சரியா சொன்னீங்க சார். எல்லாரும் cash and carry business பண்றது கிடையாது. So working capital அதாவது sales amount கைக்கு வர வரைக்கும் எப்படி business run பண்றது. சொல்லுங்க ப்ளீஸ்.
வணக்கம் மேடம் அதாவது நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா சொல்லிருங்க இது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது 100 கிலோ உளுந்து எவ்வளவு பருப்பு எவ்வளவு வரும்? வேஸ்டேஜ் எவ்வளவு வரும்
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் பருப்பு வியாபாரம் தொடங்கலாம் என்று நினைத்திருந்தோம். உங்கள் பதிவில் இருந்து ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது. மிகவும் நன்றி. உளுத்தம் பருப்பை பற்றி விவரமாக கூறியதுபோல், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு ,கல்லபருப்பு பற்றி வீடியோக்கள் போடவும்.
Thanq madam for the detaed information..... I want U to give some dealers details who supply SPLIT Urad dal... NOT full Urad... Please..... Ready to buy ONE quintol
Iam planning to put a small departmental store. Inside that i will do branding of pulses. If you buy pulses on season and sell at off season, one can get huge profit. It is easy to say but in reality to get hardworking, smart honest people to run these business is not easy. You can have money, shop and everything but if you cant manage people, your business will be at loss.
@@thaaioli6843 hardwork and luck too. I know many people with hardwork but never come up. Konchamavathu luck kandippa venum. Real estate le 1 lakh became 1 crore for lakhs of people. No hard work at all. Athu thaan luck. Koncham pera matthungalen.. Many kids reading.
சென்னையில் உளுத்தம்பருப்பு வியாபாரம் பண்றது நினைச்சுக் கூட பார்க்க முடியாது ஏன்னா உதயம் உளுத்தம் பருப்பு என்று ஒரு பிராண்டு இருக்கு அவன் 100 கிராம் பாக்கெட்டில் இருந்து கால் கிலோ அரை கிலோ ஒரு கிலோ இதைத்தாண்டி விக்கிறது குள்ள நம்ம கேபிடல் காணாம போயிடும்
when you can give us very detail matters regarding business.please put up your contact business details.cell phone and office contact details as well tq
உளுந்து வாங்கி உடைத்து சுத்தம் செய்து கடைகளுக்கு கொண்டு போய் கொடுத்தால் வாங்கி கொண்டு பணுத்துக்கு நடையா நடக்க வைக்கிறார்கள்.நாம் வாங்கிய விலைக்கு உடைப்பு கூலி சேர்த்து விற்க்க முடியலை.மொத்த வியாபாரி நம்மை விட கம்மியா கொடுத்து விடுறாங்க. நம்முடைய உழைப்பு மற்றும் லாபம்????????
அருமையான ஐடியா சகோதரி எந்தத் தொழில் பண்ணினாலும் நீங்கள் அதில் சிறு வித்தியாசம் செய்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி உண்டு என்ன வித்தியாசம் என்று தெரியவேண்டுமா என்னை தொடர்பு கொள்ளவும்
நீங்கள் சொல்வது ரொம்ப ஈசியாக சொல்லி விட்டிர்கள் இந்த பொருட்களை கொடுத்து விட்டு பணத்தை வாங்க எவ்வளவு கஷ்டமான விஷயம்.
Please send wholesale dealer in virudhunagar and salem to 9344469242
சரியா சொன்னீங்க சார். எல்லாரும் cash and carry business பண்றது கிடையாது. So working capital அதாவது sales amount கைக்கு வர வரைக்கும் எப்படி business run பண்றது. சொல்லுங்க ப்ளீஸ்.
மிக தெளிவாக பேசுகிறீர்கள், சகோதரி. உச்சரிப்பும் மிகவும் அருமை. தொடர்க. நன்றி.
