Sister romba நல்ல மனிதர்கள் உகாண்டா வில் உள்ளனர் very nice enakku romba பிடிச்சிருக்கு ennum neraya video podunga அவங்க எல்லாருக்கும் தமிழ் கத்து குடுங்க
எங்கள் ஊரில் வேர்க்கடலை 🥜 சொல்வோம் நீங்க சொன்ன மாதிரி தான் செடியை வைக்கோல் போட்டு இந்த வேர்க்கடலை சுட்டு சாப்பிடலாம் சூப்பராக இருக்கும் சிறுவயது ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள் தீபிகா காளிதாஸ் 👍🌺🌈👌😍💕💖💝🌹🦋🪷🦚🩷🥰💐
I am glad that you purchased in the village shop. Fruits items are purchased. I am glad that you give some gifts. One person asked dress. Please fulfill his wish. Herbal medicines for fever.
Dheebi I like very much watermelon.Rate is not much more.its same our native.you are being casually like our country. You teach them more knowledge.good dheebi,nice entertainment both of you.
காப்பியில் இறன்டு ரகம் உன்டு நீங்கள் காட்டுவது ரப்போஸ்டா காப்பி அது மரமாக வளரும் தன்மை கொண்டது இன்னொன்று செடியாக வளரும் இறன்டுக்குமான இலைகள் வெவ்வேறு விதமாக இருக்கும்
நம்ம ஊர்ல தர்பூசணி பழம் கிலோ 20 மட்டுமே தோட்டத்தில் வாங்கினால் கிலோ 7 ரூபாய் மட்டுமே.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா தான் வரும் போல இடம் திருநெல்வேலி மாவட்டம்
உகாண்டா கிராமத்தில் நம்ம ஊர் காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாமே கிடைக்கும் போல் தெரிகிறது. இது போன்ற வீடியோகள் அடிக்கடி போடுங்கள்.அந்த தோட்டத்தில் எந்த மாதிரியான நீர்ப்பாசன முறையை (கிணறு. போர்வெல் ஆற்றுப்பாசனம்) பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் காட்டவே இல்லை. 👌👍🙏💐🌼🌷❤️🍎⭐🌈😇
RESERVE BANK OF INDIA has given permission for Uganda Banks to open Rupee accounts in Bharath. Please follow it from your side and tell us if it is beneficial to non residents like you.
Hi Deepika, which software are you using to edit your videos, are you paying any monthly subscription for this editing tool, please let me know. Thanks
Sister romba நல்ல மனிதர்கள் உகாண்டா வில் உள்ளனர் very nice enakku romba பிடிச்சிருக்கு ennum neraya video podunga அவங்க எல்லாருக்கும் தமிழ் கத்து குடுங்க
வீடியோ பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது
🥰
Ugandavil kiramankalil kai kani vivasayam supper thamil valka valarka thenks
அக்கா நிறையா videos போடுங்க. உங்க videos எல்லாவற்றையும் பார்ப்போம், ரொம்ப superahவும் interestingahவும் இருக்கும்.
நன்றி 🙏
Thanks ma unga videos ellame nalla irukku❤
உகாண்டாவின்கிரமங்களை,கான்பித்தருக்குநன்றி,சகோதிாி,
Thanks
நீங்க...தஞ்சாவூரா...உங்க...குரல்......சுப்பார
இருக்கு
Very nice video. So happy to watch these kinds of videos.😊
Glad you like them!
எங்கள் ஊரில் வேர்க்கடலை 🥜 சொல்வோம் நீங்க சொன்ன மாதிரி தான் செடியை வைக்கோல் போட்டு இந்த வேர்க்கடலை சுட்டு சாப்பிடலாம் சூப்பராக இருக்கும் சிறுவயது ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள் தீபிகா காளிதாஸ் 👍🌺🌈👌😍💕💖💝🌹🦋🪷🦚🩷🥰💐
ஆமாம் நன்றாக இருக்கும் 🥰
Good to see your enjoying natural fruits and vegetables i
Yes, thank you
உங்கள் குரல் இனிமை. சிரிப்பு இளமை
Miga nandru vanakam from malaysia
Super thanks very happy ❤🎉🎉
நன்றி சகோதரி
Village guys are so innocent with so kind❤😂😊
Good to see your enjoying natural fruits and vegetables i ❤❤this place organic food is good ❤❤❤rocking ❤❤❤
So nice of you
உகண்டாவின் கிராமத்து வாழ்வியல் முறை வீடியோவிற்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉 ச.இராசபாக்கியம் கோவில்தாவு. வேதாரண்யம்
நன்றி 🙏
உங்களுக்கு நல்ல மனசு மகளே. வெறுமனே explore பண்ணாமல் உதவியும் செய்யறீங்க. வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
Super super super super super
குட்டியம்மா தப்பா நினைக்க வேண்டாம் நீங்க ரெம்ப அழகா இருக்கிய குட்டி அருமை ❤
Thank you சிஸ்டர் .
