பட்டையை கிளப்பிய ஆ.ராசா.! | A Raja Wonderful Speech | Udhayanidhi | Anna Arivalayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2022
  • பட்டையை கிளப்பிய ஆ.ராசா.! | A Raja Wonderful Speech | Udhayanidhi | Anna Arivalayam
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

ความคิดเห็น • 358

  • @Name-ly2kw
    @Name-ly2kw 2 ปีที่แล้ว +40

    அண்ணன் ராசாவுக்கு நிகர் ராசாதான்

    • @vijaybalasundaram
      @vijaybalasundaram ปีที่แล้ว

      தேவிடீயா பு**டை(க மொழி தான்) நக்கி ராசா ,

  • @mjsq53
    @mjsq53 2 ปีที่แล้ว +71

    ராசா அவர்கள் சிறந்த ஆளுமை

    • @lskumar4934
      @lskumar4934 10 หลายเดือนก่อน

      😊😊😊

    • @subbarayalunambinarayanan5164
      @subbarayalunambinarayanan5164 3 หลายเดือนก่อน

      Yes ,He knows how to make money by doing corruption scientifically . How to insult Hindus. How to distribute money to voters secretly. He said shudras are Hindu and as long as you are Hindu you are son of prostitute and Dhalit. He reasoned that in Manusmriti it's said. Who follows Manusmriti who had written this . He never talk any public cause . He is an arrogant behaviour.

  • @cri9480
    @cri9480 2 ปีที่แล้ว +51

    திமுக வில் மிக மிக விரைவில் தலைவர் ஆக அண்ணன் ஆ.ராசா வர வேண்டும் அதுவே சமத்துவத்தின் நாளுக்கான சான்றாகும் .

    • @nponnuswamy8503
      @nponnuswamy8503 2 ปีที่แล้ว +1

      ஆ.ராசா நல்ல இருக்கிறது புடுக்கலையா

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 ปีที่แล้ว +1

      திமுகவிற்கு தலையாக இருப்பதை விட அ.ராசா போன்றவர்கள் உயிராக இருக்கின்றனர் .நீ முடிச்சு வெட்டி பயதானே ?

    • @nbhuvanendran5551
      @nbhuvanendran5551 2 ปีที่แล้ว

      @@nponnuswamy8503 உண்மை.ஏன் என்றால் அவர் நம் இனம்

    • @veerappanrajagopal8123
      @veerappanrajagopal8123 2 ปีที่แล้ว +4

      திமுக வில் விரிசல் உண்டாக்க வைக்கும் பதிவு
      இது ஒரு RSS சிந்தனை

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 ปีที่แล้ว +5

      உரிய இடத்தில்இருந்துகழகபணியாற்றுகிறார்கலகமும்களங்கமும்கற்பிக்காதீர்

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 ปีที่แล้ว +40

    மிக மிக சிறப்பான முறையில் கலைஞர் மக்களுக்கு செய்த நண்மைகளையும் தமிழகத்தை உயர்த்தியதையும் தமிழை செந்தமிழ் அங்கிகாரம் பெற்றதுதந்ததலைவர்

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 ปีที่แล้ว +35

    எது சமூகநீதி என்பதை நமது
    நாட்டிலே நடந்த வரலாற்று
    சான்றுகளை சுட்டிக்காட்டி
    சிறப்பான சொற்பொழிவை
    வழங்கிய மதிப்பிற்குரிய திரு.
    ஆ.இராசா அவர்களுக்கு எனது
    இதயபூர்வமான நன்றியையும்
    வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்புடன் கு பழனி .

    • @subramanianr6307
      @subramanianr6307 2 ปีที่แล้ว

      உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, உண்மை அறியும் வாய்ப்பாக இருந்தது ,ஆ.ராசா அண்ணார் அவர்களுக்கு
      மிக்க நன்றி

    • @bala_1992
      @bala_1992 ปีที่แล้ว

      அப்படியா சமூகநீதியை பற்றி முதலில் யார் பேசியதது என்று தெரியுமா ?

    • @mangalaganesan7702
      @mangalaganesan7702 ปีที่แล้ว +1

      Wonderful speech

    • @thambasgovindarajulu7981
      @thambasgovindarajulu7981 9 หลายเดือนก่อน

      @

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 ปีที่แล้ว +37

    என்ன அறிவாண்மை மிக்க பேச்சு..நீங்கதான் அய்யா..உண்மையான பெரியாரின் வாரிசு.

