எந்த கொம்பனும் தமிழை அழிக்க முடியாது! | Ah Tong | Tamil Speaking Chinese | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2024
  • #kumudam #ahtong #malaysian #chinese #murugantemple #tamil #thirukkural #malaysianvlog
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    VGP Marine Kingdom
    India's 1st Underwater Walkthru Tunnel Aquarium
    Injambakkam , ECR , Chennai
    To book tickets visit: vgpmarinekingdom.in/
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumudamdigi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com
  • บันเทิง

ความคิดเห็น • 335

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 หลายเดือนก่อน +177

    முதன் முறையாக ஒரு தமிழ் நாட்டு நிருபர் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறார். உச்சரிப்பும் குறையில்லாமல் 🥰🥰 இது தான் வியப்பு இந்த கால கட்டத்தில் ஒரு அயல்மொழிக் காரர் தமிழ் பேசுவதை விட ❤❤❤

    • @nithayan820
      @nithayan820 หลายเดือนก่อน

      இல்லையெனில் சீனக்காரன் காரி உமிழ்ந்து விடுவான்

    • @baskarans7814
      @baskarans7814 หลายเดือนก่อน +1

      நன்றி.... ❤❤❤

    • @ChellamaniK-dm8he
      @ChellamaniK-dm8he หลายเดือนก่อน +1

      ​P

    • @SwaminathanSamiayya-nd9iy
      @SwaminathanSamiayya-nd9iy หลายเดือนก่อน

      clumsy bbc xt அருமையான தமிழ் பேச்சு மிகவும் தமிழ் ஆர்வலர்

    • @JayaKumari0191
      @JayaKumari0191 13 วันที่ผ่านมา

      Yes

  • @knightwing1097
    @knightwing1097 2 หลายเดือนก่อน +163

    இவர் தமிழை கத்துகல உணர்வு பூர்வம நேசித்து இருக்கார் ❤ தமிழ் மேல் கொண்ட காதல் 🔥🔥🔥

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 หลายเดือนก่อน +3

      Correct arumaiya sonninga sago

    • @ajaigoshselvi9019
      @ajaigoshselvi9019 หลายเดือนก่อน

      😊 yes bhi​@@bharathidarshanram249

    • @AntonyV14
      @AntonyV14 28 วันที่ผ่านมา +2

      Correct, we'll said

  • @user-gk3mi3yn5s
    @user-gk3mi3yn5s หลายเดือนก่อน +115

    ஐயோ எனக்கு புல்லரிக்கிறது.நல்ல மனிதன் நன்றாக இருக்க வேண்டும்

    • @alfonseborgiamary2257
      @alfonseborgiamary2257 หลายเดือนก่อน

      இந்தியாவில் தங்கிலிக்ஷ்தான் அதிகம்.

  • @KP_tamil
    @KP_tamil 2 หลายเดือนก่อน +113

    உலகமெங்கும் பரவட்டும் எங்கள் தமிழ், என்னுயிர் தமிழ்.....

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d หลายเดือนก่อน +36

    இவருக்கு ஆழமான அபார தமிழறிவு இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @malinirajoo3551
    @malinirajoo3551 หลายเดือนก่อน +32

    தமிழ் நாட்டு மக்கள் இவரை பார்த்து திருந்த ,திருத்தி கொள்ள வேண்டும்

  • @kowsi1785
    @kowsi1785 หลายเดือนก่อน +6

    நீங்கள் பேசும்போது அவ்வளவு சந்தோஷம் ❤

  • @goodfit8377
    @goodfit8377 หลายเดือนก่อน +52

    நெறி யாளரும் அழகிய தமிழில் தான் உரையாடுகிறார் நல்ல குரல் வளம் பெயருக்கு தகுந்த தோற்றம் வாழ்த்துக்கள்

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i หลายเดือนก่อน +52

    நம் மொழியை எளிதில் கற்றுக் கொள்ள லாம் என்பதற்கு இவர் ஒரு சான்று.
    வாழ்த்துகள்.

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 2 หลายเดือนก่อน +64

    இந்த மனிதர் ஆங்கிலம் கலக்காமல் மிகவும் சரளமாக தமிழ் பேசுகிறார். அவர் மிகவும் திறமையான நபர். சங்க இலக்கியத்திற்கான சீன மொழி பெயர்ப்புக்கு இவரது சேவையை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.

