(01/04/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with A Raja | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2018
  • (01/04/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with A Raja | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 2.5K

  • @Antagonistock
    @Antagonistock 6 ปีที่แล้ว +396

    ஒன்னு ராசா உலக உத்தமரா இருக்கணும்,இல்ல சித்தார்த் அபிமன்யு வா இருக்கணும்...
    One of the best interviews seen till date

    • @aruljoseph2258
      @aruljoseph2258 3 ปีที่แล้ว +14

      உலக உத்தமரா? இல்ல பாபநாசம் சுயம்பு லிங்கமா?anyway hats off to his skill

    • @sankark1151
      @sankark1151 3 ปีที่แล้ว +1

      @@aruljoseph2258 is

  • @fairosedeen8290
    @fairosedeen8290 6 ปีที่แล้ว +66

    பதில் முக்கியம் என்பவன் பொறுமையாக கேள்வி கேட்பான் தன்னை மட்டும் முன்னிலைப் படுத்துபவன் தொடர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான் உதாரணம் இதே வாரம் குணசேகரன் மற்றும் கார்த்திகை செல்வன் ராசாவிடம் நடத்திய நேர்காணல் பார்க்கவும் ஆனால் பாண்டே அரைகுறையான கேள்விகளைக் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டதற்கு பாராட்டுக்கள்

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +2

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. நாங்கள் பனைமரத்திக்கு கீழே நின்று பால் தான் குடித்தோம் என்று நாங்கள் சொல்லுகிறோம் . நீங்கள் கள் குடித்தீர்கள் என்று சொல்கிறீர்கள் . நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள் என்று தான் கேட்கிறார் . பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக அருமையான கேள்விகள் . பாண்டேவின் புத்திசாலித்தனம் இப்பேட்டியில் வெளிப்பட்டது . ஆ . ராசாவுக்கு எதிராக தெளிவான ஆதாரம் இல்லாததால் மட்டுமே அவரால் பாண்டேவை இடைமறித்து தைரியமாக பேச ( கத்த ) முடிந்தது .

    • @fairosedeen8290
      @fairosedeen8290 6 ปีที่แล้ว +3

      புத்திசாலிகள் அடிப்படை அறிவற்று பேசக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே ராஜா கூறியிருக்கிறார் நீதிமன்றத்திலேயே cbi வழக்கறிஞர் பின்வாங்கியது அனைத்தையும் தெரிந்து கொள்ளவும் அவர் மீது குற்றம் கூறிய சுனில் மிட்டல்,வினோத் ராய் போன்றவர்கள் இன்று வாய்மூடி இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்தையே ஏமாற்றியவர்கள் நியாயமாக மக்கள் கோவப்பட வேண்டியது 4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது தான் போட்டியை உருவாக்காமல் தடுத்து அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக ஆதாயம் (1gb/₹198,voice call ₹1/min) அடைந்தது. இப்போது போட்டி நிறுவனம் (jio) வந்ததுக்கப்புறம் 45gb/₹150 கிடைப்பதன் காரணம் புரிந்தால் ராசாவின் நியாயம் தெரியும்

    • @abinayaabinaya5181
      @abinayaabinaya5181 4 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁

  • @rajachinnakan4129
    @rajachinnakan4129 10 หลายเดือนก่อน +20

    This is one of the things I look for whenever I feel low on confidence. 🔥🔥🔥🔥

  • @kasimusman
    @kasimusman 4 ปีที่แล้ว +149

    இத்தனை வருடத்திற்கு பிறகு இந்த பேட்டியை பார்க்கிறேன்.
    மிக மிக அழகாக பதில் அளித்துள்ளார்.ராஜா

    • @kabilan
      @kabilan 3 ปีที่แล้ว +1

      உஸ்மான் காசிம் பக்கம் me too 👍🏼

    • @geotuber3615
      @geotuber3615 3 ปีที่แล้ว +1

      Me too

    • @c.r.chandrasekaran4691
      @c.r.chandrasekaran4691 3 ปีที่แล้ว

      has pandey no commitment to reply rasa to his accusation agaist pandey and he can just run away. what logic it is

    • @chinnamanics168
      @chinnamanics168 3 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @deepaaswin9950
      @deepaaswin9950 หลายเดือนก่อน

      தமாசு தமாசு

  • @vishnu36s81
    @vishnu36s81 6 ปีที่แล้ว +271

    Mr. Raja is not a saint, but the way he replied to pandey was SAVAGE, He nailed it !!!

    • @sambhavanshivan5457
      @sambhavanshivan5457 3 ปีที่แล้ว +3

      Its all scripted you idiot

    • @deepakprasad778
      @deepakprasad778 3 ปีที่แล้ว +9

      Precisely to the point, pandey is an asshole.. very simple..

    • @vishnu36s81
      @vishnu36s81 3 ปีที่แล้ว +4

      @@sambhavanshivan5457 yeah it seems a dickhead like you have written the script... 🤣🤣🤣 this shows how is idiot!!

    • @sylvestersathya
      @sylvestersathya 2 ปีที่แล้ว +2

      Raja is a politician, not merely a Saint

  • @bennysam4955
    @bennysam4955 6 ปีที่แล้ว +645

    I'm not a dmk supporter.But A.Raja has handled pandey better than most.

    • @ganeshsundar1484
      @ganeshsundar1484 4 ปีที่แล้ว +25

      Thooo shame on u... is that important. dont u think raja and kanimozie brought few colleges in TN

    • @ric12345
      @ric12345 4 ปีที่แล้ว +20

      @@ganeshsundar1484 what's wrong in that if you have talent everything will come for you 💪

    • @Dadrate
      @Dadrate 4 ปีที่แล้ว +2

      Bro itha neenga last varaikum kelunga

    • @ganeshsundar1484
      @ganeshsundar1484 3 ปีที่แล้ว +3

      Miami , its insane to support criminals is nothing much becoming criminal

    • @ganeshsundar1484
      @ganeshsundar1484 3 ปีที่แล้ว +3

      Rahul Ponnaiyan poda mental case

  • @viswanathr8628
    @viswanathr8628 3 ปีที่แล้ว +44

    Raja won in each minute. It was well planned and executed by him. He is definitely a master.

    • @ganeshsundar1484
      @ganeshsundar1484 2 ปีที่แล้ว +1

      po da fraud, loosue ku

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl 2 ปีที่แล้ว

      @@ganeshsundar1484 yenga vanthu yarukitta dmkva interview pandey illa kadavule vanthalum jeikka mudiyathu athu raja stalin mathiri aalalam thoda kooda mudiyathu

  • @thebestintheworld9343
    @thebestintheworld9343 3 ปีที่แล้ว +99

    திராவிட அரக்கன் 🔥 தலைவன் வேற ரகம்

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 ปีที่แล้ว +1

      ஆரிய sankee👹 ரகம், சங்கீ சால்ரா 🐢 ரகம் 😄😜😄😜😄😜

  • @pitthan007
    @pitthan007 6 ปีที่แล้ว +662

    திமுக வுக்கு தலைவராக இருக்க ஸ்டாலினை விட அதிக தகுதியுடையவர். அ. ராசா. அருமை

    • @sundaram2621
      @sundaram2621 4 ปีที่แล้ว +19

      ஏலே,mgr ivida நாவலர் திரமையாளர்.....திறமை மட்டும் தலைமைக்கு தகுதி இல்லை.

