தமிழ்நாட்டில் இது இருக்கிறது... ஆனால் யாருக்குமே தெரியாது! Economist Jeyaranjan | Vaanga Pesalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #Minnambalam #SudhagarPitchaimuthu #SudhagarPitchaimuthuinterview #economistjeyaranjan #jeyaranjan #education #tngovernment #tngovt #vaangapesalam #மின்னம்பலம் #Northindians
    தமிழ்நாட்டில் இது இருக்கிறது... ஆனால் யாருக்குமே தெரியாது! Economist Jeyaranjan | Sudhagar Pitchaimuthu
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 165

  • @Minnambalam
    @Minnambalam  หลายเดือนก่อน +13

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @balun872
      @balun872 26 วันที่ผ่านมา

      2016ல் ...
      கருணா சொன்னது மது விலக்கு முதல் கையெழுத்து.
      ஜெ சொன்னது படிப்படியாக குறைப்போம்.
      ஆக சாராயம் தவறு.
      ஆனால் சாராய கடை மூடவில்லை.
      இதுதான் திராவிட மாடல்.
      Please do compare with European countries not other states because Kamaraj gave a great start to TN.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 หลายเดือนก่อน +77

    இன்றைய தலைமுறையினர் இதைக் காணவேண்டும். இன்று அவர்கள் அனுபவிக்கும் வாழ்வு எளிதாக வந்ததல்ல. அப்படிப்பட்ட வாய்ப்புகள் இன்றும் வடக்கில் இல்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

    • @euginmoris
      @euginmoris หลายเดือนก่อน +16

      இதை கெடுக்கிறதுக்கு ஒரு கூட்டம் தீவிரமா வேலை பார்க்குது

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my หลายเดือนก่อน +8

      Yes,in the name simon as summaan.

    • @meenakshimeenakshi2381
      @meenakshimeenakshi2381 หลายเดือนก่อน +2

      100 சதவீதம் உண்மை

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 หลายเดือนก่อน +20

    இன்றைய திசை தடுமாறி போகும் இளைஞர்களுக்கு தேவையான உரையாடல்.
    மிகச் சிறப்பு!

  • @elaangovanprasanna4349
    @elaangovanprasanna4349 หลายเดือนก่อน +21

    அருமையான நேர்காணல், நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை உங்கள் உரையாடல் உணர்த்துகிறது. நன்றி ! உங்கள் இருவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி!

  • @saravnakumargopalan3437
    @saravnakumargopalan3437 หลายเดือนก่อน +31

    எனது சொந்த ஊரும் கரூர் தான். காலைல போற பேருந்துல 80% பெறு நிறுவனங்களோடது தான். கிராமங்கள்லயும் சிறு நடுத்தர நிறுவனங்கள் இருக்குது. பெரிய முன்னேற்றம்.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 หลายเดือนก่อน +22

    வரலாற்று பதிவு.
    வாழ்த்துக்கள். இருவருக்கும்.
    நேயர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h หลายเดือนก่อน +11

    கலந்துரையாடல் சிறப்பு. தமிழகத்தில் எல்லாம் மறைந்து வந்த நிலையில் இருந்தாலும் அதை மீண்டும் உருவாக்க முயற்சி நடக்கிறது.

  • @gurusamy1454
    @gurusamy1454 หลายเดือนก่อน +17

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @amuthanraj9812
    @amuthanraj9812 28 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு ❤❤

  • @venukm4817
    @venukm4817 หลายเดือนก่อน +11

    மிகச்சிறந்த காணொளி. இதுபோல் இன்னும் பல காணொளிகள் மின்னம்பலம் வழங்கவேண்டும்.

  • @selvasamy5819
    @selvasamy5819 หลายเดือนก่อน +100

    வாழ்க பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு சிறந்த வளர்ச்சியைத் தருகிறது.

