ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பெண்களின் உடல் சோர்வுக்கு இது ஒரு நல்ல தீர்வு! Dr. Sivaraman speech | Remedy for Women's Body Pain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2023
  • பெண்களின் உடல் சோர்வுக்கு இது ஒரு நல்ல தீர்வு! Dr. Sivaraman speech in Tamil | Remedy for Women's Body Pain
    #drsivaraman #women #bodypain #bodypains #bodypainrelief #woman #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox #tamil

ความคิดเห็น • 370

  • @eagambal001s6
    @eagambal001s6 ปีที่แล้ว +52

    கணவந்தான் பிரச்சினை என்பதுதான் 100/ உண்மை.

  • @premasivaram8226
    @premasivaram8226 ปีที่แล้ว +441

    கணவன்,பிள்ளைகளின், அன்பும், அரவணைப்புமே, பெண்களுக்கான மிகச்சிறந்த மருந்து!

    • @DK_squad__1858
      @DK_squad__1858 ปีที่แล้ว

      Yes very true

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +9

      💯 உண்மையான விஷயம் சில ஆண்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் அக்கறையும் தன் குடும்பத்தில் உள்ள மனைவியிடமும் பிள்ளைகளிடமும் தன் பெற்றோர்களிடமும் அன்பு காட்டினால் அதுவே சிறந்த மகிழ்ச்சி எப்போதும் நிம்மதியாக இருக்கும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பெண் தாங்கிக்கொண்டு அதை கடந்து செல்ல துணையாக இருப்பான் நல்ல ஆண்கள் சில பேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள் பல ஆண்கள் இதைச் செய்வதில்லை அதனால் தான் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் இதில் நல்ல பெண்களுக்கு மட்டும் சரியாக இருக்கும் யாரு எப்படியும் போட்டும் நமக்கும் நம்ம இஷ்டத்துக்கு நடக்கலாம் அப்படின்னு இருக்கிற பெண்களுக்கு செட்டாகாது🙏❤😊🙌

    • @tamilarasi3165
      @tamilarasi3165 ปีที่แล้ว

      Ss

    • @radhabhai3432
      @radhabhai3432 ปีที่แล้ว

      ரெம்ப sari

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว +1543

    கணவர் தான் டென்ஷனே . பேசவே மாட்டானூங்க

    • @thilakavathis4537
      @thilakavathis4537 ปีที่แล้ว

      உண்மை. அவனுங்க கொடுக்கற மென்டல் டார்ச்சர் தான் உடம்புக்கு நோய் வருவது.

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn ปีที่แล้ว +42

      S its fact

    • @virajith6307
      @virajith6307 ปีที่แล้ว +43

      S facing the same problem

    • @selvarani4713
      @selvarani4713 ปีที่แล้ว +37

      S same problem 😔

    • @sathyak3150
      @sathyak3150 ปีที่แล้ว +31

      Ayo yenakum

  • @mahalakshmin590
    @mahalakshmin590 ปีที่แล้ว +65

    உங்கள் ஆலோசனை, பேச்சு இரண்டும் கேட்கும் போது மனதிற்கு ஊக்கம் தரும் வகையில் உள்ளது.

  • @sankari8691
    @sankari8691 ปีที่แล้ว +28

    நாம இல்லனாலும் எல்லாரும் நல்லா வாழ்வாங்க நாமதான் அவங்களை அவங்க நல்லதுக்காக டார்ச்சர் பண்றோம் நமக்கு கணவர் பிள்ளைகளை தாண்டி 42 45வயது தாண்டி ஒரு நல்ல பொழுதுபோக்கு அல்லது ஆத்மார்த்தமான ஒரு வேலை தொழில் இருந்தா இந்த சின்ட்ரோமை ஜெயிக்கலாம் குடும்பத்துல உறவுகள்ல மன கஷ்டம் வராது அப்பப்ப ஒண்ணு கூடி சந்தோஷமா இருக்கலாம்❤❤❤