Thanks
ஆப்பிரிக்காவில்..... டவுன் ஏரியாவையும் சுத்தி காட்டுங்க 🎉😇
Super sister...respect others...👍👍👍
Good video rorm sri lanaka ❤❤
Unga video first time parka akka rmpa nalla iruku
🙏
I am glad that you purchased in the village shop. Fruits items are purchased. I am glad that you give some gifts. One person asked dress. Please fulfill his wish. Herbal medicines for fever.
Yes, thank you
Village super sister ❤
Thank you so much
Good❤
Nenga pesurathu nalla iruku sis voice cute 🥰
Thanks
Dheebi I like very much watermelon.Rate is not much more.its same our native.you are being casually like our country. You teach them more knowledge.good dheebi,nice entertainment both of you.
Thank you very much mam🙏
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👌👍🙏🌈⭐❤️🍎💐🌼🌷😇
Thank you so much 🙂
காப்பியில் இறன்டு ரகம் உன்டு நீங்கள் காட்டுவது ரப்போஸ்டா காப்பி அது மரமாக வளரும் தன்மை கொண்டது இன்னொன்று செடியாக வளரும் இறன்டுக்குமான இலைகள் வெவ்வேறு விதமாக இருக்கும்
Good info👍
Nice video sister 👍👌🇱🇰
Thank you 😊
Super sister ❤
Thank you so much
Very Excellent video ,
Thank you!
Good Video 👌👍🙏
Thank you 👍
Super❤❤❤
Thanks
Very nice👍😊
Thank you 😊
Super super ma
Thank you very much
Your vedio all good sis❤❤❤
Thank you 😊
😂😂 very nice...frm Malaysia..
Super sister
Thanks
உகாண்டாவில் ஆங்கிலம் மற்றும்
Very nice
Thanks
Super
நன்றி 🙏
Thangive all thank you.
கேரளா பகுதி போலவே இருக்கிறது
🥰
ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
Thanks
I love your videos and voice
Thanks
Nandri ❤❤😂😂😂😂
Thanks
நம்ம ஊர்ல தர்பூசணி பழம் கிலோ 20 மட்டுமே தோட்டத்தில் வாங்கினால் கிலோ 7 ரூபாய் மட்டுமே.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா தான் வரும் போல இடம் திருநெல்வேலி மாவட்டம்
நன்றி 🙏
Super mam
Thanks
V.v.suppersister.🔥👌
Thanks
Video super
Thank you
❤❤❤❤
Fruits and vegetables are very cheap when compared to Chennai and Delhi
Good to know
உகாண்டா கிராமத்தை காண்பித்ததற்கு நன்றி
Thanks
9:36 - "உள்ள ஒரு பாட்டி இருக்காங்க"
"ஹலோ மாமா..."
🤣
ஆங்கிலத்தில் மாமா என்றால் அம்மா என்றும் பொருள் உண்டு.
@@charm8145 👌
அவக்கடோ பழத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசையா இருக்கு சிஸ்டர்
நிறைய சொல்லி இருக்கிறேன்
அது உடம்புக்கு ரொம்ப நல்லது
தீப்பிகா வணக்கம்🙏🏾
வணக்கம்
உகாண்டா கிராமத்தில் நம்ம ஊர் காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாமே கிடைக்கும் போல் தெரிகிறது. இது போன்ற வீடியோகள் அடிக்கடி போடுங்கள்.அந்த தோட்டத்தில் எந்த மாதிரியான நீர்ப்பாசன முறையை (கிணறு. போர்வெல் ஆற்றுப்பாசனம்) பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் காட்டவே இல்லை. 👌👍🙏💐🌼🌷❤️🍎⭐🌈😇
அடுத்த தடவை காண்பிக்கிறேன்
அவர்களின் நடுவில் இலவரசிப் பொள் உங்களை மதிக்கிறார்கள்
நன்றி 🙏
காப்பிக்காய்கள் பழுத்த பிறகுதான் பறித்து காய வைத்து பிறகு பவுடர் ஆக மாற்றப்படுகிறது
Good info
Hii akka temple vlog podunga
I will upload soon
தமிழ் வாழ்க 🎉❤
நான் கமெண்ட்ஸ் போட்டா நீங்க ரிப்ளை போடமாட்றீங்க.
