கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் தமிழ்நாடு முழுவதும் அனுப்பபடும்! AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2022
  • டன் கணக்கில் கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் கிடைக்கும்.
    AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பல உயிரினங்கள் உள்ளது. சுற்றுலா தளமாகவும் மாறி வருகிறது.
    • PART-1 AMZ ஒருங்கிணைந்...
    PART-1 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
    • PART-2 AMZ ஒருங்கிணைந்...
    PART-2 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
    • PART-3 AMZ ஒருங்கிணைந்...
    PART-3 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
    முகவரி:
    AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை
    நீர்மங்கலம் கிராமம் , வக்கிராநல்லூர் , பூதமங்கலம் , கூத்தாநல்லூர் தாலுக்கா , திருவாரூர் மாவட்டம்.
    Office number:
    9842198672
    8098999950
    7904368518
    Owner:
    AMZ .ஜியாவுதின்
    9952889999 ( வாட்ஸ் அப்)
    Mail Id: amzfarms@yahoo.com
    #AMZ_integrated_farm
    #ஒருங்கிணைந்தபண்ணை
    #திருவாரூர்
    #கருப்புகவுனிஅரிசி
    #black_rice
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு :
    அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

ความคิดเห็น • 1K

  • @inaamulhasan1906
    @inaamulhasan1906 ปีที่แล้ว +258

    ஏழைகளும் இந்த கவுனி அரிசியை சாப்பிட விலையை குறைத்து விற்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை நியாயமானது. பாராட்டுக்கள் அய்யா.

    • @thesigankumar6285
      @thesigankumar6285 11 หลายเดือนก่อน +3

      7

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 9 หลายเดือนก่อน +1

    • @palanivedhachallam8964
      @palanivedhachallam8964 8 หลายเดือนก่อน +6

      ஐயா ஆர்டர் கொடுப்பதற்காக ஒரு போன் நம்பர் ஏதாவது கொடுத்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஐயா ப்ளீஸ்

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt 7 หลายเดือนก่อน

      ​@@palanivedhachallam8964description la contact number eruku paaruga...

  • @sangeethan6457
    @sangeethan6457 2 ปีที่แล้ว +301

    ஆரோக்கியமான அன்னம் தருகின்ற இவர் போன்ற விவசாயிகள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx 2 ปีที่แล้ว +612

    விளைய வைத்தவரே விலையை நிர்ணயம் செய்வது மகிழ்வடைய செய்கிறது

    • @n.jayanandtiwari6001
      @n.jayanandtiwari6001 2 ปีที่แล้ว +6

      Thiruvilaiyaadal

    • @samuelmaruthavanan1114
      @samuelmaruthavanan1114 ปีที่แล้ว +11

      விற்கிறவர்மேல் ஆசீர்தங்கும்என்ற பைபிள் வாசகத்தை போல ஐயா எல்லா வளமும் நலமும் பெற்று ஆசீர்வாதமாய்இருக்கவாழ்த்துக்கள்

    • @brsekar6914
      @brsekar6914 ปีที่แล้ว +6

      Address தேவை

    • @indraramesh6930
      @indraramesh6930 ปีที่แล้ว

      Uk how to make up 7 inna look

    • @kameshk5859
      @kameshk5859 ปีที่แล้ว

      Contact number

  • @keerthanannm8125
    @keerthanannm8125 8 หลายเดือนก่อน +14

    நேரில் சென்று பார்த்தோம்....காணொளியில் உள்ளது போலவே அனைத்தும் தரமான வகையில் கிடைத்தது.....நன்றி

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 ปีที่แล้ว +69

    This old gentleman speaking in a detailed, nice and fantastic way. Very clear and fine talk. A respectable person. God must give him a long life for his generous nature. Long life.

  • @sundarg3701
    @sundarg3701 2 ปีที่แล้ว +28

    அய்யாவின் நேர்மையான உள்ளம்.என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.அனைவரும் வாங்கி சாப்பிடவும்.

