அரசால் தடை செய்யப்பட்ட இயக்க தலைவன் படத்தை வைத்தோம் என்றால் நம் இயக்கமும் தடை செய்யப்படும் முத்துக்குமார் அவர்கள் தமிழ் தேசிய இளைஞர்கள் ஏந்தும் பெரு நெருப்பு
முகில் அண்ணா உங்கள் கோபம் எங்களுக்கு புரிகிறது.... அண்ணன் முத்துக்குமார் மற்றும் சீமான் இருவரும் எங்களுக்கு ஒருவரே.... தமிழ்நாட்டை தமிழ் தேசியம் தான் காக்கும் அதற்கு நீங்களும் துனை நிற்க்க வேண்டுகிறோம்
நீங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்ரானால் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்திருப்பிர்..... கருணாநிதி.... கருனா... இவர்களின் உண்மை த் தோழன்... முகில்
"நாத்திகம்"இதழின் முன்னாள் ஆசிரியர் மறைந்த, ஐயா 'நாத்திகம்' இராமசாமி அவர்கள், ஐயா கருணாநிதி அவர்களைப் பற்றி பேசும் போது "தமிழகத்து கருணா" என்று சொல்வார்.
நெசப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்ல சமையல் பார்த்தாலும் அதையும் கௌரவமாrக இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்தேன்னு சொள்ள பாத்தியா... இன்ஸ்பெக்டர் வீட்ல உனக்கு என்ன வேலை
@@athavanstill6717 நீ சொன்னதைவிட. சீமான் அரசியலுக்கு வருவதற்குக்கு முன்பு பிரபாகரனை கடைக்கோடி தமிழனுக்கு தெரியாது பாரு. பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது.
எங்களுக்கும் ஓர் சந்தேகம் வருகிறது இந்த பதிவை பாத்த பிறகு..... இந்த நபர் தீய திராவிடத்திடம் ஏன் விலை போகி இருக்க கூடாது என..... ஆளும் பேச்சும் பூராவும் வன்மமே மிச்சம்.....
@@sakigokul நான் அண்ணன் முத்துக்குமார் பிறந்த புதுக்கோட்டை மண்ணில் வசிப்பவன் கட்சி அலுவலகத்தில் மட்டுமல்ல கட்சி எடுக்கும் எந்த ஒரு நிகழ்விலும் அண்ணன் முத்துக்குமார் அவர்களின் புகைப்படம் இருப்பதில்லை போன வருடம் அவர் நினைவு நாளன்று தான் அண்ணன் சீமானின் மகனுக்கு காது குத்தி கிடா விருந்து வைக்கப்பட்டது. முத்துக்குமாரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் 6 மாதத்திற்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதுவும் செய்யவில்லை கண்டு கொள்ளவும் இல்லை...
அண்ணண் சீமான் அவர்கள் சரியாக இருகிறார். ஆனால் பிற தமிழ் தேசிய வாதிகள் அதிமுக விற்கு ஆட்கள் சேர்கிறார்கள்.... RSS இந்துது வ அமைப்பை ஏற்று கொள்கிறார்கள்....... நாம் தமிழர் கட்சி இதை புரிந்து கொள்ள வேண்டும்.....
தோழர் முகில் அவர்களுக்கு நலம் விளைக.இனி வரும் காலங்களில் "முத்துக்குமார் மனைவியைத்தான் சாட்டைத் துரை முருகன் திருமணம் செய்திருக்கின்றார்." என்று சொல்லவேண்டாம். அது, வீனாக இன்னொருவர் மனைவியை கவர்ந்து திருமணம் முடித்துக் கொண்டார் என்று பொருள் படும். முத்துக்குமாருக்கு மனைவியாக இருந்தவரை என்று திருத்திச் சொல்லவும். (விதவைகள் திருமணத்தைத் தான் 'பகுத்தறிவாளர்கள்' வரவேற்பார்களே! "கோரிக்கையற்றுக் கிடக்கு தன்னே! -இங்கு வேரில் பழுத்தப் பலா" என்று பாவேந்தர் பாடியதை நானும் உணர்ந்தவன்தான்) ஒன்று. இரண்டாவது, ரொம்பவும் "நாம் தமிழர் கட்சியினர்" மீது சேற்றை வாரி இறைக்காதீர்கள. பல வாக்குச் சாவடிகளில் முகவர்கள்களே (Booth agents) இல்லை. அப்படி இருந்தும் 31லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள். இப்படி நான் சொல்லவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்கின்றது.
