ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Vegetables-ல இத்தனை வெரைட்டியா? | அரிய வகை Native Seeds உற்பத்தி செய்யும் ஐடி பெண் | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2023
  • #seed #nativeseeds #pasumaivikatan
    ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா பாலசுப்பிரமணியம். இன்ஜினீயரிங் முடித்து ஐடியில் பணிபுரிந்த இவர், அதிலிருந்து வெளியேறி தற்போது
    நாட்டு ரக விதை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட அரிய வகை நாட்டு விதைகளை இவர் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறார். இந்த காணொலியில் அதுகுறித்து விளக்குகிறார்...
    Contact Number: 93617 42302
    Credits:
    Reporter & Camera: K.Dhanasekaran | Edit: Lenin. P | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 221

  • @gunagunal4181
    @gunagunal4181 ปีที่แล้ว +69

    இன்றைய தலைமுறையில் பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்டு , பரவலாக்கும் முயற்சிக்கு, அன்பு உடன்பிறப்புக்கு எமது நெஞ்சார்ந்த உள்ளம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @rjeganraj32
      @rjeganraj32 5 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +8

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுரக விதைகளை நீங்கள் மீட்டெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️ 💙 💜

  • @VishnuMaayan
    @VishnuMaayan ปีที่แล้ว +6

    நாட்டு ரக காய்கரிகள் மீட்டு எடுத்து மக்களிடம் புழக்கத்தில் சேர்க்க பாடுபடும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவன் அருள் சேர்க்கட்டும்🙏🏿

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 ปีที่แล้ว +10

    ஐடி படித்தால் அங்கேதான் பனியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை இது ஒரு சமூக சேவை உயந்த பனி நன்றி வாழ்த்துக்கள் ✔️

  • @dhans4198
    @dhans4198 หลายเดือนก่อน +1

    30 வருடங்களுக்கு முன்பு இருந்த நாட்டு காய்களின் அதே சுவையை இங்கு கிடைத்த காய்களில் கிடைத்தது..❤

  • @smellofsoil9221
    @smellofsoil9221 ปีที่แล้ว +4

    நஞ்சு கலந்த விளைபொருட்களை உண்ணும் உலகில் மக்களிடம் இதுபோன்ற தகவல்களை பரப்ப அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். தகவலுக்கு நன்றி.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 10 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பாக உள்ளது பதிவு வணங்குகிறேன் சகோதரி இயற்கை விவசாயி ஆக ஆற்றல் மிகுந்த அறிவுடன் பல்கி பெருகி மண்ணுக்கும் மனம் சேர்த்து பெருமையுடன் புகழ் பெற வும் வைய்யகம் வாழ புதிய சரித்திரம் படைக்க புறப்பட்ட பாரதி கண்ட புதுமை பெண்ணே வளர்க அனபுடன் இயற்கை பயிர தொழில் சுபபிரமணி பெருந்துறை😢

  • @jayasundarikumarasamy7149
    @jayasundarikumarasamy7149 ปีที่แล้ว +27

    அக்கா விதைகள் வேண்டும் எப்படி வாங்குவது?

  • @damodaranparthiban7250
    @damodaranparthiban7250 ปีที่แล้ว +12

    Dear Madam,
    You are Great inspiration to
    our todays society & youngsters as well, in bringing awareness about Agriculture & self employment,
    Best wishes to your Noble efforts & continual improvements.
    🙏🙏

  • @stellakasthuri8001
    @stellakasthuri8001 ปีที่แล้ว +2

    வாழ்த்தி வணங்குகிறேன் தாயே

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறுவது யானை கழற்ச்சிக்காய் என்று நினைக்கிறேன். அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையில் சாலை ஓரங்களில் நிறைய இருந்தது. இப்போது சாலை ஓரத்தில் மரங்கள் மிகவும் குறைவாக உள்ளன

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ",)
    நல்ல முயற்சி மற்றும் பணி
    இவரை தெரியப்படுத்திய பசுமைக்கு பாராட்டுக்கள்

  • @arounasivakumar
    @arounasivakumar ปีที่แล้ว

    தொலைநோக்கு பார்வை, தேர்ந்து எடுத்த துறை, முயற்சி அருமை வாழ்த்துக்கள்.,..

