Thank you so much oviyan for sharing this. You are helping me get inspired to become like him. I bless you and your family members with abundance, peace, prosperity, happiness and abundant wealth. Thank you!
இதை கூட லைக் பண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. எம்ஜிஆருக்கு இன்னொரு பெயர் கர்ணன் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த வீடியோ அற்புதம்.
MGR is a real leader in the world Mgr perai irutadicha yaarukkum Berri kidayadu. Jayalitha ukku vaazha vaitha deivam engal Thangam. Nandri ketta makkaley
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நமக்கு உயர்கல்வியை வாரிவழங்கியவர் ப்ளஸ்1,ப்ளஸ்2 முறையை பள்ளிக்கூடங்களில் தொடங்கி ஏழைகள் உயர்கல்வி பெற பாடுபட்டவர் அதனால் அவர் ஆட்சியில் 1978ல் அண்ணாபல்கலைக்கழகம் 1981ல்பாரதியார் பல்கலைக்கழகம் 1982ல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1984ல் மதர் தெரசா பல்கலைக்கழகம் வாரி வழங்கிய வள்ளல் 105வது பிறந்த நாளில் வணங்கி வழி படுவோம். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க. 17.1.2022
பெருமதிப்பக்குரிய ! ஐயா ! திரு.சுகி சிவம் அவர்களுக்கு ! வணக்கம் ! நான் ஒரு சிவ பக்தன் ! தங்களுடைய கிரிவல மகிமை மற்றும் பிரதோச மகிமை ஆகிய சொற்பொழிவுகளை கேட்டு மயங்கியவன் ! தங்களுடைய சொற்பொழிவுகளில் ஏன் ஆங்கில சொற்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் ?! என்னைப் போன்ற தமிழ்மொழி பற்று தமிழ்இனப் பற்று மிக்கவர்களுக்கு இச்செயல் மிகவும் வேதனையளிக்கிறது ! தமிழ்மொழிப் பற்று தமிழ்இனப் பற்றில் முன்உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே வழி தவறிப் போனால்...?! வேதனையுடன் ! தங்கள் ! அன்பன் ! தன்மானத் தமிழன் !
புரட்சித்தலைவர் ஒரு மாமனிதர் புரட்சித்தலைவர் ஒரு கருணையின் அடையாளம் புரட்சித்தலைவர் ஒரு கொடை வள்ளல் வாய் பேசாத வர்களுக்கும் காது கேளாத வருக்கும் இலவசமாக 7 ஏக்கரில் இடம் கொடுத்து கட்டிக் கொடுத்திருக்கிறார்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்
ஏழைகள் பங்காளன்
எம்ஜிஆர் பற்றி ய
தங்கள் சொற் பதிவு
மிக மிக அருமை...
மிகவும் அருமை MGR அவர்களை பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
♥️♥️🥰
அருமையான தகவல்
மக்கள்திலகம் எம்ஜிஆர் சினிமாவின் வேசம் வாத்தியார் சினிமா கொட்டகை ஒரு பள்ளிகூடம் மக்களெல்லாம் மானவர்கள் சினிமாவில் பேசியதெல்லாம் பாடங்கள் காலம்வரை அதுவே தொடருங்கள் வாழ்க வாத்தியார் எம்ஜிஆர்!!!
வாத்தியார்..
புரட்சி வாத்தியார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
vtCd
🥰
தலைவரை பற்றிய ஒவ்வொரு செய்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 19ஆம் நூற்றாண்டை MGR நூற்றாண்டு என அறிவிக்க வேண்டும்.
அவர்நின்றால் அங்கே பொதுகூட்டமாகவும் அவர்நடந்தால் ஊர்வலமாகவம் பெருவாழ்வு வாழ்ந்த மாமனிதன்
🥰
We love mgr he our diamond gold dimond. Thank you Sir. From Bahrain Sri Lanka jameela.
VERY VERY GOOD SPEECH ABOUT PURATCHI THALAIVAR PONMANACHAMMAL MERCIFUL GENEROUS RAMACHANDRAN.JAI HIND.TQ
I admired PURACHI THALAIVAR MGR n his life is AMAZING.
No one can reborn like, unless he born himself.
Aiya, I salute u.👏
🔥🔥🔥🔥🔥
Thank you so much oviyan for sharing this. You are helping me get inspired to become like him. I bless you and your family members with abundance, peace, prosperity, happiness and abundant wealth. Thank you!
என்றும் வாழும் எங்கள் மக்கள் தலைவரின் புகழ்
நீங்கள் மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் குடி இருக்கும் குடியிருந்த கோவிலே உங்களை நாங்கள் எப்படி மறக்க முடியும்
♥️♥️♥️🥰
Super Message Sir !
எங்கள் ஆண்டவர் எப்போதும் ஆண்டவரே
Arumai
Good massage
Message
Ovian sir very nice information mgr is always great leader like him nobody sir🙏🙏🙏🙏
தலைவா ❤️❤️❤️
வாழ்க புரட்சி தலைவர்
இதை கூட லைக் பண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. எம்ஜிஆருக்கு இன்னொரு பெயர் கர்ணன் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த வீடியோ அற்புதம்.
⁰p⁰⁰⁰
❤❤❤❤❤
தெய்வத்தைத் தொழுபவர்கள் பக்தர்களாக இருப்பார்கள்; இந்த தெய்வத்தை மதிப்பவர்கள் மனிதர்களாக/ இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். நன்றி!
Ooo
Wonderful.ilnfos
🙏🙏🙏
சுகி சிவம் நிகழ்ச்சியை 100-வது ஆண்டு விழா புரட்சித்தலைவர் நிகழ்ச்சியை நேரில் பார்த்த சந்தோசம்
0vian sir thanks God bless u.
