சிறந்த தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை. நடத்த மனம் வராது. எடுத்துக்காட்டு காந்தி காமராஜர் கர்க்கான் பாரதி ஜீவா.............. வாக்களித்த மக்களைப்போல் மக்களுடன் எளிமையுடன் வாழ்பவன் சிறந்த தலைவர்
முகில் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு..முகிலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நெறியாளர் வாயை அடக்க நினைக்கிறார்..ஆனால் முகில் அனைத்து கேள்விக்கும் சரியான ஆதாரத்துடன் பதில்களை அளித்துள்ளார்..
முகில் சிந்தனை செழிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?. வந்து விட்டார்கள் கலந்து விட்டார்கள் இனைந்து விட்டார்கள் இனி தமிழ் தேசியத்தின் சிந்தனை ஓட்டத்தை உலகலாவிய சமூகத்தில் இணைத்து கொண்டு வாழ்வியலை கட்டமைக்க வேண்டும் சகோதரா...தனித்தமிழ் தேசியம் சாத்தியபடாது
புத்தகங்கள் வழியே வரலாற்றை உற்று நோக்குங்கள்.. தலைவர்கள் சொல்வதை வரலாற்றின் கண் கொண்டு புரிந்து கொள்ளுங்கள்.. சீமான் பேசுவதை கண்டு நீங்கள் பிரபாகரன் அவர்களை இன்று புரிந்து கொண்டால், நீங்கள் சீமானின் ரசிகன் மட்டுமே.. ...
உங்கள் வயதுக்கு அப்படி இருக்கலாம். ஏன் என்றால் பிரபாகரனும் அவரது விடுதலைபுலி இயக்கமும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட, இயக்கமாக ஆனதால், பிரபாகரனை கட்டிக்காத்து வளர்த்த , காங்கிரசோ, அதிமுகவோ, வைகோவோ, திகவோ, பிரபாகரனைப்பற்றி பேசினால் சிறைப்படுத்தபட்டார்கள்,. அதனால் அவர்கள் பேசியது உங்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் உங்கள் வயதில் நீங்கள் அந்த காலத்தில் பதின்ம வ்யதினராக இருந்திருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு பிரபாகரனைபற்றி இவர்கள் எல்லாம் தியாகம் செய்து, பேசியது , சொல்லியது தெரியவில்லை. ஆனால் சீமான் என்ற பொறுக்கி, ஆர் எஸ் எஸ் இனால், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு , இயக்கப்பட்டு, தெலுங்கிக் காரியை கட்டிகொண்டு, பாஜக, அதிமுகவோடு கள்ள உறவு கொண்டு , திராவிடத்திற்கு எதிராக வளர்த்து விடப்பட்ட நயவஞ்சகன். அவன் மட்டும் பிரபாகரன் பற்றி பேசினால் இன்று வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் பிரபாகரனோடு உறவு கொண்டவன் என்று பொய் சொல்லி திமுக இரண்டு முறை ஆட்சியை கலைக்கப்பட்டது. முழு விவரம் தெரியாமல் தயவு செய்து தவறான கருத்தை , சீமான் என்ற அயோக்கியன் பெரிய ஏமாற்றுக்காரனை, பெரிய் மனிதனாக பிம்பம் கொள்ளாதீர்கள். வரல்லற்றைப் படியுங்கள். சீமான், என்ற அயோக்கியனை, பார்ப்பனர்களால் தயாரிக்கப்பட்ட ஈனப்பிறவியை பெரிய பிம்பமாக கொள்ளாதீர்கள்.