  • @selvarajv3947
    @selvarajv3947 หลายเดือนก่อน +9

    தமிழ் மொழியை,தமிழரை விட சரளமாக பேசும் இவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை? வாழ்த்துக்கள்!

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii หลายเดือนก่อน +9

    அய்யா உங்களை தலை தாழ்த்தி வணங்குகிறேன்

  • @SIVAfixtron
    @SIVAfixtron หลายเดือนก่อน +19

    போன ஜென்ம விட்ட குறையை தொடர்கிரார் இவர்.
    வாழ் க வளமுடன். 🙏🏼🙏🏼🙏🏼

  • @poojaparan4985
    @poojaparan4985 หลายเดือนก่อน +21

    வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க. எங்கள் இலங்கை தமிழர்கள் எப்போதும் பேசும் போது தூயதமிழ் மட்டும் தான் பேசுவோம். ஆங்கிலம் சேர்க்க மாட்டோம்.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s หลายเดือนก่อน +39

    சகோதரர் திரு.நக்கீரன் அவர்களுக்கும் நெறியாளுகை செய்யும் தம்பியவர்களுக்கும் என் உளம்நிறை தமிழ் வணக்கம்!
    உண்மையிலேயே இந்த நேர்காணல் என் நெஞ்சை நெகிழச்செய்தது.தமிழ்மீது சகோ.நக்கீரன் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும்,காதலையும் கண்டு யாரும் மலைத்து நிற்பதை தவிர்க்கமுடியாது.இருவருக்கும் வாழ்த்துகள். வாழ்க தமிழ்போல்!வாழ்க வளமுடனும் தமிழுடனும்!வாழ்க தமிழ்!

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 หลายเดือนก่อน +21

    Hats off to him. He is not speaking Tamil he is living with tamil.he is original and true tamilian.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 หลายเดือนก่อน +22

    தங்கிலீசு பேசும் தமிழர்கள் இவரைப் பார்த்து கொஞ்சமாவது தங்களைத் திருத்திக் கொண்டால் தமிழ் அழியாது, மாறாக வளரும்...
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு... தமிழ் எந்த அளவுக்கு வளர்கிறதோ, செழுமை பெறுகிறதோ, அதே அளவுக்கு தமிழர்கள் தம் வாழ்வில் வளமும், செழுமையும் பெறுவார்கள்.... 56 வருட அனுபவத்தில் சொல்கிறேன், இது உண்மையும் கூட...

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 หลายเดือนก่อน +8

    ஐயா, எனக்கு என்மீதே ஒரு சந்தேகம் வருகிறது, நீங்கள் இத்தனை அழகாக தமிழ் பேசுவதை நினைத்து. ஒரு நல்ல நேர்காணல். நீங்கள் சீனர் தோற்றம் கொண்ட ஒரு தமிழர். பெருமை.

  • @feenice
    @feenice หลายเดือนก่อน +23

    மிக அருமை தமிழில் பேசும்போது நிதானமாக அமைதியாக பேசுகிறார் அருமையாக உள்ளது நன்றி நன்றி நக்கீரன் ஐயாவை சந்திக்க வேண்டும் வாய்ப்புக் கிடைக்குமா

  • @user-th8cy2rf7n
    @user-th8cy2rf7n หลายเดือนก่อน +18

    நல்லதொரு நிகழ்ச்சி × நெகிழ்ச்சி நன்றி குமுதம்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 หลายเดือนก่อน +2

    உருவம் மட்டும் வேறு ஆனால் தமிழ் உணர்வு மிக இயல்பாக உள்ளது.

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 หลายเดือนก่อน +3

    இந்த மாமனிதர் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும், பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் எனது ஆசை.

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 หลายเดือนก่อน +12

    அன்பு நண்பர் நக்கீரருக்கு மேனாள் மலேசிய காவல் துறை ஆணையர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் வைத்த பெயர் என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல பரம் பொருள் நல்லருள் புரிவானாக❤

