அங்க சம்பாதிச்சுட்டு இங்க வீணடிக்கிறேன்னு திட்டுறாங்க...| NEEYANAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง

ความคิดเห็น • 458

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 6 หลายเดือนก่อน +163

    பணம் தேவை தான் போதுமான அளவு கிடைத்ததும் போதும் என்ற மனதோடு தங்கள் வாழ்க்கையை மன நிறைவோடு இயற்கை சார்ந்த வாழ்க்கை முயற்சி வெற்றி பெறும் ஆடை கண்ணியும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 6 หลายเดือนก่อน +6

      ❤❤❤❤❤வாழ்த்துக்கள்

    • @sanjaykarthick.r3367
      @sanjaykarthick.r3367 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @jayachandranp1383
      @jayachandranp1383 2 หลายเดือนก่อน

      Ada neenga vera nalla poi vidura

  • @kdnn5375
    @kdnn5375 6 หลายเดือนก่อน +253

    இவர்கள் அமெரிக்காவில் 13 ஆண்டுகள் அதிகம் சம்பாதித்துவிட்டு வாழ்க்கையை அனுபவிக்க இந்தியாவுக்கு வந்து விவசாயம் செய்கின்றனர்.
    வாழ்த்துக்கள்

    • @jayachandranp1383
      @jayachandranp1383 6 หลายเดือนก่อน +7

      Makkale iheyellam nampatheerkal

    • @selvane9819
      @selvane9819 6 หลายเดือนก่อน

      L
      M.o
      Lmml
      Lll
      H​@@jayachandranp1383😊0

    • @kasthuridamodaran6324
      @kasthuridamodaran6324 4 หลายเดือนก่อน

      😢😢😢​@@jayachandranp1383

  • @vinishroy403
    @vinishroy403 6 หลายเดือนก่อน +151

    நல்ல சம்பாதிசிட்டு ரெஸ்ட் லைஃப் ல இந்த மாதிரி இருக்கலாம்...... மன நிம்மதியுடன் வாழ முடியும்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 หลายเดือนก่อน +44

    நீங்கள் செய்தது சரிதான் பாதுகாப்பு முக்கியம் தமிழ் நாட்டில் வெளிநாடுகள் போல் இல்லை சாதாரனமாக ஒரு நல்ல நாய் ஆவது வளர்க்க வேண்டும்

    • @SathishD83
      @SathishD83 6 หลายเดือนก่อน +1

      மிகவும் சரி. நானும் அதை தான் நினைத்தேன். இவர்கள் நிறைய நாய்களை வளர்க்க வேண்டும்

  • @ramakrishnanr-g2p
    @ramakrishnanr-g2p 6 หลายเดือนก่อน +283

    அம்மா 40 மாடு நான் ஒரு ஆள் பார்க்கிறேன் வீட்டுக்காரருக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு அவரையும் பார்க்கிறேன் அது எவ்வளவு கஷ்டம் காசு இல்லாம கடன் வாங்கி பண்றது நீங்க சம்பாரிச்சு வச்சுட்டு விவசாயத்தில் எல்லாம் லாபம் சொல்லிட்டு இருக்கீங்க கையில காசு இல்லாம விவசாயத்தில் இறங்கி பாருங்க அப்ப தினம் விவசாயத்தில் இருக்கிற மிகப்பெரிய லாபம் என்னன்னு உழுதவன் கணக்கு பார்த்தால் உனக்கு கூட மிஞ்சாது அதுதான் நிதர்சனமான உண்மை

    • @ndatech
      @ndatech 6 หลายเดือนก่อน +16

      100 % உண்மை
      எனது தந்தையும் விவசாயி தான்.
      சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்தால் முதலில் விவசாயிகளைத்தான் கைது செய்ய வேண்டும் இது என் கருத்து.

    • @Jeevithakutty718
      @Jeevithakutty718 6 หลายเดือนก่อน +7

      25 laks salary vangunana sagothari venamnu thookki pottutu vivasayam panrangale atha nenachu santhosapadu engrach pannu nanba

    • @thangavelchinnasamy1466
      @thangavelchinnasamy1466 5 หลายเดือนก่อน

      Please tell your location

    • @SenthilKumar-cz6cc
      @SenthilKumar-cz6cc 5 หลายเดือนก่อน +5

      உலக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்லுவாங்க

    • @HitlerKasai
      @HitlerKasai 5 หลายเดือนก่อน

      உங்கள் நேர்மையான சிந்தனைக்கு நிச்சயமாக ஒரு நாள் உங்கள் வம்சாவளி இந்த நாட்டை ஆளும் இதை அழியாமல் குறித்து வைத்துக் கொண்டு​ வாழுங்கள்@@ndatech

  • @rajeshn5653
    @rajeshn5653 6 หลายเดือนก่อน +33

    வாழ்க்கை பிடித்தது போல் வாழ்வதே. வாழ்த்துகள்.
    நீண்ட கால மரப் பயிர் பண்ணையில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    • @knowledgesharing4946
      @knowledgesharing4946 6 หลายเดือนก่อน +1

      இயற்கையோடு வாழ விரும்பும் உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு. வாழ்த்துக்கள்.