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 ปีที่แล้ว +71

    Doctor எல்லாமே சரிதான் ஆனா கணவர்களை சமாளிக்க வழி சொல்லுங்க doctor

  • @islamarabic1482
    @islamarabic1482 ปีที่แล้ว +29

    ஐயா வணக்கம் இப்ப இருக்கு காலகட்டத்தில் கரெக்டா சொன்னீங்க ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கணவர்களும் இல்லை மனைவி பிள்ளைகளும் இல்லை எல்லாத்துக்கும் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கு எல்லோரும் வாழ்க்கையை நிம்மதியாக வாழாமல் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோவை மிஸ் பண்ணாம நாங்க பார்ப்போம் பார்ப்போம் நீங்கள் கண்டிப்பாக கணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பேசவும் நீங்க பேசுற மாதிரி தான் எல்லா பெண்களும் மனநிலையில் இருந்து கொண்டு இருக்கிறார்கள் 💯💯💯

  • @prasaanna9897
    @prasaanna9897 ปีที่แล้ว +98

    Husband than all tension and mental depression ku kaaranam

  • @shanthamanin5825
    @shanthamanin5825 ปีที่แล้ว +78

    அராஜகம் ஆணவம் ஆணாதிக்கம் திருந்தமாட்டானுக.

    • @umairahasmi4422
      @umairahasmi4422 ปีที่แล้ว

      அவனுங்களுக்கு முழு சப்போர்ட்டும் ஆண்வர்க்கமே. அவன் ஆம்பள நீதான் அனுசரித்து போகவேண்டும் என்று அட்வைஸ் வேறு கொடுப்பானுங்க.

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      If she is not working they are dominating mosts of the villages than athigam then divorces breaking separation is increasing from 2006to2023

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Then these mens are committing sucides only

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Marriage is not everything

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 ปีที่แล้ว +26

    Same .. எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்லும் எல்லா speech ஐ -யும் கேட்டுள்ளேன். எனக்கு நீங்கள் சொல்லும் உணவு முறை யே பின்பற்றுகிறேன் . .

  • @umachithra8829
    @umachithra8829 ปีที่แล้ว +19

    தேவையான தகவல் 🙏மிக்க நன்றி டாக்டர்

  • @malarvizha8333
    @malarvizha8333 ปีที่แล้ว +27

    ஆக்கப்பூர்வமான தகவல்கள்... நன்றி டாக்டர்!

  • @abiramig6307
    @abiramig6307 ปีที่แล้ว +36

    Husband used to ill treat women during this time.he expects women should be young forever.

  • @Prabakani89
    @Prabakani89 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா

  • @anuradha5863
    @anuradha5863 ปีที่แล้ว +13

    Very nice explanation Sir. Thank you very much for your advice Sir

  • @sathyapriyagopalamurthy8953
    @sathyapriyagopalamurthy8953 ปีที่แล้ว +17

    Sir 100% true.. Ulundhankanji super result sir udal sorvuku..

  • @vishnu1360
    @vishnu1360 ปีที่แล้ว +6

    நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @tamilarasip8545
    @tamilarasip8545 ปีที่แล้ว +11

    நான் கல்யாணம் பண்ணிககவே இல்லை. 57 வயது
    எந்த பிரச்சனையும் இல்லை உடல்ரீதியாக. மனரீதியாக ரொம்ப அலட்டிக் கொள்ள மாட்டேன். வாக்கிங் ரெகுலர் ரொம்ப வருஷமா

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் நன்றி

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว +49

    Single life is bests for all the women's

  • @srideviv9850
    @srideviv9850 ปีที่แล้ว +27

    அணைத்து ஆண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.

    • @msbhome7765
      @msbhome7765 ปีที่แล้ว +1

      ,பார்க்க மாட்டாங்க
      என்ன குறை வச்சிருக்கோம்னு கேட்பாங்க😮

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      @@msbhome7765 engal urilum niraiya aangal drugs alchohol pothai porulgal mosamagha nadapadhu avalungal pottitu oduvadhum avanungal sucides panni savuradhum athaan athigamagha nadakuduthu marriage is utter engal appa ennai vetti puthanum ennakku munnadi poyittal entral kollam

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Enga appa thevai illamal satham pottitu eruppar

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Athanalla ennakku pidikadhun

  • @ponmani.r6553
    @ponmani.r6553 ปีที่แล้ว +4

    Vanakkam pa...v r all sailing in the same boat...v concentrate our health nd likes...so,overcome this issue....💕சுகமே சூழ்க💕

  • @107hari3
    @107hari3 ปีที่แล้ว +32

    Husband is main tension and torture

  • @GeethaUSA545
    @GeethaUSA545 ปีที่แล้ว +114

    The husband is the main problem. We can manage children.

