இதுவரைக்கும் நாங்க Gas சிலிண்டர் வாங்கியதே இல்லை, காரணம் இந்த மாடுதான் - மாடுகள் மூலம் மீத்தேன் கேஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 141

  • @mohideenabdulkader2334
    @mohideenabdulkader2334 ปีที่แล้ว +149

    இதை காணும் போது நாமும் இதுபோல் செய்ய வேண்டும் அல்லது இதை செய்பவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு பேராசை மனதிற்குள் எழுகிறது அது காலம் தான் பதில் சொல்லும் நம்முடைய ரிட்டயர்மென்ட் லைஃப் அதுக்கு கை கொடுக்குமாக இருந்தால் ஒரு வேலை அதில் நாம் பயணிப்போம்When we see this, a greed arises in our mind that we should do the same or be with those who do this, only time will tell, if our retirement life is conducive to it, a job we will travel in it.

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS 11 หลายเดือนก่อน +42

    நீங்க ஒரு பயிற்சி பட்டறை துவங்க வேண்டும். உங்களை போல இன்னும் நிறைய விஞ்ஞாயான விவசாயிகள் உருவாக வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @cpr...7735
    @cpr...7735 ปีที่แล้ว +39

    சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி விடுவார் இவர்... எடுத்துக்காட்டு இந்த தொழிலும் அவர் பேசும் திறமையும்... வாழ்த்துக்கள் சகோதரர்.,.

  • @muke7509
    @muke7509 ปีที่แล้ว +17

    இது மாதிரி எல்லாரும் செய்ய வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் லே சிறிதாக பயிர் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @praveenrajpraveenraj3791
    @praveenrajpraveenraj3791 8 หลายเดือนก่อน +5

    எனக்கும் மாடுகள் வழக்கனும ஆசை ஆசையாய் இருக்கிறது ஆனால் பனம் இல்லை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🙏

    • @nagarajs5757
      @nagarajs5757 5 หลายเดือนก่อน

      வளக்கனும்
      பணம்

  • @sivasivaapsa3815
    @sivasivaapsa3815 ปีที่แล้ว +11

    சூப்பர் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vishnupriya9056
    @vishnupriya9056 9 หลายเดือนก่อน +9

    MA degree finish paniyachu 2 years aaguthu no job , unga farm la job kudutha kuda nalla irukkum , very super farm

    • @Indirabanu
      @Indirabanu 9 หลายเดือนก่อน +1

      வருகிற 19ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வரவும் 🎉

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 10 หลายเดือนก่อน +3

    Superb we need farmers like this.

  • @sureshgs6538
    @sureshgs6538 ปีที่แล้ว +3

    Amazing video all Tamil farmer should follow this Government can focus on this kind of development without any bribe collection no diseases Healthy life I really hate city life God pls give me this life to all people

  • @JanarthanamR05
    @JanarthanamR05 ปีที่แล้ว +13

    நானும் மாடு வைத்திருக்கிறேன் ஆனால் நஷ்ட்டத்தைதான் சந்தித்தேன். ஏன் என்றால் இவர் போல் அனுபவம் இல்லை.

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 9 หลายเดือนก่อน +4

      ithai nambathirgal ithelam corporate panakara vivasyam

    • @gg-mz9gh
      @gg-mz9gh 7 หลายเดือนก่อน +2

      ​@@n.sivakumarsivakumar5237 correct brother full corporate

    • @yaazhangunalya7309
      @yaazhangunalya7309 หลายเดือนก่อน

      Evalo cent

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 วันที่ผ่านมา

      Money required. No profit.

  • @karthiksugam
    @karthiksugam ปีที่แล้ว +12

    Fully self sustained
    Hard to imagine we have such farms exist
    These farms need recognition for their outstanding effort from government
    They set standards
    Hats off
    and thank you @smart vivasayi for bringing this up

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  ปีที่แล้ว

      🫂💚

    • @7hillsw4htamil
      @7hillsw4htamil 11 หลายเดือนก่อน

      ​@@Smart_Vivasayi​​​@Smart_Vivasayi thumbnail entha app la bro ready pandringa tamil font la entha model la Varuma?

  • @puzhukandim6283
    @puzhukandim6283 7 หลายเดือนก่อน +3

    Seeman said this kind of agriculture only

  • @manju8854
    @manju8854 9 หลายเดือนก่อน

    Thanks Anna
    Impressive
    Please share your knowledge with budding youngsters

  • @mohamedsalman1247
    @mohamedsalman1247 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @Parthiban_balu
    @Parthiban_balu 7 หลายเดือนก่อน +1

    Wow great work bro ...