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +29

    As usual I am viewing A Raja s speech., he speaks often.... Excellent..

  • @ulaganathankannan5431
    @ulaganathankannan5431 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு.
    பல கருத்துக்கள் தெளிவானது.

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 2 ปีที่แล้ว +7

    ராஜா ராஜா தான்,சிறப்பு வாழ்த்துகள் சகோதரா.

  • @manoharanm1578
    @manoharanm1578 2 ปีที่แล้ว +8

    நிகழ்வை அறிந்தேன் நன்றி அய்யா🙏

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 2 ปีที่แล้ว +113

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேடையில் கொள்கை கோட்பாடு வரலாற்று உண்மைகளை கூறி பேசக் கூடியவர்கள் திமுகவினரை தவிர வேறு எந்த கட்சிகாரர்களும் இருக்கமுடியாது.

    • @venugopaalvenkatachalam9316
      @venugopaalvenkatachalam9316 2 ปีที่แล้ว +3

      Is it possible to implement social justice,there itself?

    • @mathialagan1323
      @mathialagan1323 2 ปีที่แล้ว +7

      கொள்கையின்பால் கட்டப்பட்ட வலுவான கட்சி திமுக
      அதனால் அக்கட்சி எக்காலத்திலும் அழியாது

    • @johnsundar1611
      @johnsundar1611 ปีที่แล้ว +3

      DMK is legend

    • @dhanush2040
      @dhanush2040 ปีที่แล้ว +1

      வாரிசு அரசியல் செய்ய வேண்டும் என்று தான் அண்ணா பெரியார் வகுத்த கொள்கை அதை கைவிடாமல் பிடித்து வைத்து இருக்கிறார்கள்👌👌👌

    • @Liability935
      @Liability935 ปีที่แล้ว

      True exactly

  • @r.m.9702
    @r.m.9702 2 ปีที่แล้ว +12

    மிகஅருமையான உரை! அபூர்வதகவல்கள்! நன்றி

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 ปีที่แล้ว +5

    அண்ணன் பேச்சே சிறப்பு

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +24

    நான் ரசித்த முதல் அரசியல்வாதி ஐயா ராசா புள்ளி விவரங்கள் தெளிவான பேச்சு சான்சே இல்லை வாழ்த்துக்கள் 💐💐💐

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      எந்த விசயத்தை‌பற்றி பேசினாலும்‌தகுந்த புள்ளி விபரத்தோடு பேசும்‌திறமை எல்லோருக்கும்‌ அமையாது கலைஞருக்குப்பின்‌இவருக்கு அமைந்துள்ளது வாழ்க வளர்க சின்னக் கலைஞர் அவர்களே

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 2 ปีที่แล้ว +2

    What a wonderful speech.....
    Ayya RAASA....
    YOU ARE GREAT SCHOLAR...
    YOU ARE A GREAT SPEAKER...
    YOU ARE GREAT LEADER...
    VAALZHA DMK...
    VAALZHA VALAMUDAN....

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว +8

    Maaassssssd speech sir🔥🔥🔥👏👏🔥🔥

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM 2 ปีที่แล้ว +33

    அருமை அண்ணன் அவர்களே

  • @Tamilculture95
    @Tamilculture95 ปีที่แล้ว +6

    என் அரசியல் ஆர்வம் ஈர்ப்பு வந்த காரணம் அண்ணன் ஆ. ராசா அவர்களின் பேச்சு தான் .... அண்ணன் ஆ ராசா தி மு க வின் தலைவராக வேண்டும்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 ปีที่แล้ว +6

    அருமை....அருமை...

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e 2 ปีที่แล้ว +15

    Raja sir great

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 2 ปีที่แล้ว +10

    A good excellent of brilliant depthing with reality illustration of phenomenals of more than three decades of speech were given by dear
    Honorable Ex union minister
    A. Raja. I have to imply
    my appreciation and congratulations for his style of the delivering of the
    contents of the speech at this juncture. Why can't A Raja become PM of the union of india after the election
    of 2024 ?. If, it happens then
    only the dravida model is actually and really alives
    in the union india.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 ปีที่แล้ว +4

    Anna arumaiyana speech vazhthukkal

  • @francisprasad2171
    @francisprasad2171 2 ปีที่แล้ว +6

    Wonderful and valuable information Sir, the modern age youngster should really understand all this because , a notorious group is mushrooming now, to erase all this and to bring back India to the dark ages.

