காமராஜருக்கு வீடு கொடுத்த TVS Group | Dr காந்தராஜ் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2022
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    காமராஜருக்கு வீடு கொடுத்த TVS Group | Dr காந்தராஜ் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
    #Kamarajar #Periyar #ArignarAnna
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 576

  • @Murugadhoos
    @Murugadhoos 7 หลายเดือนก่อน +2

    அடிச்சி விடு , யாருக்கு தெரிய போகுது 😂😂😂😂😂

  • @joseph3743
    @joseph3743 ปีที่แล้ว +6

    Dr. உங்கள் அண்ணன் கடைசிக் காலத்தில் சன்மார்க்க சபை யை நோக்கி ஏன் போனார்? அதை விளக்குவீர்களா? ஏன் என்றால் நான் பெரியாரின் கையைப் பிடித்து கொண்டு அவரின் கொள்கைப்படி நடப்பவன் என்று சொல்லி இருந்தார்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +21

    ஐயா காந்த ராஜ்💐 அவர்களுக்கு வணக்கம் பல அரிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார் அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @vivealiasviruman
    @vivealiasviruman 2 ปีที่แล้ว +15

    ராஜாஜி மூடிய பல பள்ளிகளை திறந்தும் அதற்கும் மேல் ஊருக்கு ஓர் ஆரம்ப பள்ளி 5 கிமீக்கு ஓர் மேல்நிலைப் பள்ளி
    மற்றும் மத்திய உணவு கொடுத்து பள்ளிக்கு வரவைத்தல் என பல நல்லவைகளை செய்தார்
    உங்கள் பல கருத்துக்களை ஏற்க முடியவில்லை
    எத்தனை அரசு தொழில் நிறுவனங்கள் பல சாமானிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள்

    • @TheManigandan1979
      @TheManigandan1979 ปีที่แล้ว

      அவர் அதை மறுக்கவில்லை. அதன் மறுபக்கத்தை கூறுகிறார்

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 ปีที่แล้ว +14

    எவ்வளவு விஷயங்கள் ஐயா! அண்ணாவை நீங்கள் வர்ணிப்பது அப்படியே எங்கள் அப்பா வர்ணிப்பதுபோல் உள்ளது. இந்த வயதில் இத்தனை விஷயங்கள். எவ்வளவு ஞாபகசக்தி. ஆச்சரியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது. நீங்கள் பேசுபவை அனைத்தும்அருமையான ,இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள மிகவும்தேவையானவிஷயங்கள் அனைத்தும் என் அப்பாவை ஞாபகப்படுத்துகிறது.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว +1

      இந்த கிழவனிடம் ஒப்பிட்டு உங்க அப்பாவை ஏன் சிறுமை
      படுத்துகிறிர்?

  • @saravanan335
    @saravanan335 ปีที่แล้ว +7

    மக்களுக்காக வாழ்ந்தார்கள் அன்றைய அரசியல்வாதிகள் இன்றைய அரசியல் சூழல் வேறு

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      காமராஜரை இழிவுபடுத்தாதீர்கள்.தமிழ்த்தாயின் தலைமகன்.கல்விக்கதவைத் திறந்த தங்கச்சாவி.மாமனிதர்

  • @sweet3897
    @sweet3897 2 ปีที่แล้ว +7

    கக்கன் என்றொரு தலைவர் ஐந்து பெண் பிள்ளைகளும் மணைவியுடனும் நேர்மையாக வாழ்ந்தவர் அவரை இம்மாநிலம் மறந்தது ஏனோ?

    • @anbualagum1779
      @anbualagum1779 ปีที่แล้ว +1

      அவர் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர் ஆனால் அவர்கள்தான் பெற்றெடுத்த தந்தையை
      கவனிக்கவில்லை என்பதே உண்மை.
      தமிழக மக்கள் காமராஜரை நினைக்கும் போதெல்லாம் கக்கனையும் சேர்த்தே போற்றுவர்.இதுதான் நேர்மைக்கு கிடைத்த பரிசு

  • @malai343
    @malai343 ปีที่แล้ว +9

    நீங்கள் அண்ணாதுரையை என்ன வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள்.
    காமராஜரையும் கக்கனையும் தவறாகப் பேசும் தகுதி உங்களுக்குக் கிடையாது.

    • @manikandanm5089
      @manikandanm5089 ปีที่แล้ว

      காமராசரை என்ன தவறாக பேசினார் தோழர்...
      உண்மை கசக்கும்...

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 ปีที่แล้ว +16

    உண்மையில் எளிமையான தலைவர்கள் யார் என்றால் பேரறிஞர் அண்ணாவும் பா ஜீவானந்தமும் தான்

  • @vijayaraghavanvr6586
    @vijayaraghavanvr6586 ปีที่แล้ว +14

    Kamaraj was a great person. Don't blame him.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +37

    Thirumalai Pillai Road, T'Nagar house where Kamaraj lived and died is belonging to AV Thomas & Co. not as mentioned by TVS group. More so it is a middle sized bungalow, worth about Rs.50 crore now and NOT RS.200 or 250 crores, as mentioned.
    This house is not Veda Nilayam, Poes garden.
    Kamaraj lived a very simple life. Tiffin and meals would come from Geetha Cafe and not from five star hotel. AVT is from Thirunelveli and known Kamaraj from younge age. He offered his house voluntarily since Kamaraj had NO house. Now DMK leaders are more than Ambanis and Adanis.

    • @asokannalliappan8760
      @asokannalliappan8760 2 ปีที่แล้ว +6

      Good comment.The public should appeal to media to shun interviews from persons like Dr Kantharaj, a lier on great patriots like kamaraj and kakan
      Poongurunal

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 2 ปีที่แล้ว +4

      @@asokannalliappan8760 Thank you. Kamaraj discarded food came from Sivaji's house which is located near to his house. Out of affection from Sivaji, once in a blue moon he accepted. Kamaraj had half a dozen Khadi dhothies and long shirts only not like present day politicians who wear different types of costly attire in different places.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว +5

      உண்மையை உடைத்த காந்தராஜ் அய்யாவிற்கு நன்றி...
      8

    • @KumarS-yh6hj
      @KumarS-yh6hj ปีที่แล้ว +7

      இவர் பேசுவது பாதி பொய்.