  • @mannan1985
    @mannan1985 ปีที่แล้ว +2

    Voice மற்றும் பேசும் வேகத்தை சரி செய்யவும்.
    மற்றபடி சிறப்பு❤

  • @saravananQatar
    @saravananQatar 4 วันที่ผ่านมา

    Very Good super 👌 👍

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 11 หลายเดือนก่อน

    Very impressive 🎉great job. Congratulations

  • @santhosh6546
    @santhosh6546 ปีที่แล้ว +3

    One of the great work 🎉❤ good job bro ❤🎉🎉🎉. All the best 🎉🎉❤❤❤

  • @sankaranarayanann761
    @sankaranarayanann761 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் பண்ணையின் விலாசம் மற்றும் உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா🙏

  • @nainarkumar
    @nainarkumar 7 หลายเดือนก่อน +2

    Does we can fill the methain gas to fill for cylinder

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq 7 หลายเดือนก่อน

    Excellent idea sir.

  • @kumarane3199
    @kumarane3199 ปีที่แล้ว +2

    10 litre milk karakkum mattukku adar theevanam eppadi kudukkireenga sollunga bro

  • @GnanaVadivelGunaseelan
    @GnanaVadivelGunaseelan ปีที่แล้ว

    Amazing to watch!! You are a genuine source of motivation.

  • @Shanseye
    @Shanseye ปีที่แล้ว +2

    Well done brother

  • @TheAdolfayyappan
    @TheAdolfayyappan 6 หลายเดือนก่อน

    Good speech!

  • @sheransheran1001
    @sheransheran1001 6 หลายเดือนก่อน

    ஐயா எனக்கும் மாட்டுப் பண்ணை வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு கொஞ்சம் மெதுவாக சொன்னால் நல்ல இருக்கும்

  • @Anbudansara
    @Anbudansara 5 หลายเดือนก่อน

    Clear explanation sir 🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤

  • @Harikrish06
    @Harikrish06 8 หลายเดือนก่อน

    Well explored...

  • @neharamanan1132
    @neharamanan1132 9 หลายเดือนก่อน

    Good plan anna
    Congrats anna

  • @ravichariravichari8357
    @ravichariravichari8357 หลายเดือนก่อน

    Super sir❤

  • @zivamariner6943
    @zivamariner6943 4 หลายเดือนก่อน

    Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?

  • @muruganshanmugaiyathevar5776
    @muruganshanmugaiyathevar5776 8 หลายเดือนก่อน

    Super bro thank you

  • @gopinatht7114
    @gopinatht7114 ปีที่แล้ว +1

    Bro unga fram vanthu pakalama

  • @manisony5503
    @manisony5503 7 หลายเดือนก่อน

    Superb ❤

  • @tseetharaman
    @tseetharaman 6 หลายเดือนก่อน

    Great 👍🙏

  • @k.siva6270
    @k.siva6270 9 หลายเดือนก่อน +1

    மாடும் மனிதனும் ஒன்று தான்... அதனால் பேச முடியாது அவ்வளவு தான்

  • @GopiKumar-dt1sf
    @GopiKumar-dt1sf ปีที่แล้ว +1

    Anna
    Silage making la fermentation evalo days cover la vachirukanum Anna

  • @vinothsubramaniyan3820
    @vinothsubramaniyan3820 7 หลายเดือนก่อน

    Super 👌 👍 😍

  • @tamilan162N
    @tamilan162N 11 หลายเดือนก่อน +2

    இதனை தான் நாம் தமிழர் கட்சி கூறுகின்றனர்

  • @malumaha5821
    @malumaha5821 ปีที่แล้ว

    Congratulations udhai🎉keep it up

  • @stophatrial
    @stophatrial ปีที่แล้ว +2

    Subscribed gaint respect

  • @prabhakaranvelayudhan1347
    @prabhakaranvelayudhan1347 3 หลายเดือนก่อน

    Enthupatty.......
    R u ok....

  • @rajkumars8477
    @rajkumars8477 5 หลายเดือนก่อน

    Super bro

  • @arunagiriarunagiri4296
    @arunagiriarunagiri4296 ปีที่แล้ว

    Good information sir

  • @sankarapandian4512
    @sankarapandian4512 ปีที่แล้ว

    Super brother.....

