தம்பி... கொடி பறக்குதுயா...❤❤❤ ஏறுயா... இனி நம்ம காலம் தான்... ரூசோ சொல்வதைப்போல நாம் மீண்டும் இயற்கைக்கு திரும்பி பண்டைய வலிமையயையும் மகிழ்ச்சியையும் பெற வேண்டும்...
Paravalla bro neenga sonnathu ellam ok good 👍 nanum eppothaki 5 maadu tha vachurukken. Ennum neraye vanganumnu plan. But na private company ku than kuduthutu eruken. Income oralavu than varuthu. Ethachum tea shop kidaikumanu pathutu eruken kidaicha ungala mari than pannanum. Nanum Bangalore la wrk pannitu vanthu one year ah than entha business pathutu eruken. Adar theevanam evlo kudukkanum apdikira details mattum solluga next video la
Bro na poi rendu neram karanthu parthen one day ku 13 vanthuchu avanga kitta. But enga veettula vanthu two days mattum than karanthuchu apram 4+4 8litr than vanthuchu. Nanum neraye theevanam kuduthu pathen milk varala bro na enna pandrathu
ஆமா மாட்டுக்கு தீவனத்தை கொண்டு போய் இந்தா பாத்துக்கோ என்று கண்ணில் காட்டிவிட்டு வருவிங்களா. ஐந்து ரூபாய் தான் செலவு ன்னு சொல்லரேயேப்பா. உன்மாடு தேவலோகத்தில் இருந்து வந்த அதிசய மாடோ. 😂
மொத்தம் 25 மாடு இருக்கு வீடியோ ல 4 மாடு தான் தெரியுது மத்தவங்க மாதிரி வீடியோவுக்காக நல்ல மாடு எல்லாம் நிறுத்தி வச்சுருக்களாம். ஆனா எங்களுக்கு அதுக்கான நேரம் இல்ல.😊
மருபடி இந்த விவசாயிய வீடியோ எடுத்திங்களா எடுத்திங்கனா எனக்கு லிங்க் அனுப்புங்க நீங்க எடுக்களையினா உங்களுக்கு பதில் தருகிறேன் எடுத்தால் உங்கள் செனலுக்கு மகிழ்ச்சி
Nammale ellataium panna madukum namakum vidyasam irukadu. Adu sapidum milk karakum nama sapiduvam milk karappom 2 per polappum onnagidum so masa 50000 podumnu velaiku alu vaciko
தம்பி... கொடி பறக்குதுயா...❤❤❤ ஏறுயா... இனி நம்ம காலம் தான்... ரூசோ சொல்வதைப்போல நாம் மீண்டும் இயற்கைக்கு திரும்பி பண்டைய வலிமையயையும் மகிழ்ச்சியையும் பெற வேண்டும்...
தான் என்ன சொல்லவருகிறோம் என்பதை தெளிவாகவும் சரியான தகவல்களோடும் பேசுகிறார்! மேலும் வளர வாழ்ததுக்கள்!
நன்றி
உழைப்பே உயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஆடு,மாடு பராமரிப்பு தெரிந்தால் மட்டுமே லாபம் காண முடியும். நேரமும் நல்லா இருக்கனும்🎉🎉🎉❤❤❤
உண்மையான மிகவும் எதார்த்தமான பதில். வாழ்த்துக்கள்
நன்றி
மாட்டு பண்ணைல இருக்கிற பெரிய பிரச்சனையே, நல்லது கெட்டதுக்கு உடனே கெளம்ப முடியாது, சில நேரங்களில் எங்கயும் போக கூட முடியாது
Ama nanga 5 maadu vechi irukom adhuke engalala engeyum poga mudiyala
வெற்றிபெற வாழ்த்துக்கள்
நன்றி
Super❤எதார்த்தமான பதில் 🎉
Your hard work never fail i pray god to give good fortune in cattle farm and let your family a happy life
அருமை மென்மேலும் வளர வாழ்த்துகள் 🪷🥭🙏🏻
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤Superrrrrrrrrr video Thampi
Congratulations
நன்றி
சூப்பர் தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
Spr anna devendran
அருமை நண்பா வாழ்த்துகள் ❤
நன்றி
Super pa all the best nanba
Paravalla bro neenga sonnathu ellam ok good 👍 nanum eppothaki 5 maadu tha vachurukken. Ennum neraye vanganumnu plan. But na private company ku than kuduthutu eruken. Income oralavu than varuthu. Ethachum tea shop kidaikumanu pathutu eruken kidaicha ungala mari than pannanum. Nanum Bangalore la wrk pannitu vanthu one year ah than entha business pathutu eruken. Adar theevanam evlo kudukkanum apdikira details mattum solluga next video la
K bro
Bro onga number kuduga bro dout
bro solluga neenga entha area neenga evlo maaadu machurukinga
Hi bro can I get ur number
@@parthipanarun7654nunber bro
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி
மிக அருமையான பதிவு
நன்றி
ivan kalluri manavanu soltrathukku pathila panakkara manavanu sollunga bro
Naam tamilar❤😊
Kalaila epitha antha karuppu maadu 12litre karakumo..maximum 8 avlotha varu
Suya nalamana pathilkal...aanal athu unmaiyum kuuda.🎉
அருமை நண்பா.....🎉வாழ்த்துக்கள்
நன்றி
Super nanba
நன்றி
valthukkal nanba
அருமை அண்ணா
அருமையான பதிவு
நன்றி
அருமை🎉
நன்றி
Nanba enakkum idhu pola oru mattu pannai vaikkavendum . nengal enakku payirchiyum udhaviyum seyveergala .pls
Nice👍
Valthukkal
Super very nice photo bro thanks 👍🙏
நன்றி
super God bless you
நன்றி
Nice post ❤
Enatha Mari kadaikum neenga paal sells panringa...konjam sollunga.
