Traditional foods பற்றி பேசும் Trending பாட்டி - ஒரு முறை முழுசா கேளுங்க - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • நாங்கள் மதுரை பயணத்தின் போது சந்தித்த இந்த பாட்டி, எங்களிடம் பேசிய சில நிமிடங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, அதை உங்களிடமும் தவறாமல் பகிர எண்ணினோம்,..எதோ ஒரு விதத்தில் அனைவருக்கும் பயனளிக்கும்.

ความคิดเห็น • 752

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 ปีที่แล้ว +668

    வீட்டுக்கு ஒரு பாட்டி இருந்தால் யாருக்கும் வைத்திய செலவு இருக்காது பாட்டி நீங்கள் ஆரோக்கியமுடன் நீன்ட நாள் வாழவேண்டும்

    • @SenthilKumar-md1pc
      @SenthilKumar-md1pc 5 ปีที่แล้ว +1

      @@phoenix_thug புரியவில்லை நண்பா

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +3

      o MY GOD so very much and welcome

    • @dhanvanth-zv8mz
      @dhanvanth-zv8mz 4 ปีที่แล้ว +5

      S crt brother enga veetula thatha iruntha varkum hospital pakkama ponathula ipa pogatha hospital la ila 😞

    • @unnikrishnapillai2476
      @unnikrishnapillai2476 4 ปีที่แล้ว +1

      Senthil Kumar supar ama

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว

      பாட்டி enra ஒரு uravu mattum podhaadhu. கூட்டு குடும்பம் sernthu irundhaal pala problem solve aavum.

  • @shanthig9576
    @shanthig9576 5 ปีที่แล้ว +425

    முதியவர்கள் பொக்கிஷம் அவர்கள் அனுபவங்கள் நமக்கு பாடம் வணக்கம் தாயே

  • @priyaarasan6426
    @priyaarasan6426 5 ปีที่แล้ว +329

    இந்த மாதிரி பாட்டி பேச்சை கேட்டுக்கிட்ட இருக்கலாம்

  • @madhumathi4949
    @madhumathi4949 5 ปีที่แล้ว +140

    இது போல் பாட்டிகளை பார்க்கும் போது மிக ஆனந்தமாக இருக்கிறது.. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடியோ பதிவிட்டது மிகவும் மகிழ்ச்சி.... இது போல் தாத்தா பாட்டிகளை பேட்டி எடுத்து. அவர்களின் சிறிய வயது அனுபவங்களை கேட்டு பதிவிடவும். ஒவ்வொரு தாததாவும். ஒவ்வொரு பாட்டியும் நமக்கு கிடைக்கும் விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்..பாட்டியை பேட்டி எடுத்த அன்பர்க்கு மிக்க நன்றி..👃👃👃

  • @stalymona4337
    @stalymona4337 5 ปีที่แล้ว +259

    பாட்டிமா உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க நல்லா இருக்கணும்

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 5 ปีที่แล้ว +398

    இலையில் கொஞ்சமும் மீதமில்லாமல், வீணடிக்காமல் சாப்பிட்டிருக்காங்க. இதன் அந்தக் காலம்.

    • @nAarp
      @nAarp 5 ปีที่แล้ว +9

      சைவம் தான் நல்லது

    • @gowthamkishore9900
      @gowthamkishore9900 5 ปีที่แล้ว

      M iukjjho and the essayist and 7

    • @ayyanarm7434
      @ayyanarm7434 4 ปีที่แล้ว +3

      Epppola seen podrathukkea konjam satham plate la vaikkuranga entha kala trending

    • @lawarancecharles2478
      @lawarancecharles2478 4 ปีที่แล้ว +4

      எங்க வீட்டுலேயும் பெரியவர்கள் இப்படிதாங்க சாப்பிட சொல்லி கொடுத்தார்கள் சகோ

    • @heee...8837
      @heee...8837 4 ปีที่แล้ว +1

      ராம் ராம் D .me also saivam

  • @kishorekutty1430
    @kishorekutty1430 5 ปีที่แล้ว +282

    ரொம்ப அழகா இருக்கிங்க...
    பாட்டியின் வெட்கம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. அவ்வளவு அழகு...