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 ปีที่แล้ว +27

      @@sundaram2621 கலைஞர் பரம்பரைல பிறக்குறது தான் அந்த தகுதி யா?? 😂அதை தவிர ஸ்டாலினிடம் ஒரு தகுதியும் இல்ல.. எம் ஜி ஆர் இடம் மக்களை கவரும் திறமை இருந்தது.. இவரை பார்த்து தமிழகமே சிரிக்க தான் செய்கிறது.. 😂

    • @aswinrk6155
      @aswinrk6155 3 ปีที่แล้ว +10

      @@Sandy-to7oo aama sirikirom adhan 39 MP kuduthu irukom 234 la full majority DMK dhan

    • @venkat8352
      @venkat8352 3 ปีที่แล้ว +6

      Mr.Raja will do right politics if he had that power.........DMK had bright future because of Raja....thanks to kalangar for indentified his talent and promoted him in a right place.

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx 3 ปีที่แล้ว +8

      @@aswinrk6155 2021 la Thiruttu DMK will loose because of M. K.Stalin.
      A. Raja is far better than Stalin

  • @kalikannan627
    @kalikannan627 6 ปีที่แล้ว +775

    பாண்டே நீ படிச்ச ஸ்கூல்ல ராசா ஹெட் மாஸ்டர் டா

    • @dkdd1991
      @dkdd1991 6 ปีที่แล้ว +50

      எந்த ஸ்கூலு? எப்படி ஊரை ஒலை அடிச்சு கொள்ளை அடிக்கலாம்ன்ற ஸ்கூலா?

    • @hi-techvivasayi109
      @hi-techvivasayi109 6 ปีที่แล้ว +2

      super

    • @hi-techvivasayi109
      @hi-techvivasayi109 6 ปีที่แล้ว

      super

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว +7

      Kali Kannan i love your comment just awesome

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +18

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 4 ปีที่แล้ว +216

    Pandey : Enaku 2g patthi avlova theriyathu.. Op shaini eh confuse airuparunu ninaikuren.
    A. Raja :Illa avaru thelivu aaitaru 😂😂😂First ball eh sixer..... Kudos Mr. Raja

    • @lgrdiesel9655
      @lgrdiesel9655 3 ปีที่แล้ว +10

      Adapaavi 200 rs kku..
      Unnumae illathae vishyathae kudos kidos nu solluruyaee..
      😁😁😁

    • @viswanathj4443
      @viswanathj4443 3 ปีที่แล้ว +15

      @@lgrdiesel9655 😒😒😒sangi punda podaa anguttu..

  • @ellamakuppay6100
    @ellamakuppay6100 3 ปีที่แล้ว +16

    one who is saying the truth doesn’t need paper or keep it in memory. i think Raja’s response was lightning fast with no paper in hand or thinking.

  • @davidsiva8467
    @davidsiva8467 6 ปีที่แล้ว +369

    நான் பார்த்த கேள்விக்கென்ன பதில் இது தாயா best episode 👍 ராஜா rocks

    • @girubhagiru9858
      @girubhagiru9858 3 ปีที่แล้ว +2

      Athu eppadi??? Christian ellaam dmk rasavukku favour ra comments podareengga?

    • @immansam9494
      @immansam9494 3 ปีที่แล้ว +4

      @@girubhagiru9858 ithukum athukum ena relation da😂 Christian hidhu nu relgion pathu iruga

    • @girubhagiru9858
      @girubhagiru9858 3 ปีที่แล้ว

      @@immansam9494 etiraa comments pottathu ellam Christian da... ithule teriyala

    • @immansam9494
      @immansam9494 3 ปีที่แล้ว +1

      @@girubhagiru9858 potta ena athula iruku raja kitta nala bulb vanguran Pandey😂🤣👌

    • @girubhagiru9858
      @girubhagiru9858 3 ปีที่แล้ว +1

      @@immansam9494 adei paavadai... yaaru da potta.... kannadi paaru... venumna unnoda soota kodu... kilicchi aambalayanu kaatura... R.raja oru fraud. Athilum lawyer... avanukka doll I taranum pesa... ingga vaada avuttu kaaturan... mudincha oombittu poo

  • @ashoksunbeam
    @ashoksunbeam 6 ปีที่แล้ว +134

    Now i understood how he broke 2G case !! Great intellectual Knowledge about law.

  • @zackariyajack2656
    @zackariyajack2656 3 ปีที่แล้ว +70

    Rasa ending laugh be like : intha aatam pothuma kozhandha 😂😂
    Still 🔥

  • @balachandar9766
    @balachandar9766 3 ปีที่แล้ว +209

    Pandey nenga padicha school la Raja head master...

    • @sivananthan3101
      @sivananthan3101 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +16

      எந்த தலைமை ஆசிரியர் ஒன்றரை வருடம் சிறையில் இருந்து உள்ளார் அதுவும் பண பரிமாற்ற வழக்கில். ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் கருத்து அண்ணன் ராசாவின் மழுப்பலான பதிலை போல.

    • @apple_boy450
      @apple_boy450 3 ปีที่แล้ว +3

      Brother ethana raja vanthalum pandey vera level ga 🔥🔥🔥

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 3 ปีที่แล้ว +11

      ஆதிக்கமான , எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனப்பாங்குடன் பிறந்த கேள்வி களுக்கு மிக தெளிவான பதில் தந்துள்ளார் 2ஜி. ராசா. ஆனால் அந்த பதில்களை சரியாக காதில் வாங்காமலேயே அடுத்த கேள்விக்கு தாவி விடுகிறார் அதிமேதாவி பாண்டே அவர்கள்.

    • @manojbym
      @manojbym 2 ปีที่แล้ว

      Raja Headmaster school la ivarukku admission rejected.

  • @shaffikmohammed9559
    @shaffikmohammed9559 6 ปีที่แล้ว +118

    Definitely genius RAJA and he didn't avoid any questions ....PAAVAM PANDEY SIR..

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +7

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +7

      @@7sairam ஜெயலலிதா முதல்வரானது நல்லதா?

    • @aka5271
      @aka5271 ปีที่แล้ว

      ​@@7sairam Raja was released by court during BJP government.
      Shame on bjp people and chamchas who filled this case.
      But papathi Jayalaitha.
      First convict during chair in India.
      Remember first president came from which section??

  • @ashok9631
    @ashok9631 5 ปีที่แล้ว +364

    இந்தியாவிலேயே பொட்டி ஏறி சாட்சி சொன்ன ஒரே குற்றம் சாட்டப்பட்டவர் ஆ.ராசா.
    அதை வரவேற்கிறேன்.