    • @kashirajan
      @kashirajan หลายเดือนก่อน +7

      நம்ம உழைப்பு, ரொம்ப முக்கியம். சமூக கட்டமைப்பு, தேவையில்லா கலவரத்தை உருவாக்குவதில்லை . கருர் ரின் முன்னேற்றம் அவர் கூர்வது 100/ உண்மை.ஜவுளித்தொழில்,கொசு வலை, பஸ் பாடி கட்டுதல், பாய் தயாரித்தல்,அருகில் இரண்டு சிமெண்ட் ஆலை, ஆசியாவின் மிகப்பெரிய பேப்பர் மில்,சர்க்கரை ஆலை,இது இல்லாமல் g

    • @sanar2211
      @sanar2211 หลายเดือนก่อน +5

      Stalin Enna ya pannitaaru

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 หลายเดือนก่อน +6

      ​@@sanar2211...என்ன செய்யவேணும்..?

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน +6

      திராவிட மாடலில்,தமிழர் உரிமைகள் ,உடமைகள் தெழுங்கரிடம் மடைமாற்றப்பட்டதும் நன்றாக தெரிகிறது.அன்று பிராமணன் சுரண்டினான் ,இன்று தெலுங்கு ,கன்னடன்,மலையாளி சுரண்டரான்.

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      😂😅😊​@@vasanthisenthilkumar48

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 18 วันที่ผ่านมา +1

    நல்ல முன்னேற்றம்தான் அணைத்து வகைகளிலும் ஆனால் கல்வி இன்னும் சாதியை மாற்றவில்லை என்பது மிக வருத்தமளிக்கிறது

  • @seenu301
    @seenu301 หลายเดือนก่อน +12

    Meaningful, informative and eye-opening discussion... need more discussion with different people especially informative sectors....

  • @ramakrishnansankarappan5552
    @ramakrishnansankarappan5552 หลายเดือนก่อน +29

    எங்களது மிகச்சிறிய கிராமம். விவசாயம் மட்டுமே தொழில் . அதுவும் மழையை மட்டுமே நம்பியது . நூறு வீடுகள் கூட இருக்காது . ஆனால் இப்பொழுது நிலைமை வேறு . மிகப்பெரிய அளவில் பொறியியல் பட்டதாரிகள் , முதுநிலைப் பட்டதாரிகள் . பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள் .

    • @funtimetamil3441
      @funtimetamil3441 หลายเดือนก่อน +2

      Uruttu 😂
      Ayya ooru peru enna swiss 🇨🇭 ah

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 หลายเดือนก่อน

      ​@@funtimetamil3441நீ சுருட்டு
      அமெரிக்கா காரன் அனுப்பி இருக்கான் நோட்டீஸ்
      மாமா எப்போவும் நல்லவன்
      😂😂😂😂😪

    • @thinkwise7796
      @thinkwise7796 หลายเดือนก่อน +1

      ஆமா. நிறைய கிராமங்களில் நிலைமை
      மாறி இருக்கிறது.

  • @ASHRAFF5000
    @ASHRAFF5000 หลายเดือนก่อน +24

    மிக சுவாரசியமாக இருந்தது..
    19 நிமிடங்கள்
    போனதே தெரியவில்லை...
    கல்வி,வேலை வாய்ப்பு,
    வருமானம், சமூக நல்லிணக்கம், அமைதியான சூழல் இவை எல்லாவற்றிலும்
    வட இந்தியா
    தென் இந்தியா பக்கம் கூட வரமுடியாது...
    அதிலும், தமிழ்நாடு எங்கோ போய்விட்டது...
    தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வசம் தமிழ்நாட்டின் ஆட்சி வந்தால், தமிழ்நாடு இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிப் போய் விடும் வட இந்தியாவைப் போல...

    • @acmanikandan3864
      @acmanikandan3864 หลายเดือนก่อน +5

      மிக சரியாக சொன்னீர்கள் ❤

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 27 วันที่ผ่านมา +1

    Super explain

  • @hemalathagiridharan5750
    @hemalathagiridharan5750 19 วันที่ผ่านมา

    Well said. It is true

  • @devarajgounder5184
    @devarajgounder5184 หลายเดือนก่อน +11

    அருமையான நேர்காணல் இருவரும் நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srikanthsridharan8773
    @srikanthsridharan8773 หลายเดือนก่อน +4

    ஆமாம் நீங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டில் மட்டுமே எல்லாமே மிகச் சிறப்பாக உள்ளது.. தமிழ்நாடு மட்டுமே மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டிடம் பிச்சை எடுத்துத்தான் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தியாவின் அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி எதுவென்றால் அது தமிழ் நாடு மட்டுமே.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டின் கிராமங்கள் பற்றி அருமையாக கூறினார் உண்மை நானும் ஒரு கிராமத்து காரன் தான் இவர் சொன்னது அனைத்தும் உண்மை , எனக்கு தெரிந்து எங்கள் கிராமம் 1975 இல் அனைத்து வசதியும் கிடைத்து விட்டது. குறிப்பாக திமுக ஆட்சியில்.

