100 மாடுகள் கொண்ட 10 வருடமாக இயங்கி வரும் மீனாட்சி மாட்டு பண்ணை.HF cow dairy farm.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2022
  • #farm #HFcow #Cowvideo
    மீனாட்சி பால் பண்ணை
    திருப்பூர் மாவட்டம்
    கோவில் வழி
    இந்த மீனாட்சி பால் பண்ணை 10 வருடமாக நல்ல முறையில் இயங்கி வருகிறது இங்கு FH Jersey மாடுகளை வளர்த்து பால் கறந்து மதிப்பு கூட்டி அதனை சுத்தமாகவும் சுகாதார மாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
    நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏🙋

ความคิดเห็น • 122

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 ปีที่แล้ว +5

    அருமை அருமை பெருமையாக இருக்கிறது உங்களுடை பதிவு தமிழக அரசு இவருக்கு சாதனை விருது வழங்கி இவரை ஊக்கபடுத்தனும் ஊடக நண்பர்கள் இவரை உலகம் அறிய செய்யவும்

  • @VanthaN2013
    @VanthaN2013 ปีที่แล้ว +36

    நல்ல மனிதர் பிறருக்கு உதவும் வகையில் பணிவான விளக்கம் தந்து இருக்கிறார்👍

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว +1

      நன்றி நண்பர்களே🙏🙋

  • @dredercollen4919
    @dredercollen4919 ปีที่แล้ว +5

    One intelligent man who is doing animal husbandry successfully and whatever he says seem believable even

  • @prcattlefarmnagarasampatti4429
    @prcattlefarmnagarasampatti4429 ปีที่แล้ว +6

    எங்களின் ஊர் பற்றி கூரியதற்க்கு மிகவும் நன்றி 🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @ravikaruppaiyan1192
    @ravikaruppaiyan1192 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி 🙏

  • @senthilkumarkandasamy9583
    @senthilkumarkandasamy9583 ปีที่แล้ว +5

    உங்கள் நேர்காணல் மிகவும் அருமை இந்த தொழில் பற்றிய விவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நல்வாழ்த்துக்கள்

  • @sivaganesh8428
    @sivaganesh8428 ปีที่แล้ว +1

    தகவல்கள் கருத்துகள் நன்றாக சொல்கிறார் அருமை

  • @mohamedrafi4357
    @mohamedrafi4357 ปีที่แล้ว +4

    Great person very nicely explained thanks to all the people

  • @SathishKumar-mz9mt
    @SathishKumar-mz9mt ปีที่แล้ว

    நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ponnusamyramasamy7468
    @ponnusamyramasamy7468 ปีที่แล้ว +1

    தரமான _பேச்சு
    வாழ்த்துக்கள்.

  • @prasanthgsp409
    @prasanthgsp409 ปีที่แล้ว +4

    Naa intha form poi irukanga nala form nala management 🙏🙏 all the best sir ❤️

  • @kpmbalakumar1721
    @kpmbalakumar1721 7 หลายเดือนก่อน

    A very best explanation sir...hats of u sir...
    A trustable man...

  • @saransuriya8789
    @saransuriya8789 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர்

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி🙏

  • @aruntnpsc9781
    @aruntnpsc9781 ปีที่แล้ว

    Super sir......nalla farm yellarum intha farmla milk vaangi healthy ya irunga

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 ปีที่แล้ว +1

    Super 👌

  • @kiruthikraja1360
    @kiruthikraja1360 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @innovativethink8802
    @innovativethink8802 ปีที่แล้ว

    Good information thank you sir..