  • @jeyaseelanj9611
    @jeyaseelanj9611 ปีที่แล้ว +90

    கடந்து வந்த பாதையை மறக்காத மனுஷன், உங்களால் இன்னும் நம்முடைய பாரம்பரியம் காக்க படுகிறது, நன்றி ஐயா

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 ปีที่แล้ว +47

    ஏழைகள் வாங்கும் சூழ்நிலை வரவேண்டும்
    அய்யாவிற்கு வாழ்த்துக்கள் 💐

    • @sethuramankg373
      @sethuramankg373 3 หลายเดือนก่อน +2

      இது விலை இல்லை. தரம். பாரம்பரிய அரிசியை மீட்டு தருவது சந்தோஷம். திருவாரூர் மாவட்டத்தின் பெருமை. உலக அளவில் வியாபாரம் செய்ய வாய்ப்பு . விவசாயிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @pausalamin1361
    @pausalamin1361 9 หลายเดือนก่อน +19

    இந்த அரிசியை நான் 40 நாளாக உண்டு வருகிறேன் மெடிக்கல் டெஸ்ட் செய்து பார்த்தேன் அருமையான மாற்றம் எந்த ஒரு மாத்திரையும் நிவாரணம் தராத இயற்கையாகவே வந்துள்ளது இறைவனின் அருள் கொடை அரிசி

    • @tamilsolaibaskaran180
      @tamilsolaibaskaran180 หลายเดือนก่อน

      உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அண்ணா.

  • @abdulkadar97
    @abdulkadar97 ปีที่แล้ว +186

    இவர் ஒரு தொழில் அதிபர். பாரம்பரிய விவசாய குடும்பம் அதை மறக்காமல் இந்த கவுனி அரிசியை மீட்டு எடுத்தது சந்தோஷம்.

  • @sankkars5630
    @sankkars5630 2 ปีที่แล้ว +109

    விவசாயி சந்தையாளராகவும் மாறவேண்டும் என்ற உறுதிதான் இந்த மூத்த விவசாயியை இந்த தொழிலில் நீடிக்க வைத்திருக்கிறது.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 ปีที่แล้ว +14

    ஐயா. ஜிவாவுதின் அவர்களின் நல்ல உள்ளம் கொண்ட மனது.
    அவர்களின் தொண்டு மிகப் பெரியது.
    ஐயா அவர்களுக்கு பாதம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 ปีที่แล้ว +59

    சிறந்த முறையில் விளக்கம் அளித்தார், அய்யாவின் உழைப்புக்கு எங்கள் நன்றி 🙏🙏🙏

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 ปีที่แล้ว +44

    அருமை , அருமை , அருமை ஐயா. தங்களின் மேலான எண்ணங்களுக்கு நன்றி , நன்றி , சிரம தாழ்ந்த நன்றி ஐயா ............... 💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏

  • @ksmani5938
    @ksmani5938 2 ปีที่แล้ว +15

    அய்யா சூப்பர் மார்க்கெட் நியாயமற்ற செயலை மிக தெளிவாக சொன்னீர்கள். நன்றி அய்யா.

  • @roboticsandexperimentstami5249
    @roboticsandexperimentstami5249 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் ஐயா நீண்ட ஆயுளைப் பெற கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் மென்மேலும் தொடர மற்றும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைத்து கொண்டு செல்லவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @mahendrababum8964
    @mahendrababum8964 2 ปีที่แล้ว +139

    அய்யா, போன்றோர் கல்லால் , பழமை, பாரம்பரிய அரிசி மக்களுக்கு எளிதாக நேரிடையாக கிடைப்பது நல்ல விசயம் , வாழ்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 ปีที่แล้ว +5

      எங்கள் பண்ணையில் நோக்கம் நேரடியாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செய்து கொண்டிருக்கிறோம்...

    • @trichyorganicfarming
      @trichyorganicfarming 2 ปีที่แล้ว +3

      நீங்க அவரிடம் இயற்கை முறையா என்று கேளுங்க

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 ปีที่แล้ว +1

      @@trichyorganicfarming இயற்கை முறை தான் ஐயா

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 ปีที่แล้ว +1

      என்ன சந்தேகம் உங்களுக்கு???

    • @lalithajagannathan3542
      @lalithajagannathan3542 2 ปีที่แล้ว

      5kg anuppamudiuma mappillaisamba irukka

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 ปีที่แล้ว +43

    உண்மையான உணவை உலகுக்கு சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +37

    140 acre 🤔
    Congratulations 👍🏻

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 ปีที่แล้ว +18

    மிகவும் தெளிவான விளக்கத்தை ஐயா அவர்கள் அளித்தார்கள் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் தரமான விளக்கம் ஐயா கொடுத்தார்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @sharifabi1376
      @sharifabi1376 ปีที่แล้ว

      ASSALAMUALIKUM

    • @sharifabi1376
      @sharifabi1376 ปีที่แล้ว +1

      Masha Allah your speech is positively

  • @vanitharavi2436
    @vanitharavi2436 2 ปีที่แล้ว +10

    Iyya you told poor also has to get this rice. Really superb ayya. Vazgha valamudan. 🙌🙌🙌

  • @999jeron9
    @999jeron9 ปีที่แล้ว +5

    ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவணை பிரார்த்திக்கிறேன் ...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +53

    வாழ்த்துக்கள் ஐயா..!
    இந்த வயதிலும் தெளிவான உச்சரிப்போடு பேசுகிறீர்கள்... நிச்சயமாக நீங்கள் கருப்பு கவுணி அரிசி சாப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்!