என்ன சமையல்கார தம்பி புலம்பல் அதிகமா இருக்கே ?😀. வீரப்பனை விற்று புழைச்சிட்டு இருந்தீங்க ஆனால் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அதற்கு ஆப்பு வைச்சிட்டார் .😀வீரப்பனை காட்டிக்கொடுத்து சிறைவாசம் இல்லாமல் தம்பிடீங்க . வீரப்பன் கூட இருந்து பல தாக்குதலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்த உங்களுக்கு அரசு , MLA ஹாஸ்டலில் வேலைபோட்டு கொடுத்து தண்டனையில் இருந்தும் விலக்கு கொடுத்தது சும்மாவா ?😀.வீரப்பன் கூட இருந்தவர்கள் 20 , 30 வருடங்களை கடந்தும் சிறையில் வாடும்போது சமையல்கார தம்பிக்கு போலீஸ் ஏன் இதனை சலுகை கொடுத்தது ?😀. இப்போ சீமானை விற்று வயிறு கழுவ வேண்டியதுதான் .😀
@@thinesh1393 விளக்கு பிடிப்பதெல்லாம் ஈவேரா காலத்தில்தான் , வயதான காலத்தில் வளர்த்த மகளுடன் படுப்பதற்கு விளக்கு பிடிக்கத்தான் வேண்டும் . நமக்கு தேவை இல்லைப்பா .😂😂😂
மாதேஷ் சரியான கேள்விகளை வைத்தால் மக்கு , திமுக புகழ் பாடினால் அறிவாளியா ?😀. வடிவேலு காமெடி போல் பத்திரிகையாளர் கேள்வியையே திருப்பி கேட்டுட்டு ஓடினானே உன் சின்னவர் 😀அவன் எல்லாம் புத்திசாலியா ?😂 அல்லது அவன் அப்பன் துண்டு சீட்டு அறிவாளியா ?😀
நானும் இளம் வயதில் சீமானுக்கு ஆதரவு (vote) அளித்தேன், இன்று புதிய கட்சி ஒன்றை எதிர் பார்க்கிறேன் , சீமானிடம் திமிர் பேச்சு மற்றும் ஜாதி வெறியன் தெரிகிறது, பிஜேபி உடைய copy அரசியல் செய்கிறார்,
Vaiko don't have access to visit foreign before... Even he not allowed to enter into malasiya.. Vaiko was not allowed because the supporter of LTTE... But sermons passport was confiscated due to cases like vijayalakshmi
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
ஏன்? இலங்கையை அழித்ததாலா ? இல்லை தமிழர்கள், மற்ற தமிழர் இயக்கத் தலைவர்களை கொன்றதாலா ?😭😭😭. கம்யூனிஸ்ட் கொடுங்கோலர்களுக்குப் பிறகு நிறைய மக்களைக் கொன்ற படுபாவி அவன் 😭
வைகோ இந்திய அரசை எதிர்த்தும், விடுதலை புலிகளை ஆதரித்தும் நின்றார் .தமிழீழம் தனி நாடு விடுதலை ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தவர் , இருப்பவர் . ' புலிகளின் தாகம் ; தமிழீழ தாயகம் '
His assets worth would be around 200 crores. His monthly rental house is 2.5 lacs in ECR road. Without doing any job, how this much rental he could paid.
திருட்டு ரயில் ஏறிவந்து தென்கிழக்காசியாவில் ஒரு பணக்கார குடும்பமாக மாறிநிற்கும் கருணாநிதி குடும்பத்திடம் இதே கேள்வியை கேட்டிருந்தாயானால் இன்று ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 265000 ரூபா கடன் சுமை வந்திருக்காது .😀
@@robinjose9246 avanga ulachu sambarichanga Suntv and kalaingar movies ku dialogues and scripts elithi sambaricharu 😏 thiruttu rail eri vanthu thirutu thanama sambarikala 😏
எத்தனை சேரிகளில் ,நாயக்கர் ,நாயுடு சமுதாயத்தில் பிராபாகரன் கொள்கை பற்றி பேசுகிறார்கள்? 2010 பிறகு சீமான் பேசிய பின்பு தான் தமிழ் குடிகளுக்கு பிராபா கரன் பற்றி தெரியும்
திரு.முகில் உரைக்கின்ற கட்டுரை மிகத்தெளிவான உண்மை!தொல்தமிழ்த்தேயப் பேரரசுகோட்பாட்டுவீர்கள் உணரவேண்டியவரலாற்றுச் செய்திகள்!தமிழ்முகிலே வாழ்க!புரட்சிமழையைப் பொழிக!ஆழிசூழ்உலகிலே!!!
அவர் அவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு சகோ
உண்மையை தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா
😂😂Ivar oru maanangetta uruttu ulaganaathan....oru video la photo be edukkala apdinu solraaru...innoru video la photo eduthurkanu solraaru..seeman annaikkum naan amakari thinnan thaan sonnaru...innaikkum athaan solraaru....script ozhunga padiklana ippdi thaan onnukku pin muranaave pesuvaanga....ovvoru petikkum ethana 200 vaangunaarnu theriyala...