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 6 หลายเดือนก่อน +186

    பணம் உள்ளவர்கள் மட்டுமே இதைப் பண்ணமுடியும் இயல்பான விவசாயி இப்படி இருப்பது இல்லை இதை நம்பி ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீகள் நன்றி.

    • @MilesToGo78
      @MilesToGo78 6 หลายเดือนก่อน

      அப்படிப் பணம் உள்ளவர்கள் வேலைச் சந்தையில் இருந்து விலகும் போது கார்ப்பரேட் கைக்கூலிகளான நமக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிற குறைந்தபட்ச அறிவோடு சிந்திக்கவும்

    • @Naturelove2618
      @Naturelove2618 6 หลายเดือนก่อน +13

      இதுதான் சத்தியமான உண்மை பணம் இருக்கிறவங்க விவசாயத்தை ரொம்ப நல்லா பண்ண முடியும் பணம் இல்லாமல் விவசாயம் பண்ண முடியாது அப்படி பண்ணுனா அந்த விவசாயி ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும் பணம் இருக்கிறவன் அவனுக்கு தகுந்த மாதிரி சுலபமா விவசாயம் பண்ணிடுவான்

    • @ShabanaSherif-qz3xq
      @ShabanaSherif-qz3xq 5 หลายเดือนก่อน +1

      Correct

    • @sivabalans8941
      @sivabalans8941 5 หลายเดือนก่อน +1

      உன்னமைதான்

    • @sankarprathi9065
      @sankarprathi9065 4 หลายเดือนก่อน

      Yes brother

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 6 หลายเดือนก่อน +139

    வேலைக்கு போனால்தான் சோறு அப்படிங்கிற மக்கள் யாரூம் இவங்கல பின்பற்றாதீர்கள், பிச்சை எடுக்கிற நிலைமைக்கு போயிருவீங்க...

    • @jayachandranp1383
      @jayachandranp1383 6 หลายเดือนก่อน +6

      You are said 100% correct

    • @ruby143jackie
      @ruby143jackie 6 หลายเดือนก่อน +3

      மக்களை முட்டாள் என நினைக்காதீங்க

    • @naveenmca87
      @naveenmca87 6 หลายเดือนก่อน +4

      Correct

    • @dr.c.bharatiraja6817
      @dr.c.bharatiraja6817 6 หลายเดือนก่อน +3

      Ur 100% right

    • @pumu7752
      @pumu7752 6 หลายเดือนก่อน

      ​@@ruby143jackieivanga online la work pannuvanga us dollors earn pannuvanga vivasayam summa time pass

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 6 หลายเดือนก่อน +31

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் .ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் இறைவன் உங்களுக்கு வழங்கட்டும் . வாழ்க வளமுடன்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 6 หลายเดือนก่อน +34

    ஒரு மஷின் போல மேற்கத்திய உலகில் வாழ்வதை விட இயற்கையுடன் இணைது
    நம்நாட்டிலே வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்வது அருமை.

  • @susu-casual
    @susu-casual 6 หลายเดือนก่อน +16

    இவர்களால் எந்த இடத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்... ( தேவையான அளவு பணத்தை இறக்க முடியும்.... ஆனால் மற்ற விவசாயிகளால் முடியாது.... அப்புறம் எப்படி ஒரு இடர்பாட்டில் இருந்து தப்பிப்பது 🙏👍

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 หลายเดือนก่อน

      Govt இருக்குது loan வாங்குனா சரி ஆகும்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 6 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா இயற்கை விவசாயம் ஒரு போதும் தோற்காதுமுடிந்தால் நல்ல கேணி உருவாக்கலாம்

  • @peacenvoice6569
    @peacenvoice6569 6 หลายเดือนก่อน +10

    Congratulations sir
    Congratulations mam
    நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூD வாழ
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @politicstalks786
    @politicstalks786 3 หลายเดือนก่อน +2

    இந்தக் காணொளியில் பேட்டி எடுப்பவர் தேவையில்லாத கேள்விகள் கேட்கவில்லை. பேட்டி எடுக்கப்படும் நபர்களே பேசுகின்றனர். அருமை. (பேட்டி எடுக்கும் சிலர், தங்கள் மேதாவித்தனம் காட்ட வள வள என்று பேசுவார்கள்)