    • @saikuttychannel10
      @saikuttychannel10 ปีที่แล้ว +2

      True

    • @daisythelabrador2484
      @daisythelabrador2484 ปีที่แล้ว +6

      Theivame sariya sonneenga

    • @nirupamamp5471
      @nirupamamp5471 ปีที่แล้ว +1

      Exactly true

    • @Spica24
      @Spica24 ปีที่แล้ว +2

      Pillaikalum oru vayasukku mela nammai kandukadunga

    • @poojaasanaa5737
      @poojaasanaa5737 ปีที่แล้ว +1

      Husbandtota plus mattum paarkkanum.. aungalukku love illainaalum naama adhikama love pannanum.. ithalam vittu kodupathill illai, Namma health and heart stress kkaka.. ok.. naan appatithan enna mathinen ippo happy ya iruken100%

  • @thailambigaic7761
    @thailambigaic7761 ปีที่แล้ว +26

    50 s ku husband than very big irrytating

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 ปีที่แล้ว +11

    Husband is.1st best enemy for wife's

  • @Jenirani70807
    @Jenirani70807 ปีที่แล้ว +13

    Supera sonninga sir👌

  • @narayanans5854
    @narayanans5854 2 หลายเดือนก่อน

    Nice vedio superb thank you very much sir 👌👍💐....

  • @lakshmisreechitrasenan2209
    @lakshmisreechitrasenan2209 ปีที่แล้ว +4

    Annan yeppodhum ungal arivurai arumai

  • @sushyma
    @sushyma ปีที่แล้ว +2

    Thank you for understanding us sir!,

  • @eshiyasoundarajan7773
    @eshiyasoundarajan7773 ปีที่แล้ว +11

    Wife na vetuku vela seiyanum velaikum poganum vetaum pakanum kolanthaiya pakanum appa amma va pakanum husband kekra apo elam seiyanum avanga happyah erukanum nu nenaipangaah wife happy ah erukalanu yosika matanga...kalyanam panrathula 3months santhosham tha nilaya erukum athuku aprm nama ethukaga u yarukaga poranthurkonu kelvi tha varuthu.

    • @asorna5933
      @asorna5933 ปีที่แล้ว

      Same here 😢😢😢

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 ปีที่แล้ว +14

    Getting tired coz of husband...they are giving mental tiredness..

  • @dl913
    @dl913 ปีที่แล้ว +2

    Super Sir.... Arumai 👌

  • @nithyat4504
    @nithyat4504 ปีที่แล้ว +3

    True dr iam facing.

  • @kaliyantamil4195
    @kaliyantamil4195 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @DivineMango
    @DivineMango ปีที่แล้ว +29

    Spend time in nature. Nature has healing properties.

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +14

    Very well said sir,men never realize the pain and stress of the ladies...

  • @music_world__25
    @music_world__25 ปีที่แล้ว +1

    It is true sir. Thank you for your suggration sir

  • @rcrani6035
    @rcrani6035 ปีที่แล้ว +1

    Super thagaval

  • @udhayageethan5600
    @udhayageethan5600 ปีที่แล้ว +1

    Thank you sir for your information . correct situation

  • @user-fs4kb8dt7r
    @user-fs4kb8dt7r ปีที่แล้ว +1

    Speach super sir

  • @adiyanth1
    @adiyanth1 ปีที่แล้ว +22

    OMG how many women have mentioned husband as a mental torture. High time the system of Indian marriages be reconsidered

  • @thulasir1655
    @thulasir1655 ปีที่แล้ว +2

    Super useful speech sir

  • @goviselvam3177
    @goviselvam3177 ปีที่แล้ว +1

    Supera sonninga sir

  • @gobikalai9241
    @gobikalai9241 ปีที่แล้ว +2

    Thank u so much sir......