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 2 หลายเดือนก่อน +39

    ஐயா சீர்மிகு சீன நாட்டவரே உக்களுக்கு
    தமிழ்மொழியை தாங்கள் நன்றாக பேசுகிறீர்கள் தமிழ்
    மொழியை எழுதவும்
    படிக்கவும் 20 -30 நாட்களில் கற்றுக்கொள்ள முடியும் நான் ஹிந்தி
    மொழியை 9 நாட்களில் எழுதவும்
    படிக்கவும் கற்றுக்
    கொண்டவன் இதிலிருந்தே நான்
    தெரிந்து கொண்டவை
    எந்த மொழியையும்
    40 நாட்களில் எழுதவும்
    படிக்கவும் கற்க முடியும்
    என்று தீர்மானித்து
    மற்ற நபர் ஒருவருக்கு
    ஹிந்தி மொழியை
    கற்றும் கொடுத்து அவரை படிக்க வைத்து
    எழுதவும் காட்டிக் கொடுத்தவன்.❤🎉😮

  • @saradadevidharmarathnam7027
    @saradadevidharmarathnam7027 หลายเดือนก่อน +6

    தம்பி ,சீனராகப்பிறந்து,நக்கீர்ரெனும் பெயரோடு தமிழ்வளர்க்கும் உங்களுக்குஎத்தனைமுறை நன்றி சொன்னாலும் போதாது,மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @vetriselvithavamani4054
    @vetriselvithavamani4054 2 หลายเดือนก่อน +26

    எதுவுமே தாமதம் கிடையாது ஆஹா அருமையான சொற்கள்

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 หลายเดือนก่อน +14

    இவர் குழந்தை பருவத்திலிருந்து தமிழ்குடும்பத்திடம் பழகியதால் சிறப்பாக தமிழ் பேசுகிறார்.இடையில் கற்றுக்கொண்டவர்கள் பேசும்போது வித்தியாசம் தெரியும். தமிழனாக பிறந்த எனக்கே தமிழ்மொழி வரலாறு ,இலக்கியம்,புராணம்,கலை,நம் இலக்கிய நூல்களை தெரிந்து கொள்ள இந்த ஜென்மம் போதாது போல தெரிகிறது.தமிழ் சிவபெருமான்,முருகன்,அகத்தியரால் உருவாக்கப்பட்ட மொழி.தமிழ் மன்னர்கள்,சித்தர் பெருமக்களால் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி.மறுபடி பிறந்தால் தமிழனாகவே பிறக்க வேண்டும்.இந்த சீனரின் தமிழ் ஆர்வம் பாராட்டத்தக்கது.இவர் வாழ்ந்ந்த இடத்தில் இருந்த தமிழ் மக்கள் இவரை தங்கள் பிள்ளையாகவே நினைத்து பழகி இருக்கிறார்கள்.அதை இவரே சொல்கிறார்.சிறு பிள்ளையில் அத்தை ,அம்மா என நானும் உறவுமுறை பேர் சொல்லி கூப்பிடுவேன் என்கிறார்.

  • @jasminejasmine655
    @jasminejasmine655 หลายเดือนก่อน +10

    சுத்த தமிழில் பேசுகிறார். 🙋🏻‍♀️👍🏻😊

  • @ElangovanV-ww3sw
    @ElangovanV-ww3sw หลายเดือนก่อน +7

    தமிழுக்கு அமுதென்று பெயர்; இந்ததமிழ் இன்பதமிழ்; எங்கள் உயிருக்கு நிகர். தமிழை நேசிக்கும் தமிழையே சுவாசிக்கும் அன்பு சகோதரர் இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்.

    • @sengamaladevib92
      @sengamaladevib92 หลายเดือนก่อน

      வாழ்த்துகளும்

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 2 หลายเดือนก่อน +41

    என்னா மனுசன் தமிழ் இவ்வளவு அழகா போசுகிறார் வாழ்த்துக்கள் சகோ

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 หลายเดือนก่อน +13

    தமிழர்கள் மட்டுமே ஆங்கிலம் கற்றபின்.... தமிழை பேச தயங்குகிறார்கள்.... அல்லது தமிழை புறக்கனிக்கிறார்கள்.......இது தான் வேதனைக்குறிய விஷயம்

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 2 หลายเดือนก่อน +35

    குமுதம் தமிழ்ப் பணியாளரே இறுதியாக தாங்கள்
    அந்த சீன நாட்டு தமிழ்
    ஆர்வலருக்கு பாரதி
    தாசன் அவர்களின்
    ஒரு செய்யுளை படித்துக் காட்டித் தமிழின் இன்பநிலையையும்
    அது அழியும் நிலையை எண்ணி கவிஞர் மனவெதும்பும்
    நிலையையும் படம்பிடித்துக் காட்டிய
    விதம் மிக மிக அருமையே.😂❤🎉😮

    • @gsaammu7266
      @gsaammu7266 หลายเดือนก่อน +1

      அவர் சீன நாட்டவர் கிடையாதுங்க, அவர் மலேசிய வாழ் சீனர்.