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 8 หลายเดือนก่อน +2

    ஆக்கபூர்வமான நல்ல செயல். ஊக்கபடுத்தங்கள் பாராட்டு நன்றிகள்

  • @sivaramanramaswamy6384
    @sivaramanramaswamy6384 ปีที่แล้ว +8

    மேன்மேலும் உற்பத்தியும் வணிகமும் பெருக வாழ்த்துக்ககள் ஐயா.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 2 ปีที่แล้ว +15

    எங்கள் மாவட்ட பதிவு மிகவும் அருமை தம்பி 🔥
    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @indramanavalan6455
    @indramanavalan6455 2 ปีที่แล้ว +6

    Super man. What he said is hundred percent true. You will succeed in your actions. Congratulations. 🙏

  • @sharanyagayatri6064
    @sharanyagayatri6064 ปีที่แล้ว +4

    அருமை ஐயா நன்றிகள் கோடி🙏🙏

  • @ganga8714
    @ganga8714 ปีที่แล้ว +13

    Sir thank you🙏 இந்த வீடியோ உண்மை நானும் வாங்கி இருக்கேன் வீட்டு வாசலில் வந்து குடுத்தாங்க நல்ல health food சாப்டுரோம் I'm chennai கடையில் 1/2kg rate ku இவர் 1kg தருகிறார் 🙏 மிக்க நன்றி ஐயா🙏

  • @ennadaidhu2662
    @ennadaidhu2662 2 ปีที่แล้ว +39

    ஐயாவின் பேச்சு அருமை! 👏🥳🥰

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 11 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் தொடருங்கள் வாழ்த்துகள் ஐயா.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 ปีที่แล้ว +25

    Old man is seeming
    to be a state of mind
    in non- commercialised
    & well taking .
    Vazhha long years.

  • @prithingasubi3649
    @prithingasubi3649 ปีที่แล้ว +16

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว +3

    அருமை நேரடியாக விவசாயிகள் இடம் கொள் முதல் செய்து மகிழ்ச்சி

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 ปีที่แล้ว +5

    ஐயா,உங்களுக்கு ரொம்ப நன்றி🙏

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் ஐயா
    வளர வேண்டும்.

  • @nagaraj1004
    @nagaraj1004 ปีที่แล้ว +6

    Really appreciate Panna vendiyadu,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏thank you so much sir

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @m.kanimozhim.kanimozhi479
    @m.kanimozhim.kanimozhi479 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா வாழ்த்துகள்

  • @navabharathiv2425
    @navabharathiv2425 ปีที่แล้ว +6

    விவசாயிகள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்தால் மட்டுமே விவசாயி மற்றும் சாமானிய மக்கள் நன்மை அடைய முடியும்.

  • @tamilbharathi7472
    @tamilbharathi7472 ปีที่แล้ว +11

    நான் இவரிடம் கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி வாங்கி இருக்கிறேன். தரமான,விரைவான சேவை..
    வாழ்த்துக்கள் அய்யா..

    • @lissinaveen7546
      @lissinaveen7546 ปีที่แล้ว +1

      Evlo rate pa

    • @mr.altruistictamil6482
      @mr.altruistictamil6482 ปีที่แล้ว

      How to buy from him?

    • @FeelGood0786
      @FeelGood0786 9 หลายเดือนก่อน

      @@mr.altruistictamil6482 120 rs karuppu kavuni

    • @FeelGood0786
      @FeelGood0786 9 หลายเดือนก่อน

      @@lissinaveen7546 120 rs karuppu kavuni

    • @arunbalaji6850
      @arunbalaji6850 4 หลายเดือนก่อน

      I want his phone number please

  • @namveetuthottam
    @namveetuthottam ปีที่แล้ว +11

    அருமை தாத்தா .. வாழ்த்துக்கள்

  • @manivelraja432
    @manivelraja432 2 ปีที่แล้ว +2

    அருமை....
    நல்ல என்னங்கள்... 🙏🙏🙏

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว +5

    பதிவு சிறப்பு ....... வாழ்த்துக்கள் ஐயா.

