தம்பி அண்ணாமலை.. நீ ஆடுதான் மேய்க்கனும்.. அனல்பறந்த ஆ. ராசா பேச்சு! MP AA Rasa | DMK | Kalaignar100

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 760

  • @PandiRajan-n3i
    @PandiRajan-n3i ปีที่แล้ว +8

    நமது ஓக்கியம் டெல்லி தீகார் சிறை மறந்து தது ஏன்?

  • @deepaaswin9950
    @deepaaswin9950 ปีที่แล้ว +3

    பொய்யை திரும்ப திரும்ப பேசுவதால் உண்மை ஆகிவிடாது

  • @sellakuttys4703
    @sellakuttys4703 ปีที่แล้ว +2

    அவர்கள்பராவாயில்லை நீ பண்ணிதானமேச்சிருப்பநாயே

  • @amburacecargo3892
    @amburacecargo3892 ปีที่แล้ว +6

    எல்லாவற்றிலும் கொள்ளையடிப்பது தான் உங்களுடைய கொள்கை

  • @muruganc1390
    @muruganc1390 ปีที่แล้ว +4

    இவர்கள் உழைத்து வாழ்வார்கள்.ஆனால் நீயும் உன் முதலாளியும் மக்களை சுரண்டிதான் வாழ வேண்டும்.

  • @thavamaniramasamy
    @thavamaniramasamy ปีที่แล้ว +22

    அவங்க அவங்களோட தொழிலுக்கு போனால் நீயும் உன்னோட தொழிலுக்குதான் போகனும்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +6

      Correct. மந்திரி ஆகி கொள்ளை அடித்த மமதையில் இவன் தன் நிலை மறந்து பேசுகிறான். White and white போட்டு கொண்டாலே எங்கேயோ வானத்தில் பறக்கிறார்கள்.

    • @sivajig6840
      @sivajig6840 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @muthukumarsiva8248
      @muthukumarsiva8248 ปีที่แล้ว

      Neengal enna seithu irupeergal

  • @Rajaram-mm3rr
    @Rajaram-mm3rr ปีที่แล้ว +32

    அண்ணன் அண்ணாமலை அவர்கள் ஆடு மேய்த்தார் அண்ணன் ராசா அவர்கள் எருமை மேய்ப்பார்

  • @mariappank6438
    @mariappank6438 ปีที่แล้ว +4

    ஆடு மேய்பார் சரி உன்னை போன்று மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க வில்லை

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 ปีที่แล้ว +2

    அக்காவுக்கு பிடித்த அண்ணா ராசா அவர்களிடம் ஒரு கேள்வி . அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் நீங்கள் மதத்தை எதிர்த்து அர்சியல் செய்கிறீர்கள் இரண்டும் மதம் சம்மதபட்ட ஒன்றுதான் நீங்கள் எங்கு வேறுபடுகிறீர்கள் ????

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +33

    கலைஞரின் என் மகனுக்கு முதல் பட்டதாரிக்கான சலுகை கிடைத்தது.

  • @sivapal
    @sivapal ปีที่แล้ว +5

    இப்பொழுதுதான் தெரிகிறது, நீ மட்டும் முட்டால் இல்லை, உன் உரையை கேட்கும் உன் கட்சி ஆதரவாளர்களும் உன்னைப் போல்தானோ என்ற சந்தேகம் எழுகிறது

    • @sivank6233
      @sivank6233 4 หลายเดือนก่อน

      ராசா எப்பவுமே ராசா, தான்

  • @ganeshthai9665
    @ganeshthai9665 ปีที่แล้ว +3

    நீ பண்ண ஊலல் மறந்தா போய்டும் மக்களுக்கு

  • @manivannansyes6982
    @manivannansyes6982 ปีที่แล้ว +5

    தேயிலை தோட்டத்தில் எருமை மாடு மேய்க்கும் நீ சொன்ன போது மா

  • @sureshbabunb2088
    @sureshbabunb2088 ปีที่แล้ว +3

    ஆ ராசா நீ மாமா வேலைக்கு சரியான நபரா உங்க கட்சியில சிலபேர் சொல்லுகிறார்கள்.

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 10 หลายเดือนก่อน +2

    நம்ம கொள்கை இஸ்லாமியர் கிருஸ்தவர் வாழ்த்து சொல்றது இந்துவ புறக் கணிப்பது இதுதான் சமுக நீதியா போங்க😊

  • @kalpas14
    @kalpas14 ปีที่แล้ว +17

    ஆமாம். ஆர் ராசா மலைக்குறவன் ஆட்டமா??

