மிகவும் அருமையான சொற்பொழிவு.தோழர் பாண்டியன் போன்ற நல்லோர் இன்று இல்லாதது மிகப்பெரிய வெற்றிடமே.தேவை அறிந்து காலத்தில் உதவி செய்ததால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.
தர்மத்திற்கு அடிமையாக இருக்கலாம்தா, கிருஷ்ணன் அவர்கள் போன்ற சால்ரா பேர்வழிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உன்மையான தமிழன் கிடையாது பிச்சை எடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை இப்படி உள்ள கட்சிக்கு எதற்கு கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் எல்லாம் எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணை குத்தும் உன்னைப்போல் ஒருவனுக்கு அனாமத்து வாழ்க்கை பெரிது உனக்கு காசுதான் பிரதானம்
திரு.பாண்டிபன் அவர்களின் பேட்டி மிகவும் அருமையாக உள்ளது ஒரு மாமனிதரை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவர் பேசும் நிதர்சனமான உண்மை வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்க்கை எம்ஜிஆரின் புகழ்
Ayya yenrum mgr is my favarate leader and I also admk bur mgr also in publc why double act if he went temple why at midnight this is not legal at day time he pray Periyar but midnight he went with dever marutha malai and muugambihai this is legal and yesterday also makesh poiyaamizhi went tiruppathi with his family he also in Tamil Nadu he show as Periyar followler but he went temple at other state tample this dravida tiruttu kutta kep mari thanam
உலகின் கடைசி அழிவு வரை எம் ஜி ஆர் மக்கள் மனதில் எப்போதும் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பார் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம் எம் ஜி ஆர் ரசிகன்
M.G.R Principle,,and Behaves whenever can't dispose, K.VEERAMANI, T.PANDIYAN Speeches are very nice, i read so many books about PURATCHI Thalivar's, but now also i am interested likes like that speeches, and videos because most information i want know that. CONGRATULATIONS, yours great videos.. thanks. SELVAM. MADURAI.
மனிதனுக்குத் தான் அந்த மலிவான புத்தி இருக்கும் தெய்வத்துக்கு இருக்காது தெய்வத்தை யாரும் பார்த்ததில்லை அந்த மனித தெய்வம் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்துக் கட்சியினரும் போற்றும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
MGR. மாதிரி கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று இன்றைய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் நினைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாகும். MGR மாதிரி சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்த போது ஒரு MLA கூட ஆக முடியாமல் படுதோல்வி அடைந்தார். MGR GREATEST ACTOR SOUTH INDIA.
MGR சினிமாவில் நடிப்பதை நிறுத்தி 44 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைக்கும் அவர் நடித்த படங்கள் தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, குடியிருந்த கோயில்,ரிக்சாக்காரன, இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்லலாம். சமீபத்தில் உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் எண்பது தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இன்றைய நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றோர் நடித்த படங்கள் இன்னும் 44 வருடங்கள் கழித்து மீண்டும் தியேட்டர்களில் இவர்கள் நடித்த படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவார்களா?
Mgr, மீது ஒரு துரும்பு பட்டாலும், இந்த பலதண்டாயதம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான். என்று மேடையில் முழங்கியவரும், பாலன் ஐயா அவர்கள் தான். Mgr ன், பண்பும், பாசமும், ஆற்றலும், கொடை தன்மையும், விருந்தோம்பல், அப்படிப்பட்டது.
அகில உலகத்தை ஆண்ட ஆண்டவன் கூட தோற்று இருக்கலாம். ஆனால் தமிழகத்தை ஆண்ட இதய தெய்வம் தோற்றதே கிடையாது. காரணம், தோல்விகளை எதிரிகளுக்கு பரிசாக கொடுத்தே பழக்கம் பெற்றவர் தான் M.G.R. means MASTER of GOD that is RAMACHANDRAN....How is it...
இதைவிட எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!! மாமனிதர்..!!
மக்கள் திலகம்!!
அவருடைய புகழ்..!!
இந்த வானம் பூமி உள்ளவரை
எங்கள் தலைவனின் புகழ் நிலைத்திருக்கும்.தலைவன் புகழ்பாடியே எங்கள் வாழ்வு சிறந்திருக்கும்.