கூறியது உண்மை, தலைவர் மேதகு, பிரபாகரன் அவர்கள் வாழ்வியல் முறைகள் வேறு
முகிலன் பேசுவது சரியானது புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலரின் பேச்சைக்கேட்டாள் சீமான் எவ்வளவு திருடன் எனத்தெரியும்
Nee poi kettiya...mudittu iru....
100% true sir
தம்பி ஏ நாய் கத்துது😅 பிஸ்கட் தீர்ந்து போச்சுண்ணே 😅😅😅😅
மாதேஷ் அவர்கள் வெட்க்கம் இல்லாமல் முட்டுகுடுப்பதில் கை தேர்ந்து நிர்க்கரார்.
Su
மாதேஷ்,நாம் தமிழர் உறுப்பினர் ஒருவர் .அதன் முகில் எதுவும் சொன்னால் கேட்டுக் மாட்டார்
நமக்கு எப்போதுமே தலைவர் தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரனார் அவர்கள் மட்டுமே.
Thevar Ayyaa Bharathi Chithamparanaar thaandaa namma desiya thalaivarkal
உண்மையான தமிழர்கள் பிரபாகரன் அவர்களை இன் உயிராக நேசிப்பார்கள்...
@@hindrasekark8762 fgg
@@tarikvtsvlogs3562 ஆள அனுப்பி விடு...😀😀😀
@@hindrasekark8762 உண்மைய சொல்லிருவார்னு பயமாஇருக்கா.
சிறந்த தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை. நடத்த மனம் வராது.
எடுத்துக்காட்டு
காந்தி காமராஜர் கர்க்கான் பாரதி ஜீவா..............
வாக்களித்த மக்களைப்போல் மக்களுடன் எளிமையுடன் வாழ்பவன் சிறந்த தலைவர்
உண்மையை சொன்ன முகிலன் அவருக்கு வாழ்த்துக்கள்...
என்ன உண்மை
தம்பிகளை கடனாளியாக மாற்றிய பொறுப்பு அண்ணன் சீமானுக்கு இருக்கு... 💯 உண்மையை சொன்னார் 👍👍👍👍👍
Q
Thiral nidhi !
எல்லாரும் வரல அண்ணன் சீமான் வந்து இருக்கார் என்றால் நெஞ்சில் துனிவு இருந்தது வந்தார்
போட்டோ எடுக்கல்ல என்று
சொன்னான்.இப்ப எடுத்தது
என்கின்றான் முகிலனுக்கு
லூசு கீழ்ப்பாக்கம் போகச்
சொல்லுங்க.
அண்ணண் முகில் அவர்களின் பேச்சு மிக அருமை ஒரு முறை அவரை ஒரு நிகழ்ச்சியில் நேரில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது மிகவும் எளிமையானவர்
சமவயல்கார எடுபுடி எளிமையாக இருப்பது அதிசயமா என்ன ? 😭😭
ராஜா நீங்க உண்மையை சொன்னாலும் நாங்க எதுக்கு இந்த மாதிரி இல்ல எங்க பாதையும் பயணமும் ஒரே இலக்குதான் தமிழ் தேசிய அரசியல் களம்
நான் ஒரு வன்னியன் காடுவெட்டி குரு ஐயா வீரப்பன் தேசிய தலைவர் பிரபாகரன்
அதன் பிறகு செந்தமிழன் சீமான் அண்ணனை அவர்களை நான் தலைவராக ஏற்றுக் கொண்டேன்
, thanks
. ,
எச்ச பையன் டா காடுவெட்டி லாம் 🤣 சீமானும் அதே தான்.
இவர் எந்த கட்டத்தில் வந்து நிற்கிறார்... வன்னியரசின் அரசியலை இவர் கையில் எடுத்து உள்ளார் போலுள்ளது இவரது பேட்டிகள்..