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 ปีที่แล้ว +33

    தமிழ் நாட்டின் thaliyalithu இவரை போன்றவர்கள் enguulaku தலைவர்

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 ปีที่แล้ว +2

    Annamalai mass nee oru vandumurugan

  • @sukumarmanickam9002
    @sukumarmanickam9002 ปีที่แล้ว +12

    கலைஞர் திட்டம் சிறப்பு வாய்ந்தது. 61% ஒதுக்கீடு அம்மா உணவகம் கொண்டு வந்தது ஜெயலலிதா.

  • @gscreens5521
    @gscreens5521 10 หลายเดือนก่อน +1

    இ. - ல் - ராஜபக்சே..த.- ல்- திராவிட கட்சிகள். ஒருநாள் ஓட..ஓட....அடி விழும் போது பேசு... ராசா...பேசு... என் வேண்டுதலும் அதுதான் இறைவனிடத்தில்...

  • @perumalvinayagam7267
    @perumalvinayagam7267 ปีที่แล้ว +3

    ஆனா ஆ.ராசா நீ கம்பிதான் எண்ணனும்

  • @thavamaniramasamy
    @thavamaniramasamy ปีที่แล้ว +3

    எனக்கு இலவசம் என்ற பெயரில் பிச்சை போட நீ யாரு

  • @PandiRajan-n3i
    @PandiRajan-n3i ปีที่แล้ว +4

    கனி யுடன் தீகார் சென்றது ஏன்

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 ปีที่แล้ว

      போங்க சார் நீங்க வேற குழந்தையே பிறக்கல எப்படி தப்ப ஊகிக்க முடியும்

  • @vijayaraghavanvasudevan5593
    @vijayaraghavanvasudevan5593 ปีที่แล้ว +26

    Nee Eppo Thalaiva Dighar jail pora ?

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      Yellam oru kai paathutu thaan vanthurukom

  • @sanjeevir8471
    @sanjeevir8471 ปีที่แล้ว +37

    என்ன அவர்களுக்கு கொள்கை இல்லை உங்களுக்கு உயர்ந்த கொள்கை இருக்கிறது - 90 மில்லி Cutting sales ஆ ? 7 மணிக்கே கடை திறப்பதா ? BAR 🍻 🍺 கொள்கைதான் உங்களின் பார் போற்றும் கொள்கை ! மக்கள் சீரழியட்டும் நீங்களும் உங்கள் கொள்கையும் வாழ வாழ்த்துக்கள் 🎉

    • @lalitakrishnan5703
      @lalitakrishnan5703 ปีที่แล้ว +1

      Exactly

    • @How_is..It9
      @How_is..It9 ปีที่แล้ว

      மோடியின் பிராடு சர்ட்டிபிகேட்டு எப்படி❓
      அதானியின் 20 ஆயிரம் கோடி தில்லுமுல்லு எப்படி❓
      புல்வாமாவில் 40 வீரர்கள் பலி எப்படி❓
      ரஃபேல் ஃபைல் காணவில்லை எப்படி ❓
      மணிப்பூர் 🔥 தீ சாவு தொடர்வது எப்படி ❓
      😮😢😅😊..

    • @1Weare1
      @1Weare1 ปีที่แล้ว

      இவர்களின் கொள்கையே கொள்ளை தான்..
      திமுக ஊழலின் கோரமுகத்தை மறைத்து கோயபல்ஸ் பிரசாரங்களின் தான் ஆட்சிக்கு வந்து மறுமுறை தூக்கி
      வீசப்பட்டது என்பது தான் வரலாறு... திராவிடம் விரைவில் ஒழியும் 😅😂

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 ปีที่แล้ว

      ​@@lalitakrishnan5703 மக்கள் சுயமா சிந்திக்க கூடாது, எங்களிடம் பிச்சை வாங்கி ஓட்டு போட்டு கொடுத்த பணத்தை அவனே டாஸ்மாக் மூலம் பல மடங்கு வாபஸ் கொடுக்கிறானே பின்ன என்ன இதை விட ஜாலியா நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கலாம்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +15

    ஜெயிலுக்குப் போய் கலி தின்னும் இந்த ஆ . ராசாவுக்கு புத்தி வரவில்லை😂

    • @sundara5386
      @sundara5386 ปีที่แล้ว +1

      நீ வீட்டிலிருந்து சோறு சாப்பிட்டியே உனக்கு என்ன புத்தி இருக்கு?

