Real face of MGR | ஜெயலலிதா-வால் ஏற்பட்ட மோதல்! MGR-Chandrababu Fight | Naadhas Exclusive |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 121

  • @vsrn3434
    @vsrn3434 8 หลายเดือนก่อน +5

    ஜவகர். தெளிவாக சுத்தமாக உண்மை விசயத்தை தெளிவாக பேசு கிறார்..hats off jawahar

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 10 หลายเดือนก่อน +6

    🎉நல்ல பதிவு🌷

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 5 หลายเดือนก่อน +2

    நேற்று இன்று நாளை திரைப்படம் நன்றாக ஓடியது.
    சென்னை பிளாசா - 105 மகாராணி - 105
    மதுரை - சிந்தாமணி - 119
    திருநெல்வேலி - பார்வதி
    தியேட்டரில் 124 நாட்கள் ஓடியது
    .
    தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஐம்பது நாட்களை கடந்து ஓடியது.
    படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நல்ல லாபம் அடைத்தனர்.
    சந்திரபாபு ஒரு குடிகாரன்

  • @kalyanib1757
    @kalyanib1757 11 หลายเดือนก่อน +28

    பதிமூணு பேரில் இவர் ஒருவரே நன்கு வாழ்கிறார். கடவுள் அருள்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 11 หลายเดือนก่อน

      சந்திரபாபு எம்.ஆர்.ராசாவைப் போல் ஒரு சைக்கோ .யாரையும் மதிக்கமாட்டார்.சிவாஜியை,எம்.ஜி.ஆர் ஆகியோர் சீண்டியவர்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 9 หลายเดือนก่อน

      அதுவும் அண்ணன் புராணம் பாடியே

    • @kalyanib1757
      @kalyanib1757 9 หลายเดือนก่อน

      @@JeyamJeni-g7h எப்படியோ சந்திரபாபுவுடன் ஒட்டிக்கொண்டு சாமர்த்தியமாக பிழைத்துவிட்டு அவர் வறுமையில் வாடும் போது தூர இருந்து விட்டு இப்போது யூ டடியூபர்களுக்கு பேட்டி கொடுத்து பணம் பார்க்கிற நல்லவர்

  • @RamanathanPrabakaran
    @RamanathanPrabakaran 10 หลายเดือนก่อน +15

    வந்தான், நடித்தான், மறைந்தான், மனதில் நிறைந்தான், ஈடு இணையற்ற கலைஞன்!!!

    • @nm-fo9tv
      @nm-fo9tv 8 หลายเดือนก่อน +1

      👌

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 9 หลายเดือนก่อน +2

    அண்ணே அன்னை சிவாஜி வீடு உண்டா
    கேடுகெட்ட கேடுகெட்ட பண்பாடு தெரியாது ஜென்மம்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 10 หลายเดือนก่อน +28

    நேற்று இன்று நாளை படத்தில் நடிக்கும் போது எம்ஜிஆர் அவர்கள் புதிய கட்சி தொடங்கிய நேரம் அதனால் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அந்த படம் வளர மக்கள் திலகம் தன் அண்ணன் சக்கரபாணி அவர்கள் மூலமாக பணம் கொடுத்து படத்தை முடித்து நல்ல வசூல் பெற்றது அந்தப் பணத்தை அப்படியே அசோகன் அவர்களை எடுத்துக்கொள்ள சொன்னார் புரட்சித்தலைவர் என்று அசோகன் அவர்களுடைய மகன் வின்சென்ட் அசோகன் அவர்கள் கூறியுள்ளார்.
    அதேபோல் இராமசாமி அவர்களால் பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றது அதுதான் உண்மை...

