அ.மலையா? ஆதவ் அர்ஜுனா? அரசியல் கேலிக் கூத்து! Tharasu Shyam | MK Stalin | Annamalai | Adani | Bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 3 ชั่วโมงที่ผ่านมา +38

    Excel sheet அண்ணாமலை சொல்வதை பெரிதாக‌எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • @senthilkumarnidhilesh8769
    @senthilkumarnidhilesh8769 2 ชั่วโมงที่ผ่านมา +19

    அண்ணாமலை ஓரு வெத்து வேட்டு பய இதை எல்லாம் பெரியதாக எடுத்துக்க வேண்டாம்.விளக்கம் அருமை அய்யா.🎉🎉🎉❤❤❤

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணா மலை, பிஜேபி போன்றவர் வீண் பேச்சை தவிர்த்து மோடியிடம் கேட்டு தமிழ் நாட்டுக்கு நிதி பெற்று கொடுங்கள்.( கல்வி, வெள்ள நிவாரண நிதி,......)

  • @sethuanandan705
    @sethuanandan705 2 ชั่วโมงที่ผ่านมา +17

    அருமை !

  • @sirajudddinm8584
    @sirajudddinm8584 2 ชั่วโมงที่ผ่านมา +19

    விரிவான விளக்கம் 🎉

  • @balun5356
    @balun5356 2 ชั่วโมงที่ผ่านมา +26

    அரசியலில் பபூன்கள் அதிக அளவில் பெருகிக் கொண்டே ‌வருகிறார்களா.

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db ชั่วโมงที่ผ่านมา

      BAPOONILLAI BRO VETHU VETTU PORAMBOKKUNGA

  • @murugesanr9154
    @murugesanr9154 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Sir you are a very siniyar journalists excellent Explanation speech 🎉🎉🎉🎉🎉

  • @samuelraj9204
    @samuelraj9204 2 ชั่วโมงที่ผ่านมา +15

    நீங்கள் சொல்வதை வடமாநிலங்களில் யார் கேட்கிறார்கள்? ராகுல் சொன்னாலும் யார் புரிந்து கொள்கிறார்கள்? கடைசியில் சாதி கூட்டணி தான் வெற்றியை தீர்மானிக்கிறது. மொத்த இந்தியாவிலும் சாதி கணக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வரை எந்த மாற்றமும் ஏற்படாது. நல்ல நேர்காணல். நன்றி.

    • @ramanand2011
      @ramanand2011 ชั่วโมงที่ผ่านมา +5

      உண்மையான நிலவரம்

    • @zamircontracts6887
      @zamircontracts6887 ชั่วโมงที่ผ่านมา +6

      காங்கிரசில் பலர் விலை போய்விடும் நிலை இருக்கிறது. காங்கிரஸ் கொஞ்சம் செலவும் செய்யணும். பலபேர் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் நிலை இல்லை. பல விஷயங்களில் மாற்றம் செய்தால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்

    • @samuelraj9204
      @samuelraj9204 ชั่วโมงที่ผ่านมา +2

      @@zamircontracts6887 வங்கி கணக்கையே முடக்கி விடுகிறார்கள் பின் எப்படி செலவு செய்வது. திமுகவிலும் தலைமை எடுக்கும் முடிவிற்கு பலர் கட்டுப்படுவதில்லை. இதுவும் தமிழ்நாட்டிற்கு அபாயம்தான்.