Bin😊
புரட்சி தலைவரின் புகழ் பாடிய ஐயா த.பா. அவர்களின் குரலும் தமிழும் என்றென்றும் மக்கள் மனதில் இருக்கும்.
மக்கள் மனதை ஆட்கொண்ட மாமனிதர் தாபா அவர்களின் உரையை கேட்டதில்
மிக்க மகிழ்ச்சி
Dedicated my thanks to you tube
V.sethurajan MABL
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
மனித நேயம் மிக்க தலைவரை நேர்மையாக மனதார பாராட்டி பேசிய அய்யா அவர்களுக்கு பாதம் தொட்டு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் சமர்ப்பிக்கிறேன் ❤
H
😊
ஏன் கலைஞர்.கருணாநிதிஅந்த என்னம்இல்லை
மிகவும் அருமையான சொற்பொழிவு.தோழர் பாண்டியன் போன்ற நல்லோர் இன்று இல்லாதது மிகப்பெரிய வெற்றிடமே.தேவை அறிந்து காலத்தில் உதவி செய்ததால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ்.
மக்கள்திலகத்தைப்பற்றி அருமையான பதிவுகளை பாண்டியன் சார் தெரிவித்தார். உண்மையான கருத்துக்கள்
Dr
M
G
R is the best political and honest person
❤😊
L
Ayya 👍🏾👍🏾👍🏾 super oh super🌹🌹🌹 super abt MR, MGR SPEECH.
எம்ஜிஆர் பற்றி தோழர் தா.பாண்டியன் பேச்சு அருமை.சூப்பர்.
என் இதய தெய்வம் புரட்சி த்தலைவர் புகழ் இந்த உலகில் என்றும் நிலைத்து நிற்கும்
நான் அதிமுக காரன் தான் ஆனாலும். தா பாண்டியன் அவர்களின். பேச்சுக்கு அடிமை
அவன் ஒரு இத்துப்போன டுபாக்கூர் அண்ணே,,,
தர்மத்திற்கு அடிமையாக இருக்கலாம்தா, கிருஷ்ணன் அவர்கள் போன்ற சால்ரா பேர்வழிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உன்மையான தமிழன் கிடையாது பிச்சை எடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை இப்படி உள்ள கட்சிக்கு எதற்கு கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் எல்லாம் எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணை குத்தும் உன்னைப்போல் ஒருவனுக்கு அனாமத்து வாழ்க்கை பெரிது உனக்கு காசுதான் பிரதானம்
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
14:38 14:41 14:42 14:51 14:51
13:26 13:28
VERY VERY GOOD SPEECH ABOUT PURATCHI THALAIVAR PONMANACHAMMAL .TQ THA.PA.SIR.
நான் மிகவும் நேசித்த தலைவன் பேசுகிறார் நான் மனம் மயங்கி கேட்கிறேன்.
திரு.பாண்டிபன் அவர்களின் பேட்டி மிகவும் அருமையாக உள்ளது ஒரு மாமனிதரை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவர் பேசும் நிதர்சனமான உண்மை வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்க்கை எம்ஜிஆரின் புகழ்
இந்த உலகம் உள்ள வரை புரட்சித்தலைவர் புகழ் இருக்கும்.வாழ்க அவர் புகழ்.
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
மக்கள் திலகத்தையும் மாண்புமிகுதலைவரான உங்களையும் நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே நானும்வாழ்கின்ற நிலையை அருளிய இறைவனையும் வணங்குகிறேன்.
MGR ALWAYS GREAT.
😭
மழைநீர் போன்று சுத்தமான , புனிதமான பேச்சு தா. பாண்டியன் அவர்களுடையது.
மழை நீரைப்போல் புனிதமான மாமனிதரைப்பற்றி பேசும்போது அப்படித்தான் யார் பேசினாலும் இருக்கும்.
இறைவன். வள்ளல். புரட்சி தலைவர். M. G. R. புகழ். என்று ம். வாழ்ந்து கொண்டு தான். இருக்கும். ஜெய்ஹிந்த்
அவர்தான் நமது எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤
மாசற்ற மாமனிதர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவர் புகழ்
நல்லவர்களுக்கு மட்டுமே M.G.R என்ற புகழ் பெற்ற தலைவரை பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் .
