ஜாதகத்தில் உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் உன்மை தன்மை ஆய்வு 2 Exalted Planet makes Pauper

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • Channel Link
    ----------------------
    / @horoscience
    Playlist of all videos
    -----------------------------------
    • Learn Astrology in Tam...

ความคิดเห็น • 19

  • @VaitheeswaranKiruthika
    @VaitheeswaranKiruthika 18 วันที่ผ่านมา

    Sooper....

    • @horoscience
      @horoscience  18 วันที่ผ่านมา

      Thank you sir 🙏

  • @MuruganKokila-kq6cq
    @MuruganKokila-kq6cq 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @mohanvijay2680
    @mohanvijay2680 15 วันที่ผ่านมา

    My horoscope same

  • @jayanavin7676
    @jayanavin7676 18 วันที่ผ่านมา

    Explanation very super
    Thanks

    • @horoscience
      @horoscience  18 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 18 วันที่ผ่านมา

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @sakthimanjula2264
    @sakthimanjula2264 3 วันที่ผ่านมา

    ராகு கேது உச்சம் ஆனால் எப்படி பலன் இருக்கும்

    • @horoscience
      @horoscience  3 วันที่ผ่านมา

      ராகு கேது உச்ச நீச்ச வீடுகள் கிடையாதுங்க...அதில் நிறைய முரண்பாடான கருத்துக்கள் ஜோதிட‌நூல்களிலீ சேர்க்கப்பட்டுள்ளது...
      அனுபவத்தில் ஒத்துவருவது இல்லை...நன்றிங்க🙏

  • @SivaKumar-yf8tr
    @SivaKumar-yf8tr 10 วันที่ผ่านมา +1

    மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் நின்ற நிலை என்ன❓ சுக்கிரன் இது பகை வீடா? சொல்லவும்

    • @SivaKumar-yf8tr
      @SivaKumar-yf8tr 7 วันที่ผ่านมา

      வணக்கம் சார் இது முன்பே இந்த கேள்வியை போட்டுக்கிறேன் சுக்கிரன் மேஷத்தில் பகை வீடா? ஆனால் பஞ்சாகத்தில் சுக்கிரன் சமம் போட்டு இருக்கு ஆனால் ஒரு ஜோதிடர் பகை வீடு போட்டுக்கிறர் எது உண்மை தயவு செய்து கூறுங்கள்

    • @horoscience
      @horoscience  6 วันที่ผ่านมา

      பொது பலன்... கூகுள் செய்து பாருங்கள்...
      நின்ற நட்சத்திரம், வீடு கொடுத்த செவ்வாய் நிலை பார்க்கும் கிரகங்கள் அஸதங்கமா இல்லையா என்று எல்லா கோணங்களிளும் பார்த்து ஆராய்ந்து தான் பதில் சொல்ல முடியும்....முக்கியமாக என்ன லக்ன எந்த பாவகத்தின் அதிபதிகள் இருவரும் என்று....
      உங்கள் ஜாதக பலன் வேண்டுமெனில்
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sundarasundara4992
    @sundarasundara4992 8 วันที่ผ่านมา

    Neechanai Neechan parthal?

    • @horoscience
      @horoscience  6 วันที่ผ่านมา

      பொது பலன்; கஷ்டம் காலம் தான்

  • @Jyothiss1372
    @Jyothiss1372 17 วันที่ผ่านมา

    சுடலைமுத்து 15-09-1999 திண்டுக்கல் 9.39 pm விருச்சிக ராசி மேஷ லக்னம் திருமணம் எப்போது நடக்கும்

    • @horoscience
      @horoscience  17 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @thilakr3366
    @thilakr3366 18 วันที่ผ่านมา

    ஐயா செவ்வாய் குரு சனி மூன்று கிரகங்களுக்கும் மூன்று பார்வையும் உண்டு அப்படி இருக்க அந்த மூன்று பார்வையில் உச்சன் உச்சனை பார்த்தால் என்ன பலன் exசெவ்வாய் நாலாம் பார்வையை சூரியனைப் பார்க்க குரு 9 பார்வை சுக்கிரனை பார்க்க..

    • @horoscience
      @horoscience  18 วันที่ผ่านมา +1

      ஒரு களத்தில் இரண்டு பலசாலி கள் நேருக்கு நேர் 180 deg சந்தித்தால் தான் போட்டி / போர்....
      அதனால் மற்ற பார்வைகள் பொருந்தாது....எதிரே நிற்பவர் தான் எதிரி என்ற கணக்கில் சுக்கிரன் குருவை பார்க்க இயலாது சூரியன் செவ்வாயை பார்க்க இயலாது... நன்றிங்க 🙏

    • @thilakr3366
      @thilakr3366 18 วันที่ผ่านมา

      ​@@horoscienceநன்றி