    • @zamircontracts6887
      @zamircontracts6887 56 นาทีที่ผ่านมา

      @samuelraj9204 திமுகவில் அப்படி இல்லை. திமுகவில் எப்படியோ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பார்கள். ஒரு சில காரணங்களுக்காக தலைவர் கண்டுக்காமல் இருப்பார் மற்றபடி தூக்கி போடணும் என்று நினைத்தால் போட்ருவார்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 39 นาทีที่ผ่านมา

      எலக்சனின் போது கடைசி ஒரு மணிநேரத்தில் ஒரு கோடி ஓட்டுக்கள் (உலகிலேயே எங்குமே நடக்காத வகையில்.)பதிவாகும் என்று நம்பும் முட்டாள்கள் உள்ளவரையில் EVMதான் வெல்லும்

  • @ramanand2011
    @ramanand2011 ชั่วโมงที่ผ่านมา +4

    இங்க நல்ல பதிவு. ஓரிரு மாநிலத்தில் மட்டும் எதிர்ப்பது பலன் தராது இந்தியா முழுவதும் எதிர்ப்பை பரப்ப வேண்டும்

  • @Vincent-e5g
    @Vincent-e5g 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Supero super 60 நாளில் அரசியல. மேதையாவது. 3 நாளில், என்றnல், அதுக்கு அர்ஜுன் ரெட்டி..நல்ல பெயர்.

  • @JawaharAyya
    @JawaharAyya ชั่วโมงที่ผ่านมา +6

    இனிய வணக்கம் சார் 🙏 அருமையான அற்புதமான நேர்த்தியான சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள். சார் அண்ணாமலை இன்னும் சில மாதங்களில் பித்து பிடித்து பேய் பிசாசு மாதிரி பனைமரத்தில் ஏறி விடுவார்.

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Superb comparing modi and annamali

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Sir ... Whole people of Tamil Nadu laugh at BJP Annamalai 😂😂😂😂

    • @selvarajand9225
      @selvarajand9225 23 นาทีที่ผ่านมา

      Super comment Sir....very correct and true.👍👍👍👍

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse ชั่วโมงที่ผ่านมา +9

    ஆடு வாங்கிய வாட்ச்க்கான ஆதாரத்தை காட்டினாரா

  • @saapaa690
    @saapaa690 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்லவேளை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது ஏன் என்று அண்ணாமலை கேட்காமல் விட்டார்

  • @R.Sivashanmugam
    @R.Sivashanmugam 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Annamalai is a comedian for TN.

  • @VinayagamS-i9d
    @VinayagamS-i9d ชั่วโมงที่ผ่านมา +1

    Super interview &speech

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Shyam sir reveals facts

  • @ramiahsellan9092
    @ramiahsellan9092 38 นาทีที่ผ่านมา

    தோழர் தராசு ஷியாம் அவர்களின் விளக்கம் அருமை.‌ "முப்பது நாளில் கற்றுக் கொள்வது" பற்றி சொன்ன கருத்து அருமை

  • @ambalvisu6549
    @ambalvisu6549 ชั่วโมงที่ผ่านมา +3

    திரு தராசு சியாம் சார் நீங்கள் சொல்வது 100சதவீதம் சொல்வது உண்மை.அண்ணாமலை என்ன ஐபிஸ் படித்தான் என்று மக்களுக்கு தெரியவில்லை.

  • @balajbr
    @balajbr 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Comrade I am 68 i know all these, which you explaind now.

  • @kaliamoorthisambandam881
    @kaliamoorthisambandam881 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Ignore annamalai

  • @bhushanabk3973
    @bhushanabk3973 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Always a super explanation for small to big political issues . Gem of knowledge.🙏🏻

  • @bala9497
    @bala9497 3 ชั่วโมงที่ผ่านมา +13

    அவரு comedy கள் இனி தொடரும்

  • @rameenaa
    @rameenaa ชั่วโมงที่ผ่านมา +1

    truth comes to light.
    super sir.