    • @unnikrishnapillai2476
      @unnikrishnapillai2476 4 ปีที่แล้ว +1

      kishore kutty 👍👍

    • @kanimozhi6329
      @kanimozhi6329 4 ปีที่แล้ว +2

      Yes... like my paatti. ...😍😍
      Miss you lot ammachi😢😢

  • @gorkykavi7507
    @gorkykavi7507 5 ปีที่แล้ว +155

    தோழர்...மிகவும் அற்புதமான வீடியோ,பாட்டியோட பேச்சு மிகவும் ரசனை..கிராமத்து வெள்ளந்தி மனசு ஆஹா..வாழ்த்துகள்!!!

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 4 ปีที่แล้ว +11

    அதாங்க பழசு பழசுதான் , பாட்டியின் தெளிவான பேச்சும் ,அவர்களது நேர்மையும் ரொம்ப மதிக்கின்றேன் ,சும்மா கொடுத்தால் எதையும் வாங்கும் இந்த தருணத்தில் எனக்கு ஓசியில தேசை வேண்டாம் என்று சொல்லும் பாட்டிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் உணவக உரிமையாளர் அவர்களுக்கும்

  • @kanishkas8882
    @kanishkas8882 3 ปีที่แล้ว +7

    இந்த பாட்டி வாழ்ந்த ஆயுள் காலம் நாம் இருப்போமனு தெரில.. வணங்குகிறேன் அம்மாச்சி🙏🙏🙏

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +25

    நாம நம்ம பாட்டிங்களை ரொம்ப தவற விட்டதாக உணர்கிறோம் ,. எப்பவமே ஓரு பாட்டி தாத்தா வீட்டிலே நம்ம கூட இருந்தால் வாழ்கை ஆரோக்கியமா இருக்கும் ,. பாட்டி தாத்தா வயது முதிர்ந்த பெற்றோர்களை வீட்டில் வைத்து பார்ப்பது கடவுளை வணங்குவதற்கு சமம் ,. நன்றிப்பா ,

  • @rammoorthy9569
    @rammoorthy9569 5 ปีที่แล้ว +88

    பாட்டியின் பேச்சு அருமை லட்சம் கோடி சேர்த்து என்ன பயன் ஆரோக்கியமான உணவு நோயற்ற வாழ்வு வாழ்க்கையின் நீண்ட பயணம் எல்லாம் வரம் பெரியவர்கள் குழந்தைக்கு சமம் என்பர் இன்னும் சிறிது பேச கேட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது ஒளி ஒலி பேழையை பதிவிட்ட நன்பருக்கு நன்றிகள்.

  • @ragu9131
    @ragu9131 5 ปีที่แล้ว +105

    இவ்வளவு வயதாகியும் தண்ணீரை அண்ணாந்துதான் குடிக்கிறார்.பண்பாடு என்பது இதுதான்.

  • @janakikoppu6019
    @janakikoppu6019 4 ปีที่แล้ว +26

    எனக்கும் இது போல் ஒரு பாட்டி இருந்தாங்க... ஆனா இப்ப இல்ல... இந்த பாட்டியின் முகமும் பேச்சும் என்னை அழ வைத்து விட்டது. பாட்டி உங்க பெயர் தெரியவில்லை.. நீங்க இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்கணும்...

    • @bhuvanavasanth2392
      @bhuvanavasanth2392 3 ปีที่แล้ว

      Same feeling. Enakum irundhaanga.

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว +1

      Same tears 😭 here..my lovable paati

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว

      Uyiroda irukum போது unga parent's, neenga epdi kavanichukuteenga, கூட்டு குடும்பம் irundheengala???

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 ปีที่แล้ว +43

    லைக்ஸ் போட்ட நம்மில் எத்தனைபேர் வீதியில் சுற்றும் முதியவர்களுக்கு உதவி செய்கிறோம்.முதியவர்களே குடும்பங்களின் முதுகெலும்பு.

    • @sivasakthi4603
      @sivasakthi4603 4 ปีที่แล้ว

      உண்மை சரியாக சொன்னிங்க நண்பா நான் என்னால் முடிந்தவரை உதவி செய்வேன் சில நேரங்களில் செய்ய முடியவில்லை என்றால் மனம் மிகவும் வருத்தமாக இருக்கும் அப்போ இறைவனிடம் வேண்டி கொள்ளுவேன் ஐ like this வீடியோ

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว

      Mudhalla nuclear family illama koottu குடும்பம் vaazhunga, அப்புறம் veli la endha periyavarum இருக்க maatanga

