அண்ணன் திருமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுக்கு தமிழ் நாடு முழுவதும் ஆதரவு கிடைக்கும். 🙏
இனமான தலைவன் சுகம் மறந்து மெய் மறந்து தன் இன விடுதலைக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த அற்புத தலைவன் திருமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
திருமா அவர்கள் நீடுழி வாழ வேண்டும் அவர் வாழ்நாளில் ஒரு முறையாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் இன்று இருக்கும் அரசியல் வாதிகளில் திருமா அவர்கள் மட்டுமே தகுதியான நபர்
அட ஏன் தம்பி சும்மா இது போன்ற நடிகர்கள் பேசுவதை எல்லாம் நம்பி பயன் இல்லை....திராவிட கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு அடிமையாகி போனது எல்லாம் உங்களுக்கு ஏன் இன்னும் புரிய வில்லை அவர்கள் அரசியலுக்கு இன்னும் முட்டு கொடுக்கும் இவர்களும் ஒரு குற்றவாளியே என்பதை உணரை வேண்டும்.....லியோனி போன்ற புகழ் பாடும் திருட்டு திராவிடம் தான் தமிழ் இன தலைவர்களை எல்லாம் ஒரு சாதிக்குள் அடைத்ததும் அந்த சாதிய கட்சிகளாக்கி அவர்களுக்கு 2 சீட்டை கொடுத்து அனைத்து உரிமைகளையும் அழித்தது இந்த திராவிடம்.....
இந்த நூற்றாண்டு கண்டெடுத்த தமிழ்ச் சமூகத்தின் சொத்து..! 21 ம் நூற்றாண்டில் நம்மோடு வாழும் அம்பேத்கர். தலைவர் தொல் திருமா..!அறிவுசார அரசியலில் தனித்த அடையாளம்..! இந்தியாவின் எதிர்காலம்..! மானுடம் பேசும் மகத்தான தலைவர்.! பாசிசத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு நிபுணர்..! மானுடம் பேசும் மகத்தான தலைவருக்கு என்றும் எங்கள் வாழ்த்துக்கள்..!🙏🙏💓💓💓💓💓🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
❤❤உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் லியோனி அவர்களுக்கு நன்றி அனைத்து மக்களின் சமுக சமத்துவ தலைவர் வாழ்கா வணங்கி வாழ்த்துகிறேன் 💯💯💯💯❤❤வாழ்த்துக்கள் அண்ணா 💙💙❤❤
பல ஆயிரம் அல்ல,பல லட்சம் அல்ல,பல கோடி சிறுத்தைகளின் உயிரின் உயிர் திருமா அவர்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் வாழ்க அவர் தொண்டின் புகழ் வையகம் உள்ள வரை...... நாங்கள் அனைவரும் அவருக்கு கடன் பட்டிருக்கிறோம்
ஆகா அருமை வாழ்த்துக்கள் ஐயா அண்ணன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் கட்சிக்காக கட்சி தோழருக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அவருடைய தாய் தந்தை இருவருக்கும் பாதபூஜை செய்து வாழ்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன் இறைவனை அருளால் வாழ்வாங்கு வாழ வேண்டும்
அண்ணனுக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டாகும் . மனிதநேயப் பண்பாளர் சிறந்து வளர வாழ்த்துவோம். சாதிவெறி மதவெறி அற்ற தூய்மையான சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
அண்ணன் தலைவர் திருமா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் நோய்நொடியின்றி மதவெறியர்களை அடக்க பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.
@@Nagaraj-ei7gf டேய் பாடு நான் எழுதியதை கவனமாக படி “தமிழ்நாட்டின் அம்பேத்கர்” என்று தான் எழுதியருக்கிறேன் நீ சங்கி என்பதை உன்னுடைய 2 ரூபாய் புத்தி வெளியே தெரிகிறது.
தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,,தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US
எழுச்சித் தமிழருக்கு வயது 60. ஆனால் அவருடைய அறிவு முதிர்ச்சிக்கு வயதோ 100. அப்படிப் பக்குவப்பட்ட தலைவர். இவரின் உழைப்பையும் திறமையையும் தமிழ் நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க வாழ்க பல்லாண்டு.