  • @shahulpdv8738
    @shahulpdv8738 2 ชั่วโมงที่ผ่านมา +5

    👍👍👍

  • @SkMani-be3cc
    @SkMani-be3cc ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் ஐயா

  • @akalyamohan8352
    @akalyamohan8352 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Crct ah soninga shyam sir 🙌

  • @kalidossk6083
    @kalidossk6083 ชั่วโมงที่ผ่านมา +1

    Super presentation of facts. Our TN political comedians should ask prime Minister Modi to enquire about US allegations against Adhni 😢

  • @Ramuchinnaiya
    @Ramuchinnaiya 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர். Jioam சார்

  • @balajib1570
    @balajib1570 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தொழிலதிபர்கள் கொடுக்கும் நிதியில் தான் அனைத்து கட்சிகளும் தன்னை வளர்த்துக் கொள்கின்றன

  • @ravimp3111
    @ravimp3111 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலை அரசியல் கோமாளி என்றால் மிகையாகாது 😊😊

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 26 นาทีที่ผ่านมา

    Thanks to Liberty Thamil for bringing good interview with Tharasu Shyam

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Agree with you by your words about pawn shops All the shops belongs to North.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலைக்கு பைல்ஸ் வியாதி வேண்டுமானால் இருக்கலாம்.. அவன் கையில் டிஎம்கே ஃபைல்ஸ் இருக்காது...😅😅😅😅

  • @lkpattar1959
    @lkpattar1959 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Explained thoroughly on current scenario of politics

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 7 นาทีที่ผ่านมา

    Very good assessment by Tharasu Shyam.Shyam naratting the incident in a nice way.Thanks to your channel once again

  • @ramasamyp2133
    @ramasamyp2133 2 ชั่วโมงที่ผ่านมา +7

    தன்னை நல்லவனாக காட்டும் அண்ணாமலை IPS வேலையை விட்டு வற்றதுக்கு எத்தனை கோடி வாங்கியிருப்பான்

    • @ThanigaivelThanigaivel-tl5vf
      @ThanigaivelThanigaivel-tl5vf ชั่วโมงที่ผ่านมา

      நீங்க திமுக அதிமுகவே நம்பி ஓட்டு போடுங்க நாடு நல்லா இருக்கும்

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan ชั่วโมงที่ผ่านมา

      ​@@ThanigaivelThanigaivel-tl5vf 🤔இதுக்கு பேருதான் ஒடஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🫠🤭😂🤣

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 38 นาทีที่ผ่านมา

      அண்ணாமலை வாய் மட்டுமே ..பொய்யை மட்டுமே பேசும் விநோத பிறவி

  • @hajakuthbudeen-rb5bz
    @hajakuthbudeen-rb5bz 42 นาทีที่ผ่านมา

    Shiyam sir well explain
    Super sir
    God bless you sir

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 37 นาทีที่ผ่านมา

    எதற்காக SECI உருவாக்க வேண்டும். எந்தெந்த மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரம் தேவையோ அந்தந்த மாநில அரசு உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்து இருக்க வேண்டும்.
    அப்படி அதானிக்கு மட்டுமே உரிமை கொடுத்தது தான் மோடி அரசு செய்த ஊழல்.

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 11 นาทีที่ผ่านมา

    ஷியாம் சாரின் கருத்து தெளிவான கருத்து

  • @sampathkm3896
    @sampathkm3896 2 ชั่วโมงที่ผ่านมา +11

    அண்ணாமலை எப்பொழுது பாம்பை வெளியே விடுவார்

    • @apsasikumar
      @apsasikumar 2 ชั่วโมงที่ผ่านมา +2

      பாம்பல்ல பூரான்கூட வராது.எக்செல் சீட்டுதான் வரும்.

  • @baskarp4184
    @baskarp4184 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலை மூன்றாவது பைல் ஏற்றிவற வண்டி கிடைக்காமல் தடுமாறுகிறார் . யாராவது உதவி பன்னா நல்லா இருக்கும்..

