கைலாயத்தையே பெயர்த்தெடுத்த சிவபெருமான்,யாருக்காக? - Thamal Ko Saravanan | Kannappa Nayanar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 หลายเดือนก่อน +4

    இளம் வயதில் பெரும் ஞானம்.. வணங்குகிறேன்

  • @pazhanid4350
    @pazhanid4350 หลายเดือนก่อน +2

    தம்பி உன் பேச்சில் நான் மெய்சிலிர்த்து போனேன், நன்றி

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 4 หลายเดือนก่อน +51

    தங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் வள்ளல் பெருமான் பற்றிய விளக்கங்களும் மிக மிக அருமையாக இருக்கின்றது. இது போன்ற ஆன்மீக காணொலிக்காக IBC channelக்கும் மிக்க நன்றி யைத் தெரிவித்து கொள்கிறேன்.

  • @yokesworld
    @yokesworld 2 หลายเดือนก่อน +3

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @smanoharan5368
    @smanoharan5368 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 வாழ்த்துக்கள் அன்பரே வாழ்க வளமுடன்

  • @rangarajan9862
    @rangarajan9862 2 หลายเดือนก่อน +3

    பட்டிமன்றங்களில் இவருடைய பங்கு வேண்டும் 💐

  • @monishasai4144
    @monishasai4144 3 หลายเดือนก่อน +20

    இளம் வயதில் இவ்வளவு பற்று, அருமை... ஓம் நமச்சிவாய 🙏

  • @srinivasan5075
    @srinivasan5075 3 หลายเดือนก่อน +13

    ❤🎉 அழகு நிறைந்த பேச்சு.. வாழ்த்துக்கள்

  • @veeramanimanikkam1298
    @veeramanimanikkam1298 4 หลายเดือนก่อน +17

    ஓம் நமசிவாய 🙏

  • @muralib1857
    @muralib1857 หลายเดือนก่อน +1

    EXCELLENT AMAZING AND ASTONISHING EXPLANATION. THE GREAT SALUTE TO YOUR TAMIZH. THANKS ALOT. GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @surulisurulisurulisuruli2319
    @surulisurulisurulisuruli2319 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @Priyanga-t9r
    @Priyanga-t9r 4 หลายเดือนก่อน +29

    Am just 18 but ithumathiri historical story la enaku rompa interest.. Unga speech super oru youtupe channel start panni ithu pola niraiya history sollunga bro😊

    • @Kailash76166
      @Kailash76166 4 หลายเดือนก่อน +3

      He has a youtube channel which is thamal ko Saravanan and also he is our social science teacher in school.

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 2 หลายเดือนก่อน +2

    உண்மையாக பயனுள்ள நல்ல தகவலும் தங்களையும் வணங்குகிறேன்

  • @deltastudio2298
    @deltastudio2298 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @j.kmemesandthuglife6143
    @j.kmemesandthuglife6143 6 วันที่ผ่านมา

    Miga Arumai ❤❤❤❤❤

  • @akillraj431
    @akillraj431 หลายเดือนก่อน

    தங்களின் சிவ தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @balamuruganpalanivel1037
    @balamuruganpalanivel1037 3 หลายเดือนก่อน +10

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை

  • @jothinathan3151
    @jothinathan3151 3 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுடைய பதிவு உங்களுடைய இந்த ஆன்மீக பேச்சு அடியார்களின் பெருமையும் பக்தியின் ஆன்மீக சொற்பொழிவு அனைத்து மதத்தினருக்கும் இந்த காணொளி மூலம் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளர்க உங்களுடைய ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு

  • @moganrajleo5221
    @moganrajleo5221 3 หลายเดือนก่อน +3

    Goosebumps listening to his explanation

  • @rajurajurajuraju5356
    @rajurajurajuraju5356 3 หลายเดือนก่อน +3

    அருமை தோழரே

  • @murugananandham3315
    @murugananandham3315 2 หลายเดือนก่อน

    அருமை 🎉வாழ்த்துக்கள்.

