastic view bro really u are great so beautiful place you are explored ♥️

  • @Penaldo-nc8uh
    @Penaldo-nc8uh ปีที่แล้ว +5

    Hi bro check the weather conditions and take precautions. Extreme climatic conditions are not a joke

  • @RAJuRaJU-mz9tu
    @RAJuRaJU-mz9tu ปีที่แล้ว +1

    unga videokkathan wait pannen ajay bro

  • @abayam
    @abayam ปีที่แล้ว +1

    15:53 - 5 million iran rial is Rs.9853 (Nov 10, 2023). ஆக தொள்ளாயிரம் அல்ல. ஒன்பது ஆயிரம்.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +2

    Today Video Views Amazing & Information 👌👌👍👍💪💪

  • @shanthidaniel76
    @shanthidaniel76 ปีที่แล้ว +2

    Bro super star valley n d canyons. Amazing trip. Keep yourself hydrated well. God bless you.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว +4

    Iran vlogs wonderful!!!

  • @thedynamiclife2485
    @thedynamiclife2485 ปีที่แล้ว +5

    That desert paaka Mars planet surface Madhri eruku😂but 👌

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 ปีที่แล้ว +3

    You should b thankful and lucky for Sharma and the lady driver to accompany you to the desert ,camels shot was awesome to see so many camels it's really hatsoff for this 50degree vlog no you tuber would have ventured That's Ajay 💯💯💯👍💯👍👍

  • @Visws20
    @Visws20 9 หลายเดือนก่อน

    Thalaivaa nee smiling face la prsurathe superb thala , keep rocking 😊

  • @VasanthiKR-tq8jg
    @VasanthiKR-tq8jg ปีที่แล้ว +1

    Really super I too also enjoyed 50 degree celcius

  • @mohamedsharfudeen6590
    @mohamedsharfudeen6590 3 หลายเดือนก่อน +1

    அஜய் ரொம்ப அருமை நான் டிராவல் செய்தமாதிரி இருந்தது

  • @fahimfarook1857
    @fahimfarook1857 ปีที่แล้ว +3

    Mention about food prices..n coast of leaving

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 ปีที่แล้ว +1

    Hi ajay super nice iran Bro Very Very Thanks Dear

  • @mohammadnowfalMH
    @mohammadnowfalMH ปีที่แล้ว

    Vera Mari ,romba nalla explore panreenga next trip hunza valley ponga

  • @abdulsalam417
    @abdulsalam417 ปีที่แล้ว +16

    தம்பி உன்னுடைய ஒவ்வொரு வார்த்தை எனக்கு கேட்கும் போது ரொம்ப அழகா இருக்குது எனக்கு அந்த சந்தேகம் தான் என்னவென்றால் பாலைவன பூமியா இருக்குது அவ்வளவு வெயில் அடிக்குது அப்படி அடித்தாலுமே இங்குள்ள மக்கள் வெள்ளையாக இருக்கிறார்கள் எப்படி என்று தெரியவில்லை

    • @hwthingzwork
      @hwthingzwork ปีที่แล้ว +3

      ஈரானில் எல்லா இடமும் பாலைவனம் இல்லை, வட ஈரானில் காலநிலை மிகவும் குளிர்மையாக இருக்கும். வெள்ளையாக இருக்கும் ஈரானியர்கள் வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கு வந்து குடியேறிய மக்கள்.

    • @preethiarumugam2394
      @preethiarumugam2394 9 หลายเดือนก่อน

      Enakum same doubt bro😢😢

    • @Explore-world-
      @Explore-world- 5 หลายเดือนก่อน

      வீட்டில் கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்துவார்கள், கோடையில் வெளியே செல்வதில்லை. மேலும் குளிர்காலத்தில் அது பூஜ்ஜிய டிகிரிக்கு அருகில் செல்லும்.
      எனவே வாழ்நாள் முழுவதும் அவர்கள் குளிர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.

