உடன்பிறப்புகளின் தலைவன்- உணர்ச்சிகளால் ஒரு விழா| M.K.Stalin | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2019
  • #DMK #MKStalin #UdanpirapugalinThalaivan
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ‘உடன்பிறப்புகளின் தலைவன்’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
    இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கவிப்பேரரசு வைரமுத்து, தமிழ் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ், எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் பங்கேற்று தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து சிறப்புரையாற்றினர்.
    நெறியாள்கை : ப.திருமாவேலன், செய்திப் பிரிவு தலைவர் - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

ความคิดเห็น • 183

  • @gangadharan7065
    @gangadharan7065 5 ปีที่แล้ว +29

    சிறப்பு, மிக சிறப்பு.... நாளைய முதல்வர் தளபதியார்

  • @rajusathiya724
    @rajusathiya724 5 ปีที่แล้ว +19

    தமிழுக்கு தலைமகன் தாயகத்தின் விடிவெள்ளி தலைவர் கலைஞரின் தவபுதல்வா,,,,உன் பிறந்த நாள்
    தலைசாய்ந்து கிடக்கும் தமிழகத்தை தலைநிமிர செய்யட்டும்,,,, வாழ்த்துக்கள்,,,
    தளபதியின் தலைமையில் தமிழனின் தன்மானம் உயரட்டும்,,,,

  • @sakthisakthis9374
    @sakthisakthis9374 3 ปีที่แล้ว +3

    Raja is dravida hero super speech sir

  • @Mohamednasirnasir
    @Mohamednasirnasir 5 ปีที่แล้ว +28

    தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எண்ணுடைய்யே பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    தமிழகம் தலை நிமிரட்டும்
    ஸ்டாலினின் வருங்காலே ஆட்சியால் பல நல்ல நல்ல திட்டங்களால் பேர் சொல்ல திட்டங்காளால் வாழ்க வையகம் உள்ளவரை

  • @sweetynisthar4401
    @sweetynisthar4401 5 ปีที่แล้ว +18

    வாழ்க தளபதி..❤
    வளர்க திராவிட முன்னேற்ற கழகம்..🌅

  • @charlesa5612
    @charlesa5612 5 ปีที่แล้ว +30

    நம் ஒப்பற்ற தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @gunasekaran9029
    @gunasekaran9029 3 ปีที่แล้ว +4

    தளபதியின் தளபதி ராஜா.

  • @sampaths9477
    @sampaths9477 5 ปีที่แล้ว +7

    நம் ஒப்பற்ற தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள். தளபதி அவர்களுக்கு 40ம் நமதே

  • @gurusamy8584
    @gurusamy8584 5 ปีที่แล้ว +24

    Wonderful speech ...
    All leader spking is very nice...

  • @ayyamperumal1778
    @ayyamperumal1778 5 ปีที่แล้ว +8

    Great speech raja sir

  • @SenthilKumar-bg4vc
    @SenthilKumar-bg4vc 5 ปีที่แล้ว +9

    Stalin is best man in Tamil nadu....

  • @namasdeenn8231
    @namasdeenn8231 5 ปีที่แล้ว +10

    Tamilar thalaivar thalapathy vazhka

  • @senthiln4158
    @senthiln4158 5 ปีที่แล้ว +13

    a.rasa vaigo speech very nice

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +18

    இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கும் தமிழக வளர்ச்சியை மீட்டெடுக்க இருக்கிற ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் தளபதி ஸ்டாலின்

    • @ramasamymeiyappan4887
      @ramasamymeiyappan4887 5 ปีที่แล้ว

      all are stating emergency related atrocities faced by Stalin and those are nullified by the alliance with Indiras' Congress

    • @gajendrangaji1461
      @gajendrangaji1461 5 ปีที่แล้ว +3

      Well said bro Stalin next God father for Tamil nadu

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 5 ปีที่แล้ว

      Sinjuvadi Associates குவாட்டரும் பிரியாணியும் பேசுது

    • @1960syoung
      @1960syoung 5 ปีที่แล้ว +1

      @@sivabaskaransinnathambi4894 i think many experience get often briyani n quarter valzhga

    • @sethupandi9469
      @sethupandi9469 5 ปีที่แล้ว

      Sinjuvadi Associates xd

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 ปีที่แล้ว +12

    👌👍🙏

  • @mygame1366
    @mygame1366 5 ปีที่แล้ว +9

    DMKwin

  • @rasr0021
    @rasr0021 5 ปีที่แล้ว +12

    Vaiko great speech

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว +7

    Speech of Raja & Peter Alponse were superb.