  • @anthoniraj2213
    @anthoniraj2213 ปีที่แล้ว

    From kallakurichi district

  • @palanichamymm446
    @palanichamymm446 ปีที่แล้ว

    அய்யாவின் ‌தகவல் தொழில் முனைவோருக்கு மிகுந்த அளவில் உந்து சக்தியாக உள்ளது நன்றி

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw ปีที่แล้ว

    Super bro

  • @sabareeshparamasivam1336
    @sabareeshparamasivam1336 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia ปีที่แล้ว

    Nice

  • @saravananmuthusamy311
    @saravananmuthusamy311 ปีที่แล้ว

    Truthfully message

  • @spsevam6669
    @spsevam6669 ปีที่แล้ว

    #Valthukkal ayya 🙏

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว

    வளர்க நலமுடன் வாழ வேண்டும்

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk ปีที่แล้ว

    நல்ல உள்ளம்.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq ปีที่แล้ว

    இவர் பேசுர விதமே எனக்கு 4 மாடு இருக்கு 40 மாடா விரிவு படுத்திடலாம்னு நம்பிக்கை கூடுது வாழ்த்துக்கள்

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว

      நன்றி அண்ணா உங்கள் பண்ணையும் 100 நாடுகளாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vishnupritha6834
    @vishnupritha6834 ปีที่แล้ว +1

    Super Sir

  • @vijayaragavan7533
    @vijayaragavan7533 ปีที่แล้ว

    Sir! 👍

  • @karthikchitra4694
    @karthikchitra4694 ปีที่แล้ว +1

    Dear respectful sir, you are always green, we wish you and yr family, will get good health and wealth

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 ปีที่แล้ว

    👌👌👌

  • @thirupathi9618
    @thirupathi9618 ปีที่แล้ว

    Video excellent....

  • @chithambarampillaisubraman2515
    @chithambarampillaisubraman2515 ปีที่แล้ว

    Verygoodman

  • @seenuseenu5839
    @seenuseenu5839 ปีที่แล้ว +1

    Next part poduga anna

  • @arundairyfarm5454
    @arundairyfarm5454 ปีที่แล้ว

    Spr

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.
    நண்பர்களே.. எனக்கு ஒரு ஆலோசனை தேவை. பசுக்களை கறவை நின்ற பின் அடிமாட்டுக்கு போடாமல் வேறு முறையில் பராமரிக்க முடியுமா??? பால் பண்ணை துவங்க இந்த ஒரு விஷயம்தான் தயக்கமாக உள்ளது.

    • @vetriorganicfarms7480
      @vetriorganicfarms7480 ปีที่แล้ว

      நிச்சயம் பயன்படுத்தமுடியும். உரம் தயாரிக்க முடியும்

  • @srinivasanvenkatesan2074
    @srinivasanvenkatesan2074 ปีที่แล้ว +2

    Kindly mention the name of mineral mixture (trade name). Your message is very useful to me. Thank you.

  • @modanfarmskerala
    @modanfarmskerala ปีที่แล้ว +2

    Healthy Cows 🐄 ❤

  • @karthickraj8758
    @karthickraj8758 ปีที่แล้ว

    சூப்பர் சார் அடுத்த வீடியோ எப்ப upload பண்ணுவீங்க

  • @anthoniraj2213
    @anthoniraj2213 ปีที่แล้ว

    Hi I'm Anthoniraj

  • @vetripasi
    @vetripasi ปีที่แล้ว

    Part 2 podunga

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா வாழ்த்துக்கள்....
    அவரின் பால் விற்பனை முறை...அதன் விலை நிலவரத்தை மறக்காமல் பதிவு செய்யவும் ..

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว

      நன்றி நண்பா அடுத்த பதிவில் நீங்கள் கேட்ட அனைத்தும் பதி விடுகிறேன். நன்றி உங்கள் ஆதரவு என்றும் தேவை🙏🙏🙏

  • @ContentPeacock-xx4im
    @ContentPeacock-xx4im 7 หลายเดือนก่อน

    Sir shed cost eavalo sir aachu

  • @mahendranmuthusamy3596
    @mahendranmuthusamy3596 ปีที่แล้ว

    🙏

  • @susu-casual
    @susu-casual ปีที่แล้ว

    சார் எனக்கு எப்படியாவது ஒரே ஒரு மாடு.... தெளிவா இரண்டு நேரமும் சேர்த்து 15 லிட்டர் கறந்தா கூட போதும்... 18 - 20 லிட்டர் னா இன்னும் சந்தோசம் தான்..... ஒன்னு வாங்கி தர முடியுமா ?? ( வாங்கி தந்தா ரொம்ப சந்தோச படுவேன்... ரொம்ப உதவியா இருக்கும்...
    🙏

