வாழ்த்துக்கள் தம்பி இந்த சின்ன வயசில் உங்களின் பொறுப்புணர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இந்தக்கால இளைஞர்களில் இப்படியும் ஒருவரா.உங்களை பெற்றவர்களுக்கு நன்றி.
நாம் மீண்டும் நல்ல உணவு வகைகள் உண்ண நாட்டு விதைகள் மிகவும் அவசியம்.. அதற்கு உங்களைப் போன்ற நல்ல மனமும், விதைகளை பகிர்ந்து கொள்ளும் உணர்வு க்கும் நன்றி கள் ❤
அண்ணா அனைத்திலும் ஒன்று அல்லது இரண்டு விதைகள் தாருங்கள் அண்ணா உங்களை போல் நானும் அனைத்தையும் பயிர் இட்டூ அதில் வரும் விலச்சல்லை மக்களுக்கு இலவஷம் மாக விதைகளை தந்து விதைகளை மென்மேலும் பெறுக செய்வேன் அண்ணா 🫂🤝💯🙏
அய்யா வணக்கம் எங்களது (வாட்ஸாப்ப்) குழுவில் இணையுங்கள் (9566120187)நிச்சயமாக விதை திருவிழா எங்கு நடைபெற்றாலும் தெரிவிப்போம் நன்றி @@annanchlmannanchlm1709
அண்ணா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்…தென்னந் தோப்பில் அதிகமாக களை செடிகள் ஆள்உயரம். ,வளர்கின்றது..மாதா மாதம் உழுக வேண்டி உள்ளது..மேலும் இச்செடிகள் சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சனை விளைவிப்பதாக கூறுகின்றனர்.. கட்டுபடுத்த மாற்று செடிகள் உள்ளனவா????
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. எனக்கு காய்கறி விதைகள் கொடுங்க அண்ணா... உங்களை போல் நானும் செடி வளர்க ஆசை அண்ணா.parcel போட்டு விடுங்க அண்ணா
நண்பரே உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்.நான் அசைவ உணவுகள் அனைத்தும் என் பண்ணையில் உற்பத்தி செய்கிறேன் அதாவது நாட்டுக்கோழி, புறா, வாத்து, ஆடு, நாட்டுமாடு என அனைத்தும் உள்ளது .எனக்கு தாவர உணவில் தூய பாரம்பரிய ரகம் தேவை எனவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
Great information n also valuable information. Really proud intha kaalathla ipdi oru manusanu. Great job. Kandipa naatu vethigal ku edu ethum illa. People should avoid hybrid vegetables. Ungal ulipaku makkal kita kondu poi searkarathu periya vesiyam atha vida pearsu free ya kudukrathu ithla irunthu neega makkala evlo neasikerega nu theriuthu bro. Pugala vaarthai illai. Keep going. Salute to ur wrk anna.then anna "veedhain kathai" book kaaga v r waiting
அன்பு தம்பி குரல் இனிமை துய்மை யான மனசு கேட்க கேட்க இனிமை ஒரு இயற்கை விவசாயி ஆக வயதில் குறைவானாலும் வணங்க தோன்றுது அறிவு ஆளுமை
வாழ்த்துக்கள் தம்பி இந்த சின்ன வயசில் உங்களின் பொறுப்புணர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இந்தக்கால இளைஞர்களில் இப்படியும் ஒருவரா.உங்களை பெற்றவர்களுக்கு நன்றி.