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 ปีที่แล้ว +3

      @@KumarS-yh6hjpathi ille ellame poy. Supporting his favourites

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 ปีที่แล้ว +1

    டாக்டர் காந்த ராஜ் அவர்கள் பழைய நினைவுகளை வெளியிடுவது எனக்கு மிகவும் பரவசமாய் இருக்கிறது சிறுவயதிலிருந்து அண்ணாவின் பேச்சைக் கேட்டது சிறுவனாக இருந்த பொழுது நான் ஈர்க்க பட்டு இருக்கிறேன் பெரும்பாலும் கீழ்ப்பாக்கம் பகுதியில் புரசைவாக்கம் நுங்கம்பாக்கம் பகுதியில் பேசுவதை பலமுறை கேட்டு இருக்கிறேன்

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 2 ปีที่แล้ว +24

    இந்த பெரியவரின் குடும்பமே அண்ணாவிற்கு பல்லாக்கு தூக்கி
    வாங்கி தின்று இருக்கிறார்கள்...
    காமராசரின் தி நகர் வீடு வாடகை
    வீடு காமராசரின் மறைவிற்கு பின்
    அரசே அந்த வீட்டை வாங்கி நினைவு இல்லமாக்கியது. அதன் இன்றைய மதிப்பு 260 கோடியாம். பெரிசுக்கு வரலாறு தெரியாதவங்க யாரும் இல்லை என்ற நினைப்பு....கக்கன் நேர்மையாக இருந்து வறுமையில் மறைந்தார் என தெரியும்...அதற்காக
    அவரின் வாரீசுகளும் அவரை போன்று வறுமையில் வாடினால் தான் ஏற்றுக்கொள்வாராம் ...
    வாரிசு அரசியல், ஊழல் திராவிட ஆட்சி,பற்றி பேசினால் பெரிசு தாங்க மாட்டார்...கக்கன், காமராசர், பற்றி நீ சொல்லி தான் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை...

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว

      kamarajar mattum yokkiama ponkada

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว

      kamaraj is the hindi supporter ,he is the supporter of corporates

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว

      ketta kelvikku pathil solla vakkilai pesa vanthutte

    • @Mediavoice-uz4yn
      @Mediavoice-uz4yn 2 ปีที่แล้ว

      @@thangavelkumarasamy8721 poda loosu pundamavana

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +2

      @@thangavelkumarasamy8721 என்ன கேள்வி நீ கேட்டுட்ட எங்க கேளு உனக்கு என்ன தெரியும் நீ கேள்வி கேளு நான் உனக்கு பதில் சொல்கிறேன்

  • @venkatlax
    @venkatlax 2 ปีที่แล้ว +16

    Talking about simplicity kamraj and kakan are offcourse simple. Don't think blaming them is good gesture. You know these congres leaders of yester years cannot be comapred with political leaders of DMK in recent years.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +2

    Good speech keep it up Dr 👍🏿

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 ปีที่แล้ว +7

    மேட்டூர் ல அன்னா பேசவருகிறார் 7 மனிக்கு பேச வரவேண்டும் அவர் வந்ததோ இரவு 10 30, மணி மேடை ஏறியவுடன் அண்ணா பேச ஆரம்பித்தார் மாதமோ சித்திரை நேரமோ பத்தரை உங்களுக்கு
    வருவதோ நித்திரை இடையில் பேச வந்திருக்கிறான் உங்கள் அண்ணா துரை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 ปีที่แล้ว

      அடுக்கு மொழி பேசி தமிழகத்தை ஏமாற்றியவர்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +5

      இப்படியே வாயில வடை சுட்டு சுட்டுத்தான் ஆட்சியை பிடித்தாரோ?

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 ปีที่แล้ว +2

      @@dharshandharshan2629 ஆவலா நம்பி தான் ஒய் ஓட்டு போடுவா.. உனக்கு லாம் கடைசி வர தட்ல தட்சனை தான் 🤣🤣தட்ட நீட்டு

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +1

      @@RAJESHWAR9212 அப்படின்னா கடைசி வரைக்கும் உங்களுக்கு போஸ்டர் ஒட்டுற வேலையும் சால்ரா தட்டற வேலையை மட்டும் தான் அப்படியே இருங்கள்

    • @a.shanmugavelayutham1706
      @a.shanmugavelayutham1706 ปีที่แล้ว +1

      T.ராஜேந்திரன் கால் தூசுக்கு வருவானா நொண்ணாதொர?

  • @SGAnalyst
    @SGAnalyst 2 ปีที่แล้ว +22

    Where is then the money saved by Kamaraj and Kakan?
    These stupid guys got money from MK family and doing this jalra to DMK.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 ปีที่แล้ว

      Yes. this fellow is a Pakka criminal fuc.....bas......

    • @venishc2049
      @venishc2049 ปีที่แล้ว +3

      Nee eppo porantha

  • @raghujaya3931
    @raghujaya3931 ปีที่แล้ว +44

    டாக்டர் ஜயா, நீங்கள் 70 வருடகால அரசியல் ஆரம்பங்கலையும் ஆட்டங்களையும் அருகில் இருந்து பார்த்தவர். உங்கள் பேட்டி எங்களுக்கு திகட்டாத தேன் அமுது. உங்கள் பேட்டி ஒவ்வொன்றும் 10 புத்தகம் படித்ததற்க்கு சமம்.ஜயா வாழ்க பல்லாண்டுகள்.

    • @Lithikac
      @Lithikac ปีที่แล้ว

      😍

    • @surender7826
      @surender7826 ปีที่แล้ว +1

      So true

    • @surender7826
      @surender7826 ปีที่แล้ว +1

      Encyclopedia

    • @DrZhivaVideos
      @DrZhivaVideos ปีที่แล้ว +1

      அருமை

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 4 หลายเดือนก่อน

      காவல்துறை அதிகாரிகள் பலியானது "பொள்ளாச்சி" யில்.