என் தாய் சிறுத்தைக்கு அறுபதாவது பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என் தலைவர் திருமா அவர்களை மெய் மறந்து சிரிக்க வைத்தமைக்கு ஐயா லியோனி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு சிறுத்தை சிவக்குமார் வக்கர மாரி
1:31...ஐயா லியோனி அவர்களே... எங்கள் சூலூர்காரர்கள் கொஞ்சம் குசும்பு பிடித்தவர்கள்.... நீங்கள் எங்களை கிண்டல் அடித்து பேசுவதை நாங்கள் எங்கள் கோவைக்கே உரிதான குசும்பும் நக்கலுடன் திருப்பி தந்தோம் 😂😂😂... வாழ்க வளமுடன் 💐
தொலைநோக்கு பார்வை சிறுத்தைக்கு அல்ல இந்த சமூகம் சாதிமதமற்ற சமூகமாக மாறும் என்ற தொலைநோக்க பார்வையோடு பயனித்துக்கொண்டு இருக்கும் சமத்துவ தலைவன் தோழர் எழுச்சித்தமிழருக்கு வாழ்த்துச்சொல்ல வயதில்லை வணங்குகிறேன்
God bless you.... doctor thol. Thirumavalan.... M.p. happy birthday you.... long time achievement doctor mini ambekar sir... thol thiruma..................
நீ கிருஸ்துவன் இந்துமதத்தின் மந்திரங்களை கேவளபடுத்தலாமா பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் இஸ்டம் ஜால்ராபோடுவது உன் பொழப்பு அதுக்கு இந்துமதம்தான் கிடைத்ததா கர்மா என்று ஒன்று உள்ளது மறவாதே
திருமா அய்யா அவர்கள் நீண்ட காலத்தை வெற்றி நடைபோட என் வாழ்த்துகள் அய்யா ஃஃ
அண்ணன் திருமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுக்கு தமிழ் நாடு முழுவதும் ஆதரவு கிடைக்கும். 🙏
Qqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqq11q1qqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1q1111qq11q111qq11111qqqqqqqqqqqqqq111qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqq1111
இந்த நூற்றாண்டின் ஆக சிறந்த தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
என்னுடைய தலைவர் தொல் திருமாவளவன் 60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க மக்களுக்காக தலைவா.
வாய வாடகைக்கு விடுறவன்
Yaru da Thiruma na
Semmmma happy birthday thirumana anna 🐆👏🙏
இனமான தலைவன் சுகம் மறந்து மெய் மறந்து தன் இன விடுதலைக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த அற்புத தலைவன் திருமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
அருமை அருமை
இவன் தமிழ் என்ன துரோகிட. அது கூட தெரியலையா உங்களுக்கு. வெறும் சீட்டுக்கு உங்களையெல்லாம் ஏமாத்திட்ட அலையுறான் நாய்
Eanta ennikuda paraiyannukku viduthalai kidaichadhu evane rendu perum thiravidatjukku muttu kudukkudukkura mutta payaluga
பொது வாழ்வில் தன்னை ஈடுபாடுத்திக் கொண்ட சுத்தமான, எளிமையான ஒரு சில அரசியல் தலைவர்களில் மதிப்புமிகு திருமா அவர்கள் முதன்மையானவர்.
திருமா அவர்கள் நீடுழி வாழ வேண்டும் அவர் வாழ்நாளில் ஒரு முறையாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் இன்று இருக்கும் அரசியல் வாதிகளில் திருமா அவர்கள் மட்டுமே தகுதியான நபர்
அண்ணா என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன்
நான் மிக்க மதிக்கும் சகோதரர் திரு.தொல்.திருமாவழவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
அண்ணன் திருமா அவர்கள் மாட்டு இறைச்சி சிக்கலான தகலாரில் அருமையானகருத்துக்களை எடுத்துரைத்தார்
எழுச்சியின் அடையாளமே வாழ்க பல்லாண்டு வளமுடன்.