உங்களுடைய அனைத்தும் பார்ப்பேன்❤
நன்றி 🙏
Akka
Hi
ஹாய் அக்கா நீங்கள் நலமா...???
Good
🌹🌹🌹🌹🌹
🥰
Ella rum nallavankala irukka mudiyathu kavanam
ஆங்கிலத்திலே பேசிறீங்களே.அவங்க மொழி என்ன.அவங்க மொழியில் பேசமாட்டாங்களா.
அவங்க அதிகமா ஆங்கிலம் தான் பேசுவாங்க
அவங்க மொழி லூகாண்டா
When talking to people calling Mama ,is it using by African people @@venmaikitchen?
Sweet pottato. சர்க்கரை வள்ளி கிழங்கு தமிழ் கடவுள் முருகன் முதல் விவசாயம் செய்த கிழங்கு
காலனி ஆதிக்கத்தில் உள்ளூர் மொழி அழிந்து ஆதிக்க வர்க்கத்தின் மொழி திணிக்கப்பட்டுள்ளது.
வாய் ஊறுது நல்ல சாப்பாடு 😝
உகாண்டாவில் நீங்க என்ன பண்றீங்க, ஏன்னா இந்த வீடியோ நான் ஃபர்ஸ்ட் time பார்கிறேன்
Mannargudi silambu driver
👍
அவக்கடோவை உணவில் எப்படி பயன்படுத்துவது கொஞ்சம் விளக்கமாகக கூறவும்
அப்படியே cut பண்ணி சாப்பிடலாம்
Hi sister hru
Good
என்ன எல்லா பழங்களும் விலை அதிகமாக இருக்கே....
இப்போ இதுதான் விலை
What is mama?
அம்மா
Avagato avagatnnu solringale namma orulay erukga athan name thamila sonna nallaerukgum
வெண்ணை பழம்
Thanks
Hi sister
Hello
Unga kita pesanum insta la msg pnnuga ...uganda ku varanum details venum sis
Visa eppati vankuvathu
நான் வீடியோ போட்டு இருக்கேன்
th-cam.com/video/v7W7cuegeoo/w-d-xo.htmlsi=AMPuCt98_HWTCPn2
RESERVE BANK OF INDIA has given permission for Uganda Banks to open Rupee accounts in Bharath. Please follow it from your side and tell us if it is beneficial to non residents like you.
அவக்கடோ அப்படின்னா என்னம்மா?
வெண்ணை பழம்
சேர்வா விடுதி சித்துக்காடு தெரியுமா
Yes
Hi Deepika,
which software are you using to edit your videos, are you paying any monthly subscription for this editing tool, please let me know. Thanks
தர்பூசணி தேர்ந்தெடுத்தது சரியே
நன்றி
Pazham and not palam
Madam I want to settle in Uganda...Any job for school teacher Post ( English)?
உகாண்டாவில் இந்து கோவில்கள் ஏதும் உள்ளதா என கூறவும்.இருந்தால் வீடியோ பதிவிடவும்
ஆமாம்
உகண்டாவில் இந்துக்கோவில் இருந்தால் தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சியில் அமர்வார்களா?
நீங்கள் காட்டுவது உகாண்டா தானே. ஏன் ஆப்ரிக்கா என்று எழுதுகிறீர்கள்.
தமிழ் ஸ்கூல் இருக்கா
இல்லை
This is not ripped
Poor quality video recording?
சுத்தமா தமிழில் மட்டும் பேசுங்கள்
Medam kasakasa rete send me please
கொஞ்சம் விலை அதிகம் தான்
Join banana is not good.
நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரிகிறது
yes
இங்கேயும் இதே விலைதான் 80 rs
தமிழில் பேசுங்க தோழி. அவர்கள் நம்ம மொழியை தெரிந்து கொள்ளலாம்.
அவங்களுக்கு புரியாதே
Super sister
Thank you