எப்பவோ சொல்லிருக்கீங்க.... இன்று திருச்சி சூர்யா அசிங்கப்படுத்துகிறான். ஏன் இவர்கள் இவ்வளவு வன்மத்தோடு உள்ளார்கள்???? மறுமணம்தானே செய்துகொண்டார்???? அந்த பெண் மனது எவ்வளவு துன்பப்படும்?
வணக்கம் அய்யா நான் ராசபாலச்சந்திரன் வடகாட்டில் அதற்கு உண்டான தடமே இல்லை பலமுறை காலிமுத்துவிடம் பேச முயன்றேன் அவர் பதில் கூற மறுத்துவிட்டார் இறப்பதற்கு முன்பு ஒரத்தநாடு கூட்டத்தில் அவர்க்கு சில சந்தேகம் வந்தது ஆனால் சூழ்ச்சியால் இது நடந்தது
சீமான் ஒன்று நிக்கவில்லை. இலங்கையில் நடந்த தமிழில இனப் படுகொலைக்கு உதவிய பின் நின்ற நாடுகளைப் பற்றி எல்லாம் பேசாமல் திமுக காங்கிரஸ் உடன் நிப்பாட்டி விட்டார் சீமான்
தமிழ் தமிழ் தேசியம் ஆதி காலம் தொட்டு நம் மண்ணில் உண்டு திராவிடம் இடையில் அளித்தது பின் திராவிடம் உங்களுக்கு தாய் உண்டாகிவிட்டது .... ஈழத்துப் பத்திரிகை ஆசிரியராக வேண்டிக்கொள்கிறேன் ... நீங்கள் தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒற்றை குடைக்குள் வாருங்கள் ... நமக்குத் தெரிந்த வரை கண்ணுக்குத் தெரியும் சுடர்விட்டு நாம் தமிழர் கட்சி மட்டுமே ..தயவுசெய்து மனம் மாறி இணைந்து பணியாற்றுங்கள். என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் விடியும்.
முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
எதுக்கு திராவிடர் ஆரியர் பிரச்சனைக்குள் ஈழத்தை… அதாவது இருக்கிற பிரச்சனை போதாதென்று இன்னொரு பிரச்சனை எங்களுக்கு.. தேசியத் தலைவர் எங்களிடம் வைத்த நம்பிக்கையை ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும், அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டும். தனி ஈழம் மலர்த்தல் மட்டுமே தமிழ்நாடு தனிநாடாக போராட முடியும். நாங்கள் தலைவருக்கு அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டியதை, 2009 முன்னிருந்த ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். புலிகள் மேலிக்கும் தடைநீக்கத்தை நிதந்திரமாக தடைசெய்யப் போறார்கள், அதை நடக்கவிடாமல் செய்ய வேண்டும். எங்களை வைத்தே எங்களுக்கு இந்த கேவத்தைத் தான் சீமான் செய்யுறான். முதல்ல தடைநீக்க அரங்கு தொடர்ந்து நடக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழர் ஒன்றாக வைத்தாக வேண்டும்.. பின்னர் தடைநீக்கத்துக்காக சர்வதேச நாடுகளுடன் போராட வேண்டும். நீங்கள் இதில் போட்டது பார்க்க நல்லாயிருக்கும் ஆனால் இந்தியாவுடன் தான் தமிழீழமும் சேரும், இந்தியாவின் ஒரு மாணிநிலமாக சேரும். ..நரகம் பிடித்த இந்தியா .. TN ல் தமிழ்த்தேசியம் சாத்தியம் இல்லை.. வாய்ப்பே இல்லை என்ற போது எப்படி ஒன்றாக்கிறீர்கள்... BJP யும் இதற்க்காகத் தான் செயற்படுது இந்து ஈழம் பெயரில் அகண்ட பாரததிற்க்குள் சேர்க்க... இந்துத்துவா தீவரவாதம்..
வணக்கம் தோழர் கவனத்திற்கு சீமான் மீதான தங்களின் கோபம் நியாயமானதுதான் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை கருணா என்பவர் ஒரு சாதி வெறி பிடித்த நபர் என்பது எனது கருத்து. மற்றும் அண்ணன் சீமான் ஈழத் தமிழர்களுக்காக இன அழிப்பு நடந்த காலம் தொட்டு இன்று வரை தளராமல் அரசியல் வழியில் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகிறார் என்பதுதான் எனது கணிப்பு அந்த வகையில் இந்திய இறைமைக்கு எதிராக தோழர் தமிழரசனும் அண்ணன் சுபா முத்துக்குமார் அவர்களின் செயல் பட்டதாகவே இந்திய அரசு இப்பட்டியல் படுத்தியுள்ளது ஆக இவர்களை கையில் எடுப்பதால் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட வகையில் தமிழர் நிலத்திற்கான அரசியலை நகர்த்துவதில் அல்லது முன்னெடுப்பதில்இந்திய அரசால் நாம் தமிளர் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தப்படலாம்என்கிற அடிப்படையில் அவர் அவ்வாறு இவர்கள் இருவரையும் தவிர்க்கலாம் என்றே நான் கருதுகிறேன் சுபா முத்துக்குமாரை போல் தோழர் தமிழரசன் குறித்தும் அண்ணன் சீமான் எந்த ஊரு பேச்சையும்பேசுவதோ வணக்கம் செலுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்..