    • @koilmani3641
      @koilmani3641 ปีที่แล้ว

      உன் டாடிக்கும் களி ரெடியாகுது.😅😅

  • @sujathavijayakumar137
    @sujathavijayakumar137 ปีที่แล้ว +32

    சர்க்காரியா கமிஷன் ஊழல் மறந்து போய் விட்டதா

    • @kannar2418
      @kannar2418 ปีที่แล้ว

      எத்தனை வருஷம் இப்டி பொய்யான தகவலை பரப்புவீர்கள். A1குற்றவாளின்னு ஒருத்திய சொல்லி 100கொடி அபராதம் தண்டனை பெற்றவளை பேச மாட்டிர்கள். ஏன்னா உயர்ந்தஜாதி. இன்று நரேந்திரன் கடல் அளவு ஊழல் செய்றார். அதுவும் கண்ணனுக்கு தெரியாது.

  • @aswinworldgaming3902
    @aswinworldgaming3902 ปีที่แล้ว +3

    நீ உழைக்காமல் திங்க வேண்டும் என்று நினைக்கிற

  • @MariyappamMariyappan-kd3db
    @MariyappamMariyappan-kd3db ปีที่แล้ว +3

    காமராஜர்அண்ணாசெய்யாத ஒரு மகத்தான சாதனைகலைஞர் பேனா செய்ததுகள்ளுக் கடைசாராயக்கடைகளைத் திறந்ததுஅப்படியேபேனா கூடகள்ளு பானைசாராய பாட்டில்வைத்தால் நினைவுச்சின்னம் சரித்திரமாக மாறும் 😅😅😅

  • @jagadev2012
    @jagadev2012 ปีที่แล้ว +4

    ஆடு மேய்க்கிறது தப்பில்லடா.... உன்ன மாதிரி திருடிப் பிழைக்கக் கூடாது... த்தூ.....

  • @ArumugamA-nn9si
    @ArumugamA-nn9si ปีที่แล้ว +35

    ஆடு மேய்ப்பது கேவலமில்லை உன்னைப்போல மக்கள் பணத்தை ஆட்டயப் போடுவது தான் கேவலம்.

    • @ksnrajan
      @ksnrajan ปีที่แล้ว +1

      2g thirudan ellam peasaraan.. shameless

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 10 หลายเดือนก่อน +1

    பாடு ராசா

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว +2

    ஒரு ஆட்டின் விலை எவ்வளவு தெறியுமாடா

  • @jjfriendsasi
    @jjfriendsasi ปีที่แล้ว +2

    நீ உனக்கு தகுந்தாற்போல் வரலாற்றை மாற்றி கொண்டு

  • @suriyasurya4425
    @suriyasurya4425 ปีที่แล้ว +62

    வாயகொடுத்து மாட்டிக்கொள்வதே இவர்களுக்கு வேலை.

    • @How_is..It9
      @How_is..It9 ปีที่แล้ว

      மோடியின் பிராடு சர்ட்டிபிகேட்டு எப்படி❓
      அதானியின் 20 ஆயிரம் கோடி தில்லுமுல்லு எப்படி❓
      புல்வாமாவில் 40 வீரர்கள் பலி எப்படி❓
      ரஃபேல் ஃபைல் காணவில்லை எப்படி ❓
      மணிப்பூர் 🔥 தீ சாவு தொடர்வது எப்படி ❓
      😮😢😅😊..

    • @ValliTheivam
      @ValliTheivam ปีที่แล้ว

      j

  • @karthiksaravanakumarkarthi7350
    @karthiksaravanakumarkarthi7350 ปีที่แล้ว +2

    எங்க மறுக்கா மறுக்கா சொல்லு
    நீ யாரு நீ எப்படி எல்லாமே நாட்டு மக்களுக்கு தெரியும்

  • @thirumalaivelu63
    @thirumalaivelu63 ปีที่แล้ว +8

    உங்க அப்பன் உன்னை ஆடு மேய்த்து
    தான் சட்டம் படிக்க வைத்ததை மறந்துவிட்டு ஆடு மேய்ப்பதை இழிவாக பேசலாமா