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 หลายเดือนก่อน +13

    வணக்கம் சகோதரரே மிக அருமையாக தமிழ் பேசுறீங்க நன்றி வாழ்த்துக்கள்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 หลายเดือนก่อน +16

    ஐயா உங்களை மதிக்கிறேன், அருமையாக உள்ளது.

  • @packialakshmi9935
    @packialakshmi9935 หลายเดือนก่อน +5

    எத்தனை அழகான மொழி தமிழ் நாம்மற்ற மொழியை இவ்வளவு அழக பேசமுடியுமா தெரியவில்லை

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 2 หลายเดือนก่อน +20

    மனமார வாழ்த்துக்கள்
    பெருமைக்குரிய மனிதன்❤❤❤❤❤❤❤❤❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமை.... உங்கள் நேர்காணல் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @mik699j
    @mik699j หลายเดือนก่อน +5

    24:20 அடடா நாமே இந்த அளவிற்கு பாடல் வரிகளை ஆழ்ந்து கணிக்க மாட்டோம்.

  • @srinivasans2087
    @srinivasans2087 หลายเดือนก่อน +7

    😮 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன் சினநண்பரே தொடரட்டும் உங்கள் சேவை தமிழ் தாய் உங்களை ஆசீர்வதித்து வாழ செய்வார் வணக்கம்

  • @karthikeyanp815
    @karthikeyanp815 หลายเดือนก่อน +6

    தமிழ் அமுது அதனினும் இனிது நீங்கள் பேசுவது....❤

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 หลายเดือนก่อน +7

    அருமையான,நிகழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 หลายเดือนก่อน +18

    பெருமையாக
    இருக்கிறது.
    ஆங்கிலம் கலந்து பேசும்
    தமிழர்கள்
    இவரைப் பார்த்து
    திருந்த
    வேண்டும்.

  • @Malar3244
    @Malar3244 หลายเดือนก่อน +8

    🙏தமிழ் அமுதம் அருந்திவிட்டால் விடுமோ தமிழ்தாகம்.......😊😊😊😊😊 அதுவே தமிழ் அழகு .....

  • @mullaimathy
    @mullaimathy หลายเดือนก่อน +13

    நக்கீரா நீன் புகழ் வாழ்க.

  • @kanagamanip6712
    @kanagamanip6712 หลายเดือนก่อน +7

    பிறமொழி கலப்பில்லை ஆனால் எளிய தமிழ் அழகு 🎉🎉

  • @cyrilrajendram5122
    @cyrilrajendram5122 2 หลายเดือนก่อน +51

    நல்லது இவர் ஒரு ஆங்கில சொல் கூட பாவிக்கவில்லை இதே போல் தமிழரும் கதைத்தால் தமிழ் வாழும்.

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc หลายเดือนก่อน +5

    சீனா நண்பருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @PrabaharanK-cx7cw
    @PrabaharanK-cx7cw หลายเดือนก่อน +8

    பிறமொழி அன்பு சகோதரர் அவர்கள் தமிழர்களாகிய நாம் இதை சற்று ஆழ்ந்து சிந்தித்து இதை போல் கலப்பில்லாமல் தமிழில் பேசி என் இனத்தின் மானம் காக்கவும் நம் இன மானம் காக்கவும் உலகத் தமிழர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் பேசும் அழகாகவும் இருக்கின்றது நன்றி

  • @POPTOPTECHChannel
    @POPTOPTECHChannel หลายเดือนก่อน +9

    தமிழா இதுதான் தமிழின் சக்தி புரிந்துகொள்

  • @rajpillai6432
    @rajpillai6432 หลายเดือนก่อน +9

    We most Malaysians respect all languages without bearier but will always give the most important to mother language. We use (Bahasa Melayu)...u will see sanskrit in "Bahasa" meaning language....Bahasa melayu consist of many Sanskrit,tamil,hindi,urdu words....so TN makkal pls appreciate & respect & dun shy away from learning other Indian languages especially Hindi/Telugu/Malayalam/Sanskrit etc. Going against any Indian languages will undermine our own mother tounge. We (Indian) are the most civilised people on earth since we have so many spoken languages. One language gave birth to another language.❤️ All glories to "Paduka Baginda"...Our highest title to our King (Agong) i Malay language....the "Paduka" derived frm sanskrit word "Pathuka" being said frm Ramayana that Bharatan took Sri Ram's Pathuka to rule Bharat when Ram was exciled to jungle.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 หลายเดือนก่อน +65