    • @princeprince1099
      @princeprince1099 4 ปีที่แล้ว +2

      Yes bro

    • @balasubramanian4457
      @balasubramanian4457 3 ปีที่แล้ว +7

      Raja highly talented

    • @venmathivendhanvenmathi8045
      @venmathivendhanvenmathi8045 3 ปีที่แล้ว +4

      பொட்டி ஏறி சாட்சி சொல்றதுன்னா என்ன?

    • @parthiii
      @parthiii 3 ปีที่แล้ว +20

      @@venmathivendhanvenmathi8045 கோர்ட் ல அவங்களே தானா வந்து அவங்களுக்காக சாட்சி சொல்லி வாதாடுவது

    • @venmathivendhanvenmathi8045
      @venmathivendhanvenmathi8045 3 ปีที่แล้ว +3

      @@parthiii tq bro

  • @vigneshbabu2821
    @vigneshbabu2821 3 ปีที่แล้ว +221

    இந்த முழு நேர்காணலையும் 😲 என்று பார்த்தேன்... இந்த ஆளு(ராசா) அரக்கன்யா....😎

    • @ajaysreenivasan9585
      @ajaysreenivasan9585 3 ปีที่แล้ว +20

      திராவிட அரக்கன் ❤

    • @-AgnosticAtheist-
      @-AgnosticAtheist- 3 ปีที่แล้ว +11

      May be Araka thirudan

    • @samkalanidhi9260
      @samkalanidhi9260 3 ปีที่แล้ว +20

      @@-AgnosticAtheist- இதற்கு மேலும் அவரை திருடன் என்று சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்

    • @-AgnosticAtheist-
      @-AgnosticAtheist- 3 ปีที่แล้ว

      @@samkalanidhi9260 Already CBI started a fresh argument at delhi High court in its appeal Against R.raja at this 2G spectrum allotment scam case. (In 2021, january )

    • @DrReformer
      @DrReformer 3 ปีที่แล้ว +1

      @@-AgnosticAtheist- mudinju pona endha case ku venaalum appeal pannalaam if Central government wishes. That doesn't change anything

  • @suryar9683
    @suryar9683 3 ปีที่แล้ว +31

    1 question kooda forgot pannama answers pandra dairiyam A.Rasa sir ku mattumdan . Mattavangala mathiri bayanthu odama answer pannirukaru 🔥🔥

  • @nareshprabu9711
    @nareshprabu9711 5 ปีที่แล้ว +73

    Each and every lines delivered from Raja he proves Advocacy and he proved his Advocacy...!!great legend of law..I am really inspired..salute to Mr.rasa

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 ปีที่แล้ว +5

      Thu

    • @calexander3989
      @calexander3989 2 ปีที่แล้ว +1

      Raja kaiyavacha ashi wronga ponathillai Raja always rajasthan.

    • @arangarasanarangarasan4000
      @arangarasanarangarasan4000 2 ปีที่แล้ว +1

      ஏண்டா ரங்கராஜ் இந்த செருப்பு அடி போதுமா உனக்கு?

    • @makeshwaranm2569
      @makeshwaranm2569 2 ปีที่แล้ว

      நநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநன

    • @princesam5442
      @princesam5442 ปีที่แล้ว

      @@simplyhuman8417 poda su

  • @jeromrajan4665
    @jeromrajan4665 5 ปีที่แล้ว +76

    Such a genius never ever seen

  • @KishoreKumar-fz4pw
    @KishoreKumar-fz4pw 3 ปีที่แล้ว +24

    Watching this after his interview on news 7 prime ..40 mins ponathe therla...
    Surely mr Raja has been through hell and back... More power to him!
    Pandey tried his best to Kindle rajas emotions but he was cool throughout the interview and dealt Pandey well.

  • @gokulraj9788
    @gokulraj9788 3 ปีที่แล้ว +16

    Yapa dai enna Interview da... Semma speech... Not even in one place Raja slipped from answering the questions.

  • @mukilanrajamani665
    @mukilanrajamani665 6 ปีที่แล้ว +119

    After this interview, I will be big fan of Raja.. tha man who is having extreme intelligence with clear idea..

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx 3 ปีที่แล้ว +6

      Ya bro. Intelligent person in a corrupted party.
      Thiruttu DMK

    • @samsund4920
      @samsund4920 3 ปีที่แล้ว +4

      @@sathishkumar-il4vx who is corrupted thevidiya punda

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +5

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

    • @ramuchidambaram9691
      @ramuchidambaram9691 ปีที่แล้ว +4

      He is not smart. He is just twisting and turning the facts

    • @jeffink262
      @jeffink262 ปีที่แล้ว

      @@7sairam டேய் காப்பி பேஸ்ட்டு

  • @athitham96
    @athitham96 4 ปีที่แล้ว +241

    Everyone’s a gangster until you meet the real gangster 😂

  • @nivinmahi7583
    @nivinmahi7583 3 ปีที่แล้ว +51

    One of the best interviews never seen my life

  • @raj5936
    @raj5936 3 ปีที่แล้ว +14

    Wow, Mr. Raja is so knowledgeable. I mistook as just another corrupt person. He calls out the AG, CJI, SC. Respect. Respect. Respect.

  • @kajakachitamilda7919
    @kajakachitamilda7919 6 ปีที่แล้ว +144

    ஆ.ராசா அண்ணே அருமையான பதில்....பாண்டே சார்....!!! இது திராவிட முன்னேற்ற கழகம்..... திமுக விட்டு வெளியே வந்தேன்... உங்கள் வாதம் என்னை திமுகக்விற்க்கு வரவேற்க்கிறது....

    • @kajakachitamilda7919
      @kajakachitamilda7919 6 ปีที่แล้ว +6

      athavan thamilan சகோ அடிமுட்டாள் மாறி பேச கூடாது...நான் திமுகவில் இருந்தவன்.... அதவிட்டு நாம் தமிழர் கட்சி அரசியல் கொள்கை பிடித்தது ....ஆ.ராசா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் தெளிவாக விளக்குகிறார் ...சிறப்பாக ...மொத்த தமிழகம் இந்தியாவும் திமுக மீதும் ஆ.ராசா மு.க.கனிமொழி மீதும் வைத்த 2g குற்றச்சாட்டை... வைத்தது அந்த 2g ஆல் திமுக படு தோல்வி அடைந்தது....இப்போது வழக்கு முடிந்தது திமுக ஆ.ராசா மு.க.கனிமொழி...முற்றிலும் வழக்கில் இருந்து விடுதலை அடைந்தது.....திமுக மீது தப்பேயில்லை என்று சொல்லவில்லை நிறைய இருக்கின்றன...

    • @Fnn895
      @Fnn895 6 ปีที่แล้ว

      Kaja Kachi Tamilda 💪💪💪💪❤❤❤❤😎😎😎

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +3

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. நாங்கள் பனைமரத்திக்கு கீழே நின்று பால் தான் குடித்தோம் என்று நாங்கள் சொல்லுகிறோம் . நீங்கள் கள் குடித்தீர்கள் என்று சொல்கிறீர்கள் . நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள் என்று தான் கேட்கிறார் . பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக கேள்விகள் .