  • @NilaSri-h1h
    @NilaSri-h1h หลายเดือนก่อน +10

    இன்று ஒன்றிய அரசின் அறிக்கை - பள்ளி இடைநிற்றல் தமிழ்நாட்டில் மிகமிக குறைவு.

  • @believerofscience7701
    @believerofscience7701 หลายเดือนก่อน +4

    Congratulations Dr Sudhakar

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 หลายเดือนก่อน +27

    பல வட இந்தியர்கள் இங்கே இருப்பதற்கு விரும்புகிறார்கள் என்பது உண்மையே.

    • @reganjoans
      @reganjoans หลายเดือนก่อน

      Most of them are handpicked by peecheepee to chance voting pattern in 25 years. Watch out!!

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டை ஹிந்தி நாடாக மாற்ற திராவிடன்( non Tamils) மற்றும் கைபர் கும்பல் செய்யும் வேலை..

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 หลายเดือนก่อน +19

    இந்தியில் ஒலிபரப்புங்கள் வட இந்தியாவில். தெரியும்

  • @kamarajkanyakumari5921
    @kamarajkanyakumari5921 หลายเดือนก่อน

    🙏♥️🌹நன்றி

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 หลายเดือนก่อน +23

    Because of D.M.K and A.D.M.K

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw หลายเดือนก่อน +6

      ஆமாம் திராவிட மாடல் என்று தெளிவாக சொல்லுங்கள்......

    • @devarajgounder5184
      @devarajgounder5184 หลายเดือนก่อน +3

      உண்மை உண்மை

    • @senthilnathanarumugam4388
      @senthilnathanarumugam4388 หลายเดือนก่อน +1

      💯

    • @mdharmadurai5079
      @mdharmadurai5079 20 วันที่ผ่านมา

      👍

  • @rameshkumar-lb5kf
    @rameshkumar-lb5kf หลายเดือนก่อน +1

    Good interview thanks

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o หลายเดือนก่อน +3

    சிறப்பான நேர்காணல் என்றே சொல்ல வேண்டும். இதனைக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இது போன்ற கானொலி காட்சிகளை அவசியம் பார்க்க வேண்டிய தருணம் ஆகும்.
    தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது எந்த வகையில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது சிறப்பாக தங்களின் பதிவுகள் மூலமாக இருவரும் எடுத்துக் கூறி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  • @ilangovank7315
    @ilangovank7315 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw หลายเดือนก่อน +6

    5:50 தெரிந்தது தான். தெரிந்தாலும் வேண்டும் என்று உண்மையை மறைத்து பேசுகிறார்கள்......

  • @dr.ku.muthukumar5707
    @dr.ku.muthukumar5707 หลายเดือนก่อน +3

    கரூர் வேடிச்சிபாளையம் முதல் எடின்பரோ வரை...
    வாழ்த்துகள்!
    கரூரில் அமராவதி மாசு, தொழிற்சாலைக் கழிவு, மக்கள் நலம் , தீர்வு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசரத்தேவை பெருமக்காள்!!

  • @ragavank3532
    @ragavank3532 หลายเดือนก่อน +3

    கல்வி வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் முக்கியம் அதை அரசாங்கம் உருதி செய்வது முக்கியம் விவசாயத்தை விட்டு மக்கள் விலகிவருவதும் கவலைக்குறிய சங்கதி விவசாயம் வேலை வாய்ப்பு இவ்விரண்டிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

  • @y.shameed5166
    @y.shameed5166 หลายเดือนก่อน

    Geniune information.super conversation, thanks.