  • @johnbenedict915
    @johnbenedict915 ปีที่แล้ว +12

    மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 2 ปีที่แล้ว +5

    உண்மை சுடும் 😅😅

  • @ravichandrankrishnarao9443
    @ravichandrankrishnarao9443 2 ปีที่แล้ว +5

    எல்லாம் சரி இவர் அண்ணன் ராஜாராம் புரட்சி தலைவி அம்மாவின் ஆளுமையின் கீழ் பணியாற்றிய நிகழ்வையும் கூறினால் தான் இவர் பண்பாளர்

    • @rahuls6613
      @rahuls6613 2 ปีที่แล้ว +1

      If u watch his old videos he said about his brother in details

    • @murugesank.a5850
      @murugesank.a5850 2 ปีที่แล้ว +1

      Yes.... Rajaram was dismissed by Jayalalitha.....
      He never yielded to her, he then came out of politics... He was a decent politician.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@murugesank.a5850 yes,true

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      Rajaram. MLA was LTTE supporter.
      Voru prachnai vanthathum ammaiyar avarai dismiss seithar.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பேச்சு

  • @sekarganapathy3615
    @sekarganapathy3615 ปีที่แล้ว +6

    Dr is not admiring kamaraj who did a good job in TN as CM. Further when Anna was hospitalised, kk did speak to pm and got a flight for ambulance and arranged foreign exchanges .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 2 ปีที่แล้ว +3

    It's nice to Know about Anna why Anna never give any Award to Sivaji in public. This goes to Kamargi and KARUNATHI

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 2 ปีที่แล้ว +21

    Doctor Sir, each and every interview is a treasure for us! Oh my God! you are a real superstar! a real treasure for Tamil Nadu and tamil community! Thank you Sir for your patience and interest to talk to people and share all the truthful information, no exaggeration in your narration!

  • @kaisho.0001.
    @kaisho.0001. 2 ปีที่แล้ว +4

    சிவகார்த்திகேயன் பல ஆயிரம் முட்டுகளில் முதன்மை முட்டு......நீ தான்....

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว

      உண்மையை உடைத்த காந்தராஜ் அய்யாவிற்கு நன்றி...
      8

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 ปีที่แล้ว +5

    எழுத படாத வரலாற்று நடமாடும் நூல் நிலையம் ஒன்று இரும்பு துகள்களை தன்னகத்தே கவரும் தேனிருமபாய்தமிழகத்தில் நீதி கட்சி PTR முதல் இன்றைய ஆட்டு குட்டி வரை தெளிவான துள்ளியமான எடை காட்டும் டாக்டர் காந்த ராஜ் அவர்களே தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி மணர் கேணி போல் அள்ள அள்ள அள்ள சுரக்கும் உமது நிஜ பயணம் எங்களுக்கு மாபெரும் களஞ்சியம் இளம் வயது செயல்பாடுகள் முதுமையில் வரலாறு படைக்கும் பதிவுகள் நடமாடும் நூல் நிலையம் வாழ்க வளமுன நன்றி / நன்றி வரும் வளரும் தலைமுறைக்கு உங்கள் பதிவுகள் தேவை கட்சி சாரா காட்சிகள் பதிவுசெய்யாத பத்திரங்கள் தொகுப்பு / நன்றி

    • @kannanvenkataraman5206
      @kannanvenkataraman5206 ปีที่แล้ว

      உங்களுக்கு அவரின் தந்தை கஸ்தூரி பிள்ளை. அண்ணண் ஜெயசீலன் என்ற பொம்பளை பொறுக்கி களை தெரியுமா? காந்தராஜும் அப்படியே

  • @yellamsivamayam
    @yellamsivamayam ปีที่แล้ว +10

    அப்புறம் அண்ணா எதற்காக ராஜாஜியுடன் கூட்டணி வைத்து காமராஜரை எதிர்த்தார் ராஜாஜி பார்ப்பனரா அல்லது வேற சாதியா சொல்லு காந்தராஜு

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +8

    All the Dravidian stock made money by using Tamils innocence. Any how hat's off to the so called Dravidian Model for cheating Tamils. 🙏

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 ปีที่แล้ว +1

      Kadarikitu keda🤣🤣🤣

  • @southernwind2737
    @southernwind2737 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாடு என பெயர் வைக்க போராடி இன்னுயிர் நீத்த சங்கரலிங்க நாடார் ஈகத்தை உதாசீனப்படுத்தியவர் காமராஜ் அதை மதித்து நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா பீராவது மேடாவது என தமிழர் நிலங்களை தாரை வார்த்தது காராஜ் "குணாளா குலக்கொழுந்தே" என காமராஜை உச்சி முகர்ந்து கொண்டாடிய குணவான் அண்ணா 1967 தேர்தலில் கன்னடர் பெரியார் தமிழர் பேரறிஞர் அண்ணாவை தோற்க்கடிக்க காமாராஜுடன் கை கோர்த்தார் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய தமிழ் இளங்காளைகளை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்ல ஆணையிட்டார் அன்றைய போலீஸ் மந்திரி கக்கன்

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      😒😒😒😒😒😒😒😒

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      His mom telugu that's why tha name 'Kama Rajj'

  • @senthamilmaran4691
    @senthamilmaran4691 ปีที่แล้ว +18

    We are watching Dr.Kantharaj sir videos regularly and interestingly.None of the leaders were exposed the truth about the fake simplicity exposure over Late C M Mr.Kamaraj & Mr.Kakkan.
    Salute to Dr Sir for his dare conversation and wishes for his Long live to serve this society

    • @seshadrir2057
      @seshadrir2057 ปีที่แล้ว

      Yes true. Kamarajan was a bramin stooge. Kakkan was responsible for 500 deaths..