    • @kajakachitamilda7919
      @kajakachitamilda7919 6 ปีที่แล้ว +6

      Prabahar Muthu சத்தமா பேசுனா உண்மை பொய் ஆகது மெதுவா பேசுரனலா பொய் உண்மையாகது... நல்ல பாருங்கள் கேக்குற கேள்விக்கு பதில்..... அவர் ஆமா பால் தான் குடித்தோம் கள் குடித்தோம் என்றால் நிருப்பிங்கள்....அவ்வளவு தான்....

    • @agkmasc934
      @agkmasc934 2 ปีที่แล้ว

      Myself too

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 5 ปีที่แล้ว +289

    pandey mind voice("eppadi ball potalum six adikuranea")

    • @shenbamari5249
      @shenbamari5249 3 ปีที่แล้ว +20

      Pandey mind voice:"epdi thupunalum thodachikurane".

    • @gopalakrishnanm8946
      @gopalakrishnanm8946 3 ปีที่แล้ว +4

      @@shenbamari5249 இது தான் சரி.

    • @yesh8340
      @yesh8340 3 ปีที่แล้ว +4

      @@shenbamari5249 Intha video la enga thupunar pandey sir solunga

    • @__AKASHM
      @__AKASHM 2 ปีที่แล้ว

      Rasa ve oru porambokku

  • @-AgnosticAtheist-
    @-AgnosticAtheist- 3 ปีที่แล้ว +31

    பத்து வருஷமா ஒரு topic க நல்லா படுச்சனால, எப்படி கேள்வி கேட்டாலும் பதில் சொல்லறாரு அவ்ளோ தான்.

  • @heisenberg6439
    @heisenberg6439 3 ปีที่แล้ว +23

    One of a greatest interview ever.. A.Rasa தகத்தாய சூரியன்🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshcena
    @rameshcena 5 ปีที่แล้ว +210

    First person to handle Pandey’s twisted and evil questions like a pro! Take bow Raja🙌🏽

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +6

      What is evil question? this gentleman as minister of Government of India has misled the cabinet and the entire country causing biggest loss to the country. but you say wicked questions by the interviewer. I don't know what you people think of this Mr Raja.

    • @rockr7949
      @rockr7949 3 ปีที่แล้ว +11

      @@7sairam Your comments are against supreme court. You don't know better than supreme court. Please accept your defeat at the feet of A.Raja.

    • @selvapalani9727
      @selvapalani9727 2 ปีที่แล้ว +1

      Supreme Court judges don’t do mistakes by unknowingly and do you think that they’re expertises in all if so you are the real stupid

    • @rameshcena
      @rameshcena 2 ปีที่แล้ว +2

      Everyone just read Vinod Rai’s apology statement on 2G case and keep calm😇

    • @rockervideos572
      @rockervideos572 2 ปีที่แล้ว +4

      @@rockr7949 Just check the facts..
      1-Supreme court has not acquitted the raja and kanimozhli, it was Delhi special court set for 2g scam... In future if required, he may need to go around court again as supreme court is remaining
      2-In 2012, the supreme court felt there was a scam and cancelled all the things like issuing of license by Raja..

  • @justchill242
    @justchill242 4 ปีที่แล้ว +79

    ராசா அவர்களே என்ன பேச்சு... செம்ம... அரசியல் மட்டும் அல்ல நீர் அனைத்திலும் ராசா...

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +1

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

  • @balajilinked2527
    @balajilinked2527 3 ปีที่แล้ว +17

    Politician + Lawyer = Deadly combination.

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 5 หลายเดือนก่อน

      True because politicians are law makers and policy makers.
      Post independence PM and ministers were all from legal background

  • @m.arunkumar6756
    @m.arunkumar6756 3 ปีที่แล้ว +21

    தமிழன் மாஸ் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்... நன்றி ஆ. ராசா அவர்களுக்கு...

    • @varamban8947
      @varamban8947 3 ปีที่แล้ว

      He have won the with some extend which doesn't mean that he is not corrupt ,may be by his he have got escaped but bad example

  • @dheenard9017
    @dheenard9017 6 ปีที่แล้ว +53

    People's who are saying raja is a culprit , either you don't like DMK or you never know anything about this case !! Its the true fact ✌

  • @kumar.k5339
    @kumar.k5339 6 ปีที่แล้ว +50

    சிறப்பானவிளக்கம் திரு ராஜா அவர்களே மீண்டும் மீண்டும் பான்டே.பி.ஜே.பி.காரா் என்பதை மனிக்கொருமுறைநிருப்பிக்கிரார்மைலால்

  • @va_vandhu..
    @va_vandhu.. 3 ปีที่แล้ว +19

    Title card should be : "Simple naanga paal kudichom"
    25.11

  • @venkatapathibalasubramaniy3452
    @venkatapathibalasubramaniy3452 4 ปีที่แล้ว +10

    This first time watching raja interview....... very bold answers even pandey can't speak against him......

  • @bennet1709
    @bennet1709 6 ปีที่แล้ว +89

    Raja the Dynamite

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +1

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. நாங்கள் பனைமரத்திக்கு கீழே நின்று பால் தான் குடித்தோம் என்று நாங்கள் சொல்லுகிறோம் . நீங்கள் கள் குடித்தீர்கள் என்று சொல்கிறீர்கள் . நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள் என்று தான் கேட்கிறார் . பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக கேள்விகள் .

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 ปีที่แล้ว

      @@mpruma apo ne oombu

    • @user-ue1co3xm3m
      @user-ue1co3xm3m 3 หลายเดือนก่อน

      நல்ல காமெடி

  • @rajabasil557
    @rajabasil557 6 ปีที่แล้ว +173

    Suprem court, Cbi spl court என எல்லாவற்றையும் பார்த்து வென்று வந்த ராசாவுக்கு பாண்டே வெல்லாம் ஓரு தூதூதூதூசி தானே தலைவர் கலைஞரின் தம்பியல்லவா ராசா வாழ்த்துக்கள்

  • @MSDhoni-qf4nj
    @MSDhoni-qf4nj 3 ปีที่แล้ว +34

    அறிவுக்குடி அரசியல் ஆளுமை ஆ.ராசா 😎

  • @jaykk9687
    @jaykk9687 3 ปีที่แล้ว +22

    மிகவும் மதி நுட்பமாக தயாரிக்கப்பட்ட. உள்நோக்கமான கேள்விகள் மிகவும் வெளிப்படையானதும், கேள்வியாளனையே திணறடித்த. "தெறி" பதில்கள். நன்றி திரு ராசா ராஜா சார் திராவிடத் தமிழனாக பெருமைப்படுகிறேன்

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 ปีที่แล้ว +241

    வழக்குல இருந்து விடுதலையானவர் கிட்ட வழக்கின் தொடக்கத்தை பற்றி துருவி துருவி கேட்க வேண்டிய அவசியம் என்ன திரு. பீண்டே...??? சங்கராச்சாரியார் வழக்கை பற்றி இப்படி கேள்விகள் கேட்க நீங்கள் தயாரா...????

