Makkal TV
Makkal TV
  • 18 237
  • 347 675 427
காளான் வளர்ப்பில் ஆண்டு முழுவதும் லாபம் பெற செய்ய வேண்டியது என்ன ? | Mushroom | Uzhave Ulagu
விருதுநகர் மாவட்டதை சேர்ந்த ராமலிங்கம் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு காளான் உற்பத்தி செய்யவேண்டும் என திட்டமிட்டு பயிற்சிகள் பெற்று காளான் வளர்ப்பை தொடங்கினர் தற்போது வணிக ரீதியாக சிப்பி காலன் உற்பத்தி செய்து வருகிறார். இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
#Mushroom #MushroomProducts #makkaltv
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : Makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
มุมมอง: 53

วีดีโอ

இன்றைய ராசிபலன் 20.05.24 | Today Rasi Palan | Horoscope | திங்கள்கிழமை | May - 20 | Rasi Palan
มุมมอง 1734 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய ராசிபலன் 20.05.2024 #horoscope #dailyhoroscope #astrology #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
கூட்டு குடும்பமா ? தனி குடும்பமா ? | Joint Family Vs Single Family | Vaanga Pesalam
มุมมอง 2124 ชั่วโมงที่ผ่านมา
சொந்தங்களுக்கு முக்கியத்துவம் தருவது கூட்டு குடும்பமா ? தனி குடும்பமா ? என்ற கேள்விக்கு மக்கள் சொன்ன சுவாரசியமான பதிலை பார்ப்போம். #jointfamily #singlefamily #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
நடிப்பு மீது முதலில் எனக்கு விருப்பமே கிடையாது - இயக்குநர் பொன்முடி நேர்காணல் | Tiraikku Pinnal
มุมมอง 2266 ชั่วโมงที่ผ่านมา
திரைதுறையில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக்கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பொன்முடி அவர்களின் திரைத்துறை பயணம் மற்றும் சுவாரசியமான அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். #actor #director #cinemalife #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
தமிழ்துறையில் தனக்கென தனி பாதை உருவாக்கிய - பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி நேர்காணல்
มุมมอง 4952 ชั่วโมงที่ผ่านมา
தமிழ்துறையில் தனக்கென தனி பாதை வகுத்துக்கொண்ட பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி வாருங்கள் அவரின் தமிழ்துறை அனுபவங்களை கேட்டு தெரிந்துக்கொள்வோம். #tamildepartment #tamil #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாலையில் செல்பவர்களை திடீரென்று 'கடி'ப்படி ஏன் ? | Nanban
มุมมอง 1712 ชั่วโมงที่ผ่านมา
செல்லப்பிராணிகள் வளர்ப்பு பலருக்கும் பிடித்தமான ஒன்று. வீட்டிற்கு திருடர்கள் வந்தால் அவர்களை துரத்தி கடிப்பது சரி, ஆனால் சாலையில் செல்பவர்களை திடீரென்று கடிப்பது ஏன் ? அதற்கு என்ன காரணம் என்று விரிவாக விளக்கமளிக்கிறார் கால்நடை மருத்துவர் சாந்தினி. #pets #dogbite #tamil For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : ww...
பரஞ்ஜோதி பாபாவின் வரலாறும், அருள் அற்புதங்களும் | History of Paranjothi Baba | Mannin Samigal
มุมมอง 3402 ชั่วโมงที่ผ่านมา
மனிதனாக பிறந்து சித்தராக மாறிய பரஞ்சோதி பாபா பற்றிய சுவாரசியமான ஆன்மிக கதை. தன்னை மகான் என்று வெளிப்படுத்திக்கொள்ளாத ஓர் அதிசய மனிதர், இவரின் ஜீவ சமாதிக்கு இவரே இடத்தை செய்து கொண்டார் மேலும் அறிய பல அதிசயங்களை நிகழ்த்தியவர். சென்னை பால்நல்லூரில் அமைத்துள்ள இவரின் ஆசிரமம் உருவான வரலாறு மற்றும் இவரின் சிறப்புகளை பார்ப்போம் வாருங்கள். #paranjothibaba #spiritual #devotional #tamil For Updates Subsc...
