தமிழர் வணிகம் 🐎 மாணிக்கவாசகர் குறிப்பு 📝 விஜய நகரக்கும் மயிலாப்பூர் Santhome-க்கும் என்ன சம்மந்தம் ❓

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 98

  • @avatarlive
    @avatarlive  8 หลายเดือนก่อน +7

    To all our fellow history enthusiasts, your doubts and inquiries are always welcome

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 9 วันที่ผ่านมา +2

    கவறை வளஞ்சியர்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥❤

  • @profdrsiva
    @profdrsiva 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @sparekeyanimation7692
    @sparekeyanimation7692 8 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா 😇🙏

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 9 วันที่ผ่านมา +2

    கவறை வளஞ்சியர்💥

  • @freethinker2422
    @freethinker2422 8 หลายเดือนก่อน +5

    This video is priceless ❤❤❤

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      🙏🏻

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 8 หลายเดือนก่อน +4

    ஆச்சரியமாக உள்ளன

  • @thangambabu
    @thangambabu 8 หลายเดือนก่อน +4

    ஆகா..அருமை❤

  • @ramanathanmanickam5167
    @ramanathanmanickam5167 28 วันที่ผ่านมา

    Poompuhar, Foreign trading, Banking sector between countries, Hundi system of money exchange - all these things if it is discussed epic centre will be Nattukottai chettiars, and without them it will be an void. Sir has quoted in many places as well pointed out with poems. Nice, elaborate explanation.

  • @balaequinox80
    @balaequinox80 8 หลายเดือนก่อน +3

    Really enjoyed this Video, Sir. Very informative. Singaporean fan

  • @rajansundaram2747
    @rajansundaram2747 8 หลายเดือนก่อน +3

    As per your information trading has been a trade mark from century old days,thanks Sir.

  • @ravindhran9336
    @ravindhran9336 8 หลายเดือนก่อน +4

    Vanakkam 👌👌👌super.

  • @radharavindran122
    @radharavindran122 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு👏நன்றி ஐயா🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல்ப திவு

  • @dhamop5394
    @dhamop5394 8 หลายเดือนก่อน +2

    Excellent sir really super historian sir neenga

  • @charlusmissier6135
    @charlusmissier6135 8 หลายเดือนก่อน +3

    Informative as always. Thank you Sir.

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      🙏🏻

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +3

    பாராட்டுக்கள்ஐயா

  • @chidambaramm5659
    @chidambaramm5659 5 หลายเดือนก่อน +1

    இதுவரை அரசியலில் குதிரை பேரம் என்ற சொல் ஏன் வந்தது என்று புரியாமல் இருந்தது (Horse trading) இப்போது புரிந்தது உங்களுக்கு நன்றி.

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km 8 หลายเดือนก่อน +3

    Excellent post

  • @roseerosee2054
    @roseerosee2054 8 หลายเดือนก่อน +3

    நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 9 วันที่ผ่านมา +2

    வளஞ்சியர்கள்🔥

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 8 หลายเดือนก่อน +6

    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
    நீரதன் புதல்வர்,
    இந் நினைவகற் றாதீர்!
    வானக முட்டும் இமயமால் வரையும்
    ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
    காத்திடு நாடு!
    கங்கையும் சிந்துவும்
    தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்கமைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      அருமை 🎉

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் sir. அருமை

  • @r.b6349
    @r.b6349 8 หลายเดือนก่อน +3

    நன்றி Sir.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 8 หลายเดือนก่อน +7

    நமது பாரம்பரியம்
    நமது இலக்கியம்
    ஐம்பெருங் காப்பியங்கள்
    திருக்குறளும் நாலடி நானூறும்
    காளமேகப்புலவரின் சிலேடை கவிதைகளும்
    இலக்கணம் வகுத்த தொல்காப்பியமும்
    எண்ணுக்தோரும் நமக்கு இறுமாப்பு வருகிறது.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน

      எதோ இவைகவது கிடைத்தது யாரோ புண்ணியவானால் இல்லாவிட் டால்.. இருட்டில் தான் இன்றும் வரலாறு இருந்து இருக்கும்

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 8 หลายเดือนก่อน +1

      Yennairunthu yenna yellathayum attumanthayakki pazakkuttangaley iyya veettula engilpeechthaneypesaranga