  • @sriramanr3786
    @sriramanr3786 2 ปีที่แล้ว +24

    "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்"... (மாறாதய்யா மாறாது மனமும்,குணமும் மாறாது)

  • @Anajasstyle6875
    @Anajasstyle6875 2 ปีที่แล้ว +5

    Raja and Siva is diamond for dmk

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +3

    Super speech sir Congratulations 👌

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 2 ปีที่แล้ว +12

    இந்த திறமைதான் டெல்லியில் உள்ள கட்சி பேதமின்றி அனைவரது மண்டையையும் குடைகிறது.

  • @francisxavier7826
    @francisxavier7826 2 ปีที่แล้ว +3

    ராசா ராசா தான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 2 ปีที่แล้ว +2

    Aga,Arumai, Super unkal,speaks Romba,romba,arumai Vera,level Ethaiaellam,Sankigal,Parkkavendum,👌👍🖐🙏🙏🙏

  • @karthikchitra4694
    @karthikchitra4694 2 ปีที่แล้ว +30

    அண்ணாவின் கனவு, கலைஞரின் அறிவு, பெரியாரின் எளிச்சி, எம் தலைவர் தளபதி சுயமதிப்புஇவை எல்லாவற்றையும் எளிய உறையில் உரத்த குரலில் சொல்லாண்ட செத்தமிழனே நீர் வாழ்க

    • @dhanush2040
      @dhanush2040 ปีที่แล้ว

      செத்த தமிழனா🤣

  • @Tamilculture95
    @Tamilculture95 2 ปีที่แล้ว +20

    அண்ணன் அ. ராசா திமுக தலைவராக வரவேண்டும் இவரை போல் வேற ஒரு அழுமை இல்லை இனி கிடைக்க போவதும் இல்லை அனைவரும் விரைவில் அனைவரும் புரிந்தது கொள்வார்கள்

  • @kusalachandran5369
    @kusalachandran5369 2 ปีที่แล้ว +17

    கலைஞர் ஐயாவுக்கு பிறகு பெரிதும் நான் நேசித்த தலைவர் அண்ணன் ஆ. ராசா அவர்கள்

  • @balakrishnan7213
    @balakrishnan7213 2 ปีที่แล้ว +1

    Most Informative speech! Raja is a Raja of knowledge! My heartiest greetings!

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 2 ปีที่แล้ว +3

    Super 👌👌👌

  • @jayakumarpackiam8647
    @jayakumarpackiam8647 2 ปีที่แล้ว +3

    Very good speech sir

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மகிழ்ச்சி😄😄😄😄😄😄😄😄😄

  • @nesavaalarseidhipaintamilf5208
    @nesavaalarseidhipaintamilf5208 2 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துரை வரலாற்று தொகுப்புரை வழ்த்துக்கள் வாழ்க வாழ்க பைந்தமிழ் ம மெய்யழகன்

  • @desinghk3810
    @desinghk3810 2 ปีที่แล้ว +3

    great 👌 special.