  • @vimalvishwa98
    @vimalvishwa98 ปีที่แล้ว +1

    Bro round cap 🧢 using pannu.. Vaail avala thariyathu

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un 5 หลายเดือนก่อน

    Thanks for showing all places brother.

  • @Hatheem
    @Hatheem ปีที่แล้ว +1

    i really appreciate it your travel journey. keep doing more travel and inspiring us 👏💥

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 ปีที่แล้ว +4

    Great Salute To You Bro 👍👏👌🙏😌

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @kumbakonam3345
    @kumbakonam3345 ปีที่แล้ว +1

    Super mapla keep going ensoy

  • @vpjravichandran4021
    @vpjravichandran4021 2 หลายเดือนก่อน

    Good super fine and thanks for showing this place thanks sir good and fine

  • @mansukku
    @mansukku ปีที่แล้ว +3

    Thambi body lotion use pannu.. use goggles & cap.. missing night life vid..😢

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 ปีที่แล้ว +1

    Super qeshm island abd the landscape

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg ปีที่แล้ว +5

    ❤ தம்பி அஜய் ❤
    நல்லதொரு காணொளி
    வாழ்க வளமுடன்

  • @murlimurli7439
    @murlimurli7439 5 หลายเดือนก่อน

    Your videos and explanation are very good excellent

  • @balajinarayanan161
    @balajinarayanan161 ปีที่แล้ว +1

    Nice to see the most beautiful videos.

  • @mohammedyaseen8880
    @mohammedyaseen8880 ปีที่แล้ว +4

    Amazing bro❤

  • @podhigai1881
    @podhigai1881 5 หลายเดือนก่อน

    ஆத்தாடி ஆத்தா அருமையான இடம் பார்க்க ஆசையா இருக்கு

  • @feroshkhanferosh3675
    @feroshkhanferosh3675 ปีที่แล้ว +1

    I Enjoyed watching this video with me family sir

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு அஜய்🎉❤

  • @sheikhAbdullah-sj8vn
    @sheikhAbdullah-sj8vn ปีที่แล้ว +2

    🔥keep rocking bro

  • @dorasamysambiah4236
    @dorasamysambiah4236 3 หลายเดือนก่อน

    Amazing bro good job from Malaysia

  • @ranimaheshwarigovindharaju6275
    @ranimaheshwarigovindharaju6275 ปีที่แล้ว

    Mansoon karnadaka and iran sun equel la irukka Ayay

  • @Filtered6
    @Filtered6 7 หลายเดือนก่อน

    Saapudum bothum namma oorula thaali potu thaana saapudurangaa,,,how about your lifestyle?

  • @asokavlogs779
    @asokavlogs779 ปีที่แล้ว +1

    good effort bro❤❤

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    Thanks da thambi Ajai

  • @sabarishsujith6778
    @sabarishsujith6778 ปีที่แล้ว +1

    Nice bro continue all the best

  • @balajinarayanan161
    @balajinarayanan161 ปีที่แล้ว +2

    According to me East or West always India is the best

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    வெயிலில்போகும் போது sunscreen போடணும். Light ஆன துணி கொண்டு
    முகம் கைகளை cover பண்ணணும். Rajasthanலே கூட மக்கள்
    வெயிலில் போகும்போது இதெல்லாம் செய்வாங்க.
    😊

  • @jbjb1924
    @jbjb1924 ปีที่แล้ว +1

    Be careful and come back safely

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 ปีที่แล้ว +2

    In Iran women car driver, Amazing

  • @SivaKumar-bc2jg
    @SivaKumar-bc2jg ปีที่แล้ว +1

    13:10 நாங்க ஒரு தடவ யூஸ் பண்ண பொருள்'ல மறுபடியும் யூஸ் பண்ண மாட்டோம் - dialogue from வெற்றிக்கொடிகட்டு வடிவேலு சார்

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @jbjb1924
    @jbjb1924 ปีที่แล้ว +14

    No Tamilian has done this feature in TH-cam like you have done this excellent job

