RICHA2000 துவரை சாகுபடி ஏக்கருக்கு 14 குவின்டால் மகசூல் red gram cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • RICHA2000 #துவரை சாகுபடி ஏக்கருக்கு 14 குவின்டால் மகசூல் #redgram #cultivation
    இந்த வீடியோ பதிவில் அதிகமாக சொல் தரக்கூடிய 165 நாட்களுடைய
    துவரை ரகத்தைப் பற்றி தெளிவாக பார்த்தோம் இந்த ரகமானது அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது மற்றும் ஏக்கருக்கு 12 குவின்டால் முதல் 14 குவிண்டால் வரை மகசூல் தரக்கூடியது
    இந்த வீடியோ பதிவு ஆனது ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் பகுதியில் எடுக்கப்பட்டது இந்த துவரை சாகுபடி முறையானது நாம் வேர்க்கடலை சாகுபடி செய்யும்போது ஊடுபயிராக செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் இது போன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு தொடர்ந்து வேண்டுமென்றால் விவசாயம் செய்வோம் என்ற youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் மேலும் எங்களை ஊக்கப்படுத்துங்கள் நன்றி வணக்கம்
    ❤️உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : WhatsApp 9789506317❤️
    Follow the more information 👇
    My Instagram ID / vivasayam_seivom_offic...
    Facebook page
    www.facebook.c...
    WhatsApp
    chat.whatsapp....
    Facebook - ல் விவசாயம் செய்வோம் பக்கத்தை பின்தொடரவும் :
    / profile.php

ความคิดเห็น • 26

  • @selvarajusma2546
    @selvarajusma2546 7 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை துறை
    அலுவலகத்தில்
    கடந்த ஆண்டு
    வெள்ளை சோளம்
    கோவில் பட்டி ரகம்
    சோளம் கதிர்
    மிகச் சிறியதாகவே
    இருந்தது.இதற்கு
    நமது பகுதியில் உள்ள செஞ்சோளம்
    பயிர் செய்து இருக்கலாம்.
    பாரம்பரிய நெல் ரகமான
    ஆத்தூர் கிச்சடி சம்பாவும்
    வாங்கி நாற்றங்கால் விட்டேன் முளைப்புத்திறன்
    மிகவும் குறைவு
    40 கிலோ விதைநெல் விட்டு
    50 சென்ட் மட்டுமே
    நடவு.
    வேளாண் துறை
    அலுவலர்கள் கடமைக்கு வேலை
    செய்வதுடன்
    விவசாயிகள் வாழ்க்கை உடன்
    விளையாட வேண்டாம்
    செல்வராஜ் துறையூர்
    திருச்சி மாவட்டம்

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +7

    புதுக்கோட்டை அருகே வம்பன் என்ற இடத்தில் உளுந்து பயறு துவரை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.குறுகிய மற்றும் நீண்ட கால ரகங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பயன் பெறுங்கள் விவசாயிகளே.

    • @rishi6601
      @rishi6601 9 หลายเดือนก่อน

      ஃபோன் நம்பர் கொடுங்க

  • @gcb6185
    @gcb6185 ปีที่แล้ว +1

    How to get the seeds and where?

  • @karthikraju8671
    @karthikraju8671 ปีที่แล้ว

    No English bro

  • @கிராமத்துவாசம்-ண6த

    உங்களுக்கு தெலுங்கு தெரியாது போல 😉🤣

  • @0-10
    @0-10 ปีที่แล้ว +5

    விதை வேண்டும். எங்கு கிடைக்கும்.

  • @SaravananSaravanan-kv2cm
    @SaravananSaravanan-kv2cm ปีที่แล้ว +2

    நண்பா கார்த்திக் பணம் சம்பாதிக்க நிறையாவழி இருக்கு விவசாய ஏமாற்றாதே

  • @கிராமத்துவாசம்-ண6த

    சூப்பர் நண்பா 🤝

  • @KarnanKarnan-s8t
    @KarnanKarnan-s8t 2 หลายเดือนก่อน

    துவரை விதைக்க பருவம், விதை கிடைக்கும் இடம் சொல்லுங்க அண்ணா

  • @manikandansubramanian2733
    @manikandansubramanian2733 หลายเดือนก่อน

    Super bro

  • @kbsindia
    @kbsindia ปีที่แล้ว +3

    12 குவிண்டால் என்று சொன்னதை 12 முதல் 14 வரை என்று ஏன் மாற்றிச் சொன்னீர்கள்?
    விவசாயிகளுக்கு தவறான தகவல் தர வேண்டாம்...!

  • @farmtour1793
    @farmtour1793 ปีที่แล้ว +1

    English super

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 ปีที่แล้ว +1

    நல்ல தம்பி.. வாழ்த்துகள்

  • @jamanullahmohammed
    @jamanullahmohammed ปีที่แล้ว +1

    சூப்பர் ❤️❤️❤️❤️🙏

  • @AngaMuthu-bc9lz
    @AngaMuthu-bc9lz ปีที่แล้ว +1

    Super

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 ปีที่แล้ว +4

    என்ன நமக்கு வருமா அதை மட்டும் செய்தால் இன்னும் சிறப்பாக வரும்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  ปีที่แล้ว +6

      முயற்சி செய்யாதவன் மூடனுக்கு சமம் நண்பரே

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 ปีที่แล้ว

    Seed enga vangarthunu kettu sollunga

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 9 หลายเดือนก่อน

    விதை எங்கு பெறுவது?

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 ปีที่แล้ว +1

    Telugu Telugu

  • @இயற்கைவிவசாயம்-த2ழ

    Super

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 ปีที่แล้ว +1

    His contact num bro