🥗ஆப்பிரிக்காவில் ஒரு வழியா நீங்க சொன்ன சாப்பாட சமைச்சு கொடுத்தாச்சு😋Africa village Tamiltravelvlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 271

  • @venmaikitchen
    @venmaikitchen  ปีที่แล้ว +31

    இந்த வீடியோவில் நான் கேட்டு இருந்த கேள்விக்கு நிறைய பேர் நிறைய சாப்பாட்டு வகைகள் சொல்லி இருக்குறீர்கள் ரொம்ப நன்றி
    🍲ஆப்பிரிக்காவின் சத்தான சாப்பாடு|Healthy food Kalo|Cook with My African friend|கம்பங்களி |Tamilvlog🫘
    th-cam.com/video/SNkRawJ2Ld4/w-d-xo.html

    • @dynish_msd_7
      @dynish_msd_7 ปีที่แล้ว

      Uganda equator line video pannunge ka

    • @selvapriyas3902
      @selvapriyas3902 ปีที่แล้ว +1

      Soru sambar vachu side dish illama sapida namakkae pidikkathu, avangalukku eppadi pidikum
      , ungalaku time kidaikkum pothu nallaaaaa senju kuduthurukkalam

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      @selvapriya3902 rice enga plan la illa avanga try Panrenu sonanaga

    • @mariyappanselvam128
      @mariyappanselvam128 ปีที่แล้ว +1

      சமைத்து பறிமாறுவது போல்
      வேறு ஏதும் சந்தோசம் இல்லை.
      .
      நண்பர்கள்
      தெரிந்தவர்கள்
      கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சியில் பறிமாறுவதில் நான் பெஸ்ட்
      என்னைதான் பறிமாற கூப்பிடுவார்கள்
      😊

    • @justatastetamil7102
      @justatastetamil7102 8 หลายเดือนก่อน

      உங்கள் வீடியோக்கள் அருமை.... உங்கள் பேச்சு Very Sweet....... எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

  • @sugunag1379
    @sugunag1379 ปีที่แล้ว +11

    அருமை, அருமை அன்புடன் பழகும் மக்களை பார்க்க சந்தோஷம் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +22

    நம்நாட்டின்உணவுமுறைபற்றி எடுத்துரைத்துபரிமாறி விருந்தோம்பல்முறையை பறைசாற்றியசகோதரிக்கு நன்றிகள்பல👋👌❤🙏💅💅💅

  • @meerasridhar1938
    @meerasridhar1938 ปีที่แล้ว +30

    இட்லி மட்டன் குழம்பு செய்து கொடுங்க உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் sister 🥰

  • @GlobalUAE-r3q
    @GlobalUAE-r3q ปีที่แล้ว +8

    Thank you for good realtions with other peoples/childs.

  • @Pastor.s.sathesh
    @Pastor.s.sathesh 6 หลายเดือนก่อน +10

    உங்கள் சேனல் மூலமாக அந்த நாட்டைப் நேரில் பார்த்தது போலவே இருக்கு நன்றி

  • @siva6160
    @siva6160 ปีที่แล้ว +8

    We are happy to see this when people from other countries eat our tamilan foods.

  • @syedahamedhussain3655
    @syedahamedhussain3655 8 หลายเดือนก่อน +9

    உங்களின் பேச்சு ரொம்ப எதார்தமாக உள்ளது நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  8 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 ปีที่แล้ว +17

    அவங்கள பார்க்க நம்ப ஊர் பெண்கள் மாதிரி இருக்காங்க

  • @periyathambiperiyathambi4606
    @periyathambiperiyathambi4606 8 หลายเดือนก่อน +11

    ஆப்ரிக்கப்பெண்மணி முன் நீங்களும்இலையில் உணவை வைத்து -எந்த உணவை- எப்படிஉண்பது என்பதை -செயல்முறை காட்டியிருக்கவேண்டும்!!! அப்போதுதான் அதனதன் சுவையை நன்குணர்வர் ! நன்றி! தமிழ்மகளே !!!