Good
அருமையான தெளிவான விளக்கம் நன்றி
Ungal karuthu arumai sariya payanpatuthinal laapamthaan vazhthugal sagothari
ஒரு நாளைக்கு 100.கிலோ.விற்பனை செய்தால் மறுநாள். விற்பனை செய்ய கடினமான காரியம்.
Urud dall main market place எதுன்னு தெரியுமா. தெரிஞ்சுட்டு video பண்ணுங்க.
Thank you for information mam send more details
Thanks very good
வணக்கம் மேடம் அதாவது நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா சொல்லிருங்க இது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது 100 கிலோ உளுந்து எவ்வளவு பருப்பு எவ்வளவு வரும்? வேஸ்டேஜ் எவ்வளவு வரும்
Medam.nandri
MADAM very useful
நன்றி மேடம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இனிய
Really super viruthu nager market really low price canfarm
Madam nanu veetiliye malligai business pannanam yella paruppu kammi Yana ratele yenga kadaikkum .milagai,puli,poondu, veettukku sambandapatta porul yellam whole sale ratele vanganam ennikki errikkira rate neenga sollamudiyuma please
சிறிய தொசில் பண்ண. ஐடியா...
Aachi masala packet cover Door pickup material ellam neenga kuduppangala
ஆஹா ஓஹோ சூப்பர்
Oil Mari Daily rate change aguma Ella fixed price than?
Very un useful message!!!!!!
Tq
Good idea
மிகவும் சந்தோஷம் உழைப்பு கைகொடுக்கும்
Super ma
M
Nice idea
Ok super
Can you explain about green gram
Vera rice (aricy) business vedio podunga mam. Paramaatma
What about gst part who will bear .Reply requested.Any reputed person/ company you suggest to us
Starting Level Business ku gst thevaipadathu sir.
Super
Very nice dear
Super mam
சூப்பர்
Good
License venuma mdm?..eppadi black olunthai white oluntha mathurathu athoda details ple?
licence venam,
Madam your video is like a teacher write on the board for students.no chance to ask a question.tks
Continue with other business video.
Thank you for your information,
Roomba arumaiyana presentation valthukkal
thanks
சூப்பர் பதிவு
Electricity charges and other expences
Selling in the falling market is a very, very difficult thing but you say the price is high
Intha varusamnanga ural toolthan vivasayam pannini ana mazhinala tompa nattam aituchu
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் பருப்பு வியாபாரம் தொடங்கலாம் என்று நினைத்திருந்தோம். உங்கள் பதிவில் இருந்து ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது. மிகவும் நன்றி. உளுத்தம் பருப்பை பற்றி விவரமாக கூறியதுபோல், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு ,கல்லபருப்பு பற்றி வீடியோக்கள் போடவும்.
மிகவும் நன்றி.
நன்றி சகோதரி... எனக்கு பருப்பு வகைகள் எங்கு கிடைக்கும்.. குறைந்த விலையில் கிடைக்கும் என சொல்ல முடியுமா
Thank you sister. How to contact you please
Today (3/1/2021)rate tenkasi district , Puliyangudi la 1kg urad dall 120 rs
Alagaga sonir
Duvaram parupu virthunagaril yenka vaangarathu
Toor dhal is from Salem
Super Ma
Good presentation like a teacher.
Valthukkal.
Thanks a lot
Akka 100 kg karuppu ulunthu vaankuna athu eappadi 100 kg vealla ulunthu keadaikkum ???
அன்னா அது ரொம்ப சிம்பிள் தரைல போட்டு உருட்டுனா வெள்ளை உளுந்து ஆயிடும். அதுனாலதான் அதை உருட் தால்ன்னு சொல்றானுக...
Super👍👍👍👍
Where available ural dal
Thai oli means
Urad dal main market Tamil Nadu?
மளிகை சாமானில் கலப்படம்.emmaathu.ஓல்ட் stock.ittupponathu.இப்பிடி மக்களுடன் விளையாடும் புடினஸ்னாணயம் setthuppochi.