    • @ratheeshrajendran2660
      @ratheeshrajendran2660 ปีที่แล้ว

      ​@@seshadrir2057 wow weren't you all the beneficiaries of of Kamaraj ?
      Simple questions for you to assert yourself
      Did Kamaraj had a anti Brahmin agenda? When Kamaraj took power what was the best you think must have been done - to dismiss all the already employed Brahmins or to build schools and Colleges so that people like Kanthraj after Benefiting from the scheme can through shit on the great leader.
      Kamaraj never had intentions against Brahmins but he made them to work.
      Go deep and think of the 16000 schools medical colleges 9 dams public sector Industrial infrastructure.
      The fact is Kamaraj died before realizing the fruits meaning those of you who had a chance to get into school and medical colleges because of Kamaraj chose to betray him and support the Dravidian movement.
      40 years of anti Brahmin agenda and you are still stuck with that? Kamaraj was a freedom fighter and become congress top in Tamilnadu and did what he thought good for the country.
      You can list the anti Brahmin success story by the Dravidian parties in a reply.

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan ปีที่แล้ว +2

    Good man Mr kantharaj.

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 ปีที่แล้ว +21

    கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவம்.... அருமை😄😄

  • @mangala1952
    @mangala1952 2 ปีที่แล้ว +16

    பல அறியாத விஷயங்கள்,
    உண்மையெனில் சபாஷ்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html👈

    • @user-wg9bq6gd6n
      @user-wg9bq6gd6n 2 ปีที่แล้ว

      தாய்நாட்டின் விடுதலைக்காக !
      ஒருவர் ! ஒரு நாள் சிறையில் இருந்தாலும் !
      அவரின் தூய்மையான காலை ! தொட்டு வணங்கும் அளவுக்கு அவர் தகுதியானவர் ஆவார் !
      என எமது கிராமங்களில் சொல்வார்கள் !
      தெய்வீக தலைவர் கு.காமராசர்
      தன் தாய்திருநாட்டின் விடுதலையை வேண்டி !
      மண்ணாசை ! பொன்னாசை ! பெண்ணாசையை துறந்து
      ஒன்பது ஆண்டுகள் வெஞ்சிறைகளில் வெந்த
      மாபெரும் ஞானி !
      தெய்வ தன்மை பொருந்திய அவர் போன்றவர்களை வீண் பழி கூறுபவர்கள் வாயில் இடி விழும் !
      என்பது எமது கிராமத்தவர்கள் நம்பிக்கை !
      நல்லோர் நேசன் !
      தமிழன் !

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน

    It was TVS group that helped Kamaraj to conduct AICC session in Madurai in 1957 very successfully. It helped him by extending all its resources Kamaraj was congratulated by Nehru and northern congress leaders. The credit was for TVS group.

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว +7

    Anna Banumathiyin thodarbil irunthar. Anal Kamaraj appazhukkatravar.

    • @sripushpaplastics
      @sripushpaplastics 2 ปีที่แล้ว +3

      No it is not true.Kamaraj had some relationship with Mangalathammal.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 ปีที่แล้ว +1

      @@sripushpaplastics He is correct you are wrong. You are spreading lie.

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      @@sripushpaplastics அப்படியா டேய், ஆதாரம் இருந்தால் உன்னால் நிரூபிக்க முடியுமாடா

  • @guhaanandan
    @guhaanandan 2 ปีที่แล้ว +15

    Karunanidhi is Mr.Clean and Kakkan is scandalous and corruptive. "Oh ! what a
    comparison". Kantharaj's interview always creates a sense of livid reaction when one crosses.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว +3

      you must understand the bramanisam

    • @rajagopalek9175
      @rajagopalek9175 ปีที่แล้ว

      @@thangavelkumarasamy8721 Dei theliva sollu. Summa mazhuppadhe...

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k ปีที่แล้ว

      எமர்ஜென்சி யை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக ககலைஞர் மேல் போடப்பட்டது சர்க்காரியா கமிசன். அவரை ஊழல்வாதி என பார்ப்பன ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து மக்கள் மனதில் பதிய வைத்து விட்டன.
      ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டு குற்றச்சாட்டு கள் நீதிமன்றங்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டவை. ஆனால் அவரை இரும்பு பெண் என போற்றும். நூலிபான்கள் வேலை.

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 ปีที่แล้ว

      ஈவேரா கூட சுத்திட்டு இவ்வளவு பித்தலாட்டம் பேசலைனா எப்படி

  • @chandramohan2540
    @chandramohan2540 3 หลายเดือนก่อน

    அய்யா..
    உங்களுக்கு வயதாகிவிட்டது வருத்தமளிக்கிறது.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Genuine speach!

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +15

    ஒரு லட்சம் கோடி ஊழல்,3,ஜி,4, ஜி, ஊழல் பற்றி எல்லாம் பேச துணிவு உள்ளதா,
    அந்த உன்னதமான தலைவர் பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு,

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 ปีที่แล้ว +1

      உண்மை சுடும் 😅😅

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +1

      சங்கரமடம்

    • @rajagopalek9175
      @rajagopalek9175 ปีที่แล้ว

      @@wolfsr9259 Dei loosu koothy. Ella idathilayum copy paste ada fake I'd fraud.

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 ปีที่แล้ว +1

      Maami news lam paaka maataela? Anda case la ennachi theriyama vandu kadaritu kedakka🤣🤣

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว

      @@rajagopalek9175 எல்ல வலை தளத்திலும் இந்த wolf நாதாரி வந்துட்ரான்.

  • @rajus3589
    @rajus3589 2 ปีที่แล้ว +14

    Sir I Respect Perunthalaivar Kamarajar and Only one DMK Leader Perarinar Anna... Because both of them are very simplicity and originality ... But Mr.Kandaraj speech not good... He say Anna to Up it's ok but Down to Kamarajar is not acceptable for the respect leaders... And Tamilnadu People always known Kakkan's Honesty life... So don't speech like this for Up Down Mr.Kandaraj... and Media...

    • @rahuls6613
      @rahuls6613 2 ปีที่แล้ว +3

      Kamarajar too have dark side in politics......If you read old news papers you will come to know the real facts....