  • @sarangkrishna
    @sarangkrishna ปีที่แล้ว +3

    Great work ..unga journey paakum pothu.. Viyappavum brammippavum perumaiyavum irukku..keep rocking

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 ปีที่แล้ว +1

    சகோதரி க்கு வாழ்த்துக்கள்

  • @Vikkiiee
    @Vikkiiee ปีที่แล้ว +8

    Great work Sowmiya... You are a true inspiration..

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்க வளமுடன் Alex organic farming you tube Chanel சார்பாக வாழ்த்துக்கள்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 ปีที่แล้ว +2

    நாளை பூமிக்காக இப்படி தேட வேண்டியிருக்கும்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் மேம்.பசுமை விகடன் டீம் 👏👏

  • @manidevi1731
    @manidevi1731 ปีที่แล้ว +2

    வணக்கம் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும் கொத்து பீர்க்கங்காய் கத்தரிக்காய் விதை வேண்டும்

  • @manbumihumanavan
    @manbumihumanavan ปีที่แล้ว +10

    Great work and achievement sowmya, keep it up, it's very important for us and our generation as well, many congratulations, very proud of you.

  • @GowthamV07
    @GowthamV07 ปีที่แล้ว +4

    Nice work seed conservation is very important and also we should stand up to the seed companies against patenting our ancient crops as their own. This is done by monsanto and bayer to get control of food supply.

  • @balajiaruchamygounder9145
    @balajiaruchamygounder9145 ปีที่แล้ว +3

    நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் மகளே , வாழ்க வளமுடன்

  • @harshavardhan4626
    @harshavardhan4626 ปีที่แล้ว +2

    really happy to hear kongu tamil from girls without any shame

  • @dhans4198
    @dhans4198 หลายเดือนก่อน

    சுவை

  • @aravindhpanneerselvam8215
    @aravindhpanneerselvam8215 ปีที่แล้ว +1

    clear headed 👏👏 extremely informative, thanks so much for sharing your wisdom, you are a visionary, pls keep going 😊

  • @krshangeetha2524
    @krshangeetha2524 หลายเดือนก่อน

    Super sister
    Congratulations

  • @kallaiarumugaprasann
    @kallaiarumugaprasann ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் உங்கள் பிராசங்கள் யாவும் மிகவும் பயனுள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @sangavismk7257
    @sangavismk7257 11 หลายเดือนก่อน +1

    I bought seeds from them and the hookah was really very satisfying and the way the seeds were packed and shipped was very professional.🎉😍✌

    • @atom300491
      @atom300491 10 หลายเดือนก่อน +2

      How did you order the seeds ?? Any website?

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 ปีที่แล้ว

    Mashallah arumai Valthukal

  • @cirilciril2797
    @cirilciril2797 ปีที่แล้ว +1

    Super madam you can save the former... And Real tamilan culture..

  • @Hollywood_Breakout
    @Hollywood_Breakout 10 หลายเดือนก่อน +1

    I could see the efforts to preserve the native seeds and hat's of to you to explain their benifits. But people should start consuming the valuable rare variety vegetables and fruits and help its growth. This has to happen for the purpose of farmers growth and health of people. Current generation is fully spoiled by the Junk foods.

  • @harshavardhan4626
    @harshavardhan4626 ปีที่แล้ว +3

    Very happy to see girls in agriculture,farming is frowned upon where I come from(pollachi) which is a major agriculture town 😂

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +2

    Great appreciation for your efforts to conserve native land races of vegetables. But this should be for serving our farmers rather than for any commercial intentions and high profits (excepting for service cost). Further these seeds should not be shared with any private companies as these companies ultimately pass them on to their parent companies abroad.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว

    Valthukkal very super

  • @esanonlynot
    @esanonlynot ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 8 หลายเดือนก่อน +1

    Brilliant job..

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Superb dear Keep it up.well done.excellent, Wonderful.Make awerness in the midst of farmers.