எதார்த்தமான பேச்சு 👏👏👏அருமை 💐💐💐👏🤝
அன்பு அண்ணன் திருமாகவுக்கு அகவை
அருபது சிறக்கட்டும் அவர்தம்
தொனடு வாழ்த்துக்கள்
எனக்கு வயது 65. என் தம்பி தமிழ் மண்ணின் மாணிக்கம் அரசியல் சாம்ராட் அன்பு திருமாவிற்கு என் நெஞ்சார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🌺🌺🌺🌺🌺
🌹🌹🌹டாக்டர் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
Entha medical college Paducahraru sir
@@ManikandanManikandan-bb3uc unga அம்மாட்ட கேளு
எங்கோ ஒரு மூலையில் இருந்து கண்ணீர் சிந்த முடிகிறது. தவிற உங்கள் நிலை உடனிருந்து அறிய முடிவில்லையே.😥🧭
மிக அற்புதமான வாழ்த்துரை.
தாய் தாய் சிறுத்தைக்கு புரட்சிகர பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் சிந்தையின் கீழ் பல சிறுத்தைகள் உருவாகி வேறு நடை போட வைத்ததற்கு நன்றி அண்ணா
God bless you Mr. Thiruma Valavan. Many more happy returns of the day.
அண்ணன் சிறுத்தை திருமா அவர்களின் 60வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி வாழ்க பல்லாண்டு.வருங்கால முதல்வரே வாழ்க பல்லாண்டு.
Uu
எங்கள் அன்பு அண்ணன் திருமா அவர்களுக்கு பணிவுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு 👏👏👏👌👍🙏
😊😊😊😊
சனாதனத்தை வேரறுக்க பிறந்தவனே சிறுத்தைகளின் தலைவரே உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
அட ஏன் தம்பி சும்மா இது போன்ற நடிகர்கள் பேசுவதை எல்லாம் நம்பி பயன் இல்லை....திராவிட கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு அடிமையாகி போனது எல்லாம் உங்களுக்கு ஏன் இன்னும் புரிய வில்லை அவர்கள் அரசியலுக்கு இன்னும் முட்டு கொடுக்கும் இவர்களும் ஒரு குற்றவாளியே என்பதை உணரை வேண்டும்.....லியோனி போன்ற புகழ் பாடும் திருட்டு திராவிடம் தான் தமிழ் இன தலைவர்களை எல்லாம் ஒரு சாதிக்குள் அடைத்ததும் அந்த சாதிய கட்சிகளாக்கி அவர்களுக்கு 2 சீட்டை கொடுத்து அனைத்து உரிமைகளையும் அழித்தது இந்த திராவிடம்.....
Yaru ...indha pythium ah 🤣🤣🤣
அறிவார்ந்த தலைவர் திருமா அவர்களுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
🤣🤣🤣🤣🤣
சமூக மருத்துவர் என்ற கௌரவ பட்டத்தை திரு செந்தில்வேல் அவர்கள் பெருமைமிகு லியோனி ஐயா அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சூப்பர் பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள்
3:09
இந்த நூற்றாண்டு கண்டெடுத்த தமிழ்ச் சமூகத்தின் சொத்து..!
21 ம் நூற்றாண்டில் நம்மோடு வாழும் அம்பேத்கர்.
தலைவர் தொல் திருமா..!அறிவுசார அரசியலில் தனித்த அடையாளம்..! இந்தியாவின் எதிர்காலம்..! மானுடம் பேசும் மகத்தான தலைவர்.!