பண்ணை முறை மாடு வளர்ப்பதில் லாபம் என்பது கானல் நீர்.
சரியான பால் விற்பனைக்கு இருந்தால்
வரும் ஆனா வராது
வாழ்த்துக்கள்
நன்றி
Thottam illathavanga eppadi mattu pannai thodanguvathu
Super 👌
Super
Super
Thanks
Super ❤🥰
Thanks 🔥
ஒரு லட்சம் லாபம் எல்லாறலும் எடுக்க முடியாது😢😢😢
S bro
@@kalnadaitholantitle mathu ga 1 lak varumanam nu podalam, labam nu podathega
Silari sales panna labam pakalam paniku ethuna nastamthan varum bro thevanam namma ulaipu poga monthly 30000nikum bro
25 Madu vachuruntha 1,00,000 kandipa edukalam sariyama muraiyil valarthal
அவன் என்ன சொல்றான் செலவு போக தான் ஒரு லட்ச ரூபாய் லாபம்
திருச்செந்தூர் பக்கத்துல வாங்க
Number thaga
Kambai katara kathiyallam solara
அண்ணா கன்று குட்டி கிடைக்குமா
தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நாம் தமிழர்.
நன்றி
Supper bro🎉🎉
Thanks 🤗
👌👌👌👌👌
நன்றி
Super anna❤❤❤
நன்றி
எனக்கு மாடு பராமரிப்பு சொல்லி கொடுக்க முடியுமா பயிற்சி வேணும் எனக்கு
இவர்கள் ஆளுக்கு 400 Rs கூலி எடுத்துகொள்ள வேண்டும்,பின்னர்தான் லாபம்
Sam sari kitta maadey ella bro. Yevaari kitta than ella maadum eruku. Avanga kitta than poi vankurom. Avanaga poiyaaa pesi athiga rate ku kudukuranga
One lack income for month ... Cost of month ???
Below 45000/-
இந்த மாதிரி விளம்பரங்களை எல்லாம் ஆசை வார்த்தை காட்டி தலையில் துண்டு ரொம்ப பேர் போட்டு விட்டார்கள்
நேரில் வந்து பாருங்க தோழர்
விளம்பரம் இல்லை ப்ரோ பண்ணை நடந்து கொண்டு இருக்கிறது நன்றாக
உங்கள் ஊர் உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்
Vedio la iruku bro
👌👌👌👌
நன்றி
Madu valrpu kanadhu nalla pakanga slunga elumba irruku madu ellam
Bro na poi rendu neram karanthu
parthen one day ku 13 vanthuchu avanga kitta. But enga veettula vanthu two days mattum than karanthuchu apram 4+4 8litr than vanthuchu. Nanum neraye theevanam kuduthu pathen milk varala bro na enna pandrathu
நல்ல பாத்து வாங்கவும்
நீங்க மாடு வாங்குன இடத்துல போட்ட தீவனத்துக்கும் உங்க வீட்டுல போடுற தீவணத்துக்கும் அதோட அளவுக்கும் வித்தியாசம் இருக்கும். 1 வாரம் காத்திருந்து பாருங்க. பால் ஏறும். தீவனம் கொஞ்சம் அதிகமா போடுங்க பால் மாடுகளுக்கு
Avaru sonnaru per day ku 5 kg pakkam kudukka sonnaru. But nanum kuduthen anaal maadu kalichal than over ahkiruchu milk koodala
@@parthipanarun7654 enna theevanam bro neenga kudutheenga? Madu thala eetha? 2nd ah? 3rd ah?
@@parthipanarun7654 andha madu enna ragam bro?
❤🎉
நன்றி
👌💯💕
நேத்து வெள்ளன மாடு வச்சிட்டு பெரிய புழுத்தி மாதிரி பேசுறான் இதுல எந்த மாடும் அவன் சொன்ன பால் இருக்காது ஒரு மாட்டுலயும் உயிரே இல்ல
உயிரே இல்லாம எல்லாம் பேயாவா இருக்கு😂ஏண்டா டேய்😅
மாதம் இரண்டு லட்சம் நட்டம்
Epadi bro
❤❤❤
எந்த ஊர்
சம்பளம் தேவையில்லை வேலை மாடு பராமரிப்பு பால் கறத்தல் பயிற்சி தேவைப்படுகிறது.