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 10 หลายเดือนก่อน

      சக்ரபாணி எப்பொழுதோ இறந்து விட்டார். Msv ஒரு பேட்டியில் அசோகனை தனது மெட் டுக்கு எப்படி mgr அலைய வைத்தார் என்று கூறியுள்ளார்.
      Mgr ஆல் அசோகன் பழி வாங்கபட்டார்.
      Mgr வள்ளல் அல்லவா
      ராமசாமி இக்கு உதவி செய் து படத்த முடித்திருக்கலமே.
      இல்லாததை சொல்லி mgr ஐ புகழ் பேச வேண்டாம்.

    • @TheLegendSabari-tc6dy
      @TheLegendSabari-tc6dy 8 หลายเดือนก่อน

      Javahar avarkal சந்திரபாபு செய்தது எல்லாம் சரி என்பது போல் பேசுகிறார் சந்திரபாபு மேல் தவறே யில்லை என்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியன் என்பது போலவும் பேசுகிறார் அவர் சொல்வதில் பாதி பொய் என்பது தெள்ளத்தெளிவாக .தெரிகிறது போங்கடா போக்கத் த பயளுகளா

    • @kasirajan2240
      @kasirajan2240 7 หลายเดือนก่อน

      ரௌடிகள் மிரட்டலால் எம்ஜிஆர் மகா அயோக்கியன்

  • @vickycommonman6048
    @vickycommonman6048 10 หลายเดือนก่อน +3

    Good

  • @guhaanandan
    @guhaanandan 10 หลายเดือนก่อน +12

    Even after rubbing shoulder, .MGR gave chances to Chandrababu in Parakkum Pavai, Kannan En Kadalan and Adimaip Penn with thick package. That steel nerved comedian he himself only made his life tragic.. Hands in hands with Sivaji Ganesan he continued his lobby against MGR. HE DID DO LOT AGAINST MGR. EVEN he did make physical prey of his own financier's ladies that was chided by MGR
    Chandrababu fell by hiss ego, stupidity and boozing. Not by MGR.
    .

    • @mckannan2029
      @mckannan2029 10 หลายเดือนก่อน

      That's thalaivar.

  • @Johnsons-my8wj
    @Johnsons-my8wj 10 หลายเดือนก่อน +11

    ஒரு திமிர் பிடித்த நல்ல நடிகர்

    • @wolfsr9259
      @wolfsr9259 10 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க

    • @onemaster8133
      @onemaster8133 10 หลายเดือนก่อน +1

      That's his character

    • @jpeter8909
      @jpeter8909 9 หลายเดือนก่อน

      Chandrbabu oru thimir piditha nadigar avaukkellam sariyana padam yeduthavar yengal mgr

  • @vijayand5678
    @vijayand5678 10 หลายเดือนก่อน +8

    அடிமை பெண் படத்தில் சந்திரபாபுவிற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 หลายเดือนก่อน +2

    The legend Chandra Babu sr ..No one born like Chandra Babu sr Here after..

  • @jayakrishnanchelaiyachelai9997
    @jayakrishnanchelaiyachelai9997 9 หลายเดือนก่อน +3

    உண்மைக்குபுறம்பாக பேசவேண்டாம் அசோகன் மகனிடம் கேட்டுப்பாருங்கள் நேற்று இன்று நாளை படத்தில் நடித்தவர்களுக்கு கணக்குமுடி

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏Mind Maturity is not enough , even today's elderly people ... For many aspects we have to turn our mind towards GOD ,, whether existing or not ,, but for our mind ......... When UNIVERSE is creator , saviour and destroyer of all , living and non living beings , deserving of our worshipping..... Thank GOD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 10 หลายเดือนก่อน +9

    What he told about Asogan and the movie Netru Indru Nalai. All bullsheet storys. Movie did well. MGR was busy in politics and delayed the shooting. MGR was annoyed with Asogan when he acted few movies of Karunanithi. Finally MGR settled all the loans of Asogan before releasing the movie.
    Very reliable information.

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 10 หลายเดือนก่อน +3

      Wrong information. He purposely dodged அசோகன் by not giving கால்ஷீட். Asokan was not given chance by mgr after நேற்று இன்று நாளை. அசோகன் bankrupt.
      பொன் மண செம்மல் mgr இதற்காக அசோகன் ஐ பழி வாங்குவாரா.