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@rahuls6613 👍th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html👈

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +3

      @@rahuls6613 அது என்ன கருப்பு பக்கம்?
      அந்த பழைய செய்திதாள் எந்த வருடம் வந்தது? அந்த செய்தித்தாள் பெயர் என்ன? வா விவாதிப்போம்...

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว

      @@rahuls6613 possible

  • @PrabaKaran-dd6kf
    @PrabaKaran-dd6kf 4 หลายเดือนก่อน

    Mr. Kandaraj was a magnet as per his name whether he was involving or not in higher level political circumstances and he stood at one point without carrying out by any particular thing too much saw political or personnel life as like as the game of Billiard balls.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 ปีที่แล้ว +17

    காமராஜ் கடைசியில் பிச்சை எடுத்திருந்தால் இவர் சந்தோஷப் பட்டிருப்பார் போலும்.
    ஒருவேளை TVS Iyengar க்கு உதவி இருந்தால் என்ன தவறு.TVS brand is a pride of TN

    • @malai343
      @malai343 ปีที่แล้ว +1

      இந்த மனிதரின் பேச்சையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
      இவரை வேலை இல்லாமல் ஆதன் தமிழ் சேனல் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      அடக்கொடுமையே !

    • @kjayaraman1498
      @kjayaraman1498 ปีที่แล้ว

      Anna Anna ok thambi who?

    • @kjayaraman1498
      @kjayaraman1498 ปีที่แล้ว

      Ambethkar Real Name tell sir

    • @srinivasanjayarajan4377
      @srinivasanjayarajan4377 11 หลายเดือนก่อน

      காந்தராஜ் சார்
      காமராஜரை தூற்றி இல்லாததைப்பதிவிபடாதீர்கள்
      இக்கால இளைஞர்கள் பொய்யை நம்புபவர்கள் 3:04
      காமராஜருக்கெதிராக இயற்கை செய்த சதி பஞ்சம் அரிசிப்பஞ்சம்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy ปีที่แล้ว +1

    மாதமமோ சித்திரை
    மணியோ பத்தரை
    மக்களெல்லாம் நித்திரை
    நானோ கர்த்தரே...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்ஐயா

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 หลายเดือนก่อน

    Superb Anna!!🗣️🤠😊🆗💯

  • @ragu9131
    @ragu9131 2 ปีที่แล้ว +7

    அய்யா ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம்.

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว +15

    சேலத்திற்கு என் சிறிய வயதில் என் அத்தை வீட்டிற்கு அடிக்கடி சொல்வேன் அங்கு காந்தராஜ் குடும்பத்தை பற்றியும் அவர்களுடைய தொழில் பற்றியும் என் அத்தை பிள்ளைகள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இவருடைய மூத்த அண்ணன் ஜெயசீலன். அதற்கு அடுத்தவர் முன்னாள் அமைச்சர் ராஜாராம். ஜெயசீலன் சினிமா கலைஞர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் .அவர்களை அழைத்து வந்து அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளை சேலத்தில் நடத்தி இருக்கிறார் ஜெயசீலன். ராஜாராம் ஆரம்ப காலத்தில் பெரியார் வீட்டில் பணியாற்றி விட்டு பிற்காலத்தில் திமுக ,அண்ணா திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் மந்திரியாக இருந்தவர் நேர்மையாளர். எம்ஜிஆர் அன்புக்கு பாத்திரமானவர்.ஆனால் கருணாநிதி யால் ஓரம் கட்டப்பட்டவர் காரணம் கருணாநிதிக்கு நேர்மையாளர்களை கண்டால் பிடிக்காது திருடுபவர்கள் தான் அவர் பக்கத்தில் இருப்பார்கள் இதுதான் உண்மை.

    • @rajasekarans6192
      @rajasekarans6192 ปีที่แล้ว +2

      எம்ஜிஆர் ரொம்ப நேர்மையானவரா...? எம்ஜிஆர் முதன்முதலில் சினிமாவில் நடிக்கும் பொழுது அவர் பயன்படுத்திய சைக்கிள் திருடி கொண்டு வந்த சைக்கிள் என்பதை நண்பர் தெரிந்து கொள்ள வேண்டும்... அந்த சைக்கிள் பின்னாடி டைரக்டராக உயர்ந்த கிருஷ்ணன் பஞ்சர் உடைய சைக்கிள் என்பதை நண்பர் தெரிந்துகொள்ள வேண்டும் எம்ஜிஆர் உடைய அறிமுகமே சைக்கிளை திருடி நடித்ததனால் ஏற்பட்ட அறிமுகமே தவிர வேறு ஒன்றும் இல்லை 👍

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว

      @@rajasekarans6192 எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசக்கூடாது. எம்ஜிஆர் முதன்முதலாக சதி லீலாவதி என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனுடைய டைரக்டர் எல்லீஸ் ஆர். டங்கன் எம்ஜிஆர் இடம்' உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா' என்று கேட்டார் .தெரியாது என்று சொன்னால் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் தெரியும் என்று கூறிவிட்டார், பிறகு கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில். அப்போது அங்கே ஒரு புதிய சைக்கிள் இருந்ததை பார்த்து அதை எடுத்துக் கொண்டு ஓட்டி பழகலாம் என்று அந்த சைக்கிளை ஓட்டிப் பார்த்தார். அப்போது அந்த புதிய சைக்கிள் கீழே விழுந்து விட்டது. அதற்குள் சைக்கிளின் உரிமையாளரான உதவி டைரக்டர் திரு கிருஷ்ணன் அவர்கள் அங்கு வந்து எம்ஜிஆர் இடம் கண்டபடி திட்டினார். அப்போதெல்லாம் சைக்கிள் என்பது ஒரு ஆடம்பரமான பொருள். இதனால் எம்ஜிஆர் மனமுடைந்தார். பிறகு ஒரு வாறு சமாளித்து அந்தப் படத்தில் நடித்து முடித்தார் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டு. இதுதான் நடந்தது. இது தெரியாமல் உளரக்கூடாது.