  • @amudhaveni3288
    @amudhaveni3288 หลายเดือนก่อน +2

    Important discussion... Tamil Nadu Hip Hip Hurray Hip Hip Hurray
    Hip Hip Hurray

  • @kukkootamil
    @kukkootamil หลายเดือนก่อน +2

    Nice Discussion!
    Tamil Nadu is great. Hard work of great Tamil Nadu leaders.
    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜ் & கலைஞர் கருணாநிதி.

    • @TSR64
      @TSR64 หลายเดือนก่อน

      சொரியான் RSS agent.
      தெலுங்கு தமிழ் கலப்பினம் அண்ணா..RSS agent
      தெலுங்கு பலிஜா நாயுடு காமராஜ்...40 விழுக்காடு நிலத்தை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த மகான்..
      தெலுங்கு கருணாநிதி..ஈழ இன அழிப்பு புகழ்..

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 หลายเดือนก่อน +3

    தொடர்ந்து நேர்காணல்களை பார்க்கிறேன்....80' -- 2020 ஆண்டு கதைகளே கேட்கிறது. இனி நாம் செய்யவேண்டியது என்ன ??? அதையும் சொல்லுங்களேன். செய்துகொண்டிருப்பது என்ன????

  • @neelveniveni5929
    @neelveniveni5929 หลายเดือนก่อน +1

    தமிழன்வாழ்கா

  • @sjtown1992
    @sjtown1992 หลายเดือนก่อน

    Mind blowing Sirr...Great awareness...keep it up ur good work. Intha guest ah konja neram patha piragu oru saayal la Ashok Selvan mathiriye irukaru😂

  • @javithjavith2428
    @javithjavith2428 27 วันที่ผ่านมา

    Wel come jayaranjan sir.longtime idint see you.

  • @envishiva
    @envishiva หลายเดือนก่อน

    Nice discussion Sudha....Good to see you here....am Siva here (BHC/Env) - completely agree with the economical transformations that you explained, on the back drop where or whats our food security / availability for the people while this transformation is economically boosting the agri sector people to come out of it - if you or Mr Jeyaranjan sir would have shed some light or explained - would have been happier and better understood on this developing gap n solution

  • @BalaBala-k4f
    @BalaBala-k4f หลายเดือนก่อน

    Super sir malla pathivu thanks

  • @rameshvadivelu2827
    @rameshvadivelu2827 หลายเดือนก่อน +6

    Sir
    This conversation is absolutely currect
    I was worked in bombay,delhi,bihar , hydrabad and chennai
    My native is Alivalam thiruvarur🎉
    One day I told to my coligue (kasmir and he is working in high pist in Bombay) that iam going to settled in my native.
    Suddenly he ask to me that what about hospitality status in your native
    I told that no problem and we have all hospitality fecilities in my native and if required we gave the connectivity to chennai in any time
    So we developed in all the wsy

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 หลายเดือนก่อน +3

    Thanks to the Minaambalam chanal for bringing good interview with JayaRanjan

  • @mosesdaniel365
    @mosesdaniel365 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழகம் வந்த மிஷினரி மார்கள். அவர்களுக்கே எங்கள் வாழ்த்துக்கள்

  • @பழனிக்குமார்ரா
    @பழனிக்குமார்ரா หลายเดือนก่อน +4

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 หลายเดือนก่อน +1

    Excellent.....excellent...

  • @boopathyboopathy5859
    @boopathyboopathy5859 หลายเดือนก่อน +2

    Super sir innum neraya munnariyavargalai kitta petti edukanum sir appo than Dravida model puriyum, vazhthukkal ayya

  • @venukm4817
    @venukm4817 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த காணொளி. இதுபோல் இன்னும் பல காணொளிகளை மின்னம்பலம் சேனல் முயற்ச்சியெடுத்து வழங்கவேண்டும்.