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 6 หลายเดือนก่อน +67

    எவ்வளவு சொன்னாலூம்யார் சொன்னாலும் நல்ல சம்பளம் வேலை யை விட்டு விட்டு உடனடியாக விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வந்து விட வேணடாம்.விவசாயம்மிக மிக கடினம்.ஜெயிபபது மிக மிக கடினம்.நன்கு யோசித்து பகுதி நேரமிக சேய்யுஙகள்.தீர விசிரியுஙகள் தயவு செய்து. வேலை யை விட்டு விட வேண்டடாம்.வேண்டிய பணத்தை சேமித்து விட்டு 55வயதில் விவசாயம் கால்நடை வளர்ப்பு க்கு வாருஙகள்.எவன் சொவாவதையூம் கேட்ககாதீராகள்.சேமிப்பில் 10சதவிகிதம் மடாடூம்.அதுவூம் 55வயதுக்கு மேல் .

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 6 หลายเดือนก่อน +82

    இது.. ஆடம்பர வாழ்க்கை....... பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழட்டும்.......

    • @alagiyapandurangan8858
      @alagiyapandurangan8858 6 หลายเดือนก่อน +6

      ஆடம்பரம் இல்லை ஆர்வ கோலாறு

    • @jayachandranp1383
      @jayachandranp1383 6 หลายเดือนก่อน

      Ithellam pana koluppu iyaikai vivasayam

    • @AjayAntony-my9km
      @AjayAntony-my9km 4 หลายเดือนก่อน

      Evanuga oru 3 years intha maari vivasayam nu suthuvanuga aprom bore adichu poi vera field ku poirvanuga

  • @MdlingamLingam
    @MdlingamLingam 6 หลายเดือนก่อน +11

    இறைவன் உங்கள் வாழ்க்கை இனியதாக வாழ ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @DailyTrendin
    @DailyTrendin 6 หลายเดือนก่อน +22

    Money multiple world.... போதும் என்ற‌ என்னம் யாருக்கும் வாராது... Your life your Style...🎉🎉

  • @metrotrain
    @metrotrain 6 หลายเดือนก่อน +49

    Amazon salary 15 years + 10 years is approximately 2.5 million dollars.
    That’s around 20 to 25 crore rupees. They have solid backup living a retirement life. Please don’t use this as an example 🙏 they are not mentioning that in the video.
    I am still happy that they get to do this. All the best!

    • @unofcstark
      @unofcstark 6 หลายเดือนก่อน +8

      They didn't hide either. Though it wasn't explicit, the video clearly conveys,
      1. He is from farming background with own land.
      2. They both worked for 15 and 10 years in the US and for Amazon.
      3. The room size and the appliances in their house explain they are not average mid class family.
      But we should appreciate their interest in self sustainable lifestyle.
      So, people who watch this video, can clearly understand

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 หลายเดือนก่อน +4

      I have similar relatives in US working in product based companies like Amazon. They are in high position. They confirmed these much earning is not possible at all. After all planned and unplanned expenses with best budget plan, they could have saved 4 to 5 lakhs max as dollor value was less before 15 years. Looks like they are dramatic couple especially the lady.

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 หลายเดือนก่อน +1

      Do you guys think each of them earned more than 15 thousand dollars per month?

    • @jayainba3152
      @jayainba3152 6 หลายเดือนก่อน +1

      You forget the amazon stocks that employee get each year, easily 50 to 70 crore !

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 หลายเดือนก่อน +1

      @@jayainba3152 oh looks like dramatic people are your relatives. Even I have friends working in Amazon for more than 10years.

  • @shagulhameed8673
    @shagulhameed8673 6 หลายเดือนก่อน +3

    விவசாயத்தில் ஈடுபட்டால் = உடல் உழைப்பு+
    + சீரான மன நிலை+சம சீரான உணவு = ஆரோக்கியமான நீன்ட நாள் வாழ்வு.

  • @k.pragateeswarankalaiselva1284
    @k.pragateeswarankalaiselva1284 5 หลายเดือนก่อน +3

    Super inthamathiratha plan panni valanum.super.gods gift unkalukku irukku.Valka valamudan

  • @AgroBaskar-262
    @AgroBaskar-262 6 หลายเดือนก่อน +8

    They are enjoying like retirement life, this is not a main professional agriculturist, this is passionate to agriculture, any way involving in agriculture is good.

  • @prabanjam1111
    @prabanjam1111 6 หลายเดือนก่อน +14

    அருமை அருமை அருமை நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ❤

  • @acsindia5095
    @acsindia5095 6 หลายเดือนก่อน +9

    whoever experienced the cold weather can understand his feelings... freezing cold...cant survive...born in India is god's gift❤❤❤

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 2 หลายเดือนก่อน

    yungalai romba romba paaraattanum because intha oru arumaiyaana chinthai thamil culture very very good vaazgavazhamudan athai makkalukku theriya konduvantha mediayaabrkku miga nandree

  • @MiracleMinute413
    @MiracleMinute413 6 หลายเดือนก่อน +14

    Congratulations!!!
    God bless you and your Children!!!
    "SAVE NATURE, HAVE FUTURE"
    Welcome to Tiruvannamalai!!!

