அருமையான பதிவு சார், நான் 2 மாட்டிலிருந்து 4 வருடத்தில் தற்பொழுது 10 எண்ணிக்கை ஆக்கியுள்ளேன். அந்த இரண்டு மாட்டிலிருந்து அதன் கன்றுகளை வளர்த்து மட்டுமே எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறேன், ஏனென்றால் என்னிடம் முதலீட்டுக்கு பணம் இல்லாத காரணத்தால்.. அதனால் லாபம் குறைவுதான் ஆனால் மொத்த எண்ணிக்கையை கணக்கிடும் போது 3 லிருந்து 4 லட்சம் வரை இப்பொழுது என் மாடுகளின் மொத்த மதிப்பு. இதுவே என்னுடைய வெற்றிதான், இன்னும் 5ஆண்டுகளில் நிச்சயம் எங்க மாவட்டத்திலேயே பெரிய பண்ணை என்னோடதுதான் அது என் இலக்கு... தங்களின் மாடு எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பதிவை பதிவிறக்கம் செய்துள்ளேன்... மற்றும் காலை to மாலை வரை தாங்கள் பதிவிட்டுள்ள பராமரிப்பு முறையையும் வைத்துள்ளேன் எப்பொழுது மனம் தளர்ச்சி அடைகிறதோ அப்பொழுது அவற்றை பார்ப்பேன் என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியும் அப்படிங்கற நம்பிக்கை பிறக்கும்... தங்களது மேலான சேவைக்கு வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏
Brother... All your information are straight forward. (வெட்டு ஒன்னு துண்டு இரண்டு). உங்களின் காணொளியை கண்டபின் , 5 வருட அனுபவம் வந்தது போல உணருகிறேன். Keep up your noble work. 😊😊
பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல, இந்த காலத்தில் யாரும் நல்ல தகவல்களை சொல்வதே இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் பயன்பெறும்படி பல தகவல்களை கூறினீர்கள்.நன்றி சார்
Super ji நான் பெரிய அளவில் மாட்டுப்பண்ணை நடத்தும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன். தற்போது ஆறு மாடுகள் வைத்து சிறிய அளவில் தொழில் செய்து வருகின்றோம்.உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்குவிக்கிறது.நன்றி
மிக அற்புதமான பதிவு... இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் அளிக்க முடியாது... அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. பாராட்டுகள்.. நன்றி ஐயா...
Initially it appears to be discouraging. But if you watch the video completely, you would appreciate the fact that this list out all possible reason for failures and also how to overcome them. Impressed that he has given few measures to do checks and balances . Must see video before setting up a diary farm.
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி! நன்றி சகோ!,...முழுவதும் பார்த்தேன் மற்றும் தங்கள் வாட்சப் குழுவில் இணைந்துள்ளேன்(நல்ல தேடலுடன்)🙏🙏🙏🙏🙏🌹🌹🌹வாழ்க வளமுடன்!,......
Thanks for the sincere, honest and committed sharing of your knowledge. What you give, you will receive; so all blessings will follow you and your family. Jayakumar, Singapore
This is informative message. We have started farming but worried about feed expenses.. ll have to follow these instructions strictly may show me the success..
Excellent details. All your videos covered dairy farm processing. Please add one video of raising healthy female calf's. This will reduce cost for start up farmers.
No one did not explain till now like this sir ,I always searching for this business ,very nice sir thank you so much , truly explained , well and frank clarified , should be like this sir god bless you
Sir it's very useful sir, engaloda neraya questions answers sollitinga sir romba thanks. your explain is very nice romba use fullaahh irukku sir TQ somuch
Excellent video Sir. Lot of information. Thanks. One question regarding Silage. If I use chaff cutter and cut 100 kgs of silage (co-4), within how many days, I should put it?
one more suggestion regarding treating animal which is sick - Isolation of Cow/Buffalo which is sick is also required to avoid spreading of disease to other animals.
மானிய விலையில் பால் கறவை இயந்திரத்தை வாங்குவது எப்படி?
th-cam.com/video/upSa_QrqIfU/w-d-xo.html
I can tell you
I want to contact Sivakumar sir ?
@@daytalkstamil1563!1!!!!l^g😅.