அன்பை எப்படி பிறருக்கு காட்டுவது என்பது மாண்புமிகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் தான் அது எங்கள் இறைவன்
M G R ஒருசிறந்த கொனடவல்லல் பொன்மனச்செம்மல் மணி ததெய்வம் உலகம் உல்லவும் புகழ்மனறயாது.
M.G.R யை புகழ்ந்தவர் கேவலம் செய்யாதே?
😂
@@Jeeva-ql1sc
அய்யா பாண்டியன் அவர்கள் நல்லா பேசணும் நல்ல மனிதர் எதார்த்த மனிதர் எந்தலைவன் என்றென்றும் MGR அவர்கள்தான்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
தலைவர் என்றுமே தனித்துவமானவர் தலைவர் மக்களுக்காகவே தொண்டாற்றினார் அதனால் மக்கள் இதயத்தில் தெய்வமாக தோன்றினார்
❤
😊😊😊
Miss you. Aiya. Tha. Pandeyan. Aiya
MGR the great, 🙏🙏
Thanks to Tha. Pa also 🙏
Puratchi talaivarin pukal endrum nilaithirukkum valka puratchi thalaivarin pugal purathithalaivararodu kuttani sernthu tha,pandiayan muthal murai nadalumandra urupinar anar nandri tha,pandiyan avarkalukku nandr,nandri
மிகவும் அருமை வளர்க M G R . மக்கள் திலகம் புகழ் .
Ethayatheivam puratchithalaivar ponmanasemmal bharathnaa Dr mgr avarkalin pukazhparappiya ayyaa thaa paa avarkalukku nantri! Nantri!!
தா. பா அருமையான பதிவு
Very good leader and knowledgeable truthful person
Of India.
Gopal raju
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
எம் ஜி ஆர் மனித கடவுள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir very very super information about mgr please continue. Ovian from were you get information thank you. Mgr lived like legend 🙏🙏🙏
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
Ayya yenrum mgr is my favarate leader and I also admk bur mgr also in publc why double act if he went temple why at midnight this is not legal at day time he pray Periyar but midnight he went with dever marutha malai and muugambihai this is legal and yesterday also makesh poiyaamizhi went tiruppathi with his family he also in Tamil Nadu he show as Periyar followler but he went temple at other state tample this dravida tiruttu kutta kep mari thanam
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
0pp0
Nalla. Pathiu. Valarga. Ungal. Sevai. Paarattukkal
புரட்சித்தலைவர் நோய்வாய்பட்டபோது கோவிலுக்கே செல்லாத நான் 25கிமீ நடந்து குன்றக்குடி கோவிலுக்குச்சென்றேன்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மீது நமது மாசற்ற விசுவாசம்...
மிக்க மகிழ்ச்சிங்க...
உலகின் கடைசி அழிவு வரை எம் ஜி ஆர் மக்கள் மனதில் எப்போதும் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பார் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம் எம் ஜி ஆர் ரசிகன்
T
மிக மிக அருமை புரட்சித்தலைவர் இன்றும் என்றும் மக்கள் மனதில் மறக்க முடியாத மாமனிதர்
நன்றி ஐயா உங்கள் வாயினால் என் தகப்பனின் பெருமையைக் கேட்போம் நன்றி நன்றி நன்றி
தா பாண்டியன் எம் ஜி ஆர் பற்றி நினைவு கூர்ந்து அவரது புகழ் ளை பற்றி பேசியது நான் கேட்டது மன நிறைவாக இருந்தது
M.G.R Principle,,and Behaves whenever can't dispose, K.VEERAMANI, T.PANDIYAN Speeches are very nice, i read so many books about PURATCHI Thalivar's, but now also i am interested likes like that speeches, and videos because most information i want know that.
CONGRATULATIONS, yours great videos..
thanks.
SELVAM. MADURAI.
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
அவர்தான் பகுத்தறிவுவாதி உங்களைப் போல் கடவுள் இல்லை நம்பாதே என்று ஒரு திரைப்படத்திலும் சொல்லவில்லை என் புரட்சி தலைவர்
JUST LIKE YOU PEOPLES ONLY STILL STAND PURATCHI THALAIVAR PONMANACHEMMAL NAME INTHE WORLD.TQ.
Thalaivarai pattiya seithikalai yintha thalaimuraikum theriya paduthum unkalukku manam niraintha vaalthukkal .thambi.