    • @PTRVasudevan
      @PTRVasudevan 6 ปีที่แล้ว +15

      ஆரியக் கூத்து இதுதான்.

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +6

      ஏன் கேள்வி கேட்டால் என்ன தவறு . பெரியார் எதையும் ஏன் , எப்படி , எதனால் என்று கேள்வி கேட்க சொல்லியிருக்கிறார் .ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. நாங்கள் பனைமரத்திக்கு கீழே நின்று பால் தான் குடித்தோம் என்று நாங்கள் சொல்லுகிறோம் . நீங்கள் கள் குடித்தீர்கள் என்று சொல்கிறீர்கள் . நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள் என்று தான் கேட்கிறார் . பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக அருமையான கேள்விகள் . பாண்டேவின் புத்திசாலித்தனம் இப்பேட்டியில் வெளிப்பட்டது . ஆ . ராசாவுக்கு எதிராக தெளிவான ஆதாரம் இல்லாததால் மட்டுமே அவரால் பாண்டேவை இடைமறித்து தைரியமாக பேச ( கத்த ) முடிந்தது .

    • @agilana3682
      @agilana3682 5 ปีที่แล้ว +13

      @@mpruma வழக்கு தொண்டர்ந்த வினோத் ராய் அவர்களை விவாதத்திற்கு கூப்பிடுகிறார். ஏன் பயந்து ஓடுகிறார்? அட பத்திரிகையாளரை கூட சந்திக்க ஏன் பயப்படணும்?

    • @heathledger2400
      @heathledger2400 5 ปีที่แล้ว +7

      @@mpruma Periyar elar kitayum keka sonaru thalaivara

    • @amala8176
      @amala8176 5 ปีที่แล้ว +15

      @@mpruma ஆதாரம் தரவேண்டியது யார்? பிஜேபி அரசுதான் ஆட்சியில் இருந்தது கொடுக்க வேண்டியதுதானே. அப்புறம் என்ன தூங்கிட்டாங்களா?

  • @tamilarasandhanabalan1694
    @tamilarasandhanabalan1694 6 ปีที่แล้ว +179

    Politician should be brave as A.RAJA inspired me

    • @yesiknowjava
      @yesiknowjava 3 ปีที่แล้ว +6

      Why are you guys praising a dog like persons. They will go to hell for sure.

    • @kartikgopol6297
      @kartikgopol6297 3 ปีที่แล้ว +2

      thiruthe gumbal dmk.

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +1

      இவர் பேச்சில் எங்கு வீரம் இருக்கிறது. செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வது போல எல்லாவற்றையும் மறுக்கிறார். கோக்கு மாக்கா பதில். இதன் பெயர் வீரமா? குற்றம் செய்வது வீரமா ?என்ன அவர் பதில்கள் அனைத்தும் மழுப்பல். பின்னே. உண்மை இல்லை என்றால் இப்படித்தான் இருக்கும் பதில்.

    • @tamilarasandhanabalan1694
      @tamilarasandhanabalan1694 3 ปีที่แล้ว

      @@7sairam he can defend his side and points if he did scam what opposition lawyer did?if the scam is real he would have been in prison but he is free and court declares no evidence of scam

    • @rockr7949
      @rockr7949 3 ปีที่แล้ว +3

      @@7sairam Supreme court-க்கு தெரியவில்லையா இவர் மழுப்புகிரார் என்று?? உனக்கு தெரிந்து விட்டதா??

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 3 ปีที่แล้ว +25

    I am a fan of pandey ,, but Raja handled and won the match very well

  • @abusayeed9555
    @abusayeed9555 3 ปีที่แล้ว +78

    Rasa:Simple நா பால் குடிச்சேன் 🤣🤣🤣🤣🤣செம்ம அடி pandey pavam

    • @tonyjaa5949
      @tonyjaa5949 3 ปีที่แล้ว +8

      ராசாக்கு நல்லா கூட்டிக் கொடு

    • @mhamedimthiyas8668
      @mhamedimthiyas8668 3 ปีที่แล้ว +1

      Yes correct.😍

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว +1

      @@tonyjaa5949 aduthavar thaaiyai avadooraga pesubavanai aadirapavan enda maathiri karuvil janithirupaan

    • @samkalanidhi9260
      @samkalanidhi9260 3 ปีที่แล้ว +6

      @@rebel6042 திரித்து பேசக்கூடாது நண்பரே....
      Eps இன் தாயை ராசா அவர்கள் கன்னிய குறைவாக பேசவே இல்லை

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว

      @@samkalanidhi9260 idupol kalaingnar karunanidhiyayo, stalinayo, en JJ ammavayo koori irundaal enna aagi irukum.. Thraani iruka anda echakala razavuku, ammavai patri ivvaru pesa.. Edo eps romba saanthamaanavaru, adanaala summa irukaaru.. Dmk virku pengalin pudavaiyai pidithu ilupadu, avadooraha pesuvadu, pala k.. Vaithirupadu, iduve valakkam.. Anru fathima babuvilirundu inraya nayanthara varai.. Nalla kudumbathil pirandor ivargalai aadarika maataargal

  • @ThePrathyush7
    @ThePrathyush7 6 ปีที่แล้ว +54

    One of Best interviews..

  • @selvamg6693
    @selvamg6693 6 ปีที่แล้ว +68

    Straight and courageous answers, u deserve respect from here on. A Raja.

  • @rajaselvakumar1526
    @rajaselvakumar1526 3 ปีที่แล้ว +10

    One of the best political interview ever come across

  • @kowsick669
    @kowsick669 2 ปีที่แล้ว +21

    30:14 - 30:28 முதல் சறுக்கு முற்றிலும் சறுக்கு🔥 BADASS
    There is a vast difference between learner people and intellectual people, Rasa is intelectual.

  • @ashwinamudhan5693
    @ashwinamudhan5693 6 ปีที่แล้ว +85

    Pandey seemed to be struggled...😂

  • @goodday1746
    @goodday1746 6 ปีที่แล้ว +253

    பாண்டே பந்தாடப்பட்டார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😃😂😂😂😂😂😂😃😂😂😃😂😃😃😃😃😃😂😂😂😂😂😂😂😂😂

  • @thambiraj4853
    @thambiraj4853 3 ปีที่แล้ว +11

    A Raja is a genius and a great intellectual person...

    • @natarajan12345
      @natarajan12345 11 วันที่ผ่านมา

      Poda puna punda😂

  • @brjjey498
    @brjjey498 3 ปีที่แล้ว +9

    A.rasa🔥

  • @user-gt8cb7ol5v
    @user-gt8cb7ol5v 5 ปีที่แล้ว +410

    வாய் உள்ள புள்ள..பொழச்சிக்கும்..பாண்டே தினறியது ராசாவிடம் மட்டுமே..😂

    • @amala8176
      @amala8176 3 ปีที่แล้ว +4

      தினகரனை நேர்காணல் பண்ணி அசடு வழிஞ்சவந்தான் இந்த முட்டாபாண்டே.