    • @premanand3153
      @premanand3153 ปีที่แล้ว

      டாக்டர் காந்தராஜின் வீடு சேலத்தில் எங்கு உள்ளது

  • @subramanianramachandran1467
    @subramanianramachandran1467 2 ปีที่แล้ว +5

    Why Dr. Kantharraj spewing venom on Brahmins and Kamaraj.CNA came to power by false promises and strategy of Rajaji. On winning he sided with Periyar. JUSTICE party great on anti brahmin sentiments. All rich non Brahmins threw their lot with British bosses and protected fiefdoms. Do you mean to say that TVS, Amalgamations, Enfield India Cements all grew becai

  • @kumaraindika3134
    @kumaraindika3134 ปีที่แล้ว

    Excellent speech

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 ปีที่แล้ว +3

    Dr. Kantharaj talk superb Regarding Ex . Congress leaders.....Good👍👍

  • @Myself_s04
    @Myself_s04 2 ปีที่แล้ว +26

    பேரறிஞர் அண்ணா மிகப்பெரும் தலைவர்♥️

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 ปีที่แล้ว +5

    Only MK dimmed CNAdurai.For that he used EVR

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +37

    KAMARAJ IS ONLY TRUE LEADER IN TAMILMADU 🤗🤗🤗🤗

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +2

      உண்மை ப்ரோ. அவர் மாதிரி யாரும் இல்லை

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว +1

      Positive narrative set by Brahminical media on Kamarajar bcz of his presence in Delhi politics.

    • @sivananthan3101
      @sivananthan3101 2 ปีที่แล้ว +1

      @@cuttingfishworld4222 kamaraj is better leader only muthal never know that 😡😡😡😡

    • @sivananthan3101
      @sivananthan3101 2 ปีที่แล้ว

      @@vinodpaispais3200 dei muthal kamaraj era no electric cut like now dmk time understand 😂😂😂😂😂

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว +1

      @@sivananthan3101 Hey Loose koothi poda

  • @subramanijanarthanan4784
    @subramanijanarthanan4784 2 ปีที่แล้ว +3

    Family regime starts from them.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว +4

    Thanks for posting 🙏

  • @sathishamirthavillai9306
    @sathishamirthavillai9306 2 ปีที่แล้ว +4

    Kamarajrukku veedu koduthathu
    CM aanthukku appurama kudukkala

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 ปีที่แล้ว +1

    A open talk PERARIGAR ANNA live a simple life he rejected a government house long live. ANNA name

  • @bharathimarappan3305
    @bharathimarappan3305 ปีที่แล้ว +4

    பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போது அவரின் சொத்து எவ்வளவு ஐயா? கொஞ்சம் சொல்லுங்க

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +6

    Perunthalaivarin நேர்மையும் எளிமையும்.உலகறிந்த விஷயம்.

  • @thermasinghsuresh1750
    @thermasinghsuresh1750 2 ปีที่แล้ว +8

    Not true.kamaraj great leader.go and see Ambattur IND estate how many people working.how many family have job.because kamaraj.dont lie speek

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy ปีที่แล้ว +4

    அண்ணாவை உயர்த்தி பேசுங்கள் தவறில்லை. ஆனால் கக்கனை குறைத்து பேச வேண்டாம் .
    கக்கனை ,காமராஜரை கடவுளுக்கு சமமாக பார்க்கிறோம்...

    • @manikandanm5089
      @manikandanm5089 ปีที่แล้ว +1

      அண்ணாவும் கடவுள் தான்...

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy ปีที่แล้ว

      @@manikandanm5089 இருக்கட்டும்... ஆனால் இந்த ஆள் (காந்தராஜ்) ஒன்றும் பூசாரி இல்லை..

    • @manikandanm5089
      @manikandanm5089 ปีที่แล้ว +1

      @@ARUL-ep1vy பல நேரம் உண்மை கசக்கும்... காமராசரையும் கக்கனையும் புனிதனாக்கி அண்ணா சாதாரமானவராக காட்ட முயற்சிப்பதனால் வந்த பிரச்சனை.... அரசியல் தலைவர்கள் என்றால் எல்லோரும் விமர்சிப்பார்கள்... அது அண்ணாவுக்கும் பொறுந்தும்... கடவுள் என்றால் காமராசர் கக்கன் மட்டும் அல்ல அண்ணாவே மூலவர்... நன்றி....

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว +1

      @@manikandanm5089 தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாத்துரை..

    • @manikandanm5089
      @manikandanm5089 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 அண்ணன்...அப்ப காமராசு என்ன கேடு?...

  • @sivaprakash5264
    @sivaprakash5264 ปีที่แล้ว

    உங்க அண்ணனே காமராஜர் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் தெரியுமா

  • @usaindian1704
    @usaindian1704 2 ปีที่แล้ว +1

    33:00

  • @vivekanandankuppusamy3503
    @vivekanandankuppusamy3503 6 หลายเดือนก่อน

    பேரறிஞர் அண்ணா தம்பிக்குக் கடிதங்களும் அரசியல் கொள்கைகளும் -என்ற நூல் அமேசான் கிண்டிலில் இடம் பெற்றுள்ளது.

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว +11

    Very very interesting, sir. Thank you, sir.

  • @thamu5845
    @thamu5845 ปีที่แล้ว +2

    Super sir 🤣🤣🤣Many furniture has been broken, I made thoughts about leaders hail most of the media has written again and again, I am not clear. now understand.