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 หลายเดือนก่อน +1

    Interesting

  • @BalasivaguruG
    @BalasivaguruG 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      🙏🏻

  • @Narayanan-y4h
    @Narayanan-y4h 8 หลายเดือนก่อน +7

    அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக மாணிக்கவாசகர் பணியாற்றினார்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 8 หลายเดือนก่อน +2

    Sir,
    I am very much interested in your information that were the treasure of the sangam age tradition which was not told by the so called archialagy experts and our great kings left such information in their rock cut edicts. Thanks so much sir.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 8 หลายเดือนก่อน +7

    3000 வருஷம் பழமையான வணிக வர்த்தகத்தை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்🎏🐯🏹🦁🚩🚩🙏🙏

  • @seelmett
    @seelmett 7 หลายเดือนก่อน +1

    Thank you so much for such
    Great info as always.
    Curious to learn did the tamil word for Rice - Arasi originate from the Greek work Oryza. Kindly respond...

  • @madangopaln71
    @madangopaln71 8 หลายเดือนก่อน +3

    Appave foreign sarakku, super

  • @muruganvel7394
    @muruganvel7394 8 หลายเดือนก่อน +3

    Thanks sir

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 8 หลายเดือนก่อน +2

    Good naration,
    Good information

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      Glad you liked it

  • @karnaakaran
    @karnaakaran 7 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நான் உடுமலைப்பேட்டை சேர்ந்தவன் எனது தாத்தா 1930 ஆண்டு முதல் சென்னை கொத்தவால் சாவடியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்துள்ளார்கள் என்ற தகவலை தங்களுக்கு தெரிவிக்கிறேன் நாங்கள் செட்டியார் வைப்பை சார்ந்தவர்கள்

  • @kishor5464
    @kishor5464 8 หลายเดือนก่อน +12

    நோட்டிபிகேஷன் வந்த உடனே முதல் ஆளாக வந்து சேர்ந்து விட்டேன்

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน +2

      அருமை🎉

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 8 หลายเดือนก่อน +3

    சங்கு வளையல்கள் வணிகம் செய்தவர்கள், வளஞ்சியர்கள்.... வளஞ்சிய வணிகர்களும், வட இந்திய வணிகர்களும் சந்திக்கும் சந்தையாக சாளுக்கிய நாடு இருந்தது.... இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்...வட இந்தியர்கள் ,"வ"என்பதை , "ப" , என்று உச்சரிப்பார்கள். வாசு என்பதை பாசு என்றும், வங்காளம் என்பதை பங்காள் என்றும் உச்சரிப்பார்கள். ஆக வட இந்திய வணிகர்கள். வளஞ்சி. யர்களை பளஞ்சி என்று அழைத்தனர். இந்த பளஞ்சி..காலப்போக்கில் பலிஜி என்றும் பலிஜா என்றும் அழைக்கப்பட்டனர்...வணிகத்தின் நிமித்தம் ஆந்திரா கர்னாடக வில் தங்கிய வணிகர்கள் அந்தந்த மொழியில் பேசி பழகினர்.

    • @ReCharge-lo6qx
      @ReCharge-lo6qx 9 วันที่ผ่านมา

      கவறை வளஞ்சியர்💥

  • @nagarjunv1019
    @nagarjunv1019 8 หลายเดือนก่อน +3

    Ayya, Chennai kolakaaran pettai pathi sollunga royapettah la irukke 😂... Different ah irukku per eh...

  • @manugkrishna2447
    @manugkrishna2447 8 หลายเดือนก่อน +2

    Excellent sir. Thank you very much.

  • @AbishekRaj-ie7zr
    @AbishekRaj-ie7zr 8 หลายเดือนก่อน +3

    Sir nambha thiruvottiyur biography sollunga sir

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      Noted

  • @GPremkumar-sl2mu
    @GPremkumar-sl2mu 8 หลายเดือนก่อน +7

    Tamil traders brought Romans and Greeks to Tamil Nadu.