Velgaungal muyatchi
நாம் மீண்டும் நல்ல உணவு வகைகள் உண்ண நாட்டு விதைகள் மிகவும் அவசியம்.. அதற்கு உங்களைப் போன்ற நல்ல மனமும், விதைகளை பகிர்ந்து கொள்ளும் உணர்வு க்கும் நன்றி கள் ❤
உங்கள் சேவை வளரட்டும் தம்பி🎉🎉🎉🎉 மிக்க நன்றி.❤
வாழ்த்துக்கள், காய் கறி விதைகள் தேவை
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்மற்றும் பாராட்டுக்கள்
Sir in other Language also tell so other states people can purchase these vegetables seeds
மிகவும் சந்தோஷமான விஷயம் தம்பி. கடவுளுடைய துணை என்றென்றும் நிலைத்து நிற்கும். வாழ்க வளமுடன் நன்றி சுந்தர் தம்பி🙏🙏🙏👏👏👏
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
@@UzhavinriUnavillai மிக்க நன்றி தம்பி🙏🙏🙏
தம்பி எங்களுக்கு கொடி உருளை,கரு மஞ்சள்,வெண்டை ரகங்கள, மிளகாய் ரகங்கள் விதைகள் அனுப்ப இயலுமா.?
௮௫மையான பதிவு சகோதரா
வாழ்த்துக்கள் சகோ.விதை வேண்டும்
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தம்பி. 💅💅💅💅💅💅💅💅💐💐
at this age,,,the knoweldge and view you have is simply awesome...god bless.....
இப்போ இருக்ர சூழலுக்கு ஏற்றவாறு ஓர் பதிவு போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சகோதரருக்கு என் மாலை வணக்கம் தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி மிக மிக நன்றி
நன்றி
Vazgha valamudan 🙏🏻🙏🏻🙏🏻
Super brother
Vaalga vivasayam thambi
சூப்பர்
ஏன் இயற்கை விவசாயம் செய்வதற்கு நன்றி எங்கள் ஊர் மணப்பாறைக்கு விதை கொண்டு வாருங்கள் ❤️🌹
Valga vazhamudan thambi. Enakum nattu kaigari vidhaigal valarka asai. Very manilangaluku indu vidaigalai vazhanguveergala
அருமையான பதிவு இப்பதான் எனக்கு பார்க்க கிடைத்தது எனக்கு நாட்டு விதைகள் வேணும் கிடைக்குமா எப்படி வாங்கிக்கலாம்
வளர்ந்து கொண்டிருக்கும் நம்மாழ்வார்
One day everyone realise about this valuable seeds. Your work is awesome brother. Keep it up ❤️💫
Thanks
Vazhga valamudan ayya Nandri
அண்ணா அனைத்திலும் ஒன்று அல்லது இரண்டு விதைகள் தாருங்கள் அண்ணா உங்களை போல் நானும் அனைத்தையும் பயிர் இட்டூ அதில் வரும் விலச்சல்லை மக்களுக்கு இலவஷம் மாக விதைகளை தந்து விதைகளை மென்மேலும் பெறுக செய்வேன் அண்ணா 🫂🤝💯🙏
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@@UzhavinriUnavillai நான் நேரில் வந்து விதைகள் வாங்க விரும்புகிறேன் எங்க அண்ணா வந்தா உங்களிடம் விதைகள் வாங்கி நிலத்தில் பயரிடலாம் சொல்லுங்க அண்ணா 🥰
அய்யா வணக்கம் எங்களது (வாட்ஸாப்ப்) குழுவில் இணையுங்கள் (9566120187)நிச்சயமாக விதை திருவிழா எங்கு நடைபெற்றாலும் தெரிவிப்போம் நன்றி
@@UzhavinriUnavillai ஒகே அண்ணா வாட்ஸாப் லிங்க் அனுப்புங்க அண்ணா அதில் இணைந்து கொள்கிறேன் 🤝
அய்யா வணக்கம் எங்களது (வாட்ஸாப்ப்) குழுவில் இணையுங்கள் (9566120187)நிச்சயமாக விதை திருவிழா எங்கு நடைபெற்றாலும் தெரிவிப்போம் நன்றி
@@annanchlmannanchlm1709
Ungalidam Nattu Vithai Vanga Enga Epow Varanum.....I'm in Vellore Near Adukambari......
Wonderful bro u r doing a great job
வாழ்த்துக்கள் thambi
Welcome
இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய அரிசி வேண்டும் ... விவசாயிகளிடம் நேரடியாக வாங்க விரும்புகிறேன் தெரிவியுங்கள்....
Valthukal
வாழ்கவளமுடன்!!!