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 ปีที่แล้ว +3

    சமூக நீதி தி மு க கட்சியில் இருக்கிறதா? ஆச்சரியமாக இருக்கிறது

  • @mskkumar1180
    @mskkumar1180 ปีที่แล้ว +1

    Excellent speech Anna marvellous ❤🎉

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 2 ปีที่แล้ว +4

    Beautiful speech thanks

  • @gunasekar3036
    @gunasekar3036 ปีที่แล้ว +3

    Great speech 🙏👏

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว +4

    அருமை

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 2 ปีที่แล้ว +2

    Superb

  • @stalinsahayadhas4644
    @stalinsahayadhas4644 2 ปีที่แล้ว +5

    அப்படியே அமைசர் சேகர்பாபுவிற்க்கு கொஞ்சம் சொல்லுங்கள் பசுமாட்டின் பின்னாடி போய்சுத்தி கொண்டு இருக்க வேண்டாம் என்று, திமுக தொண்டன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      சேகர் பாபுவை அப்புறமா பேசலாம். துர்க்காவை ஊரில் இருக்கும் எல்லா கோவில்களுக்கும் அனுப்பிட்டு, வெளியில் பகுத்தறிவு வேஷம் போடுவதை நிறுத்த சொல்லுங்க. கிருஸ்துமஸ் அன்னிக்கு ஸ்டாலின் கேக் தின்னும்போது திமுக காரன்னு சொல்றதுக்கு வெக்கமா இல்லையா? ரம்ஜான் அன்னிக்கு கஞ்சியை ஸ்டாலின் நக்கி குடிக்கும்போது திமுக காரன்னு சொல்றதுக்கு வெக்கமா இல்லையா? செத்தவன் எப்படி மூணாவது நாள் உயிர்தெழுவான்னு சொல்லுங்க? கன்னி கழியாம மேரி எப்படி புள்ள பெத்துக்கிட்டா? சொல்லுங்க மிஸ்டர் பாவாடை. திமுக தொண்டன்னு சொல்றதுக்கு வெக்கமா இல்லையா மிஸ்டர் பாவாடை? உங்க கொள்கையில பெட்ரோல் ஊத்தி கொள்ளி வைக்கணும்.

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 ปีที่แล้ว +4

    CM Stalin proved within 365 days, nowadays nobody is talking about dynasty. Uday surrounded by intellectuals it’s up to him to leverage that capital- listening his grandpa’s Nanjiku Needhi gives complete overview from 1924 but how he apply in his tenure will decide the future

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 2 ปีที่แล้ว +2

    திமுகவில் சிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவர் வருமானம் வரும் ஆன ஆ ராசா அண்ணன் அவர்களுக்கு தலைவராக வரவேண்டும் அதுவே எனும் சமதர்ம சமூக நீதி

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว +1

    You are great 👌 sir

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว +6

    என்னய்யா பேச்சு மெய்சிலிர்கிறது போங்க.ராசா நீங்க என்றும் ராசா நம் தளபதியின் ராசா

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤

  • @user-cn4hs4ne5r
    @user-cn4hs4ne5r 7 หลายเดือนก่อน

    Terrific eye opener! Wonderful Raja sir!

  • @sarungandhi6498
    @sarungandhi6498 2 ปีที่แล้ว +8

    ராசா அண்ணன் சிறப்பு.... 💐💐💐💐

  • @thirumuruganperumal1434
    @thirumuruganperumal1434 2 ปีที่แล้ว +1

    No one in India like you sir

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 ปีที่แล้ว +7

    தோழர் மதிப்புமிகு ஐயா ராசா அவர்களுக்கு வாழ்த்துகள் 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏 அருமை 👌 அருமை 👌

  • @pandue1713
    @pandue1713 2 ปีที่แล้ว +2

    Great raja anna 👏👌👍🙌

  • @karthikkeyan8314
    @karthikkeyan8314 2 ปีที่แล้ว +6

    Raja sir always rocks with dravidam and history ....
    sir please do many campaigns and meetings about dravidam...
    some fringe elements are trying to destroy our tamilnadu social justice...

  • @vinoraj3281
    @vinoraj3281 2 ปีที่แล้ว +2

    Nice 👌

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 2 ปีที่แล้ว +35

    எல்லோரும் சேர்ந்து சமமாக மதிக்கப்படும் காலமே பெரியாரின் காலம்.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      சங்கிகள் எல்லோரும் சமம் என்று எண்ணுவதே இல்லை என்ன செய்யலாம்?

  • @indianathletes4803
    @indianathletes4803 9 หลายเดือนก่อน

    Vera level speech sir ( Excellent ❤

  • @ramachandran3133
    @ramachandran3133 2 ปีที่แล้ว +1

    Raja anna Vera Mari Vera Mari Vera Mari Vera Mari Vera Mari Vera

  • @balabala801
    @balabala801 ปีที่แล้ว +1

    Excellent anna

  • @mannai98
    @mannai98 2 ปีที่แล้ว +6

    ஆ ராசா அவர்களுக்குஆளுமை சக்தி இருக்கிறது

  • @jayia5359
    @jayia5359 ปีที่แล้ว +1

    He never fails to amaze.👏👏

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds3092 2 ปีที่แล้ว +1

    ராசா நீ தான் ராஜா

  • @essar2258
    @essar2258 2 ปีที่แล้ว +16

    கலைஞரையும், சமூகநீதியையும் திரு. ஆ.ராசாவை விட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக பேச முடியாது! A.Raja is the great...

