தா. கிருட்டிணனுக்கு நடந்த கொடூரம் | விவரிக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @subramanian1112
    @subramanian1112 2 ปีที่แล้ว +67

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா வணக்கம் இந்த ஆதன் வலைப்பதிவில் நீங்கள் ஒருவர்தான் முற்றிலும் உண்மை பேசி உள்ளீர்கள் இதற்கு உங்களுக்கு நன்றி

  • @sivarajushyam3636
    @sivarajushyam3636 2 ปีที่แล้ว +102

    அய்யா வணங்குகிறேன் நான் இது போல் விளக்கங்களை கேட்டதே இல்லை வளர்க உமது சிறப்பான செயல் 👏🤩

  • @durairaj8821
    @durairaj8821 2 ปีที่แล้ว +70

    இந்த பேட்டியும் பேட்டி கண்டதும் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பெட்டகம். மேலும் பல பேட்டிகள் வரவேண்டும்.

  • @raghuraman2578
    @raghuraman2578 2 ปีที่แล้ว +143

    திரு.பாண்டியன் அவர்களுக்கு
    நீங்கள் சொல்வதை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
    தலைப்பு
    அரசியல் சதுரங்கம்

  • @SSsaravananSS
    @SSsaravananSS 2 ปีที่แล้ว +301

    நேர்மையான ஒரு பத்திரிக்கையாளரின் பேட்டியை பார்த்த ஒரு மன நிறைவு. திரு.பாண்டியன் அவர்களின் மனம் திறந்த பேட்டியும் , எதார்த்தமான பேச்சு வழக்கும் ஈர்க்கும்படியாகவும், சாமானிய தொண்டர்களுக்கும் கூட அரசியல் தெளிவை உருவாக்குவதாகவும் உள்ளது.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว +8

      உண்மை

    • @yogeshwaranselvamani8575
      @yogeshwaranselvamani8575 2 ปีที่แล้ว +6

      உண்மை

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt 2 ปีที่แล้ว +5

      வரலாற்று உண்மைகளை மக்களுக்கு தெரிவித்தமற்றும்பொறுமையாக பேட்டி கண்ட நெறி யாளருக்கும் கோடி நன்றி கள் மிக அற்புத ம்.

    • @varahiamma5129
      @varahiamma5129 2 ปีที่แล้ว

      @@natarajansuresh6148

    • @athisamyp5139
      @athisamyp5139 2 ปีที่แล้ว

      ¹q

  • @murugesanep5217
    @murugesanep5217 2 ปีที่แล้ว +12

    ஆளும் கட்சி இருக்கும் போதே இவ்வளவு தைரியமா மிக உண்மையான சம்பவங்களை கூறும் தைரிய வான் நீவீர் வணங்குகிறேன்,,,,,,,

  • @anbarasan1229
    @anbarasan1229 2 ปีที่แล้ว +186

    அடிக்கடி இவரை பேட்டி எடுங்க பழைய வரலாறு தெரிந்த கொள்ள ஏதுவா இருக்கும்...

  • @siva8698
    @siva8698 2 ปีที่แล้ว +44

    பாண்டியன் சார், நேர்மையான பேச்ச்சு. மாதேஸ் இந்த பேட்டியில் தான் சரியான நெறியாளர். இத்தனை நாட்கள் ஒட்டு போடட நாமேலெல்லாம் நம்ம மூஞ்சஸ்யில் காரி துப்பிக்கலாம்.

  • @அச்சகம்
    @அச்சகம் 2 ปีที่แล้ว +138

    சூப்பர் நண்பர் மாதேஷ்
    இந்த மாதிரி நல்ல நேர்மையான மனிதர்களின் பேச்சு பல செய்திகள் நமக்கு தேவை பாண்டியன் அவர்களிடம் நிறைய பேட்டி காணுங்கள்

    • @SivaKumar-se1gg
      @SivaKumar-se1gg 2 ปีที่แล้ว +8

      சிறந்த பேட்டியாக பார்த்தேன்

    • @bobaprakash8905
      @bobaprakash8905 2 ปีที่แล้ว +4

      Thirudanugazhukkuthan kalam

    • @stmanimani6122
      @stmanimani6122 2 ปีที่แล้ว

      Is it so !!!

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 2 ปีที่แล้ว +106

    நானெல்லாம்...இந்த...கட்சில...இருக்குறதுக்கு...வெட்கப்படுகிறேன்..நன்றி...அய்யா..இவங்களுக்கு...விஜயகாந்த்...எல்லாம்..எவ்ளோ....பரவாயில்லை...நாங்க...அப்பவே...சப்போர்ட்...பண்ணாமா...விட்டுட்டோமே.....

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +311

    தா. கிருஷ்ணன் தனக்கு தானே வெட்டி கொண்டு செத்தாரா
    என சட்டசபையில் கேட்டது ஜெயலலிதா

    • @karthickm4819
      @karthickm4819 2 ปีที่แล้ว

      அம்மா இட்லி சாப்பிட்டார் னு சொன்னது அதிமுக தான்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว +73

    பாண்டியன் ஐயா லீலாவதி ஆலடி அருணா கொலைகள் பற்றியும் கூறுங்கள் மிக நேர்மையாக பேசுகிறீர்கள் பாராட்டுக்கள்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 ปีที่แล้ว +158

    மாதேஷ் முதல் முறையாக நல்ல நேர்மையான தைரியமான பத்திரிகையாளரை பேட்டி எடுத்து இருக்கின்றீர்கள்.. வாழ்த்துக்கள்..