  • @suryabuilders9581
    @suryabuilders9581 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @jaganr9965
    @jaganr9965 3 หลายเดือนก่อน +2

    அருமை

  • @ManjulaRamesh-m7p
    @ManjulaRamesh-m7p 4 หลายเดือนก่อน +2

    Excellent speech deep knowledge ur explanation 👌

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 หลายเดือนก่อน +3

    Nandri

  • @edurairajedurairaj7750
    @edurairajedurairaj7750 หลายเดือนก่อน

    🙏❤❤

  • @sivaramans6147
    @sivaramans6147 3 หลายเดือนก่อน +2

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி... -மணிவாசகர்....

    • @kannang6513
      @kannang6513 2 หลายเดือนก่อน

      🙏

  • @kannank2359
    @kannank2359 2 หลายเดือนก่อน

    Super Anna ❤

  • @dineshvyas1599
    @dineshvyas1599 4 หลายเดือนก่อน +7

    Kekka kekka yenakku kaneer varudhu 🥹🥲🥲❤

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாயம் , ஓம் நமசிவாயம், ஓம் நமசிவாயம்

  • @saikarthik6566
    @saikarthik6566 4 หลายเดือนก่อน +1

    அப்பா தாயுமானவா முருகா அருணாச்சலா 🙏

  • @sokaiahm95
    @sokaiahm95 4 หลายเดือนก่อน +2

    Super

  • @ramt4643
    @ramt4643 3 หลายเดือนก่อน +2

    💐👍😊

  • @dgopig6632
    @dgopig6632 4 หลายเดือนก่อน +5

    அய்யா முதல்ல பெரியபுராணம் படித்து வாருங்கள் சிவா சிவா

  • @firstbeatz3144
    @firstbeatz3144 2 หลายเดือนก่อน

    WOW ... EXTARDINARY SPEACH

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 2 หลายเดือนก่อน

    Sivasiva sivasiva omsaravanabava

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍🙏🙏

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 3 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน +1

    🙏📿🦚சிவாய நம 📿🌺🥀🙏❤❤❤

  • @kandhankandhan453
    @kandhankandhan453 2 หลายเดือนก่อน

    🙏🏻

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 3 หลายเดือนก่อน +1

    🌹❤️👌😍💞🙏

  • @veerapandianmuthupandi8656
    @veerapandianmuthupandi8656 4 หลายเดือนก่อน

  • @sharmilah12
    @sharmilah12 หลายเดือนก่อน

    12:02 🎉

  • @Hari_0821
    @Hari_0821 4 หลายเดือนก่อน +2

    17:53 கொங்கை - கங்கை

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md 3 หลายเดือนก่อน +1

    🪔🪔ஓம் நமச்சிவாய 🪔🪔
    இறைவன் பிறப்பு இறப்பிற்கு அப்பார் பட்டவர்_ அவர் ஜோதி பிந்து அவர் பரமாத்மா . அவர் சர்வ குணங்களின் கடல், ஞானத்தின் கடல் , அன்பின் கடல், முக்தி, ஜீவன் முக்தி அளிப்பவர், கீதா ஞானம் அளிப்பவர் , உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பரமதந்தை பரமாத்மா. கல்பத்தின் இறுதி 100 ஆண்டுகளில் தான் வருவார் - நம்மை தேவதா ஆத்மாவாக ஆக்கி விட்டு பின்பு அடுத்த கல்பத்தின் இறுதி அதாவது கலியுகத்தின் இறுதியில் மீண்டும் வருவார் இது அழிவற்ற நாடகம். இதை நாடகம் என்று உணர்ந்து இறுதி கலியுகத்தில் இறைவனை நினைவு செய்து முக்தி, ஜீவன் முக்தி அடைவோம்
    இறைவனின் தர்மத்திற்கு எப்போதும் அழிவில்லை.
    பரமாத்மா வந்து விட்டார் இனி கலியுகம் முடிவதற்கான நேரம் இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்து அமைதி வழியில் பாரதத்தில் சுவர்கம் அமைய முயற்சி செய்யவே இந்த ராஜயோக தியானம்.
    Watch "WHO AM I - TAMIL - FULL MOVIE - BRAHMAKUMARIS" on TH-cam
    th-cam.com/video/vd5FitbLaV4/w-d-xo.html
    www.brahmakumaris.com
    th-cam.com/video/vd5FitbLaV4/w-d-xo.html
    th-cam.com/video/vUBJP5RxOV0/w-d-xo.html
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 3 หลายเดือนก่อน