பாசிசத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு நிபுணர்..! மானுடம் பேசும் மகத்தான தலைவருக்கு என்றும் எங்கள் வாழ்த்துக்கள்..!🙏🙏💓💓💓💓💓🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙏🏼 எங்க குல சாமி happy birthday anna
Super Liyoni sir happy birthday Thiruma Anna
அண்ணன் திருமா பல்லாண்டு காலம் வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
அறுபது ஆண்டுகளாக மக்கள் பணியில் நீங்கா இடம் பிடித்த தலைவர் திருமாவளவன் வாழ்க
பிறந்ததிலிருந்தே அரசியல் செய்தாரா
என் உயிரினும் மேலான தேசிய தலைவர் அண்ணன் திருமா அவர்கள் என்றும் ஆரோக்கியத்தோடு வாழ்க வேண்டும்
❤❤உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் லியோனி அவர்களுக்கு நன்றி அனைத்து மக்களின் சமுக சமத்துவ தலைவர் வாழ்கா வணங்கி வாழ்த்துகிறேன் 💯💯💯💯❤❤வாழ்த்துக்கள் அண்ணா 💙💙❤❤
நகைச்சுவையோடு,சிந்தனையை தூண்டும் உங்கள்பேச்சு தொடர,வாழ்த்தும் அன்பன் .
😭😭😭🎵 வாழ்க.Dr.லியோனி.
வளர்க.செல்வன். திருமா.Bsc.,M.A., B.L., Ph.D.
பல ஆயிரம் அல்ல,பல லட்சம் அல்ல,பல கோடி சிறுத்தைகளின் உயிரின் உயிர் திருமா அவர்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் வாழ்க அவர் தொண்டின் புகழ் வையகம் உள்ள வரை...... நாங்கள் அனைவரும் அவருக்கு கடன் பட்டிருக்கிறோம்
அன்பு சகோதரர் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
)
Hl)
Kl
Kl
Mlml l blm m mm
எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் Dr.தொல்.திருமாவளவர் அவர்களுக்கு, இனிய தாலாட்டு திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐💙💯
Watha 🤣🤣🤣🤣 URUTTU
தாழ்த்தப்பட்டவர்களின்
தன்னிகிறில்லாதமிழ்தலைவன்திருமாஅவர்கள்இரண்டாவதாகவந்தடாக்டர்அம்பேத்கார்
என்றுநினைக்கின்றேன்வாழ்க
அவரின்மனிதநலத்தொண்டு
ஆகா அருமை வாழ்த்துக்கள் ஐயா அண்ணன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் கட்சிக்காக கட்சி தோழருக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அவருடைய தாய் தந்தை இருவருக்கும் பாதபூஜை செய்து வாழ்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன் இறைவனை அருளால் வாழ்வாங்கு வாழ வேண்டும்
என் அண்ணன் திருமா வளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அண்ணன் இல்ல தமிழின துரோகினு சொல்லு
000
Vera Level Speech . Happy Birthday Mr. Thirumavalavan.
ஜுவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உம்மை தொடர்வதாக. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு. நீர் கோடா கோடியாய் பெருகுவாயாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அண்ணனுக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டாகும் . மனிதநேயப் பண்பாளர் சிறந்து வளர வாழ்த்துவோம்.
சாதிவெறி மதவெறி அற்ற தூய்மையான சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
அண்ணன் தலைவர் திருமா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் நோய்நொடியின்றி மதவெறியர்களை அடக்க பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.
எங்கள் குல சாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு வாழ்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். எங்கள் விடிவெள்ளியே வாழ்க பல்லாண்டு.
தமிழ்நாட்டின் அம்பேத்கர் 💐💐💐
To
அம்பேத்கரை கேவலமாய் பேசாதே எவர் யார் தேரியுமா அல்லகு அக்பர் அல்லகு அக்பர்
@@Nagaraj-ei7gf டேய் பாடு நான் எழுதியதை கவனமாக படி “தமிழ்நாட்டின் அம்பேத்கர்” என்று தான் எழுதியருக்கிறேன் நீ சங்கி என்பதை உன்னுடைய 2 ரூபாய் புத்தி வெளியே தெரிகிறது.
@@jahubarsathick1936 ஒரு ஜால்ராக்கே ஜால்ரா அடித்த மங்கி வாழ்க வாழ்க வாழ்க கடைசிவரைக்கும் நீ இப்படிதானே
@@Nagaraj-ei7gf 2 ரூபாய்க்கு 24 மணி நேரமும் விளக்கு பிடிக்கும் சங்கி 😂
நாங்கள் எப்போதும் உங்களுடன்
🤣
இன்றுள்ள எண்ணங்களுடன் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகள்👏❤️
தொல்.திருமா வளலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இந்த சமுதாயத்திற்கு நீங்கள் அவசியம்.வாழ்க வளமுடன்.இறைவன் உங்களை ஆசீர் வதிப்பாராக.