    • @vijaybalasundaram
      @vijaybalasundaram ปีที่แล้ว

      மயிறு பேசுன தேவிடீயா பு**டை ராசா

  • @sugumar9446
    @sugumar9446 2 ปีที่แล้ว +19

    எங்கள் இளம் தலைவர் 🖤❤️

  • @antonyselvam5113
    @antonyselvam5113 2 ปีที่แล้ว +1

    Mass speech anna rasa 👍👍👍👍

  • @Rockfortmenu
    @Rockfortmenu 2 ปีที่แล้ว +1

    Enna manushan ya 👌👌👌 terrific speech Anna 🔥🔥🔥

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm 2 ปีที่แล้ว +1

    இவருடைய அறிவுத்திறன் இந்த பேச்சின் மூலம் தற்பொழுது தான் உணர்ந்தேன் கையில் ஏதும் குறிப்புகள் இல்லாமல் சரித்திரத்தை தெள்ளத் தெளிவாக
    சிறிதும் இடைவெளி இல்லாமல் பேசினார். மிகவும் போற்றத்தக்க மனிதர்.×××பாலசந்திரன்.திமுக.

  • @madhupriya1107
    @madhupriya1107 2 ปีที่แล้ว +1

    Thalaivar great👍👍👏👏👏👏👏

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +1

    ராஜாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க திராவிடம் ஒழிக சனாதனம்

  • @saukathali9933
    @saukathali9933 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிஅண்ணன்ராசாவிற்க்காக.
    வலறட்டும்அன்புசொற்பொழிவு.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 ปีที่แล้ว +13

    உதயநிதி நிறைய கற்று தமிழ் பேச வேண்டும், உங்கள் மீது மக்களின் கவனம் வர வேண்டும்.

    • @rajaganesan1709
      @rajaganesan1709 2 ปีที่แล้ว +2

      Yes...பதவியை மறந்து கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் ...தனக்கு இருக்கும் மக்கள் வரவேற்பை அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியாய் எடுத்து செல்ல வேண்டும்...தளபதியை போல வாரிசு அரசியல் பிம்பத்தை உடைத்து தலைமைக்கு வரவேண்டும்

  • @premsumith6494
    @premsumith6494 2 ปีที่แล้ว +1

    Excellent speech anna❤❤. Yeppa annamalai english ok vaa

  • @shajuchandran3976
    @shajuchandran3976 ปีที่แล้ว +1

    Brilliant 👏 2G raja😁😁😁😁😁😁

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 ปีที่แล้ว +2

    Huge gap is happening between DMK and rest of the parties - before it widens further other parties should try to fill the gap with intellectuals especially when you don’t even have popular film celebrities

  • @thumuku9986
    @thumuku9986 2 ปีที่แล้ว +1

    Good ...

  • @kalairams6090
    @kalairams6090 ปีที่แล้ว +1

    Annan A.raja mass

  • @sureshbabu3255
    @sureshbabu3255 2 ปีที่แล้ว +2

    சாதிய ஒழிக்க சாதி வாரியாக இட ஒதுக்கீடு இதுதான் திராவிட மாடல்!!. வி பி சிங் எவ்வளவு அமைதியாக இறந்தார் !!

  • @shajahanfaasi3341
    @shajahanfaasi3341 2 ปีที่แล้ว +1

    ராசா ராசா தான்

  • @appunprasanth7016
    @appunprasanth7016 2 ปีที่แล้ว +1

    ராசா...ராசா தான்......

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s 2 ปีที่แล้ว +17

    அப்பப்பா.. அந்தக்கால திராவிடப் பேராளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த ஆசைத்தம்பியின் வாள்வீச்சு உரைபோலிருந்தது ஆ.இராசா அவர்களின் உரை! சொல்வீச்சுக்கென்றே பிறந்தவர்கள் திமுக பேச்சாளர்கள். திராவிடம் தலைமுறை பல கடந்தும் தீரம் மிக்கதாய்த் தொடரும் என்பது உறுதி!!

    • @thansinghk8463
      @thansinghk8463 2 ปีที่แล้ว +2

      AVP ஆசைதம்பி அவர்களது உரையை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி. அரக்கோணம் தொகுதி தான் கடைசியாக எம்பி ஆக இருந்தது . அந்தமான் சென்றபோது தான் அங்கு இயற்கை எய்தினார்.