@@vanajavanaja9177 சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்.... முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்.... முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
அரசால் தடை செய்யப்பட்ட இயக்க தலைவன் படத்தை வைத்தோம் என்றால் நம் இயக்கமும் தடை செய்யப்படும்
முத்துக்குமார் அவர்கள் தமிழ் தேசிய இளைஞர்கள் ஏந்தும் பெரு நெருப்பு
சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்....
நான் ஈழவன் சொல்கிறேன் தமிழ்த்தேசிய கண்கள் எமது தேசிய தலைவர் பிரபாகரன். அது போல் எமது ஐயன் வீரப்பனார்💗💗💖💖
Thinga choru irukkaa daa refugees 😂😂😂
@@veerakudivellalar2047 சகோதர நான் ஈழத்து வெள்ளார் குடி உங்கள் கருத்து??
@@veerakudivellalar2047 நாங்கள் அகதிதான் சகோதர நன்றி
@@veerakudivellalar2047 ஏன்டா நாய் பொருளாதார அகதிகளாக(Economic refugees) வெட்டுக்கிளிகள் போல் வெளிநாடுகளுக்கு படை எடுக்கிறீர்கள் 😂 😁 🤣🤣🤣👌
@@veerakudivellalar2047thinguradhuku sooru illama irukuradhu asingam illa daaa una maari echainga kitta irundhum yaarukum kudukama irukinga la idhan asingam thuu 🤦
முகில் அண்ணா உங்கள் கோபம் எங்களுக்கு புரிகிறது.... அண்ணன் முத்துக்குமார் மற்றும் சீமான் இருவரும் எங்களுக்கு ஒருவரே.... தமிழ்நாட்டை தமிழ் தேசியம் தான் காக்கும் அதற்கு நீங்களும் துனை நிற்க்க வேண்டுகிறோம்
முகில் அவர்கள் நீங்கள் ஒரு காலத்தில் தமிழ் ஈழத்திற்கு அளவற்ற உதவி செய்திருக்கிறார் நன்றி அய்யா முகிலன்
நீங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்ரானால் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்திருப்பிர்..... கருணாநிதி.... கருனா... இவர்களின் உண்மை த் தோழன்... முகில்
உண்மை சகோதர எனக்கும் அதே வலிதான் சகோதர. நான்ஈழவன்
"நாத்திகம்"இதழின் முன்னாள் ஆசிரியர் மறைந்த, ஐயா 'நாத்திகம்' இராமசாமி அவர்கள், ஐயா கருணாநிதி அவர்களைப் பற்றி பேசும் போது "தமிழகத்து கருணா" என்று சொல்வார்.
நெசப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்ல சமையல் பார்த்தாலும் அதையும் கௌரவமாrக இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்தேன்னு சொள்ள பாத்தியா... இன்ஸ்பெக்டர் வீட்ல உனக்கு என்ன வேலை
தமிழ் தேசிய களத்தில் நின்ற அண்ணன் செல்வா பாண்டியர் இறப்பிலும் சந்தேகம் எழுகிறது.
திராவிட பூதகண்ணாடி வழியாக பார்த்தா இந்த சந்தேகம் வரத்தான் செய்யும்.
நான் வடகாடு சுற்று வட்டார பகுதியைச் சார்ந்தவன் நீங்கள் சொல்வதில் உன்மை தெரியவில்லை. நான் கல ஆய்வு செய்துவிட்டு சொல்கிறேன்
காலம் உருவாக்கிய தலைமகன் மேதகு 🙏 மற்றும் அண்ணன் சீமான்
Poda chunni
Loosu
@@vetriselvan6277 நீ பைத்தியம் என்றால் நம்மால் ஒன்னும் பண்ண முடியாது
சீமானா டேய் அவரு ஒரு உளவாளி அவரை உளவுத்துறை உருவாக்கிருக்கு தம்பி😂😂😂😂😂
Yaru Sami neee???? Seeman and prabhakram both r same
அட நீ அவனா. உன்னைப் பார்த்து எனது நேரத்தை வீணாக்கி விட்டேன்.இதுவும் திராவிட மாடலா.