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 6 หลายเดือนก่อน +9

    Muthu anna &tamil akka வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @ammaiyappan369
      @ammaiyappan369 6 หลายเดือนก่อน

      அண்ணா இவங்க எந்த ஊர் இவங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @suseelaaveluchandhar7456
    @suseelaaveluchandhar7456 6 หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 5 หลายเดือนก่อน +2

    இதெல்லாம் சில பேருக்கு தான் workout ஆகும். எல்லாருக்கும் செட் ஆகாது. காலம் காலமா விவசாயம் பண்ணவங்க நெலைமயெல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. விவசாயி ங்கற பேர் போயி கடன்காரன் ங்கற பேர் தான் மிச்சம்.
    ஆனா நீங்க விவசாயத்த தேர்ந்தெடுத்த பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 5 หลายเดือนก่อน +1

    விவசாயத்தில் முதலீடு செய்ததை எடுப்பதே சிரமம்.இடைத்தரகர்கள்தான் ஆதாயமடைகின்றனர்.வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு

  • @gunarasamanickam1533
    @gunarasamanickam1533 2 หลายเดือนก่อน

    நல்ல சமாதானமான வாழ்க்கை சம்பாத்தியம் வாழ்த்துக்கள்

  • @christykini1512
    @christykini1512 6 หลายเดือนก่อน +23

    பண்ணையை பார்க்க ஆசையாக இருக்கிறது. மண் இருக்கு நல்ல வளம் இருக்கிறது ஏன் வெளி நாட்டு வாழ்க்கை?

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 6 หลายเดือนก่อน +21

    சொல்லும் வார்த்தைகள் யாவையும் மெய்மையே! வெல்லும் என்றென்றும். இயற்கை விவசாயமே!!

  • @DeviMangaiyarkarasi
    @DeviMangaiyarkarasi 6 หลายเดือนก่อน +20

    சொந்தமாக நிலம் மற்றும் பணம் இருந்தால் இந்த மாதிரி வாழலாம் பணம். நிலம் இருப்பவர்கள் தொழில் நஷ்டம் ஆனாலும் அது அவர்களை பெரிதாக பாதிக்காது இது பெரிய விஷயமா பேட்டி எடுக்கறீங்க....

  • @sivank9214
    @sivank9214 6 หลายเดือนก่อน +8

    whaich village ? can we have a farm visit? myself from a village near pollachi

  • @tamilkodim
    @tamilkodim 6 หลายเดือนก่อน +1

    Very good decision taken by the enthusiastic couple. Children are blessed. Health is more important than wealth. Best wishes.

  • @iece4887
    @iece4887 6 หลายเดือนก่อน +199

    என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு விவசாயத்தை நம்பி வந்தது சரியில்லை.நீங்கள் சொன்ன முருங்கை இலை கதைதான்.போகப் போக பரிந்து கொள்வீர்கள்.வாய்ப்பு இருந்தால் இருவரில் ஒருவராவது திரும்பவும் வேலைக்கு சென்று விடுங்கள்.விவசாயம் என்பது மிகவும் கடினமானது.

    • @superacademycacmavdm2819
      @superacademycacmavdm2819 6 หลายเดือนก่อน +84

      அத நீங்க சொல்லாதிங்க அவங்களுக்கு தெரியும்.. விவசாயம் வேண்டாம் அப்டின்னா சோத்துக்கு என்ன பண்ணுவிங்க..
      விவசாயம் செய்யுன்னா வேண்டாம்ன்னு சொல்லுறான் வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேய்க்குறான்...😂
      இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,இளைஞர்களுக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...😊

    • @alexjai8010
      @alexjai8010 6 หลายเดือนก่อน

      Actor prashanth 25years ago gmail பத்திசொன்னார்.தற்போதுall people use gmail use,தற்போது விவசாயம் சொல்லி இருக்கிறார்.drone agriculture. சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழந்தும் உழவே தழை. விவசாயத்தில் அரசாங்கத்திற்கு வரி கிடையாது. தனி மனிதன் சாப்பாடு செலவு 200ரூபாய்.100கோடிமக்கள் தொகை 20000 கோடி ஒரு நாள்செலவு .விவசாயம் மனநிம்மதி .இன்னும் 20ஆண்டுகள் கழித்து விவசாயம் செய்வதற்குஆள் இருக்காது. Doctor. Engineer, teacher all people விவசாயம் தான் செய்வாங்க

    • @alexjai8010
      @alexjai8010 6 หลายเดือนก่อน +29

      உங்க பாட்டன் முப்பாட்டன் விவசாயம் தான் செய்வாங்க உங்க பேரன் கொள்ளு பேரன் இரும்பு வெள்ளி தான் சாப்பிடுவிங்களா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 6 หลายเดือนก่อน +37

      உங்களுக்கு உண்மை புரியவில்லை இவர்கள் வங்கி இருப்பே போதும் தலைமுறைக்கும் வட்டி வரும்

    • @silverglen5632
      @silverglen5632 6 หลายเดือนก่อน +2

      @@Prakashkidskidsprakash Why are you so bitter?