  • @brindhaalance31
    @brindhaalance31 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏💐💐

  • @kuzhali_.1410
    @kuzhali_.1410 ปีที่แล้ว

    சாதியை கடந்து .
    மதத்தை கடந்து .
    மொழி யை கடந்த .
    இனத்தை கடந்து .
    கட்சி களை கடந்து .
    அறிவோடு
    வரலாற்று ஆதரங்களை கொண்டு உலக புரிதலை கொணடு .
    இந்திய அரசியல்
    தமிழ் நாட்டின் அரசியல் களை அறிந்து எல்லா வற்றையும் வற்றை ஒரு கணினியாக
    உள்ளத்தில் இருந்து வெளியே பேச்சுகள் கொட்டி கொணடே
    இருக்கும் இரு துருவங்கள்
    ஒன்று .திருமாவளவன் அவர்கள் .
    இரண்டாவது அ ராசா அவர்கள் .
    இவர் கள் இருவரும் இந்த கால அரசியல் ஆசான்கள் .
    இவர்களை சாதியால் வெல்ல முடியும் .
    இவர் களின் அறிவு பேச்சால் வெல்ல முடியாத
    மாணவர்கள் தான் மற்ற தலைவர்கள் .

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy9720 2 ปีที่แล้ว +2

    North indians need some light... They are in dark room now...

  • @kasthurirangaraj224
    @kasthurirangaraj224 2 ปีที่แล้ว +2

    Enna muttu....

  • @balaramr9862
    @balaramr9862 ปีที่แล้ว

    Very nice good

  • @mass_boy-rl5gs
    @mass_boy-rl5gs 2 ปีที่แล้ว +1

    2 g case Yana achii appo 2000 cocre ippoo 😁😁😁

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 10 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @narayanann892
    @narayanann892 2 ปีที่แล้ว +1

    சிறப்பு...அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா வின் 3 காரணங்களை முழுமையாக சொல்லவில்லை

  • @muralisathish7325
    @muralisathish7325 2 ปีที่แล้ว

    Great Raja sir very great speech

  • @mpshahulmp4527
    @mpshahulmp4527 2 ปีที่แล้ว +1

    Arumy anna

  • @kpkutty272
    @kpkutty272 2 ปีที่แล้ว +1

    Semma speech

  • @skathiresan8442
    @skathiresan8442 ปีที่แล้ว

    அ.ராஜா எம். பி. அவர்களின்பேச்சு திராவிடமாடலைஉயர்த்திப்பிடித்துவிட்டது. விண்ணை மிஞ்சுமாபேச்சு. கலைமகள் சகோதரர்ராஜாவைநமக்குநவுனகாளிதாசராகவழங்கியுள்ளார்
    தளபதி முதல்வரின் ஸ்டாலினின்மட்டுமல்லதமிழ்நிலதாதின்இதயக்கணிநிகழ்காழம்வருங்காலம்இர ண்டுக்குமேஏற்றவர்.தளபதியினபடையில்இவ்வளவுதிறமையானவரைநாம்பார்த்ததில்லை. தளபதககொடுத்துவைத்தவர்ஐனென்றால் சகோதரர்ராஜாவைப்போன்றவர்கள்தமிழ்நிலத்துக்குபக்கபலமாக இருப்பார். வடக்குதேயத்தான்போகிறதுதெற்குவாழத்தான்போகிறது. இதைநாளையசரித்திரம்சொல்லும். வாழ்கசமூகநீதி. வளர்கதிராவிடமாடல்எனநடுநிலையாளர்வாழ்த்துகிறோம். நன்றி.

  • @radhapriya3140
    @radhapriya3140 2 ปีที่แล้ว

    Asusal super speech sir

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 ปีที่แล้ว +1

    Raaja always Roaring

  • @elangovanj1506
    @elangovanj1506 ปีที่แล้ว

    Anna padikachullaka Anna

  • @elayakumarmathssolutions6823
    @elayakumarmathssolutions6823 2 ปีที่แล้ว

    🙏

  • @jayaselanpouldass2501
    @jayaselanpouldass2501 2 ปีที่แล้ว

    Annnan A , Raja , not a individual person ,,,you are a institution ,,, Ocean of memories,,

  • @elayaela2783
    @elayaela2783 ปีที่แล้ว

    Super