திருமா ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சி நாயகன் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு..💖❤❤
திரு அன்பு அண்ணன் திருமா அவர்களின் 60வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவர் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
அன்பு நண்பர் திருமா ஓர் ஆயிரங்காலத்து இறவாப் பறவையாக நீடூழி வாழ வாழ்த்துகள்
Annava...ivlo santhoshama sirika vachu periya gift kodutha liyoani sir avargalukku periya nanri🙏🙏
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
God bless you thiruma sir.
இன்று பிறந்தநாள் காணும்
எழுச்சி தமிழரக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் 🙏
தமிழ் இன விடுதலை போராளி திரு திருமாவளவன் அகவை 100 தொட வாழ்த்துக்கள்.
Leoni samathuvam speech exalent
Avan oru broker pund
தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,,தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US
எல்லோருக்கும் பிடித்த திருமா அண்ணன் ❤
Yes akka
@@கருப்பேதுணை-ள5வ nengalae ungalan yen sethukiranga
@@கருப்பேதுணை-ள5வ unga pera solli pudichi erukunu sonnangla paak mudincha paaru illana po thala
மற்ற மதத்தை தைரியம் இருந்தால் லியோனி அவர்களை பேசி பாருங்கள்.
கடைசியில் உங்கள் வாய் இழுத்து கொண்டு போய்விடும்.
@@boobalanpillai3949 eppudi pesuvan kondravanuga antha payam erukumla
எழுச்சித் தமிழருக்கு வயது 60. ஆனால் அவருடைய அறிவு முதிர்ச்சிக்கு வயதோ 100. அப்படிப் பக்குவப்பட்ட தலைவர். இவரின் உழைப்பையும் திறமையையும் தமிழ் நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க வாழ்க பல்லாண்டு.
Lavadikabal Thiruma 🤣🤣🤣
உண்மை இது தான் உண்மையான பேச்சு மிக தெளிவான விளக்கம்
திருமா விற்கு அல்லாஹ் பேருதவி செய்வானாக
Thank you❤ sir
😂😂
ஆமீன்
@@riyashasmath2807 धन्यवाद
Weldon leoni sir.
🌸 பிறந்த நாள் வாழ்த்துகள் 🌸
வாழ்க நலமாக 😎 பல்லாண்டு புகழுடன் 🙏
Happy birthday 🎉🎉 to my brother and I wish you to live long
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂 உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும், கனவுகள் அனைத்தும் மெய்படட்டும்! 🎁🎉🎊
உண்மை திருமாவளவன், அனைத்து சமுதாயத்தினருக்குமான தலைவர் 🙏
😂😂😂
Valthukkal annan thirumavalavan avarkalukku valthukkal..🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍😩👍👍
அண்ணனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
தோழர் திருமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.சமதர்ம சமூகநீதி போராட்டம் தொடரட்டும்.
இளைய சகோதரர் திருமாவிற்கு 60 வது பிறந்தநாள் வாழ்த்துகள்.
Sekiram sethu oli da karuppaih punda mane... Un mugara pundaya paatha 70 vayasu irukum pola... Ne ellam inum yen da uyiroda iruka thevidiya mane
He look young.
முப்பது வயது இளையவரே
முன்னூறு ஆண்டுகள் வாழ்க!
즈ㅜㅗㅁㅐ@@boominathansakayamavarkalt116ㅇㄴㅇ냌ㅈㄴㅈ ㅜ.ㅣㅜㅐㅎ ㅑㅈㄷㅊㅇㄹㅇㅍㅇㅊㅊㅊㅈㅁ.새로.ㅜ. .ㄴㅋㅈㄷ
என் தாய் சிறுத்தைக்கு அறுபதாவது பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என் தலைவர் திருமா அவர்களை மெய் மறந்து சிரிக்க வைத்தமைக்கு ஐயா லியோனி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு சிறுத்தை சிவக்குமார் வக்கர மாரி
Honest, Courage, Truthful person with highly educated. Appreciated.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..