அருமையான பதிவு சார், நான் 2 மாட்டிலிருந்து 4 வருடத்தில் தற்பொழுது 10 எண்ணிக்கை ஆக்கியுள்ளேன். அந்த இரண்டு மாட்டிலிருந்து அதன் கன்றுகளை வளர்த்து மட்டுமே எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறேன், ஏனென்றால் என்னிடம் முதலீட்டுக்கு பணம் இல்லாத காரணத்தால்.. அதனால் லாபம் குறைவுதான் ஆனால் மொத்த எண்ணிக்கையை கணக்கிடும் போது 3 லிருந்து 4 லட்சம் வரை இப்பொழுது என் மாடுகளின் மொத்த மதிப்பு. இதுவே என்னுடைய வெற்றிதான், இன்னும் 5ஆண்டுகளில் நிச்சயம் எங்க மாவட்டத்திலேயே பெரிய பண்ணை என்னோடதுதான் அது என் இலக்கு... தங்களின் மாடு எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பதிவை பதிவிறக்கம் செய்துள்ளேன்... மற்றும் காலை to மாலை வரை தாங்கள் பதிவிட்டுள்ள பராமரிப்பு முறையையும் வைத்துள்ளேன் எப்பொழுது மனம் தளர்ச்சி அடைகிறதோ அப்பொழுது அவற்றை பார்ப்பேன் என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியும் அப்படிங்கற நம்பிக்கை பிறக்கும்... தங்களது மேலான சேவைக்கு வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏
மிக்க நன்றி ..
Which district
@@shanthalakshmi2082 pudukkottai district
Super
Which type cows bro
உங்கள் பதிவு அருமை வெற்றிபெறுவதை தெரிந்து கொள்வதைவிட தோல்வியை தடுக்கும் முறையை தெரிந்துகொள்வது அவசியம் பயனுள்ள தகவல் நன்றி.
அருமையான பதிவு நண்பரே உங்கள் பணி சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
Thank you!!
அற்புதமான விளக்கம்....மிக்க நன்றி நான் டிஜிட்டல் மீடியா துறையில் இருக்கின்றேன் உங்களுக்கு எந்த உதவிவேண்டுமானாலும் செய்ய தயராக உள்ளேன்...
Brother...
All your information are straight forward.
(வெட்டு ஒன்னு துண்டு இரண்டு).
உங்களின் காணொளியை கண்டபின் , 5 வருட அனுபவம் வந்தது போல உணருகிறேன்.
Keep up your noble work. 😊😊
Thank you
வாழ்க வளமுடன் சகோ, இதைவிட சிறப்பாக, எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்ல முடியாது, வாழ்க நின் நற்பணி நெஞ்சார்ந்த நன்றி
பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல, இந்த காலத்தில் யாரும் நல்ல தகவல்களை சொல்வதே இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் பயன்பெறும்படி பல தகவல்களை கூறினீர்கள்.நன்றி சார்
இந்த பதிவிற்காக நெஞ்சார்ந்த நன்றி ஐயா!!!
உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
நன்றி
Super ji
நான் பெரிய அளவில் மாட்டுப்பண்ணை நடத்தும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன்.
தற்போது ஆறு மாடுகள் வைத்து சிறிய அளவில் தொழில் செய்து வருகின்றோம்.உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்குவிக்கிறது.நன்றி
நன்றி நண்பரே.
வேலையாட்கள் பண்ணைக்கு வரவில்லை என்றால் அன்னைக்கு நாம் தான் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்
நீ சம்பாதிக்க வேல செய்து தான் ஆகனும் கம்பெனி கு போனா சும்மாவே சம்பளம் தருவாங்களா
மிகவும் அருமை... உங்கள் அனுபவமே எங்கள் போன்றோர் மாட்டு பண்ணை தொடங்குவதற்க்கும் வெற்றிபெறுவதற்க்கும் தூணாக இருக்கிறீர்கள் நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அற்புதமான பதிவு...
இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் அளிக்க முடியாது...
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
பாராட்டுகள்..
நன்றி ஐயா...
ஐயா உங்கள் நல்ல என்னதிக்கு என்றும் உங்களுடன் வெற்றி பெறுவீர்...
உங்கள் சேவை தொடரட்டும் நன்றி ஐயா
இந்த ஒரு வீடீயோ வே போதும்.... 👍👍👍🤝🤝🤝
அடர்தீவனம் பற்றி முழுமையாக ஒரு வீடியோ போடவும்.... நன்றி.