  • @shabhatamilphysics2071
    @shabhatamilphysics2071 3 หลายเดือนก่อน

    ஏற்காடு மலையில் கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு பற்றிய விவரங்களை தரவும் நன்றி🙏 🎉🎉

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว

    Very good service sister. Nobody done this good service in this farm variety. God bless you. Har har maha dev
    ..

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 4 หลายเดือนก่อน

    Super work congrats🎉

  • @archanasethu1868
    @archanasethu1868 ปีที่แล้ว +6

    HOOGA seeds என்று டைப் செய்யுங்கள், விபரம் கிடைக்கும்.

  • @mukundar2454
    @mukundar2454 ปีที่แล้ว +1

    Such a genius!

  • @sreemagnachannel3689
    @sreemagnachannel3689 ปีที่แล้ว

    Super sister fruits seeds iruka sister your speech is very bold nice valga valamudan

  • @csindhu5437
    @csindhu5437 ปีที่แล้ว +1

    Sowmya Sister, too inspirational you are...........at loss of words to appreciate you. Keep going, Sis, you can do much more to society and World

  • @Ramalakshmi-rm5bz
    @Ramalakshmi-rm5bz 9 หลายเดือนก่อน

    Great madam , well done

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 ปีที่แล้ว +1

    Very good Initiative. All the best to reach big Milestone

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj9342 ปีที่แล้ว

    Great... Inspiring... Congratulations.

  • @deenabheldeenadayal
    @deenabheldeenadayal ปีที่แล้ว

    Super medam good speech&details

  • @malaraghvan
    @malaraghvan ปีที่แล้ว +1

    Very nice video ma'am. Congrats to you for your efforts. Do you send seeds for Terrace garden people. I am in Bangalore and have a terrace garden

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய பாரம்பரிய விதைகளை காப்போம் பரப்புவோம் பாரம்பரிய அரிசியை மீட்டு எடுத்ததைப் போல் பாரம்பரிய காய்கறி விதைகளையும் வென்றெடுப்போம்😅

  • @Nilan_anu
    @Nilan_anu ปีที่แล้ว

    Tholar arumai

  • @peacenvoice6569
    @peacenvoice6569 2 หลายเดือนก่อน

    Quad trillion wishes mam

  • @raghulchandru8978
    @raghulchandru8978 10 หลายเดือนก่อน

    Hats off mam

  • @elangene
    @elangene ปีที่แล้ว

    Excellent initiative, Appreciated

  • @sathyasathya-qq9fw
    @sathyasathya-qq9fw 4 หลายเดือนก่อน

    Ipatha unga video paiturukuom mam intha chedigaluku water level avalovu thavaipaduim nu soineingana naingalum engalala athavathu tharay painna mudiyumanu paikarathuiku koinjom use full irukum Ilana ithapaithi tharuingeika unga team aa aipadi contact panrathu . Athavathu Naga Siya mudiyuma

  • @pongiyannan
    @pongiyannan ปีที่แล้ว

    All the best sister.

  • @Saran0592
    @Saran0592 ปีที่แล้ว

    Excellent sis❤💚😍 Best wishes to you🥰

  • @krshangeetha2524
    @krshangeetha2524 หลายเดือนก่อน

    வீட்டு தோட்டம் வைக்க seeds venum sister

  • @dsmmi744
    @dsmmi744 ปีที่แล้ว

    Congratulations to you. Very good effort

  • @amalkrishna4628
    @amalkrishna4628 ปีที่แล้ว

    Appreciated.
    Sorry to say, finally, Bilgate will acquire your company.

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian ปีที่แล้ว

    Nice sister salute you

  • @boopathip1791
    @boopathip1791 3 หลายเดือนก่อน

    Kanjikovle le nathedi pathude sariya kandupidika mudile sariyana address kuduka

  • @ezhilvizhi1147
    @ezhilvizhi1147 11 หลายเดือนก่อน

    Congratulations 💐💐👏👍😃🦋

  • @vijianand4354
    @vijianand4354 3 หลายเดือนก่อน

    Hi sister. I was interested I. Togu tomatoes. Please thank you. Viji.