  • @subramaniansp2924
    @subramaniansp2924 25 นาทีที่ผ่านมา

    அருமையான விளக்கம் அண்ணா ஆனால் அண்ணா தெரிந்தோ தெரியாமலோ பல உண்மைகளை வெட்ட வெளிச்சமாக தெரிவித்து விட்டீர்கள் அண்ணா உங்கள் knowledge ஐ பார்த்து ஆச்சரியப்படுகிறிறேன் அண்ணா உங்களை நான் எழும்பூரில் சேட் காலணியில் இருந்த அலுவலகத்தில் 40 வருடங்களுக்கு முன் சந்தித்தேன் அதே knowledge இன்னும் பல மடங்கு அதிகமாக உயர்ந்திருக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போன்ற சிறந்த பத்திரிகையாளர்கள் இன்று இல்லை அண்ணா உங்களைப்போன்ற திறமைசாலி கள் முன் அண்ணாமலை எல்லாம் அறை வேக்காடுப்பசங்க அவர் மட்டுமல்ல அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற தலமைமையை பற்றி சொல்லவே வேணாம் ஆனாலும் அவர்களுக்கு இதெல்லாம் புரியாது அண்ணா ஏண்ணா பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் உங்களுக்கு double salute அண்ணா தொடரட்டும் உங்கள் அறிவு சார்ந்த பதிவுகள் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

  • @murugusuburamanian
    @murugusuburamanian ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா சென்ட்ரல் பேங்குல இந்த சோலார் பேனல் கடனுக்கு விளம்பரம் கொடுப்பவர் நமது PM மோடி.

  • @jaisankar9909
    @jaisankar9909 46 นาทีที่ผ่านมา

    It,s true sir very good speech

  • @ganeshj3710
    @ganeshj3710 2 ชั่วโมงที่ผ่านมา +3

    DMK has announced that if your father or grandfather is a priest in a hindu temple ,doctor , judge , advocate and you want to become a cobbler ,black Smith , basket weaving, toilet cleaner ( 13 other similar jobs ) then the TN government will give 10 lakhs rupees *free* and if your son wants to continue then the same TN government will give *10 lakhs every year till his death free of cost*
    This is called *vishwakarma's* *backside scheme* of TN 2024

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan ชั่วโมงที่ผ่านมา

      😃 இதுதான் ஒடஞ்ச பூலுக்கு ஒத்தாசை பன்னுறதோ 🤔😂🤣

  • @rajue698
    @rajue698 ชั่วโมงที่ผ่านมา +1

    Where is the original bill for your watch

  • @alagappanc4623
    @alagappanc4623 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Vedhu vettu adu Annamalai

  • @KumbreshKumbresh
    @KumbreshKumbresh 2 ชั่วโมงที่ผ่านมา +5

    🔥📘🖊️👍

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Those days drawing master, craft teachers were in all government schools .

  • @rajue698
    @rajue698 ชั่วโมงที่ผ่านมา

    Anda puzhgu aakasa puzhgu Annamalai

  • @DURAISAMY-b8h
    @DURAISAMY-b8h ชั่วโมงที่ผ่านมา

    Thataasu shyaam is brilliant and class❤❤❤

  • @rajue698
    @rajue698 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr Annamalai. Go to govt service. But you can't ment money there. Be cool. You have not proved for the issues raised by you

  • @ArasuArasu-v8s
    @ArasuArasu-v8s นาทีที่ผ่านมา

    Veriy good j arasu vmd

  • @panneerselvam9631
    @panneerselvam9631 34 นาทีที่ผ่านมา

    காமெடி பண்ணுறாங்க.எனவே கண்டு கொள்ளாமல் கடந்து செல்வார்கள் மக்கள்.

  • @selvarajand9225
    @selvarajand9225 25 นาทีที่ผ่านมา

    Thiru. Tharasu Shyam Sir there is no use of giving reply to that political leader who always gives wrong or meaningless political statements and people of Tamil Nadu know about this political leader. Shyam Sir till now this leader never talked about people's welfare/developmental programmes and not bothered about people's sufferings due to price rise of Petrol, Diesel and Gas and other commodities. What to do Shyam Sir...??? Journalist Thiru.Azees Sir good interview.🙏🙏🙏🙏

  • @MB-ll7pj
    @MB-ll7pj 55 นาทีที่ผ่านมา

    DO GUJARATHILOOT MAHAASTRA ?