Super boss, proceed to speak more about GOLD MAN MGR fame. Thanks a lot
Very touching genuine speech about thalaivar.
தலைவருக்கு எவ்வளவு பெருதன்மை பாருங்க M. G. R தி கிரேட்
MGR the legend, always to remember
மனிதனுக்குத் தான் அந்த மலிவான புத்தி இருக்கும் தெய்வத்துக்கு இருக்காது தெய்வத்தை யாரும் பார்த்ததில்லை அந்த மனித தெய்வம் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்துக் கட்சியினரும் போற்றும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
எம்ஜிஆர் வள்ளல் குணம் கொண்ட உயர்ந்த மாமனிதர் வாழ்க அவர் புகழ்
🚌💨💨💨🏃😂
Missed a bus!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🏃🚄💨💨💨
coming!
🚌💨💨💨🏃😂
Missed a bus!
✨
🎍
🎃🎃🎃🎃🎃
🎃🔥🎃🎃🎃🔥🎃
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
🎃🔥🔥🔥🔥🔥🔥🎃
🎃🔥🔥🔥🔥🔥🎃
🎃🎃🎃🎃🎃
✨
🌟
🎄
🎄🎄
🎄🎄🔔
🎄🎄🎄🎄
🎄🎄
🔔🎄🎄
🎄🎄🎄🎄
🎄🎄🎄🎄🎄
🎄🎄🎄
🎄🎄🎄🎄
🎄🎄🎄🎄🔔
🎄🎄🎄🎄🎄🎄🎄
✨
🎍
🎃🎃🎃🎃🎃
🎃🔥🎃🎃🎃🔥🎃
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
🎃🔥🔥🔥🔥🔥🔥🎃
🎃🔥🔥🔥🔥🔥🎃
🎃🎃🎃🎃🎃
✨
🎍
🎃🎃🎃🎃🎃
🎃🔥🎃🎃🎃🔥🎃
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
🎃🔥🔥🔥🔥🔥🔥🎃
🎃🔥🔥🔥🔥🔥🎃
🎃🎃🎃🎃🎃
✨
🎍
🎃🎃🎃🎃🎃
🎃🔥🎃🎃🎃🔥🎃
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
🎃🔥🔥🔥🔥🔥🔥🎃
🎃🔥🔥🔥🔥🔥🎃
🎃🎃🎃🎃🎃
த பாண்டியன் எம்ஜியார் பற்றி கூறியது 100 சதம் உண்மை
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக..,
Thalaivar.endrum.mass
ராவணன் வாழ்ந்த இடத்தில் பிறந்தவர் Mgr 🇱🇰, srilanka
சிறப்பாக , இருந்தத , இருந்தது. அருமை . செவிக்கு, நல்ல விருந்தாக அமைந்தது .
VERY VERY GOOD SPEECH AND INFORMATION THA.PA.SIR.I LIKE YOUR SPEECH ALWAYS BECAUSE YOU ARE A GENTLE MAN INTHE POLITICS.TQ.
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
மற்ற கட்சி களின் நிலை அரிந்து புரிந்து கொள்ள எம்ஜிஆர் என்ற மாணிதரில் 😢😢😢😢
பணி சிறக்க வாழ்த்துக்கள் நீலகண்டன்
vaalgha my iraivan. MGR
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் என்றும் நிற்பவர் எம்ஜிஆர்
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
Iamahardcorefanofeloquentspeakr...comrade.pandian.whoalways.speak.the.truth.hatsoff.from82yearsold.
MGR. மாதிரி கட்சி ஆரம்பித்து
ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று
இன்றைய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் நினைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாகும்.
MGR மாதிரி சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்த போது ஒரு MLA கூட ஆக முடியாமல் படுதோல்வி அடைந்தார்.
MGR GREATEST ACTOR SOUTH INDIA.