  • @anandhachozan
    @anandhachozan 6 หลายเดือนก่อน +6

    உங்கள் நிலமும் உடல் நலமும் கூடி வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    உங்கள் அறிவை அனைவருக்கும் பகிரவும் நன்றி 🙏🏽,
    நாம் தமிழ் சமூகத்தில் மீட்டு எடுக்க வேண்டியது...... விதை, மரபு வழி உழவு, மூலிகை, சித்த மருத்துவ முறை.... சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்....
    நீங்கள் இது போன்ற எதையாவது கையில் எடுத்து மீட்டருவாக்கம் செய்ய வேண்டும்.
    நன்றி

  • @sivasusi1940
    @sivasusi1940 6 หลายเดือนก่อน +10

    தைரியமாக தொடருங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் பாரட்டுக்கள்

  • @vinishroy403
    @vinishroy403 6 หลายเดือนก่อน +8

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...நிச்சயம் லாபம் தான்..good plan

  • @velrajkvel7583
    @velrajkvel7583 6 หลายเดือนก่อน +12

    போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி மிகுந்த ஆதாயம் உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததில்லை இதிலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை என்பது நிச்சயமே

  • @malarkodi9960
    @malarkodi9960 6 หลายเดือนก่อน +4

    முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran 6 หลายเดือนก่อน

    Really unga mudiv sariyanadhu money thevai adhu podhum alavku samatitchutu nampa ooruku vanthurunum family oda irukunum really super sis

  • @marichamy13579
    @marichamy13579 5 หลายเดือนก่อน

    இயற்கையை சுவாசிக்கலாம்...
    இவர்களின் மன பலம் உள்ள வரை...
    ஆனால் .
    கூட்டி கழித்து பார்த்தால்
    வரவு எட்டனா ......
    செலவு பத்தனா.....
    வாழ்த்துகள்❤❤❤

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் விவசாயம் செய்யவேண்டும் என்று அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள் விவசாயம் என்பது சவாலான தொழில் தான் அதில் சாதிக்க பணம் தேவை அதை வேறு வழியில்தான் ஈட்டிக் கொள்ளவேண்டும் ஒருஆத்மதிருப்திக்காக வேண்டுமானால் விவசாயம் செய்யலாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் செய்யமுடியாது

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 6 หลายเดือนก่อน +8

    🎉 அருமை மிக மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 6 หลายเดือนก่อน +17

    இவர்கள் தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை பொழுதுபோக்கு மற்றும் time pass செய்வதற்கு விவசாயம் செய்வதுபோல் தெரிகிறது..இதை யாரும். பின்பற்ற வேண்டாம்😢

  • @sakthi5441
    @sakthi5441 6 หลายเดือนก่อน +4

    மினிமம் 4 கொத்தனார் மாறாமல் வீடு முடிக்கவே முடியாது.
    அதுவும் கொஞ்சம் வசதியானவங்கன்னு தெரிஞ்சா போதும்,திருப்பதி தான்.

  • @Sathish650
    @Sathish650 6 หลายเดือนก่อน +5

    நீங்க இந்த விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் இதை அமெரிக்காவில் செய்து இருக்கலாம் இந்தியாவில் பல பிரச்சனைகள் உள்ளது நீங்கள் இங்கு சந்தோஷமாக ஆரோக்கியமாக
    வாழலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது

  • @Siva-u9w
    @Siva-u9w 5 หลายเดือนก่อน

    பணம் இருந்தால் எல்லாம் வரும் மேடம் அதுக்காக நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க வாழ்த்துக்கள் என்னை போன்ற ஏழைகளுக்கும் உதவி செய்யுங்கள்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 6 หลายเดือนก่อน +2

    விவசாயம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது அதற்கு எனது பாராட்டுக்கள்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 6 หลายเดือนก่อน +11

    இந்தியாவுல தொழில் செய்வதற்க்கும், படிப்பதற்க்கும் லஞ்சமாகவும், கட்டணமாகவும், வரிகளாகவும் நிறைய செலவு செய்து .... லாப கணக்கு பார்த்தால் தலை சுத்தும்....😇😢

  • @subbulakshmisubbu7665
    @subbulakshmisubbu7665 6 หลายเดือนก่อน +2

    எந்த ஊருங்க.