  • @selvams991
    @selvams991 2 ปีที่แล้ว +49

    மாதேஷ் நீங்கள் இன்னைக்கு தான் ஒரு நல்ல பத்திரிகையாளர்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว

      உண்மை

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 2 ปีที่แล้ว

      ஜென்மபுத்தி

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว +1

      திமுகவின் உண்மையான யோக்கியதை தெரிஞ்ச பிறகும் கூட, இன்னமும் திமுகவுக்கு முட்டு குடுக்கும் மாதேஷ் ஒரு நல்ல பத்திரிக்கையாளரா?

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 2 ปีที่แล้ว +36

    நல்லா அந்த மாதேஷ் மண்டையில உரைக்கிரமாதிரி சொல்லுங்க பாண்டியன் சார்

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 2 ปีที่แล้ว +2

      well said, see when he says about karuna and his family .. he smiles as if he is so belonged, that is appreciation smile

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +54

    அருமையான பேட்டி... 👌👌 தரமான அரசியல் காலந்துரையாடல்... வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +62

    அழகிரி முக்குலத்தோரின் துணையோடு தான் வெளியே வருவான்
    தனியாக வெளியே வரமாட்டான்
    சொன்னது செங்குட்டுவன வாண்டையார்

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 2 ปีที่แล้ว

      ஏண்டா முக்குலத்தோர் முக்குலத்தோர் என்று பயங்காட்டி வாழ்க்கையை போட்டுட்டீங்க மத்த ஜாதிக்காரர்கள் எல்லாம் சும்மா மாதிரியும் இவனுங்க மட்டும் தான் வீரன் மாதிரியும் ஒரு பில்டப்பு பண்ணிக்குவாங்க தமிழ்நாட்டில் இது முக்குலத்தோருக்கு மட்டும் பொருந்தும்

    • @selvaselva3646
      @selvaselva3646 2 ปีที่แล้ว

      பொறுக்கிக்கு பொறுக்கிதான் security

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +3

      @@selvaselva3646 நீ சொல்றது சரிதான் முக்குலத்தோரரை சப்பலைனா தூக்கம் வராது

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +37

    திமுகவின் கோரா முகத்தை எங்களை போன்ற இளம் தமிழ் பிள்ளைகளுக்கு காணொளி வாயிலாக கூறியதற்கு நன்றி.

    • @kalaiselvam8691
      @kalaiselvam8691 2 ปีที่แล้ว +2

      தமிழ் பிள்ளையே அண்ணன் சீமான் அவருடைய பிள்ளைக்கு திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போடும் விழாவில் சமஸ்கிருத மந்திரம் ஓதும் போது எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தாரே ஏன்

    • @paramesWaran-r3q
      @paramesWaran-r3q 8 หลายเดือนก่อน +2

      Thanks to you all

  • @maheshera
    @maheshera 2 ปีที่แล้ว +72

    பாவம் ஐயா தா. கிருட்டிணன். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்.

    • @manoharangovindasamy8616
      @manoharangovindasamy8616 2 ปีที่แล้ว

      Ayya sasikala cm agi irunthaal jaya amnavai Vida ranuva matuppadudan irunthirukkum modi bjp yai inku tamil natil valara viturukkamaatar.

    • @mahag2147
      @mahag2147 2 ปีที่แล้ว +5

      தங்கள் குடும்பத்தை காப்பாற்ற கொலையும் செய்பவர்கள் என்பதை ஆதாரத்தோடு வெளிப்படுத்திய இவரைப் போன்றவர்களை மிகவும் பாராட்ட வேண்டும்,

  • @p.rameshp.rameshthamini5032
    @p.rameshp.rameshthamini5032 2 ปีที่แล้ว +28

    அவசியமான நேர்காணல்.அருமை

  • @anbarasan1229
    @anbarasan1229 2 ปีที่แล้ว +337

    தினகரன் அலுவலகம் எப்படி எரிக்கபட்டதுனு கேட்டதும் மாதேஷ்கு பயத்துல தொடை நடுங்குது😀

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 2 ปีที่แล้ว +5

      🤣🤣🤣

    • @thangarajp7387
      @thangarajp7387 2 ปีที่แล้ว +4

      @@Mani-cc5lo ex

    • @codingcode9695
      @codingcode9695 2 ปีที่แล้ว +6

      @Joel Raja உனக்கும் உங்க மச்சானுக்கு உள்ள பிரச்சனைக்கு உங்க மச்சான கொழுத்துறத விட்டுட்டு அவன் வீட்ட கொழுத்துனா அங்க வேல பாக்குறவங்க சாக தான் செய்வாங்க.... அந்த உண்மை தெரிந்தும் அதுக்கு முட்டு குடுக்குற உன்னையெல்லாம் என்ன சொல்றது?

    • @codingcode9695
      @codingcode9695 2 ปีที่แล้ว

      @Joel Raja நீங்க எழுதியிருக்க விதம் வேற மாதிரி இருக்கு அதை மாத்துங்க....