  • @gowrishankar2225
    @gowrishankar2225 5 ปีที่แล้ว +359

    மூத்தோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

    • @manimala5391
      @manimala5391 5 ปีที่แล้ว +3

      Yes

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 4 ปีที่แล้ว +1

      Sema bro

    • @edwards_lifestyle
      @edwards_lifestyle 4 ปีที่แล้ว +6

      இந்த பாட்டி வயசுல நமக்கு மேல செடி முளைச்சி மரமாகி அதுக்கு உரமாகிஇருப்போம் இதுதான் நம்ம சாப்பாடு பாஸ்ட் நாம் வேஸ்ட் பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என் பாட்டிக்கு ஒரு உம்மா

    • @yuvidhass2900
      @yuvidhass2900 4 ปีที่แล้ว +2

      ஜீ,அது அப்படி அல்ல முதியோர் சொல்கின்ற சொல்லும்,முதிர் நெல்லி கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும். இது என் தமிழ் ஆசிரியை அடிக்கடி சொல்லுவாங்க இப்போது என் ஆசிரியரை மிஸ் பன்ரேன்

    • @nandymalar
      @nandymalar 3 ปีที่แล้ว +1

      Enga paaty adikadi indha pazha mozhi than solluvanga

  • @sakthivelr4399
    @sakthivelr4399 5 ปีที่แล้ว +153

    கடைசி வார்த்தை... 80 வயதிலும் தன்மானம் முக்கியம் ... "எனக்கு என்ன ஓசி யா"

    • @manimala5391
      @manimala5391 5 ปีที่แล้ว +12

      Anthakalathu aalunga sethalu saguvanga thanmanatha vittu kodukamatanga.ana avunga valila vantha nama kevalama aitom

    • @sivalingamd3523
      @sivalingamd3523 4 ปีที่แล้ว +8

      பிள்ளைகளே தாய் தந்தையரை வாழும் காலம்வரை தன்மானத்துடன் நடத்துங்கள்.

    • @unnikrishnapillai2476
      @unnikrishnapillai2476 4 ปีที่แล้ว

      Sakthivel R poo🤔🤔

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 4 ปีที่แล้ว +1

      சக்திவேல் ஆர். சூப்பர் ..எனக்கு உங்கள் கமெண்ட் பார்த்துத்தான் பாட்டி சொன்ன வார்த்தை என்ன என்று புரிந்து கொண்டேன். நன்றி

    • @VegandNonvegCooking
      @VegandNonvegCooking 3 ปีที่แล้ว

      @@chitrasubramani3732 ss me too

  • @dineshmku4904
    @dineshmku4904 5 ปีที่แล้ว +13

    5 மகன், அதில் இரு மகன்கள் சோதனை மிகுந்த வருத்தமான விசயம். ஆண்டவர் இந்த அம்மாவின் குணத்திற்காக அவர்களுக்கு தொடர்ந்து நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும்

  • @senthila3842
    @senthila3842 5 ปีที่แล้ว +135

    பாட்டி உங்க பேத்தியா பிறந்ததுக்கு நான் பெருமைபடுரேன் i love you பாட்டி

    • @bennythoughts1431
      @bennythoughts1431 4 ปีที่แล้ว

      Senthil A பாட்டி நல்ல இருக்கீங்களா

    • @thirusri1140
      @thirusri1140 4 ปีที่แล้ว +4

      Avangala nalla pathukunga.nan kettenu sollunga.avanga aasirvatham yenakku venum

    • @BRMSUVETHADEVIR
      @BRMSUVETHADEVIR 4 ปีที่แล้ว +1

      Super

    • @saravananp8351
      @saravananp8351 4 ปีที่แล้ว +7

      Unga paatiya? Very lucky u r...y hotela sapdraga?u tube usw pandra neega yen pattiku. saapadu pota mudyadha?

    • @jenistanaijay768
      @jenistanaijay768 4 ปีที่แล้ว

      Paddima asirvenum

  • @arunkumar-yp6bc
    @arunkumar-yp6bc 4 ปีที่แล้ว +27

    குழந்தையாய் பிறந்து மனிதனாய் வளர்ந்து மறுபடி குழந்தையாகவே மாறுவது... கடவுளின் அற்புத மனித படைப்பு

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +1

      உண்மைதான் ங்க 🙏🙏🙏😍😍😍

  • @kavikavitha9469
    @kavikavitha9469 4 ปีที่แล้ว +50

    பாட்டியோட பேச்சு சிரிப்பு அருமை வீடியோ எடுத்து பதிவிட்டவருக்கு நன்றி

  • @dineshmku4904
    @dineshmku4904 5 ปีที่แล้ว +69

    அந்த காலத்து உழைத்த பாட்டி நல்ல உணவு அவருடைய கணிர் குரல் மற்றும் சுறுசுறுப்பு தெரிகிறது.