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in ปีที่แล้ว +4

    உன் பேச்செல்லாம் அடங்கும் காலம் வந்துவிட்டது

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 10 หลายเดือนก่อน +1

    Rasa means untouchable

  • @puthiyavanwithlove17
    @puthiyavanwithlove17 ปีที่แล้ว +25

    ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்கள் மகளிருக்கு பயனுள்ளதாக உள்ளது குறிப்பாக அம்மா உணவகம் பல நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் பயனளிக்கின்றது கலைஞரின் பேனா என்றும் நிலைத்திருக்க வேண்டும்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว +2

      ஜெ.வின் கள்ளக்காதலால் பிறந்த குழந்தைகளை காப்பாற்றும் தொட்டிற்குழந்தை திட்டம் என்ன ஆனது.

    • @davidantonyraj302
      @davidantonyraj302 ปีที่แล้ว

      Pengaluku southi urimai kuduithu thu Kalingar first in India

    • @mhommadusain6783
      @mhommadusain6783 ปีที่แล้ว

      👍 ppp 👍

    • @mhommadusain6783
      @mhommadusain6783 ปีที่แล้ว

      Ppp

    • @mhommadusain6783
      @mhommadusain6783 ปีที่แล้ว

      P

  • @GopalGopal-h1k
    @GopalGopal-h1k ปีที่แล้ว +6

    சார் வணக்கம் உங்கள் உரை மிக நன்றாக இருக்கிறது பேசினால் புரியாது எங்க கொங்கு நாட்டு கோவை தனி மாநிலமாக மாற்று பார்க்கலாம் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது ❤😂😂😂🎉🎉😢😢😮😮😮😅😅😅

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 ปีที่แล้ว

      எடப்பாடி தரையில் தவழ்ந்துசென்றுபேரம்
      மட்டுமே
      பேசுவார்....🙃🥳🥳🥳🥳🥳🥳🤠🤠🤠🤠🥳🥳🥳🥳🤡🤡🤡🤡🤡😀😀😀😀😀😀😀😀🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃

    • @mani4851
      @mani4851 ปีที่แล้ว

      கொங்கு மாநிலம் தேவையில்லை.தமிழ்நாடு ஒன்றுதான்.

  • @duraitamilkuttys3941
    @duraitamilkuttys3941 ปีที่แล้ว +3

    சரி சரி 2ஜி பணத்தை எங்கே வச்சிருக்க.

  • @BALAMURUGAN-rv7lo
    @BALAMURUGAN-rv7lo ปีที่แล้ว +1

    Super voice

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 ปีที่แล้ว +2

    அதில் என்ன தப்பு
    ராசா வாழ்க என்று அவர் சார்ந்த கட்சி காரர்களே சொல்ல மாட்டார்கள்

  • @ksva4667
    @ksva4667 ปีที่แล้ว +46

    Raja’s is already பல் புடுங்கிய ஆடு

    • @ravikumarr6448
      @ravikumarr6448 ปีที่แล้ว

      இந்த.பன்னிகளை
      எல்லாம்..பல்..
      புடுங்க..வந்த..
      வரும்.கால..தலை
      மகன்...தான்
      ஆன்ணமலை..
      சூப்பர் ‌.ஸ்டார்..

    • @sekar3855
      @sekar3855 ปีที่แล้ว +4

      Annamalai ithatha ippo meikuraru

    • @indraprema3205
      @indraprema3205 ปีที่แล้ว

      Hi hi.....

    • @Indraprema
      @Indraprema ปีที่แล้ว

      @@indraprema3205 very correct

    • @ksnrajan
      @ksnrajan ปีที่แล้ว

      Kalainjar Pena, romba perisu ....all know very well

  • @kundu2008
    @kundu2008 ปีที่แล้ว +3

    உண்மை இல்லாதவன் நிறைய பேசுவான்

  • @rddeepak5295
    @rddeepak5295 ปีที่แล้ว +10

    Super speech DMK R.RAJA sir

  • @athavanbalaji4818
    @athavanbalaji4818 ปีที่แล้ว +3

    அப்புறம்...
    ராகுல்...
    சரத் பவார்...
    உத்தவ் தாக்கரே..
    அரவிந்த் கெஜ்ரிவால்...
    லாலு...
    நிதிஷ்குமார்...
    யாதவ்...
    இவர்கள் எல்லாம் யார்...
    இந்திகாரங்க இல்லையா

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 ปีที่แล้ว

      இல்லை இல்லை அவங்க திராவிடத்தோட தொப்பில் கொடி உறவுகள் !!! ஐயா முத்துவேல் கருணாநிதி அவர்களின் நேரடி வாரிசுகள் !!!

