மிக்க நன்றி நண்பரே, தங்களது அனைத்து வீடியோக்களையும் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.என்னைப்போன்ற மெட்ராஸ் காதலர்களுக்கு தங்களது காணொளிகள்தான் வரலாற்றுப் பெட்டகம்.நிற்க, ரிப்பன் மாளிகையையும்,மேயர் அறையையும்,அதன் சிம்மாசனத்தையும்,கவுன்சில் ஹாலையும் நான் பார்த்துப் பிரமித்துள்ளேன். தாங்கள் தற்போது கூறியுள்ள நுணுக்கமான தகவல்கள் இன்னும் பிரமிப்புக்குள்ளாக்கின. இதய பூர்வமான வாழ்த்துகள்.
Ayya, you are very great! I wonder how you have gathered all these historical facts with the years! Without a paper in front of you having all the details you bring out from your memory!!?!!
I beg avatar live not to stop this program for any cost, Sriram sir himself has a seperate channel called Sriram V but the reach for this channel has been great. In the content flood era where youtube is polluted with what is in you hand bag and politically motivated content, this feels so fresh looking at out pride past. It is indeed a service to the community and keep rocking. Best wishes for this great attempt !! The book "Chennai" that is in his table is written by him and it is a must read !🤩
சிறப்பான பதிவு.இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் பின்னால் இந்தியர்களின் பங்கு இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
1)Glasgow was formerly governed by a corporation, from 1170 2)In 1202, Alfonso VIII gave Madrid its first charter to regulate the municipal council 3)First municipal council of Paris, 24 March 1267 which is atleast 400 Years before Chennai
கிரேட்டர் சென்னையின் அலு- வலகங்கள் ரிப்பனுக்கு பின்னால் இருக்கும் புதிய கட்டடத்திற்கு மாறினான்...அதன் பின் ரிப்பன் கட்டிடம் என்ன வாகும் ?..மிக அருமையான திரில்லிங் கேள்வி. என்னவாகும் என்பதை உண்மையாகவே நாட்டை நேசிக்கும் நியாயமான வர்களுக்கு....புரிந்திருக்கும்.
Respected Sriram Sir, Ripon Building Contractor name is Mr.P.Loganatha Mudaliar. I want to know, Loganathan Mudaliar father name is Pattu Mudaliar? Please kindly Reply. And when did Loganatha Mudaliar died? I am asking you, because, i feel, he is our relative. Thank you Sriram Sir.
SIR PLEASE KINDLY MAKE A DETAILED NARRATION ON TEACHERS TRAINING COLLEGE SAIDAPET MADRAS WHICH WAS STARTED IN 1856. ONE YEAR BEFORE 1857 SIPPOY MUTINY .MADRAS POLICE ESTABLIHED IN 1857 MANY VETERANS STUDIED INCLUDING DR RADHAKRISHNAN OUR PRESIDENT OF INDIA. I WAS IN CHARGE OF THE FAMOUS COLLEGE IN 2006 HAPPENED TO BE 150 TH YEAR AND EVER FIRST TIME IN THE HISTORY OF TEACHER EDUCATION IN INDIA I HAVE INTEGRATED REGIMENTAL TRAINING ALONG WITH TEACHER TRAINING. PLEASE MAKE AN DETAILED STUDY SIR🎉🎉🎉
Mayor of London vs Mayor of Chennai இவர்களோட அதிகாரங்கள் பற்றிய தகவல்கள் காணொளியாக வேண்டும் அய்யா... Powers and functions Police powers Source of Revenue Etc
Iyya i request u to post an video about the history of VYASARPADI the name itself ought to be dangerous but need to know the real history of the area and also the railway station under the name of JEEVA... Kindly accept thiz request and make an history video which should change the way of the world looking the peoples and place of vyasarpadi
வரலாற்றை தெள்ளத்தெளிவாக விளக்க உங்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதை எபிஸோடுக்கு எபிசோட் நிறுப்பிக்கிறீர்கள்..... ஆனால் என்ன வீடியோ அப்லோட் பண்றது தான் 2மாதத்திற்கு ஒன்றாக உள்ளது...
It's good that the British came to India and developed all this. Giving modern way of governance and administration. Otherwise India would be immersed in ignorance, superstitions, no modern education, discrimination among people, zamindars torturing poor people. It's good that British stayed until modern times of 1947. I wish they stayed for 30 more years.