    • @eses4822
      @eses4822 5 ปีที่แล้ว +1

      Super👋👋👋👋👋

  • @m.gayathri2095
    @m.gayathri2095 5 ปีที่แล้ว +105

    Paatti nejamave semma alagu..... 😘😘😘😘😘😘.....

    • @parthipanv9239
      @parthipanv9239 5 ปีที่แล้ว +4

      Unmai than sister 😍 I love this patti

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      @Jegan una madriye paati Yoda husband um alaga irupanga 😂😂😁

  • @SATISHKUMARGBOFFICIAL
    @SATISHKUMARGBOFFICIAL 5 ปีที่แล้ว +112

    patti sema cute.. feels like hugging her.. periya aasailam onnum illa... Thank god she escaped this competitive world.. vegam innum koriala.. she is more energetic than youngsters maybe because of the food habits..super interview.. hats off to MSF for making this beautiful video..

  • @MaheshKumar-uk7hg
    @MaheshKumar-uk7hg 5 ปีที่แล้ว +31

    Her innocence, memory power, food habits, speech, no spectacles, no disease, having hotel food at this age😱 😍👌👌😍 sweet paati

    • @kesavannair4920
      @kesavannair4920 5 ปีที่แล้ว +4

      One matter you forgot - Good Heart & Not Evil Thinking !

  • @muthurajraj4803
    @muthurajraj4803 4 ปีที่แล้ว +2

    இந்த வயதில் கூட வேலைக்கு போன மகன் வந்துவிடுவான் அவனுக்கு புரோட்டா கொண்டு போகனும் தாய் உள்ளம் துடிக்கிறது.என் தாய் ஞியாபகம் வருகிறது. இந்த பாட்டி 100 வயதுக்கு மேல் வாழ வேண்டுகிறேன்.

  • @dhinesh2932
    @dhinesh2932 4 ปีที่แล้ว +50

    வாழும் தெய்வம்... உங்களை வணங்கி மகிழ்கிறேன்.
    நீங்கள் கொஞ்சம் சத்தமா பேசுங்கள் சகோதரரே..

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +197

    சைவம்தான் உடலுக்கு நல்லது
    100 வருடம் ஆரோக்கியமா இருங்க

    • @e.arunkumarsalem3434
      @e.arunkumarsalem3434 5 ปีที่แล้ว +2

      அசைவம் சப்பிடாமல் என்னால் இருக்க. முடியவில்லை ஏன்,??

    • @nAarp
      @nAarp 5 ปีที่แล้ว +7

      @@e.arunkumarsalem3434 கொஞ்சம் கொஞ்சமாக நிப்பாட்டுங்க சைவத்தில் பல சத்துக்கள் இருக்கும்

    • @believeinurself494
      @believeinurself494 5 ปีที่แล้ว +4

      @@e.arunkumarsalem3434 konjam konjam kammi pannunga , human are herbivores type , NV kammi pani sapdunge , take lots of fruit , greens , vegetables good for health

    • @richierichie168
      @richierichie168 5 ปีที่แล้ว +8

      இன்றைய உணவுத்தேவையில் புரதம் கிடைக்க கண்டிப்பாக அசைவம் ...சாப்பிட்டு தான் ஆகனும் ...எனெனீல் சைவ உணவு விஷங்களை விட அசைவ உணவு விஷங்கள் கம்மி தான் ...100க்கூ 60 சைவம் ...100க்கூ 40 அசைவம்

    • @richierichie168
      @richierichie168 5 ปีที่แล้ว +4

      @@nAarp சைவத்துல இருந்துச்சு நட்போ ...அப்போ 40 வருஷத்துக்கூ முன்னாடி....இப்போ சைவம் மட்டுமே சாப்புட்டா சீக்கிரம் செத்துவ நீ நண்பா நீ மட்டும் இல்ல நானூம் தான்.... 4 மசாம் பழைய அரிசி 1200 தான் ஆனா நாலு மாசம் பூச்சி பூழு அண்டாமா பார்த்துக எ வ்ளோ விஷம் தெளிங்கீறாங்ங ன்னு தெரீயுமா??