  • @gurusamy8584
    @gurusamy8584 5 ปีที่แล้ว +25

    Peter Alphonse spk is nice...

  • @mygame1366
    @mygame1366 5 ปีที่แล้ว +22

    DMK40/40

  • @rajudevendra6140
    @rajudevendra6140 5 ปีที่แล้ว +6

    அன்பு தலைவர் ஸ்டாலின்

  • @sakthisakthis9374
    @sakthisakthis9374 3 ปีที่แล้ว +1

    Raja sir our hero

  • @gajendrangaji1461
    @gajendrangaji1461 5 ปีที่แล้ว +4

    Super vedio to watch Please release more such vedios We are waiting My best wishes to Stalin sir

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +1

    Excellent speak all political leaders
    ❤❤❤❤❤💛💛💛💜💛💙💛💚

  • @ManiMani-ie4to
    @ManiMani-ie4to 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 5 ปีที่แล้ว +5

    Great 👍 speach mr.vaiko

  • @natarajasundaram4971
    @natarajasundaram4971 4 ปีที่แล้ว +4

    ராஜா சார் ஒரு வணக்கம்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 5 ปีที่แล้ว +1

    எங்களுக்காக உழைத்து உங்கள் குடும்பம் , நீங்கள் மிகவும் இளைத்துவிட்டீர்கள் ஆதலால் நீங்கள் ஓய்வெடுங்கள் வயதும் ஓய்வு எடுக்கும் வயதே - வாழ்க வாழ்க . இனி தமிழர்களுக்கான அரசியலை சீமான் பார்ப்பாராம். - நாம் தமிழர்

    • @natarajansetharaman5179
      @natarajansetharaman5179 5 ปีที่แล้ว

      அ1A BJP பண்டாரக் கூட்டத்தையும் அதன் அடிமைப் பிறவி களையும் பஞ். _ MLA தேர்தலில் விரட்ட வேண்டிய வேலை நிறைய உள்ளது

  • @MohammedIbrahim-tu6sq
    @MohammedIbrahim-tu6sq 5 ปีที่แล้ว +4

    NICE SPEECH PETER.

  • @nirmalvasanthakumar3221
    @nirmalvasanthakumar3221 4 ปีที่แล้ว +3

    D M k is our party
    Stalin 2021 chief minister of tamilnadu

  • @kathiravank452
    @kathiravank452 5 ปีที่แล้ว +3

    Great Speech Raja Sir

  • @navasnizam2540
    @navasnizam2540 5 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் தளபதி 40ம் நமதே👍💐

  • @MohammedIbrahim-tu6sq
    @MohammedIbrahim-tu6sq 5 ปีที่แล้ว +4

    SUPER DUPER SPEECH VAIKO.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 ปีที่แล้ว +33

    ராஜா சார் வாழ்த்துக்கள் I வாழ்க என் தளபதி மு க

  • @socialviews5868
    @socialviews5868 5 ปีที่แล้ว +15

    DMK win

  • @dillibabu195
    @dillibabu195 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @rahmanmujipur8158
    @rahmanmujipur8158 5 ปีที่แล้ว +12

    Super super super diravidan Thalavan

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 4 ปีที่แล้ว +2

    Stalin only recover tamilnadu from culprits

  • @kajakaja7432
    @kajakaja7432 3 ปีที่แล้ว +1

    தளபதிவாழ்க

  • @mohammedariff4753
    @mohammedariff4753 5 ปีที่แล้ว +8

    Wonderful paychu win dmk chif stalin

  • @user-gw2oo4tv4o
    @user-gw2oo4tv4o 2 ปีที่แล้ว +1

    தலைவர் வைகோ வாழ்க

  • @boxofficebabu
    @boxofficebabu 5 ปีที่แล้ว +1

    எப்ப எல்லாம் அதிகார பசி வருகிறதே அப்ப எல்லாம் தமிழின் ...