  • @rajendranarunachalam4361
    @rajendranarunachalam4361 45 นาทีที่ผ่านมา

    கவர்னரிடம் அண்ணாமலை இரும்பு பெட்டியில் கொடுத்த புகார் என்ன ஆச்சு

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 32 นาทีที่ผ่านมา

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 18 นาทีที่ผ่านมา

    My friend got the senior citizens 5 Lakhs medical scheme card and enquired not yet linked with Hospitals, he said. I also got the card after his instigation. They are going on advertising; but, nothing available to people.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el ชั่วโมงที่ผ่านมา

    ரபேல் வாட்ச் விஷயமாக அண்ணாமலை முது செந்தில் பாலாஜி வழக்கு தொடர வேண்டிவயதுதானே.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 33 นาทีที่ผ่านมา

      அது வாழைபழ காமெடி இதாண்ணே அது .கோவை சேரலாதனுடைய வாட்ச் பில்லை வேறு சீரியல் நம்பருடன் காட்டி இதாண்ணே அது என்றார் உடனே நம்ப வானதி எப்படியோ ஒன்னை காட்டினாரே அதுபோதாதா என்றார்

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Annamalai murugam Arjun sambath vanathi guspoo allam comedi pecegul bjp circusil

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 32 นาทีที่ผ่านมา

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @kumarakannan1209
    @kumarakannan1209 5 นาทีที่ผ่านมา

    ஜல்ரா ஷயாம் ஸ்டாலின் மருமகள் சந்தித்ரா யில்லையா அதை சொல்லு?

  • @gnanammary7338
    @gnanammary7338 12 นาทีที่ผ่านมา

    Shyam. Speak time to time

  • @MB-ll7pj
    @MB-ll7pj 53 นาทีที่ผ่านมา

    PEOPLE WHO WEAR RAFAEL WATCH ARE THE ONLY PATRIOTIC INDIANS THERE IS NO KNOWLEDGE OF ANY OTHER INDIAN WEARING IT.

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 52 นาทีที่ผ่านมา

    MUDALETTARGAL MATTUMALLA SBI LIC .ELLAME OZINDUVEDUME INDA MUTTAPASANGA GVT AALA

  • @anila7415
    @anila7415 ชั่วโมงที่ผ่านมา

    Yokiyan sollaran keluga Tharasu Shyam
    Nama muthala yokiyana Erukkanum Aduthavagkala kuttarm solla.
    Tharasu Shyam ni oru DMK kaikuli

    • @thangaveldharmaraj1848
      @thangaveldharmaraj1848 ชั่วโมงที่ผ่านมา

      கண்ணாடி முன் நின்று பேசுகிறீர்கள் என்று நம்புகிறேன்

  • @muthusankar-tt8dv
    @muthusankar-tt8dv ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலை பைல் பைல் என்று சொல்கிறான் அவனுக்கு பைல்ஸ் வராமல் பார்த்துக்கொண்டால் சரி

  • @tamseldra5923
    @tamseldra5923 22 นาทีที่ผ่านมา

    நாடு சர்வ நாசம் ஆயிடும் போல 😰

  • @RamamoorthyRengasamy-v6e
    @RamamoorthyRengasamy-v6e 2 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல விளக்கம் தான் ஷ்யாம்
    ஆனால் உமரை சொல்லாதே பேட்டியே கிடையாது

  • @flutecharles3304
    @flutecharles3304 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணாமலை இதையெல்லாம் பார்க்கமாட் டார்....

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 นาทีที่ผ่านมา

    30 நாளில் லண்டனில். ஆடுவாங்குவது எப்படி? என்ற பாடத்தை...படித்து வந்து ஆட்டு புழுக்கை என்னுவது? எப்படி? என்று விளக்கம் தருவார்.🤣🤣😂😂

  • @sadagopansadagopan1762
    @sadagopansadagopan1762 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணலை கேவமான முறை இல் அண்ட புளுகு ஆகாச புளுகு சொல்வதில் தன் IPS அனுபவத்தை பயன்படுத்தி அரசியலில் பிழைப்பு நடதுகிற்றார்.