    மற்றொரு கண்ணை வைக்க நினைக்கும் பொழுது அதை நிறுத்துவதற்காக சிவபெருமான் கூறியது கண் அப்ப நிற்க இதில் அப்ப என்ற சொல் வைப்பது என்று பொருள்

  • @ssiddharthan7432
    @ssiddharthan7432 3 หลายเดือนก่อน

    தாமல் கோ.சரவணன் அவர்களுக்கு பறத்தையர் என்போர் யார் பறத்தையரை இறைவன் படைப்பில் உண்டா. திரு நீலகண்டர் பறத்தையர் வீட்டிற்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    இதுபோன்ற பறத்தையர் வீட்டிற்கு சென்று வந்தாக கதைகள் உண்டு இது வெறு இனத்தைச் இது போன்ற கதைகள் இணைப்பது இல்லை
    அப்போது இருந்து எல்லா கேவலமான செயல்களும் இந்த இனத்தின் மீது வைக்கிறது பிற மா இனம்
    யாராக இருந்தாலும் உங்கள் உங்கள் இனத்தைச் இதுபோன்ற நடந்த தாக கதையாக அல்லது வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்க மனம் உண்டா அறிவான அறிவும் உயர் மனமும் இருந்தால் உணர்ந்து கொள்ள முடியும்
    இது போன்ற எந்த இனத்தையும் கேவலமான முறையில் கூறாதீர்கள்
    இது போன்ற தகவல்கள் குறிப்பிடுவார் யாராக இருந்தாலும் இன்னும் அறிவு வளர்ச்சி அதிகமாக தேவை
    புரிந்தோர் ஞானி புரியா தோர் அஞ்ஞானி

  • @Karthi-l6f
    @Karthi-l6f 3 หลายเดือนก่อน

    Negal paadiya sengayel maanthooke ...yar eluthiyathu pls solunga anna antha lyrics enaku avalo pudichuruku

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 3 หลายเดือนก่อน

    சிவபெருமானுக்கு அப்பா- வல்லாள சத்திரிய மாகராஜன்

    • @mmurugesannadar1384
      @mmurugesannadar1384 2 หลายเดือนก่อน

      இந்தா
      பாருங்க சரியா கண்டுபிடிச்சிட்டாரு

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 2 หลายเดือนก่อน

      @@mmurugesannadar1384 நான் சொல்லல டா
      பேண்ட பரம்பரை சொன்னானுங்கோ.
      உன் கிட்ட பேசுனா என் பூலுக்கு தீட்டு டா அம்பி

  • @Onetakestudio-gm3wf
    @Onetakestudio-gm3wf 3 หลายเดือนก่อน

    ❤🌏🔥🌪🌊☁️♥️

  • @arun_bgm_official_177
    @arun_bgm_official_177 3 หลายเดือนก่อน

    Thiruvarutpa book explanation oda venum enga kedaikum

  • @muralitharan152
    @muralitharan152 3 หลายเดือนก่อน

    மெய்ப்பொருள் நாயனார்...photo va பொடுடு சிறுதொண்ட நாயனார். Nu solraga...

  • @KarunrajaKarunraja
    @KarunrajaKarunraja 3 หลายเดือนก่อน

    Na palagana 1 hover ley 1000 kettan brother....

  • @Priyanga-t9r
    @Priyanga-t9r 4 หลายเดือนก่อน +2

    Bro neenga ithu mathiri niraiya visiyangal solla solla kettute irukanum pola iruku...

  • @futurebanker9375
    @futurebanker9375 3 หลายเดือนก่อน

    Enaku oru doubt anna.
    Asivagam pesuravanga sivaperumanuku edhira ve pesuranga.
    Gyanasambar navukarasar ivanga matha samayatha sernthavangala 1000 kanakanavangala konnanga apdi soldranga idhu endha alavu unmai.