  • @periyathambiperiyathambi4606
    @periyathambiperiyathambi4606 ปีที่แล้ว +9

    ஐயை ! மார்கழி நடராசர்-திருவா -திரை திருவிழா உக்களி செய்து ஆப்ரிக்கமக்களுக்கு விருந்து அளித்துப்பாருங்கள் !சுவைத்து மகிழ்வார்கள் !!!

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty ปีที่แล้ว +3

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION

  • @mariselvamt3507
    @mariselvamt3507 ปีที่แล้ว +10

    அமைதியான எளிமையான, உங்கள் பேச்சு வாழ்ந்துகள் தோழி

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm ปีที่แล้ว +8

    அவரவர் உணவே அவரகளுக்கு பிடிக்கும்

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam8852 8 หลายเดือนก่อน +2

    Good morning madam, you are very kind and affectionate. You are bringing honor to India. Keep up the good work. Thk u

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தோழர்கள்

  • @ravisuppan3533
    @ravisuppan3533 ปีที่แล้ว +2

    Vanakam Sister Unggalukku Deepavali Valtukkal.🙋‍♂️🙏🙏🙏⚘️🇲🇾👌

  • @Elizabeth_Florence
    @Elizabeth_Florence ปีที่แล้ว +30

    தேங்காய் சட்னியும் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 3 หลายเดือนก่อน +1

    Thank you for your food family members super thanks very happy good 👍 👍 🎉🎉

  • @gksatyam
    @gksatyam ปีที่แล้ว +2

    I'm happy to note, that they try Indian food.

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +3

    """food exchange""" happy to see ,African and Indian food exchange vlog,,, foodie episode,,,,🎉🎉🎉

  • @mubarakmohammed20
    @mubarakmohammed20 ปีที่แล้ว +4

    பொங்கல் வடை சூப்பர் காமினெஷன்🎉❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 หลายเดือนก่อน +4

    Indian food introduced to them is nice. Idli and doll is strange experience to them. When mother call the child to eat, then only the boy came to eat food. The boy is disciplined.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 หลายเดือนก่อน

      Thank you very much for your feedback🙏

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 8 หลายเดือนก่อน +3

    என்ன அமைதியான வாழ்க்கை உகண்டாவில👌 மேற்குலகநாடுகளில எதுக்கெடுத்தாலும் அவசரம், அவசரம், அவசரம்.

    • @venmaikitchen
      @venmaikitchen  8 หลายเดือนก่อน

      நன்றி 🙏

    • @AshokKumar-nk9df
      @AshokKumar-nk9df หลายเดือนก่อน

      V vgood super anbasevam

  • @n.selvakumarn.selvakumar8327
    @n.selvakumarn.selvakumar8327 5 หลายเดือนก่อน +1

    Nice talking to you தமிழ் மொழி பேசும் போது அது நல்லா இருக்கு

  • @anandlokeshanandlokesh3753
    @anandlokeshanandlokesh3753 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 👍

  • @muruganandamganesan4952
    @muruganandamganesan4952 ปีที่แล้ว +5

    Deepika: They may like peanut (Kadala thohayal) for idly. You may try next time.

  • @yokeshwaran1864
    @yokeshwaran1864 ปีที่แล้ว +44

    அக்கா அக்கா நீங்க அழகா பரிமாறி இருக்கலாம் கூட தேங்காய் சட்னி வச்சு சாம்பார் காரச் சட்னி எப்படி இட்லியில் தொட்டு சாப்பிடுறதுன்னு சொல்லி நீங்க சாப்பிட்டு காமிச்சு அவங்க சாப்பிட வச்சிருக்கலாம்😂