சீமான் ஆகச்சிறந்த மனிதர்,நான் ஈழத்தமிழர் புலம்பெயர் தேசத்தில் இருந்து.எங்களுக்கு நன்றாக தெரியும் முகிலே யார் உண்மையானவர் என்று
Endaaa neenga agathiyaaa odinathu pola naangalum odanumaaa 😂 Stay Away from Big country Indian politics
Dei agadhingala, enga konja nimmadhiya iruka vidungada.
பேசாம சைமன், உதயகுமார், வைகோ, திருமா, ஜகத் கஸ்பார், கொளத்தூர் மணி எல்லாம் இலங்கைக்கு கொண்டு போய் விடுங்கள்
சூபெர்
முகில் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு..முகிலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நெறியாளர் வாயை அடக்க நினைக்கிறார்..ஆனால் முகில் அனைத்து கேள்விக்கும் சரியான ஆதாரத்துடன் பதில்களை அளித்துள்ளார்..
நெறியாளர் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பது நன்றாக புரியுது முகில் சூப்பர்
வீடியோ கேம்ஸ் விளையாடற முதிர்ச்சி பெற்ற குழந்தை மூஞ்சி மாதேஷ்க்கு .....
Beef curry eaters moonchi
முகில் சிந்தனை செழிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?. வந்து விட்டார்கள் கலந்து விட்டார்கள் இனைந்து விட்டார்கள் இனி தமிழ் தேசியத்தின் சிந்தனை ஓட்டத்தை உலகலாவிய சமூகத்தில் இணைத்து கொண்டு வாழ்வியலை கட்டமைக்க வேண்டும் சகோதரா...தனித்தமிழ் தேசியம் சாத்தியபடாது
.
NTK 🔥🔥
All his words are true...
NTK ❤
முகில் உங்களுக்கு சுயநலம் இருக்கு .... ஆணவம் இருக்கு ....
எல்லாத்தையும் தள்ளிவைத்திட்டு பேசுங்க....
என்னுடைய குற்றச்சாட்டு உன்னால் தான் வீரப்பன் இறந்தார்,நீ தான் அவரை காட்டி குடுத்தாய்.
💯
ஆமாம் நண்பா இவன் பணத்திற்காக பீ யை கூட தின்பான். இவன் வாழ எம் தமிழ் இன வீரன் வீரப்பனை பணத்தை பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்தான்.
ஆமாம் நண்பா இவன் பணத்திற்காக பீ யை கூட தின்பான். இவன் வாழ எம் தமிழ் இன வீரன் வீரப்பனை பணத்தை பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்தான்.
@@chandrurockyn6918 உண்மை.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
கூட நட்பு கேடாய் முடியும்
இவர்கள் அனைவரும் தங்கள் கொள்கைகளை தனிமனித வாழ்வில் பின்பற்றாதவர்களை பேசி என்ன பயன்.
ஒரே ஒருநாள் twitter space வந்து எங்கள் கேள்வி களுக்கு பதில் தர முடியுமானு கேட்டு சொல்லுங்கள் மாதேஸ்
முகில் அவர்களே சீமான் அவர்களின் மீது ஏன் இந்த வன்மம்
உண்மையத்தானே சொல்லு றாரு முகிலன்
Neruppilamal pugayathu
அருமையான உரையாடல் தோழர் முகிலன்.. உரையாடலை குறுக்கிட்டு முட்டு கொடுத்த நெறியாளர் அவர்களுக்கும் எனது நன்றி..
தனிப்பட்ட பகை, அவதூறு, தாழ்வு மனப்பான்மை, பொறாமை.
நெஞ்சில் உரமும் இன்றி ……
Francis xavier mukil verrappan is excellent tamil orator speaker mukil has lot of self confidence mukil too is a leader
Thanks mugilan u tell the truth. V. Good
தனிப்பட்ட வன்மத்தால் ஏற்படும் குமுறல்... கடைசி கேள்வி தான் உண்மை என்பது வெளிப்படையாக தெரிகிறது,😂
குடியை ஒழித்து நற்குடியை நிலை நாட்ட வேண்டும்.....
P
உண்மையை சொன்ன தற்கு நன்றி (சீமானை பத்தி )
😡
தனிப்பட்ட வெறுப்பு தான் இந்த பேச்சுக்கு காரணம்😠 .இவரை பின்னின்று எய்குரகள்
இதுவரை இவன் யாருக்கு விசுவாசமாக இருந்துள்ளார் இவன் போலீசில் கைக்கூலி வீரப்பன் உடைய அழிவிற்கு முக்கிய பங்காற்றியவர் 🙏🏻👌🏻
Very nice speech mugil sir
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாதேஷின் கேள்விகளுக்கு
Like போடுகிறேன் .