  • @chidambaramm5659
    @chidambaramm5659 5 หลายเดือนก่อน +1

    தாங்கள் முன் ஒரு காணொளியில் இந்தியில் கோடாபாக் என்பதற்கு குதிரைகள் பராமரிக்கும் இடம் என்றும் அதனால்தான் ‌கோடம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று கூறியிருந்தீர்கள்.அதுபோல அன்றைய காலகட்டத்தில் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் போன்ற இடங்களில் குதிரை லாயங்கள் இருந்தனவா என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளதா என்பதையும் தாங்கள் விபரமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @jawaharlaavanya9975
    @jawaharlaavanya9975 8 หลายเดือนก่อน

    Parri en sanga padhal explain pannuka sir pls

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 หลายเดือนก่อน

    இதுபற்றி விளக்கமாக அறிய விரும்புவோர் 2000ஆண்டுகளூக்கு முந்தைய தமிழர் வாணிகம் என்ற நூலை படிக்கவும் கிரேக்க நாட்டு கடலோடிகள் கரூரை கரியுரா என்று அழைத்தனர் முன்பு நடு கடலில் கப்பலோட்ட பயந்து கரை ஓரமாகவே கேரளா வந்தார்களாம் நீண்டகாலம் ஆகும் கேரளா வர குறிப்பாக மிளகு கொடுமணல் படியூர்( காங்கயம்.) நீலமணி கற்கள் மிகவும் புகழ்பெற்றவை தங்கத்தை கொட்டி கொடுத்து இவைகளை வாங்கினர் பிறகு தென்மேற்கு பருவகாற்றை ஒருமாலுமி கண்டுபிடித்து நடுகடல்வழியை தைரியமாக கேரளா வந்தான் மிகவிரைவில் காற்றை பயன்படுத்தி அவன்மாலுமி பெயர் ஹிப்பாலஸ் அதனால் தென்மேற்கு பருவகாற்றுக்கே ஹிப்பாலஸ் என்று பெயர் வைத்தனர்

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 6 หลายเดือนก่อน +1

    வெப்பநாட்டில் மதுபானம் இறக்குமதி என கேட்கும்போது வெட்கமாக உள்ளது.

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    Was there any scientific - astronomical & math - exchanges with the Greeks?

  • @Raj-et7oj
    @Raj-et7oj 8 หลายเดือนก่อน +2

    Antha kalathulaya namma alunga foreign sarakku tha kudichirkanga.... super 😂😂😂

  • @JeganathanPoongavanam
    @JeganathanPoongavanam 8 หลายเดือนก่อน +2

    DEAR SIR, VERY INFORMATIVE. HOW DO WE CONTACT YOU?

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน +1

      in future we have audience meet

  • @SivaPathasekaran-wr7gp
    @SivaPathasekaran-wr7gp 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉

  • @G_D75
    @G_D75 8 หลายเดือนก่อน +2

  • @balrajalagarsamy2946
    @balrajalagarsamy2946 8 หลายเดือนก่อน +2

    ராவுத்தர் என்றால் குதிரை காரர்,மாவுத்தன் என்றால் யானைக்காரர் என்று அர்த்தம்.

  • @yvrhyr
    @yvrhyr 6 หลายเดือนก่อน

    Appreciate the historical information. But why so many archaic sanskrit words in place of well known simple Tamil words. The channel folks should make conscious effort to include proper Tamil words on a video about Tamil history.

  • @naanumtamilaney7758
    @naanumtamilaney7758 8 หลายเดือนก่อน +1

    Sir !! did chola dynasty exist in 500 BC?

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน +1

      Noted

  • @togothedog9101
    @togothedog9101 8 หลายเดือนก่อน +1

    🎉

  • @lakshmanang6840
    @lakshmanang6840 8 หลายเดือนก่อน +2

    அய்யா குரல் ❤

  • @GraceNettikat
    @GraceNettikat 8 หลายเดือนก่อน +1

    கொடுங்கல்லூர் കൊടുങ്ങല്ലൂർ ( கிரேங்கனூர் )