    • @UshaRani-hd4wn
      @UshaRani-hd4wn 3 ปีที่แล้ว +2

      Nenga purinchukitathu avlothana.

    • @user-gt8cb7ol5v
      @user-gt8cb7ol5v 3 ปีที่แล้ว

      @@UshaRani-hd4wn neenga enna purinjikitinga

    • @amala8176
      @amala8176 3 ปีที่แล้ว

      @@UshaRani-hd4wn neraya mokka pandey vaangiyirukkaaro.

    • @UshaRani-hd4wn
      @UshaRani-hd4wn 3 ปีที่แล้ว +3

      @@user-gt8cb7ol5v sathama pesina thappu koda sariyagum polanu puriyuthu

  • @user-rs4ii6fq2j
    @user-rs4ii6fq2j 6 ปีที่แล้ว +386

    பாண்ட பழய தந்தி பேப்பர் படிச்சிட்டு வந்து ராஜாவை கேள்வி கேட்டு உனக்கு பதில் வரும் என்று எதிர் பார்த்து வந்து ஏமாந்து போனதுக்கு வருத்தம்.

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +19

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .

    • @peterpotter5878
      @peterpotter5878 6 ปีที่แล้ว +9

      Intha Prabhar Muthu oru ADMK alla kai

    • @gobisuper.8899
      @gobisuper.8899 5 ปีที่แล้ว +11

      பாண்டே ராசா திராவிட சிங்கம்டா

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 3 ปีที่แล้ว +3

      @@mpruma enna ellaru cmt layum kadharal satham😂😂

    • @mpruma
      @mpruma 3 ปีที่แล้ว +1

      @@hariharannatarajan7208 மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும் நண்பரே.. மக்களுக்கும் அரசியல்வாதிகளி ன் முகத்திரை கிழிக்கபட்டு உண்மை முகம் தெரிய வேண்டும் நண்பரே.. நன்றி

  • @balam1125
    @balam1125 4 ปีที่แล้ว +123

    ஏதோ சாதாரண ஆள பேட்டி எடுக்க போறோம்னு நினைச்சிட்டு வந்துருப்பான் பாண்டே 😂😂

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +6

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

    • @singasong2382
      @singasong2382 3 ปีที่แล้ว +3

      Crrt sago thiravidaa singam than Rasa🙏

    • @mahdev3017
      @mahdev3017 3 ปีที่แล้ว

      Amaam amaam ivan periya aalu punda

  • @prabakaranp6326
    @prabakaranp6326 6 ปีที่แล้ว +125

    Pandey bowling raja hitting All ball Sixer's

    • @PTRVasudevan
      @PTRVasudevan 6 ปีที่แล้ว

      Each ball was missing a new ball was bowled.

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +1

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக கேள்விகள் .

    • @manivannanpalani2057
      @manivannanpalani2057 6 ปีที่แล้ว +2

      yov copy paste ...
      vera yathathu sollu...

    • @abinayaabinaya5181
      @abinayaabinaya5181 4 ปีที่แล้ว +1

      Eppudiyaaaa masses

    • @abinayaabinaya5181
      @abinayaabinaya5181 4 ปีที่แล้ว +1

      @@mpruma avaroda pecha ketuma itha solluringa 😬court a avamariyathaya nenga pesunga papom.. Next day jail tan... Ana rasa SC CJI ve pesitrukaru...

  • @PTRVasudevan
    @PTRVasudevan 6 ปีที่แล้ว +170

    அவனுடைய விஷம் எங்கிருக்கின்றது எனப் பாருங்கள்...வெறும் எளிமையாகவே கேட்கிறேன்... என ஆரம்பிப்பான்..அப்படியே விஷத்தை இறங்குவான்...அதாவது ராஜாவை தவறாக காட்டிக் கொண்டே இருப்பது.... வரிக்கு வரி ..எளிமையா கேட்குறேன்..சுலபமாக கேக்கிறேன் என ராஜா என்னமோ படிக்காதவனை போல பிலிம் காட்டுறான்... இதான் விஷம்.

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +4

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. நாங்கள் பனைமரத்திக்கு கீழே நின்று பால் தான் குடித்தோம் என்று நாங்கள் சொல்லுகிறோம் . நீங்கள் கள் குடித்தீர்கள் என்று சொல்கிறீர்கள் . நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள் என்று தான் கேட்கிறார் . பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக அருமையான கேள்விகள் .

    • @akilanbarathi2483
      @akilanbarathi2483 5 ปีที่แล้ว +6

      பார்ப்பன விஷம்

    • @mukeshm1362
      @mukeshm1362 5 ปีที่แล้ว +9

      @@mpruma why copy pasting and time wasting

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 4 ปีที่แล้ว +8

      பார்ப்பனிய பான்டேவின் உடல் மொழியை பாருங்கள். ஒரு நக்கல் ஒரு சிரிப்பு. இப்போது இந்தியாவின் தொலை தொடர்பு துறை சீரழிக்கப் பட்டு விட்டது. பல லட்சம் கோடி கடனில். 5G ஏலத்தை வாங்க ஆளில்லை.

    • @abdulmalik752
      @abdulmalik752 3 ปีที่แล้ว

      Very well said

  • @sriran1161
    @sriran1161 8 หลายเดือนก่อน +1

    Raja has been arguing this in court for long time and so able to tackle the follow up questions with ease, no surprise.
    But apprieciate pandey for having done his homework properly to match him.

  • @shanmugasundharam8683
    @shanmugasundharam8683 3 ปีที่แล้ว +61

    பணத்தை திருடுவதை விட பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @harinaren1989
    @harinaren1989 6 ปีที่แล้ว +193

    உங்க அளவுக்கு எனக்கு பெரிய குரல் கிடையாது - பாண்டேவா இப்படி சொல்றது...😮

    • @rameshramesh3144
      @rameshramesh3144 3 ปีที่แล้ว +5

      😷😷😷 மூ டி க் க பா ண் ே ட

  • @amala8176
    @amala8176 5 ปีที่แล้ว +371

    பாண்டே இது போன்று யாரிடமும் இப்படி மண்ணை கவ்வியதில்லை. பயபுள்ளைக்கு ஸ்பெக்ட்ரம்னா என்னன்னே தெரியாமல் இங்க வந்து ஆசைப்பட்டுவிட்டான்.

    • @kirubanandakumarmanickam512
      @kirubanandakumarmanickam512 4 ปีที่แล้ว

      We e3

    • @jayaharan1976
      @jayaharan1976 3 ปีที่แล้ว +26

      ஏன்டா புளுகர ? ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜா தான் .. மண்ணைக்கவ்வுனது ராஜா தான் ..