Fantastic recipe.. Thanks for sharing. You got a new subscriber. Let's grow together. Stay connected Sis 😊 . God bless you.
th-cam.com/video/lIoGhzwUP0g/w-d-xo.html
This is my channel link.
Supper story
Ethu Kantipa mutiyathu,,,,,,,,
Nenka sollterthu Pathi unmai ................
Neenga yen Salem la buy pana soldringa .....namba poi farmers ta direct ta ulundhu vangi kulam thana ?
இதைதான் வாயால் வடை சுடுவது என்பது
செம் ப்ரோ👍
Sis 200 kg ulunthu vaanki appadiye 200 kilovaaga virkkamudiyaathu, muthalil suththam seiyaveendum,piraggu sillaraiyaagaththaan, naam virppani seiyamudiyum, 1kg 1/2kg eppadithaan.sellarai viyaabaram erukkum,ethaiyum kanakkupodaveendum sis.
Address
Details ok but ithelam yaarta purchase pannanum ethume ill enna pa neeng
விவசாயி ஆகிய நாங்கள் இருக்கோம்
Machine enga kedaikum
Thanks mam
Channel name y ipdi vachirukkireenga. First thappa padichutten....
Madam barma ulunguthu nan enga vangararthu pls update me the client details where I have to buy pls
India Mart website check panuga Dealer erupanga
Whts up 9894564606
9952730156 Mohan Traders, virudhunagar
@@gokulmohan9794 r u whole dealer for ulundhu
அங்கே விற்கிறாங்க இங்கே விற்கிறாங்க இது ஒரு பதிவு. வியாபாரத்திற்கு தேவை எங்கு கிடைக்கிறது என்ற தகவல்.அதை கானோம்.
first videos fulla parunga district name solirupen, india dealer yellam indiamart website la erupanga.
@@thaaioli6843 ஊர் பெயர் இந்தியா மார்டெல்லாம் சொல்லி வேலையில்லை. உங்களுக்கு தெரிந்த அட்ரஸ் தொலைபேசி நம்பர் எதுவும் இல்லையா?.
Search indiamart website wholeseller in urad dal
Salem wholesaler 9487533351
@@sargunaraghaviyan9574 சரி. உளுந்து என்ன விலை.?
One day 400 kg ya impossible.
God bless you Thank s sister
In salem any body is having this machine
K. commission basdis la செய்ய எவனும் வரமாட்டான்.
In Chennal name plz
Vera ethavathu bussiness irukka madam v2la irunthu panrathu
Namma ethu panunalum poti athigam iruku mam. Naatu kolzi, valarkalam, next reply mam.
Madurai east masi veethiyil Therukku OP side morning 10 to 2 varai paruppu viyabarigal irupparkal avarkalai contact pannanum
Contact number
Ennanga.... Ivlo easy ah sollitinga..
உன் கஷ்டம் தெரியுது நண்பா. மாசத்துக்கு இது மாதிரி 100 விடியோ போடராங்க ஆனா ஒன்னும் கிளிக் ஆக மாட்டீங்குது, என்னமோ போங்க
Thanq madam for the detaed information..... I want U to give some dealers details who supply SPLIT Urad dal... NOT full Urad... Please..... Ready to buy ONE quintol
Pls update me wholesale dealer like barma ,selam, thanjavur, other states
Indiamart website la search panuga viruthunagar district whole sale market in tamilnadu.
9952730156, Mohan traders, Virudhunagar
Salem wholesale 9487533351
If you want, u can purchase directly from farmer. I am a farmer
M.johithkumar
Iam planning to put a small departmental store. Inside that i will do branding of pulses. If you buy pulses on season and sell at off season, one can get huge profit. It is easy to say but in reality to get hardworking, smart honest people to run these business is not easy. You can have money, shop and everything but if you cant manage people, your business will be at loss.
hardworking ellana business panamutiyathu, hardworking is must, hardworking panna business loss agathu.