  • @skumarskumar2735
    @skumarskumar2735 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி

  • @kanagarajsubramaniam6456
    @kanagarajsubramaniam6456 3 หลายเดือนก่อน

    Super sister 👍👍👍👏👏👏

  • @Kimayakrish
    @Kimayakrish 6 หลายเดือนก่อน +1

    Vivasayam enbathu verum thozhil illai, it's a natural heeler.Nammudaya manakastam pokkum marunthu, I'm in Chennai now but I'm having lots of stress, so I want to move village, I hope God bless us for that village life.anyhow Vazhthukkal.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 6 หลายเดือนก่อน +22

    இத நம்பணும் இயற்கை விவசாயம்ணு தற்சார்ப்புணு

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      ஏன் அப்பு அப்படி சொல்ற

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 6 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw இந்த வீடு தற்சார்பு வீடா அப்பு இந்த வீடு கட்டிய காசு இருந்தாலே போதும் ல இயற்கை விவசாயம் செய்ய

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 6 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw ஏய் மேன் இந்த வீட்டு செலவு எவ்வளவு மேன்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 6 หลายเดือนก่อน +2

    இமாலய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @senthilvelayutham8961
    @senthilvelayutham8961 5 หลายเดือนก่อน

    Super, Well-done, God bless you to flourish,

  • @PriyaD-i1n
    @PriyaD-i1n 3 หลายเดือนก่อน

    Super hearty congratulations

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 5 หลายเดือนก่อน

    இங்கு பார்த்தாள் அம்மணி தான் எல்லாம் வாழ்த்துக்கள்

  • @devilingasami2136
    @devilingasami2136 6 หลายเดือนก่อน

    Enga poorveegam dharapuram dhan neega endha oor please let us know

  • @BarathsKitchen89
    @BarathsKitchen89 6 หลายเดือนก่อน +1

    Super usually people will not return back from US life n do farming here. Very rare. Hats off to your thoughts. U r contributing to farming here. Superb vision. I see many -ve comments that all bcoz public mind will appreciate when u live in a hut n lead poor life.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 6 หลายเดือนก่อน +2

    இது எந்த ஊர் சொல்லுங்கள்

  • @shibilachristhudhas6161
    @shibilachristhudhas6161 6 หลายเดือนก่อน +3

    வெளிநாடுகளில்வாழ்கிற யாரிடம்கேட்டாலும் வாழ்வதற்கு இந்திய மாதிரி சுதந்திரம்எந்தநாடும்கிடையாது இது ரொம்பவும் நல்ல விஷயம் இயற்க்கையானவாழ்வு நான்கு அனுபவித்துவாழுங்கள்

  • @sasthasastikan7450
    @sasthasastikan7450 6 หลายเดือนก่อน +4

    தாராபுரம் ல entha ஊரு

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      சாரா புறம்

  • @SuthanthirammalS
    @SuthanthirammalS 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @goushikkumar2434
    @goushikkumar2434 6 หลายเดือนก่อน +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @John-r1n7e
    @John-r1n7e 2 หลายเดือนก่อน +1

    Aunty ke super Brian
    I like this🧠

  • @kackilanbd1715
    @kackilanbd1715 6 หลายเดือนก่อน +1

    Nalla sambadhichutu ippa enjoy pandringa so anaivarum ippadi vaazha mudiyadhu😮😮😮

  • @Ramesh-dz8xg
    @Ramesh-dz8xg 6 หลายเดือนก่อน +2

    எந்த ஊருங்க நீங்க

  • @U.A.E-bw5wl
    @U.A.E-bw5wl 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @naveenmca87
    @naveenmca87 6 หลายเดือนก่อน

    Good very luxury life la irunthu neraya sambarichuthu inga thirumba vanththu good for both of them

  • @alagiyapandurangan8858
    @alagiyapandurangan8858 6 หลายเดือนก่อน +4

    உழைப்பும் பணமும் கடைசியில் வேஷ்ட்
    ஆட்கள் கிடையாது சம்பளம் அதிகம் விளைபொருலுக்கு மதிப்பு கிடையாது மார்கட்டிங் சிரமம்
    மொத்தத்தில் இருக்கலாம் ரொம்ப செலவு செய்யாமல் இதில் வருவதை வைத்து செலவு செய்யலாம்

  • @TNIND24
    @TNIND24 6 หลายเดือนก่อน +3

    Congrats...and appreciate your efforts..blessed you are...

