” பஞ்சமுட்டிக் காமரும் பத்திய வியஞ்சனம்ஆம்; விஞ்சுசரம் சந்நிகட்கு மெத்த நன்றாம்_பஞ்சின் விழுந்து வரையாது மெலிந்தாதேற்றும் கொழுந்துவரையாய்நீகொள்."__என்று துவரையின் சிறப்பு பற்றி அகத்தியர் குணபாடம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பிணியுற்ற நோயாளியைத்தேற்றும் பத்திய உணவு துவரை ஆகும். சுரம் உற்ற நோயாளிக்கும் சன்னி நோயுற்றோர்க்கும் இது நல்லது. மண் கட்டி உடைக்கும் துவரை மிகுந்த சுவை உடையது. அதிலும் நாட்டுத் துவரை இன்னும் அதிகமான சுவையுடையது.மண்கட்டிவைத்ததுவரையை வண்டு துளைக்காமல் நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்.மண்கட்டிதுவரம்பருப்பு செய்து தரும் உழவுக்கும் பசுமை விவசாய உலகம் தொலைக்காட்சிக்கும் வாழ்த்துக்கள்! உழவர் உயர! உலகம் உயரும்!

நம்ம ஊருல இருக்க பாட்டி தாத்தாகளிடம் பார்த்து பழகி பாரம்பரிய முறைப்படி செய்யும் விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது
Yes ,this toor dall gives utmost taste ,already bought for this year ,next year will contact you
நன்றிகள் பல ஐயா. தொடர்க உங்கள் பணி.
மிகவும் அருமை
வாழ்த்துக்கள்
தகவல்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
Maanaavari la thuvarayai entha mathathil vithaikkalam endru ketu sollungalen
Happy ☘️☘️☘️☘️☘️💯👌👌👌👏👏👍👍👍👍Thanks 🙏 🙏 🙏 🙏 Thanks u
Bro super romba nalla expected this
Thanks bro
Super Anna
Bro waiting for Kanapuram thar video....
பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அழிந்து விட கூடாது நண்பா
நன்றி
ரொம்ப சூப்பர்
👌👌👌👌
Thanks
🙏🙏👍👍
What is the price of one kg
How much
Price
களிமண் கரிசல்மண்ணில் மண் கட்டலாமா?
Vendam
Naan Dharmapuri dhaan enga oorla matrum dhaan ipdi seyyiorom vera district la indha madhiri theriyaadhu nu soldranga
Palakatha vitutom nanga ellam modern life la
பாரம்பரிய முறைப்படி செய்பவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.