All these legacy of madras corporation. Jus vanished by our current mayor Priya. She is just dummy puppet. She should resign immediately to protect 350+ yrs of legacy of chennai corporation 🙏
எல்லாத்தையும் காட்டிட்டு சேர சோழ பாண்டிய சின்னங்களைத் தாங்கிய தற்போதைய மாநகராட்சிச் சின்னத்தைக் காட்டாத இடத்தில் கதை சொல்லும் ஸ்ரீ ராம் தன்னை ஒரு கடைந்தெடுத்த ஆரியப் ப்ராஹ்மணப் பார்ப்பான் என்பதை காட்டிவிட்டான். அடேய்....😂
வரலாறு என்பது மிக பெரிய பொக்கிஷம் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வர தங்களது பங்களிப்பு மிக பெரியது நன்றியும் வாழ்த்துக்களும்
மிக்க நன்றி நண்பரே,
தங்களது அனைத்து வீடியோக்களையும் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.என்னைப்போன்ற மெட்ராஸ் காதலர்களுக்கு தங்களது காணொளிகள்தான் வரலாற்றுப் பெட்டகம்.நிற்க,
ரிப்பன் மாளிகையையும்,மேயர் அறையையும்,அதன் சிம்மாசனத்தையும்,கவுன்சில் ஹாலையும் நான் பார்த்துப் பிரமித்துள்ளேன். தாங்கள் தற்போது கூறியுள்ள நுணுக்கமான தகவல்கள் இன்னும் பிரமிப்புக்குள்ளாக்கின.
இதய பூர்வமான வாழ்த்துகள்.
Ayya, you are very great! I wonder how you have gathered all these historical facts with the years! Without a paper in front of you having all the details you bring out from your memory!!?!!
மிக மிக சிறப்பு ஐயா உங்களின் குரலும் பேச்சு நடையும் அரிவியலும் தொகுப்பும்.அந்த காலத்துக்கே அழைத்து சென்றது மாதிரி இருக்குது..
மிக்க நன்றி..
I beg avatar live not to stop this program for any cost, Sriram sir himself has a seperate channel called Sriram V but the reach for this channel has been great. In the content flood era where youtube is polluted with what is in you hand bag and politically motivated content, this feels so fresh looking at out pride past. It is indeed a service to the community and keep rocking. Best wishes for this great attempt !! The book "Chennai" that is in his table is written by him and it is a must read !🤩
அருமையான வரலாற்றை எளிமையான தமிழ் நடையில் நீங்கள் கூறுவது மிகமிக அருமை .
சிறப்பான பதிவு.இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் பின்னால் இந்தியர்களின் பங்கு இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
இவ்வளவு சிறப்பு மிக்க மேயர் ஒரு காரில் தொங்கிக்கொண்டு போனதை நினைத்தால் மனது வலிக்கிறது
Why...were is it paining...😭
adhu dhan lae திராவிட model mayor
அதுதான் முக்கியமா? புத்தி அப்படி.
அந்த காலத்து எஞ்னியரிங் என்று சொல்லாமல், ஊழல் இல்லாத எஞ்னியரிங் என்று சொல்லுங்கள் தலைவா.
இது தான்டா திரவிடிய மாடல். மேயர் உயர் ஜாதி or men or Telugu இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும்.
சூப்பர் சார். நன்றி! வெறும் 10 வருசமா சென்னைவாசியா இருக்கும் எனக்கு மிக ஆச்சரியமும் சந்தோசமும் கலந்த இந்த பதிவு உபயோகமா இருக்கு.
20 minutes of worthwhile History session. from a Malaysian fan THANK YOU SIR
Me too .!! 🇲🇾
Well explained 👏
@0:41 have heard this 100 times in this channel. But gives me goosebumps everytime.
Sir Share the history's Raja Annamalai mantram
Good details about Ripon Building.
1)Glasgow was formerly governed by a corporation, from 1170 2)In 1202, Alfonso VIII gave Madrid its first charter to regulate the municipal council 3)First municipal council of Paris, 24 March 1267 which is atleast 400 Years before Chennai
மிக சிறப்பு 🎉
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉
ஐயா உங்களது உயிரோவியமான வர்ணனை காலத்தை கண்முன்னே காண்கிறோம் கண்கள் வியக்க...
அருமை.
அருமை அருமை அருமை ஐயா😊
கிரேட்டர் சென்னையின் அலு-
வலகங்கள் ரிப்பனுக்கு பின்னால் இருக்கும் புதிய
கட்டடத்திற்கு மாறினான்...அதன்
பின் ரிப்பன் கட்டிடம் என்ன
வாகும் ?..மிக அருமையான
திரில்லிங் கேள்வி. என்னவாகும்
என்பதை உண்மையாகவே
நாட்டை நேசிக்கும் நியாயமான
வர்களுக்கு....புரிந்திருக்கும்.
Amazing....
ஐயா தங்களின் பணி பாராட்ட வேண்டிய பணி!
intha mari nala vishyathuku views irukathu nice info sir
Share ro your Friends
Very excellent presentation Mr.Sriram sir Thankyou verymuch sir
wonderful, thank you sir.
அய்யா தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் ....
Super sir!
Enriched by excellent explanation of history of Rippon building. Thanks Sriramji
Thank you so much sir
நல்ல தகவல்களை கொடுக்கும் அய்யா அவர்களுக்கு நன்றி👍🙏
Great voice, super speech
Intha mathiri continous a video podunga sir
அருமை ஐயா
Super Historian sriram sir neenga Excellent 👌👌
Wow... Another amazing episode!
We want more sir super share all info bcz it means a lot for upcoming generation
20 minutes excellent speech
Super
Thank you so much.
Super!an eye opener 🙏🙏🙏
Sir, Please make some vedios about Pondicherry history...