  • @Robert20279
    @Robert20279 4 ปีที่แล้ว

    Super

  • @AsmaLeathers
    @AsmaLeathers 5 ปีที่แล้ว +3

    பீட்டர் அல்போன்ஸ் பேச்சு அருமை,தளபதி மேயராக இருக்கும் சமயம் சாலை ஆக்கிரமிப்பு பற்றி மாநகராட்சியில் புகார் கடிதம் நேரில் கொடுத்தேன்,அன்று மாலையே நடவடிக்கை எடுத்தார்👌👌👌

  • @meerakwt895
    @meerakwt895 5 ปีที่แล้ว +17

    சூப்பர் ஐயா Dmk 100/100 win

  • @moidheenbanu2485
    @moidheenbanu2485 5 ปีที่แล้ว +2

    Thalapathynextcm.rasa.rasathan.veryexcelentspeach

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 หลายเดือนก่อน

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskarbaskar8619
    @baskarbaskar8619 5 ปีที่แล้ว +16

    mas.dmkmas

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 ปีที่แล้ว +3

    Win to DMK 40/40

  • @ArunArun-pf8wd
    @ArunArun-pf8wd 5 ปีที่แล้ว +2

    🙏👍👌🌄

  • @kumark3797
    @kumark3797 5 ปีที่แล้ว +4

    THALAPATHI. 40.WINING.DMK.ALLIANCE.VCK.FOUNTER.2.SHE AT
    VCK.

  • @gopukrishnamoorthy4930
    @gopukrishnamoorthy4930 5 ปีที่แล้ว +3

    A.Raja is best oractor

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +4

    Rasa rasa than

  • @bhuvaneshnambiar2035
    @bhuvaneshnambiar2035 3 ปีที่แล้ว

    Good comedy show....good show.....no one can make a speech thia comedy filled....🤣🤣

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 5 ปีที่แล้ว +5

    Siman ponra pachonthikal ketkavum

  • @kalimuththusudhakar6233
    @kalimuththusudhakar6233 4 ปีที่แล้ว

    வாழ்க தளபதி

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +2

    கொடியகுற்றசாட்டையுய்பொய்யெனவீழ்தியபெருமைகழகத்திற்குபெற்றுதந்தபெருமைதங்களைசாரூம்

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 ปีที่แล้ว +3

    Vaiko Sir, you don't know all these details 2 month before is it? How much you spoke about him Sir? Afraid when you speak good about someone, because don't know when you will change sir, I have huge respect on you, but your track record is very poor
    Happy birthday to Mr Stalin

  • @selvamani55
    @selvamani55 2 ปีที่แล้ว

    Tygg ge

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc 2 ปีที่แล้ว +1

    🐎🐎🐎🐎🐎🐎

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +2

    இனியசரித்திரம்தலைஸருக்குன்டுஇனியவலிமைமிககருத்தாக

  • @k.radhakrishnank.radhakris9578
    @k.radhakrishnank.radhakris9578 2 ปีที่แล้ว

    1

  • @rafeeqc9096
    @rafeeqc9096 3 ปีที่แล้ว

    Admk kaaran ippadi peasa mudiyumaa.......

  • @thayapriya1060
    @thayapriya1060 5 ปีที่แล้ว

    Thirudar muneara kalaka thalivaliku v k

    • @natarajansetharaman5179
      @natarajansetharaman5179 5 ปีที่แล้ว +1

      Thaya Priya 1949 முதல் 2018 வரையான சரித்திரம் தெரியாத கோமாளி களுக்கு அப்படித்தான் தோனும்

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    ஏகாதியத்தைவீழ்த்தும்வார்த்தைகள்வாள்வீச்சாக

  • @nirmalvasanthakumar3221
    @nirmalvasanthakumar3221 4 ปีที่แล้ว

    Stalin is our dad

  • @sheikoli5796
    @sheikoli5796 4 ปีที่แล้ว

    Engalthalapathy.next.c.m

  • @thayapriya1060
    @thayapriya1060 5 ปีที่แล้ว +1

    Thirudar munearda kalakam valkaa

  • @ravananravanan9474
    @ravananravanan9474 3 ปีที่แล้ว

    De

  • @douglas427
    @douglas427 5 ปีที่แล้ว +6

    ஜப்பான் துணை அமைச்சரின் பெருமைகளை எடுத்து கூறிய எல்லருக்கும் நன்றி☺️😊☺️☺️☺️

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +3

      அவரது நாபிரழ்ச்சியை விமர்சிக்கும் வீனர்களே அவரது நிர்வாகத்தை விமர்சனம் செய்ய இயலுமா?