  • @vanitha1vanitha133
    @vanitha1vanitha133 4 ปีที่แล้ว +11

    எங்க வீட்லயும் பாட்டி இருக்கிறார்கள் உங்கள மாதிரியே தான் நீடோடி வாழ்க பாட்டு

  • @farsanabegum272
    @farsanabegum272 5 ปีที่แล้ว +54

    Truly very beautiful grandmother

  • @manohary1984
    @manohary1984 4 ปีที่แล้ว +13

    The smile on her face when he said ' romba alzaka irukeenga" .. is so pure and priceless ..

  • @thunderstorm864
    @thunderstorm864 4 ปีที่แล้ว +3

    சாப்பிட்டு முடித்தபின் தண்ணீர் குடித்து அப்ப என்று சொல்லும் போது எவ்வளவு அழகாக இருந்தது வாழ்த்துக்கள் பாட்டி பாட்டிக்கு தமிழ் நாட்டில் எந்த பக்கம் நான் ஒரு ஈழத்தமிழன்

  • @user-rg5hh5vl7v
    @user-rg5hh5vl7v 3 ปีที่แล้ว +4

    எங்க பாட்டி ஞாபகம் வந்துருச்சு பாட்டி. 😭😭😭😭 நீங்க இன்னும் நூறு வருசத்துக்கு. உங்க உடல் ஆரோக்கியமா நீங்க நல்லா இருக்கனும். பாட்டி 🙏🙏🙏😭😭😭😭

  • @user-iy9sd1ty2f
    @user-iy9sd1ty2f 4 ปีที่แล้ว +3

    என்ன பெத்த ஆயயயயயயயயயயய நீங்கா வாழ்க வளமுடன் ஊங்க பேச்சி அருமை முத்தம் கோடுக்கனுப்போல இருக்கு ஆயயயயயயயய சூப்பர்உங்களை வணங்கிரேன்் யயயயசாமி

  • @msdeditz3876
    @msdeditz3876 4 ปีที่แล้ว +14

    இதை கேட்க நம்மால் முடிகிறது நமக்கு அடுத்த தலைமுறையின் நிலை????

  • @rkvsable
    @rkvsable 5 ปีที่แล้ว +12

    பாட்டியின் பேச்சு மிகவும் அருமை.🙏🙏

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு. கள்ளம் கபடமில்லாத இந்த பாட்டி பேசுவதை பார்க்கும்போது மனசுக்கு ஆறுதலா இருக்கு. உணவு பரிமாறுபவரிடம் கூட எவ்வளவு பாசமாக பேசுகிறார் பாட்டி. இன்றைய பெண்கள் வெட்டி பந்தாவுக்காகவும், கெத்து காட்டுறதுக்காகவும் தான் ஹோட்டல்களுக்கு சாப்பிட வருகிறார்கள். சாப்பிடும் விஷயத்தில் எதுக்குடி வெட்டி பந்தா காட்டுறீங்க? எல்லோரையும் போல அந்த இடத்திலதானே பேளூரீங்க..

  • @kannanchellam4062
    @kannanchellam4062 5 ปีที่แล้ว +21

    அருமை அழகான பதிவு ..
    வாழ்த்துக்கள் ...

  • @priyadharsini9515
    @priyadharsini9515 4 ปีที่แล้ว +2

    இந்த பாட்டி பேசும் தொணி நல்லா இருக்கு..... பாட்டியும் நல்லா இருக்காங்க... நிம்மதியாக சாப்பிட விட்டு பேசி இருக்கலாம்... பாவம் அவங்க..

  • @lavani8816
    @lavani8816 4 ปีที่แล้ว +15

    சூப்பர் அப்பத்தா😘எங்க அப்பத்தாட பேசுன மாரி இருக்கு எனக்கு😘😍 அப்பத்தா நீன்ட ஆயுளுடன் வாழ எம்பெருமான் கண்ணனை வேண்டிக்கொள்கிறேன் 😘😘

  • @jaiharris9824
    @jaiharris9824 5 ปีที่แล้ว +23

    சூப்பர் பாட்டி ஐ லவ் யூ...

  • @padmanaban6988
    @padmanaban6988 5 ปีที่แล้ว +28

    அம்மைக்கு வணக்கங்கள்.

  • @arokiajothi7659
    @arokiajothi7659 5 ปีที่แล้ว +54

    பாட்டி நீங்க நூறாண்டு தாண்டி வாழனும் !

  • @sinistersixtamil706
    @sinistersixtamil706 4 ปีที่แล้ว +7

    ஆத்தா கலக்கலா பேசுறிங்க எங்க ஆத்தாவ பாத்தமாதிரி இருக்கு ரொம்ப சந்தோசம்.

