மிக மிக அருமையான கருத்துக்கள் திரு சுபாவீர பாண்டியன் அய்யாவின் அழகிய செந்தமிழன் என்பதே உச்சரிப்புலும் அழகும் அறிவும் அரிதே இப்போது உரையாற்ற, அதிலும் முத்தமிழரிங்கர் அப்பாவின் மறைவே வேதனையே, மறையவில்லை ஆன்மா எங்களுடந்தான் உள்ளார்கள் என்பதே உண்மையாகும்
அருமை அருமை சிறப்பு கலைஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர் அய்யா அவர்களே அதுதான் தமிழகம் போற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யாவின் புகழ் உளகம்முழுவதும் பரவுட்டும்
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
கலைஞர் எதற்காக எப்படி எவ்வளவு விரைவாக மட்டுமல்ல யாருக்காக எழுதினார் என்பதும் மிக மிக அவசியமானதும் முக்கியமானதும். எழுத்தாளர் கவிஞர் வாலி அவர்கள் கடைசி வரை நெற்றியில் குங்குமும் பட்டையையும் இழக்காமல் நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு மாறாமல் வாழ்நாள் முழுவதும் யாரும் யாரையும் சீண்டாமல் நோண்டாமல் மனதைக் காயப்படுத்தாமல் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பதுதான் மிகச் சிறப்பு.

@@kumarraju9139 கருத்துக்கருத்து அரசியல் தெரியாத,பேச முடியாத ஈனர்கள் இப்படித்தான் எதையாவது பேசுவார்கள் பேசுவோரின் பக்கம் யோக்கிதையை பார்த்தால் பேசினால் மானங்கெட்டு விட்டவர்கள் காதுகேட்காத கேணயனாய் கடந்து போவார்...
திமுகவில் தற்போது உணர்ச்சி மிகு பேச்சாளர்கள் குறைந்து விட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் புத்தகம் வாசிப்பது மிகவும் குறைந்துவிட்டது. சமூக ஊடகங்களின் விளைவால் நானும் கூட படிப்பது நின்றுவிட்டது. (இரண்டாயிரம் மேற்பட்ட புத்தகங்களை கொண்டது என் சிறிய நூலகம்) சிறிய வயதினர் புத்தகம் ஏராளம் படிக்கவேண்டும். (படிக்கப்படிக்கத்தான் அறிவு வளரும். குறள்.) முன்னால் திமுகவில் அருமையான பேச்சாளர்கள் கோவை மு ராமநாதன்,சா. விடுதலைவிரும்பி, கவிஞர் பொன்னிவளவன், தஞ்சை கூத்தரசன், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், சின்ன அண்ணாமலை(இவர் பிறகு காங். சேர்ந்தார்) கோபால்சாமி, நன்னிலம் நடராஜன்,சுப்பு,இரகுமான்கான், துரைமுருகன் என இப்படி இன்னும் பலர் இருந்தார்கள்.இவர்களுக்கெல்லாம் தலைமை பேச்சாளர்களாக அண்ணா, கலைஞர் , நெடுஞ்செழியன், பேராசிரியர், சம்பத் போன்றோர்கள் இருந்தனர். ஆம் பேசிப்பேசி வளர்ந்த இயக்கம் திமுக. திமுக மேடை பேச்சு என்பது மாலை நேர பல்கலைகழகம். காரணம் தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என அனைத்தும் நம் சிந்தனைக்குள் வந்துவிடும். அறியாமையில் சிக்கித்தவித்த பாமரத் தமிழர்களை பகுத்தறிவு சிந்தனை சிற்பிகளாக்கிய பெருமை திமுகவையே சாரும். ஆனால் தற்போது சுபவீ திருச்சி சிவா ராசா அருள்மொழி அம்மா போன்ற சிலரை தவிர்த்து பற்றாக்குறையானது திமுக பேச்சாளர்கள். இதைப்போல் பல இளைஞரனி பாசறைகளை திறம்பட நடத்தவேண்டும். அவர்களுக்கு கலைஞர் எழுதிய "பேசும் கலைவளர்ப்போம்," பேராசிரியரின் " நீங்களும்பேச்சாளர் ஆகலாம்" என்ற நூல்களை கொடுத்து இளைஞர்களை பயிற்றுவிக்கலாம். திமுக திக இதை தவராமல் செய்யவேண்டும்.