  • @nimminirmala8685
    @nimminirmala8685 ปีที่แล้ว +5

    You are 200 percent correct

  • @kalyanasundaramsrinivasan4209
    @kalyanasundaramsrinivasan4209 ปีที่แล้ว +2

    Very good information

  • @umamageswari461
    @umamageswari461 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @chitra9559
    @chitra9559 ปีที่แล้ว

    Gud morng sir, u r giving good solution for all i need ur supporting information tk u

  • @alamelup1062
    @alamelup1062 ปีที่แล้ว +1

    Thanks sir use full advice sir

  • @user-gy8rd3vo6y
    @user-gy8rd3vo6y ปีที่แล้ว +2

    Super sir

  • @JebamaeJeyam
    @JebamaeJeyam ปีที่แล้ว +29

    சமூக நலன் கருதி ஆண்களுக்கும் நல்ல ஆலோசனை கொடுங்க Doctor

  • @dhanapal1192
    @dhanapal1192 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @manjuladevi4391
    @manjuladevi4391 ปีที่แล้ว +5

    Thanks Doctor

    • @malarvizha8333
      @malarvizha8333 ปีที่แล้ว

      ஆக்கப்பூர்வமான தகவல்கள்...வாழ்க டாக்டர்!

    • @nirmalaharsa2514
      @nirmalaharsa2514 ปีที่แล้ว

      @@malarvizha8333 yes

  • @KalaiarasiKumaravel
    @KalaiarasiKumaravel ปีที่แล้ว +1

    Super

  • @rajlakshmi6941
    @rajlakshmi6941 ปีที่แล้ว +3

    Namma summa irunthalum prachanai panrathukey namma vaaiya pidingi namala blood pressure yera vechutu avanunga happy ah irupanunga..pontati kitta mattum thaan kuthi pesarathum vambu illukarathum panranunga..

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Villages ulla aangal thaan appadi

  • @UmaUma-dm6kv
    @UmaUma-dm6kv ปีที่แล้ว +15

    My husband self fish

  • @kavithajanarthanan2231
    @kavithajanarthanan2231 ปีที่แล้ว +14

    All women's are facing the same prob with their husband

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว +31

    EXACTLY WHAT HE SAYS IS CORRECT. MEN ARE IGNORANT OF THIS PROBLEM. THIS MUST BE TAUGHT TO MEN SO THAT THEY WILL LEARN HOW TO EMOTIONALLY HELP THE WOMEN OF THE HOUSE

  • @umanagaraj.n1940
    @umanagaraj.n1940 ปีที่แล้ว +5

    Nice information sir

  • @joe2739
    @joe2739 ปีที่แล้ว +2

    Tks doctor

  • @revathi.e8266
    @revathi.e8266 ปีที่แล้ว +1

    Correct sis.

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 ปีที่แล้ว +4

    En huspand enkooda time spend panna mattaru always cell and tv parpanga 😭

  • @ramadoss3483
    @ramadoss3483 ปีที่แล้ว +5

    Super sir ❤

  • @kalaikaviyan_xii_cs_arasu5490
    @kalaikaviyan_xii_cs_arasu5490 ปีที่แล้ว +2

    nandri

  • @selvisiva2852
    @selvisiva2852 ปีที่แล้ว +3

    Thanks

  • @swapnaa3240
    @swapnaa3240 ปีที่แล้ว +1

    Orae oru vaartha solluvaanga nee enna panra endha veetla😢 edhukku nee irukka enakku??? Edhathan kaalagaalama solraanga sir. Kekumbodhu kashtama dhaan irukkum

  • @sandhiya1317
    @sandhiya1317 ปีที่แล้ว +1

    Antha nerathilum kuda enna samayal ketpabga, athu mattum illa appo thaan kari, fish ithellam vangittu varuvanga

  • @kishore0906
    @kishore0906 ปีที่แล้ว +1

    Post pre menopausal mattum illa pre post pregnancy psychological syndrome no body carring