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
எம்.ஜி.ஆர் No one can ever come like him. He is who he is. He is the templeless Lord
திமுக , காங்கிரஸைப் போல் கம்யூனிஸ்டுக்கும் எம்ஜிஆர் தான் விடிவெள்ளி
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
0:53 1:01 1:03 1:03 1:17 1:27
1:34 1:45 1:46 2:13
2:29 2:33 3:43 3:44
3:49 3:50 3:53 3:55
4:02 4:03 4:04 4:14
உண்மையை. உரக்க.kureya.தா.பாண்டியன்.அவர்களுக்கு.மிகவும்.நன்றி
எம்ஜிஆர் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி இனி எப்போதும் இது போன்ற ஆட்சி வராது வராபோவதும் இல்லை
Super ayya unmaiyai uraitheergal vzhga
அருமையான பேச்சு 🙏
வாழ்த்துக்கள்👍
💛🖤🧡💚💜❤💙💖
மக்கள் வாழ்கை சிறப்பாக இருக்கதேவை எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்
super .mr.Pandiyan. sir . . speech . strong ,strength and supreme
th-cam.com/video/Iy5MScxErwo/w-d-xo.html
MGR சினிமாவில் நடிப்பதை நிறுத்தி 44 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைக்கும் அவர் நடித்த படங்கள் தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை,
குடியிருந்த கோயில்,ரிக்சாக்காரன, இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்லலாம்.
சமீபத்தில் உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் எண்பது தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
இன்றைய நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றோர் நடித்த படங்கள் இன்னும் 44 வருடங்கள் கழித்து மீண்டும் தியேட்டர்களில் இவர்கள் நடித்த படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவார்களா?
😅😊
எம்ஜீஆர் எங்கள் கடவுள்
நனறாகசொன்னீர்கள்ஐயாபாதம்தொட்டுவனங்குகிறேன்காரனம் MGR போல்நீங்கள்சாதிமறுப்பாளர்
வளர்க. திராவிட. Kahazkam. Vazga. MGR. புகழ்
மனித தெய்வம் எம்ஜிஆர்
என்றும் MGR
புரட்சி தலைவர் கொல்லூர் மூகாம்பிகை கோவில்க்கு முதல்வராக அடிக்கடி சென்றது, அவர் கணக்கையாக கொடுத்த தங்கவாள் இன்றும் அங்கே உள்ளது ...
Super 👌 Aiya arumei 🙏
சூப்பர் ஜயா
Mgr, மீது ஒரு துரும்பு பட்டாலும், இந்த பலதண்டாயதம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான். என்று மேடையில் முழங்கியவரும், பாலன் ஐயா அவர்கள் தான். Mgr ன், பண்பும், பாசமும், ஆற்றலும், கொடை தன்மையும், விருந்தோம்பல், அப்படிப்பட்டது.
இதய தெய்வம்
Ore our Sooriyan, ore oru MGR.
ஐயாஅவர்களுக்குநன்றி🙏🙏
Puratchithalaivarai nanku mathippitta arumai thalaivar T P
Very super speech about our MGR
உலகம் உள்ளவும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பெயர் தமிழகத்தில் நிலைத்திருக்கும்.
சுப்பர் தலைவாநன்றி
Verysuper
Yes sir. Maa manithan ❤❤❤❤
D PANDIAN IS GREST SCHOOLAR HIS SPEECH HIGHLITED THE GREAT QUALITY OF REVOLUTIONARY LEADER M G RV
MGR is a great leader of the humanity in the world
MGR IS A GREAT LEADER INDIA NACHATHIRA NAYAGAN.
அகில உலகத்தை ஆண்ட ஆண்டவன் கூட தோற்று இருக்கலாம். ஆனால் தமிழகத்தை ஆண்ட இதய தெய்வம் தோற்றதே கிடையாது. காரணம், தோல்விகளை எதிரிகளுக்கு பரிசாக கொடுத்தே பழக்கம் பெற்றவர் தான் M.G.R. means MASTER of GOD that is RAMACHANDRAN....How is it...
🧐😁😭🧐😁😉🤗🧐🤗🤗🧐🧐
மாசற்ற தலைவர்... ஆமாங்க....
இந்த சொற்பொழிவு எம்ஜிஆரின் புகழை இமயமலை உச்சிக்கு கொண்டு சென்றது போல இருந்தது
நல்லகருத்து அரசியலில் இருப்பவர்கள் நல்லநடிகர்காலகா இருக்கிறார்கள்
Evergreen.Mg
MGR🙏🙏🙏🙏🙏
வாழ்க MGR.....
my.leadar.mgr.great
அருமை அண்ணா
அருமை