இருக்கலாம்.
காலம் உருவாக்கிய தலைமகன் மேதகு 🙏 மற்றும் அண்ணன் சீமான் 🌹🌺❣️
🙄
என்னது சீமானா?
தலைவா தயவு செய்து டப்ளின் தீர்ப்பாயம் பற்றி கொஞ்சம் தேடுங்கள்
@@sakigokul ama sangi Stalin ezhuthu kooti padikavthiriyatha thundu seetu thelunganuku en Annan seeman evlo super
@@praveendaniel1745 திமுக துரோகம் செய்த கட்சி நாம் தமிழர் துரோகம் செய்து கொண்டிருக்கிற கட்சி. என்னளவில் இரண்டும் ஒன்றுதான்
ஆதனுக்கு ஒரு ஆள் கிடைத்து விட்டான்.கற்பனை குற்றச்சாட்டு தமிழன் ஒன்று படாமல் வீனாபோனது இப்படி தான்.அடுத்து தம்பி திமுகவுக்கு போகபோறார்
அட இன்னும் ஒரு திரவிட மாடலா !புதுசா முயற்ச்சி செய்!
சீமான்🔥
சமையல் பொறாமையில் சும்மா பொங்கு பொங்குனு பொங்குதே ராவணா......
கருணா வாரிசே
Va pa samayal..
Shiva media fans like here
சிவா வை பற்றி கொஞ்சமாக சொல்லவும்
@@sevapaul1 he is credible journalists
தமிழின தேசிய தலைவர் மேதகு வேலுப்பில்லை பிரபாகரன் அவர்கள்
எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் நாம் தமிழர்
பிரபாகரனை கடை காேடி வரை காெண்டு சேர்த்த பெரும் பங்கு சீமான் அண்ணாவை தான் சேரும்..
இதைவிட மேதகு பிரபாகரனை கேவலப்படுத்தமுடியாது.
எதை விட
@@athavanstill6717 நீ சொன்னதைவிட. சீமான் அரசியலுக்கு வருவதற்குக்கு முன்பு பிரபாகரனை கடைக்கோடி தமிழனுக்கு தெரியாது பாரு. பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது.
Prabhakar has long history, we all know Simon after 2010
பிரபாகரன் உயிரோடு இருக்கும்போது இதை சொல்லியிருந்தால், சீமான் காணாமல் போயிருப்பார்.
எங்களுக்கும் ஓர் சந்தேகம் வருகிறது இந்த பதிவை பாத்த பிறகு.....
இந்த நபர் தீய திராவிடத்திடம் ஏன் விலை போகி இருக்க கூடாது என.....
ஆளும் பேச்சும் பூராவும் வன்மமே மிச்சம்.....
சார் இப்பதான் தெரியுதா உங்களுக்கு இவன் நக்கீரன் கோபாலுக்கு மாமா வேலை பார்ப்பவன்சார் இவன்..
மாட்டு மூத்திரம்
திரு முகில் அவர்களிடம் சீமானை பற்றிய முழுமையான பேட்டி எடுக்க ஆதனுக்கு எனது வேண்டுகோள்
இவர் அண்ணனை புறக்கணிப்பார் போல் உள்ளது சகோதர
Appoothu thaan seemaan unmai mugam veliae therium..
நாம் தமிழர் 🔥🔥
ஆதன் சேனல் நீங்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் செயல்கள் செய்ய வேண்டாம் மீறினால் தமிழ் மக்கள் உங்களை நிராகரிப்பார்கள்
y always want to condemn Seeman Anne....y nvr about DMK betrayal on 2009...tis guy very dangerous
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு யாரையும் குறை சொல்ல வேண்டாம் அது உங்களுக்கு நல்லது
Ntk make a big change in Tamil Nadu politics...
அண்ணன் சீமான் 🔥🔥
சீமான் மீது ஆதாரம் பூர்வமாக வைத்து குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள்
@@sakigokul சந்தகேத்துக்கு பதில் அவன் கிட்டேயே கேலு கிழ்பாக்கம் போ சரீயா இருக்கும்
@@jeyakrishanan9069 கட்சி அலுவலகத்தில் முத்துக்குமார் படம் இருக்கிறதா? இல்லையா?
