என்றும் இளமை வேண்டுமா? | The Telomere Effect | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 213

  • @rajkanthcj783
    @rajkanthcj783 6 หลายเดือนก่อน +98

    நீங்கள் கூறிய எதையும் கடைபிடிப்பதில்லை.. தேவையில்லாததை பற்றி சிந்தித்து கவலைப்பட்டதும் இல்லை இயற்கை உணவு மண்பானையில் சமைத்து மண்பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து வருகிறேன் 65 வயது 59 கிலோ எடையுடன் இதுவரை இளமையாக இனி மேலும் இளமை இருப்பேன் என்று நம்பிக்கை உள்ளது
    இதுவரை எந்த ஆங்கில மருத்துவம் செய்து கொண்டது இல்லை எந்த நோயும் இல்லை
    உழைப்பு உழைப்பு எந்த வேலையானாலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டு செய்தால் போதும் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் இரு வேலை உணவை மூன்று வேலை ஆக்கி சாப்பிடுகிறேன் அவ்வளவு தான் நான் மகிழ்ச்சியாக என்றென்றும் இருக்கிறேன்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  6 หลายเดือนก่อน +38

      1. Uzhaipu = Exercise
      2. Eating less
      3. Having a positive mindset
      4. Living in Natural Environment
      5. Hope you sleep well too ..
      Nan sonna 5 um neenga seiringa..

    • @_praba.v_4766
      @_praba.v_4766 5 หลายเดือนก่อน

      Hi sir reply

    • @ramarahila5220
      @ramarahila5220 4 หลายเดือนก่อน +1

      Superb sir

    • @KrishnaKumar-fb7vj
      @KrishnaKumar-fb7vj 3 หลายเดือนก่อน +1

      ​@@KarkaKasadaraOfficialyes👌

    • @AbdullahBasha-o5e
      @AbdullahBasha-o5e 2 หลายเดือนก่อน +2

      Arumai sir

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 5 หลายเดือนก่อน +9

    பொருள் சார்ந்த வாழ்க்கை தான் ஒரே காரணம். அதை சொல்லாமல் பொருள் சார்ந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் குழுவினரிடம் நோபல் பரிசு பெற்றதற்கு என் பாராட்டுக்கள்.

  • @dr.t.n.geethadevarajan1702
    @dr.t.n.geethadevarajan1702 5 หลายเดือนก่อน +13

    வயது முதிர்வு காரணமாக,உறவுகளின் துரோகங்கள்காரணமாக டிப்ரஷன் இருக்கும் எனக்குநீங்கள் சொன்னது மிகவும் ஆறுதலாக இருக்கிறதுI will protect my Telomere,god bless you🙏🙏🙏🌹🙌👏🏾👏🏾👏🏾👏🏾

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 4 หลายเดือนก่อน

      Hi doctor can i have a friendship with you with your permission

  • @bosswedding-ju7qc
    @bosswedding-ju7qc 6 หลายเดือนก่อน +23

    நான் உங்களது வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் அருமை. ஒரே மாதிரியான இளமை தோற்றத்தோடு சில வருடமாக தெரிகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @mohanapriya9444
    @mohanapriya9444 2 หลายเดือนก่อน +2

    Really Elizabeth bkackburn mam deserves nobel prize for this

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 หลายเดือนก่อน +5

    இப்படியெல்லாம் கூட வீடியோ இருக்கா YTல..அருமையான தகவல்கள்

  • @bptcreations2704
    @bptcreations2704 6 หลายเดือนก่อน +30

    தம்பி நீங்க என்ன படிப்பு படித்திருக்கிறீர்கள்..?உங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வம் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள் தம்பி.

  • @ashok-w4i
    @ashok-w4i 6 หลายเดือนก่อน +11

    பணத்தினால் தான் அதிக stress வருகிறது ஆண் பெண் உறவு முதல் ஹாஸ்பிடல் bill வரை அதற்கு ஒரு காரணம் இந்த modernisation சந்தை பொருளாதார கொள்கை ஒரு சாரர் உச்சியில் irka பல மக்கள் ஓடி ஒடிந்து மன அழுத்தத்தில் இருக்கின்றன
    செவ்வாய் கிரகத்திலாவது மனிதன் happy ahh irkanum எதிர்காலத்தில் 😅

  • @NagaDivya-sr5ej
    @NagaDivya-sr5ej 2 หลายเดือนก่อน +1

    உடல்நல ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது என்பது குறித்த விழிப்புணர்வு தற்போதைய தலைமுறையில் மிகவும் குறைவாக உள்ளது. தங்களது காணொளி நல்ல கருத்துக்களை தெரிவிக்கிறது. ஒத்த கருத்து ஒற்றுமையுள்ள நண்பர்கள் இருந்தால் நலமாக இருக்கும் எல்லோருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லை