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 5 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி முதியவர்களை பார்க்கும் போது மனதிற் சந்தோஷமான இருக்கிறது

  • @Travelwithkadhar
    @Travelwithkadhar 4 ปีที่แล้ว +10

    பாட்டி உண்மையாலுமே நீ ரொம்ப அழகா இருக்க 😍😍😍😍😍😍😍😍

  • @manimaya3216
    @manimaya3216 4 ปีที่แล้ว +11

    தட்ரா அப்பஆத்தாக்கு லைக்கை.........

  • @naveencreation6047
    @naveencreation6047 4 ปีที่แล้ว +2

    நீன்ட ஆயிலோடும் நல்ல சுகத்தோடும் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பாட்டி

  • @itsmesv1160
    @itsmesv1160 3 ปีที่แล้ว

    இவர்களை பார்க்க ஆசையாக உள்ளது..நான் பிறந்ததிலிருந்து இப்படியானவர்களின் அன்பு கிடைத்ததில்லை..ஏன் என்றால் நான் பிறப்பதற்கு முன்னரே என் நாட்டு யுத்தத்தில் இறந்துவிட்டனர்..
    இன்றுவரை எனது தாய் தந்தையின் அன்பு மட்டுமே கிடைத்துள்ளது..
    இந்த காணொளியை பார்க்க என்னை அறியாமலே என் கண்ணில் நீர் சொரிந்தது..
    வீட்டில் ஆச்சி தாத்தா பாட்டி இருப்பவர்கள் இவர்களின் பாசத்தை இருக்கும் போதே அனுபவித்துவிடுங்கள்..❤❤💔💔

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 ปีที่แล้ว +1

    She is such as sweet Patti!!!!! Luv her... பாட்டி நீங்க ரொம்ப அழகு...

  • @tamiltrends2076
    @tamiltrends2076 5 ปีที่แล้ว +3

    Paati cute ha sirikiringa so cute. Kadavul nallapadiya kadaisi kaalam varaikum ungala vachi erukanum.

  • @asridevi7868
    @asridevi7868 5 ปีที่แล้ว +84

    எனக்கும் இப்படி ஒரு அம்மாயி இருந்தாங்க..இப்ப 😥😢😭😭

  • @shjukumarkumar6273
    @shjukumarkumar6273 3 ปีที่แล้ว

    இனிமையான பேச்சு
    அழகான வெட்கம்
    நீடோடி வாழ்க தாயே

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 ปีที่แล้ว +5

    Very innocent paati. Her talk is that of a child

  • @vijayaraja346
    @vijayaraja346 5 ปีที่แล้ว +12

    the way she spoke shows " suthamana karichakattu pompala " & my appatha always mentioned " karichakattu la velanchathu ethum karai thatti pogathu (things grown in black soil wont became waste ) ex : bulls, kombai , chippiparai dogs etc...she mention area like aruppukottai soo hence it proved !

  • @ramadossramadoss3957
    @ramadossramadoss3957 4 ปีที่แล้ว +2

    Paatti pesum pechchai kettal kettukitte irukkanum pola irukku
    Congratulations paatti

  • @monipalani1688
    @monipalani1688 4 ปีที่แล้ว +7

    This patty like my granma...... Neraya story daily ni8 soluvanga... Very interesting ah irukum.... My granma age is 96 old.. Love my granma

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +3

    எத்தனை வயசு ஆனாலும்.... அழகா இருக்கீங்கனு சொன்னா எங்கிருந்தோ வந்து தொற்றி கொள்ளும் வெட்கம் பெண்களுக்கு அழகோ அழகு பாட்டி 😍😍😍😍🥰🥰🥰🥰

  • @aravindhrajaravindh7447
    @aravindhrajaravindh7447 4 ปีที่แล้ว +3

    இயற்கைக் காலத்தில் அருமையாக வாழ்ந்த பாட்டி

  • @user-qz8wz8ti7h
    @user-qz8wz8ti7h 5 ปีที่แล้ว +5

    Video edutha ungaluku than thanks..... pattiya parkavey asaiya iruku

  • @cta2803
    @cta2803 4 ปีที่แล้ว +2

    Lovvvvve you paaattiii.. chellla kuttii.. bokka vaaiii alagu kelavvii.. ummmmmaaa..