  • @hemalathabalu-li9gp
    @hemalathabalu-li9gp 9 หลายเดือนก่อน

    Super Anna

  • @nivyandtamilikutties4015
    @nivyandtamilikutties4015 ปีที่แล้ว

    Good 👍

  • @THALADA007
    @THALADA007 8 หลายเดือนก่อน

    மொத்தம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது

  • @VenkateshP-n3q
    @VenkateshP-n3q 3 หลายเดือนก่อน

    Bro pls tell this location i want to visit

  • @vdoeverything1360
    @vdoeverything1360 9 หลายเดือนก่อน

    Extraordinary explanation.

    • @TN-up6bn
      @TN-up6bn 4 หลายเดือนก่อน

      Neeyalam yaru da 😢😢😢

    • @TN-up6bn
      @TN-up6bn 4 หลายเดือนก่อน

      Appadi avan ena sollitan extraordinary nu soldra thoooooo

  • @arunbabup122
    @arunbabup122 ปีที่แล้ว +2

    Brother மாடுக்கு உடம்புல நிறைய நாய் உண்ணிகள் நிறைய உள்ளது. அதை எப்படி control பண்றது

    • @Gangeswarrior
      @Gangeswarrior ปีที่แล้ว +1

      வேப்ப எண்ணை வாங்கி தடவவும்

  • @bharathibaskaran6938
    @bharathibaskaran6938 ปีที่แล้ว +2

    the main input is sunlight, everyone should know how to facilitate nature's power this is simple af but think what happen if everyone has everything they start to fight again with dump conceited thoughts related to god, race, religion and caste. And start to discriminate each other on basis of their wealth(which is actually nature's wealth ). so, you should have to suppress one thing called greed, jealous and should educate everyone to be humble and kind. however, our ancestor lives like this. but we ended up here, so the mistake they done was they don't educate kids. so, we have to be sure that we don't repeat it.

  • @prabhuvn
    @prabhuvn ปีที่แล้ว +1

    Do they add mineral mixtures in concentration feed for cows?

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 7 หลายเดือนก่อน

    இவ்வளவு செய்தால் லாபம் உண்டா. இதில் இடத்தின் பராமரிப்பு செலவு எவ்வளவு இருக்கு அது மட்டும் போதாது ஆட்கள் பற்றாக்குறை ஒன்று இன்று இருக்கு. எப்படி சமாலிக்கீரார்கள்.

  • @SamynathanRMS
    @SamynathanRMS ปีที่แล้ว

    Hi video in jf 40 max chaff cutter price please

  • @AarizFarms
    @AarizFarms 9 หลายเดือนก่อน

    இவருடைய தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா??

  • @GandhiL-ew6ho
    @GandhiL-ew6ho 29 วันที่ผ่านมา

    super but have land know

  • @mahalakshmi-fp1wy
    @mahalakshmi-fp1wy 7 หลายเดือนก่อน

    lucky cows

  • @subramani3698
    @subramani3698 ปีที่แล้ว

    Super

  • @pooncholai6306
    @pooncholai6306 ปีที่แล้ว

    Super super super nalla idea

  • @Learn_Chess_Here
    @Learn_Chess_Here 8 หลายเดือนก่อน

    உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது

  • @BikeLessBoy46
    @BikeLessBoy46 3 หลายเดือนก่อน

    Bro namma etha make panni others gas company ku sales panna mudiuma 😅

  • @shameerb6400
    @shameerb6400 ปีที่แล้ว

    Exact farm location bro.

  • @tamilvannansjk4174
    @tamilvannansjk4174 ปีที่แล้ว

    மதுராந்தகத்தில் எந்த ஊரில் உள்ளது அவருடைய தொலைபேசி எண் கொடுக்கவும்

  • @aronkulandhiraj6183
    @aronkulandhiraj6183 9 หลายเดือนก่อน

    மாட்டு பண்ணைகு + தீவன பயிர்கு மட்டும் எத்தனை ஏக்கர் தேவைப்படும்

  • @rajkumargr1204
    @rajkumargr1204 9 หลายเดือนก่อน

    DOUBTS???????
    1) Cooking for 150 people in a 21 acre farm?
    2)800kgs of manure for 31 animals?

  • @mathanms2573
    @mathanms2573 ปีที่แล้ว

    Suppar anna

  • @Greentamilan
    @Greentamilan 10 หลายเดือนก่อน

    Dairy farming is not a profit making business. Milk rs.600 expense rs.300. if someone add labour expenses. And also these jersey breed won't give milk during summer.