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 ปีที่แล้ว +2

    அவர்களுக்காவது ஏதாவது ஒரு தொழில் இருக்கிறது... பிழைத்துக்கொள்வார்கள்செய்யும் தொழிலே தெய்வம் அது அவர்களை காப்பாற்றும்... ஆனால் உனக்கு என்ன தொழில்??????

    • @sankar5557
      @sankar5557 9 หลายเดือนก่อน

      Athaan maama velai😅😅

  • @balamurali3221
    @balamurali3221 ปีที่แล้ว +7

    கட்டு மரம் குடும்பம் என்ன தொழில் செய்யனும்னு வைகோ அன்னைக்கே சொல்லிட்டானே

  • @thangavelk5232
    @thangavelk5232 ปีที่แล้ว +3

    அண்ணாமலை ஆடுமேய்கட்டும். அது அவர் குல தொழில் .அதுபோல் நீயம் உன் குல தொழிலுக்கு போ ராசா. ஊழலை பற்றி நீ பேசலாமா?

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 ปีที่แล้ว +124

    ஆடு மேய்க்கிறது தப்பில்லை ராசா ஆட்டைய போடுவது தான் தப்பு.

    • @RcdEsikan
      @RcdEsikan ปีที่แล้ว

      Those who are living on corruption do not know the dignity of labour.

    • @RanjithKumar-nr6qk
      @RanjithKumar-nr6qk ปีที่แล้ว +10

      Adha modi poi sollu.......Inga sorathu thappu

    • @mka4379
      @mka4379 ปีที่แล้ว

      ​@@RanjithKumar-nr6qkஉன்ன மாதிரி முரட்டு உபி எல்லாம் இறுந்துமா சுடலை இன்னும் தத்த்தியா இருக்கான்...பாவம்
      ..

    • @tamilupdate8162
      @tamilupdate8162 ปีที่แล้ว +17

      ஆட்டையும் மேய்த்து விட்டு ஆட்டையை( ஆருத்ரா ) போடும் திறமை யாருக்கு வரும்

    • @mka4379
      @mka4379 ปีที่แล้ว +10

      @@tamilupdate8162 பத்து ரூபாய் பாலாஜியை விடவா?....

  • @rengasamyk7791
    @rengasamyk7791 ปีที่แล้ว +3

    ஆ ராசாவுக்கு, மோடியின் காலடி மண்ணை தொட்டால் கூட உங்களுக்கும் உங்கள் கூட்டத்திற்கும் நல்ல புத்தி வர வாய்ப்பிருக்கிறது !

  • @neelamegam6225
    @neelamegam6225 ปีที่แล้ว +14

    Next ne tha இப்படியே பேசினின உணகு நெஞ்சு வழி த

  • @babys8573
    @babys8573 ปีที่แล้ว +3

    வெள்ள மண்டி ஆடு மேய்வது எல்லாம் கேவலமா?

  • @gomathim2260
    @gomathim2260 ปีที่แล้ว +14

    Amen Praise the Lord Good morning my dear Jesus ❤️

  • @shankaraniyer7440
    @shankaraniyer7440 ปีที่แล้ว +3

    உனக்கு சோறு 2G ஊழல் பணம். பிறகு சிறைச் சோறு.

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 ปีที่แล้ว +2

    கூடகூட வாங்கமுடியாம உணக்கும்
    ஆப்பிருக்கு தேடி தேடி வந்து உக்காரும் ஊபிக்கள்

  • @rajamanickam6118
    @rajamanickam6118 ปีที่แล้ว +15

    இவ சீக்கிரம் உள்ளே திகார்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 ปีที่แล้ว +3

      நீர் இப்படியே மிரட்டிக்கொண்டே அலைய வேண்டியது தான் வேறு ஒன்றும் ஆகப்போவதில்லல😊😊😊😊😊😊😊😊😊

  • @SakthivelSogiyur
    @SakthivelSogiyur 4 หลายเดือนก่อน

    Super speaking good raja avarhale

  • @rameshkumar1662
    @rameshkumar1662 ปีที่แล้ว +19

    தலைக்கு சரியில்லை இவனுக்கு...