  • @rubyjohn3889
    @rubyjohn3889 3 ปีที่แล้ว +1

    பாட்டி சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு அவங்க பேச்சும் அழகு🤝💐

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 4 ปีที่แล้ว +2

    அப்பத்தா பேசும் ஸ்டைலும், சாப்பிடும் அழகும் பார்த்துக் கிட்டே இருக்கலாம். அப்பத்தா சினிமாவுல நடிச்சாக்கா மக்கள் மனசை கொள்ளையடிச் சிடுவாக.மனசு சுத்தமுங்க. நமது மூத்தவங்களை மதிப்போம் அவர்களை பொக்கிஷமா பாதுகாப்போம்.

  • @rojasri1016
    @rojasri1016 4 ปีที่แล้ว +1

    Cute Grandma kulandhaimari alaga pallu eila alaga paysuriga I love u grandma

  • @kavipriya3020
    @kavipriya3020 4 ปีที่แล้ว +1

    Cute paati paati ku help panrenga indha kalathula Paravala nandri

  • @Nithya2308
    @Nithya2308 4 ปีที่แล้ว +1

    Indha paati avlo alagu. Super paati

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 4 ปีที่แล้ว +5

    வணக்கம் உங்களுக்கு 👏👏👏👌வாழ்க நடமாடும் கடவுள் 👏👏👌💐🌹🙏

  • @kameswarikameswari6483
    @kameswarikameswari6483 5 ปีที่แล้ว +4

    Enna erukko athu pothum.....same ennoda paatiyum ethetha solluvanga....god bless

  • @mass5467
    @mass5467 4 ปีที่แล้ว +3

    Apalaam naanga veetula than sapduvomm....
    Paati expression sema...innocent
    Pasama andha kalathula poranthurukalam..

  • @believeinurself494
    @believeinurself494 5 ปีที่แล้ว +9

    Vegetarian , saiva sapadu how nice patti tells , vegetarian food good to health, fruits ,vegetable, greens good to health

  • @thenmozhiramalingam9423
    @thenmozhiramalingam9423 5 ปีที่แล้ว +18

    Patti Sema Vera level video super excited 🙂🙂🙂👍🌺🌺🌺🌺

  • @tktarun
    @tktarun 4 ปีที่แล้ว +2

    Chella patti 🙏 I love this grandma. She is so sweet. By seeing her I m getting positive energy.

  • @ldkodi7186
    @ldkodi7186 3 ปีที่แล้ว +1

    உங்க கூட போசனுமுன்னு எனக்கு ரொம்ப ஆசையாக இருக்குது அம்மா, பாசாங்கு இல்லாத வெள்ளந்தி மனிதர்கள் அருகி வருகிறார்கள்

  • @nilanila1413
    @nilanila1413 5 ปีที่แล้ว +3

    Pattikku nandraga kan therigirathu Weldon God bless patti

  • @Travelwithkadhar
    @Travelwithkadhar 4 ปีที่แล้ว +12

    Super patti😍😍😍😍
    நீ நல்லா இன்னும் வாழனும் 😘

  • @user-fq6fy9si5o
    @user-fq6fy9si5o 4 ปีที่แล้ว +3

    அம்மா தாயே வணக்கம் நீண்ட காலம் வாழவேணும் தாயே

  • @k.s740
    @k.s740 4 ปีที่แล้ว +4

    It's a golden opportunity to meet such a person.

  • @creativitywithvision2540
    @creativitywithvision2540 3 ปีที่แล้ว +5

    Beautiful video! She is one of the remaining jewels on this planet ❤❤❤

    • @devkumar2809
      @devkumar2809 3 ปีที่แล้ว

      actually yes rare diamond

  • @dineshmku4904
    @dineshmku4904 5 ปีที่แล้ว +11

    அந்த காலத்தில் விவசாயம் பசியை போக்கும். இந்த காலத்தில் கல்வி மற்றும் வைத்து எதுவும் செய்ய முடியவில்லையே பலராலும்

  • @Helpingchem
    @Helpingchem 4 ปีที่แล้ว +2

    I like this Patti talking style.. 80 years old patti with energetic

  • @user-we8uo9sw7n
    @user-we8uo9sw7n 3 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் உணவுகள்... உணவாகள் மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியதையும் நோய் எதுர்ப்பு சக்தியையும். தரக்கூடிய மருந்தாக சிறந்து விளங்கின.....👏