அருமையான பதிவு
நன்றி. விரிவான விளக்கம். அரசு எந்த மாதிரியான உதவிகளை வழங்குகிறது என்பதையும் மருத்துவ காப்பீடு மாடுகளுக்கு உண்டா என்பதையும் இன்னொரு பதிவு செய்யவும்
அண்ணா தலைப்பு positive ஆக போடுங்கள் மிகவும் அருமையான தகவல்
No one can explain like this valuable ideas.... Thank you very much sir.....
Thank you
நிதர்சனமான உண்மை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
நன்றி
உங்கள் பதிவு மிகவும் அருமை thank you sir
Initially it appears to be discouraging. But if you watch the video completely, you would appreciate the fact that this list out all possible reason for failures and also how to overcome them. Impressed that he has given few measures to do checks and balances . Must see video before setting up a diary farm.
Thank you for your feedback.
தெளிவாக சொன்னீர்கள் சகோதரர் 100% உண்மை எங்கள் வீட்டில் 5 மாடுகள் கன்று குட்டி 6 காளை 1 அருமை
என் மனதில் எழுந்த கேள்விக்கெல்லாம் பதில் இருந்தது இந்த வீடியோவில்... மிக்க நன்றி... சிவ எல்லப்பன் (எ) தயாளன் புதுச்சேரி
நன்றி
மிகவும் அற்புதமானது பணி அண்ணா தொடருங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி! நன்றி சகோ!,...முழுவதும் பார்த்தேன் மற்றும் தங்கள் வாட்சப் குழுவில் இணைந்துள்ளேன்(நல்ல தேடலுடன்)🙏🙏🙏🙏🙏🌹🌹🌹வாழ்க வளமுடன்!,......
Thanks anna
Romba nantri sir.. Ubhayogamana oli pathivu enaku
அருமையான...எதார்த்தமான
விளக்கம். நன்றி சகோ😍😍😍
பலன்கள் நிறைந்த தகவல்👍👍👍
Migavum payan ulla thagaval...ungal sevai thodara vazhtukkal..
Thanks for the sincere, honest and committed sharing of your knowledge. What you give, you will receive; so all blessings will follow you and your family. Jayakumar, Singapore
Thank you !!
Fentastic explanation sir.arumaiyana video newly farmers...
Thank you
Good information thank you sir
மிக மிக அருமையா சொன்னிங்க நன்றி நன்றி சார்
அருமையான பகிர்வு. நன்றி.
முறையான முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் ...
மாட்டுப்பண்ணை அமைப்பதற்க்கான விபரங்கள் குறித்த அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் தோழர்.
Sir cow shed padhi oru video podunga... pudhusa arampikravanga oru 5 cows iku epdi shed podanum nu solunga romba use fullah irukum.
Anna உங்க வீடியோ எல்லா அருமை ங்க. நா கௌதம் வள்ளிபுரம்.ungala motivation ah veacchu na madu vange eruka
Fentastic lecture, advices for beginners. Keep going. Thank you s
அண்ணா நல்லா தகவல் கொடுத்தீங்க நன்றி
நன்றி
This is informative message. We have started farming but worried about feed expenses.. ll have to follow these instructions strictly may show me the success..
Really nice wonderful ideas thanks it will very useful for new comers..
Thank you so much 😊
Sir...thank you..for your video..it motivates and gives us superb idea to profitable dairy farm...
Most welcome
Yellam unmai 100% correct
Advertising is best method to run the business successful....
விலை மதிப்பற்ற தகவல். வாழ்க வளமுடன்
நன்றி
சிறப்பான விளக்கம்..அனுபவ முதிர்ச்சி...
Thank you!
அருமையான பயனுள்ள பதிவு நண்பரே!
நன்றி
One of the best life time videos, I have ever seen......
He is a cream by himself.....
He has the capability of becoming a velaan minister of T.N.
Thank you brother !!
அருமைங்க ... பயனுள்ள தகவல் .. நன்றி
Really super bro... வாழ்த்துகள்... இப்பணி மேலும் சிறக்க வேண்டடும்...
நன்றி
It's very usefull to me. Iam willing to form the dairy in future. Now iam preparing the space and other infrastructure. Pls post cow related.