இன்றைய ராசிபலன் 19.05.24 | Today Rasi Palan | Horoscope | ஞாயிறுக்கிழமை | May - 19 | Rasi Palan
มุมมอง 3292 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய ராசிபலன் 19.05.2024 #horoscope #dailyhoroscope #astrology #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
வரகு சாகுபடியில் நல்ல லாபம் பெற செய்ய வேண்டியது என்ன ? | Millet Harvesting | Malarum Bhoomi
มุมมอง 8282 ชั่วโมงที่ผ่านมา
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லப்பன் தொடர்ந்து 6 ஆண்டு காலமாக சிறுதானிய பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். சிறுதானிய பயிர்கள் அழிய தொடங்கிய நிலையில் மக்களுக்கு நோய்கள் வர தொடங்கியது என கூறும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை கேட்போம். #Millets #Varagu #makkaltv Subscribe: bit.ly/2jZXePh Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
அட்டையா பட்டையா என்னும் வித்தியாசமான விளையாட்டில் பட்டையை கிளப்பும் இளம் வீரர்
มุมมอง 2024 ชั่วโมงที่ผ่านมา
கிளி தட்டு என்னும் புதிய வகை விளையாட்டை பயிற்சி பெற்று மாநில அளவில் பல போட்டிகளில் பங்குப்பெற்று பல வெற்றிகளை குவித்த இளம் வீரர் கார்த்திகேயன் அவர்களின் விளையாட்டு பயணம் குறித்த தகவலை விரிவாக பார்ப்போம் வாருங்கள். #khokho #youngachievers #tamil For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் தேன் நெல்லிக்காய் | Benefits of Honey Amla | Naalum Nalamum
มุมมอง 3174 ชั่วโมงที่ผ่านมา
நம்முடைய சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் வைக்கும் உதவும் ஒரு உணவு தேன் நெல்லிக்காய் அதுமட்டும் இல்லாமலா நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல மருத்துவ குணங்களை கொண்ட இந்த உணவை பற்றிய தகவலை பார்ப்போம். #Nellikai #HoneyGooseberry #NalumNalamum . For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ? | Chettinadu Chicken Gravy | Samaikalam Sapidalam
มุมมอง 1534 ชั่วโมงที่ผ่านมา
சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம். #ChettinadChicken #Cookeryshow #MakkaTv Subscribe: bit.ly/2jZXePh Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
அழகனும் அருணகிரியும் | திருப்புகழ் - பழநி | Azhaganum ArunaGiriyum
มุมมอง 724 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய நிகழ்ச்சியில் பழநியில் இயற்றிய பாடலின் பொருளை தெரிந்துக்கொள்வோம். Subscribe: bit.ly/2jZXePh Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
இன்றைய ராசிபலன் 18.05.24 | Today Rasi Palan | Horoscope | சனிக்கிழமை | May - 18 | Rasi Palan
มุมมอง 804 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய ராசிபலன் 18.05.2024 #horoscope #dailyhoroscope #astrology #makkaltv For Updates Subscribe to: bit.ly/2jZXePh Follow for more: Twitter : Makkaltv Facebook : bit.ly/2jZWSrV Website : www.Makkal.tv
100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi