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
Super sir naanum try panran sir kandippaga
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
ஆஹா அருமை நண்பரே
நன்றி
Wow super....
welcome to our channel thanks for sharing your thoughts keep supporting us 👋☺️
Anna 5 cent vetu thottam kaikari vithaigal anupunga please
Sir vannakam. Naan madithotil vegetables veetukaka valarka Ennakuoru set annupamudiumaa please sir natuvegetable seeds avaciam anupanum.
Super anna🙏👌
Bro engalukum vendai kathari mullangi soraka vidai kidaikkuma
Very tq anna
Super thambi. Valthugaal. I see y video first time.i want seed.give me thambi. I am interested gardening.beginner.keerthi mayiladuthurai. Reply .
Thambi mayiladuthurai eppo varuvingaa
அண்ணா வல்லாரைக் கீரை பத்தி சொல்லுங்க அண்ணா
Thambi, neenga romba varudam nallaa vaazhanum.nalla manasu. Vungaludaiya mobile numbers kodunga. Vungala neril santhikiren.nandri
நன்றி... விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம்..அந்த கு அவரை சந்திக்கலாம்
Enakkum anuppa mudiuma Anna pilice
Arakonam anupa mudiyuma bro
தர்பூசணி. வெள்ளரி, பாகல் விதைகள் வீட்டுக்கு ஆகிரமாதிரி தருவீங்களா?
Sir, vidhaigal thara mudiyuma?
Iam in nagai dt vithai pagiru engunadai perukirathu
Brother ennakum kaikari seeds vanum pls help
அண்ணா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்…தென்னந் தோப்பில் அதிகமாக களை செடிகள் ஆள்உயரம். ,வளர்கின்றது..மாதா மாதம் உழுக வேண்டி உள்ளது..மேலும் இச்செடிகள் சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சனை விளைவிப்பதாக கூறுகின்றனர்.. கட்டுபடுத்த மாற்று செடிகள் உள்ளனவா????
வேறு சிறு பயனுள்ள செடிகள் ஊடு பயிராக நட்டால் , களைகள் கட்டுபடாதா?
காய் கீரை etc
Thambi kaikari vethai kedaikkuma nan pollachi
Kathir pachai plant kedaikuma
Arumai Nanba...
வாழ்த்தியதற்கு உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
நண்பரே உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும், முகவரி தர வேண்டுகிறேன்
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு அவரை சந்திக்கலாம்
Avar pondicherry. But he is travelling always. So follow in this channel
Sunthar kannada nomper thara mudiumaa
Vaazhha valathudan thambi naan madithoatam vavhiruken enkku naatu vithaigal kodukkka mudyuma
அய்யா வணக்கம் நாட்டு விதைகளை நீங்கள் எப்படி வாங்குவது என்று இதே (channel) விரைவில் காணொளி வெளியிடுவோம் உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு மிக்க நன்றி
அருமை
நன்றி
தம்பி எனக்கு சில நாட்டு காய்கறி விதைகள் vவேண்டும் கொடி உருளை, பட்டை அவரை, நெய் மிளகாய் நாட்டு தக்காளி நாட்டு சுரைக்காய் தம்பட்டை அவரை போன் no வேண்டும்
Good Magan,!!
அண்ணா மதுரை மக்களுக்கும் கிடைக்க உதவுங்கள் 👌
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
Get this seeds for long scale farming pls
Anna vithai eanna ku venum na kidakkuma
Naanum ungalai pondru thudangi ullen anna. Melum virivu seyya virumbugiren
நன்றி..
Sir i need kanthari milagai vithai,nattu malli vithai, can you send this how much
Enaku surukkai vithai vendum bro epdi vaanguvathu bro
அண்ணா ஏனகு விதை வேண்டும்
நன்பாஎங்கலுக்கும்வேனூம்எந்த ஊருஅட்ரஸ்சொல்ஙலுங்கநாங்கவந்துவாங்கிக்கவ
Hi bro விதைகள் வேண்டும்
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. எனக்கு காய்கறி விதைகள் கொடுங்க அண்ணா... உங்களை போல் நானும் செடி வளர்க ஆசை அண்ணா.parcel போட்டு விடுங்க அண்ணா
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@@UzhavinriUnavillai ok அண்ணா, நான் peravoorani நீங்க இங்க விதை பகிர்வு செய்வீர்களா
Anna Thanjavur la potuvingala.