  • @subramaniana7761
    @subramaniana7761 หลายเดือนก่อน

    Good views

  • @janakarajjayaraman4049
    @janakarajjayaraman4049 หลายเดือนก่อน

    Super

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 27 วันที่ผ่านมา

    The Tamilnadu
    government properly took the advice of various experts and timely implemented and now the State is managing unemployment problems and their family income is ensured

  • @sampathkumari2330
    @sampathkumari2330 26 วันที่ผ่านมา

    Very useful video. We need such educated peoplediscussion to create awareness among common people.
    From this conversation wr are able to understand.that tamilnadu is providing all necessary facilities for all people.this is due to dravidian model govt..because of this people lead a dignifed life

  • @sathishkumara868
    @sathishkumara868 หลายเดือนก่อน

    1st Time im seeing a farming background guy talking sensibly...super mr.Sudhagar dont romanticize farming....Highly matured thoughts if its feasible do farming simple

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 หลายเดือนก่อน +15

    வட இந்திய உழைக்கும் தொழிலாளர்கள்இங்கே இருக்கவேவிரும்புகிறாரகள்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 หลายเดือนก่อน +3

    💯💯💯💯💯💯👌👌👌

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw หลายเดือนก่อน +13

    14:40 விவசாயம் முக்கியம் என்று பேசுகிறவன் எவனும் விவசாய வேலைகளுக்கு செல்வது இல்லையே ஏன் ?

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 หลายเดือนก่อน +2

    பழைய காலத்திய குறும் படம் பண்ணுவதற்கு குடிசைகளை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது.
    மின்சார கம்பிகள், செல்போன் டவர்கள் என்று ஏதோ முன்னேற்றம் குறுக்கே வருகிறது

  • @OPTIMISTIC_ACADEMY_MATHEMATICS
    @OPTIMISTIC_ACADEMY_MATHEMATICS 27 วันที่ผ่านมา

    Quantity wise we have achieved, quality wise?
    We must want to concentrate on quality.

  • @sathyamoorthyg3386
    @sathyamoorthyg3386 22 วันที่ผ่านมา

    Exactly 💯, Tamilnadu more forward state .where us economically and socially. Only reason Dravidian leaders 🎉

  • @chelladuraik8638
    @chelladuraik8638 หลายเดือนก่อน +1

    Thanks to Karnataka. Because of them also industrialisation flourished as they disturbed water sourcing.

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 29 วันที่ผ่านมา

    Part 2 link kudunga

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 หลายเดือนก่อน +7

    North Indian s now not allowing us to educate think that

  • @NaanIla
    @NaanIla หลายเดือนก่อน

  • @beawarehelp6029
    @beawarehelp6029 25 วันที่ผ่านมา

    I am working in IT field... North Indian colleagues lam Chennai tha pudichiruku nu Inga vandhu work panranga Chennai office la

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 หลายเดือนก่อน +2

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப் பட்டு வருகிறது. குறிப்பாக ஆங்கில மொழி கற்றுக் கொடுக்கப் பட்டு வருகிறது.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 หลายเดือนก่อน +25

    SBI வங்கியில் பணி புரிய வடக்கில் இருந்து வரும் அதிகாரிகள் தன் சாதி வடிவத்தை காட்ட குடுமி வைத்திருப்பதை கவனித்தீர்களா???

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 หลายเดือนก่อน +10

      அந்த குடுமியை ஒருநாள் அறுக்கப்பட வேண்டும் 😂

    • @arun-1902
      @arun-1902 หลายเดือนก่อน

      ​@@karuppusamysamy9194சொல்ல நினைத்தேன்.. 😂

    • @srikanthsridharan8773
      @srikanthsridharan8773 หลายเดือนก่อน

      குடுமி வைப்பது, அதை மழிப்பது, மொட்டை அடிப்பது, ஹிப்பி பாஃப் வைப்பது அது அவனவன் உரிமை. நீ யார் அதை தடை செய்ய பழி பேச..

  • @dharshinidharshini-x1i
    @dharshinidharshini-x1i หลายเดือนก่อน +4

    Eddallam nadigar vijaykku theriyadhu' theriyapadhuvaum

  • @johnkarunagaran1261
    @johnkarunagaran1261 หลายเดือนก่อน +1

    100 % true

  • @sprakashaiht
    @sprakashaiht หลายเดือนก่อน +1

    Sir, North Elite - are staying here - very good to hear - But whom they will vote?