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +12

    கலப்படமில்லாத மருந்துகள் இல்லாத உரமில்லாத அரிசியை உண்டாக்குகிறீர்களா அய்யா? உங்கள் சேவைக்கு நன்றி.

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +127

    நேரடியாக.விற்பனை செய்யும் விவசாயிகளிடம் தயவு செய்து பேரம் பேச வேண்டாம். நானும் நெல்.விவசாயி தான்
    . எங்களின் வலி, வேதனை யாருக்கும் புரியாது.

    • @kanniyappankanniyappan6356
      @kanniyappankanniyappan6356 2 ปีที่แล้ว +13

      முதலில் தங்கள் உண்மையான பெயரில் கருத்து பதிவு செய்யுங்கள்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +3

    ஐயா மிகவும் நல்ல மனிதர் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 ปีที่แล้ว +5

    ஐயாவுக்கு வாழ்த்துகள்

  • @arunsai8790
    @arunsai8790 ปีที่แล้ว +10

    ஐயாவின் உருவம் வயது ஆனவர்..
    ஆனால் பேச்சு இளமை..
    காரணம் கவுணி அரிசி என்று நினைக்கிறேன்..!
    நல்ல மனம்.. வாழ்க நூறாண்டு..!

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்க வளர்க வெல்க

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 4 หลายเดือนก่อน

    மிகவும் நல்லது ஐயா. நன்றிகள் பல.

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் அன்பான வாழ்த்துக்கள்
    ஏழை எளிய மக்கள் வாங்கி
    சாப்பிடனும் என்று நினைக்கும்
    உங்கள் நல் மனதுக்கு அன்பான
    வணக்கம் ஐயா
    உங்கள் வியாபாரம் வளர்ச்சிக்கு
    ஆண்டவரிடம் வேண்டுகிறேன்
    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 2 ปีที่แล้ว +10

    Good service minded person. Thank you Sir

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @theuniverseism9305
    @theuniverseism9305 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் .தொடரட்டும் மக்கள் பணி

  • @vijaybro4422
    @vijaybro4422 2 ปีที่แล้ว +6

    அருமை ஐயா

  • @shinydavid4422
    @shinydavid4422 ปีที่แล้ว +6

    One of the best rice for all the health related issues

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா...

  • @rekhaa3466
    @rekhaa3466 ปีที่แล้ว

    Unga product Nan vanginaen super nalla irukku sir romba thanks

  • @thamizhmaaran5872
    @thamizhmaaran5872 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா..

  • @shamsdeen3413
    @shamsdeen3413 2 ปีที่แล้ว +9

    Masha Allah ...
    Th Real Effect of tis Rice can b seen in tis Old Man's ( Youth ) Voice itself .
    Tis Young Guy Voice is Crystal Clear & Also Chk th physical view. It shows th benefits of tis Rice .
    Great Human ,
    Great Helping Minded Gentleman .

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k 4 หลายเดือนก่อน

    பதிவுக்கு நனறி இது போன்று மேன்மேலும் இது போன்று தொடர்ந்து உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுகள் ஐயா. சிவபெருமான் துணையாக இருப்பார் நன்றி.

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா... பதிவு அருமை

  • @Mercy-yx1si
    @Mercy-yx1si ปีที่แล้ว +10

    சூப்பர் ஐயா ஏழை மக்களும் சாப்பிடணும்

  • @felidigitalstudiovideo5814
    @felidigitalstudiovideo5814 ปีที่แล้ว +6

    Very good and detailed explanation. Greatest salute to the gentle man. In what address can I approach to buy from you

  • @petchimuthupetchimuthu1374
    @petchimuthupetchimuthu1374 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @gunasundary1816
    @gunasundary1816 ปีที่แล้ว +1

    Excellent deiwame🙏🙏🙏God bless you sir

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 ปีที่แล้ว +3

    அருமை அருமை சிறப்பு 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

  • @anniechristina4591
    @anniechristina4591 2 ปีที่แล้ว +3

    Super sir God bless you

  • @muthuswamymuthuswamy2940
    @muthuswamymuthuswamy2940 2 ปีที่แล้ว

    🙏🙏நல்ல தரமான பதிவு.