Sir. Can you please do a video on cathedral church?
Great information about the Chennai Corporation. ... Your messages are very, very fruitful.....Great work... Keep it up...
Good
It should continue with some more intersting history..
Ok
Respected Sriram Sir, Ripon Building Contractor name is Mr.P.Loganatha Mudaliar. I want to know, Loganathan Mudaliar father name is Pattu Mudaliar? Please kindly Reply. And when did Loganatha Mudaliar died? I am asking you, because, i feel, he is our relative. Thank you Sriram Sir.
Truly awesome
Please tell us about Parthasarathy temple and other historical locations in Chennai
ஆனால் நீங்களும் பாத்தீங்கன்னா.பாத்தீங்கன்னா என்று சொல்ல ஆரம்பத்து விட்டது துயரமே
❤❤❤❤❤❤🎉🎉🎉
Sir happy to see your posts about Chennai... Sir kindly post Chennai General Post Office history sir...
👌👍🙏
Super 👌👌👌
Thank you
Why pallavas symbol 12:30 was not part of corporation’s logo ?
Please share the history about Victoria hall near Chennai Central station
Respected Sriram Sir, please kindly reply me, Regarding Loganatha Mudaliar's Fathers name. Thank you.
SIR PLEASE KINDLY MAKE A DETAILED NARRATION ON TEACHERS TRAINING COLLEGE SAIDAPET MADRAS WHICH WAS STARTED IN 1856. ONE YEAR BEFORE 1857 SIPPOY MUTINY .MADRAS POLICE ESTABLIHED IN 1857 MANY VETERANS STUDIED INCLUDING DR RADHAKRISHNAN OUR PRESIDENT OF INDIA. I WAS IN CHARGE OF THE FAMOUS COLLEGE IN 2006 HAPPENED TO BE 150 TH YEAR AND EVER FIRST TIME IN THE HISTORY OF TEACHER EDUCATION IN INDIA I HAVE INTEGRATED REGIMENTAL TRAINING ALONG WITH TEACHER TRAINING. PLEASE MAKE AN DETAILED STUDY SIR🎉🎉🎉
Mayor of London vs Mayor of Chennai
இவர்களோட அதிகாரங்கள் பற்றிய தகவல்கள் காணொளியாக வேண்டும் அய்யா...
Powers and functions
Police powers
Source of Revenue
Etc
rippon bldg.very remarkable.
Iyya i request u to post an video about the history of VYASARPADI the name itself ought to be dangerous but need to know the real history of the area and also the railway station under the name of JEEVA... Kindly accept thiz request and make an history video which should change the way of the world looking the peoples and place of vyasarpadi
Vadachennai anbu
Sir pls share Presidency college History
Thanks sir!
A silly doubt... So it is named as Ripon building just to honour him and no other connection except that?
Where can we buy this book by Sriram sir ?
நீங்கள் விவரிப்பது அப்படியே நேரில் பார்த்ததை விவரிப்பது போல் உள்ளது
வரலாற்றை தெள்ளத்தெளிவாக விளக்க உங்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதை எபிஸோடுக்கு எபிசோட் நிறுப்பிக்கிறீர்கள்..... ஆனால் என்ன வீடியோ அப்லோட் பண்றது தான் 2மாதத்திற்கு ஒன்றாக உள்ளது...
It's good that the British came to India and developed all this. Giving modern way of governance and administration. Otherwise India would be immersed in ignorance, superstitions, no modern education, discrimination among people, zamindars torturing poor people. It's good that British stayed until modern times of 1947. I wish they stayed for 30 more years.
Sriram Sir.. Sir P.Thyagaraja chettiar illai. .... Mudaliyar
தளபதி mk stalin was mayor of chennai
!
மகேந்திரா
ஓவியக்கலைகள் கல்வித்தொண்டகம்
செ ன் னை − இ ந் தி யா
mahendra art mission
an absolutely free art education
i n d i a
maheeeeeeeeeeeendra
பூங்கா இருந்த இடத்தை எல்லாம் திராவிட மாடல் ஆட்டைய போட்டுவிட்டது. அடுத்து ரிப்பன் பில்டிங்க ஸ்வாகா பன்னாம இருக்க வேண்டும் 😅
All these legacy of madras corporation. Jus vanished by our current mayor Priya. She is just dummy puppet. She should resign immediately to protect 350+ yrs of legacy of chennai corporation 🙏
Whiff of fresh air admist falsehood propagated in internet.carry on sir
எல்லாத்தையும் காட்டிட்டு சேர சோழ பாண்டிய சின்னங்களைத் தாங்கிய தற்போதைய மாநகராட்சிச் சின்னத்தைக் காட்டாத இடத்தில் கதை சொல்லும் ஸ்ரீ ராம் தன்னை ஒரு கடைந்தெடுத்த ஆரியப் ப்ராஹ்மணப் பார்ப்பான் என்பதை காட்டிவிட்டான்.
அடேய்....😂
Really we missed the golden days.
Hello sar iam vshvelyinped an I camplyted MA hestery I want spick with you plyes reply