    • @ranjithaduraiarasan2859
      @ranjithaduraiarasan2859 2 ปีที่แล้ว +2

      கோவத்துல குலை நடுங்குது, அதையும் சேத்துக்கோங்க!!😂

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +43

    அந்த திராவிட திருடர்களின் அட்டகாசம் மக்கள் உணர வேண்டும்.

  • @senthilkumark182
    @senthilkumark182 2 ปีที่แล้ว +89

    கலைஞர் குடும்பத்தை எதிர்த்தால் மாதேஷ்க்கும் அதே நிலமையா

    • @nubatamil5989
      @nubatamil5989 2 ปีที่แล้ว +2

      சாட்டை முருகன் என்ன ஆனார்

    • @dineshkumardinesh5128
      @dineshkumardinesh5128 2 ปีที่แล้ว +3

      அப்படி நடநதால் நாம் மக்கள் அல்ல ஆட்டு மந்தைகள்

    • @epilogueish
      @epilogueish 2 ปีที่แล้ว +1

      மாதேஷ் மைண்ட் வாய்ஸ்: நான் ஏண்டா நடு ராத்திரி சுடுகாட்டுக்குப் போகப் போறேன்?? !!

    • @JeyaramJeyaram-m2v
      @JeyaramJeyaram-m2v ปีที่แล้ว

      Thappa mudiyaathu.

  • @easakkujoeleasakkujoel3928
    @easakkujoeleasakkujoel3928 2 ปีที่แล้ว +161

    ஐயா பாண்டியன் அவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு கொடுங்கள். எல்லா உண்மையையும் சொல்லிட்டார்.

    • @WorldCitizen050
      @WorldCitizen050 ปีที่แล้ว +1

      😂

    • @aditi2957
      @aditi2957 ปีที่แล้ว +1

      வெள்ளை பூனை 🐱 படை குடுத்தா வேண்டாம்னா சொல்ல போறாரு

  • @saravanababukrishnan776
    @saravanababukrishnan776 2 ปีที่แล้ว +23

    கிரேட் மாதேஷ்.நீங்க நடுநிலை ஊடகவியலாளர் போலவும் இப்ப தெரிகின்றீர்.
    பாண்டியன் சார் உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி

  • @ilangor7899
    @ilangor7899 2 ปีที่แล้ว +18

    பாண்டியன் அவர்கள் நினைவு சக்தி அபாரம்

  • @suryagunan
    @suryagunan 2 ปีที่แล้ว +116

    This guy is very good with politics , need more interviews from him

    • @prabu58
      @prabu58 2 ปีที่แล้ว +14

      OMG , first time I am seeing a calm Mathesh.

    • @PrakashKumar-si6iq
      @PrakashKumar-si6iq 2 ปีที่แล้ว +9

      இவரு கிட்ட நிறைய தகவல் இருக்கு . இவரையே இன்டெர்வியூ எடுங்க .

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +31

    நான் தருமபுரி மாவட்டம் பாமக வெறியன் 🇹🇩 ஆனால் சேலத்து சிங்கம் வீரபாண்டிய ஆறுமுகம் ஸ்டாலினை மிரட்டியவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ஆல்பாய்ஸ்குட்டி
    @ஆல்பாய்ஸ்குட்டி 2 ปีที่แล้ว +94

    ஐயா அஞ்சாத சிங்கம் நீங்கதான் இவன்களை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 ปีที่แล้ว +3

    பாண்டியன் அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி ... தெளிவான அலசல்.... நடுநிலையான பேட்டி....

  • @s.kfriendship1687
    @s.kfriendship1687 2 ปีที่แล้ว +43

    பல உண்மைகளை தோலுரித்திருக்கிறார்,நல்ல மனிதர்

  • @rajar629
    @rajar629 2 ปีที่แล้ว +27

    குறுக்கீடு இல்லாமல் ஐயா பாண்டியனை பேசவிட்டதற்கும் கட்பண்ணாம ஒளிபரப்பியதற்கு நன்றி.

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 2 ปีที่แล้ว +24

    மாதேஸ். பாண்டியன் அருமையான பதிவு 😍
    இன்னும் நிறைய நேர்காணல் வேண்டும்.

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs 2 ปีที่แล้ว +162

    இது போன்ற தோளுரிக்கும் பேட்டிகளை தொடர்ந்து எடுங்கள் மாதேஷ் வாழ்த்துக்கள்....

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 2 ปีที่แล้ว +6

      இங்கே நேர்மையாக பேட்டி எடுத்து விட்டு டுவிட்டர் சென்று செம சொம்பெடுப்பார் மாதேஷ் ப்ரோ..

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 2 ปีที่แล้ว +3

      @@thiyagarajandurairaj3694 true he is sabresan kothuadimai

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 ปีที่แล้ว +3

    இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் உண்மையான நேர்காணல் திரு பாண்டியன் அவர்களுடைய ஆதாரபூர்வமான விளக்கிய விதம் அருமை இது இப்படி இருக்க எவன் ஒருவன் இது குற்றம்தான் என்று தெரிந்தும் செய்கின்றானோ அவனுக்கும் அவனை சார்ந்த சந்ததியருக்கும் கண்டிப்பாக தண்டனை இன்று இல்லை என்றாலும் நாளை அது உறுதி இதுதான் நியதி

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 2 ปีที่แล้ว +330

    நீதியை விலைக்கு வாங்குவதில் கருணாநிதி குடும் பத்திற்கு கை வந்த கலை.