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 หลายเดือนก่อน +4

    அரேபிய நாடுகள் பண்டைய காலத்தில் இருந்தே ஆசியா நாடுகளில் வர்த்தகம் செய்து உள்ளார்கள்... எனவே கப்பல் ஒட்டிகளுக்கு தமிழ் தெரிந்து இருக்கும்... ஐரோப்பிய நாடுகள் 14ம் நூற்றாண்டு வரை அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்தனர் ஆகவே அன்றைய கிரேக்க.. ரோம வணிகர்கள் இன்றைய தென் இந்திய பகுதி.. மக்கள்.. மொழி.. பண்டங்கள் பற்றி அரபு வணிகர் மூலம் தெரிந்து இருப்பார்கள்... முதலில் வந்து போது தமிழ் தெரிந்த அரேபியர்களை கூட்டி வந்திருப்பார்கள்... பின்னால் கிரேக்க.. ரோம மாலுமிகள் தமிழ் பேச பழகி இருப்பார்கள்.
    இன்றும் கப்பலில் வேலை செய்யும் மாலுமிகள் பல நாட்டு மொழி அறிந்து உள்ளார்கள்.

  • @sundarbala7083
    @sundarbala7083 8 หลายเดือนก่อน +1

    Tamil and sanskrit are a classical language but some behave crazy in north India.

    • @agentK1896
      @agentK1896 5 หลายเดือนก่อน

      Because we are obsessed with "we are the oldest, we are the most original, we are the most elaborate etc" contest.

  • @srivari9821
    @srivari9821 5 หลายเดือนก่อน

    Sir .if I come to your point..which means Islam religion is before மாணிக்கவாசகர் period? I heard it's 1400 yrs old only

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 7 หลายเดือนก่อน

    Linking mythology with history is unacceptable and will fall into pieces in front of academicians.

  • @kannankathiresan3266
    @kannankathiresan3266 8 หลายเดือนก่อน +19

    நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றி கூறாமல் இது முழுமை பெறாது

    • @RajendranRajendran-t3z
      @RajendranRajendran-t3z 8 หลายเดือนก่อน +3

      அவர்கள் 19ம் நூற்றாண்டில் தான் செயல்பட்டனர்.இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வியாபாரம்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 หลายเดือนก่อน +1

      ​@@RajendranRajendran-t3zஅது ஒன்றும் இல்லை தமிழனை பற்றி உண்மை சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை

    • @asam.sekar.chennai7257
      @asam.sekar.chennai7257 3 หลายเดือนก่อน +1

      @@prabhakaranprabu8901... Correct .. Sir

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 หลายเดือนก่อน

      உண்மை..உண்மை நகரத்தார் 2000ஆண்டுகளாக வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வியாபாரம் செய்தனர் இதையே சிலப்பதிகாரம் சொல்லும் மாசாத்துவான் வணிகனை பற்றி சொல்கிறது உள்நாட்டிலும் வியாபாரம் செய்யும்போது இறந்து விட்டால் அதே இடத்தில் அடக்கம் செய்து விடுவார்கள் அந்த இடம் செட்டி அப்பிச்சிகோவிலாக மாறிவிடும் எங்க ஊரிலும் 2000ஆண்டபழமையான செட்டிஅப்பிச்சிகோவில் உள்ளது .கல்திட்டை கோவில்..

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 8 หลายเดือนก่อน +2

    andha kaalathuliyae pondicherry na saraku pola

    • @avatarlive
      @avatarlive  8 หลายเดือนก่อน

      🤣

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 หลายเดือนก่อน +2

    கிரேக்க... எகிப்து.. இராக்.. சிரியா.. ரோம.. இலங்கை நாடுகளின் 2000 வருட வரலாறு எழுத்தில் உண்டு.
    மாலை தீவு பற்றி வரலாறு 17ம் நூறாண்டில் எழுத்தில் உண்டு.
    ஆனால்
    தமிழர்கள் வரலாறு ஏன் எழுத்தில் இல்லை?

    • @ranjithparamashivam1795
      @ranjithparamashivam1795 8 หลายเดือนก่อน +4

      சங்க இலக்கியங்கள் எழுத்து இல்லையா?