    • @tamilchannel421
      @tamilchannel421 3 ปีที่แล้ว +9

      Ama da spectram oolal pannuna rasa vuku thana theriyum atha pathi

    • @amala8176
      @amala8176 3 ปีที่แล้ว +18

      @@jayaharan1976 பிஜேபி சொம்பு கண்ணாடியை கழட்டிட்டு பாருங்கோ.

    • @amala8176
      @amala8176 3 ปีที่แล้ว +7

      @@tamilchannel421 சரிடா வெண்ணை. இந்த பிஜேபி சொம்பு பாண்டேவுக்கு என்ன கூந்தல் தெரியும் ஸ்பெக்ட்ரம் பத்தி ?

  • @sudharsananprasath31
    @sudharsananprasath31 3 ปีที่แล้ว +7

    The interesting fact about this video is telecasted on fool's day(April 1)...

  • @VinodKumar-rp9kg
    @VinodKumar-rp9kg 2 ปีที่แล้ว +2

    The name is A.Rasa 🖤❤️😎🔥🔥

  • @shreyasramakrishnan352
    @shreyasramakrishnan352 6 ปีที่แล้ว +11

    Great exchange. Very informative.

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 6 ปีที่แล้ว +37

    Raja Anna neekga Great

  • @venkatnatarajan3479
    @venkatnatarajan3479 3 ปีที่แล้ว +10

    While Raja is clearly smart and won this interview, he is agitated clearly 😂

  • @BASKARG88
    @BASKARG88 3 ปีที่แล้ว +4

    If u r bad (Pandey)I am ur dad(rasa)

  • @RajaSekar-or3gg
    @RajaSekar-or3gg 6 ปีที่แล้ว +18

    Panday sir.. unga parupu Raja kita vegadhu😂Raja Arivaali😊

  • @prabakaranp6326
    @prabakaranp6326 6 ปีที่แล้ว +142

    Super interview.. All Ball Sixer's

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +2

      Pandey has asked simple questions. Without answering it directly, he is shouting at pandey.Raja escaped only because of less or no proofs. Here, I think Pandey's brilliance shines.

    • @anonfromnowhereinparticula1184
      @anonfromnowhereinparticula1184 6 ปีที่แล้ว +1

      Thanbi ella kelvikum pattu patu nu oru badhila sollita avan arivali nu artham illa. DMK scientific corruption. Epdi la kelvi varum nu fulla cover pannitu, ellathukum bathila munadiye ready panni vechutanga. Moo.ka. knacka than ivana centre la mp aaki case la mati vitrukan. Otherwise he would be a potential rival for stalin.

    • @mukeshm1362
      @mukeshm1362 5 ปีที่แล้ว +4

      @@mpruma poondey ku romba muttu kudukuringaley orey inamo

    • @elangonesam6628
      @elangonesam6628 4 ปีที่แล้ว

      @@anonfromnowhereinparticula1184 anne ella kelvikum court le pattu pattu pathil sollithan case le win panitu vanthu irukar.

  • @aruns339
    @aruns339 3 ปีที่แล้ว +8

    A. Raja gave Excellent Speech about 2G I am satisfied more on that. Generally Piramin has appointed as a minister and secretary for piramin. But kalaignar has chosen and seen a best Minister India
    A. Raja Brian 2 fold strong as compared to Piramin brain. This interview has proved that A Raja brain vs Piramin pandey Brain

  • @user-zy7df8yl2i
    @user-zy7df8yl2i 3 ปีที่แล้ว +12

    24:00 செம கேள்வி 🔥🔥🔥

  • @sgsayyappan
    @sgsayyappan 6 ปีที่แล้ว +81

    Pandey , u still cant show ur skills to him, cos he has better ones😁

  • @anson867
    @anson867 6 ปีที่แล้ว +156

    I think DMK has some intelligent men like these....

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx 3 ปีที่แล้ว +8

      Ya bro,,, there are some intelligent people in DMK but led by a fool..

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 3 ปีที่แล้ว +9

      DMK = Intelligent frauds and useless Leader

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 3 ปีที่แล้ว +2

      @@navaneethakrishnanm4354Very good brought up by your parents

    • @007Prabha
      @007Prabha 3 ปีที่แล้ว +5

      @@vijayalakshmivasudevan8644 , if you don't know something better close all your holes. . . !!!

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 3 ปีที่แล้ว +1

      @@007Prabha Good brought- up by your parents. Kudo's to them

  • @MG-kz9ig
    @MG-kz9ig 3 ปีที่แล้ว +12

    Pandey as a Student by Prof. A.Raja

  • @ebenezerdinesh1564
    @ebenezerdinesh1564 3 ปีที่แล้ว +13

    அப்ப பப்பா ஒரு படம் பார்த்தது போல இருக்கு. ராசா அண்ணா செம....

  • @christochristopher8161
    @christochristopher8161 5 ปีที่แล้ว +64

    ஆ.ராசாவிடம் உள்ளே திறமையான இந்தியாவில் வேறெந்த அரசியல்விவாதிக்கும் இல்லை💪💪💪💪💪👌👌👌👏👏👏

  • @MahiMahi-lz2zq
    @MahiMahi-lz2zq 5 ปีที่แล้ว +19

    Really I am impressed Mr...raja..such a phenomenal argument and u prove each and everything as cool....

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +1

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

    • @vijayakumarsamuel7748
      @vijayakumarsamuel7748 3 ปีที่แล้ว +1

      @@7sairam Why should any one accept an accusation when he is not at fault. Listen to this once again and take note of the process of deciding in government and the dates. If you have already decided that he is a criminal then no one can help you
      Until proven guilty an accused is still innocent.

  • @devarajbellie5640
    @devarajbellie5640 3 ปีที่แล้ว +4

    Could not have done better, Mr. Pandey.
    Clear questions, no offence meant.
    Gave ample chances to get the right answers.
    Ended perfectly without giving a judgement but having satisfied the listeners with no dilemma to decide.
    Good work, keep it up.

  • @faiztalkies29
    @faiztalkies29 3 ปีที่แล้ว +26

    23:20 raja called him panda 🤣😂

    • @rkeerthana5422
      @rkeerthana5422 2 ปีที่แล้ว +7

      On Repeat mode🤣🤣🤣

  • @manimani2652
    @manimani2652 6 ปีที่แล้ว +134

    ராசா ராஜாதான் வாழ்த்துக்கள்

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +1

      ஆ ராசா இடைமறித்து சத்தமாக பேசுவதால் அவர் ஒன்றும் புத்திசாலி இல்லை .ஆ ராசா, பாண்டேவை கேள்வி கேட்க விடாமல் சத்தமாக பேசுகிறார் . பல சந்தேகங்களுக்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் தப்பியிருக்கிறார் ஆ ராசா என்பது தெரிகிறது. பாண்டேவின் கேள்விகள் எளிமையான அனைவருக்கும் புரியும்படியாக கேள்விகள் .

