தமிழ் மொழி மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ? | தாமல் கோ.சரவணன் | Veerunadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024
  • தமிழ் மொழியின் சிறப்புக்கள், நமக்கு தெரியாத பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட மண்டல துணைத் தளபதி தம்மால் கோ.சரவணன் அவர்கள் வாருங்கள் பார்ப்போம்.
    #tamil #language #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV

ความคิดเห็น • 33

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துகள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் வாழ்த்துகள். மக்கள் தொலைக்காட்சியும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துகள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  • @mariyappanmariyappanj5935
    @mariyappanmariyappanj5935 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அருமையான உரையாடல் நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் .பாரிசாலன் அவர்களும் மன்னர் மன்னன் அவர்களு பேடி எடுக்க வேண்டும். மக்கள் தொலைகாசிக்கு நன்றி.

  • @padmanian
    @padmanian ปีที่แล้ว +12

    இந்த இளம் வயதில் உங்களின் தமிழ் பற்று நினைக்கும் பொது தேகம் சிலிக்கிறது, உங்கள் தமிழ் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

  • @d.balraj8006
    @d.balraj8006 11 หลายเดือนก่อน +6

    வாழ்க வளர்க அற்புதமான செவ்வி
    வாழ்த்துகள்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +11

    நான் இந்த பதிவை பார்க்கும் போது இரண்டு வாரங்கள் ஆகியிருக்கு 285 பார்வையாளர்கள் மட்டுமே நீங்கள் தமிழ் வளர்க்க பாடுபடுவது எவ்வளவு சிரமம் நயன்தாராவிற்கு குழந்தைகள் இரண்டுக்கும் உரிமை உடையவரா அல்லது ஜவான் படம் எத்தனை கோடி சம்பாதித்தது இல்லை ஜெயிலர் எவ்வளவு சம்பாதித்து இதில் தான் தமிழன் கவனம்

  • @winstailors2165
    @winstailors2165 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள். தமிழ் உணர்வை தந்த அருட்பெருஞ்ஜோதி சரவணன் அவர்களே

  • @kathirkishore7311
    @kathirkishore7311 ปีที่แล้ว +6

    வியர்வை வடிய வடிய பேட்டி கொடுத்த அண்ணாவுக்கு நன்றிகள் ❤❤

  • @grandpa8619
    @grandpa8619 11 หลายเดือนก่อน +2

    தமிழ் எழுத்துக்கள் எல்லாம் உயிர் உள்ளவை...
    தங்கள் உச்சரிப்பை அவைகள் இழப்பதில்லை...

  • @vijayaletchumi8057
    @vijayaletchumi8057 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @kulandhaivel7892
    @kulandhaivel7892 ปีที่แล้ว +1

    அருமை தோழரே மிக அருமை தாங்கள் தமிழ்மேல் கொண்ட காதல் தாங்களை தமிழ் மேல் இன்னும் ஆழங்கால் பட வைக்கும் எம் போன்றவர்களையும் தமிழ்மேல் பற்று கொள்ள வைக்கும் என்பது திண்ணம்... தமிழ் துளி செ.குழந்தைவேல்... கம்பன் கழக ரசிகர் , வழக்கறிஞர், இராசிபுரம்.

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 3 หลายเดือนก่อน

    பட்டம்மாள் அவர்களைப் போலவே விஸ்வநாத தாஸ் என்பவரும் இந்திய விடுதலைப் பற்றி கருத்துக்களை நாடகங்கள் மூலம் வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்🙏

  • @Iyyappan-f2o
    @Iyyappan-f2o ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.அருமை

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 3 หลายเดือนก่อน +6

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் தமிழன் என்றே தெரியல பல பேரு கவர்மெண்ட் வேலைக்காக ஆசைப்பட்டு பிற மொழிக்காரர்கள் தான் தமிழ் ஆசிரியர்களா இருக்காங்க அவங்க தமிழ் சொல்லிக் கொடுத்தா அப்புறம் வேற எப்படிஇருக்கும் நான் அரசு பள்ளியில தான் படிச்சேன் ஆனா தமிழ்ல எப்படி சரியா பேசுறது என்பது இப்ப யூடியூப் பாத்துட்டு தான் நான் கத்துக்கிட்டேன் எப்படி ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டும் என்பது உங்க யூடியூப் காணொளி மூலமா தான் நான் கத்துக்கிட்டேன். உங்களைப் போன்றவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும்

  • @GraceNettikat
    @GraceNettikat 3 หลายเดือนก่อน +1

    அங்காடி - பழைய தமிழ்
    அங்ஙாடி - மலையாளம்
    അങ്ങാടി - മലയാളം

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +1

    உண்மை தமிழராக இருப்பவர்கள் பார்க்க வேண்டிய காணொளி

  • @devadasponvalli
    @devadasponvalli 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளர்க

  • @KothaiNatchiyar-ow8mc
    @KothaiNatchiyar-ow8mc 10 หลายเดือนก่อน

    🙏🏻❤️🙏🏻❤️🎉🙏🏻valallar 🙏🏻🙏🏻

  • @dhanraj6439
    @dhanraj6439 ปีที่แล้ว +2

    காசுக்கு கம்பன். காசுக்காக தன் குடும்பதை இழந்த கம்பன் என்ற சோக கதை உண்டு.

    • @imayavaramban1649
      @imayavaramban1649 ปีที่แล้ว

      என்ன சொல்ல வருகிறீர்கள்

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 11 หลายเดือนก่อน +2

      Adhu vera kamban. Ellam orae aalu illa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      ​@@arulmozhivarmans5181வணக்கம் அருள்மொழிவர்மன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @raajatorule490
    @raajatorule490 ปีที่แล้ว

  • @dhanraj6439
    @dhanraj6439 ปีที่แล้ว +2

    மூர்த்தி சிரிது கீர்த்தி பெருது

    • @kawaii__5656
      @kawaii__5656 ปีที่แล้ว +1

      அய்யா அருமை...நான் என்னுடைய மேடை பேச்சுக்கு தங்கள் கருத்துக்களை அப்படியே எடுத்துக்கொண்டு பேசலாமா...காப்பிஅடிப்பது போன்று இருந்தாலும் தமிழ் சென்றைடையுட்டுமே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      ​@@kawaii__5656அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @mokanambalganapathy1075
    @mokanambalganapathy1075 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhasaravanan3727
    @sudhasaravanan3727 ปีที่แล้ว

  • @matheeshshanthi
    @matheeshshanthi 2 หลายเดือนก่อน