    • @anbaalagan3503
      @anbaalagan3503 10 หลายเดือนก่อน

      Thamby MGR is real life villain … ponga thamby

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 10 หลายเดือนก่อน

      🦋❌🥊✅Whatever it may be, he was double-faced,
      If he decides to punish someone, he will induce him to produce the movie by casting him as a protagonist.
      With a big anticipation and greediness, he will avail loans from multiple sources, and as it was mentioned earlier seldom he attends shoottings.
      That's all , he is lost forever.
      This he was using as his strategy to take revenge on someone It's so evident.
      By the by
      Kesavanmadavan, it's not bullssheet, there is no sheet as such , it's bull- shit , mind it .🦋❌🤬🌸✅it means foolishness,

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 10 หลายเดือนก่อน

      @@kasiviswanathanjaisingh9863very true my father always used to tell this

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 10 หลายเดือนก่อน

      Shivaji is a gentleman

  • @charming7780
    @charming7780 9 หลายเดือนก่อน +1

    Was savitri still in relationship with chandrababu when he died? Why was he alone? What happened between chandrababu and savitri ? Did they get separated?

  • @KatmatThiers
    @KatmatThiers 10 หลายเดือนก่อน +12

    Sivaji sir he is gréât

  • @jwilson8468
    @jwilson8468 11 หลายเดือนก่อน +7

    Apart from Chandrababu you should get more information from him about 60s and 70s ..it will be interesting.

    • @sreeram8877
      @sreeram8877 11 หลายเดือนก่อน

      Yes,correct

  • @kanmalar
    @kanmalar 11 หลายเดือนก่อน +23

    நடிப்பு திறமையானவா் காலசூழ்நிலையால் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக்கொண்டாா் திரை உலகில் அவ்ா் இடத்தை இரதுவரை நிரப்ப ஆள் இல்லை.
    அருமையான கலைஞா் பழைய ஆட்களுக்குத்தான் தெரியும்.

  • @vijayand5678
    @vijayand5678 10 หลายเดือนก่อน +7

    M.G.Rபற்றி அவர் மறைந்த பின்பு நீங்கள் பேசுவதால் கிடைத்த பலன் என்ன?

    • @vampires75
      @vampires75 10 หลายเดือนก่อน +1

      பாதுகாப்பு.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 11 หลายเดือนก่อน +19

    வெள்ளையனே வெளியேறு என்ற குடும்பம் ஒயின் ஷாப் நடத்தலாமா..