உங்களுக்கு தவறான புரிதல். பேச்சாளர்கள் குறையவில்லை. நமது தலைவர் அவர்கள். அடக்கி வைத்துள்ளார். இல்லாவிடில் குடியாத்தம் குமரன். ஈரோடு இறைவன். நெல்லிக்குப்பம் போலேந்தி. இன்னும் பலர் உள்ளனர். தலைவர் அவர்கள். ஒரு வரம்போடு பேச வேண்டும். வரம்பு மீறி பேசக்கூடாது. என்று சொல்லிச் சொல்லியே அடக்கி வைத்துள்ளார்
அய்யா, கட்சி பணியை விட தேசப்பணியே முக்கியம் என அந்த காலகட்டத்தில் சுதந்திரம் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தது காங்கிரஸ்.அதாவது வெள்ளையனே வெளியேறு போராட்டம்.

Senior most leader of dmk udhayanidhi sitting in between raja and Siva. DMK rational social justice agsinst any superiority party. These bonded intelligent people loudly talking and thousands of bonded one sided people clapping and watching

இவ்வளவு பெரிய தமிழ்நாடாக மாற்றிய கலைஞர் பெண் கனிமொழி எம்பி யாக இருந்தும் சிங்கப்பூரில் வாழ்கிறார் தன் மகனுடன். சூனா பானா சுபவீயின் குழந்தைகள் லண்டனில் இருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இருக்கலாமே??

@@anthonybalachandar4168 bro....antha alavukku subave worth illai....osi biriyani ku kuvuranga...pavam vidunga bro...stage la oru comedian venum...athukuthan...
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
மிக மிக அருமையான பேச்சு. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.
வச
பெரியார் வாழ்க மானுடம் சிறக்க ஒற்றுமையுடன் பாடுபடுவோம் நன்றி
தெளிவான விரிவான விளக்கம். வாழ்த்துக்கள் சுபவீ அவர்களே
அருமையான மனிதர்கள் பற்றி அருமையானவர்கள் பேசும் போதும் அருமை தான்.
IIM a.m ni in n ..n mmo😊
மிக மிக அருமையான கருத்துக்கள் திரு சுபாவீர பாண்டியன் அய்யாவின் அழகிய செந்தமிழன் என்பதே உச்சரிப்புலும் அழகும் அறிவும் அரிதே இப்போது உரையாற்ற, அதிலும் முத்தமிழரிங்கர் அப்பாவின் மறைவே வேதனையே, மறையவில்லை ஆன்மா எங்களுடந்தான் உள்ளார்கள் என்பதே உண்மையாகும்
நன்றி ஐயா நான் உங்கள் மாணவன் SIVET கல்லூரி.
தமிழ் வகுப்பில் உட்கார்ந்து இருந்தது ஞாபகம் வருகிறது
அருமை அருமை சிறப்பு கலைஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர் அய்யா அவர்களே அதுதான் தமிழகம் போற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யாவின் புகழ் உளகம்முழுவதும் பரவுட்டும்
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
@@kumarraju9139அவர் ஒங்கொம்மாவிடம் தான் உறவில் இருக்கிறார் .... அப்ப அவர் உனக்கு என்ன வேணும்...
முத்தமிழறிஞர் அவர்களை காலமே ஏற்றுக்கொண்டது, முத்துவேல் கருணாநிதி அவர்கள் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைக்கும் என்பதுவே நிஜம் 💐💐💐🙋♀️❤️👌👌👌
பேராசிரியர் சுபவீ அவர்களின் சிறந்த இலக்கிய உரைகளில் ஒன்று
அறிவார்ந்த ஆழமான விளக்கம், தெளிவான சிந்தனை, எளிமையான பேச்சு .
சுப.வீ அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாக இனிமையாக உள்ளது
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
The great orator of modern times.subavee
Excellent speech
Wow! Beautiful memories!
சிறப்பான பார்வை 🙏
அருமை 🙏
கலைஞர் கருணாநிதி அவர்களுடன் பயணிக்க முடியாதவர்களுக்கு கலைஞரின் இலக்கியம் வசனம் கவிதையுடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க முடியும் போல !
கலைஞர் எதற்காக எப்படி எவ்வளவு விரைவாக மட்டுமல்ல யாருக்காக எழுதினார் என்பதும் மிக மிக அவசியமானதும் முக்கியமானதும். எழுத்தாளர் கவிஞர் வாலி அவர்கள் கடைசி வரை நெற்றியில் குங்குமும் பட்டையையும் இழக்காமல் நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு மாறாமல் வாழ்நாள் முழுவதும் யாரும் யாரையும் சீண்டாமல் நோண்டாமல் மனதைக் காயப்படுத்தாமல் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பதுதான் மிகச் சிறப்பு.