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 หลายเดือนก่อน +1

    அருமையான ,துல்லியமான விளக்கம் ...Thank u Bro

  • @dhanalakshmi5539
    @dhanalakshmi5539 5 หลายเดือนก่อน +9

    Sleep
    Excercise
    Food
    Environment
    Good thoughts

    • @madn333
      @madn333 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤❤❤❤ Thank you

    • @Brindavanam...
      @Brindavanam... 2 หลายเดือนก่อน

      Yes....I was looking exactly for this comment 🎉🎉🎉🎉

    • @Brindavanam...
      @Brindavanam... 2 หลายเดือนก่อน

      Thank you🎉🎉🎉

  • @ZEROON1E
    @ZEROON1E 5 หลายเดือนก่อน +3

    Valuable work. Please continue the good work.🎉

  • @dr.anbumani.g.6122
    @dr.anbumani.g.6122 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தங்களின் விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 หลายเดือนก่อน +10

    🌴🌹🌹🎉🎉 மனதளவில் இளமை உணர்வோடு இருங்கள் .. Free ஆ இருங்கள் ❤ மகிழ்ச்சி யா இருங்கள் .. நன்றாக மூச்சை இழுத்து நிதானமாக நீண்டு சுவாசம் பண்ணுங்கள்‌ ..🛡️🛡️💪🏼💪🏼🌺🌺

  • @bptcreations2704
    @bptcreations2704 6 หลายเดือนก่อน +10

    Osho's விழிப்புணர்வு summary podunga thambi plz

  • @sivapriya1673
    @sivapriya1673 6 หลายเดือนก่อน +2

    Thank u bro. Yenakkave intha book எழுதி இருக்கிறார்

  • @mariappanmari5956
    @mariappanmari5956 3 หลายเดือนก่อน

    நல்ல அறிவு திறனையும் ஆரோகித்தை தர கொடிய நல்ல தகவல் நன்றி சகோதர

  • @mahasivaloganathan6988
    @mahasivaloganathan6988 3 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தம்பி.

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 6 หลายเดือนก่อน +2

    What ever I have read for last 15 years from various American research books introduced by my uncle,you have explained in a sweet manner for general public.Bro I appreciate your service though it has gained something from others in an economical way but yours is priceless ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

  • @silamsanka7847
    @silamsanka7847 5 หลายเดือนก่อน +3

    You are very unique in narrating what u read! Good skill and appreciate for sharing with us! Like the initiative! Keep rocking bro

  • @jagadeeshb8449
    @jagadeeshb8449 5 หลายเดือนก่อน +2

    Very informative and motivating....nice bro...

  • @bludonbirdsfarm62
    @bludonbirdsfarm62 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான பதிவு தம்பி.....

  • @mrewilson106
    @mrewilson106 3 หลายเดือนก่อน

    The Telomere length has increased by listening your lecture.Thank you 👌🙏

  • @sravi8964
    @sravi8964 5 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு. அருமையான விளக்கம். நன்றி நன்றி சார்.

  • @ravichinnannsamy3071
    @ravichinnannsamy3071 6 หลายเดือนก่อน +2

    ஆரோக்கிய விளக்கம் அருமை தம்பி நன்றி

  • @Sureskumar_Thevarajah6
    @Sureskumar_Thevarajah6 5 หลายเดือนก่อน +2

    ஆரோக்கிய குறிப்பு அருமை தம்பி👌

  • @sumathir7044
    @sumathir7044 2 หลายเดือนก่อน

    Semma bro super msg bro romba useful msg kuduthirukinga thank you very much ❤🎉

  • @FANZkitchen
    @FANZkitchen 6 หลายเดือนก่อน +3

    Congratulations 🎉 தம்பி 50k subscriber reach pannathukku unga videos அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. நான் உங்களுடைய அனைத்து videosஐயும் கேட்டு கொண்டே என்னுடைய அன்றாட வேலைகளையும் செய்வேன்.when breath becomes Air போல இன்னும் நிறைய videos podunga. நான் இரண்டு தடவை கேட்டு, இரண்டு தடவையும் அழுதேன்😢 அதுபோல videos நிறைய பேருடைய வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறேன்.

  • @thilakndsmcr
    @thilakndsmcr 6 หลายเดือนก่อน +1

    Anna, Spotify eppo start panna poringa, current TH-cam videos ha Spotify la upload pannunga not nold videos, bus la pogumbothu useful ha irukum, ippoum onnum problem illa.. Awesome, awesome, awesome...