ஆமா மாட்டுக்கு தீவனத்தை கொண்டு போய் இந்தா பாத்துக்கோ என்று கண்ணில் காட்டிவிட்டு வருவிங்களா. ஐந்து ரூபாய் தான் செலவு ன்னு சொல்லரேயேப்பா. உன்மாடு தேவலோகத்தில் இருந்து வந்த அதிசய மாடோ. 😂
நீங்கள் சொல்லுவதுதான் உண்மை
துணிவிருந்தால் மாட்டுப் பண்ணை அமைக்கவும் இவர்கள் பேச்சை நம்பி,????????
1000%kantipoka mutiyathu kiramathil valpovan
Bro neeinga evvalau investment panninganu solluinga athula evvalau lapam nastam nu solluinga verum lapam mattum sollathinga
Litre rs45 ok
8 lakhs loss pannirukken yarum vela theriyama marketing panna mudiyama ….mukiyama nenga yerangi vela seiya mudilana intha pakkame vanthurathingaaaaaa irukka kasum na…:tu poirum
Place
Un kita irukura maadu per time 7 litter kuda sathiyama varathu 20 years anupavam enku
Indha video la nee pakkuradhe 4 madudha aprom epdi sollura, v2ku poi pathiya? Un anubavathula theeya vachu koluthu po
ஆமாங்க ஒரு லட்சம் ஆனா மாத செலவு ஒரு லட்சத்து பத்தாயிரம் 😅
😂😂😂
செலவு போக லாபம் தான் ஒரு லட்சம்
Suma eddhuvum teriyama cmnt panathenga..4613
🤣🤣🤣🤣
இந்த பண்ணை எந்த ஊர்ல இருக்கு?
சிவகாசி
❤
Hi
பெரியார் பேத்தி ஒருத்தி இருக்கா, அவளுக்கு உரைக்கிரமாரி சொல்லுங்க.....
கறவை காரனா கையில காய்ப்பே இல்ல😂
V2ku poi paru po
அந்த ஒரு லட்சம் சம்பாரிக்க அவரு எவ்வளவு கஷ்டப்படுவாரு
மாசம் ஒரு லட்சம் ம் பு ஒரு லட்சம் .
Bro எங்க விடுலமாடு இருக்கு பேட்டி எடுக்க வாங்க
Number thaga bro kadipa varan
Poi ithu 30000 than kidakum brother❤
Oranthan valantha ungaluku pudikathe
@@bhuvanaelavarasan9682dai ne yaru da eppadi sollura
@@bhuvanaelavarasan96821 lakh ne patha
@@bhuvanaelavarasan9682onai matheri allu tha da mattu pannai pottu dheval aakuranuka.
எல்லா மாடு வளர்ப்பு காணாது
Number thanga ennota number -7825047949
மொத்தம் 25 மாடு இருக்கு வீடியோ ல 4 மாடு தான் தெரியுது மத்தவங்க மாதிரி வீடியோவுக்காக நல்ல மாடு எல்லாம் நிறுத்தி வச்சுருக்களாம். ஆனா எங்களுக்கு அதுக்கான நேரம் இல்ல.😊
No chance (rs 100000)
Thumbnail 😂
dai summa kedakaravanaum aasa kattatheengada
Why bro explain
முடியாது
Thambi address podunga
K bro
ஏண்டா கதை விட்டாலும் நம்பும்படியாவிடுங்கடா
கதை எப்டி விடனும்னு நீ கொஞ்சம் சொல்லி குடு போ
Enaku 10 lakh loss pongada
என்ன ஆட்சி
தவிடு பூழக்கை கணக்கு
Phone send panuga anna
100÷18 podunga ivan soldrathu la poi 😂
மருபடி இந்த விவசாயிய வீடியோ எடுத்திங்களா எடுத்திங்கனா எனக்கு லிங்க் அனுப்புங்க நீங்க எடுக்களையினா உங்களுக்கு பதில் தருகிறேன் எடுத்தால் உங்கள் செனலுக்கு மகிழ்ச்சி
Nammale ellataium panna madukum namakum vidyasam irukadu. Adu sapidum milk karakum nama sapiduvam milk karappom 2 per polappum onnagidum so masa 50000 podumnu velaiku alu vaciko
Family members support irukku bro so no problem ,join family
இதெல்லாம் நாட்டு மாடுகளா???
Madugal valarppu sari illai
Y
பண்ணை மாடுகள் பாலுக்காக மட்டுமே வளர்க்கக் கூடியவை குறைந்தது ஒவ்வொரு மாடும் 4 மாதங்கள் மட்டுமே பண்ணையில் இருக்கும். வளர்ப்புக்காக இல்லை இவை ...
விற்பனைக்கு சென்று விடும்
நாட்டில் இருக்கிற கொசுவே உங்களால டைப் பண்ண முடியல நீ பால் கறக்கும் இல்ல
Anna unga number send pannuga
Mattu panna nastam kidayathu kudave society potukonga loss agathu
K
Onna onnu neea mattuku endha noinalum paru doctor ah kupidatha injuction poda trip iraka kattuko romba nall takku pidipa