มุมมอง 2.3K4 ชั่วโมงที่ผ่านมา
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கடந்த 35 ஆண்டு காலமாக கரும்பு, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். போதிய லாபம் கிடைக்காததால் மாற்று பயிரான கிழங்கு வகைகள், கொத்தமல்லி, திணை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கினர், இவர் 100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி மற்றும் பல பயிர் வகைகளை சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவங்களை தெரிந்துக்கொள்வோம். #Integrate...
உயிர் வேலி என்றால் என்ன ? அதை அமைப்பது எப்படி ? | Uzhave Ulagu
มุมมอง 7577 ชั่วโมงที่ผ่านมา
உயிர் வேலி என்றால் என்ன ? அதை அமைப்பது எப்படி ? | Uzhave Ulagu
கந்தபுராணம் | Kandhapuranam | Lord Murga | Makkal TV
มุมมอง 2617 ชั่วโมงที่ผ่านมา
கந்தபுராணம் | Kandhapuranam | Lord Murga | Makkal TV
இன்றைய ராசிபலன் 17.05.24 | Today Rasi Palan | Horoscope | வெள்ளிக்கிழமை | May - 17 | Rasi Palan
มุมมอง 1377 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய ராசிபலன் 17.05.24 | Today Rasi Palan | Horoscope | வெள்ளிக்கிழமை | May - 17 | Rasi Palan
பண்ணை முழுவதும் உயிராற்றல் வேளாண்மை முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi
มุมมอง 7947 ชั่วโมงที่ผ่านมา
பண்ணை முழுவதும் உயிராற்றல் வேளாண்மை முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi
உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu
มุมมอง 1.1K9 ชั่วโมงที่ผ่านมา
உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu
தமிழ் சொல்லும் காவியம் | Tamil Sollum Kaviyam | Makkal TV
มุมมอง 659 ชั่วโมงที่ผ่านมา
தமிழ் சொல்லும் காவியம் | Tamil Sollum Kaviyam | Makkal TV
குறளின் குரல் | Kuralin Kural | Makkal TV
มุมมอง 509 ชั่วโมงที่ผ่านมา
குறளின் குரல் | Kuralin Kural | Makkal TV
நலம் தரும் மூலிகை | Nalam Tarum Mooligai | Makkal TV
มุมมอง 979 ชั่วโมงที่ผ่านมา
நலம் தரும் மூலிகை | Nalam Tarum Mooligai | Makkal TV
மாயச்சதுரம் | Mayasathuram | Square Puzzle | Makkal TV
มุมมอง 569 ชั่วโมงที่ผ่านมา
மாயச்சதுரம் | Mayasathuram | Square Puzzle | Makkal TV
நலம் வாழ | Nalam Vazha | Yoga | Fit Health | Makkal TV
มุมมอง 309 ชั่วโมงที่ผ่านมา
நலம் வாழ | Nalam Vazha | Yoga | Fit Health | Makkal TV
கந்தனும் கவசமும் | Kandhanum Kavasamum | Makkal TV
มุมมอง 719 ชั่วโมงที่ผ่านมา
கந்தனும் கவசமும் | Kandhanum Kavasamum | Makkal TV
ஆன்மிக குட்டி கதைகள் | Kutty Kadhaigal | Makkal TV
มุมมอง 729 ชั่วโมงที่ผ่านมา
ஆன்மிக குட்டி கதைகள் | Kutty Kadhaigal | Makkal TV
பிரசாதம் பற்றிய அறிய தகவல்கள் | Anmegam Arivom | Prasadam
มุมมอง 2029 ชั่วโมงที่ผ่านมา
பிரசாதம் பற்றிய அறிய தகவல்கள் | Anmegam Arivom | Prasadam
கந்தபுராணம் | Kandhapuranam | Lord Murga | Makkal TV
มุมมอง 1809 ชั่วโมงที่ผ่านมา
கந்தபுராணம் | Kandhapuranam | Lord Murga | Makkal TV
இன்றைய ராசிபலன் 16.05.24 | Today Rasi Palan | Horoscope | வியாழக்கிழமை | May - 16 | Rasi Palan
มุมมอง 2449 ชั่วโมงที่ผ่านมา
இன்றைய ராசிபலன் 16.05.24 | Today Rasi Palan | Horoscope | வியாழக்கிழமை | May - 16 | Rasi Palan