    • @selvaaraj6211
      @selvaaraj6211 10 หลายเดือนก่อน +3

      ஊரெல்லாம் கல்லுக்கடை, யானை மார்க் சாராயக்கடை அ.தி.மு.க. ஆட்சியில்

  • @malarkodi2394
    @malarkodi2394 11 หลายเดือนก่อน +10

    This chandrababu's brother story can not be trusted. Like Naatmai movie dialogue....
    selathu selathu.
    Chandrababu is a good comedian but arrogrant, drinker and womaniser.
    He always talk big just bcos he likes western culture.
    He even thinks he is bigger than MGR and Sivaji.
    But MGR alwsys value people's talents. That's why he gave him a chance to act in his early movies and also his own production.
    Everyone after Nadodi Mananan grand success , wanted to do movie with MGR as a hero.
    That's how chandrababu wanted. But MGR dropped the movie halfway bcos of chandrababu's bad attitude.
    First he humilated MG Chakrapani and wanted to hit with a chair.
    Next, chandrababu misbehave with the producer's wife. Complaints reached to MGR which got him very furious and dropped the movie.
    Later out of pityness, 2nd chance was given in Admai Penn.
    There also he pass remarks on MGR's getup which make him furious and he compelely cutoff his friendship.
    MGR is not nonsense types, he don't like people badmouth or gossips etc... .
    Chandrababu and savathri affairs makes other celebrities to keep away from him.
    This guy said Nethu Indra Naalai is flop.
    That movie ran for 150 days in TN theatres.
    In my country, we watch it in fully packed theatres.
    Due to his politics meeting, MGR couldn't come in time and it's true there was delay, and time and money loss in making that movie.
    But MGR didn't accept salary to compensate it. Also he helps Asokan 's on financial issues.
    Go and asked Ashokan's son who will tell what type friendship between his father and MGR have till last day of Ashokan.
    Who helps Nagesh for his theatre issue? Who helps Thangai Sinivasan after he got financial problems directing sivaji as a hero?
    If you want know what kind of gem is MGR, go and visit his museum.
    Outside there is man selling CDs and books. He told us that MGR the God who gave him money to do this living.
    Not to beg or loitering along the roads. If you offered money ,this man won't accept. MGR told him to live with dignity.
    So don't blah blah wrongly abt MGR.
    His got truth diehard fans all over the world.
    I knows bcos I'm a foreigner.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 11 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 10 หลายเดือนก่อน

      🎉

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 10 หลายเดือนก่อน

      தேங்காய் சீனிவாசன் never made film with Shivaji.
      So what if Chandrababu and சாவித்திரி were close. How it affected him. After all ஜானகி was another's wife. Mgr kept her with him. jayalalitha many time raised that ஜானகி was not his legal wife.
      After அடிமை பெண் Chandrababu produced the film with mgr. Chandrababu was the producer of this film. How came misbehaviour with the producer's wife.
      It is true mgr helped many.
      But the rickshaw walas still ride rickshaw with mgr photo. Their life remains the same.

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 10 หลายเดือนก่อน +2

      Great. Your posting proves MGR fans are all over the world. Chandrababu is a self destructive man who never obeyed to anybody in cinema . He did not utilize MGR though he came to help. Drinks,woman, careless life, arrogance that's babu.so he was rejected by MGR finally.
      This is the truth. To MGR s level Babu is nothing.

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 10 หลายเดือนก่อน

      ​​@@kasiviswanathanjaisingh9863
      Thengai seenivasan produced a film with sivaji titled Krishnan vanthaan an utterflop. The loss brought thengaai a debtor . MGR,being the CM then, helped him to come out of debt.
      Maadiveettu ezhai issue was in 1965-66. Adimaippenn released in 1969.
      Netru indru naalai was hit. It ran 100 days in 5 centres.
      Listen Asokan s son Vincent s interview to know the greatness of MGR.

  • @arabumohammed3544
    @arabumohammed3544 9 หลายเดือนก่อน +1

    Babu sir the Great one in the tamil industry.

  • @varaiamman
    @varaiamman 10 หลายเดือนก่อน +10

    அய்யா அவர்கள் ஒரு இடத்தில் கூட பொய் சோல்ல வில்லை இப்படித்தான் இப்ப இருக்கிற தலைமுறைக்கு உன்மையான பேட்டி குடுக்க வேண்டும் நல்லது அய்யா வணக்கம்

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 9 หลายเดือนก่อน +10

    MGR பற்றி பேசும் த்தகுதி யாருக்கும் இல்லை

  • @boypillay5270
    @boypillay5270 10 หลายเดือนก่อน +3

    I think you should not defend your brother blindly by condemning others. Specifically mgr. I am no mgr fan but mentioning Nethru Indru Naalai was a flop is real bull. In the previous interview too you mentioned savithri and chandrababu were having a brother- sister relationship. Do you truly except viewers will accept this bull?
    He goes to the club but never plays cards. He goes to the race but never bets. Very good story teller this brother.