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 2 ปีที่แล้ว

      @@mpruma உண்மை உண்மை

  • @venkatarjunan4633
    @venkatarjunan4633 6 ปีที่แล้ว +33

    MASS RAJA

  • @azhagudurai2735
    @azhagudurai2735 3 ปีที่แล้ว +11

    அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்,
    திணறிய பாண்டே, தினாரத ஆ ராசா. ❤️

  • @anbil_explores
    @anbil_explores 2 ปีที่แล้ว +7

    Perhaps the quality of Dravidian knowledge (with proof) is not seen in any Dravidian politicians. He deserves to be chairman of rajya sabha...

  • @manalikarthik79
    @manalikarthik79 6 ปีที่แล้ว +51

    Super Raja....🤝👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vinodchelladurai3046
    @vinodchelladurai3046 6 ปีที่แล้ว +61

    Raja has proved he is true student of Kalaignar. It is always difficult to hide the truth as Kalaignar said " To hide the truth is like burying a seed in the ground, It will come out eventually" It was a political conspiracy that led to the fall of UPA -2 govt.

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 ปีที่แล้ว

      True

    • @krk-channel
      @krk-channel 3 ปีที่แล้ว

      Yes, Kalaignar was a Ph.D holder of scientific corruption techniques. And Raja was his disciple. Hence he had somehow managed the interview with Mr. Pande. But my dear friend, remember one thing the whole nation is waiting for the Supre court final verdict of 2G scam which may be pronounced very soon.

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 ปีที่แล้ว

      @@krk-channel your very keen to know 2g order, not whole nation, nation is concerned about their daily expense management with no money because of lockdown.
      You must be AIADMK fan or Modi fan.

    • @krk-channel
      @krk-channel 3 ปีที่แล้ว

      @@gabrielnadar5985 I am a fan of Ranganathan Pande 😂

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 ปีที่แล้ว

      @@krk-channel your guru pande arguments are destroyed intellectually.

  • @meeramani1840
    @meeramani1840 2 ปีที่แล้ว +15

    13:51 நீ நினைச்சாலும் போக முடியாது ....ராசா கிங் தான்❤️❤️❤️

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 4 ปีที่แล้ว +49

    ஆ. ராசா என்றைக்குமே ராசாதான்.. அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையே பாண்டேவிற்கு குண்டியெறிஞ்சிருக்கும்.😂😂😂. ராசா இண்டலெக்சுவல் சமூகம் என்பதை நினைக்கிறார்.

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 ปีที่แล้ว +145

    பாண்டே கோமியம் குடிச்சா இப்படிதான்..😅😅மூளை மழுங்கும்.
    வாழ்த்துக்கள் ராசா..❤

    • @elaiyavand4059
      @elaiyavand4059 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍

  • @liyaalpha8117
    @liyaalpha8117 4 ปีที่แล้ว +55

    Simple.. Nanga paal kudichom😂👌

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 4 ปีที่แล้ว +56

    முரசொலியிடம் துக்ளக் தோற்ற தருணம்

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 ปีที่แล้ว +4

      ஆனால் முரசொலி படிப்பவன் முட்டாளாகவே தான் இருப்பான்.. ஆ ராசா murasoli படிப்பது இல்லை போலும்.. தெளிவா இருக்காரு

    • @mohammedismail4670
      @mohammedismail4670 3 ปีที่แล้ว

      Gethu

  • @msphome
    @msphome 3 ปีที่แล้ว +8

    Mr. A.Raja has proved his brilliant legal mind and understanding of even a small word that may lead to different meaning. Even till the end Pandey could not understand many issues involved in the case. Three cheers to Mr. Raja.

  • @renukathiru3260
    @renukathiru3260 6 ปีที่แล้ว +101

    Panday totally damaged 🤕

    • @athee3569
      @athee3569 6 ปีที่แล้ว +1

      Renuka Thiru hahaha yeah because he is an excellent in his case and law

  • @venkadesanramasamy6779
    @venkadesanramasamy6779 5 ปีที่แล้ว +127

    பெரம்பலூர் மாவட்டம் சிங்கம் ராஜா அவர்கள்

    • @ragavanselvi8121
      @ragavanselvi8121 3 ปีที่แล้ว +3

      அரியலூர் மாவட்டம் சிங்கமும் தான் 😎😎😎

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 3 ปีที่แล้ว +4

      Singam.asingam.enda.ootiku.ponan

    • @chitrakannan3210
      @chitrakannan3210 3 ปีที่แล้ว +3

      Dai avaney oru maana ketta paiyan

  • @ranjithkumarmuthukrishnan8524
    @ranjithkumarmuthukrishnan8524 ปีที่แล้ว +2

    2023... Still feel he is the best person

  • @JC-dx4ej
    @JC-dx4ej 6 ปีที่แล้ว +41

    What a man..!! He is a master.. Dei raasa.. u r really under estimated DMK politician.. Pandaey ah varuthuttan..

    • @mohankumarpichappan
      @mohankumarpichappan 3 ปีที่แล้ว

      Prtyiooknggccxk.

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว +1

      கலைஞர் செய்து மிகப் பெரிய தவறு இந்த மனிதரை மத்திய அமைச்சர் ஆக்கியது. தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அவமானத்தை உலக அளவிலேயே கொண்டு வந்தவர். தான் செய்த தவறு என்ன என்று அடித்து சொன்ன பிறகும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படி இப்படி எங்க காமிங்க காமிங்க காமிங்க என்று 7க்கு மாறாக மந்திரி பதவி வைத்தவர் பேசுகிறார். என்ன ஜனநாயகமோ. ஒன்றரை வருடம் சிறையிலும் இருந்து விட்டு வந்தார். இன்னும் அவருக்கு தன் தவறு தெரியாதது போல மிகப் பெரிய பொய்யை அடித்து சொல்கிறார்.

    • @JC-dx4ej
      @JC-dx4ej 3 ปีที่แล้ว +1

      Ippa irukka BJP intha aala enna venalum Pannalam.. He went to jail he won his own case resigning his minister and came out and took back his ministry again... Anna Hazare oru bjp porukki epdi positive attention antha time la vachangalo athae maari negative attention antha time la intha aala vachu seinjanga media ah vachu... Still today he is open for debate and court's verdict on his case is he is clean and govt failed to prove raja is corrupt so judgement is he is innocent. And he wrote a book about this case and how he came back... Vakku iruntha ula thoonki poda vendiyathu thanae... Either he is so genuine or the best wise culprit... On both side I am a fan...

  • @davidsiva8467
    @davidsiva8467 6 ปีที่แล้ว +118

    த்தா ராஜா செமயா பேசுறாரு பா👍

    • @prabakaran4980
      @prabakaran4980 3 ปีที่แล้ว +2

      Paraiyandaaaaa....

    • @mitrraaswin4933
      @mitrraaswin4933 3 ปีที่แล้ว

      @@prabakaran4980 thailee da, bundamavane serupu pinchu poirum

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว

      @@prabakaran4980 paraiyanai kevala paduthaade.. Avargal nalla inam, parai vaasipavargal.. Iranda aathmaavai, aduthavar thaaiyai kevalamaaga pesiua ivanellam miruga jaadhi