ความคิดเห็น

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 นาทีที่ผ่านมา

    பேசதெரிந்தவன் ஒன்றுக்குமேற்பட்ட பெண்களை சட்டத்தைமதிக்காமல் மணந்தவர்தான் இதெல்லாம்நநியாயமா கோர்ட்டுக்கு தேவையில்லாத பேச்சாகும் பலவேவேலைகள் தெரிந்தவன் நானென்று அவரேகூறுகிறார் காசுக்காக எதையும் செய்பவன்தான்கோர்டிலேயே ஒருபயபக்தியில்லாமலேயேபேசுகிறார் நல்லபேசிநடிக்கதெரிந்தவர் ஞ

  • @justinraj5035
    @justinraj5035 2 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இந்த 3 கூத்தாடிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்து நாசமாக்கினார்கள்...🤦

  • @justinraj5035
    @justinraj5035 2 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இந்த 3 கூத்தாடிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்து நாசமாக்கினார்கள்...🤦

  • @muthukumarsambanthasamy9881
    @muthukumarsambanthasamy9881 3 ชั่วโมงที่ผ่านมา

    Guruvea saranam

  • @justinraj5035
    @justinraj5035 3 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இந்த 3 கூத்தாடிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்து நாசமாக்கினார்கள்...🤦

  • @Chendur_Elam_Pari.D
    @Chendur_Elam_Pari.D 3 ชั่วโมงที่ผ่านมา

    சினிமாவை இலக்காக வைத்து வரும் பல பல இளைஞர்களுக்கான தரமான பயிற்சி வழங்கி பலரின் சினிமாக் கனவின் பெரும் வளர்ச்சிக்கு ஏணியாகவும் திகழும் மாஸ்டர் பொன்முடி அவர்கள் மென் மேலும் உயரவும் வெற்றிகள் பல பெற்று விருதுகள் பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள் ☘️☘️☘️

  • @justinraj5035
    @justinraj5035 3 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இந்த 3 கூத்தாடிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்து நாசமாக்கினார்கள்...🤦

  • @justinraj5035
    @justinraj5035 4 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இந்த 3 கூத்தாடிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்து நாசமாக்கினார்கள்...🤦

  • @narasimmans.6204
    @narasimmans.6204 4 ชั่วโมงที่ผ่านมา

    யார்ரா... இந்த கோமலிங்க😅😅😅😅வால்டர்,,,,கோட்டர்....

  • @idayageethamramanujam8905
    @idayageethamramanujam8905 6 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு வாழ்த்துகள் அம்மா

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 6 ชั่วโมงที่ผ่านมา

    Kadampuzha bhagavati thaye potri ♥️♥️♥️♥️♥️

  • @boopathyprabaharan2299
    @boopathyprabaharan2299 6 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம்

  • @Mclee29-aham
    @Mclee29-aham 7 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க பணப்பரிமாற்றம் பண்ணா கூடாது என்று தான் டிஜிட்டல் இந்தியா கொண்டு வந்தோம்!நீ என்னடான்னா பொருள் மாத்துற! உங்க பணம் எங்ககிட்ட பத்திரமா இருக்கும் பரிவர்த்தனை எல்லாம் ஃப்ரீ தான் ! ஏ டி எம் கூட ஒவ்வொரு பரிவர்த்தனைகள் 23ரூபா எடுக்குறாங்க!

  • @AnbuAnbuu-ld8gp
    @AnbuAnbuu-ld8gp 9 ชั่วโมงที่ผ่านมา

    OM Puthu Marriyamman Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤ Endrum Amman Thunai🙏🙏🙏

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 10 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் மேலும் நிறையா விசாயிகள் ஊட்டசத்துநிறைந்த சிறுதானிங்களை உற்பத்தி செய்யுனும்

  • @narayananr5681
    @narayananr5681 11 ชั่วโมงที่ผ่านมา

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் பரஞ்சோதி பாபா

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 15 ชั่วโมงที่ผ่านมา

    👌👌🙏🙏🙏

  • @REALMUSICPRAKASH
    @REALMUSICPRAKASH 19 ชั่วโมงที่ผ่านมา

    Om Sarguruve Saranam... Paranjothi Baba Thiruvadigal Saranam Saranam

  • @ganragRAM
    @ganragRAM 19 ชั่วโมงที่ผ่านมา

    Guruve saranam

  • @sivagamimurugappan8838
    @sivagamimurugappan8838 19 ชั่วโมงที่ผ่านมา

    Om Namo Bagavathe

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 19 ชั่วโมงที่ผ่านมา

    Tamilnadu govt should encourage Perumal like enthusiastic youngsters and organise to assist him by giving vacant lands & financial assistance too for purchasing requisite agricultural machineries - for a start say 25 to 100 acres in a Co- operative system to open up such farms since as per his version fertiliser prepared without any artificial Chemicals, will bring out vegetables & fruits will help all kids & adults in their growth with more energy free from deceases & all sorts of sicknesses what have been instrumental leading to impotency, all sorts of deficiency in health & and even cancer etc., which plagues millions now a days. Who benefits? Its the Corporate Pharmaceutical companies minting millions out of vulnerable human beings suffering s!!!

  • @GajendrenGajendren-ss1qf
    @GajendrenGajendren-ss1qf 20 ชั่วโมงที่ผ่านมา

    Ithukalam per than ma manithan virappnar

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 20 ชั่วโมงที่ผ่านมา

    Wow!! Kodiyoor Perumal deserves great respect from everybody. If only individual farmers get his knowledge & experience and grow not only vegetables but various fruits which will abundantly grow in Ponnagaram areas it will benefit all and sundry. Hearty congratulations from me.