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @karounanidys6344
    @karounanidys6344 2 วันที่ผ่านมา

    முதலில் , அப்பெல்லாம் wine shop எங்கும் இல்லை என்கிறான்.
    பின்னர்,பெர்மிட் இருந்தால் குடிக்கலாம் என்று சொல்கிறான்.
    பெர்மிட் உள்ளவர்கள் எங்கு போய் வாங்கி குடிப்பார்கள்?
    இவனே சொல்கிறான்,இவனே சரக்கு விற்றேன் என்றும் சொல்கிறான்.
    நல்லா கதைவிடுறான்.😢😢😢

  • @tamilselkar5961
    @tamilselkar5961 10 หลายเดือนก่อน +7

    netru indru naalai oru maaperum vetri padam therindha maadhiri pesadheer

  • @bornagain3359
    @bornagain3359 4 หลายเดือนก่อน

    Talented person chandrababu

  • @Dasarathsinghshobana
    @Dasarathsinghshobana 10 หลายเดือนก่อน +33

    ஜெயலலிதாவுடன் சந்திரபாபுவை நெருங்கவிட்டிருந்தால் சாவித்ரி கதையாகியிருக்கும்.

    • @kamarajaniyyappan3450
      @kamarajaniyyappan3450 10 หลายเดือนก่อน +3

      Yes.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 10 หลายเดือนก่อน +4

      No...Chandrababu is not a good artist.....he is a multitalented artist....worst fellow

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 9 หลายเดือนก่อน

      சந்திரபாபு பெரிய பேரழகன் இல்லை எல்லோரும் சாப்பிட்ட மிச்சம் தான் சாப்பிடுவரர் கட்டின பெண்டாடியே முதல் நாளே வீட்டிட்டிடு போனாரே நீங்க சொல்லுற போல நடந்திருந்தால் ஜெயிலலிதா முன்னாடியே இறந்திருப்பார் சொத்து காலி, முதலமைச்சர் பதவி கனவுsanrl

    • @Thamizh23
      @Thamizh23 9 หลายเดือนก่อน

      ​@@dhanalakshmipadmanathan5186ஆமாம் நீ கூட இருந்து பாத்த. பாப்பார கூட்டி குடுக்கிற பொறம்போக்கு கும்பல் எப்போதும் அடுத்த இனத்தைச் சேர்ந்த யாரும் மேலே வருவது அந்த பாப்பார கும்பலுக்கு பிடிக்காது. வரவும் முடியாது.

  • @vsrn3434
    @vsrn3434 8 หลายเดือนก่อน +4

    ஜெயலலிதா எங்கு இருந்தாலூம் எல்லோரிடம் பிரச்சனை தான்....இந்த ஊழல் மகா ராணி ..அரசியல் அசிங்கம் மணிதகுள அசிங்கம்

    • @stdileepan5903
      @stdileepan5903 8 หลายเดือนก่อน +1

      She was not honest like the one eyed Kattumaram or his son Stalin and now virtuous Udhavanidhi

  • @jayakrishnanchelaiyachelai9997
    @jayakrishnanchelaiyachelai9997 9 หลายเดือนก่อน +3

    அய்யா ரீல் விடவேண்டாம் நேற்று இன்று நாளை ஓடவில்லை என்பதும் அசோகன் இங்கு ஒருகால் தி மு க பக்கம் ஒரருகால் வைத்தநிலை தெரியுமா நேற்று இன்றுநாளை படத்தில்நடித்தவர்களின் கணக்கை முடித்தவரே எம்ஜிஆர்தான் அதேபோல மாடி வீட்டு ஏழை பைனான்சிற்கு உதவிய வீட்டில் சந்திரபாபு செய்த சிலுமிஷம் இவை உண்மைதானே அந்த பைனான்சியர் எம்ஜிஆரிடம் சந்திரபாபுவின் செயல்பாட்டை சொன்ன விஷயம் உமக்கு தெரியாதா அசோகன்மகன்அ 16:48

    • @jpeter8909
      @jpeter8909 9 หลายเดือนก่อน

      Dai mangkettavaney Chandrababu brotherukkum petti rduthavanukkum kodukka vendum sattai adi