    • @arumugams4865
      @arumugams4865 2 ปีที่แล้ว +15

      மக்கள்மக்கள் நலம்என்றே சொல்லுவாா்"தம் மக்கள்நலம் ஒன்றேதான் மனதில் கொள்வாா்"மகா பெரிய மனுநீதி சோழன் கூதிக்கு நீநி சாரி"நெஞ்சுக்கு நீநி.

    • @sivamanimani515
      @sivamanimani515 2 ปีที่แล้ว +17

      அதுதான் கருணைஇல்லா நிதி. கருணாக நிதி

    • @malathimalathi4097
      @malathimalathi4097 2 ปีที่แล้ว +7

      ஆமா ஆமா சசிகலா&ஜெயலலிதா எல்லாரும்‌‌ மிக ‌நேர்மையானவர்கள் தான்..கர்நாடக ‌‌நீத மன்றம்.சொல்லும்ல..👍

    • @ஞானவிடுதலை
      @ஞானவிடுதலை 2 ปีที่แล้ว +1

      தாகியாரோட கடிதங்களை கலைஞர் படித்தும் அழகிரியை கண்டு கொள்ளவில்லை என்பது தவறு.
      தாகியாருக்கு எதிர்ப்பா அரசியலுக்கு தூண்டியும் விட்டார் கலைஞர்.
      திருப்பத்தூர் சிவராமகிருஷ்ணன்..
      திருபூவன் சேங்கை மாறன்..
      மதுரை அழகிரி பினாமி அண்ணாமலை அழகிரி அரசியலில்....
      தாகியாருக்கு எதிப்பாக செயல் பட்டவர்கள்...
      அவர்களை இந்த பத்திரிக்கை ஆசிரியர் சொல்ல தவறிவிட்டார்.
      அண்ணாமலை மதுரை முருகன் இட்லி கடை முதலாலி..
      அழகிரின் இராஜேஸ்வரியின்துணிக்கடையின் பங்குதாரர்..
      ராயல் வீடியோ விசனின் பங்குதாரர்....
      அடியால்களை பெரிய அளவில் வைத்திருந்தவர்.
      பின்பு அண்ணாமலைக்கு இரண்டு மனைவிகளால் அண்ணாமலைக்கு பிரச்சினை.

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      சந்திரலேகா ஆசீட் வீசியது யார்?
      பாலு ஜுவல்லர்ஸ் ஏன் தற்கொலை சேர்த்து கொண்டார்?
      இது போன்ற மர்ம்ங்களுய் ஜெ,ஆட்சியிலும் நடந்துள்ளன விடை கிடைக்கவில்லை இதற்க்கு உங்களது பதில் வழக்கமாபோல் மௌ ன ம்.

  • @prabhug3269
    @prabhug3269 2 ปีที่แล้ว +32

    ஐயா பாண்டியன் அவர்கள் நல்ல தகவல்களை சொல்கிறார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் சின்ன வருத்தம் என்னவென்றால் ஆதவன் youtube சேனல் அவர் பேசும் சில வார்த்தைகளை எடிட் பண்ணி செய்கிறீர்கள் அது செய்ய வேண்டாம் எனது தாழ்மையான வேண்டுகோள் நல்ல கருத்துக்களை சொல்கிறார் மக்களுக்கு அதை தடுக்க வேண்டாம் நன்றி ஐயா பாண்டியன் அவர்களுக்கும் அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு தகவல்களை மீண்டும் எதிர்பார்க்கும் அன்புடன் அன்னூர் பிரபு

  • @samuthiravel4128
    @samuthiravel4128 2 ปีที่แล้ว +25

    வெள்ளாள நிலக்கிழார்களை பற்றி மிக தெளிவான விளக்கம் கொடுத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு என் நன்றிகள்...!

  • @rameshvp9372
    @rameshvp9372 2 ปีที่แล้ว +108

    நாட்டில நீதி எவ்வளவு நேர்மையாக இருக்குனு பார்த்து கொள்ளுங்கள் மக்களே.....

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      ஆமாம்‌ சந்திரலேகா ஐ.ஏ.ஸ், முகத்தில்கூடமுகத்தில்ஆஸிட்வீச்சுநடைபெற்று மறைக்கப்பட்டதே,சங்கராச்சாரியார் மீது சுமத்தப்பட்ட கொலை,எல்லாமே மர்மம்

    • @ponrajsubbanaickar2570
      @ponrajsubbanaickar2570 2 ปีที่แล้ว

      Same as ptr death please tell pandian

    • @shenbamari5249
      @shenbamari5249 ปีที่แล้ว

      @@ponrajsubbanaickar2570 yaru? double watch oda thathava?

  • @sivasuthakarm9377
    @sivasuthakarm9377 2 ปีที่แล้ว +36

    அழகிரி தன்னை மதுரைக்கே மன்னன் என்று எண்ணி ஆடிய ஆட்டம் கொஞ்சம் அல்ல.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr ปีที่แล้ว +5

      Avarin magan in apollo hospital for head problem !