@@thaaioli6843 hardwork and luck too. I know many people with hardwork but never come up. Konchamavathu luck kandippa venum. Real estate le 1 lakh became 1 crore for lakhs of people. No hard work at all. Athu thaan luck. Koncham pera matthungalen.. Many kids reading.
Sis direct karupu ulundhu delar yaravathu irukingala na madurai..near by
Yes sir... We are Tuticorin.. U want?
@@sumathiarunachalam119
Yes sir 5kg initial after then i bought 15kg
Ok ur address and number
@@sumathiarunachalam119கருப்பு உளுந்து விலை per kg இவளோவு
சென்னையில் உளுத்தம்பருப்பு வியாபாரம் பண்றது நினைச்சுக் கூட பார்க்க முடியாது ஏன்னா உதயம் உளுத்தம் பருப்பு என்று ஒரு பிராண்டு இருக்கு அவன் 100 கிராம் பாக்கெட்டில் இருந்து கால் கிலோ அரை கிலோ ஒரு கிலோ இதைத்தாண்டி விக்கிறது குள்ள நம்ம கேபிடல் காணாம போயிடும்
Pls give porikadali mill details
Porikadali mill salem 9487533351
2000 மில் erku
Ulunthu vankum etam and phone number sollunga
Enka kitikkum
when you can give us very detail matters regarding business.please put up your contact business details.cell phone and office contact details as well tq
Grocery online sales
எங்களிடம் கருப்பு உளுந்து வேர்க்கடலை பச்சை பயறு வகைகள் உள்ளன.சென்னையில் தேவைப்படுபவர்கள் அனுகவும்.சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.
Sir,
Give your contact no...
Sir,
Need your contact no for black dhal
@@venkatesanc9468 என்னுடைய தொலைபேசி எண் 7550002415.9884845821 .
Ur mobile number send me
indha price ku yar kudukranga???? ma. pls provide conduct details. ellarum nallarukatume.... dhayavu seidhu practical aah seiyya mudiyuma nu sollanum. unga channel ku views kedaika epdi venum title podadhinga. neenga soldra profit kedacha vivasayigal yen porattam senjitu okkandhurkanga.🤕🤕🤕
Mam Contact numbers கிடைக்குமா?
Ama,intha,video,podurathuku,neya,saiyalam
Ithu oru idea va... time wast....intha business la ungaluku experience iruka no use .
Gst no வேணும்?
Nice. but salem wholsaler adres need mam
Salem Miller 9487533351
உளுந்து வாங்கி உடைத்து சுத்தம் செய்து கடைகளுக்கு கொண்டு போய் கொடுத்தால் வாங்கி கொண்டு பணுத்துக்கு நடையா நடக்க வைக்கிறார்கள்.நாம் வாங்கிய விலைக்கு உடைப்பு கூலி சேர்த்து விற்க்க முடியலை.மொத்த வியாபாரி நம்மை விட கம்மியா கொடுத்து விடுறாங்க. நம்முடைய உழைப்பு மற்றும் லாபம்????????
Very correct
கையில் சட்டி.
Arumyyana vikakkam
need sambar dal details
Salem wholesaler 9487533351
These Maligai shops are buying directly from wholesale ...
sure
Hi akka
Akka.
.allamsarethan.veyabare.keakura.reat.partha.mf.campane.paissanthan.sappedamudeum
காய் கறி வியாபாரம் tata ac வண்டில பண்ணலாமா நல்லா வருமானம் வருமா சொல்லுங்க
முயற்சி செய் அதுலதான் அனுபவம் வரும் ....
ஜெயிச்சரலாம் ஆனா நிக்காம ஓடனும் பாதில உட்டுட்டு ஓடிட்டா ஒரு மயிரும் மிஞ்சாது...
அருமையான ஐடியா சகோதரி எந்தத் தொழில் பண்ணினாலும் நீங்கள் அதில் சிறு வித்தியாசம் செய்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி உண்டு என்ன வித்தியாசம் என்று தெரியவேண்டுமா என்னை தொடர்பு கொள்ளவும்
No chance one day sales 400kg