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 หลายเดือนก่อน +1

  • @ganeshsm8625
    @ganeshsm8625 10 หลายเดือนก่อน +3

    Don't give wrong information about Natteru indru nallai movie
    Mgr never ditched Ashokan in that movie
    He actually helped him

    • @suseelaarun9056
      @suseelaarun9056 10 หลายเดือนก่อน

      Asokan didn't pay the actors So Thalaivar had to take some actions Jeyalalitha enna peria cleopatrava? Ada poyya ....Thalaivar knew her full colour as well Chandrababu

  • @sunnyl260
    @sunnyl260 11 หลายเดือนก่อน +1

    what happened to Savitri's story

  • @antonyra7606
    @antonyra7606 11 หลายเดือนก่อน +2

    What is the age of Prabhu when sabash Meena film

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 10 หลายเดือนก่อน +1

      That's what I was blinking away - Prabu and his brother should be very young.

  • @Dasarathsinghshobana
    @Dasarathsinghshobana 10 หลายเดือนก่อน +12

    இந்த ஆள் பணத்துக்காக ஒவ்வொரு சானலில் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 9 หลายเดือนก่อน +2

      சந்திரபாபு புராணம் கற்பனை புராணம் பாடுபவர்

    • @kikamu1076
      @kikamu1076 8 หลายเดือนก่อน +2

      சந்திரபாபு காசு நல்லா தின்னு வந்திருக்கான்

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 9 หลายเดือนก่อน

    Comments about Asokan is totally false. Though, the release of his film delayed, he earned good profit. Yesterday, today and tomorrow film box office hit.
    Even today Asokan's family living happily with the money left by Asokan.

  • @manoharanvinoth3773
    @manoharanvinoth3773 9 หลายเดือนก่อน

    Babu worked in Hatton Royal Hotel Ceylon?

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 หลายเดือนก่อน +3

    Though thiru Jawahar has very high regard and respect for MGR the anchor forces babu s brother to tell something negative about MGR. Ex. Netru indru naalai incident and Friend ramasamy film production. What film it was?. Nobody knows it.
    Listen the interview of Asokan s son Vincent to know MGR s greatness.
    Kannadasan got permit during congress regime.

    • @KumarRaja-eq6ih
      @KumarRaja-eq6ih 10 หลายเดือนก่อน

      Mgr Chandra babu is controversy why happened vennirai. Adai nirmala explained clearly in her interview Chandra babu would have spoiled producer wife mgr saved that family otherwise he wouldhave no more even after this incident mgr helped by giving chance in parakum pavai kannan yen kadhalan adimai pen films you brother you have forgotten all the help he has done.....being a Christian family you should not tell lie you have to give account to lord......

  • @ramanraman6048
    @ramanraman6048 11 หลายเดือนก่อน +2

    He speaks the other side of mgr with hesitation, no doubt mgr was helpful but as per his version he acts indirectly to revenge. It is not acquisition, but every man has his own disqualification in one aspect that is understood.

  • @Raman-cd1br
    @Raman-cd1br 5 หลายเดือนก่อน

    You Tamils do not have critical thinking of MGR basically you all do not know the side of MGR

  • @Śiśna3633
    @Śiśna3633 10 หลายเดือนก่อน

    How old is this gentleman?

  • @Prakash7t9
    @Prakash7t9 10 หลายเดือนก่อน

    ரொம்ப முக்கியம்!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 11 หลายเดือนก่อน +9

    இநத பேட்டி தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் போது எதற்கு இதே சேனலில் A L S மருமகளிடம் பேட்டி எடுத்துள்ளீர்கள்.அந்த பேட்டி தேவையில்லை.