    • @sp.ragu.1
      @sp.ragu.1 ปีที่แล้ว +7

      ஆமா சரியா சொன்னீங்க

    • @selvapriyas3902
      @selvapriyas3902 ปีที่แล้ว +6

      Ama vadai , kesari vachu sapdathan nalla irukkum, sambar kalkki mix panni oothalam

    • @vijayakalanagarajan3104
      @vijayakalanagarajan3104 ปีที่แล้ว +1

      Yes

  • @karunanithic5966
    @karunanithic5966 หลายเดือนก่อน +1

    Ninga potura video ellam enakku rompa pitichurukku

    • @venmaikitchen
      @venmaikitchen  หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 🙏🙏

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +5

    பண்ணாங்கி பண்ணாங்கி என்றால் ஐயோடா ஐயோடா என்றும் பொருள் படும், ஐயோ ஐயோ என்றும் பொருள் படும்.... மிளகாய் என்றால் பிலி பிலி என்பர்...

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... ปีที่แล้ว +2

    Hi sister nice food but sambar with any side dish or appalam is fine without nothing is tough to eat...

  • @samyvp3889
    @samyvp3889 8 หลายเดือนก่อน +1

    Congrats to your service .
    Your smile is represent the tamil culture ❤❤❤❤❤

  • @sp.ragu.1
    @sp.ragu.1 ปีที่แล้ว +46

    இட்லிய சாம்பார் சட்னியா சரியா தொட்டு சாப்டலைனா நமக்கே இட்லிய புடிக்காது 😅

    • @Myv3425
      @Myv3425 8 หลายเดือนก่อน +3

      Na idly sapada maten apadiye saptalum sambar cahtni neraya thotu sapta dha sapada mudium

  • @gireesanm5724
    @gireesanm5724 6 หลายเดือนก่อน +1

    Madum very good performs thanks..

  • @கோவிந்தராஜசுவாமி

    நம்ம ஊர் சக்கரை பொங்கல் பாயாசம்

  • @priyakumar8475
    @priyakumar8475 ปีที่แล้ว +1

    Idiyappam,poori,puttu,senjikudunga

  • @kesakandiah3729
    @kesakandiah3729 7 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள் ❤

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu ปีที่แล้ว +2

    அருமை.

  • @alagarsamymuthuram
    @alagarsamymuthuram 2 หลายเดือนก่อน +1

    Your english one is simple but super
    Sister.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @mahalingamk2919
    @mahalingamk2919 ปีที่แล้ว +4

    When you are hosting you also take the tiffin with them & show how to eat

  • @mmustafa9425
    @mmustafa9425 ปีที่แล้ว +1

    கவிதா. சமையலறை. வாய்ஸ்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs ปีที่แล้ว +6

    சக்கரபோங்கலும் இருந்திருக்க வேண்டும், போளி,குழி இனிப்பு/கார பணியாரம் அறிமுகமாக்கலாம்.
    விடியோவே கூறிக்கோளாக இல்லாமல் சாப்பிடும் பெண்பிள்ளைக்கு தொட்டுக்கொள்ள சாம்பாரை பருமாறியிருக்கலாம். பையன் தமிழ் உணவுக்கு தானாக வந்துவிட்டான்,சாம்பாரில் குழைத்து அடிக்க🎉🎉🎉🎉🎉..

  • @jaigojaigo3447
    @jaigojaigo3447 ปีที่แล้ว +2

    Deepu sis yema ilachutinga?....takecare of yr health ....

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 ปีที่แล้ว +3

    Sweet ethavathu kuduthirukalam

  • @BalakrishnaBalakrishna-n1q
    @BalakrishnaBalakrishna-n1q 2 หลายเดือนก่อน

    Congratulations 🎉

  • @DhanyaDhanya-s6m
    @DhanyaDhanya-s6m 5 หลายเดือนก่อน +1

    Nice❤ next time sundal vadai ,verity foods, different

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 2 หลายเดือนก่อน

    Great friendship

  • @maryrani.a8992
    @maryrani.a8992 ปีที่แล้ว +2

    Happy Diwali.