  • @muthukumarb9296
    @muthukumarb9296 ปีที่แล้ว

    அளவற்ற நன்றிகள்

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 2 ปีที่แล้ว +31

    உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @tomff3333
      @tomff3333 ปีที่แล้ว

      Whatsapp number order for 5kg

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 ปีที่แล้ว +23

    மேலும் மேலும் உங்கள் பணியும் செயலும் சிறக்கவும் வளரவும் வாழ்த்துக்கள்... அருமை

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 ปีที่แล้ว +1

      உங்களைப் போன்றோர் ஆதரவு பற்றி இருக்கும் வரை எங்கள் செயல் மேல் மேலும் சிறக்கும் நன்றி....

  • @gopigd1814
    @gopigd1814 ปีที่แล้ว +1

    Super sir unga speech romba nalla iruku 👌

  • @qatarhaja7510
    @qatarhaja7510 9 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் 🙏

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 ปีที่แล้ว +19

    Amazing explanation sir very intelligent and wise God shall bless him with long life and health and wealth 🙏

    • @geethar9375
      @geethar9375 ปีที่แล้ว

      Vanakkam Thaththa. Banglore anuppamatteengala Thaththa.

  • @venkatesanj9442
    @venkatesanj9442 ปีที่แล้ว +2

    Super pls same method continue in direct way

  • @ss8123
    @ss8123 ปีที่แล้ว +2

    Thanks Sir. Great Work

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 2 ปีที่แล้ว +17

    🙏👌👌 farmers great. God bless u all.

  • @lakshmilakshmi-ro4os
    @lakshmilakshmi-ro4os ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன்.. பணியைத் தொடருங்கள் பல்லாண்டு 💐💐

    • @mohang311
      @mohang311 5 หลายเดือนก่อน

      What is phone no

  • @chokalingamswaminathan9424
    @chokalingamswaminathan9424 หลายเดือนก่อน

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்ற வாய் மொழிக்கேற்ப சேவை செய்யும் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @ss8123
    @ss8123 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @shanmuganathan954
    @shanmuganathan954 ปีที่แล้ว +13

    Keep it up may God bless u ,working for people's wellness, open sales branches in all important cities to reach all.

  • @sumia6136
    @sumia6136 ปีที่แล้ว +33

    Kavuni rice soak overnight minimum 8 to 10 hrs,filter and grind coarsely in mixie and then cook in cooker Rice to water 1: 8 ,just add salt,8 whistles on low flame, side dish any Thuvayal in Kollu or Paruppu .Good for weight reduction and diabetes.

    • @sheelapros5623
      @sheelapros5623 ปีที่แล้ว +1

      Thank You for the detail 💖

    • @jeyalakshmi4163
      @jeyalakshmi4163 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @praviap765
      @praviap765 ปีที่แล้ว

      S crt i tried 5kg i lost in one month but diet also i taken

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 11 หลายเดือนก่อน

      Ladies kkum romba nallathu

    • @SLatha2110
      @SLatha2110 9 หลายเดือนก่อน

      Nan varuthu podi panni vechitu, kanji podaren, feeling easy. Yes, i also lost weight 5kg gradually

  • @ssri5704
    @ssri5704 2 ปีที่แล้ว

    superb very nice information... vaazhga

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @devendrikishor8719
    @devendrikishor8719 ปีที่แล้ว +4

    Really challengefull rate super sir 1kg 125 amazing 👍👍👍

  • @cutekids-learningisbeautif7685
    @cutekids-learningisbeautif7685 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  • @kamalanathan2408
    @kamalanathan2408 9 หลายเดือนก่อน

    அய்யாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @Ramada307
    @Ramada307 11 หลายเดือนก่อน +9

    கடைகளில் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • @saravananramasubbu220
    @saravananramasubbu220 2 ปีที่แล้ว +3

    Can you please tell the benefits of this rice

  • @poongak6571
    @poongak6571 4 หลายเดือนก่อน

    Super ஐயா,உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 2 ปีที่แล้ว

    Thank you bro best healthy video

  • @SurekhaInteriors
    @SurekhaInteriors 2 ปีที่แล้ว +5

    தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @karthiksasi6550
    @karthiksasi6550 ปีที่แล้ว +8

    Hatsoff for your service.

  • @dilafbegum1473
    @dilafbegum1473 ปีที่แล้ว +1

    Wow semma 👌
    Keep rocking 👍

  • @gangadevi9694
    @gangadevi9694 2 ปีที่แล้ว +1

    Ini ivanga kitta vanguren tq sir vedio pottatharku....