Thirumavalavan greate leader
"Wish you Happy Birthday Many more happy returns of the day."
இப்படி பேசுவதைத் தவிர அந்த வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் திறமை இந்த ஜென்மத்தில் வராது!
அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு திட்டக்குடி தம்பியின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ் வலர்த்த தமிழ் கடவுள் திருமா பல்லாண்டு வாழ்க
Yen thalaivan mugathil yepothum kavaliyeium kadtathaium matum pathutu eruntha yengaluku yentha thalaivan santhoshama sirikuratha pathathey romba santhoshama eruku ayya leoniku nandri ❤❤❤
Congratulations thiruma sir
Anna thiruma oru kuzhanthai yaka paarkirom ....arokyama erukkanum. ...anna neenga nallarukkanum....😊😊😊❤❤❤❤
1:31...ஐயா லியோனி அவர்களே...
எங்கள் சூலூர்காரர்கள் கொஞ்சம் குசும்பு பிடித்தவர்கள்.... நீங்கள் எங்களை கிண்டல் அடித்து பேசுவதை நாங்கள் எங்கள் கோவைக்கே உரிதான குசும்பும் நக்கலுடன் திருப்பி தந்தோம் 😂😂😂...
வாழ்க வளமுடன் 💐
இன்னும் 60 வருடம் நீங்க நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் அய்யாவின் அன்பு மகனும் அண்ணலின் அறிவுச் சீடர்
👑💐 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா👑💐
Super speach unmai pesina ungaluku
En vanakkam
Very great birthday to you and many more happy returns of the day Annan Dr. Thol Thiruma. 🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
திருமா வாழ்க..வாழ்க பல்லாண்டு நலமுடன்,வாழ்க வளமுடன்.
அண்ணன் திரு. திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
தொலைநோக்கு பார்வை சிறுத்தைக்கு அல்ல இந்த சமூகம் சாதிமதமற்ற சமூகமாக மாறும் என்ற தொலைநோக்க பார்வையோடு பயனித்துக்கொண்டு இருக்கும் சமத்துவ தலைவன் தோழர் எழுச்சித்தமிழருக்கு வாழ்த்துச்சொல்ல வயதில்லை வணங்குகிறேன்
Really a rhought provoking speech.
வாழ்த்துக்கள் ❤❤
Endrum engal Thalaivar vazhil 💙🔥
Nadamadum sami ❤️💯
💪💙❤️..💯
Palanivelu HappybirthdayThirumasir
Avar ippadi sirithu romba naval aagudhu..Thanks I.Leoni sir..
Happy BirthDay Thol.Thirumavalavan M.P sir...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் தொல் திருமா இன்னும் அறுபது இல்ல நீண்டகாலம் வாழவேண்டும் சங்கதுவம் வேறருப்போம் சமவத்துமாய்
Makkalin thalaivar thirumavalan sir vazge adutta cm engal annan 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wish you happy birthday Anna 🎂🎈
Happy Birthday to Makkal Thalaivar, Ezhuchi Tahamizhar Manbumigu Thol. Thirumavalan Anna.
லியோனி ஐயா சூப்பர் கலக்கிட்டீங்க.
Arumai Arumai Arumai brother. Excellent speech.
🙏வாழ்த்துக்கள் திரு. திருமா 🙏
God bless you.... doctor thol. Thirumavalan.... M.p. happy birthday you.... long time achievement doctor mini ambekar sir... thol thiruma..................
Very good speech Leoni sir...🎉🎉🎉🎉🎉
My dear Dr திருமா
நீ கிருஸ்துவன் இந்துமதத்தின் மந்திரங்களை கேவளபடுத்தலாமா பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் இஸ்டம் ஜால்ராபோடுவது உன் பொழப்பு அதுக்கு இந்துமதம்தான் கிடைத்ததா கர்மா என்று ஒன்று உள்ளது மறவாதே