  • @antopackiaraj3356
    @antopackiaraj3356 ปีที่แล้ว +1

    Mollamaari kaantharaj

  • @somasundaramsrinivasan7129
    @somasundaramsrinivasan7129 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @Nellai44
    @Nellai44 ปีที่แล้ว +4

    He is best replacement of savukku Shankar in TH-cam.
    பல ஃபர்னிச்சர் சர்வ சாதாரணமாக உடச்சி எரியுறாரு..🔥🔥🔥

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +38

    காமராஜர் 🌺🌺🌹🌸=நேர்மையான ஒரே அரசியல் தலைவர்,. வாழ்க உன் புகழ்

    • @panneerselvamc8572
      @panneerselvamc8572 2 ปีที่แล้ว

      காமராஜர் தனிக்கட்டை. தனிக்கட்டைக்கு தேவைகள் சிலதாம். அவற்றை அவருக்கு ஓசைப்படாமல் கொடுக்க காங்கிரஸில் அவாள் நிறைய பேர் இருந்தார்கள்.
      அவர் நல்லவராகவே அதிகம் சிரமப்படாமல் ( அந்த காலத்தில் investigative lournalism கிடையாது) வாழ்ந்து விட்டு போய்விட்டார்.
      ஆனால் அண்ணா சம்சாரி. அவர் எளிமையாக, நேர்மையாக வாழ்ந்தது கடினமானது. அது பாராட்டுதற்குரியது.

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 ปีที่แล้ว +4

      TVS குரூப் தந்த அந்த வீடு பற்றி....

    • @shanmugamknativeindian2567
      @shanmugamknativeindian2567 2 ปีที่แล้ว +5

      Kamaraj uncorrupted man but very Nadar Caste Fanatic, did so much favouritism to Nadar Caste.

    • @shanmugamknativeindian2567
      @shanmugamknativeindian2567 2 ปีที่แล้ว +1

      Kamaraj may be uncorrupted man, but he is very much Nadar Caste Fanatic, done all favours to his Nadar belt areas and his favourite Nadar Caste People at the cost of Northern TN districts. Diverting school, college, polytechnic, teacher training Institute to Nadar Areas polayamkootai, tirunelvli kanyakumari, tuticorin, virudhu nagar etc loving vilupuram, cuddlore, thiruvanamalai, tharmapuri, velloe, arcot district very poor. Diverting their fund Nadar belt areas.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 ปีที่แล้ว +2

      @@shanmugamknativeindian2567 yes, heard it many times

  • @vincentjasudhas9976
    @vincentjasudhas9976 2 ปีที่แล้ว +47

    கர்மவீரர் காமராஜர்... நேர்மையின்மறுவடிவம் கக்கன் இருவரும் பச்சை தமிழர்கள் திராவிடமருத்துவர் காந்தராஜ் திராவிடர்கள் தமிழர்களை மட்டம் தட்டி பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது......

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      தமிழ் நாடு என பெயர் வைக்க போராடி இன்னுயிர் நீத்த சங்கரலிங்க நாடார் ஈகத்தை உதாசீனப்படுத்தியவர் காமராஜ் அதை மதித்து நறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா பீராவது மேடாவது என தமிழர் நிலங்களை தாரை வார்த்தது காராஜ் "குணாளா குலக்கொழுந்தே" என காமராஜை உச்சி முகர்ந்து கொண்டாடிய குணவான் அண்ணா 1967 தேர்தலில் கன்னடர் பெரியார் தமிழர் பேரறிஞர் அண்ணாவை தோறக்கடிக்க காமாராஜுடன் கை கோர்த்தார் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய தமிழ் இளங்காளைகளை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்ல ஆணையிட்டார் அன்றைய போலீஸ் மந்திரி கக்கன்

    • @SGAnalyst
      @SGAnalyst 2 ปีที่แล้ว +2

      Exactly

    • @sivagnanamd5668
      @sivagnanamd5668 2 ปีที่แล้ว +7

      உண்மை கசப்பு தான்🎉🎊
      வாழ்க வளமுடன் டாக்டர். காந்தராஜ் அய்யா

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +4

      @@sivagnanamd5668 உண்மை என்றும் இனிப்பு தான்...வாழ்க பாரதப்பெருந்தலைவர் காமராசர் புகழ்...

    • @asokannalliappan8760
      @asokannalliappan8760 2 ปีที่แล้ว +1

      I support this comment. The media shouldbe beware such person like DrKantharaj. He is a bluffer of the past events without any evidence.Hr must be avoided in such lies marketing
      Poongurunal

  • @user-zv2pm8mf7c
    @user-zv2pm8mf7c 4 หลายเดือนก่อน

    Two great legend of tamilnadu karmaveerar kamarajar Arignar anna

  • @balakrishnand9166
    @balakrishnand9166 4 หลายเดือนก่อน

    ❤🎉🙏

  • @balaab4168
    @balaab4168 2 ปีที่แล้ว +3

    Great!

  • @gnanasekaranduraisamy8639
    @gnanasekaranduraisamy8639 3 หลายเดือนก่อน

    Dr.kantharai as far as my memory goes.thomas nadar gave kamaraj ayya tirumalai pillai road not t.v.s family.liewise. s.s.r .helped.againt anna anna.s wishes .lake view house .nungambakkam please correct me if l am wrong.

  • @mipcop
    @mipcop 4 หลายเดือนก่อน

    Revisionist history for attention. The more outrageous the claim, the more interviews. Not hard to find Periyar's comments praising Kamaraj on multiple occasions. Subject DMK and ADMK leadership of the past 20 years to stringent scrutiny and you will be hard-pressed to find a single honourable person.

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 ปีที่แล้ว

    காந்தராஜ் அய்யா அவர்கள ஒரு யதார்த்தவாதி. காமராஜ் அவர்களின் சுயநல பக்கங்கள் இருப்பதை மறுக்க முடியாது. காமராஜர் ஆட்சியில் நல்ல பல சேவைகளை செய்தார் என்பதை மறுக்க முடியாது அதே வேலையில் பிராமணர்களின் கைப்பாவையாக செயல்பட்டார் மற்றும் தன் சமூகம் மட்டும் வாழ்வு பெற மெர்கண்டைல் வங்கி உருவாக உதவினார், தன் சமூகம் இழிநிலை பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்பாக அமைந்தார். காந்தராஜ் அவர்கள் பிராமணர் எதிர்ப்பு என்கிறார்கள், இந்திய நாடு சீர்கெட்டுப் போனதற்கு யார் காரணம்.