    • @ksen108
      @ksen108 5 ปีที่แล้ว

      Poda.padu potta

    • @douglas427
      @douglas427 5 ปีที่แล้ว

      @@ksen108 தமிழில் எழுதி திட்ட கூட தெரியாத ...திராவிட திருட்டு கும்பல்☺️😊☺️☺️☺️

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว

      @@douglas427 நானும் திராவிடத்தை ஆதரிக்கும் தமிழன் தான் நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே?

    • @douglas427
      @douglas427 5 ปีที่แล้ว

      @@kolanjiyappanveerappan9128 திராவிட காங்கிரஸ் கூட்டணி தமிழர் களை படுகொலை செய்தது பற்றி நீங்கள் சொல்லுங்கள் நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว

    Nammai nattaiyea pugalum muraiyaagaulaippali yen mudhalvarthaan dmkr

  • @shaikrahman0074
    @shaikrahman0074 5 ปีที่แล้ว

    SJR dmk

  • @rameshbabu8027
    @rameshbabu8027 3 ปีที่แล้ว

    Mń9

  • @Vinoth_SB
    @Vinoth_SB 5 ปีที่แล้ว

    Facebook, whatsapp la politics padikira pasangaluku ithai partha nakkala than irukum

  • @thamizhazhaganmahalingam9026
    @thamizhazhaganmahalingam9026 3 ปีที่แล้ว

    P

  • @ssutharsan.s608
    @ssutharsan.s608 2 ปีที่แล้ว

  • @user-us5xo9yx7r
    @user-us5xo9yx7r ปีที่แล้ว

    Pp

  • @manimalaravan5232
    @manimalaravan5232 5 ปีที่แล้ว

    அதிர்ச்சி!!!திரு வைரமுத்து நீங்களுமா. தமிழர்கள் உங்களை தலையில் சுமக்கின்றனர் நீங்களோ திராவிடத்தின் காலைப்பிடிக்கிறீர்கள். இத்தவறை காலம் மிகவுஇரைவில் உங்களுக்கு உணர்த்தும்.

  • @rajasekaran4240
    @rajasekaran4240 5 ปีที่แล้ว

    ha ha ha ha hhhhhhhhhhhhhaaaaaaaaaaaaaahahahahahaahahahahaahahooooooooo

  • @sundmund5960
    @sundmund5960 5 ปีที่แล้ว

    VAIko 😂😂😂😂😂😂😂😂

  • @rajasekaran4240
    @rajasekaran4240 5 ปีที่แล้ว

    yow vaira moodittu pooyya

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 3 ปีที่แล้ว

    . Laq,

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 5 ปีที่แล้ว +1

    2G raja

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +1

      2G?

    • @Riyaz2790
      @Riyaz2790 5 ปีที่แล้ว +2

      அவரே சொல்லி இருக்கிறார் நான் ஸ்பெக்ட்ரம் ராஜா என்று...
      அதை அவர் தன் மீது எந்த தவறும் செய்யவில்லை என்று நீதி மன்றத்தில் வெற்றி பெற்று பெருமையாக சொன்னார்

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +3

      @@Riyaz2790
      2ஜியில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடித்து அவற்றை தடுத்து சாதனை படைத்தவர் ஆ.ராஜா

    • @hellomicset4980
      @hellomicset4980 5 ปีที่แล้ว

      @@kolanjiyappanveerappan9128 apidiyae new than vilaku pidichu paatha poda loosu

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +2

      @@hellomicset4980
      விலக்கு பிடிப்பது உன்னை போன்று சொந்த அடையாளமில்லாத fake Id பா* பன்ற வேலை
      I have completely analyzed the case history against Mr.A.Raja
      and that was completely fiction cause of vengeance.

  • @RajkumarRajkumar-sq6xe
    @RajkumarRajkumar-sq6xe 5 ปีที่แล้ว

    தில்லு முல்லு கழகம் உடன் பிறப்புகள்

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 5 ปีที่แล้ว

    Devudia Munnetra Kalagam

    • @goodday1746
      @goodday1746 4 ปีที่แล้ว +1

      Unga amma thaan muthal urupinar

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว

    Hate to see Vairamuthu 😡

  • @swaggerjagg3r
    @swaggerjagg3r 5 ปีที่แล้ว +2

    களவாணிக்கூட்டம். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.