  • @ramraj7429
    @ramraj7429 6 หลายเดือนก่อน

    Pall pannai onar number vaenu sir

  • @rameshs9942
    @rameshs9942 ปีที่แล้ว

    கரெக்டான லொகேட் சொல்லுங்க தல திருப்பூர்ல எங்க இருக்கு பண்ணை

  • @duraithangam3938
    @duraithangam3938 11 หลายเดือนก่อน

    Shall i get appointment to visit the farm

  • @sprrr730
    @sprrr730 ปีที่แล้ว

    Sir I need ur guidance.... Can you help me with that iam from erode.... How to cantact you sir

  • @m.praveenkumarr8474
    @m.praveenkumarr8474 ปีที่แล้ว +2

    Ivaru farm ethana acre

  • @guganabd8853
    @guganabd8853 9 หลายเดือนก่อน

    Shed cost eavalavu aachu sir

  • @pattadhaari.
    @pattadhaari. ปีที่แล้ว

    Next part plz

  • @santoshkumark7745
    @santoshkumark7745 ปีที่แล้ว

    Sir try ooty cows, will give u good result

    • @90smelodiesandhits40
      @90smelodiesandhits40 ปีที่แล้ว

      Climate bro

    • @santoshkumark7745
      @santoshkumark7745 ปีที่แล้ว

      @@90smelodiesandhits40 we are in nelmangala, karnataka cows bought from ooty is easily adopted to our condition, infact in early 1990's we use to sell ooty cows to maharastra they are very well adopted to the climate

  • @m.praveenkumarr8474
    @m.praveenkumarr8474 ปีที่แล้ว

    Ivaru thottam ethana acre

  • @muthuselvamj1944
    @muthuselvamj1944 ปีที่แล้ว

    I want visit two days

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 ปีที่แล้ว

    மீனாட்சி பண்ண நம்பர் கிடைக்குமா

  • @pattadhaari.
    @pattadhaari. ปีที่แล้ว

    Bro crt aana address solunga

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว

      நண்பா மீனாட்சி பால் பண்ணை திருப்பூர் மாவட்டம் கோவில் வழி பஸ்டாப்

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 ปีที่แล้ว +1

    நெய் என்ன விலை

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் பார்க்கலாம் 🙏

  • @villagevideos9037
    @villagevideos9037 ปีที่แล้ว

    வளர்ப்புக்கு கிடேரி மற்றும் பால் மாடுகள் விலைக்கு கிடைக்குமா சகோ....?

  • @Karthickmercy
    @Karthickmercy ปีที่แล้ว +1

    Hf இன மாடுகள் எங்கு வாங்குவது எப்படி தொடர்புகொள்வது

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว +1

      நீங்க இப்போது தான் நமது சேனலை முதன் முதலாக பார்த்தால் நீங்கள் நமது வீடியோவை பாருங்கள் அதில் பதில் உள்ளது நன்றி🙏

  • @prabakaranism80
    @prabakaranism80 ปีที่แล้ว +1

    மாடு எருமை பால் விலையை தெளிவு படுத்தவும்

  • @nidhishkumar969
    @nidhishkumar969 ปีที่แล้ว

    Tees apdina

    • @saigurumaharaj1165
      @saigurumaharaj1165  ปีที่แล้ว

      காளையை இன சேர்க்கைக்காக அனுப்புவது

  • @anthoniraj2213
    @anthoniraj2213 ปีที่แล้ว

    You farm contact need

  • @englishbytes9042
    @englishbytes9042 ปีที่แล้ว

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடவும்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @user-bj6fv7rk1t
    @user-bj6fv7rk1t ปีที่แล้ว

    Anna unga number kidaikkumma

  • @ContentPeacock-xx4im
    @ContentPeacock-xx4im 6 หลายเดือนก่อน

    Sir unga mobile number kodunga sir

  • @v.r.mmallees6573
    @v.r.mmallees6573 ปีที่แล้ว +1

    Super 👌

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +1

    Super bro

  • @loganathanl1014
    @loganathanl1014 ปีที่แล้ว

    👌👌👌