Mukil the veerappan slayer.....
Indian top undercover police who slow poisoned the great veerappan
நீங்கள் சொல்லுவது 100/100 உண்மை
த்தூ...
Mr. மாதேஷ் உங்களுக்கு உண்மையிலேயே சற்று பொதுநல அறிவு மற்றும் ஊடக அறிவு குறைவு என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லை அதுதான் சரியோ
சுத்தமா இல்லை
சீமான் ஒரு ஊழல் மன்னன்
முகில் தமிழுக்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்.கஷ்டப்பட்டு
வந்தவர் .முகில் முத்துகுமார்
பதிவு அடிக்கடி தேவை
Mukil the one and only hero who helped the tamilnadu police to kill the veerapan...... He is a real hero and veerappan killer......
முகில் உங்களுக்கு சுயநலம் இருக்கு .... ஆணவம் இருக்கு ....
எல்லாத்தையும் தள்ளிவைத்திட்டு பேசுங்க
உண்மையை மட்டும் பேசுங்க
எனக்கு 40வயது ஆகிறது பிரபாகரன் யாரென்று சீமான் சொல்லித்தான் தெரியும்.
உன் அறிவு அவ்வளவு தான்
@@lakshmisundaram1694 அடடா அறிவு கொழுந்தே 🤔 அதுக்கு முன்னாடி தீவிரவாதின்னு தானே இந்த திராவிட கூட்டம் சொன்னது
புத்தகங்கள் வழியே வரலாற்றை உற்று நோக்குங்கள்..
தலைவர்கள் சொல்வதை வரலாற்றின் கண் கொண்டு புரிந்து கொள்ளுங்கள்..
சீமான் பேசுவதை கண்டு நீங்கள் பிரபாகரன் அவர்களை இன்று புரிந்து கொண்டால், நீங்கள் சீமானின் ரசிகன் மட்டுமே.. ...
உங்கள் வயதுக்கு அப்படி இருக்கலாம். ஏன் என்றால் பிரபாகரனும் அவரது விடுதலைபுலி இயக்கமும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட, இயக்கமாக ஆனதால், பிரபாகரனை கட்டிக்காத்து வளர்த்த , காங்கிரசோ, அதிமுகவோ, வைகோவோ, திகவோ, பிரபாகரனைப்பற்றி பேசினால் சிறைப்படுத்தபட்டார்கள்,. அதனால் அவர்கள் பேசியது உங்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் உங்கள் வயதில் நீங்கள் அந்த காலத்தில் பதின்ம வ்யதினராக இருந்திருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு பிரபாகரனைபற்றி இவர்கள் எல்லாம் தியாகம் செய்து, பேசியது , சொல்லியது தெரியவில்லை. ஆனால் சீமான் என்ற பொறுக்கி, ஆர் எஸ் எஸ் இனால், இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு , இயக்கப்பட்டு, தெலுங்கிக் காரியை கட்டிகொண்டு, பாஜக, அதிமுகவோடு கள்ள உறவு கொண்டு , திராவிடத்திற்கு எதிராக வளர்த்து விடப்பட்ட நயவஞ்சகன். அவன் மட்டும் பிரபாகரன் பற்றி பேசினால் இன்று வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் பிரபாகரனோடு உறவு கொண்டவன் என்று பொய் சொல்லி திமுக இரண்டு முறை ஆட்சியை கலைக்கப்பட்டது. முழு விவரம் தெரியாமல் தயவு செய்து தவறான கருத்தை , சீமான் என்ற அயோக்கியன் பெரிய ஏமாற்றுக்காரனை, பெரிய் மனிதனாக பிம்பம் கொள்ளாதீர்கள். வரல்லற்றைப் படியுங்கள். சீமான், என்ற அயோக்கியனை, பார்ப்பனர்களால் தயாரிக்கப்பட்ட ஈனப்பிறவியை பெரிய பிம்பமாக கொள்ளாதீர்கள்.