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน +3

      @@ranjithparamashivam1795
      சங்க காலத்து பாடல்களை இன்று எத்தனை பேரால் படித்து விளங்க முடியும்?
      புத்தகம் மாதிரி எழுதும் போது அதிகம் விபரம் தர முடியும்.. எவரும் படிக்கலாம்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน +1

      @@ranjithparamashivam1795
      நல்லவேளை யாரோ புண்ணியவான் சேவையால் சில சங்க இலக்கியங்கள் கிடைத்தது... இல்லாவிட்டால்.. இந்திய தமிழர்கள் வரலாறு இருட்டாகவே இன்று இருந்து இருக்கும்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 หลายเดือนก่อน

      ஏராளமான புத்தகம் உள்ளது மயிலை சீனி வேங்கடசாமி எழூதிய 2000ஆண்டுகளுக்கு மூந்தைய தமிழர் வணிகம் படியுங்கள் தமிழ் வாணிகம் பற்றி ஏராளமான புத்தகங்கள் கிரேக்க நாட்டில் உள்ளது.. விலாவாரியாக சொல்கிறார்கள். வணிகம் துறைமூகம் ஊர்கள் தொண்டி முசிறி மதுரை கரீருரா என்றுபல ஊர்கள் சொல்கிறார்கள். ..இந்தியாவை அடிமையாக வெள்ளையர்கள் மாற்றியதே மிளகால் வந்த வினைதான் வெறும் 3ஷில்லிங் தகராறுதான் காரணம்

    • @VEERANVELAN
      @VEERANVELAN หลายเดือนก่อน

      @@mathivanansabapathi7821
      இதெல்லாம். டுமீல்ர்களுக்கு எழுதியது...
      1800 ஆண்டுங்களுக்கு முன்னர் தமிழர் வரலாறு என்ற புத்தகம் 1907 இல் வெளிவந்த பின்னர் தான் டுமீல்ர்கள் தங்களுக்கும் சரித்திரம் உண்டு என்று தெரிந்தார்கள் இந்த புத்தகத்தை எழுதியது இலங்கை தமிழரான அன்றைய MADRAS PRESIDENCY யில் POST MASTER GENERAL ஆக இருந்த கனகசபை பிள்ளை... மயிலை.. குயிலை எல்லாம் 1925 பின்னர் தான் எழுதினார்கள்.

  • @okay9906
    @okay9906 8 หลายเดือนก่อน +2

    *600 BC (2600) மட்டும் தானா??? 🤔 நல்லாவே சொம்பு தூக்குறீங்க சமஸ்கிருத ஆரியனுக்கு. பாண்டியர்கள் 2500 BC (4500) ஆண்டுகளாக எகிப்துடன் வணிகம் செய்துள்ளது. Since 4th Egyptian dynasty. Moreover there was no kerala as a state in 600 BC. I wonder if malayalam & gujarati language existed as an ethnicity 600 BC. Why couldn't you mention it as Chera nadu? வயிறு எரியுதோ? Queen Hatshepsuts expedition to the land of Punt 3500 years back could have been Pandya nadu என்று ஏன் பேசவில்லை? Please don't fool the world with cooked up history.*

    • @Сампатх7292
      @Сампатх7292 5 หลายเดือนก่อน

      மலையாளிகள் இன்றும் நம்மை பாண்டிகாரர்கள் என்றுதான் திட்டுவார்கள்.
      பாண்டி காரர்கள் என்றால் திருடர்கள் என்று செல்கிறார்கள்.

  • @GoldenSword001
    @GoldenSword001 8 หลายเดือนก่อน +2

    மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறை புராணமும் சரி திருவிளையாடல் புராணம் சரி இரண்டுமே முக்கியமானவைகள், உங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை மாற்றாதீங்க
    குதிரை வணிகம் செய்யும் இராவுத்தராக பாண்டிய அரசன் முன்வந்த சிவபெருமால் என புராணத்தில் உள்ளது நீங்கள் சேவகனாக என தவறாக கூறுகிறீர்கள்.
    இராவுத்தர்கள் தான் பாண்டிய மற்றும் சோழ நாட்டில் குதிரை வணிகம் செய்தவர்கள் மற்றும் உயரடுக்கு குதிரை வீரர்களாகளாக இருந்தவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தை துருக்கிய பார்சீகளிடம் இருந்து இஸ்லாத்தை கற்று ஏற்றனர். சிறிதளவு பாரசீக துருக்கியர் குதிரை வனிகர்களும் இவர்களும் ஒன்றாய் கலந்து தமிழை ஏற்று இராவுத்தர்களாக மாறினர். அதனால் இவர்கள் மற்ற தென்னிந்தியர்கள் போல் அல்லாமல் ஹனபி பள்ளியை பின்பற்றுக்கின்றனர்