    • @gunavilangar
      @gunavilangar 9 หลายเดือนก่อน +1

      அது..ஒரு கொடிய காலம்😊

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 2 ปีที่แล้ว +290

    இதையெல்லாம் பார்த்து மா மாதேஸ் நீங்க திமுகவுக்கு support பன்ரீங்க

    • @5354raja
      @5354raja 2 ปีที่แล้ว +41

      மாதேஷ்: சோறு தான் முக்கியம்

    • @nedunchezhiyanv392
      @nedunchezhiyanv392 2 ปีที่แล้ว +18

      After seeing this he will be more active in DMK... He won't speak against DMK.

    • @sriram3683
      @sriram3683 2 ปีที่แล้ว +20

      மாதேஷ்க்கு ஒன்னும் தெரியாது அவரு வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர சுபாஷ் பண்ணையார் என்று இவர் கூறுகிறார் மாதேஷ் ஆமான்னு சொல்றாரு

    • @sengottuvelshriram8182
      @sengottuvelshriram8182 2 ปีที่แล้ว +2

      Kodanadu ?

    • @பருந்துபார்வை
      @பருந்துபார்வை 2 ปีที่แล้ว +20

      200 ரூபா வேணும்ல, அவருக்கும் பசிக்கும்ல

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +85

    காலம் சென்ற திரு காமராஜர் சொன்னது முற்றிலும் உண்மை. இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அன்றே தெளிவாகக் கூறியுள்ளார்.

    • @ramasubbuZen
      @ramasubbuZen 2 ปีที่แล้ว +1

      👌 ஒரே சாக்கடையில் ஊறிய படைகள்

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 ปีที่แล้ว

      Correct.

  • @thillainatarajan881
    @thillainatarajan881 2 ปีที่แล้ว +31

    மாதேஸுக்கு திமுக பற்றி தெளிவு வந்தாலே நல்ல விசயம்

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 2 ปีที่แล้ว +17

    Soooooooooooooper இன்டர்வியூ எடுத்தீங்க மாதேஷ் Hatsoff.

  • @sivasankaranramaswamy4669
    @sivasankaranramaswamy4669 2 ปีที่แล้ว +97

    Whatever Mr. Pandiyan says is 300% true. Thank you sir.

  • @gajarajansubramani1147
    @gajarajansubramani1147 2 ปีที่แล้ว +5

    இவ்வளவு நாளா எடுத்த பேட்டியிலே இதுதான் உறுப்படியானது. பாராட்டதக்கது. நிறைய தகவல்கள் தெறிவிக்கபட்டது ..
    வாழ்த்துக்கள் மாதேஷ் & பத்திரிகையாளர் பாண்டியன் சார்

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 2 ปีที่แล้ว +102

    ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான காணொளி. அதிமுக கட்சி யார் வசம் செல்லக்கூடாது என்பதற்கு சாட்சியான பதிவு. நன்றி!

    • @ravibabu2708
      @ravibabu2708 2 ปีที่แล้ว +10

      What about kodanadu murders

    • @balakrishnanbalaraman3639
      @balakrishnanbalaraman3639 2 ปีที่แล้ว +4

      இபிஎஸ் வசம்தான் கட்சி செல்ல வேண்டும் என்று சொல்லவில்லையே. சரியான நபர்வசம் செல்ல வேண்டும். தொண்டர்களின் விழிப்புணர்வு தற்போது மிகவும் அவசியம். தற்போதைய அரசியல் களத்திற்கு ஏற்ற நபராகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

    • @kuppurajselvaraj809
      @kuppurajselvaraj809 2 ปีที่แล้ว +4

      Edappadi comes to this stage because of sasikala .. only . Not only comes alone ..

    • @hariprasadc573
      @hariprasadc573 2 ปีที่แล้ว

      @@ravibabu2708 0000000000000000pp0pppppp0ppppp000pp0pppppppp000phone p0up000ll0lls opposite corner p0p00p000

    • @NCHRE
      @NCHRE 2 ปีที่แล้ว

      Edapadi is the right person to come the leader post.
      He knows how to kneel down in front of Sasikala.
      Shameful kounder Edupudi.
      Surrender to Mukkulathor Sasikala in koovathoor.
      Then he changed his mind like ettappan.

  • @arulgopal4451
    @arulgopal4451 ปีที่แล้ว

    அருமை அருமையான நேர்காணல் இந்த தலைப்பை கொண்டு பேசுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் நெறியாளர் திரு. மாதேஷ் அவர்களுக்கும் திரு.வாழும் காமராஜர் தமிழா தமிழா பத்திரிக்கை ஆசிரியர் பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 2 ปีที่แล้ว +37

    நானும் மதுரை தான்......இவர் சொன்னது உண்மை..... 2006 to 2011....

  • @srinivasans7650
    @srinivasans7650 ปีที่แล้ว +1

    நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்..