அற்புதமான பேச்சு மா
வாத்தியார்னா வாத்தியார்தான் அப்படிப்பட்ட மனிதநேயமிக்க தலைவரின் புகழ் வாழ்க
MGR is a real leader in the world
Mgr perai irutadicha yaarukkum Berri kidayadu.
Jayalitha ukku vaazha vaitha deivam engal Thangam.
Nandri ketta makkaley
If
தெய்வத்தின் புகழ் என்றும் நிற்கும்
Very good speech sir
VERY nice. You grateful tooking Sir. God bless you. From Bahrain Sri Lanka jameela.
MGR ஒரு தெய்வபிறவி.
MGR was handsome Hero ; the only hero liked by men also His physique ;
That's why his films are screening in television channel even today..
Super. Speech. Sukisivam is. Great. Man. He. IS. Jentil. Man. Very. Nice. Sir
Thank you sr👍
MGR aatchi RAMARAJYAM
SUPER SIR
இறைவன் கடவுளே எம்ஜிஆர் 🙏🙏🙏
Those time people were so blessed to see human god mgr
Super ❤️👍😀
Mgr. Is a phenomenon
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நமக்கு உயர்கல்வியை வாரிவழங்கியவர்
ப்ளஸ்1,ப்ளஸ்2 முறையை பள்ளிக்கூடங்களில் தொடங்கி ஏழைகள் உயர்கல்வி பெற பாடுபட்டவர் அதனால் அவர் ஆட்சியில்
1978ல் அண்ணாபல்கலைக்கழகம்
1981ல்பாரதியார் பல்கலைக்கழகம்
1982ல் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
1984ல் மதர் தெரசா பல்கலைக்கழகம்
வாரி வழங்கிய வள்ளல்
105வது பிறந்த நாளில் வணங்கி வழி படுவோம்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க. 17.1.2022
வணக்கம் 🙏
கருணை மனம் வள்ளல். 🙏🙏🙏
M. G. R. My master
எம்ஜிஆர் என் குரு'ஆசான் தலைவர் வழிகாட்டி இறைவன்
தெய்வம் MGR
அதுதான் புரட்சிதலைவர்
பெருமதிப்பக்குரிய !
ஐயா !
திரு.சுகி சிவம் அவர்களுக்கு !
வணக்கம் !
நான் ஒரு சிவ பக்தன் !
தங்களுடைய கிரிவல மகிமை மற்றும் பிரதோச மகிமை ஆகிய சொற்பொழிவுகளை கேட்டு மயங்கியவன் !
தங்களுடைய சொற்பொழிவுகளில் ஏன் ஆங்கில சொற்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் ?!
என்னைப் போன்ற தமிழ்மொழி பற்று தமிழ்இனப் பற்று மிக்கவர்களுக்கு இச்செயல் மிகவும் வேதனையளிக்கிறது !
தமிழ்மொழிப் பற்று தமிழ்இனப் பற்றில் முன்உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே வழி தவறிப் போனால்...?!
வேதனையுடன் !
தங்கள் !
அன்பன் !
தன்மானத் தமிழன் !
Great memories
God only one
M.G.R good
எம்ஜிஆருக்கு இணை அவர்மட்டுமே.
என்றும் வேறு யாரும் இல்லை.
MGR is Tamil peoples of God.
Your Name please.
Very true
Great Great Great MGR
முழு பட்டிமன்றமும் வெளியிடுங்கள். நன்றி
விரைவில் வெளியிடுகிறோம்...
mgr 🇱🇰கண்டி நாவலப்பிட்டி யில் பிறந்தவர்
மகாப்பிரபு
எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர். இதற்கு மேல் எதுவும் இல்லை. அவரை விட உயர்ந்த வள்ளல் யாரும் இல்லை.
MGR க்கு நிகர் அவரே தான்
Long live his msg
எம்ஜிஆர் ஒரு மனித ர்
புரட்சித்தலைவர் ஒரு மாமனிதர் புரட்சித்தலைவர் ஒரு கருணையின் அடையாளம் புரட்சித்தலைவர் ஒரு கொடை வள்ளல் வாய் பேசாத வர்களுக்கும் காது கேளாத வருக்கும் இலவசமாக 7 ஏக்கரில் இடம் கொடுத்து கட்டிக் கொடுத்திருக்கிறார்
Karunaikku maru peru kadavulukku maru peru. M.g.r....
🙏👌👌
Avar Ayothiyai aanda Ramar, evar t.n. i aanda Ramar. Peyarileye otrumai. Agave karunaiyilum otrumai. MGR = MGR
MGR
Just for the record. Sivantha Mann was a big commercisl success. It was later that Director Sridhar fell into difficult times.
மும்பை கணேச மண்ணிலிருந்து
தமிழக கணேசன் பற்றிய சொற்பொழிவு மும்பை மழையைப் போல் விடாமல் பொழிந்தது..
❤❤❤
Enna manushan ya 🙏🙏
OK
என்றுமே வாத்தியார்
❤
my.leadar.mgr.great.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்கள்திலகம் ஒரு மகாமேதை
No match for MGR.
😢😢😢😢😢❤❤❤
At .20 .makkal selvem vijay sethupathi childhood look
MGR manidharil manickam
Mamanidhar Modhi patri Desavirodha pulluruvigal ippady Than Chaya Wala yentru Kochai Padutthiner
🙏🙏🙏🙏
MHGAA
Avar malayaliyai pirandu thamizanai maraindavar. (Avar aayiram aandugal vazvar)
0