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 ปีที่แล้ว +1

    Congrats to you sister

  • @senthiljanani7905
    @senthiljanani7905 ปีที่แล้ว +1

    Unga vidio fulla parppen sister 😊

  • @walkwithvicky
    @walkwithvicky ปีที่แล้ว +3

    show them how we mix with side dish and eat.

  • @ராம்சித்தர்மூலிகைமருத்துவம்ரா

    லேக் மீன் திலாப்பியா மீன் கிடைக்கும் நல்ல சுவை

  • @ராம்சித்தர்மூலிகைமருத்துவம்ரா

    6 வருடம் உகாண்டா வேலைசெய்தேன் புஜகாளி பால்ஸ் சூப்பாரா இருக்கும்

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Chnchn1212
    @Chnchn1212 5 หลายเดือนก่อน

    நீங்களும் சாப்பிட்டு இருக்க வேண்டும்

  • @ramanisivaraman6348
    @ramanisivaraman6348 ปีที่แล้ว +2

    Super. Deepika

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +1

    Nice recipe sister ❤

  • @joyofficial15
    @joyofficial15 5 หลายเดือนก่อน +2

    Unga voice super akka

  • @SujathaR-r1j
    @SujathaR-r1j 28 วันที่ผ่านมา

    அக்கா🎉சூப்பர்நம்ஊர்பாரமரியத்தைகடைபிடிப்பதுநல்லதுநன்றி,அக்கா

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 8 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு இனிமை வாழ்க வளமுடன்

  • @SriRanjani-vw7pi
    @SriRanjani-vw7pi 7 หลายเดือนก่อน +1

    Neega pesurathu alaga iruku sister

  • @Chnchn1212
    @Chnchn1212 5 หลายเดือนก่อน +3

    நடு நடுவில அவங்கள கொஞ்சம் சாப்பிட வுடனும், கொஞ்சம் சாம்பார் ஊற்றவெண்டும். அவர்களுக்கு தெரியாது இவ்வளவு சாம்பார் சேர்க்க வேண்டும் என்று

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 8 หลายเดือนก่อน +2

    Dhaal is a Hindi word, Moong is also a Hindi Word. For Moong dhaal means Splitted deskinned Green Gram in English, Toor dhaal means Pigeon Peas in English😊

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว +2

    Congratulations

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 8 หลายเดือนก่อน +2

    கனடாவில முருங்கங்காயி, முருங்க இலை றோம்ப, றேம்ப வெலங்க.

    • @venmaikitchen
      @venmaikitchen  8 หลายเดือนก่อน

      அப்படியா

  • @narenthiran1975
    @narenthiran1975 ปีที่แล้ว +1

    அருமை

  • @AnanthBabu-v1t
    @AnanthBabu-v1t 4 หลายเดือนก่อน +1

    Akka unga voice super akka❤

  • @jalaluddinpitchai8498
    @jalaluddinpitchai8498 7 หลายเดือนก่อน +1

    Very nice and good 👍👍

  • @tamilselvi2902
    @tamilselvi2902 ปีที่แล้ว +3

    Super akka I too think the same dish which u have done

  • @Ravanan646
    @Ravanan646 ปีที่แล้ว +3

    சாம்பாரு பரிமாறும்போது vegetable காணவில்லை வெறும் குழம்பு மட்டும் தெரிகிறது.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 10 หลายเดือนก่อน

    👍👌❤️🌹🙏 சூப்பர் சகோதரி

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 ปีที่แล้ว +1

    Super akka ❤❤❤

  • @jasminewithchitti
    @jasminewithchitti 7 หลายเดือนก่อน +1

    Kolukattai senju kudunga

  • @True2care
    @True2care ปีที่แล้ว +1

    Super deploymenr and definitions, all the best❤😂

  • @Chnchn1212
    @Chnchn1212 5 หลายเดือนก่อน +1

    கேசரி கூட கொடுத்து இருக்கலாம்

  • @rajanbabu6044
    @rajanbabu6044 หลายเดือนก่อน

    Give to her children. She is not eating. Simply tasting

  • @vaitheesmani6284
    @vaitheesmani6284 ปีที่แล้ว +1

    Unga video pakkuran nenga pesurathum avanga pesurthum nalla erukku unga. Smiling super