  • @venkatesanr3395
    @venkatesanr3395 ปีที่แล้ว +2

    என்ன கொள்கை ப்பா உங்கள் கொள்கை

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb ปีที่แล้ว +24

    தம்பி கொஞ்சம் பொறு செந்தில் பாலாஜி அடுத்து நீதான்.

    • @How_is..It9
      @How_is..It9 ปีที่แล้ว

      மோடியின் பிராடு சர்ட்டிபிகேட்டு எப்படி❓
      அதானியின் 20 ஆயிரம் கோடி தில்லுமுல்லு எப்படி❓
      புல்வாமாவில் 40 வீரர்கள் பலி எப்படி❓
      ரஃபேல் ஃபைல் காணவில்லை எப்படி ❓
      மணிப்பூர் 🔥 தீ சாவு தொடர்வது எப்படி ❓
      😮😢😅😊..

    • @sekar3855
      @sekar3855 ปีที่แล้ว

      Thudikurathu athukuthane

  • @SekharSankaran
    @SekharSankaran 9 หลายเดือนก่อน

    MANMATHARASAYOUMOTHERVIVASARIYA

  • @dr.s.prakashresearch6110
    @dr.s.prakashresearch6110 ปีที่แล้ว +6

    Good Speech Raja Sir..

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว +3

    Super speech

  • @rengasamyk7791
    @rengasamyk7791 ปีที่แล้ว +25

    தமிழ் 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னவர் ஈ வே ராமசாமி என்பது பலருக்கு தெரியாது !

    • @rengarajaramaswamy8222
      @rengarajaramaswamy8222 ปีที่แล้ว

      Avan Dravidian

    • @How_is..It9
      @How_is..It9 ปีที่แล้ว

      அப்படியா...சரி
      காந்தியை கொலை செய்த கோட்ஸேவை ஆதரிக்கும் தரங்கெட்ட கட்சியை விட
      பெரியார் விசயம் தவறானதல்ல

  • @win5824
    @win5824 ปีที่แล้ว

    அருமையான பேச்சு.

  • @m.sathish4699
    @m.sathish4699 ปีที่แล้ว +8

    Always Raja

  • @Sivavetrivel1962
    @Sivavetrivel1962 ปีที่แล้ว +3

    என்னடா கொள்கை இருக்கு என்ன சித்தாந்தம் இருக்கு என்ன உனக்கு ஏமாற்றம் மோசடி தான் இருக்கு

  • @subramanianr3752
    @subramanianr3752 ปีที่แล้ว +5

    உண்மை கசக்கும்.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +1

      அவன் பேசுவது உண்மையா. வெட்கம்.

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813komiyam kudikkiravan ku unmai kasakkum😂

  • @Vikhasini
    @Vikhasini ปีที่แล้ว +14

    அவர் ஆடு மேய்க்கட்டும் நீ என்ன பண்ணிருப்ப

    • @sundara5386
      @sundara5386 ปีที่แล้ว

      நானும்தான்டா மாடு மேய்தது இருப்பேன்

  • @janarthanamv2492
    @janarthanamv2492 ปีที่แล้ว +5

    👌 உண்மைதான்

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz ปีที่แล้ว +4

    ராசா உன் மகள் லண்டன் படிக்கிறாளே தமிழ்நாட்டில கல்லூரியே இல்லையா?

  • @pkumaran5362
    @pkumaran5362 ปีที่แล้ว +12

    Arasiyal adimai.....etho kodukkura kasu ku koovugira Annan Rasa 🙏

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j ปีที่แล้ว +3

    ❤❤❤❤raja sir supper.....

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 6 หลายเดือนก่อน

    கடவுளுக்க பயப்படுப்பவன் நிச்சயம் சரியான தீர்ப்பு கொடுப்பான்

  • @damodarandami2573
    @damodarandami2573 ปีที่แล้ว +1

    True speech🎉🎉🎉🎉🎉

  • @1945776
    @1945776 ปีที่แล้ว +1

    சூப்பர் பேச்சு ராஜா சார்

  • @karthimadhu1
    @karthimadhu1 ปีที่แล้ว +3

    நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா

  • @puthunainarc9625
    @puthunainarc9625 ปีที่แล้ว +3

    MGR புகழ்வாழ்க.