  • @manikandand5471
    @manikandand5471 ปีที่แล้ว

    Sir akshayakalpa organic ethanudai address send pannu sir

  • @sivanin.m2919
    @sivanin.m2919 11 หลายเดือนก่อน

    180 பேருக்கு சமைக்கிறாங்க என்றால் என்ன... அத்தனை பேரும் பண்ணையில் வேலை செய்பவர்கள்???

  • @SuriyaSuri-e8b
    @SuriyaSuri-e8b 9 หลายเดือนก่อน

  • @vikneshlogesh2897
    @vikneshlogesh2897 ปีที่แล้ว +2

    etha seeman anna sona...
    kekamataga
    Tamilnadu full ipadi irutha Tamilnadu ipadi irukum.. think pani parugaa

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว

    அருமை❤

  • @rincyfrancis676
    @rincyfrancis676 ปีที่แล้ว

    Super anna

  • @Vision.2026
    @Vision.2026 5 หลายเดือนก่อน

    Naatu maada

  • @ushapurushothaman2903
    @ushapurushothaman2903 6 หลายเดือนก่อน

    இயற்கை என்று வியாபாரத்திற்காக பதிவு செய்து அதற்குமாறான முறைகளே பின்பற்றப்படுகிறது,

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 5 หลายเดือนก่อน

      இயற்கை --- பால் ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் . முடியுமா ?

  • @suresheee1102
    @suresheee1102 11 หลายเดือนก่อน

    இந்த பண்ணையாளரின் கைப்பேசி எண் பதிவு இடவு

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 9 หลายเดือนก่อน

    itellam nadiamurai sathyam illathathu. corporate panakara vivasyam ithu....

  • @vijaysaranvijaysaran9687
    @vijaysaranvijaysaran9687 ปีที่แล้ว

    Super bro..

  • @rajkumargr1204
    @rajkumargr1204 ปีที่แล้ว +2

    31 maatukku 800kgs saanamaa? So will one cow give more than 25 kgs per day?

    • @kavi1190
      @kavi1190 ปีที่แล้ว

      Yes of course, An adult cow needs 20-25 kg of feed per day.

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj ปีที่แล้ว

      He said each cow feeds 30kg, so sounds about right.

  • @va_ra_la_ru
    @va_ra_la_ru ปีที่แล้ว

    🎉🎉

  • @ArinisSampritaAS
    @ArinisSampritaAS ปีที่แล้ว

    30

  • @soundar001
    @soundar001 ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @reshikesavankumaresan7594
    @reshikesavankumaresan7594 ปีที่แล้ว

    Bro income sollava ella

  • @nihalmine4886
    @nihalmine4886 ปีที่แล้ว

    Neega Nadu madula panalama ene neega Jessy madu la panuringa

    • @ManojKumarITtoFARM
      @ManojKumarITtoFARM ปีที่แล้ว +1

      Liter 70rs vaanga ready na , they will do it. Welcome (Enough consumers) are not ready

    • @sachin3031
      @sachin3031 ปีที่แล้ว +2

      ​@@ManojKumarITtoFARMcrct ahh sonniga bro summa msg la vandhu naatu maadu valangunu solluvanga senji paatha than therium Vali

  • @TheFadsw
    @TheFadsw ปีที่แล้ว

    Tamila solalam

  • @amalanv3781
    @amalanv3781 3 หลายเดือนก่อน

    Input 00000 mmmmm

  • @nivashniva6845
    @nivashniva6845 ปีที่แล้ว

    சொந்தமாக வீடியோ எடுத்து போடணும் அடுத்தவன் வீடியோ எதுக்கு எடுத்து போடணும்

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  ปีที่แล้ว

      Yenna Video Brother ithu na shoot pannathutha yethu aduthavaga Video

  • @v.manikandanmani4318
    @v.manikandanmani4318 ปีที่แล้ว

    Etha paniya address or phone no send me நெருள்ள poi visiting panarthunu

  • @vhariharan1988
    @vhariharan1988 8 หลายเดือนก่อน

    சிமேன்ட் தறையில் மாடு இருக்கக்கூடாது

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 6 หลายเดือนก่อน

      Nerthiyaana muraiyil valarkalam.. rubber meththaigal amaithaal kalnadaigalukku kayangal erpadathu!

  • @zivamariner6943
    @zivamariner6943 4 หลายเดือนก่อน

    Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?

  • @sundarapandianperiyaperuma8763
    @sundarapandianperiyaperuma8763 10 หลายเดือนก่อน

    Super brother🎉

  • @kalai2696
    @kalai2696 ปีที่แล้ว

    ❤❤❤