  • @pauldurai3392
    @pauldurai3392 10 หลายเดือนก่อน

    Ayya famlymaater ethuku epdepesrega santhar babu nala actr nala manethr avara கேவலமா pesna enna unglku grredama kodukaporaga neega entha time Vera nalathu pana usepanuga plees🙏🙏🙏

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 11 หลายเดือนก่อน +1

    Sad

  • @sathyanarayanan8909
    @sathyanarayanan8909 7 หลายเดือนก่อน +2

    விளம்பரத்திற்கு கண்டபடி பேசி கொஞ்சம் இருக்கிற மரியாதையை கெடுத்துகாதே😅

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 23 ชั่วโมงที่ผ่านมา

    Mgr thanathu katshiyil seravillaiyendru asoganai pazhi vanginaar 😮

  • @pujajaan7858
    @pujajaan7858 10 หลายเดือนก่อน

    That movie very good you tell liar

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 6 หลายเดือนก่อน

    Mgr kisu kisu vile illathavara 😂😂

  • @narasumank
    @narasumank 11 หลายเดือนก่อน +5

    உண்மை தெரிமா கண்ட மாதிரி பேசாதே நண்பரே,இப்போ அவர் உயிருடன் இல்லை அதனால் கண்ட கேடு கேட்ட ஜென்மம் வேண்டா வெறுப்பாக பேசத் குடாது.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 10 หลายเดือนก่อน +10

    நேன்று இன்று நாளை படம் தயாரித்த அசோகன் bankrupt ஆனார். Mgr கால்ஷீட் கொடுக்காமல் பழி வாங்கினார்.
    படத்திலும் chance கொடுக்க வில்லை.
    Mgr எத்தனை கட்டு கதைகளை அசோகன், Chandrababu பற்றி சொல்லியிருக்கிறார்.
    Mgr வஞ்சம் மனதில் இருக்கும்.
    சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பழி வாங்குவார். இவர் சொல்வது சரி.
    நல்லவனாக நடித்தவர். உண்மையில் இவர் வேறு மாதிரி.
    Jayalaltha லதா இவருக்கு என்ன வேண்டும். ஏன் ஜெய்சங்கர் ரஜினிகாந்த் சந்திரபாபு வை பழி வாங்க வேண்டும். பந்துலு apn bankrupt.
    இவர் ஒரு புண்மணசெம்மல்.

    • @mckannan2029
      @mckannan2029 10 หลายเดือนก่อน +1

      Correct. That's why many temples for MGR. Even after 3decades fames is unerasable.

    • @balasubramaniamk2083
      @balasubramaniamk2083 9 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @jpeter8909
      @jpeter8909 9 หลายเดือนก่อน

      Yenda Chandrababu brother petti yedutha nai ivanai yellam pottu thallnum

  • @len3561
    @len3561 8 หลายเดือนก่อน

    Asokan nasdam anatheama pou solkirar asokanin magan solli irugiraar

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 10 หลายเดือนก่อน +1

    நம்பும்படியாக இல்லை நீங்கள் சொல்வது பாதி பொய்

  • @sumathik1711
    @sumathik1711 11 หลายเดือนก่อน +1

    இவரே wine shop வைத்திருந்ததாக சொல்கிறார். அப்புறம் bar ஏ இல்லை என்கிறார்.

    • @kssps2009
      @kssps2009 10 หลายเดือนก่อน

      அப்பொழுதெல்லாம் பார் கிடையாது. பர்மிட் உள்ளவர்கள் மட்டும் வாங்கி கொள்ளலாம்

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 10 หลายเดือนก่อน +3

    Mgr very very worst fellow villan real life but out line acting hero 😮

  • @sarasandan9374
    @sarasandan9374 9 วันที่ผ่านมา

    கிருஷ்ணன் கிடையாது சகுனி. சகுனி தான் பொருந்தும்.

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 10 หลายเดือนก่อน +5

    சந்திரபாபு பிரதராச்சே? எம்ஜிஆரை பற்றி இப்படிதான் தப்பாக,தவறாக பேசுவார்! கண்ணதாசன் ஒருவர்போதும்! இவங்கண்ணன் எப்படிப்பட்ட யோக்கியனென்று சொல்ல?

  • @kskss8281
    @kskss8281 10 หลายเดือนก่อน +3

    MGR is worst guy