அப்போ அதுக்கு முன்னாடியும் தற்குறி தான்னு சொல்லு
Karuna - Prabhakaran
Mukil - Veerappan
இவன் என்ன சொல்ல வாரான் என்றால் இந்தியத்தை எதிர் திராவிடத்தை எதிர்க்காதே!! நான் ஈழத் தமிழன் நாம் தமிழர் அமெரிக்கா..
ஆமாம் நானும் அறியாமையில் இருந்த போது சாதி பார்த்தேன் ஆனால் இன்று அறிந்துக் கொண்டு நான் சாதி பார்ப்பதில்லை
இவன் திராவிடம் திராவிடம் னு பூம்பும்போதே தெறியுது டா, நீ யார் ஆளுனு😂
மாதேஷ் அய்யா மீது சந்தேகமாக இருக்கிறது
என்ன சமையல்கார தம்பி புலம்பல் அதிகமா இருக்கே ?😀. வீரப்பனை விற்று புழைச்சிட்டு இருந்தீங்க ஆனால் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அதற்கு ஆப்பு வைச்சிட்டார் .😀வீரப்பனை காட்டிக்கொடுத்து சிறைவாசம் இல்லாமல் தம்பிடீங்க . வீரப்பன் கூட இருந்து பல தாக்குதலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்த உங்களுக்கு அரசு , MLA ஹாஸ்டலில் வேலைபோட்டு கொடுத்து தண்டனையில் இருந்தும் விலக்கு கொடுத்தது சும்மாவா ?😀.வீரப்பன் கூட இருந்தவர்கள் 20 , 30 வருடங்களை கடந்தும் சிறையில் வாடும்போது சமையல்கார தம்பிக்கு போலீஸ் ஏன் இதனை சலுகை கொடுத்தது ?😀. இப்போ சீமானை விற்று வயிறு கழுவ வேண்டியதுதான் .😀
தமிழில் கையெழுத்துபோடுவது தமிழில் பேசுவது தமிழ் தலைவர்களின் சிறப்புகளை தம் குழந்தைகளுக்கு தெரியபடுத்துவது போன்ற வற்றை செயல்படுத்த வேண்டும்.......
Athane parthen.... simon ode oru aamai kunje kaanom nu...
@@thinesh1393 நீ எங்கே போயிருந்தே , பரோட்டாவுக்கு சண்டை போடவா ?😂😂
@@kumarraju9139
Haha... parotta saapdrethu ille kumaru..
Nee enggepa??. Anne nuku vilaku pudike poyirunthiya?
@@thinesh1393 விளக்கு பிடிப்பதெல்லாம் ஈவேரா காலத்தில்தான் , வயதான காலத்தில் வளர்த்த மகளுடன் படுப்பதற்கு விளக்கு பிடிக்கத்தான் வேண்டும் . நமக்கு தேவை இல்லைப்பா .😂😂😂
Very good. நேர்மை , வெளி படை. பேச்சு. God 🙏 pls 🌹🌹🌹you.
தமிழ் தேசியம் வளர வேண்டும் ஆனால் தலைவர் 🤔🤔🤔
100 % true sir
பேட்டியை பாதியில் முடித்துவிட்டு போவது என்றால் இந்த மக்கு மாதேசை ரெண்டு குமுறிட்டு போங்க 😮 மக்கு மாதேசுக்கு சவுக்கு சங்கர் தான் சரியான ஆள்😅
100 percent correct 👍
மாதேஷ் சரியான கேள்விகளை வைத்தால் மக்கு , திமுக புகழ் பாடினால் அறிவாளியா ?😀. வடிவேலு காமெடி போல் பத்திரிகையாளர் கேள்வியையே திருப்பி கேட்டுட்டு ஓடினானே உன் சின்னவர் 😀அவன் எல்லாம் புத்திசாலியா ?😂 அல்லது அவன் அப்பன் துண்டு சீட்டு அறிவாளியா ?😀
இவர் நியாயமற்ற ஆதாரமற்ற விமர்சனங்களை சீமான் மீது வைக்கிறார்....
Ntk 🔥🔥
சிறந்த பதிவு உண்மையான கருத்து வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் அவர்களை ஒரு பேட்டி எடுங்கள் மாதேஸ், இந்த சமையல்காரன் அலரிருவான்.