  • @vaseer453
    @vaseer453 20 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை கண்டியில் பிறந்தாலும் தன்னுடைய மூன்று வயது முதல் தமிழகத்திலேயே படித்து நாடகத்தில் சிறுவனாக நுழைந்து, நாடகத் துறையால் வளர்க்கப்பட்டு, பின்னர் சினிமாவில் நுழைந்து,பல இன்னல்களுக்கு இடையே கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற பின்னர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து புகழுடன் மறைந்தவர் எம்ஜிஆர். இப்படிப்பட்டவர் தமிழர் அல்லாமல் வேறு யார் தமிழர்?

  • @kaladev9695
    @kaladev9695 23 ชั่วโมงที่ผ่านมา

    , தம்பி ,விளக்கி சொன்ன முறை அருமை .இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். உப்பு நீர் நல்ல நீராக மாற சிறு நெல்லி மர கிளைகளை வெட்டி நீரில் போட வேண்டும், Gooseberry

  • @nandananandana2843
    @nandananandana2843 23 ชั่วโมงที่ผ่านมา

    செவ்வகத்தி விதை கிடைக்குமா?

    • @nandananandana2843
      @nandananandana2843 23 ชั่วโมงที่ผ่านมา

      செவ்வகத்தி விதை அனுப்ப முகவரி T. S Sethuraman 48, Sriramapuram Rayer thoppu ஸ்ரீரங்கம்

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 23 ชั่วโมงที่ผ่านมา

    Iron box is simple for home.

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 23 ชั่วโมงที่ผ่านมา

    folding is not perfect

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 23 ชั่วโมงที่ผ่านมา

    The captions are waste as not seeing the video clearly.

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 วันที่ผ่านมา

    Mrg avarai intha generation parpatharku intha vedio yedutatharku nandri.

  • @naliniselvam6448
    @naliniselvam6448 วันที่ผ่านมา

    அருமை

  • @user-sv3zo3go3k
    @user-sv3zo3go3k วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அம்மா 😊

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm วันที่ผ่านมา

    She is a family lady but kanimozhi?

  • @m.n.munies
    @m.n.munies วันที่ผ่านมา

    2024இல் இந்த சீரியல் பார்க்கரவங்க👍

  • @kannansangareddy6528
    @kannansangareddy6528 วันที่ผ่านมา

    Uppu thani epdi nalla thanni agum athy solanum solavey illay

  • @sarak7070
    @sarak7070 วันที่ผ่านมา

    நல்வாழ்த்துக்கள் தம்பி

  • @MuthuKumarMk-hw6ph
    @MuthuKumarMk-hw6ph วันที่ผ่านมา

    My father famous song

  • @dr.ksentamilselvan6029
    @dr.ksentamilselvan6029 วันที่ผ่านมา

    Excellent news

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai วันที่ผ่านมา

    🙏🙏🙏💥💥💥💥💥

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai วันที่ผ่านมา

    ❤அருமையான தகவல்.👌🙏🙏🏻💐🌹🤝🤝🤝🤝🤝

  • @ramachandranv7772
    @ramachandranv7772 วันที่ผ่านมา

    உங்கள் மொபைல் எண் தெரியபடுத்தவும்

  • @yasinsyedyasin2353
    @yasinsyedyasin2353 วันที่ผ่านมา

    Good attempt but weast product

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 วันที่ผ่านมา

    Super sir , kamal from france

  • @Sekhar-wf9hz
    @Sekhar-wf9hz วันที่ผ่านมา

    பானையோடு பனையும் உ...ப்படும் காலம்.. தி.மாமாவோடு கூட்டிக் கொடுக்கும் ஆமையோடு முட்டுச்சந்தில் முட்டிக்கிற காலமிது...👎👎👎 No agaya everything oga oga...

  • @mpalanimuthu8300
    @mpalanimuthu8300 วันที่ผ่านมา

    Very good idea

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o วันที่ผ่านมา

    M g r my good friend

  • @lshivakumar9355
    @lshivakumar9355 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி

  • @chinnavanchinnavan1515
    @chinnavanchinnavan1515 วันที่ผ่านมา

    Super.nanba

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 วันที่ผ่านมา

    🙏🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