  • @gramesmith9898
    @gramesmith9898 2 ปีที่แล้ว +31

    சுப்பிரமணியபுரம் படத்துல்ல வாங்கிக் போறப்ப வெட்டுறதே இதே பாத்து தான்

  • @deepaksaisree5138
    @deepaksaisree5138 2 ปีที่แล้ว +9

    உங்களுடைய இந்த பதிவுக்கு மிக மிக தைரியம் வேண்டும்.. பண்ணையார்
    என்கவுண்டர் இறந்தவர் வெங்கடேஷ் பண்ணையார்
    சுபாஷ் பண்ணையார் இல்லை....

    • @SrinivasanRenuka
      @SrinivasanRenuka 2 ปีที่แล้ว

      உண்மைகள்உளறல்என்றுதமிழன்வாக்களிக்கபோலிஜனநாயகத்தில்வாழ்கிறமேஇதைவிடகேவலம்???

  • @arunagirivinayagamoorthy2859
    @arunagirivinayagamoorthy2859 2 ปีที่แล้ว +147

    என்னையா சவுக்கு சங்கர் பய்லவான் ரங்கு, பாண்டியன் ஐயா சும்மா பொளக்குறாரு 👍👏👏👏

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +21

      இவர் வரலாறு தெரிந்தவர்

    • @aravindhkumar5318
      @aravindhkumar5318 2 ปีที่แล้ว +5

      Right, he is well in skill set not like other liers

    • @saleemdhaanish1512
      @saleemdhaanish1512 2 ปีที่แล้ว

      @@aravindhkumar5318 qQ

    • @arumugamkannan9645
      @arumugamkannan9645 2 ปีที่แล้ว +11

      திமுக வின் வரலாற கேட்க கேட்க மாதேஷ் க்கு Horror movie பார்த்த ஃபீல்!

    • @shrini6316
      @shrini6316 2 ปีที่แล้ว

      @@rx100z zz

  • @woodworkidea
    @woodworkidea 2 ปีที่แล้ว +10

    உண்மையைத்தான் சொல்றிங்களா? இதுதான் உண்மை என்றால், உங்கள் தெளிவுபடுத்தலுக்கு, உங்கள் இருவருக்கும் நன்றி, GREAT JOB

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 ปีที่แล้ว +31

    Pandyan Sir... You are Amazing. Loaded with Political Knowledge of the Past. We would like to know more & more of the Past Leaders.

    • @singarajnarayanan2431
      @singarajnarayanan2431 2 ปีที่แล้ว +1

      Ade.supash.pannaiyaar.yennum.irukkar.encountar.anathu.venkatesh.pannaiyaar

    • @dechanestores4440
      @dechanestores4440 2 ปีที่แล้ว

      @@singarajnarayanan2431 Is it true sir?

  • @antonyvisiontv7788
    @antonyvisiontv7788 2 ปีที่แล้ว +32

    வரலாறு தெரியாதவர்களுக்கான விளக்க உரை..அருமை

    • @chandrasekaranah1800
      @chandrasekaranah1800 2 ปีที่แล้ว +2

      சுபாஷ் பண்ணையார் என்கவுண்டர் அல்ல. வெங்டேச பண்ணையார் என்கவுண்டர் அது.

  • @prave3343
    @prave3343 2 ปีที่แล้ว +29

    எங்க தல பாண்டியன் ஐயா வந்துட்டாரு.. பல நுணுக்கமான தகவல்கள் வைத்திருக்கிறார் 👍🙏

    • @90scricket17
      @90scricket17 2 ปีที่แล้ว

      Koncham one sidum undu pannayar had gang war with both Devendra pasupathi pandiyan and thevar caste members like kattadurai avarum jaathi veriyar thaan

    • @prave3343
      @prave3343 2 ปีที่แล้ว

      @@90scricket17 அப்படியா ஓகே.. இவர் சொல்றதுல 90 சதவீதம் இப்படிதான் நடத்திருக்கும்னு யூகிக்க முடியுது.

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 2 ปีที่แล้ว +6

    ரெம்ப அருமையான பதிவு. ஆதவன் சானலுக்கு சலூட்.
    எங்களுக்கு புரிந்த விஷயங்கள் நெறியாருக்கும் புரிந்திருக்கும்னு நம்புகிறேன்

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 2 ปีที่แล้ว +17

    அருமையான நேர்க்காணல்

  • @Sheik-b4e
    @Sheik-b4e 8 หลายเดือนก่อน +2

    அந்த காலத்தில் ஆங்கிலேயருக்கு கவுண்டர் கள் விவசாயம் செய்து கொடுத்ததால் கவுண்டர்களுக்கு நிறைய நிலபுலன்கள் இருப்பதாக கேள்வி பட்டிற்ப்போம். பி.டி ராஜன் போல்.