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 หลายเดือนก่อน +2

    வாழ்க்கையை Accept as it is...
    ஜாலியாக இருங்கள்...
    எதைப்பற்றியுமே கவலைப்படாமல் இருந்தாலே, போதும்...
    காலையில் உடற்பயிற்சி...
    மாலையில் நடைப்பயிற்சி...
    நல்ல ஹெல்த்தியான உணவு..

  • @karthigovind
    @karthigovind 2 หลายเดือนก่อน

    Wonderful summary, thank you so much. Keep continuing the great work

  • @singharajahanthonipillai
    @singharajahanthonipillai 4 หลายเดือนก่อน +1

    அருமையான ஓரு தகவல் தந்தீர்கள நன்றி சகோ

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 5 หลายเดือนก่อน +1

    I m a strong believer of science and accepts all modern research findings..i m more pessimistic and my sleep is around five hours per day only..testing my telomere!? Level is expensive is what i want to know..

  • @தனிக்காட்டுராஜா-ர1ட
    @தனிக்காட்டுராஜா-ர1ட 4 หลายเดือนก่อน +5

    சரியாக சொன்னீங்க நான் என்னுடைய முதல் காதலை நினைத்து நினைத்து வருத்தப்பட தொடங்கியதில் இருந்தே எனக்கு முடி எல்லாம் வெள்ளையாக மாற தொடங்கியது
    அதுவும் வெறும் நான்கு மாதங்களில் எல்லா முடியும் வெள்ளையாக மாறிவிட்டது இனிமேல் கவலைப்பட மாட்டேன்

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 2 หลายเดือนก่อน

    Very useful review. Took notes of it. Thankyou, keep rocking 👍

  • @muthum7920
    @muthum7920 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. இந்த புத்தகத்தை படித்தது போன்ற உணர்வு. ❤🎉

  • @GeethaSonti
    @GeethaSonti 4 หลายเดือนก่อน +1

    You are Smart, Intelligent & Young Looking Brother - Love the way you tell the Facts like
    an interesting Love Story ❤❤❤ Watching from Australia beyond my sleeping time. Good Night Telomere 😊😴

  • @muthumari5898
    @muthumari5898 6 หลายเดือนก่อน +2

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @tamindey6798
    @tamindey6798 4 หลายเดือนก่อน

    அருமை, நன்றி.
    தொடர்க நற்சேவையை

  • @AhamedSaleem-ze4mx
    @AhamedSaleem-ze4mx 3 หลายเดือนก่อน +1

    Bro useful video 👍👍with different topic

  • @kiruthigav5843
    @kiruthigav5843 6 หลายเดือนก่อน +2

    Bro “When things fall apart“ Intha book Full Summary Video poduga. Pls

  • @MotiveHub-ts8vp
    @MotiveHub-ts8vp 6 หลายเดือนก่อน +3

    Congratulations 50 k quality followers...

  • @shayidhabegum30
    @shayidhabegum30 4 หลายเดือนก่อน +1

    I did subscribe … good info
    What if we are alone and sleeping we would be like and love to be alone only for sleep and not other stress
    Then that is good ?

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 6 หลายเดือนก่อน

    Thanks for the video🦋 bro kandipa romba basics anaa vishiyatha olunga panavae nimathiyana valkha valaa laam nu purinchathu👍

  • @kumaraguruelumalai
    @kumaraguruelumalai 5 หลายเดือนก่อน

    Excellent topic and Cristal clear explanation with informative picture attached at right time.
    வாழ்க வளமுடன் 🎉

  • @swathi.369
    @swathi.369 5 หลายเดือนก่อน

    Wow, excellent msg, and excellent rendering of this msg and excellent book, thank you very much bro

  • @a.kavitharajkumar4745
    @a.kavitharajkumar4745 2 หลายเดือนก่อน

    Good information to all, Tks

  • @KalaiVani-vy1nb
    @KalaiVani-vy1nb 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 😊
    It is really important matters to about this telomere. Thank you brother. Clearly explained & able to understand easily.