@@sakigokul நான் அண்ணன் முத்துக்குமார் பிறந்த புதுக்கோட்டை மண்ணில் வசிப்பவன் கட்சி அலுவலகத்தில் மட்டுமல்ல கட்சி எடுக்கும் எந்த ஒரு நிகழ்விலும் அண்ணன் முத்துக்குமார் அவர்களின் புகைப்படம் இருப்பதில்லை போன வருடம் அவர் நினைவு நாளன்று தான் அண்ணன் சீமானின் மகனுக்கு காது குத்தி கிடா விருந்து வைக்கப்பட்டது. முத்துக்குமாரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் 6 மாதத்திற்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதுவும் செய்யவில்லை கண்டு கொள்ளவும் இல்லை...
Semaan Simon samaan
Confirmed இது ஒரு திமுக கட்சிக்கு துதிபாடும் channel. Mathesh ஒத்துக்க மாட்டார் இந்த காணொளியின் ஆரம்பத்தில் என்ன அது?
தமிழனின் மேற்கு எல்லையான மேள்குதொடர்சிமலையின் சந்தனகாடுதொடக்கம் தெற்குஎல்லையான ஈழத்தின் மணலாறு அலம்பில்காடுவரைபயணித்த அண்ணன் முத்துகுமார் மரணத்திற்கும் திமுகாவிற்கு தொடர்புஉண்டு அண்ணன்சாட்டைதுரைமுருகன்மீது அவதூறுபரப்பவேண்டாம்
எப்படியெல்லாம் வண்மத்த கக்குறான் புதிய சொம்பு
டீம்கா Ad வந்த போதே தெரிஞ்சு போச்சு!! அடேய்!!!
அண்ணன் seeman 👑
திராவிட இயக்கத்தில் தமிழ் தேசிய எதற்கு அதெல்லாம் ஒரு நாடகம் தான்
நாம் தமிழர் வாழ்க
DMK=BP=RSS=ADMK
ஊபிஸ் மாதேஷ் இப்போது உனக்கு எவ்வளவு தின பேட்டா. அதிகமோ? வெடியா அரசின் விளம்பரங்கள் வருகிறது... உனக்கு எந்த ஒப்பந்தம் கொடுத்தார்கள்...
🤣🤣🤣🙏
அண்ணன் 🔥சீமான் 🔥
Opening DMK advertisement semma.. 🤣🤣🤣
நான் ஈழவன் அண்ணா முகிலன் அவர்களே உங்கள் மேல் மரியாதை உள்ளது தமிழ்த்தேசிய உணர்வகளே கொச்சை படுத்த வேண்டாம்
Neenga Annan Seeman pathi poi solla solla Nan Namthamilar katchikku amount athikama kudukka poren
Annanukku Ford endeavour car.... Anniku jockey jatti..... Neethan vaangi tharanum.
Naanum seeman ku panam kuduthu yemaanthaven tan mukil pechai kettu ini kudukka poradhu illa
தமிழ் தேசிய கருத்தியல் திராவிட தேசிய கருத்தியல்களை ஒரு போதும் ஏற்று கொள்ளாது !!!
ஆதன் திராவிட மாடல் உதவி திரு முகில்
நாம் தமிழர்
அண்ணண் சீமான் அவர்கள் சரியாக இருகிறார். ஆனால் பிற தமிழ் தேசிய வாதிகள் அதிமுக விற்கு ஆட்கள் சேர்கிறார்கள்.... RSS இந்துது வ அமைப்பை ஏற்று கொள்கிறார்கள்....... நாம் தமிழர் கட்சி இதை புரிந்து கொள்ள வேண்டும்.....
தோழர் முகில் அவர்களுக்கு நலம் விளைக.இனி வரும் காலங்களில் "முத்துக்குமார் மனைவியைத்தான் சாட்டைத் துரை முருகன் திருமணம் செய்திருக்கின்றார்." என்று சொல்லவேண்டாம். அது, வீனாக இன்னொருவர் மனைவியை கவர்ந்து திருமணம் முடித்துக் கொண்டார் என்று பொருள் படும். முத்துக்குமாருக்கு மனைவியாக இருந்தவரை என்று திருத்திச் சொல்லவும்.
(விதவைகள் திருமணத்தைத் தான் 'பகுத்தறிவாளர்கள்' வரவேற்பார்களே! "கோரிக்கையற்றுக் கிடக்கு தன்னே! -இங்கு வேரில் பழுத்தப் பலா" என்று பாவேந்தர் பாடியதை நானும் உணர்ந்தவன்தான்) ஒன்று.
இரண்டாவது, ரொம்பவும் "நாம் தமிழர் கட்சியினர்" மீது சேற்றை வாரி இறைக்காதீர்கள. பல வாக்குச் சாவடிகளில் முகவர்கள்களே (Booth agents) இல்லை. அப்படி இருந்தும் 31லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள். இப்படி நான் சொல்லவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்கின்றது.