  • @gasa9886
    @gasa9886 2 ปีที่แล้ว +20

    இருவரும் சுபாஷ் பண்ணையார் என்று சொல்லுகிறீர்கள் அது தவறு. ராதிகா செல்வியின் கணவர் பெயர் வெங்கடேச பண்ணையார்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +7

    இப்போது தெரிகிறது எந்த கட்சி காரனும் வெளியில் சண்டை போடுகிறார்கள் ஆனால் எல்லா கட்சி காரங்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் நாம் தான் தெரியாமல் சண்டை போடுகிறோம்

    • @mahag2147
      @mahag2147 2 ปีที่แล้ว

      நூறு சதவீதம் உண்மை

  • @saravanapandian7357
    @saravanapandian7357 2 ปีที่แล้ว +53

    மாதேஷ் : தா கிருட்டினன் எப்படிதான் செத்தாரு?
    பாண்டியன் : அவரே குத்தி கிட்டு செத்துட்டாரு 👍🏻

  • @johnbenedict666
    @johnbenedict666 ปีที่แล้ว +1

    மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 2 ปีที่แล้ว +27

    Pandian journalist' is loaded
    With tremendous political
    Knowledge very very bold
    Speaking really great

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 8 หลายเดือนก่อน +1

    Very pretty and also good experience of Sri Pandiyan Sir Hat's off to Him.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +18

    திராவிட மாடல் எல்லா
    வேலையும் பண்ணும்.

  • @Achu0604
    @Achu0604 2 ปีที่แล้ว +8

    உண்மையின் உரைகல் திரு.பாண்டியன் அய்யா அவர்கள். அய்யா உண்மையை உரக்க சொல்கிறீர்கள், திராவிட மாடல் ஆட்சியை தோல் உரித்து காட்டியுள்ளீர்கள், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
    திரு.அண்ணாமலை அவர்கள் இந்தப் பேட்டியை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 ปีที่แล้ว +24

    இது தான் திமுக அரசியல்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 ปีที่แล้ว +22

    ஆதவன போட்டு தள்ளப்போறாங்கப்பு.
    எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருந்துக்கோ தம்பி.
    வரலாறு அப்படி இருக்குது.😂

    • @Ganesh-571
      @Ganesh-571 2 ปีที่แล้ว +2

      அதான் மாதேஷ் முட்டுக் கொடுத்து....

    • @m.sankarnarayananmanisanka2166
      @m.sankarnarayananmanisanka2166 2 ปีที่แล้ว +2

      தாஃகிருஷ்ணனைஉங்கள்மகன்அழகிரிதான்கொன்றாராமேநிருபர்கேட்பார்அதற்குகலைஞர்அந்தநிருபரை நீதான்கொன்னாய்‌என காரில்உட்கார்ந்தபடிகோபத்துடன்பதில்சொல்வார் அந்தநிகழ்சிடீவிபார்த்த துஇன்னும்நினைவில்உள்ளது

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +8

    திராவிட திருடர்களின் அட்டகாசம் இதோ மக்கள் பார்வைக்கு

  • @rajapiravin9421
    @rajapiravin9421 ปีที่แล้ว +1

    எல்லாப் புகழும் ஒருவன் இறைவனுக்கே

  • @spmspm8641
    @spmspm8641 2 ปีที่แล้ว +30

    என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஷ் பண்ணையார் அல்ல வெங்கடேச பண்ணையார் மாற்றி வாசிக்கிறீர்கள்ளா?

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 ปีที่แล้ว +1

    த.கிருஷ்ணன் குடும்பத்தினர்கள் இழப்பின் வலியை கருணாநிதிக்கும் உணர்த்தி இருக்கவேண்டும்

  • @muthamilselvanmuthuthevar9144
    @muthamilselvanmuthuthevar9144 2 ปีที่แล้ว +46

    சுபாஸ் பண்ணையார் இன்றும் உயிரோடுதான் இருக்கிறார் ..!
    என்கவுண்டர் செய்யப்பட்டது
    வெங்கடேஸ் பண்ணையார்..!
    இது கூட லூசா நீ மாதேஷ் ..!!!???

    • @arumugammadeshwaran757
      @arumugammadeshwaran757 2 ปีที่แล้ว +3

      வெங்கடேஷ பண்ணையார் en counter.. சுபாஷ் பண்ணையார் என மாற்றி குறிப்பிட்டு பேசிவிட்டோம்.. பெயர் மாற்ற கவன குறைவுக்கு வருந்துகிறோம் ஆதன் நேயர்களே 🙏

    • @austinraja2730
      @austinraja2730 2 ปีที่แล้ว

      @@arumugammadeshwaran757 thumbnail image???

    • @m.MariselvamNadar
      @m.MariselvamNadar 2 ปีที่แล้ว

      Mm

    • @ravianand492
      @ravianand492 2 ปีที่แล้ว

      Enna pa ithu... Thappana thagavala tharanga. Subash pannaiyar.. Irrukae.

  • @hindunathion3975
    @hindunathion3975 2 ปีที่แล้ว +6

    அரசன் அன்று கேட்பான்
    தெய்வம் நின்று கேட்கும்
    இது கால காலமாக. வழக்கில் உள்ள தெய்வ மொழி.....
    தா.கிருஷ்ணன் விடயத்தில்.....
    அரசன் அன்று கேட்பான்... அரசன் அன்று கேட்கவில்லை....
    எனவே....தெய்வம் நின்று கேட்கும்... கவனிப்போம்...

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว +15

    Detailed historical information. Thank you.

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 2 ปีที่แล้ว +19

    ஆக மொத்தம் திமுகவும், அதிமுகவும் தமிழ் நாட்டின் சாபக்கேடு.