Super sir
Thank you welcome to our channel
Chennai la irukkom
We need vegetable seeds bro
Anna விதைகள் கிடைக்குமா
Brother kerai seeds venum
அண்ணா அணைத்து விதைகள் கொடுங்க
எனக்கும் இந்த விதைகள் கிடைக்குமா
WhatsApp group is full bro
Bro தங்கள் கண்கட்சி திருச்செங்கோடு டில் ஒரு நாள் ஏற்பாடு செய்யாவும்
கண்டிப்பாக நடக்கும்
For home use plz
அண்ணா எனக்கும் விதைகள் வேண்டும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செடிகள் வைக்க நல்ல விதைகள் வேண்டும்
அண்ணா தொலை பேசி எண் தேவை
😢இளம் நம்மாழ்வார் வாழ்க
தம்பி எங்களுக்கு கிடைக்குமா
Anna yankaluku kidaikkumaa
நாட்டுக் கொத்தவரை விதை இன்று ஹைபிரிட் விதையை தான் கொடுக்குறாங்க யாரைக் கேட்டாலும் உங்ககிட்ட நாட்டுக் கொத்தவரை விதை இருகா
அண்ணா எனக்கு நாட்டு முருங்கை மிளகாய் கத்தரி பூசணி வெண்டை சுரைக்காய் உருளை மஞ்சள் இஞ்சி விதை கிடைக்குமா
Brother seeds veynum free please help me 🥺😭😭🥺
Vithaigal kitaikuma
9360000633 ஆம் உங்களது கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி
அண்ணா எனக்கு தக்காளி விதை வேண்டும் அண்ணா
தோழர் எனக்கும் வேண்டும் எப்படி வாங்குவது
நண்பரே உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்.நான் அசைவ உணவுகள் அனைத்தும் என் பண்ணையில் உற்பத்தி செய்கிறேன் அதாவது நாட்டுக்கோழி, புறா, வாத்து, ஆடு, நாட்டுமாடு என அனைத்தும் உள்ளது .எனக்கு தாவர உணவில் தூய பாரம்பரிய ரகம் தேவை எனவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
Anna enaku maanavari kaai kari vndum. Intha comment la nariya num iruku ithula ethu sundhar anna num?
மகுடி சுரை விதை கிடைக்குமா தோழர்
Anna yanakum venum
Surai avarai milagai cholam vidhaigal kidaikkumapa please replypa
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
Ungala epudi contact panrathu
Anna காந்தாரி விதை வேணும்
அண்ணா எனக்கு நாட்டு வெண்டை, மற்றும் நாட்டு தக்காளி விதைகள் வேண்டும்.
Great information n also valuable information. Really proud intha kaalathla ipdi oru manusanu. Great job. Kandipa naatu vethigal ku edu ethum illa. People should avoid hybrid vegetables. Ungal ulipaku makkal kita kondu poi searkarathu periya vesiyam atha vida pearsu free ya kudukrathu ithla irunthu neega makkala evlo neasikerega nu theriuthu bro. Pugala vaarthai illai. Keep going. Salute to ur wrk anna.then anna "veedhain kathai" book kaaga v r waiting
உங்களின் கருத்திற்கு நன்றி
தக்காளி, அவரை மற்ற விதைகள் கிடைக்குமா தம்பி
நண்பா.... பாவற்காய் சுரைக்காய் நாட்டு விதைகள் அனுப்ப முடியுமா.....?
6381-743538
@@UzhavinriUnavillai
2:00
தம்பி எந்த ஊரு உங்களை பார்க்க வரலாமா போண் நம்பர் தரவும்
அண்ணா வீட்டுத் தோட்டத்தில் நடுவதற்கு விதை வேண்டும்