எப்பவோ சொல்லிருக்கீங்க.... இன்று திருச்சி சூர்யா அசிங்கப்படுத்துகிறான். ஏன் இவர்கள் இவ்வளவு வன்மத்தோடு உள்ளார்கள்???? மறுமணம்தானே செய்துகொண்டார்???? அந்த பெண் மனது எவ்வளவு துன்பப்படும்?
24:25 to 30:25 is important message
😮Ivan vera ennai romba torture pandran...vaai mattum illana unnala naai thookitu poirum da..😅😅😂
சமையல் 👨🍳
🇮🇳I am Indian 🇮🇳
😂😂😂😂😂
கிந்தி தெரியுமா, பீடா மடிக்க பக்கோடா போடத்தெரியுமா....தெரிஞ்சாதான் கிந்தியன்.....படிங்கடா
@@pimpiliki_006-A. dai pundai
நாம்தமிழர்வெல்லும்காலம்இது.
Parotta master comedy 😂😂😂😂
திரு. முகிலன் தங்களின் இறுதி கிளைமாஸ் எவ்வாறு சொல்லப் போகிறீர்கள் என நினைத்தேன்.
உண்மையில் தாங்கள் சிறந்த போராளி.
ஆனால் தாங்கள் மவுனம் காப்பது ஏன்?
டே நீ சமையல் காரனா ஊண் தகுதிக்கு மிறி பேசாதே யார்டா முத்ததுகுமார் தீ குழீத்த முத்துகுமார் தெறியும் யார்டா நீ கோட்டிகாரா
Va thala samayal contract ellam mudinchi pola 😁😁
தமிழ்தேசிய முதன்மை போராளிகள் செல்வாபாண்டியர் இளங்கோமள்ளர் ஆகியோர் மற்றும் அவர்களது மர்மமரணம் குறித்து விளக்குங்கள்
Veerappanai kaatti koduthavan thaan Muthukumar
வணக்கம் அய்யா நான் ராசபாலச்சந்திரன் வடகாட்டில் அதற்கு உண்டான தடமே இல்லை பலமுறை காலிமுத்துவிடம் பேச முயன்றேன் அவர் பதில் கூற மறுத்துவிட்டார் இறப்பதற்கு முன்பு ஒரத்தநாடு கூட்டத்தில் அவர்க்கு சில சந்தேகம் வந்தது ஆனால் சூழ்ச்சியால் இது நடந்தது
திரு முகில் அவர்களே! எது உண்மையோ அதை கதையுங்கள் சந்தேகம் பெரும் நெருப்பு வேண்டாம்.
நீ என்ன திராவிட திமுகா சொம்பாக மாறிக்கிட்டு இருக்கிறியோ என்ற சந்தேகம் பிறக்கிறது..
முகில் 👌👌👌👌👌👌👌
India da 🇮🇳🔥❤️
First tamilan next Indian
திராவிடத்தின் மீது கோபம் வரவில்லை, ஆனால் சீமான் மேல் சந்தேகமாம். காழ்ப்புணர்ச்சி புரிகிறது
சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்....
வாய் சவடால் சமையல் அண்டா குண்டா.....
சீமான் . பெ. மணியரசன்
திருமுருகன் காந்தி ஆகியவர்கள்
மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு உறுதியாக இருகிறார்கள்.
திருமுருகன் காந்தியா???
வாய்ப்பே இல்லை.....
திருமுருகன் காந்தி ஒரு தீய திராவிடத்தின் அடிவருடியும் பொய்யன் வைகோவின் கையாலும் ஆகும்
திருமுருகன்காந்தி திமுக ஏஜெண்ட்
தமிழீழத்திற்கு நம்ம ஓசி சோறு வீரமணி ஆதரவளிப்பார்
சீமான் ஒன்று நிக்கவில்லை. இலங்கையில் நடந்த தமிழில இனப் படுகொலைக்கு உதவிய பின் நின்ற நாடுகளைப் பற்றி எல்லாம் பேசாமல் திமுக காங்கிரஸ் உடன் நிப்பாட்டி விட்டார் சீமான்
லூசாடா நீங்க யாரை யாரோடு ஒப்பீடு செய்வது
Ntk
இதுல எதுக்கு டீம்கா Ad?""
🙏🙏🙏🙏🙏👌👌👌👌
இவர் கேடபது நியாயம்தானே?
நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் ஏன் சுபா முத்துகுமார் அவர்கள் படம் இல்லை?