    முப்பிறவியில் இவர் தமிழன் !!! இப்பிறவியில் இவர் சீனர் !!! உயிர் ஒன்று தான், அதுக்கு இறப்பு இல்லையே !!!!

    • @LogeshwaranM
      @LogeshwaranM หลายเดือนก่อน +2

      உண்மை

    • @andrewss4980
      @andrewss4980 หลายเดือนก่อน +2

      ஒருவருக்கு ஒரு பிறவி மட்டுமே

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 หลายเดือนก่อน +1

      @@andrewss4980
      "ஒருவருக்கு ஒரு பிறவி மட்டுமே" என்று உங்க கிருஸ்துவ மதம் சொல்லுதா ??
      வெள்ளைக்காரர்களும் கிருஸ்துவன் தானே, ஏன் (reincarnation) மறுபிறவியை நம்புகிறான் ?? ஆராய்ச்சியும் செய்து வருகிறான் ??
      வெறும் 2000 வருடத்துக்கு முன் எந்த கிருஸ்துவ மடையனோ சொன்னதை இன்னும் அதையே பிடித்து கொண்டு தொங்குதுங்க !!!!
      பாதியில் கிருஸ்துவ மதத்தை தழுவின முட்டாள் நாயிங்களுக்கு இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறதென்றே புரிவதில்லை !!!
      பிறப்பதெல்லாம் புனித புது ஆன்மாக்கள் என்றல், ஏன் கூனு குருடு, செவிடு, பேடு வந்து பிறக்குது ? எந்த பிறவியில் செய்த பாவத்தை கழிக்க வந்து பிறக்குது !!!
      டேய் நாயே ! நீ தமிழன் தானே, தமிழ் படிச்சிருக்க, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ! மனிதனாகப் பிறந்தாலும், அதைவிட அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறப்பது அரிது என்று பள்ளியில் பிடிக்கவில்லையா ?? இல்லை உன் கிறிஸ்துவம் உன்னை தடுத்து மடையனாக்கி விட்டதா?
      டேய் ! உனக்கு கூன், குருடு, செவிடு, பேடு பிறந்திருந்தால் உன் அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருப்பை !!!

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 หลายเดือนก่อน

      தமிழர் - சீனர் இடைய வரலாற்று பூர்வ உறவு உண்டு... எனக்கு தெரிந்து 5 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்தில் இருந்து 🥰🥰🥰

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 หลายเดือนก่อน

      @@Thani_oruvan123
      உண்மை தான் !!
      தமிழர்கள் மூத்த குடிகள் !! அடுத்துதான் சீனர்கள் ! தமிழர்களும் சீனர்களும் கலந்த கலவை தான் தென்கிழக்கு ஆசியா மக்கள் !! எப்படி சுத்தி வந்தாலும் தமிழன் கிட்ட தான் வந்து நிக்கும் வரலாறு !!!!!
      மேற்கத்திய நாடுகளுக்கு சென்ற மக்கள், நீளம் மற்றும் அட்சரேகைக்கு தகுந்தாற் போல் அங்குள்ள இயற்க்கை நிறம் மற்றும் வடிவத்தை மாற்றியது !!!

  • @natarajan4164
    @natarajan4164 หลายเดือนก่อน +4

    One of my Friend by name Qwang Poo, Chinee he was my Room mate in Bangalore, Sedhadripuram, Gopal Buildings, during 1957& 58.
    He will also talk fluent Thamizh.
    His Father's name ,Chinn Shine.
    He was in Madras( Chennai)
    Qwang Poo born in Madras only.
    I also went once to his house in Madras, & met his family.
    Qwang.Poo is no more now.
    He expired in Salem
    When he was practicing dentist.
    Somewhere in 1990's

    • @natarajan4164
      @natarajan4164 หลายเดือนก่อน

      Khan ku hu
      Yenbadhin Thamizh sol
      Yenna.