  • @new99mfinancetv
    @new99mfinancetv 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 6 หลายเดือนก่อน

    Beautiful family. Your estimation is so good. May God bless you and your family with all happiness, health and prosperities.
    Really we proud about you ❤❤❤❤❤

  • @rameshbl3608
    @rameshbl3608 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤ 25 லட்சம் சம்பளத்தை விட்டுபுட்டு விவசாயம் பார்த்தா புடுக்கு 0:30 கையை வைத்துக்கொண்டு படுத்துகிற வேண்டியதுதான்❤❤❤

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் எந்த ஊர் மாவட்டம்

  • @niyasahmed2479
    @niyasahmed2479 2 หลายเดือนก่อน

    Super brother

  • @selvim2345
    @selvim2345 5 หลายเดือนก่อน

    நானும் தாராபுரம் தான். தாராபுரத்தில் எந்த இடம்

  • @bazz911
    @bazz911 6 หลายเดือนก่อน

    Your dedication is never fail it will be successful. Go forward

  • @msubramaniam8
    @msubramaniam8 6 หลายเดือนก่อน +2

    Amazing effort,,,self-sustenance strategy amidst nature..beautiful life..brilliant of how you have incorporated both modernity & traditional traits

  • @evasfashion9024
    @evasfashion9024 6 หลายเดือนก่อน

    Very nice and good plan
    Can we visit your place?
    Reply me mam

  • @senthilnathank6163
    @senthilnathank6163 6 หลายเดือนก่อน +25

    இவர்கள் சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல
    இங்கு வரவில்லை
    இயற்கை விவசாய போர்வையில்
    மாத வருமானத்தை 25 இலட்சங்களை
    தாண்டி சம்பாதிக்கவே
    இந்த பாதை & பயணம்
    இவர்களிடம் இருந்து இயற்கை விவசாய
    பொருட்கள் விற்பனைக்கு வரும்போது
    அதன் விலையை பார்த்து வெகுசன மக்கள் புரிந்து கொள்ள இயலும்

    • @muralis512
      @muralis512 6 หลายเดือนก่อน +2

      Correct ah sonniga

    • @pugazhanbhu
      @pugazhanbhu 4 หลายเดือนก่อน

      Are you visited the farm or tried the organic product?

  • @politicstalks786
    @politicstalks786 3 หลายเดือนก่อน

    இரண்டு விடயங்கள் ஈர்த்தது. இந்தக் காணொளியில் பேசுபவர்கள் சொன்னார்கள்:
    1.சில பண்ணைகள் சென்று பார்த்தேன். அதை அப்படியே இங்கு செய்ய முடியாது.
    இது நல்ல புரிதல்.
    2. போர் போடக் கூடாது என முடிவெடுத்தோம். தேவைப்பட்டால் மட்டும் எதிர்காலத்தில் போர் போடுவோம்.
    இரண்டுமே நல்ல விடயங்கள்

  • @perumalv526
    @perumalv526 6 หลายเดือนก่อน +2

    Can we a farm visit. Our land is near dharapuram only and would like to start organic farm shortly

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 หลายเดือนก่อน

      இதெல்லாம் நம்புறீங்களா. Fake people. Find some real organic farmers

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 6 หลายเดือนก่อน

    ஆசையே துன்பத்திற்கு காரணம்.
    உண்மையிலேயே தலை வணங்குகிறேன்.

  • @vigneshkumar087
    @vigneshkumar087 4 หลายเดือนก่อน

    respect bro watching from dharapuram

  • @sakthikumararajathangarasu9980
    @sakthikumararajathangarasu9980 5 หลายเดือนก่อน

    Congratulations and best wishes🎉🎉🎉

  • @bobinjrb2114
    @bobinjrb2114 6 หลายเดือนก่อน +2

    Sambathichu iniyum company la eruka vidama veliah vanthu nu sollunga.... IT job only for 15 years

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 6 หลายเดือนก่อน +3

    தாராபுரம் ல எந்த ஊர்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      சாரா புறம்

  • @kgopalgopal1621
    @kgopalgopal1621 6 หลายเดือนก่อน

    Congratulations brother and sister God bless you

  • @selvamjk2321
    @selvamjk2321 6 หลายเดือนก่อน +11

    நானும் உன்னை போன்று 10 ஆண்டுகளாக முயற்சிக்கிறேன்...... விவசாயத்தில் செலவு மட்டும் தான்...... வரவு இல்லை......
    I lost total money in agriculture...... Be safe

    • @vanakkamfour842
      @vanakkamfour842 6 หลายเดือนก่อน +1

      Be positive don't give up

  • @velrajk8219
    @velrajk8219 4 หลายเดือนก่อน +2

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    விவசாயத்தில் முறையாக
    தொழில் செய்தால் வெற்றிதான்
    இயற்கை விவசாயம் செய்யுங்கள்
    நீங்கள் கடவுள்தான்
    நிறைய விவசாயிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு
    விசத்தன்மை உள்ள உரம்
    போட்டு பூமியையும்
    கெடுத்து மக்கள் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்

  • @asquaretnpsc
    @asquaretnpsc 6 หลายเดือนก่อน

    Inspiring couples, All the best

  • @siscotiko4471
    @siscotiko4471 6 หลายเดือนก่อน

    U r going on right path. Add more timber valued trees. Some sandalwood. All fruits for home purpose. Pepper and nutmeg. Non labour intensive work will help to sustain and bring prosperity.