    • @ponnaanbu3491
      @ponnaanbu3491 11 วันที่ผ่านมา

      They'll vote for North indian political party

    • @sprakashaiht
      @sprakashaiht 11 วันที่ผ่านมา

      @@ponnaanbu3491 yes, you are correct

  • @rajathangavelu3527
    @rajathangavelu3527 หลายเดือนก่อน +1

    Worried abt the demographic change due to north indian migration in the state. Votebanks might change and result in non- regional parties defining state's policies.

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 หลายเดือนก่อน

    திரு.மன்மோகன் சிங் அவர்களை பற்றி பேசுங்கள்

  • @manivannana3317
    @manivannana3317 หลายเดือนก่อน +2

    Why this much late?

  • @harishahimas6217
    @harishahimas6217 หลายเดือนก่อน +1

    Ithu Thamizhar man , inku makkal nakanai mattum than karuthul irukkum.

  • @R2kdamage
    @R2kdamage หลายเดือนก่อน

    Subtitle podanum please north should know this

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 หลายเดือนก่อน +5

    Scotland st.Patrick equal to Periyar

  • @praveenkanna4402
    @praveenkanna4402 หลายเดือนก่อน

    I am kurur

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน +5

    வர்றவனெல்லாம் தங்குவது பெருமையில்லை ,ஆபத்து!

    • @selvakumarvaiyapuri8949
      @selvakumarvaiyapuri8949 หลายเดือนก่อน

      வர்ற 100%ம் தங்குறது இல்லை. ஆனால் 100%ம் தங்க ஆசை படுறாங்க. கொஞ்சம் வெளிமாநிலங்களிலும் வெளிநாட்டுக்கும் போய் பாருங்க. திராவிடம் இங்கே இருந்து வெளியே போவோர் எல்லாம் தங்கள் மாநிலங்களில் அரசியல்வாதிகளிடம் தங்கள் உரிமையை கேட்டு வாங்க ஆரம்பிப்பார்கள்.

  • @ab1bc2cd
    @ab1bc2cd หลายเดือนก่อน +1

    இதை இந்த திமுக எதிர்ப்பாளர்கள் பார்க்க செய்ய வேண்டும்....

  • @venkatesanr2828
    @venkatesanr2828 หลายเดือนก่อน +1

    Super super super please exposed all over india how dmk lead tamil NADUBECAMEFIRST in India

  • @ganesank8803
    @ganesank8803 หลายเดือนก่อน +1

    Change is required. What is the change required? Religion and caste system should be abolished. Dravidians Model Government should take initiative.

  • @reganjoans
    @reganjoans หลายเดือนก่อน +2

    All talk about worst townplaning in TN? Still drainage are open in most parts and rivers are poluted!!

  • @selvaakardi
    @selvaakardi หลายเดือนก่อน +4

    என்ன சாதித்தது இந்த தமிழன் தமிழ் மண் 75 ஆண்டுகளில் சாதி மதம் இருக்கு ஆனால் இல்லை, அது தான்... ஒருங்கிணைந்த வளர்ச்சி...

  • @Selvarajaap
    @Selvarajaap หลายเดือนก่อน +5

    கை நிறைய காசு. ஆனால் கடன் சுமையான அரசு. கொக்கி போடுகிறது.😂

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw หลายเดือนก่อน +2

      உண்மை தான். ஆனால் கடன் வாங்கி என்ன கட்டமைப்புகளை உருவாக்குகிறோம் என்பது தான் முக்கியம்.
      ரொம்ப சாதாரணம் யார் யார் கடன் வாங்க முடியும் ?

    • @devarajgounder5184
      @devarajgounder5184 หลายเดือนก่อน

      சுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் அமரும் முன்பு வரையில் இந்தியாவின் கடன் வெறும் 55 லட்சம் கோடிதான் இருந்தது இந்த பத்து ஆண்டு மோடி ஆட்சியில் 200 லட்சம் கோடி 😢😢😢 அதற்கு என்ன சொல்ல போகிறாய்

  • @19songreatt36
    @19songreatt36 หลายเดือนก่อน

    Everything is all good only interms of growth and development. But what about the law and order and the own atrocities done by dmk's own people, seems like political leader especially who's at top didn't do much to change the scenario

  • @RAVEENDRANMUTHUVEL
    @RAVEENDRANMUTHUVEL หลายเดือนก่อน

    நல்ல பள்ளியில் படிக்க இலவசமாக முடிகிறதா? ஏன் கல்லூரி படிப்பை மட்டும் பேசுகிறீர்கள்?