    • @peace1170
      @peace1170 8 หลายเดือนก่อน

      Correct 💯

  • @navin221
    @navin221 2 ปีที่แล้ว +27

    He is venkatesh panaiyar not subash panaiyar, however you have lot of guts.. 👍👍

  • @anandn1750
    @anandn1750 2 ปีที่แล้ว +23

    மலடி சசிகலாவிற்கு எதற்கு இவ்வளவு சொத்து? ஏன் இந்த பேராசை? பேராசை பெரு நஷ்டம்.

    • @sivaalagan6260
      @sivaalagan6260 ปีที่แล้ว

      அய்யா அன்று இரவு ஒரு லாட்ஜில் போதையில் அழகிரி அனைவரிடமும் தாகியை கொல்லவேண்டுமென காலில் விழுந்தார் அழுதார்.சிலபேர் பயந்து போய் விட்டார்கள்.ஆனால் எஸ்ஸார் கோபி முபாரக் ஆகியோர் ஒப்புக்கொண்டு மறுநாள் கொலை செய்துள்ளனர்.....

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว +29

    திருவாரூர்+ மன்னார்குடி கூட்டு கும்பலின் சதியால் ஏமாந்து வீழ்ந்த நீதி பற்றி தெளிவான பதிவு. தமிழகத்தின் தலைவிதி?!

  • @selvampalsamy2149
    @selvampalsamy2149 2 ปีที่แล้ว +14

    இதெல்லாம் மக்கள் வரி கொடுத்து அந்த பணத்தில் ஜோரா நடந்திருக்கு...மக்கள் தான் பாவம்...

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 ปีที่แล้ว +4

    தமிழக இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நேர்காணல்.....

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    தமிழா தமிழா பண்டியனை பாராட்டுகிறேன் . சில சமையங்களில் திமுகவை ஆதரிக்கிறார்

  • @santhoshm7924
    @santhoshm7924 2 ปีที่แล้ว +31

    இப்படிலாம்...செஞ்சி அந்த வாழ்க்கை வாழனுமா...அட அரசியல் வியாதிகளே....

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 ปีที่แล้ว +13

    ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்து (கணக்கர் ) நிலங்களை தனதாக்கிக்கொண்டனர் P. T. R. பழனிவேல்ராஜன் வகையறாக்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திய பத்திரிகைக்யாளர் பாண்டியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 👏👏👍.

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 2 ปีที่แล้ว +7

    இந்த பாண்டியன் சொன்னதையே திருப்பி திருப்பி கேள்விகளாக கேட்காமல் இருந்தால் இந்த பதிவு 20 நிமிடங்கள் மிச்சமாகும்

  • @ushagopaladesikan6667
    @ushagopaladesikan6667 2 ปีที่แล้ว +22

    Need more interview with him regarding politics. Thanks

  • @uniquethamizha4495
    @uniquethamizha4495 2 ปีที่แล้ว +28

    மாதேஷ் வாயில அதிகமா வந்த வார்த்தை திராவிட இயக்கம் பாரம்பரியம், திராவிட இயக்கம் வரலாறு 🤣

  • @AnbuSelvi-f1l
    @AnbuSelvi-f1l 2 หลายเดือนก่อน

    Great pandian sir. You are speaking so boldly. We pray for your safety.

  • @dalu3950
    @dalu3950 2 ปีที่แล้ว +10

    Mass interview really great personality 👌👌👌👌👌👌

  • @dhlbroadbandnet4669
    @dhlbroadbandnet4669 2 ปีที่แล้ว +11

    வீரகடவுள் வெங்கடேஷ பண்ணையாரை - அவர் தம்பி சுபாஷ் பண்ணையார் என்று தவறாக கூறுகிறீர்கள். அதற்கு மறுப்பு தெரிவியுங்கள். - தூத்துக்குடி நாடார் பாதுகாப்பு பேரவை

  • @sivaswamy2365
    @sivaswamy2365 2 ปีที่แล้ว +38

    Yennayyaa dravida PAARAMBARIAM. Maadessh understand, It is only power and money politics. Pandiyan sir has explained everything interestingly and openly.

    • @krithikat1625
      @krithikat1625 2 ปีที่แล้ว +2

      You are correct Malam thinnum sangiyum dravida gumbalum onnu than

  • @rajangamperiyasamy6494
    @rajangamperiyasamy6494 2 ปีที่แล้ว +1

    த.கிருஷ்ண ஐயா மிகவும் நல்ல மனிதர் மானாமதுரை அருகே கொம்புகரநேந்தல் ஊர் என் ஊர் விளத்தூர்

  • @arundba
    @arundba 2 ปีที่แล้ว +24

    The only interview Madesh did well by being quite and listening to the expert true journalist pandian

  • @gunasekaran1110
    @gunasekaran1110 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 2 ปีที่แล้ว +8

    Unmayana Anja nenjan. Mr.pandian. Really appreciate

  • @gunasekaran1110
    @gunasekaran1110 ปีที่แล้ว

    நன்றி

  • @worldtreasures-kvj4259
    @worldtreasures-kvj4259 2 ปีที่แล้ว +4

    44:00 to 45:10 varaikkum 100 vatti rewind panni kettan ...so happy 🤣

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 2 ปีที่แล้ว +5

    what a deep knowledge. Hats off to you sir !!!!