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 ปีที่แล้ว +1

      In English we are called Tamils. We can also be called Tamilan. Tamilian is not a word and this was coined by north Indian journalist who has limited English vocabulary. Next time people say Tamilian correct them please. Only we should tell others how to address us no others should name us as they wish. No offence

    • @areesharkon
      @areesharkon ปีที่แล้ว

      @@senankamalakanan5128 agreed

  • @natpudanhari2479
    @natpudanhari2479 ปีที่แล้ว +1

    World : இன்னும் பயங்கரமா இருக்கு..
    Bro : உன்னும் பயங்கரமா இருக்கு...😅

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว +1

    urgent video pannatheenga relax 10 days stay panni relax irundhu 100 series podunga ungaluku niraiya experience gidaikum .......6 month one country expolre pannnugo all area shoot pannunga

    • @Transitbites
      @Transitbites  ปีที่แล้ว

      Sapadu kasu la yaru kudupaa 6 masam aga irutha 😂

    • @baburaj6266
      @baburaj6266 ปีที่แล้ว

      @@Transitbites ungaluku youtube kasu samparikka thaan IDEA tharen chinna chinna visayangalai kooda pottale makkal rasipargal. enetral unga suscriber tourist place rasipathu pola neenga andha makkludan link conversation thaan rasikiraanga

    • @RKarthik-qr8kc
      @RKarthik-qr8kc 2 หลายเดือนก่อน

      ​Tamila message poduravanlugu message comment panamatingala sollunga bro English la nagalum message pannauma

    • @baburaj6266
      @baburaj6266 2 หลายเดือนก่อน

      @@RKarthik-qr8kc avaruku tamil writing theriyaathu CBSe maathiri english and hindhi subject theriyum

  • @DeepanadhanDeeba
    @DeepanadhanDeeba ปีที่แล้ว +1

    சூப்பர் பங்கு சூப்பர்❤❤❤

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน

    AWSOME AWSOME & UNIQUE VLOG 👌

  • @JAY007Vlogs
    @JAY007Vlogs 9 หลายเดือนก่อน

    Adraa Thamizhanda Love from bangalore bro ! 🤩😍😎💫🌎✨👌

  • @govindarajr3801
    @govindarajr3801 5 หลายเดือนก่อน

    The place explanation and video good 💢💢💢

  • @vimala3895
    @vimala3895 ปีที่แล้ว

    very nice video ajay. you too become little bit white. why not used umbralla? it is not available there? or there is any reason? just asking😇😊

  • @PkS571
    @PkS571 ปีที่แล้ว

    There are so many good place in north iran with good climate ..you itself putting yourself in heat and suffering like this

    • @Transitbites
      @Transitbites  ปีที่แล้ว +1

      nice climate and good weather will not get views people wont prefer seeing good video

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 หลายเดือนก่อน

    சூப்பர் டிரைவர் ஐயா

  • @chidambarammarthandam1434
    @chidambarammarthandam1434 ปีที่แล้ว

    UV radiation anga kammi adhunale white aah irukange veyil avolo adhichum (above tropic of cancer)

  • @Vellorechildsurgeon
    @Vellorechildsurgeon ปีที่แล้ว

    Last Ah bus bus uh soninga nan kuda volvo bus ninachuta Apuram dan boat therinchu

  • @thelittlemaster007
    @thelittlemaster007 ปีที่แล้ว

    10:48 Ajay, imagine while you returning from beach, what you will do if your car wasn’t there and you left your cell phone in the car itself

  • @jegwery1
    @jegwery1 4 หลายเดือนก่อน

    Try to show zoom option.

  • @lonewolf5649
    @lonewolf5649 9 หลายเดือนก่อน

    16:26 ambi :oru paravakuda ella
    ....thurathula oru parava: Ada gommala 🦢

  • @shreenath6890
    @shreenath6890 ปีที่แล้ว

    Bro appadiyae Egyptla irukura pyramid kuda poitu explore pannungha

  • @rajanib2622
    @rajanib2622 ปีที่แล้ว

    Really good news about Iran. Thank you but don't take too much risk.