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 6 หลายเดือนก่อน +3

    அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் தமிழக அரசாங்கமே சரியான குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வாங்கிக் கொள்ள வேண்டும்! சில வருடங்கள் கழித்து திடீரென உணவுப்பஞ்சம் வந்தால் இவர்கள் கடவுளாக வணங்கப்படுவார்கள்!!

  • @Sakthivel-om7ss
    @Sakthivel-om7ss 6 หลายเดือนก่อน +8

    நீங்கள் செல்வது சரியான பாதை தான் இந்த விளம்பரத்தை வைத்து நீங்கள் செய்யும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் பொருள்களையும் மற்றும் இதர விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தும் சீக்கிரம் ஒரு டிரேடிங் கம்பெனியை ஸ்டார்ட் செய்து விடுங்கள். பிறகு விவசாயம் என்பது உங்களுக்கு தேவைப்படாது டிரேடிங் மட்டுமே போதும். உங்களின் எதிர்பார்ப்புகள் சாத்தியமாக எனது வாழ்த்துக்கள்.
    ஒரு குறை மட்டும் நீங்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்கு வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் அதை விட்டு வீணாக விவசாயம் செய்ய விரும்பி வந்துள்ளீர்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை.

    • @Lathangi
      @Lathangi 6 หลายเดือนก่อน +1

      Superb

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 หลายเดือนก่อน

      Fraud couple. Dramatic. 25 ல ட்சம் அண்ட புளுகு

    • @pugazhanbhu
      @pugazhanbhu 4 หลายเดือนก่อน +1

      அவங்க விளம்பரத்துக்காக பண்ணனும்னு நினைச்சா அவங்க விவசாயத்துக்காக பண்ணுன செலவுல ஒரு பகுதியை எடுத்து உலகத்திலேயே பெரிய விளம்பர நிறுவனத்திடம் கொடுத்து அவங்க பொருள உலகெங்கும் கொண்டு போக தெரியாத யோசித்து பாருங்கள்.

    • @Sakthivel-om7ss
      @Sakthivel-om7ss 4 หลายเดือนก่อน

      @@pugazhanbhu" விவசாயம்" சில தேவைக்கு அதிகமாக பணம் வைத்துள்ளவர்கள் நீண்ட நாள் முதலீடாக கையில் எடுக்கும் ஒரு தொழிலாகவும் ... மற்றும் சிலர் மன நிம்மதிக்காக வேண்டியும் கையில் எடுக்கும் ஒரு தொழிலாக மாறி வருகிறது...
      உதாரணமாக,
      ஒரு பெரிய தொழிற்சாலையால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது என்று அரசு அறிக்கை அனுப்புகிறது அந்த தொழிற்சாலையின் நிறுவனம் அவர்களின் தொழிற்சாலை அருகில் தரிசாக இருக்கும் அரசு நிலத்தில் மிகப்பெரிய மாமர காடு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் இன்று கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கிறது ..ஐந்திலிருந்து எட்டு வருடங்களாக பெரிய முதலீடு செய்து இன்றைய தேதியில் கோடிகளில் வருமானம்..
      அந்த நிறுவனம் இப்பொழுது நான் இயற்கையை நேசிக்கிறேன் விவசாயத்தை நேசிக்கிறேன் அதற்காக விவசாயம் செய்ய வந்திருக்கிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா???
      நான் தேவைக்கு அதிகமாக சம்பாதித்து விட்டேன் எனது வேலை எனக்கு பிடிக்கவில்லை அதில் நிறைய மன கஷ்டங்கள் எனக்கு வருகிறது எனவே அமைதியான ஒரு சூழல் வேண்டி விவசாயத்திற்கு வந்துள்ளேன் என்று சொன்னால் மிகவும் ஏற்புடையது அதை விட்டுவிட்டு மாதம் 25 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு விவசாயம் பார்க்க தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் வேறு என்ன சொல்வது??
      "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"
      நண்பரே மற்ற விவசாயிகள் போட்டிருக்கும் கமெண்ட் களையும் தயவுசெய்து நீங்கள் படிக்கவும்🙏
      திருமணத்தைப் போல செய்யாதவன் செய்யத் துடிப்பதும் செய்து கொண்டவன் வெளியேற துடிப்பது மாக உள்ளது விவசாயம்.

  • @delphavlog
    @delphavlog 5 หลายเดือนก่อน

    What is your place brother