  • @Iamindian1208
    @Iamindian1208 หลายเดือนก่อน +6

    நக்கீரன் நீங்கள் பேசிய தமிழ் உச்சரிப்பு மிக அருமை... நான் பட்டர் வெர்த் தான் வேலை பார்த்துக்கிட்டு உள்ளேன் உங்களை எங்கு பார்க்கலாம் என்று சொல்லுங்கள் நக்கீரன்

  • @manickamramasamy4778
    @manickamramasamy4778 2 หลายเดือนก่อน +17

    அருமை சார்...
    அருமை சார்....

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 หลายเดือนก่อน +8

    பிரமிக்க வைத்து விட்டார். நக்கீரன் ௭ன்ற பெயர் மிகவும் பொருத்தம். மனைவி யைப் பற்றியும் ௮ரிய ௮வாவாயுள்ளோம்.

  • @sheikhabdullahaj
    @sheikhabdullahaj 3 หลายเดือนก่อน +14

    அழகு தமிழ் அருமை

  • @mik699j
    @mik699j หลายเดือนก่อน +5

    7:55 தமிழனா இருந்து முழுமையாக தமிழில் பேச கூச்சபடுகிறோம். இவர் சொல்லும் விளக்கத்தை கேளுங்கள்

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 หลายเดือนก่อน +2

    Kudos to Ah Tong Ji. He is a pride of Malaysia and put many Tamilian to shame.🙏

  • @LogeshwaranM
    @LogeshwaranM หลายเดือนก่อน +4

    முற்பிறப்பு என்று ஒன்று இருந்த்ததா என்று தெரியவில்லை, இவரை பார்க்கும் போது முற்பிறப்பு என்று ஒன்று இருக்குமோ என்று தோன்றுகிறது, தமிழ் என்றும் வாழும் ❤

  • @monkupinku4141
    @monkupinku4141 2 วันที่ผ่านมา

    இவர் சரியான உச்சரிப்புடன் இனிமையாக தெளிவாக தமிழ் பேசும் அழகு வியக்க வைக்கிறது 😊👌

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉உங்கள்
    தமிழ். அருமை
    யாரும். ஒரு. சீனர். என்று
    சொல்ல
    முடியாத. அளவிற்கு
    அழகக. உள்ளது. வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤💕💕💕💯💯💯💯

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 หลายเดือนก่อน +6

    Anbu Tambi Nakiraan, ungal tamil ethanai alagu , neengal pesum tamil, kekum evula inimaiyaga iruku, nandri thambi, valzhga valumudan !

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 หลายเดือนก่อน

      உங்களின் பதிவு சரிதான்.. ஆனால் அதையும் தமிழில் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 หลายเดือนก่อน +7

    வணக்கம் கடைசியா சொன்ன வரிகள் மிக அருமை நாம் தமிழர் மும்பையிலிருந்து

  • @meenachi8145
    @meenachi8145 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழை காக்க வந்த தெய்வமே🙏

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 หลายเดือนก่อน +3

    தமிழர் - சீனர் இடைய வரலாற்று பூர்வ உறவு உண்டு... எனக்கு தெரிந்து 5 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்தில் இருந்து 🥰🥰🥰

  • @user-to3fs6og9d
    @user-to3fs6og9d หลายเดือนก่อน +3

    Tamilai vazha vaikum ungalukku en nenjarndha nandri ❤

  • @kumarr6185
    @kumarr6185 หลายเดือนก่อน +4

    வாழ்கா.வளமுஞன்.அய்யா

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ஐயா,

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 หลายเดือนก่อน +3

    Excellent Interview... Vazhga Tamil...

  • @ushavenkataraman5554
    @ushavenkataraman5554 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு! 👍👌

  • @munusamy.p6049
    @munusamy.p6049 หลายเดือนก่อน +2

    நக்கீரன்அழகாகதமிழின்பெருமையைஉணர்ந்துள்ளார்வாழ்துக்கள்.நன்றி.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையாக சொன்நிங்கள் அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @stephenson2938
    @stephenson2938 หลายเดือนก่อน +5

    Nandrikal ayya

  • @arumugamramu3228
    @arumugamramu3228 หลายเดือนก่อน +1

    நல்ல தமிழ் சொற்கள் உள்ளன நான் தமிழனாய் இருந்தும் இலக்கிய மொழியில் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @udhayakumar1041
    @udhayakumar1041 หลายเดือนก่อน +1