  • @JesusChrists396
    @JesusChrists396 4 หลายเดือนก่อน +4

    சிவன் முருகன் கணபதி விஷ்ணு உருத்திரன் எல்லா மொய்ஞான தத்துவ கோட்பாடு..

    • @Lol-ud8cs
      @Lol-ud8cs 4 หลายเดือนก่อน

      jesus is just a man. he was not god

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 3 หลายเดือนก่อน

    Who is father of shiva
    Imaya Mount

    • @Siva-o8l
      @Siva-o8l 3 หลายเดือนก่อน

      தாயுமிலி தந்தையுமிலி....

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 3 หลายเดือนก่อน

    தோழரே திருஞானசம்பந்தர் என்று கூறவும் நீங்கள் மந்தர் என்று சொல்கிறீர்கள்

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 หลายเดือนก่อน

    Latest tamil pokkisham neengal bro

  • @mmurugesannadar1384
    @mmurugesannadar1384 2 หลายเดือนก่อน

    போதும் போதும்
    உருட்டுனது

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 3 หลายเดือนก่อน +1

    பன்றி கறி இல்லையப்பா மான் கறி படைத்தார் மக்களை கேள்வி கேடட்காமல் இருக்க முழுசா தெரிஞ்சு பேசுங்க கடவுளே

    • @rsjapparaja2238
      @rsjapparaja2238 28 วันที่ผ่านมา

      Maan Kari ellai pandri Kari than

  • @murugans-el8np
    @murugans-el8np 4 หลายเดือนก่อน

    ஏன் இறைவனை அடையவேண்டும்.
    அவசியம் என்ன ?

    • @AananthOO7
      @AananthOO7 3 หลายเดือนก่อน +1

      மறுபிறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்க....
      ஆன்மா வேறு&உடல் வேறு இது புரியும் வரை இந்த பிறப்பு சுழற்சியில் சிக்குண்டுதான் இருப்பீர்கள்.....
      இந்த உடல் சட்டை போன்றது ஆன்மா(உயிர்)க்கு உடல் ஆசை இருக்கும் வரை இந்த சட்டையை அணிந்து கொண்டுதான் இருக்கும்.....
      இதற்கு ஒரே வழி இறை நிலை அடைதல்-தான்....

    • @murugans-el8np
      @murugans-el8np 3 หลายเดือนก่อน

      @@AananthOO7 மறுபிறவி சழற்சி எப்படி‌ ஏற்றுக் கொண்டீர்.ரொம்ப பேர் சொல்லுவதனாலா அல்லது நீங்களே கண்டு பிடித்தீர்களா

    • @AananthOO7
      @AananthOO7 3 หลายเดือนก่อน +2

      @@murugans-el8np ஆன்மா வேறு &உடல் வேறு என்று எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதுபோல்....

    • @AananthOO7
      @AananthOO7 3 หลายเดือนก่อน +2

      @@murugans-el8np தேன்,மைசூர்பாகு,அல்வா,பால்கோவா-னு சாப்பிடுறேங்கே....
      நான் எப்படி இருக்குனு உங்க கிட்ட கேட்கிறேன்....
      நீங்க எல்லாமே இனிப்பா இருக்கு சுவையா இருக்கு-னு சொல்றேங்கே....
      நான்.... அந்த சுவையை காட்ட முடியுமா-னு உங்க கிட்ட கேட்கிறேன்....
      எப்படி காட்ட முடியும்-னு நீங்க கேட்பீர்கள் அல்லவா....
      நான் என்னா சொல்ல வரேனா ஒவ்வொரு விட(ச)யத்தையும் தானாக உணர்ந்து தெளிந்தால்-தான் ஞான அறிவு கிடைக்கும்....
      நீங்க தனியாக ஒரு அறையில் அமர்ந்து நான் யார்? எதற்கு பிறந்தேன்? என்று உங்களை நீங்களையே ஆன்ம விசாரனை செய்யுங்கள்....
      அதெல்லாம் செய்ய நேரம் இல்லைனா....எத்தனை வள்ளலார்,திருமூலர்,மாணிக்கவாசர்,சிவவாக்கியர் வந்து சொன்னாலும் புரியாது.....