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว +3

    Super Sir 👍👍👍👍👍

    • @dorothyjesudasan6617
      @dorothyjesudasan6617 ปีที่แล้ว

      YOÙYOURSELF HAVE GOD GIVEN POWER TO SOLVE ALL YOUR PROBLEMS SAY THIS BETWEEN 4&5 A.M OR ANY TIME ONE HOUR. VICTORY IN THE PRECIOUS BLOOD OF JESUS CHRIST FOR CHANGEING MY HUSBAND/WIFE TO BE SUBMISIVE ONLY TO ME FROM TODAY ONWARDS.SLOWLY OPENING YR. MOUTH WITHOUT VOICE AND SEE THE MIRACLE WITHIN 3 DAYS BECAUSE OF THIS PROBLEM WHOLE WORLD WOMEN R SUFFERING WITHOUT KNOWING HOW TO PRAY.WHILE DOING HOUESHOLD WORK PRACTICE THIS PRAYER AND CHANGE ÝR HOUSE AS A HEAVEN.YR.MOUTH IS THE KEY FOR YR.LONG STAÑDING PEA E OF MIND.TEST AND SEE THE POWER OF GÒD AND YOURS

  • @lakshmivijayakumar9630
    @lakshmivijayakumar9630 ปีที่แล้ว

    Nice, thank you sir

  • @shanthiparthasarathi3889
    @shanthiparthasarathi3889 ปีที่แล้ว +2

    Thanks dr

  • @manimehalai4275
    @manimehalai4275 ปีที่แล้ว +1

    Yes

  • @aishwaryakrithica.g390
    @aishwaryakrithica.g390 ปีที่แล้ว +9

    knowingly or un knowingly most of the women , especially un employed wife is mental harrashed by husband. society should take this issue for consideration. it will helps to save many womens life from suiside.

  • @vinayasanthi8222
    @vinayasanthi8222 ปีที่แล้ว +1

    Hi

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว +3

    Aangalukku penngal thevai illai penngalukku aangal thevai illai

  • @GeeYes-fp4dk
    @GeeYes-fp4dk ปีที่แล้ว +3

    பரஸ்பரம் பேசினாலே மன அழுத்தம் குறையும்..

  • @pavanjaykrish
    @pavanjaykrish ปีที่แล้ว +1

    Thank u sir ❤

  • @jenifervijay2618
    @jenifervijay2618 ปีที่แล้ว +3

    100%true sir

  • @ayishabanu2266
    @ayishabanu2266 ปีที่แล้ว

    Super sir thanks

  • @subbukavitha7233
    @subbukavitha7233 ปีที่แล้ว +2

    😊

  • @udhayageethan5600
    @udhayageethan5600 ปีที่แล้ว +1

    Yes..

  • @G.G5858
    @G.G5858 ปีที่แล้ว +9

    கணவன் இல்லாத பெண்கள்தான் நீண்டகாலம் நிம்மதியாக வாழலாம். கணவன்மார் பெரும் பேய்கள்

  • @m.r.maniyarasan20
    @m.r.maniyarasan20 ปีที่แล้ว

    My family guru nathar🎉🎉

  • @sowndharyasmagicland664
    @sowndharyasmagicland664 ปีที่แล้ว +6

    Thel kodukku madhiri kotraru yen kanavar vaya thirundhal

  • @gayathfimani78gayathrimani27
    @gayathfimani78gayathrimani27 9 หลายเดือนก่อน

    My tention my husband

  • @sharveshraj8279
    @sharveshraj8279 ปีที่แล้ว +2

    Nices imfromation sir tq sir

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 หลายเดือนก่อน

    En mamiyar veetla social pressure iruku

  • @Siva_Sakthi_Siddha
    @Siva_Sakthi_Siddha ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👏🏻👏🏻

  • @nagamanikrishnaa5887
    @nagamanikrishnaa5887 ปีที่แล้ว +1

    🙏

  • @vasukinadarajan998
    @vasukinadarajan998 ปีที่แล้ว

    😢😢😢😢

  • @user-sg3zc8uq5h
    @user-sg3zc8uq5h ปีที่แล้ว +1

    ❤😅😊

  • @lindamary1647
    @lindamary1647 ปีที่แล้ว +1

    Two children's many daughters and many sons thevai illai

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs ปีที่แล้ว +1

    Mikka bandri h

  • @user-mx9jc6sr2i
    @user-mx9jc6sr2i ปีที่แล้ว +1

    Super sir

  • @sivajothi1239
    @sivajothi1239 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @user-gy8rd3vo6y
    @user-gy8rd3vo6y ปีที่แล้ว +1

    Super

  • @arivuselvam2861
    @arivuselvam2861 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kalpanaraja5194
    @kalpanaraja5194 ปีที่แล้ว

    Thanks sir

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +1

    Super