அருமை அருமை 🔥🔥🔥🔥
ஆஹா....அழகான பேச்சு..அருமையான .தகவல்கள்...இளைஞர்கள் கூர்ந்து நோக்க வேண்டும். எதிர் முகாம்காரர்கள்...கருத்துக்கு கருத்து சொல்லவேண்டும்....
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
@@kumarraju9139 கருத்துக்கருத்து அரசியல் தெரியாத,பேச முடியாத ஈனர்கள் இப்படித்தான் எதையாவது பேசுவார்கள் பேசுவோரின் பக்கம் யோக்கிதையை பார்த்தால் பேசினால் மானங்கெட்டு விட்டவர்கள் காதுகேட்காத கேணயனாய் கடந்து போவார்...
கலைஞர் கலைஞர் தான்
அருமை ஐயா
What a great leader kalaignar!
திமுகவில் தற்போது உணர்ச்சி மிகு பேச்சாளர்கள் குறைந்து விட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் புத்தகம் வாசிப்பது மிகவும் குறைந்துவிட்டது. சமூக ஊடகங்களின் விளைவால் நானும் கூட படிப்பது நின்றுவிட்டது. (இரண்டாயிரம் மேற்பட்ட புத்தகங்களை கொண்டது என் சிறிய நூலகம்) சிறிய வயதினர் புத்தகம் ஏராளம் படிக்கவேண்டும். (படிக்கப்படிக்கத்தான் அறிவு வளரும். குறள்.) முன்னால் திமுகவில் அருமையான பேச்சாளர்கள் கோவை மு ராமநாதன்,சா. விடுதலைவிரும்பி, கவிஞர் பொன்னிவளவன், தஞ்சை கூத்தரசன், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், சின்ன அண்ணாமலை(இவர் பிறகு காங். சேர்ந்தார்) கோபால்சாமி, நன்னிலம் நடராஜன்,சுப்பு,இரகுமான்கான், துரைமுருகன் என இப்படி இன்னும் பலர் இருந்தார்கள்.இவர்களுக்கெல்லாம் தலைமை பேச்சாளர்களாக அண்ணா, கலைஞர் , நெடுஞ்செழியன், பேராசிரியர், சம்பத் போன்றோர்கள் இருந்தனர். ஆம் பேசிப்பேசி வளர்ந்த இயக்கம் திமுக. திமுக மேடை பேச்சு என்பது மாலை நேர பல்கலைகழகம். காரணம் தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என அனைத்தும் நம் சிந்தனைக்குள் வந்துவிடும். அறியாமையில் சிக்கித்தவித்த பாமரத் தமிழர்களை பகுத்தறிவு சிந்தனை சிற்பிகளாக்கிய பெருமை திமுகவையே சாரும். ஆனால் தற்போது சுபவீ திருச்சி சிவா ராசா அருள்மொழி அம்மா போன்ற சிலரை தவிர்த்து பற்றாக்குறையானது திமுக பேச்சாளர்கள். இதைப்போல் பல இளைஞரனி பாசறைகளை திறம்பட நடத்தவேண்டும். அவர்களுக்கு கலைஞர் எழுதிய "பேசும் கலைவளர்ப்போம்," பேராசிரியரின் " நீங்களும்பேச்சாளர் ஆகலாம்" என்ற நூல்களை கொடுத்து இளைஞர்களை பயிற்றுவிக்கலாம். திமுக திக இதை தவராமல் செய்யவேண்டும்.
Super sir
நீ,படிப்பா...
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
உங்களுக்கு தவறான புரிதல். பேச்சாளர்கள் குறையவில்லை. நமது தலைவர் அவர்கள். அடக்கி வைத்துள்ளார். இல்லாவிடில் குடியாத்தம் குமரன். ஈரோடு இறைவன். நெல்லிக்குப்பம் போலேந்தி. இன்னும் பலர் உள்ளனர். தலைவர் அவர்கள். ஒரு வரம்போடு பேச வேண்டும். வரம்பு மீறி பேசக்கூடாது. என்று சொல்லிச் சொல்லியே அடக்கி வைத்துள்ளார்
🎉❤
Super Aiya.
Nerile. Vanthu ipadipatta
Nigalchiyai. Kana vendum
Dr Kalaingar equal to Dr Dr Kalaingar only,
Really all good people missing Dr Kalaingar.
நீங்கள் ஒரு லைப்ரரி ஐயா
பேராசிரியர் டாக்டர் சுபவீ அவர்கள் தமிழகத்தின் அறிவு பெட்டகம், சொத்து
Super speech
DMK vazhaga
Dravidian vazagha
Super
தடுக்க முடியாது உண்மை
கலைஞர் இழப்பு தமிழுக்கு இழப்பு.