    உலகின் மூத்த மொழி தமிழ், ஆனால் தமிழே படிக்க தெரியாத தத்திய முதல்வராக்கியது இந்த மூத்தகுடி, மூத்திர குடி மக்கள் அண்ணா 🎉🎉🎉 vote for right person

  • @arokiamary2521
    @arokiamary2521 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு 🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 👌👏👏👏

  • @muthupandianv9772
    @muthupandianv9772 หลายเดือนก่อน +3

    வெறி கொண்டு நேசி என் உயிர் தமிழை

  • @johnbaptist8193
    @johnbaptist8193 หลายเดือนก่อน +1

    His Tamil speaking ability is far better than many Tamils in Tamil Nadu. Ah Tong (Nakkeeran) - I am impressed with your Tamil knowledge.

  • @kalaimanikalai3549
    @kalaimanikalai3549 หลายเดือนก่อน +4

    சிறப்பு மிக சிறப்பு 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 หลายเดือนก่อน +1

    பார்த்தீங்களா என்ன அழகாக பேசுகிறார் தமிழை இதைவிட சந்தோஷம் என்ன வேண்டும்?

  • @user-xn5yu6dn8q
    @user-xn5yu6dn8q หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே.

  • @RamaChandran-np4jl
    @RamaChandran-np4jl 2 หลายเดือนก่อน +16

    மதிப்புமிக்க நேர்காணல்

  • @gobaldugen6388
    @gobaldugen6388 หลายเดือนก่อน +4

    நம்ம தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தான் தமிழ் பேசும்போது ஆயிரம் கப்பள்ள தமிழ்நாட்டில் வந்த ஆங்ககிலத்தில் கலந்து பேசுவார்கள் இந்த சகோதரன் ஒரு ஆங்கில வார்த்தை எதையும் தொடாமல் பேசுகிறார்

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 หลายเดือนก่อน +2

    Ayya ungal the way speech body language highly qualified knowledge full man , you are trust to us

  • @AchuAdhavan
    @AchuAdhavan หลายเดือนก่อน +5

    Very proud to be a tamilan

  • @rajancroos4210
    @rajancroos4210 หลายเดือนก่อน +1

    அற்புதமான மனிதர் ❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo หลายเดือนก่อน +2

    Welcome to pure china tamil person in open press meet by kumutham welcomed by all countries of tamil peopes in TH-cam viewers and we are believe and he was pure tamil language and we give royal salute to him and thanks to kumutham media vison ok go ahead

  • @KDheenadhayalan
    @KDheenadhayalan หลายเดือนก่อน +3

    ,
    Ayya rompa nantri ayya

  • @karupok
    @karupok หลายเดือนก่อน +3

    அருமை யாக தமிழ் உரை யாடி நா ர் நன்றி ❤❤❤

  • @ATiniyan-gm5lk
    @ATiniyan-gm5lk 18 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா. தமிழ் மொழி ஒருபோதும் அழியாது..மென்மேலும் வளர்ந்து செழிக்கும். நன்றி.

  • @dineshbabu663
    @dineshbabu663 หลายเดือนก่อน +8

    Sir I am very very shame after seeing you my mother tough also tamil I am staying in Bangalore. I will try sir speaking tamil.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 2 หลายเดือนก่อน +12

    யாரு சாமி ❤❤❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 หลายเดือนก่อน +3

    Anbu Vaazhthukkal to our Tamil brother Nakkeeran ! ....🙏🙏🙏 By your generous words you make us to start love your Mendrin & Chinese languages ! .... ❤

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 2 หลายเดือนก่อน +6

    He is no doubt dedicated to Tamil

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj หลายเดือนก่อน +3

    ஒருவர்ஒருமையில்தாம்கற்றகல்விஎழுமைக்கும்ஏமாப்புடைத்து..தமிழேபோற்றி

  • @arulprakash894
    @arulprakash894 24 วันที่ผ่านมา

    திரு.நக்கீரன் அய்யா விடம் நேறியாளர் தூயா தமிழில் உரையாடுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @velu191
    @velu191 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் பற்று அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 หลายเดือนก่อน +3

    Really we are proud that other language speaking person is loving Tamil with much interest .great person I love you sir.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 หลายเดือนก่อน

      don't proud they have a plan to invasion