தோழர். முத்துக்குமார் உயிருடன் இருக்கும் போதே நாம் தமிழர் கட்சியில் கருத்து மோதல்கள் துவங்கிவிட்டன.
Seeman thampi nanga
தம்பி ஒரு உயிர் எடுக்கும் அளவுக்கு. சீமான் இல்லையா
Thirudan Seeman
Dravidiyas may 18 iruku ungaluku
சீமான் பேரைச் சொன்னாலே நடுங்குகிறே
உன்னமய உரக்க சொன்னார் வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லவும்
அவரை யார் படுகொலை செய்தது ?
Indian congress. Rwa
Thiru murugan Gandhi than konnaan Avan oru raw AGENT
பா சிதம்பரம் & கட்டுமரம்
இதுவும் திராவிட மாடல் .
Poda dai
Next c.m annan seeman
Nala Katha solrada neyu.. Thungitan satyma🤣🤣
@@MDARUN-ph1dw ila Unga Amma VA othan.. Ipa marupadium okka poren variya neyu
இவ்வளவு கதை சொல்லுகிற நீங்க கடந்த 15 ஆண்டுகளாக எங்க போனீங்க???😡😡
அதே தாப்பா நானும் கேக்கறேன் சன்டைனா சாத்தான் செய்வார்கள் உங்க அம்மா சொன்னப்போ உங்க அன்டன் எங்க புடுங்கவாபோனான்
apdi ethavathu iruntha unta boss dravidam summa irukuma?
Muthukumar anna than urvakinavar endu solura then avar katchiya kai pathiduvara endu solura? are you ok in your head?
Enoda perum mugilan ....
அருமை
ஆமை குஞ்சுகள் புரிந்துகொண்டால் சரி. உண்மையை.
Annan seeman
முத்துக்குமார் அவர்களை யார் என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்
ஆம். விவரம் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்
பள்ளர் சமூகம் கொலை செய்தது
தமிழ் தமிழ் தேசியம் ஆதி காலம் தொட்டு நம் மண்ணில் உண்டு திராவிடம் இடையில் அளித்தது பின் திராவிடம் உங்களுக்கு தாய் உண்டாகிவிட்டது .... ஈழத்துப் பத்திரிகை ஆசிரியராக வேண்டிக்கொள்கிறேன் ... நீங்கள் தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒற்றை குடைக்குள் வாருங்கள் ... நமக்குத் தெரிந்த வரை கண்ணுக்குத் தெரியும் சுடர்விட்டு நாம் தமிழர் கட்சி மட்டுமே ..தயவுசெய்து மனம் மாறி இணைந்து பணியாற்றுங்கள். என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் விடியும்.
சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்....
முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
எதுக்கு திராவிடர் ஆரியர் பிரச்சனைக்குள் ஈழத்தை… அதாவது இருக்கிற பிரச்சனை போதாதென்று இன்னொரு பிரச்சனை எங்களுக்கு.. தேசியத் தலைவர் எங்களிடம் வைத்த நம்பிக்கையை ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும், அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டும். தனி ஈழம் மலர்த்தல் மட்டுமே தமிழ்நாடு தனிநாடாக போராட முடியும். நாங்கள் தலைவருக்கு அவரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டியதை, 2009 முன்னிருந்த ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். புலிகள் மேலிக்கும் தடைநீக்கத்தை நிதந்திரமாக தடைசெய்யப் போறார்கள், அதை நடக்கவிடாமல் செய்ய வேண்டும். எங்களை வைத்தே எங்களுக்கு இந்த கேவத்தைத் தான் சீமான் செய்யுறான். முதல்ல தடைநீக்க அரங்கு தொடர்ந்து நடக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழர் ஒன்றாக வைத்தாக வேண்டும்.. பின்னர் தடைநீக்கத்துக்காக சர்வதேச நாடுகளுடன் போராட வேண்டும். நீங்கள் இதில் போட்டது பார்க்க நல்லாயிருக்கும் ஆனால் இந்தியாவுடன் தான் தமிழீழமும் சேரும், இந்தியாவின் ஒரு மாணிநிலமாக சேரும். ..நரகம் பிடித்த இந்தியா .. TN ல் தமிழ்த்தேசியம் சாத்தியம் இல்லை.. வாய்ப்பே இல்லை என்ற போது எப்படி ஒன்றாக்கிறீர்கள்... BJP யும் இதற்க்காகத் தான் செயற்படுது இந்து ஈழம் பெயரில் அகண்ட பாரததிற்க்குள் சேர்க்க... இந்துத்துவா தீவரவாதம்..