    • @murugans-el8np
      @murugans-el8np 3 หลายเดือนก่อน +1

      @@AananthOO7 ஆன்மாவை ஏன் ஏற்றுக் கொண்டீர்..மற்றவர்கள் கற்பித்ததனால் தானே...
      நான் ஏன் பிறந்தேன் என ஏன் சிந்திக்க வேண்டும்

  • @VikarVivek
    @VikarVivek 3 หลายเดือนก่อน

    Velaiki pogamaten last vara... Thambi pesi pesi sampathikirathu.... Konjam udal ulaipu venum illana heart attack varum

    • @sathyaash3813
      @sathyaash3813 3 หลายเดือนก่อน

      Sootha moodu Ellam engaluku therium

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 3 หลายเดือนก่อน

    இது ஒரு கிறிஸ்தவ மிசானிரி சேனல்...இவர்கள் குழப்பம் செய்பவர்கள்..

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 4 หลายเดือนก่อน +2

    சிவன் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன் எ‌ன்பது 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம்
    குமரி கண்டம் அழியும் போது ஆண்டார் ராவணன் மகன் முருக‌ன் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 13000years
    ராவண ஈஸ்வரன் எ‌ன்பது ராவணன் ஈஸ்வரன் ஈசா
    10 கலைகளில் சிறந்த அரசன் ராவணன் அதனாலேயே அவர் பெயர் வீரபத்திரன். சூரபத்மனை. பத்மநாபன். பத்ரன் எ‌ன்று அழைக்கப்பட்ட து
    அவர் மனைவி பத்ரகாளி மகன் முருக‌ன் சிவன் கோயில் சுடலை மாடர்ன் கோயில்
    ஈஸ்வரன் கோயில் ராவணன் கோயில்
    முருகன் கோயில் உக்கிர குமாரன் பாண்டியர்
    திரு மால் கோயில் vishnu

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 4 หลายเดือนก่อน

      சிவன் வம்சம் kadamban முருக‌ன்
      ராவண ஈஸ்வரன் மகன் தான்
      முருகன் தாய் பத்ரகாளி

    • @marimuthu4491
      @marimuthu4491 3 หลายเดือนก่อน

      Ethargu book eruga aya

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 3 หลายเดือนก่อน

      ​​@@murugarajpalpandian6690wow. Sema.. 8 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை கை கைப்பற்றிய விஜயாலய சோழன், தங்கள் சமஸ்கிருத பெயர்களை தமிழில் எழுதவே முடியாததால், ஜா ஹ ஸ ஶ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் அறிமுகம் படுத்தினர்..
      25000 முன் எப்படி ஈஸ்வரன் என்று எழுதினார்😂?
      ராவண தம்பி பெயர் விபீஷணன்.. ராவணன் தந்தைக்கு தமிழ் நன்றாக தெரியாது போல😂😂?

  • @Kumarsankar.user-nl9vy3fx3u
    @Kumarsankar.user-nl9vy3fx3u 3 หลายเดือนก่อน

    டேய் அதையெல்லாம் பொய் கதைகள்

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo 3 หลายเดือนก่อน

      Bro ivar suttha sanmaargi avaruku theriyum ethu poi ethu unmai endru iraivan oruvanae avan thanudaiya bakthargalukaga enna vendumanalum seivar

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 3 หลายเดือนก่อน +1

    வல்லாள மகா ராஜன்.சுவாமிக்கு அப்பா.அண்ணாமலையில்

  • @Thumbnailthug
    @Thumbnailthug 3 หลายเดือนก่อน +1

    பேபபபபபபபப எப்படிடா நம்புற மாதிரியே பேசுற., விட்டா நானே நம்பிருப்பன்டா

  • @soundarpandian866
    @soundarpandian866 4 หลายเดือนก่อน

    Thiruttu saravanan

  • @vinov2826
    @vinov2826 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @PrakashkannanPrakash
    @PrakashkannanPrakash 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @AgkPropertieschennai
    @AgkPropertieschennai 3 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @manirathinamthangavel6951
    @manirathinamthangavel6951 หลายเดือนก่อน