  • @Omvaalai
    @Omvaalai หลายเดือนก่อน +1

    கண்ணாடி தமிழ் பேசுப்பா😮

  • @madavansubramaniyan2248
    @madavansubramaniyan2248 หลายเดือนก่อน +1

    இதற்கு மூலக் காரணம் எம்.ஜீ.ஆர். ஆரம்பித்த பொறியியல் படிப்பு மற்றும் தனியார் மருத்துவம்& கல்லூரிகள்.இதனை சார்ந்த invisible receipt to GOI.

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 หลายเดือนก่อน +7

    பெரியாருக்கும் தமிழ் நாடு முன்னேற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழர்கள் உழைப்பு எண்ணம் அதனால் தான் அவரவர் வாழ்க்கை தரத்தை உயர்த்தினர். அப்படி அவரவர் வாழ்க்கை தரம் உயர கல்வி முக்கியம் என்பதை உணர்ந்ததால் உயர்ந்தது. இதற்கு பெரியார் எங்கு வந்தார். அவர் தமிழர்களை வெறுத்தார். காரணம் தம் இன மக்களை உயர்த்தினால் தான் தான் தலைவராக இருக்க முடியும் என்பதால் தான் தன் இன மக்களை உயர்த்தி தமிழர்களை தாழ்த்தினார். இன்று வரை அப்படியே உள்ளது.

    • @venkatesanm4744
      @venkatesanm4744 หลายเดือนก่อน +15

      உங்களுக்கு சரியான புரிதல் இல்லை
      சாதியை ஏற்றத்தாழ்வுகளை பெரியார் எதிர்த்தார்
      பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார்
      காமராஜர் உடன் சேர்ந்து
      கல்வி பணிக்காக ஒத்துழைத்தார்

    • @UserIndia6616
      @UserIndia6616 หลายเดือนก่อน +14

      குழந்தைகள் எல்லாம் குலத்தொழிலைப் பார்ப்பதைவி்ட்டு பள்ளிகூடத்துக்குப் போய் படிங்கடா என்று விரட்டியவர் பெரியார்.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 หลายเดือนก่อน +1

      ஓ மதம் சாதி வெறி பிடித்த சங்கியா அதான் பெரியார் பெயரை சொன்னால் எறியுது பெரியார் திராவிட சித்தாந்தம் வருவதற்கு முன்பு தமிழர்கள் ஏன் படிக்கவில்லை யார் தடுத்தால் பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இப்போது UP பீகார் போல் தான் இருந்திருக்கும் இங்கு பார்ப்பணர்கள் ஆதிக்கம் தான் இருந்திருக்கும் இந்த ஐம்பது ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் பிராமணன் மத்திரி சபையில் இல்லை ஜெயலலிதா பாப்பாத்தியாக இருந்தாலும் அவர் எந்த இடத்திலும் அதை முன்னிலை படுத்தியது இல்லை பெரியார் திராவிட சித்தாந்தத்தின் படி தான் ஆட்சி நடத்தினார் திமுக ஆட்சியில் சுத்தமாக பிரான்ஸ் ஆதிக்கம் இருந்தது இல்லை இது எல்லாம் தான் காரணமாக இருந்தது தமிழ்நாடு வளர்ச்சி அடைய

    • @vampires75
      @vampires75 หลายเดือนก่อน

      தமிழர்கள் படித்து முன்னேறிவிடக்
      கூடாது என்பதற்காக
      அப்பன் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்பதற்காக குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தவர் ராஜகோபாலாச்சாரியார்.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 หลายเดือนก่อน

      அய்யா சங்கீ அய்யா தாங்கள் வட இந்தியா சென்று பாருங்கள் 🙏 தமிழ்நாட்டை வட இந்தியா ஆக்கிவிடாதீர்கள்.

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 หลายเดือนก่อน

    Ottunga ottunga sappigale

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf หลายเดือนก่อน

    விவசாயம் முழு தேர வேலை கிடைவாது