Kakus seeman sorrimam
சீமான் ku எந்த காதல் மல்தாது,
வன்முறைஎன்றும்திர்வாகதுகாலம்கடந்தசெயல்நடைமுறைக்குஉதவாதுஇதுகீமுமுன்கிபிற்குபின்வரலறுசிந்தனைசெய்யுங்கள்
திமுக ஒழிக்க
வணக்கம் தோழர் கவனத்திற்கு சீமான் மீதான தங்களின் கோபம் நியாயமானதுதான் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை கருணா என்பவர் ஒரு சாதி வெறி பிடித்த நபர் என்பது எனது கருத்து. மற்றும் அண்ணன் சீமான் ஈழத் தமிழர்களுக்காக இன அழிப்பு நடந்த காலம் தொட்டு இன்று வரை தளராமல் அரசியல் வழியில் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகிறார் என்பதுதான் எனது கணிப்பு அந்த வகையில் இந்திய இறைமைக்கு எதிராக தோழர் தமிழரசனும் அண்ணன் சுபா முத்துக்குமார் அவர்களின் செயல் பட்டதாகவே இந்திய அரசு இப்பட்டியல் படுத்தியுள்ளது ஆக இவர்களை கையில் எடுப்பதால் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட வகையில் தமிழர் நிலத்திற்கான அரசியலை நகர்த்துவதில் அல்லது முன்னெடுப்பதில்இந்திய அரசால் நாம் தமிளர் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தப்படலாம்என்கிற அடிப்படையில் அவர் அவ்வாறு இவர்கள் இருவரையும் தவிர்க்கலாம் என்றே நான் கருதுகிறேன் சுபா முத்துக்குமாரை போல் தோழர் தமிழரசன் குறித்தும் அண்ணன் சீமான் எந்த ஊரு பேச்சையும்பேசுவதோ வணக்கம் செலுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்..
அப்ப விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் திரு. பிரபாகரன் அவர்களும் தடை செய்யப் பட்டவர் என்பது தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.
?
??? 😂
@@vanajavanaja9177 சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்....
முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
சு ப முத்துக்குமாரை 15.02.2011 காட்டிக்குடுத்ததே சீமான் தான், அந்தன்று முத்துக்குமார் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயா மணிவண்ணனும் 2011 இறக்கிறார், அதன் பின்னர் சீமான் அரசியில் பிழைப்பு வாதியாக, புலிகளுக்கு எதிராக RSS/BJP யின் கைக்கூலியாக செயற்படுறான். தமிழ்தேசியத்தின் அர்த்தத்தை மாற்றி சாதிவெறி மதவாதம் இனவாதம் தான் தேசியத் தலைவரை முன்னிருந்தி செய்கிறான்.. சு.ப முத்துக்குமாரை மறைத்தும் மறைக்கடித்ததும் சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்...சீமான் அதற்க்காக தீக்குளித்த அடுத்த சரித்திரவாதி முத்துக்குமாரை பாவித்து சுப முத்துக்குமாரை மறைக்கடித்தான்....
முத்துக்குமாரின் நினைவு நாளன்று 15.02 - 2021 சீமான் தனது மகனில் காதுக்குத்து விழாவை திருவிழா போல் செய்தது சு.பமுத்துக்குமாரை முழுமையாக மறைக்கடிக்க, அவரின் மனைவியை அழைத்தும் செய்யப்பட்டது. மாவீரன் சு.ப முத்துக்குமாரின் புல்லரிக்கும் வரலாறு பலருகும் தெரியாமல்போனதற்கு சீமான் தான் முதல் காரணம். கொலை வழக்கில் 8 பேர் சிறையில் இருந்தார்கள் 18.08.2021 இவர்களை புதுக்கோட்டை கோர்ட் வெளிவிட்டது இது பற்றியும் சீமான் வாய்திறுக்கவில்லை... தனது ஆசான் என்றும், கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சீமான் சொன்னதும் தெரியும்
Kolathur mani danian gandhi. Jegath Kasper akk should be arrested and sent gaza. They are ysekess abti national felliws
Muthukumar ethirikalal kollapattullar
Dmk sombu thuki
Anna mugil naa ungalidam Sera Vendum...
தமிழின தலைவன் மேதகுவே பிரபாகரன்.. தமிழக அரசியல் தலைவன் அண்ணன் சீமான்
14:21 "அது கடத்தல் தானே?" - "இல்ல, அது உங்க பார்வைல"
16:53 "ஆவார தூக்குனா, இவங்கள விடுதலை பண்ண வெச்சர்லாம்"
கடத்தல் திட்டம்ங்கிறது வெளிய வந்தருச்சு.
Nee veri piditha dravida sembu da