👌👌👌👏👏👏
அசோக் தியேட்டர் நேரு ஸ்டேடியத்திற்கு அருகில் இருந்தது நான் அந்த தியேட்டரில் படம் பார்த்து உள்ளேன் 🙄
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
Super super
Ex cellant speeech wonderful speech iyya
ஐயா தங்கம் திரையரங்கில் 52 வாரம்ஓடியது
Suba vee the periari puriyaari
வாழ்த்துகள்
திரிச்சி சிவா ஐயா 2024 தேர்தலுக்கு முகம் காட்ட ஆரம்பித்துவிட்டீர்களா. நடக்கட்டும் நடக்கட்டும்.
Super super super
❤
Ayya. Kalainjer. Avergalin uzhappil. Dhan. Thi. Moo ka amoga. Vetree. Petrikkonde erukkum. Yenru. Ottu. Moththa thamizhaga. Makkal. Koorugirargal. Wazhga. Thi. Moo. Ka. Walarga. Thamizhaga makkal. T. N. India.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பேச்சாளர்கள் அதிகம் உருவாக்க வேண்டும்.....
சின்ன தளபதி வாழ்க
super super 👍
👌🏻👏🏻👏🏻👏🏻
Kala endra sollil irunthu kalai vanthatha kala endra sollil irunthu vanthatha ayvukkuriyathu
Ashok theater near periyamedu walkable distance from Central now apartments
11:42
திராவிட பாரம்பரியத்தில் மேலான விஷயங்களுக்கு லென்ஸ்தான் எடுத்துதான் வரணும்...குறையான கண்ணோட்டத்தில் பார்த்தால் நிறைவான விஷயங்கள் தெரியுமா.....!?!?!?
அருமையான பேச்சு,வாழ்க திராவிடம்.
4:34
அய்யா, கட்சி பணியை விட தேசப்பணியே முக்கியம் என அந்த காலகட்டத்தில் சுதந்திரம் போராட்டம் நடத்தி கொண்டு இருந்தது காங்கிரஸ்.அதாவது வெள்ளையனே வெளியேறு போராட்டம்.
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
அண்ணா சுதந்திரபோராட்டம் நாட்டுக்கு ,சுயமரியாதை போராட்டம் நமக்கு சுயமரியாதைதேடினால்,சுதந்திரம் தேடுவாய்
@@selvaradjek3473 ஊழலும் சாராயமும் சுயமரியாதையை உயர்த்துமா? தாழ்த்துமா?
நாம் தமிழர்
Senior most leader of dmk udhayanidhi sitting in between raja and Siva. DMK rational social justice agsinst any superiority party. These bonded intelligent people loudly talking and thousands of bonded one sided people clapping and watching
Without successor, now ADMK suffers...in the clutches of BJP
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
28 JUNE 2022
Ivan vayasukku udhayanidhi ku muttu kudukuran....ketta samuganeedhi suyamariyaathai nu uruttuvan 😂😂😂oc soru thingura naayi...mandayae paaru
ஏனய்யா உங்களுக்கு இவ்வளவு காண்டு. நீங்க போய் மோடி பேசுறதை மட்டும் கேளுங்க. அறிவு வரும். வளரும்?
திராவிடம் வெல்லும்!
உதயநிதி ஏன் கமல் பார்பனரை வளர்க்க வேண்டும், அது நல்ல பாம்பு, இனி அதை செய்ய வேண்டாம்.
100% correct. 3%talk and activity mesmerism and make as slave in later days. 97% should be very very careful with these people.
Good point. Kamal Iyengar is a dangerous paapaan. DMK should not have anything to do with papaan Kamal Iyengar.
all of them speeches towards only kalainger and then Uday ! Stalin is nothing !
ஐயா லூ லூ ,
திருமணம் தாண்டிய உறவு .
சூப்பர்
.
Parasakathi banned during Congress Rule ...is it not...
இல்லைடா..
அத்தனை பயல்களும் திருமணம் தாண்டிய உறவுக்காரனுங்க 😆
ஒங்கொம்மா கூட தானே
@@Savioami XXXXXXX 😆
Thiravidan vazka
திராவிட ஒழிக 😡😡😡😡
தமிழ் வாழ்க 👍👍👍👍👍👍👍
@@குகன்-ம4ய கொம்மாள,தமிழும்,திராவிடமும் வாழ்க,வாழ்கவேடா..
Ayia sapervai nalla sapere.ok😎
Iulu Aiya😂😂🤣
Where is Kanimozhi..?