  • @MukeshNalli
    @MukeshNalli 4 หลายเดือนก่อน +2

    அக்கா அவியல் வச்சு குடுங்க😅😅😅😅 shokh ayruvanga 😮😮😮

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 ปีที่แล้ว +1

    ❤ wow 😲 super 🎉

  • @RaviCobija
    @RaviCobija 5 หลายเดือนก่อน +1

    My sister in Bhamini mannargudi

  • @thilagavathik109
    @thilagavathik109 2 หลายเดือนก่อน +1

    Super

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB SISTER VENMANI KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER VENMANI KITCHEN THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @seerudaishukoor
    @seerudaishukoor ปีที่แล้ว +4

    எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் நீங்கள் காட்டி இருக்கனும்

  • @joyofficial15
    @joyofficial15 5 หลายเดือนก่อน +1

    Recently unga video ku audit aakitem akka ❤❤❤

  • @shanmuganathan4843
    @shanmuganathan4843 8 หลายเดือนก่อน +1

    உங்கள் ஊரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள ஆவணம் கைகாட்டி அருகில் கரம்பக்காடு தான் எங்கள் ஊர் சகோதரி

  • @puvanalogini9866
    @puvanalogini9866 ปีที่แล้ว

    Nice video sister 👌🇱🇰

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf ปีที่แล้ว

    Supersister❤❤❤❤

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +1

    WOW SUPERB SISTER VENMAI KITCHEN THANKS AKKA YOUR AFRICA VILLAGE TAMILTRAVELVLOG THANKS YOUR VIDEO VERY VERY NICE VERYUSEFUL VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY SISTER VENMAI KITCHEN THANKS KEEPITUP VALTHUKKAL ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 ปีที่แล้ว +2

    Good job mam

  • @Ravanan646
    @Ravanan646 ปีที่แล้ว +10

    எந்த நாட்டு உணவாக இருந்தாலும் அதை விரும்பி சுவைக்கும் மனப்பக்குவம் வேண்டும் என்னுடைய அனுபவத்தில் வெள்ளை இனத்தவர்களுக்கு இந்த மனபக்குவம் நிறைய இருக்கு.

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 ปีที่แล้ว

      Vegetarian food சாப்பிடுவதால் வெளியில் சாப்பிட கஷ்டமா இருக்கு ஜப்பான் food பிடிக்கவில்லை Australia வில்

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 ปีที่แล้ว +1

    Super sister

  • @lakshmimaha5537
    @lakshmimaha5537 ปีที่แล้ว

    Really u r super akka

  • @ramsram373
    @ramsram373 ปีที่แล้ว +4

    எப்படி சட்னியை தொட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லி கெடுங்கல்

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர்

  • @pushpalathask3132
    @pushpalathask3132 10 หลายเดือนก่อน

    Make sweet pongal for them. They may like it. U can teach them millet idlis. Tell them idli is good for health because it is isba steamed food

  • @Sunderrajan-y1d
    @Sunderrajan-y1d 5 หลายเดือนก่อน

    Good👍👍

  • @nagarajdhanesh4585
    @nagarajdhanesh4585 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nice

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 6 หลายเดือนก่อน +1

    Good🎉

  • @Chnchn1212
    @Chnchn1212 5 หลายเดือนก่อน

    Chicken kulambu white rice koduthu irukkalam

  • @HelloHarini
    @HelloHarini ปีที่แล้ว +1

    ❤❤❤❤Super ma