  • @sonygeorge7831
    @sonygeorge7831 ปีที่แล้ว

    ❤❤❤ Arumai

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +5

    ராஜா சார் பேச்சு எப்போதும் சிறப்பு ங்க

  • @andestan3220
    @andestan3220 ปีที่แล้ว +3

    அருமை அருமை ஐயா

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      செருப்பு செருப்பு.

    • @andestan3220
      @andestan3220 ปีที่แล้ว

      @@parambariyavaithiyasala1813 பிஞ்சிறும்

  • @appubhagavathi7006
    @appubhagavathi7006 ปีที่แล้ว +6

    Good idea.

  • @praveenkumar-vl3nb
    @praveenkumar-vl3nb 7 หลายเดือนก่อน

    உனக்கு கனி மொழி என்றால் தான் பிடிக்கும் அல்லவா

  • @SureshKumar-mq3xj
    @SureshKumar-mq3xj ปีที่แล้ว +3

    சூரியனைப்பார்த்து நாய்ஒன்று குரைக்கிறது

  • @om...3749
    @om...3749 ปีที่แล้ว +3

    பேனா வைக்காதே மண்டை வை

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 ปีที่แล้ว +5

    நக்கீரன் ஊடகத்திற்கு சூடு சொரணை இருந்தால் நேர்மையான அவர்களைப்பற்றி பதி விடுவார் அந்த நேர்மை நக்கீரன் இடம் இல்லையே

  • @svs656
    @svs656 ปีที่แล้ว +4

    உனக்கு கணி புண்.... தான் மிச்சம்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว

    இதில் என்ன சொல்வது என்று தெரிய வில்லை.திமுக வின்
    தொண்டன் நல்ல தந்திரசாலி.2Gபுகழ் வெற்றி மாறன்.
    அண்ணாமலை புதிது.எப்போது
    இவர்கள் கலையைக் கற்றுக் தேறப் போகிறார் பாவம்.

  • @sankaralingams8776
    @sankaralingams8776 10 หลายเดือนก่อน

    இதெல்லாம் ஒரு மனுஷன் பேச்சுக்கு டெலிகாஸ்ட் பண்றியே

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 ปีที่แล้ว

    Super

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    True.kalaigner did deeds

  • @abdulvahaab5405
    @abdulvahaab5405 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @rajaari727
    @rajaari727 ปีที่แล้ว +3

    Duppakkur Raja

  • @ragupathysubramaniam3216
    @ragupathysubramaniam3216 ปีที่แล้ว +11

    அவருக்கு ஆடு இருக்கு
    எடப்பாடி க்கு வெல்ல மண்டி உங்களுக்கு.........

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 ปีที่แล้ว +2

      மேய்க்கறதுக்கு பன்றி இருக்கு!😊

    • @S.RINIVASAN
      @S.RINIVASAN ปีที่แล้ว +2

      திஹார்..

    • @jayabharathfinance6014
      @jayabharathfinance6014 ปีที่แล้ว

      இவனுக்கு 21 ம் பக்கம் இருக்கு.

    • @veeradass6151
      @veeradass6151 ปีที่แล้ว +1

      திமுக கட்சி இறுக்கமா

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว +18

    ராசா ராசா தான்.

  • @mpmuthu8958
    @mpmuthu8958 ปีที่แล้ว +22

    ஆட்டு முழுக்கை பொறுக்க வேண்டிய நபர் இந்த அளவுக்கு வர இட ஒதுக்கீடு வழி வகை செய்யப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +11

      இவன் எந்த இட ஒதுக்கீட்டில் மந்திரி ஆகி இத்தனை கொள்ளை அடித்தான் என்பது தெரியுமா.

    • @sureshn4760
      @sureshn4760 ปีที่แล้ว +3

      ஆ ராசா சாணி அள்ளகூட லாயக்கு இல்லாதவன்

    • @aswinworldgaming3902
      @aswinworldgaming3902 ปีที่แล้ว +1

      ஆட்டு புலுக்கை அல்ல மனிதனின் மலம் அல்ல கூட லாயக்கு இல்லாதவன்

    • @umaanbu3445
      @umaanbu3445 ปีที่แล้ว +2

      என்ன சங்கிகளா வயிறு எரியுது.... 5 நிமிடம் உங்களால் பேச முடியுமா அறிவாக😂😂😂

  • @sivashathi
    @sivashathi ปีที่แล้ว +3

    இவன கனிமொழியை மேய்க்க சொல்லுங்க.......