சுவீ நீர் தி மு க விற்கு ஏப்போது வந்தீர்
பிறவி சிந்தனையால் நீ கூட எல்லாவற்றையும் கேள்விகேட்டு,தெளிவான பதிலை கண்டுபிடி
@@selvaradjek3473 சுவி க்கு பி ஏ வா
GT u
இந்தகருத்துஅரங்கில்நிரையபெண்களைகாணவில்லை
இன்னும் கருத்து போய்சேரவேண்டும்
விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சி...
இப்போதும் நம் தமிழர் ஆட்ச்சிதானே ஏன் குழப்பம்
ஊருக்கு நாலு ஐந்து ஓட்டு வாங்குற நீங்கள் ஆட்சியைப் பிடிச்சிருவீங்க கனவு கானுங்க தம்பி
Nalla kathai
இவ்வளவு பெரிய தமிழ்நாடாக மாற்றிய கலைஞர் பெண் கனிமொழி எம்பி யாக இருந்தும் சிங்கப்பூரில் வாழ்கிறார் தன் மகனுடன். சூனா பானா சுபவீயின் குழந்தைகள் லண்டனில் இருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இருக்கலாமே??
அய்யா நீங்க உதயநிதி பேரனுக்கு கூட கொடி பிடிக்க வேண்டும் அடிமைகளுக்கு அதுக்கு மட்டும் தான் உரிமை வாழ்த்துக்கள் அய்யா 200rs கண்டிப்பா கிடைகும்
Arasangam kodukum
ilavasa. OC il...Vazhbavan..
1000 rs ethir parthu kathirukum
Pichai. Karan. Nee..
2 rs vandhudicha 😂😂😂
@@arivukodigovindasamy4494 உனக்கு 200rs confirm po
Hello ethu elaigar ani pasarai vaguppu
தம்பி லூ லூ ஞாபகம் வருகிறதா
UP லவ் 4லூ லூ?
வாய் வாய் வாய் இல்லன்னா
Karupu.sattai.sanyankal.
Also.pedykal
jinja ஜிஞ்சா நல்லா இருக்கு
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
Lulu Aiya.😂😂😂🤣
Dengue malaria Kosu olikapadavendum tamil nattil. No use fellow svp. Mere waste for tamil people
அமைச்சர் சேகர்பாபு விற்கு கொஞ்சம் பகுத்தறிவை ஊட்டுங்கள் மாட்டின் பின்னாடி போய்நின்று பூசை செய்வது எப்படி பகுத்தறி ஆகும்?இது திராவிட மாடலுக்கு அழகா??
AT THE BACK SIDE OF THE COW. IT ENJOYS SEX AND GIVE BIRTH AND GIVE MILK THAT WE CONSUME. THAT IS WHY WE WORSHIP COW’S BACK
உங்களைபோன்ற அவசரஆட்களை சமாதனபடுத்த
ஐயாவிடம் சில கேள்விகள் , 1. திராவிட சங்கி ஸ்டாலினால் கட்டபட்டுக்கொண்டு இருக்கும் பசுமடம் எந்த அளவில் உள்ளது ?.2.பசு மடத்தை திறந்து வைக்க ஆரிய சங்கி மோடி வருவாரா ? அப்புறம் நீங்க இப்போ யாருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கின்ரீர்கள் ?😀
Osi soru
உங்களுக்கு எப்படி தெரியும்
Lu lulu lu lulu
இப்படி பேசினால் தான் லுங்கிகிட்ட, பாவாடை கிட்ட பெட்டி வாங்க முடியும்
Super super super super super super super super super super super super super super super super super super super super speech
😂
Lu lullu lu lulu
Juggler
Theavidiya bya
டே டே கலைஞர் பெரியாருக்குமே ஆகாது நல்லா ஜால்ரா சரிங்க
நீங்கள்,படிக்கவும்மாட்டிங்க வெளியலபழகவும் மாட்டிங்க அப்புரம் எப்படி சிந்திப்பிங்க
செத்து கிடந்தபாம்புக்கு எல்லாம் உயிர் வந்து விட்டது
நக்கி பிலைக்கும் வாய். ்்்என்ன செய்வது
சீமான் பொருக்கி புரோக்கர் மாதிரி
ஓசி சோறு
Ivan oru kedu ketta manithan
இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை.
Poda porukki. Neeyum un pechum. Lulu mama
Karuppu sattaikaran vanguna thudukku nallave kuvuran...😅😃😂pavam vandi appothan ottamudiyum...
ஏன் பிரதர் எரிகேறாத, தண்ணீர் விட்டு அடக்குங்கள்