  • @LearnwithKokz-lp6fd
    @LearnwithKokz-lp6fd ปีที่แล้ว

    super akka , congratulations

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦🤳🤳💓👨‍👩‍👦🤳🤳💓

  • @VidhyaKesav
    @VidhyaKesav ปีที่แล้ว

    Great work .👍

  • @Balan2080
    @Balan2080 ปีที่แล้ว

    Useful information. I subscribed your channel

  • @AKMomsTime
    @AKMomsTime ปีที่แล้ว

    9.19 அதலக்காய் வானம் பார்த்த மண் பூமியில் நன்றாக வளரும்,

  • @annecraft3462
    @annecraft3462 ปีที่แล้ว

    Super...💐👍

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 ปีที่แล้ว

    Best wishes sister to become success in this field 🥰

  • @krishnakumar8053
    @krishnakumar8053 ปีที่แล้ว

    Great work.. Keep going.. Pl start TH-cam channel to share knowledge

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 ปีที่แล้ว +2

    Hi soumya,very interesting seeds collection,how can I request seeds from you.

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 ปีที่แล้ว +4

    Great to see Sowmya, you are doing so wonderful things.keep going 👍

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam ปีที่แล้ว +2

      இவரை உங்களுக்கு தெரியுமா...

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam ปีที่แล้ว +2

      அவருடைய தொடர்பு எண் வேண்டும்

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam ปีที่แล้ว +4

      நான் இராதாகிருஷ்ணன் மதுரை. நான் ஒரு இயற்கை விவசாயி

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  ปีที่แล้ว

      Pls check description box. Thank you😊

    • @gopalkrishnan5412
      @gopalkrishnan5412 ปีที่แล้ว

      Congratulations mam you are rocking in collecting all kinds of seeds......
      I want seeds how can I get it

  • @angamuthudevi7694
    @angamuthudevi7694 ปีที่แล้ว

    Super nice job

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 ปีที่แล้ว

    Superrr

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j 9 หลายเดือนก่อน

    Congratulations

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா

  • @prasath-ray
    @prasath-ray ปีที่แล้ว

    Chelatha super

  • @lakshanav7259
    @lakshanav7259 4 หลายเดือนก่อน

    I am coimbatore distric annkku mookuthi avarai vithai kidaikkuma madam

  • @chandranravi3
    @chandranravi3 ปีที่แล้ว

    Keep doing sister

  • @lksinternational3358
    @lksinternational3358 ปีที่แล้ว

    Good job sister

  • @anandr1133
    @anandr1133 11 หลายเดือนก่อน

    Superb pa.

  • @ravichandran4163
    @ravichandran4163 ปีที่แล้ว

    Super 👌👍👍👍👍

  • @RajaRaja-pc3pp
    @RajaRaja-pc3pp ปีที่แล้ว

    Super madam

  • @motivation6776
    @motivation6776 ปีที่แล้ว +1

    இந்த விதைகள் கிடைக்குமா

  • @pasumaivenil
    @pasumaivenil ปีที่แล้ว

    Great work🎉

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 ปีที่แล้ว +1

    I am in coimbatore town

  • @gnanamanickama3402
    @gnanamanickama3402 ปีที่แล้ว

    Best wishes mam

  • @krshangeetha2524
    @krshangeetha2524 หลายเดือนก่อน

    I'm in Erode
    How to collect the seeds for own home use

  • @yezdibeatle
    @yezdibeatle ปีที่แล้ว

    Nice Video

  • @ponnappans2469
    @ponnappans2469 ปีที่แล้ว

    I like to have such seeds. I intrested agrical woek. Please madam try to send me I will oay for. Congratulations ro your hard work. Thanks

  • @HRajICE2000
    @HRajICE2000 ปีที่แล้ว

    Appreciate all your efforts but seeds are too expensive..,

  • @kiranraj6625
    @kiranraj6625 ปีที่แล้ว

    மேம் வளர்த்தி பீர்கை விதை வேண்டும்

  • @healthyfood7801
    @healthyfood7801 ปีที่แล้ว

    na madurai la erukkan akka

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 ปีที่แล้ว

    Super

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 ปีที่แล้ว

    Ashguard seeds best variety how much mam and violet brinjal pls send me

  • @PradeepKumar-zu1qk
    @PradeepKumar-zu1qk ปีที่แล้ว

    Madam! super 👍