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +11

    Thank you Sir for this great informative interview.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html👈

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 2 ปีที่แล้ว +9

    Dr sir great superb speech. Sir landlord's royal romance what a comedy. Sir thambi in normal pant you are in jeans pant. Still you are a youth. Be with us always share more and more.

  • @kumaraindika3134
    @kumaraindika3134 ปีที่แล้ว +1

    Kaamarajar also politician how can we say about him as a simple person

  • @sathishamirthavillai9306
    @sathishamirthavillai9306 2 ปีที่แล้ว +4

    Mendal

  • @g5realestate280
    @g5realestate280 11 หลายเดือนก่อน

    Dr kantharaj born with a silver spoon.

  • @surender7826
    @surender7826 ปีที่แล้ว +2

    I long know kamarajar benefited many business persons like vgp group. tvs group.etc

  • @maheshchandra4067
    @maheshchandra4067 ปีที่แล้ว +1

    Dr.Kantharaj only Person who blame Perumthalaivar Kamaraj

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว

      Porambokku. Kamarasar pondra yelimaiyana thalaivarai vimarsikka yivanukku yenna thagudhi vulladhu?

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว

    Sir. Neenga. Kandipa
    Namba mateenga..
    Nan padikum pothu..
    Evening. Vara vendiya...Anna
    Next day. Mathiyam vanthar.
    Poo malai... Medaiyi leye
    Thongi ya padi. irunthathu..
    Anna vantha vudan. Pakathil
    Ulla Thinnaiyil..poi..
    Amarnthu vittar. . Nan. Visiri kondu..
    Veesinen. Kodai Kalam..
    En Peru. Athu...
    .

  • @panneerselvamk3971
    @panneerselvamk3971 2 ปีที่แล้ว +7

    காமராஜர் காலத்தில் அவராலும் வெங்கட்ராமன் அவர்களாலும் நாடார்களும் பிராமணர்களும் வளர்ச்சி பெற்றார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. ஆதாரப்பூர்வமாக பேச முடியுமா காந்தராஜ் அவர்களே.

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 ปีที่แล้ว +1

      அதான் TVS GROUP மற்றும் INDIA CEMENTS என்று ஆதாரம் கொடுத்தரே. காமராஜர் வாழ்ந்த வீட்டை TVS group கொடுத்தார்கள் என்ற ஒன்றே போதாதா.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว

      இவன் ஒரு புளுகுமூட்டை. ஆதாரமாவது, மண்ணாவது.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว +1

      @@venkatesansundararajan80 அது அப்பட்டமான பொய். ரீல் உட்ரான்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว

      @@venkatesansundararajan80 அது வாடகை வீடு என்று அனைவருக்கும் தெரியும்.காமராசர் பெயரில்
      இருந்த ஆதாரத்தை இந்த கீழவனை கொடுக்க சொல்லு பார்ப்போம் 😁😁

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 หลายเดือนก่อน +1

    அருமையான நேர்காணல்...அறிஞர் அண்ணாவின் பேச்சை வீடியோவில் தான் பார்த்திருக்கிறேன்...அழகு தமிழ் நடை..❤🎉❤

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 ปีที่แล้ว +10

    Anna joined hands with Brahmin called rajaji to defeat kamaraj.
    Anna yokiathai ellam oorukku theriyum
    There is reason u r supporting anna !!!???.

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 ปีที่แล้ว +1

    பேசியே நாட்டை கெடுத்த கூட்டம்

  • @antonystephenraj624
    @antonystephenraj624 ปีที่แล้ว +8

    அண்ணாமீதுஉங்களுக்குள்ளவருப்பம்சரி அதர்க்காக காமராசரைகளங்கபடுத்தவேண்டாம்

  • @rajasekaransraja3436
    @rajasekaransraja3436 ปีที่แล้ว +1

    போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும்

  • @renaldorajkumar3939
    @renaldorajkumar3939 2 ปีที่แล้ว +3

    Host please don't interpret during the meeting let the guest speak his ideology ur interpretation is irritating kindly avoid

    • @radhalakshmi1880
      @radhalakshmi1880 2 ปีที่แล้ว +1

      Indha agaradhi evlo sonnalum thirundha maatinguthu.arive illatha anchoru

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 2 ปีที่แล้ว +4

    Kamarajar indiavin sudandireathirkakea 9 amdhukal jailil vealeaiarkal adeaikea pathear ,ANNA nathiekakea eandea thieakamum seaiea vileai ,Anna oru peatchalear mathumae.Tamilakathirkakea Kamarajar seaidea muneatreangheal ANNA,kalainghar,M.G.R, Jayalalitha yarealum seaiea mudiea vileai

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +6

    The most gentle politician of Tamilnadu is Perarignar Anna. Though an MA graduate, very simple and humble.
    He ,despite severely opposed by EVR from 1949 to 1967 after coming to power honoured Periyaar by calling him as his leader and implemented some good social reforms of EVR.
    He never wounded any politicians by his oratorical power. Duty, dignity and discipline .he stood as model to his popular words.

  • @natarajanbalakrishnan7817
    @natarajanbalakrishnan7817 4 หลายเดือนก่อน

    காமராஜ் பிராமணர்க்கு ஆதரவாக இருந்தார் என்று அடிக்கடி கூறுகிறீர்கள் அவர் ஆட்சிக்கு பின் அவரை கவிழ்த்த ராஜாஜியுடன் கூட்டுசேர்ந்த அண்ணா கலைஞர் உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா டாக்டர்
    நேர்மை மதுவிலக்கு யார் ஆட்சியில் இருந்தது கூறுங்கள் டாக்டர்

  • @sridhard7102
    @sridhard7102 2 ปีที่แล้ว +23

    உண்மையை உடைத்த காந்தராஜ் அய்யாவிற்கு நன்றி...

  • @maheshchandra4067
    @maheshchandra4067 ปีที่แล้ว

    Dr.Kantharaj , Please stop talking bad about Perumthalaivar Kamaraj and People will back Fire .

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 2 ปีที่แล้ว +1

    இவர் கூறிய ஆங்கில படங்களின் பெயர்களைக்கூற முடியுமா?