👌🏻👌🏻👌🏻👌🏻
Poiyiley pirandhu poiley வளர்ந்த அண்ணன் !
முதலில் இரை விரப்பன்னுடண் ஒரு பூகைபடம் போடவும்
👍😂
தமிழ் செத்து விட்டது 😭😭😭😭
Interviewer should restrict in talks, Mukil speech is good with evidences
அடுத்த வன்னியரசு இவர்தான்
🤣🤣🤣🤣
😂😂😂😂👌
Best of Mukil speech, congratulations Mukil
எவ்வளவு பேசினாலும் அண்ணன் சீமான் மதிப்பு குறையாது.ஏறுமுகம் தான்
நானும் இளம் வயதில் சீமானுக்கு ஆதரவு (vote) அளித்தேன், இன்று புதிய கட்சி ஒன்றை எதிர் பார்க்கிறேன் , சீமானிடம் திமிர் பேச்சு மற்றும் ஜாதி வெறியன் தெரிகிறது, பிஜேபி உடைய copy அரசியல் செய்கிறார்,
Seeman's passport was confiscated but not Vaiko and Thiruma. Now Thirumaa in the US.
Who save perarivalan from hanging...plz search and watch that
Seeman is a terrorist who has admitted on record that he and his ideological supporters killed Indias former Prime Minister
Vaiko is also banned from Malaysia.
Vaiko don't have access to visit foreign before... Even he not allowed to enter into malasiya..
Vaiko was not allowed because the supporter of LTTE... But sermons passport was confiscated due to cases like vijayalakshmi
0p
அண்ணன் பிரபாகரனை வைத்து வியாபாரம் செய்கிறார் சீமான்
ஒருவனுக்கு கோட்பாடு புரியவே 25 ஆண்டுகள் ஆகிறது பிறக்கும்போதே யாரும் கொள்கையோடும் கோட்பாடு ஓடும் திறப்பது இல்லை
நீங்கள் இன்று திமுக வின் கைகூலி இத்தோடு சீமான் அண்ணனை பற்றி பேசாதீர்கள்
முகில் ஐயா இறந்த ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் தமிழ் குரலை தமிழ் மக்களுக்கு உணர வைக்க உங்கள் வாயில் அழகாக பேசும் தமிழ் என்ன செய்கிறது?
சிமாண். நிச்சயம் வெல்வார்
சீமான் அவர்களை நான் நன்கு அறிவேன்... நீங்கள் மூடுங்கள்.
தமிழகத்திலே ஒரு வேலையும் செய்வதில்லை ,!
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
எனக்கு சிறுவயதில் இருந்தே மேதகு கேப்டன் வேலு பிள்ளை பிரபாகரன் அண்ணன் பிடிக்கும்
ஏன்? இலங்கையை அழித்ததாலா ? இல்லை தமிழர்கள், மற்ற தமிழர் இயக்கத் தலைவர்களை கொன்றதாலா ?😭😭😭. கம்யூனிஸ்ட் கொடுங்கோலர்களுக்குப் பிறகு நிறைய மக்களைக் கொன்ற படுபாவி அவன் 😭
இவனுக்கு புளுகுறதே வேலையா வெச்சுகிட்டு இருக்கான்
seeman number one liar just like modi
Yes
உங்க அதிபர் வாய தொறந்தா, உண்மைய மட்டும் தான் பேசுவார்... 🤦♂️😁😁
மிக சரி.. ஆக சிறந்த புளுகு மன்னன் 😄😄😄
தமிழ் தமிழ் என்று பேசும் தமிழர் தலைவர்கள் எல்லாமே புளுகுபவர்கள் தானே 😭😭😭😭😭😭😭😭
உண்மையான பதிவு
நாம் தமிழர் சீமான்
ஆகப்பெரும் சிறப்பு.....
பிரபாகரன் தம்பியின் வேறு
சீமான் தம்பி வேறு.
தமிழே உலகை ஆளும் .....
புரட்சி எப்போதும் வெல்லும்......