100% great video no doubt youngsters should come forward sir
Thank you !!
Thank you very much very good advice and explanation
You are welcome
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி உறவே
Thank you
Cleanliness, timely feeding, deworming and scheduled milking, and love for farming will definitely overcome any loss.
சிறப்பான விளக்கம்..
சூப்பர் ...நண்பர் சிவக்குமார் அவர்களே
நன்றி
அருமையான பதிவு
அற்புதமான வழிமுறைகள்
Super good massage
really u are great sir.... continue ur great work.....,..
Thank u for a wonderful class I got some over view of a dairy fram and milk production this is amazing sir.
You are most welcome
As a starter to business
After this video I never start living organism related business I'm saying as a starter
Good explanation...
Thank you bro.....
Thank you
Great Sir.. really wonderful pointed to be noted.. Also pls add . Family support / Some amount in hand / know the subsidy from Govt/ Insurance
Thank you
நல்ல பதிவு
Excellent details. All your videos covered dairy farm processing. Please add one video of raising healthy female calf's. This will reduce cost for start up farmers.
Thank you
நன்றி ஐயா. வெற்றி என்பதே 99% தோல்விதான்.
Supernga.....all the best.......
Super sonikga sir thelivana vilakam tq sir
Thank you
Unka phone number please sir Panna vaikalam irukken sir
Please join with our WhatsApp group
@@FarmerMedia whatApp nambur ethu theriyathu sir
chat.whatsapp.com/HEMxsbyAxg5DKrGLxrugwv
yengalukku puriyara maadhiri sonninga romba nandringa sir
Thank you!
மிகவும் தெளிவான பதிவு
Thank you !!
மிகவும் பயனுள்ள தகவல்
Thank you
No one did not explain till now like this sir ,I always searching for this business ,very nice sir thank you so much , truly explained , well and frank clarified , should be like this sir god bless you
Sir it's very useful sir, engaloda neraya questions answers sollitinga sir romba thanks. your explain is very nice romba use fullaahh irukku sir TQ somuch
Thanks and welcome
Sir, neenga entha vithamana adar thivanam kodukurinka neengalea thayarukinkalaa eppadi thayaripathunu oru video podunka sir
Very useful video sir....hatsoff
Thank you !!
Great and dedicated work sir
Thanks a lot
This video is useful for me thanks you 🙏🙏🙏
Welcome 😊
good job.greatly appreciated
Thank you
ஐயா,
அருமையான தகல்கள்.
நன்றி
தகவல்களுக்குநன்றி
கண்டிப்பாக அருமை யா பதிவு நன்றி ங்க
Thank you !!
Wonderful information. Thanks a lot
You are most welcome
Good advice, yes profitable if done religiously, and also can be balanced by integrated farming with goats and country poultry.
Wonderful video. Good clarity in speech and knowledge delivery
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
இப்படி தெளிவாக பார்ததே இல்லை
Your video is very useful giving valuable information...Inspiring lots of youngsters like us..Keep doing well sir...😊
Thank you
Very good information.. 💯True bro👍🙂
முதலில் ஏதேனும் ஒரு மாட்டுப்பண்ணையில் ஒரு வருடம் கூலி வேலைக்கு சேர்ந்து தொழிலைக் கற்ற பின்பு பண்ணை அமைத்தால் 💯 %வெற்றி அடையலாம்.
Vaiyppu kodungal varukiren
Velai kudunga anna na
Super
Very useful message sir thanks
Bro ur experience and keypoints for successful dairy farming is good. But dont know why 6 dislike???
Thank you
Bro neengal use pannum concerntrate feed pathi detail podunga .pls
ஆர்வம்
முயற்சி
தன்னம்பிக்கை வரிசையில்
Passion &
Dedication (அர்ப்பணிப்பு)
Helpful information.thank you
Sir next vedio la maatuku ena diseases varum athuku ena medicine ... Atha pathi sollunga
அருமையான தகவல் அண்ணா
Very nice and correct advises ,thank you sir
Excellent video Sir. Lot of information. Thanks. One question regarding Silage. If I use chaff cutter and cut 100 kgs of silage (co-4), within how many days, I should put it?
அருமையான பதிவு 👍🙏
one more suggestion regarding treating animal which is sick - Isolation of Cow/Buffalo which is sick is also required to avoid spreading of disease to other animals.