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 5 หลายเดือนก่อน +6

    தமிழில் இக்கி கை என்ற தமிழ் புத்தகத்தில் ஜப்பானிய ரகசியம்என்ற இளமையாக எப்படி இருப்பது என்பது கூறப்பட்டுள்ளது அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் பயன் பெறுவீர்கள்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน +2

    ❤❤ சூப்பர் Bro🎉🎉 அருமை 👌🏻👌🏻💪💪 ஆமாம் கவலைப் படுவதாலே நம் உடலில் ஒரு முழம் கூட்ட முடியாது .. மகிழ்ச்சியாக இருங்கள் வேண்டாம் ஸ்ட்ரெஸ் ❤❤🎉🎉

  • @neppoliyanr1935
    @neppoliyanr1935 6 หลายเดือนก่อน +2

    psycho cybernetics book review pannuga bro

  • @ummusalma9053
    @ummusalma9053 6 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu. Your book selection is very good. I like your voice and way of your explanation bro.

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 2 หลายเดือนก่อน

    More information thankyou bro🌹

  • @thanikachalam.p
    @thanikachalam.p 4 หลายเดือนก่อน

    Great explanation bro.🎉

  • @arun5096
    @arun5096 4 หลายเดือนก่อน

    Thanks for the sharing. Keep up the good work

  • @manozenspot
    @manozenspot 6 หลายเดือนก่อน +1

    Bro mic sound alludhu vera level mic name sollunga plz

  • @liyastheen8227
    @liyastheen8227 6 หลายเดือนก่อน +1

    First we must have ambition/goal in our life, a man without any vision will not follow anything for his wellbeing of someone that we were going to be in the near future or at the time before death. I hope someone who wants his life to be more meaningful wants many years to live hence likely to follow them.

  • @rajaguru1096
    @rajaguru1096 5 หลายเดือนก่อน

    Sir, make video for extempore speech in English for all topic s

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 5 หลายเดือนก่อน

    Tq so much for ur info and fruitful speech❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthy2000
    @moorthy2000 6 หลายเดือนก่อน

    Hiit is a good option .. practice pranayama introduce intermittent hypoxia which may have the same effect .. vitamin c from Amla does the same

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 6 หลายเดือนก่อน +1

    Excellent topic you chose🎉❤❤❤❤

  • @umarfathih1358
    @umarfathih1358 5 หลายเดือนก่อน

    Your presentation was awesome
    Congrats brother

  • @VijayaLakshmi-ub4kp
    @VijayaLakshmi-ub4kp 3 หลายเดือนก่อน

    Thank you bro thank you for the information thank you so much

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar3 6 หลายเดือนก่อน

    Super thambi. All your videos are great. I have become a big fan of you. Vaazga Vazarga!!👍

  • @CapricornKing-y3f
    @CapricornKing-y3f 2 หลายเดือนก่อน

    Bro shutter speed correct pannuga

  • @kalaivani3750
    @kalaivani3750 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் தனிமையில் இருக்க கூடாது என்று சொல்றீங்க ஆனால் உறவுகள் இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி தாங்க சார் எந்த மாதிரி நல்ல விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி தாங்க சார் 🙏 உங்க கருத்து எல்லோருக்கும் பயன் தரும்

    • @vmjawahar9821
      @vmjawahar9821 2 หลายเดือนก่อน

      உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்

  • @krithikamurugan9044
    @krithikamurugan9044 6 หลายเดือนก่อน

    Super ..crisp and good explanation..👌👌

  • @KarthikaR-pq2gk
    @KarthikaR-pq2gk 4 หลายเดือนก่อน

    Super explanation sir 👍👍

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน

    Useful tips!

  • @parthibankrishnan4457
    @parthibankrishnan4457 2 หลายเดือนก่อน

    அருமை 👍

  • @KalaiEshu
    @KalaiEshu 5 หลายเดือนก่อน

    Good job 🎉 could you please try “bcoming supernatural “book

  • @thiruvenkadamv9414
    @thiruvenkadamv9414 5 หลายเดือนก่อน

    Super... Book , all the best SIR

  • @gayathribalasubramanian4052
    @gayathribalasubramanian4052 5 หลายเดือนก่อน

    Very nice Bood review. Thank you for sharing. If you can also post reviews on : Being Supernatural and Ho’oponopono, that would be great 👍🏼

  • @manikandanyoga
    @manikandanyoga 5 หลายเดือนก่อน

    please explain kriya secret reveled book

  • @jothilakshmi7768
    @jothilakshmi7768 3 หลายเดือนก่อน

    Super explaination 🎉🎉

  • @rajendranc3767
    @rajendranc3767 6 หลายเดือนก่อน

    Very useful and informative video.