I love semma anna
I am waiting for CM seman anna
ஏதோ பேசணும் பேசறாப்ல, முழுசா பார்த்தாலும் பயனில்லை🤷♂️
இந்திய அரசு விடுதலை புலிகளைஆதரித்தபோதுவைகோஆதரித்தார்இந்தியுஅரசுஎதிர்த்தபோதுவைகோஎங்கேபோனார்முகிழ்
பீ திண்ண போனான்
நி என்ன திண்ணற
வைகோ இந்திய அரசை எதிர்த்தும், விடுதலை புலிகளை ஆதரித்தும் நின்றார் .தமிழீழம் தனி நாடு விடுதலை ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தவர் , இருப்பவர் .
' புலிகளின் தாகம் ; தமிழீழ தாயகம் '
முகில் என்பவர் சீமான் அவர்களிடம் உளவு பார்க்க வந்தவர். இப்படி பழி போட்டு பேசுவது சரியல்ல.... 👍
Mathesh U do what can do....nothing will happen to NTK world wide....NTK MALAYSIA
ஜி குடும்பத்த கவனிங்க ஜி... ஒருத்தன் கூட வரமாட்டான்
@@vicky275bbb sari.nee kudumpatha paakka ma ..Inga enna pudungara
Bro... Konjam respect kodutha decent ah irukum
Dai @Rahul .. Nee jaadhi veriyana.... Apo nee ipdi dhan irupa.... Cool
ரொம்ப சரி
இந்தாளு முகிலும்
வாலை கடிக்கிறார்
காலை கடிக்கிறார்
முடியை கடிக்கிறார்
ஒன்னும் நடக்கலை.
பிரயோசனம் இல்லை.
😄😃😆
😄😄😄
மிக சிரப்பன விளக்கம் அண்ணா
சிறப்பான நேர்காணல். அண்ணன் முகில் பேசுவதில் உண்மையும், நேர்மையும் உள்ளது.
Thiravida, nayee, ivan
முகில் பேசுவதில் உண்மையும், நேர்மையும் உள்ளது.
உன் மை தா ன்
Veerappan wife slapped this guy....
His assets worth would be around 200 crores. His monthly rental house is 2.5 lacs in ECR road. Without doing any job, how this much rental he could paid.
கேட்ட பாருய்யா கேள்வி...
அதுலா எங்களுக்கு தெரியாது.... எங்களுக்கு அண்ணன் எப்பவும் சாமான் தா 😎💪🏻
திருட்டு ரயில் ஏறிவந்து தென்கிழக்காசியாவில் ஒரு பணக்கார குடும்பமாக மாறிநிற்கும் கருணாநிதி குடும்பத்திடம் இதே கேள்வியை கேட்டிருந்தாயானால் இன்று ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 265000 ரூபா கடன் சுமை வந்திருக்காது .😀
Karunanithi family kitta epdi ivlo kasu vanthichu nu keluda kothadimai
@@robinjose9246 avanga ulachu sambarichanga Suntv and kalaingar movies ku dialogues and scripts elithi sambaricharu 😏 thiruttu rail eri vanthu thirutu thanama sambarikala 😏
தோழர் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எத்தனை சேரிகளில் ,நாயக்கர் ,நாயுடு சமுதாயத்தில் பிராபாகரன் கொள்கை பற்றி பேசுகிறார்கள்? 2010 பிறகு சீமான் பேசிய பின்பு தான் தமிழ் குடிகளுக்கு பிராபா கரன் பற்றி தெரியும்
சீமான் ❤️❤️❤️
தமிழ்thesiya போraali திரு. முkilan பதிவு super Real..சரி..சில்லறை சீமான் waste....பிற்pokku தற்குறி....veeraththamizharkal solkirom
திருமாவளவன் சீமானுக்கு அண்ணா என்பார்.....
அதை பத்தி என்ன நினைக்கிறீர்கள் செல்லுமா?
Mugil very good
உன்மை வெளியே வந்தேதீரும்
உண்மை அழியாது
200 இருக்கு🤣😅
முகிலன் சார் உங்கள் தலைவர் கொளத்தூர் மணியும் திராவிட கழகத் தலைவர் வீரமணியும் மற்றும் சுபவீரபாண்டியன் போன்றோர் சாதி பார்ப்பார்கள்
எத்தனை தாழ்த்தப்பட்டோருக்கு தி க வில் முக்கிய பதவிகள் கொடுத்துள்ளனர் ?