  • @user-bl7ux3ys3x
    @user-bl7ux3ys3x 5 ปีที่แล้ว +89

    "ஆமா ,,,,,நாங்கதான் வளர்ப்போம் "
    அடியாத்தி ,,,
    நீ என் குலசாமிடி என் ஆத்தா !!!
    ₹₹
    பேரன்புடன்
    வீரப்பன் காடு ராஜன்

    • @abishekthiyagarajan374
      @abishekthiyagarajan374 5 ปีที่แล้ว +3

      அற்புதம் தம்பி

    • @unnikrishnapillai2476
      @unnikrishnapillai2476 4 ปีที่แล้ว +2

      வீரப்பன் காடு ராஜன் ❤

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x 4 ปีที่แล้ว +2

      நன்றி சார்
      அகமகிழ்ச்சி

    • @jenistanaijay768
      @jenistanaijay768 4 ปีที่แล้ว +1

      @@user-bl7ux3ys3x paddiya theriumanna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x 4 ปีที่แล้ว +2

      @@jenistanaijay768 இல்லை தம்பி ,,
      MSF ன் இப்பதிவின் மூலமே அறிந்தேன் ,மலைத்தேன்,மகிழ்ந்தேன் !!

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +27

    Beautiful video. Enna azhaga paesuhinrargal amma.

  • @lakshminalam4978
    @lakshminalam4978 5 ปีที่แล้ว +18

    I love you dear mother 💕💕😍😍😘😘

  • @kavtihachandran6403
    @kavtihachandran6403 3 ปีที่แล้ว +4

    எங்க ஆச்சி இப்போ இல்ல அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றன்... அவங்க இந்த பாட்டிமாரி இருப்பாங்க

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ปีที่แล้ว

    Thanks excellent super pati valga valamudan

  • @jainarayanan7512
    @jainarayanan7512 5 ปีที่แล้ว +4

    God bless you Patti vazgavalamudan vazgavaiyagam vazgavalamudan

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว +1

    முதியவர்களும்,குழந்தைகளும் ,தெய்வமும் குணத்தால் ஒன்று. 🙏

  • @dhanam1985
    @dhanam1985 4 ปีที่แล้ว +14

    என் மாமாம்மை ஞாபகம் வருது. ஊருல இருக்கங்க. 1000கிமி தாண்டி இருக்கேன். பேசுன கேட்டுட்டே இருப்பேன்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +1

    Arumai patti. Very innocent speech lovely amma.

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 5 ปีที่แล้ว +3

    பாட்டி அற்புதமான அழகு,

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 4 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பாட்டிகளை இனி மியூசியத்தில் தான் பார்க்க வேண்டும்.(.சிலையாக) .போல ...போற்ற வேண்டிய மனிதர்கள்..இவர்களை பின்பற்றி வாழ்ந்து வந்தால் நோயின்றி வாழலாம்...

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 ปีที่แล้ว +1

    அருமை பாட்டி தலைவணங்குகிறேன், வாழ்த்துக்கள்

  • @ourlife7909
    @ourlife7909 5 ปีที่แล้ว +2

    Super paatti ...hug u ..... love you paatti...nalla interview bro...

  • @rekha8919
    @rekha8919 4 ปีที่แล้ว +1

    Yen Pattiya romba miss panuren. Enaku suruta mudi alaga kothi siku yeduthu viduvanga.... Enaku andha porumai illa straining paniten. Epa na pregnant ena patha vida enoda pilaiya Nala pathurupanga. Grandparents are always great. Miss u appaiye...😪😭

  • @prabhakaran9986
    @prabhakaran9986 4 ปีที่แล้ว +2

    Patti super speech god bless you my chella patti

  • @devypriya236
    @devypriya236 5 ปีที่แล้ว +2

    Pattiyin pechai kettukitte irukanum pola iruku.Indha video vai innum konjem time perithaki irukalameh.sooper pattima.👍🙏😊😘

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 4 ปีที่แล้ว +1

    அருமை...பாட்டி பேச்சு அழகு

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 5 ปีที่แล้ว +1

    Patti reaction omg 😍😍😍😍 en ammatchi kum pal erukadhu .. nanga veetala sapadara elam ammatchi nariya kathai solum ... En Amma samyal kuda eanaku pidikadhu ammatchi sapadathu than pidikum evlo velai parkum .. miss u mummy jummy ..

  • @jamalmca06
    @jamalmca06 4 ปีที่แล้ว +2

    இந்த தள்ளாத முதுமையிலும் மகனுக்காக பரோட்டா வாங்கும் தாய் உள்ளம்.