  • @parthibanv3899
    @parthibanv3899 4 หลายเดือนก่อน

    Bro , monk who sold the Ferrari , book padichu sollungaaa plsss

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 6 หลายเดือนก่อน

    Productive information... Follow pannuvee👍🏻👍🏻🤗🤗🤗🤗🤗

  • @jagulinchristy1514
    @jagulinchristy1514 6 หลายเดือนก่อน

    Super video👌👌Thanks you😊😊😊

  • @VarunJeyaraman
    @VarunJeyaraman 5 หลายเดือนก่อน

    Bro please do a video about the time paradox book bro

  • @udhayakumar1198
    @udhayakumar1198 5 หลายเดือนก่อน

    Hi bro
    For night shift workers what's ur advice

  • @heynanba3607
    @heynanba3607 4 หลายเดือนก่อน

    Only the magic tool for reducing all type of stress and incresing telom length is meditation🧘‍♀️

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 5 หลายเดือนก่อน

    Please advice the HIIT app

  • @seyamalal4868
    @seyamalal4868 หลายเดือนก่อน

    Nandri❤❤❤❤

  • @jaganarasammal3408
    @jaganarasammal3408 5 หลายเดือนก่อน

    Very informative bro.
    ..

  • @snr9013
    @snr9013 4 หลายเดือนก่อน

    Good topic,,,useful

  • @9787845137
    @9787845137 2 หลายเดือนก่อน

    Night work people how to follow all this

  • @jeyavelu8791
    @jeyavelu8791 5 หลายเดือนก่อน

    Very good suggestion

  • @vanmathiraj2617
    @vanmathiraj2617 6 หลายเดือนก่อน

    Underrated Channel 💯

  • @shams4489
    @shams4489 6 หลายเดือนก่อน

    Sleep is important..awesome informations bro😊👏🙌👍🙏

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 6 หลายเดือนก่อน +55

    இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் நீங்கள் ஏற்கெனவே சொல்லியவை தான். ஏன் நீங்கள் புத்தகம் எழுதக் கூடாது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து பொருளாதார ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் முன்னேறிய பிறகு?

  • @SriPoojitha-f3u
    @SriPoojitha-f3u หลายเดือนก่อน

    Is it telomere effect puthagam or telomere miracles ?!

  • @rajkumars9301
    @rajkumars9301 4 หลายเดือนก่อน

    Super bro well said

  • @kamalthasanable
    @kamalthasanable 4 หลายเดือนก่อน +2

    கற்றாழை தான் அவர்கள் தேடுதலின் முடிவு. இளமையின் ஊற்று. சரியான முறையில் அனுபவம் பெற்றவரின் அறிவுதறுல்படி கற்றாழை எடுத்துக்கொண்டால் என்றும் மாறாத இளமை தரும்.
    அதற்கு நானும் என் தகப்பனாருமே சாட்சி.

    • @humaneprotector
      @humaneprotector 4 หลายเดือนก่อน +4

      எப்படி சாப்பிட வேண்டும் கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா

    • @R_4_Ride
      @R_4_Ride 3 หลายเดือนก่อน +2

      Yepoadi use panaum soluvirgala😢

    • @kamalthasanable
      @kamalthasanable 3 หลายเดือนก่อน +2

      முறை ஒன்று: சூட்டுடல் கொண்டவர்களுக்கு
      ஒரு தேக்கரண்டி அளவு கற்றாழை சோறு தனியாக எடுத்து அதை தண்ணீரில் பல முறை அதன் மீதுள்ள மூசாரம் என்னும் பசை போகும் வரை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
      நன்றாக சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் கழுவி எடுத்த கற்றாழை சோரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
      குறிப்பு:
      கழுவி எடுத்த கற்றாழை சோறு சுவையற்றது. கசப்பு சுவை இருந்தால் சரியா கழுவ வில்லை என்பது பொருள்.
      இதை வாரம் ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும். மீறி பல முறை எடுத்துக்கொண்டால். மிக மோசமான உடல் பிரச்சனை ஏற்படும் . உதாரணம் தீரா காய்ச்சல் ஏற்படும்.
      முறை இரண்டு: குளிர் உடல் கொண்டவர்களுக்கு. பிறகு குறிப்பு தருகிறேன்.

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @drmohanjayabal6729
    @drmohanjayabal6729 5 หลายเดือนก่อน

    Well explained …informative

  • @VINOTHRAJ96
    @VINOTHRAJ96 6 หลายเดือนก่อน

    bro neenga video editor hire pandringala

  • @lovenature2698
    @lovenature2698 5 หลายเดือนก่อน +1

    Thank you so much sir

  • @mpchannel4774
    @mpchannel4774 5 หลายเดือนก่อน

    Nalla pathivu..

  • @swathi.369
    @swathi.369 5 หลายเดือนก่อน

    Very veru useful