ஜாதகத்தில் செல்வம் வருமானம் பொருளாதாரம் தரும் கிரகங்களை கண்டுபிடிப்பது எப்படி || ஜோதிட ரகசியம் ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • www.horoscienc...
    ஜாதகத்தில் நிரந்தர வருமானம் பொருளாதாரம் தரும் அர்த்த திரிகோணம்
    • ஜாதகத்தில் நிரந்தர வரு...
    ஜாதகத்தில் தன யோகம் எப்படி பார்ப்பது அடிப்படை
    • ஜாதகத்தில் தன யோகம் எப...
    ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் நிற்கும் கிரகம் எப்படி பலன் கொடுக்கும் தொழில் வேலை Planets in 10th House
    • ஜாதகத்தில் 10 ஆம் இடத்...
    ஜாதகத்தில் "தொழில்" கர்ம ஸ்தானமான 10 ஆம் இடத்தை ஆராயும் முறை வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் தொழில் கர்ம...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    12 ராசிகளில் கிரகங்கள் அமர கூடாத ஒரே ராசி "ஆராய்ச்சிக்கு உட்பட்டது"
    • 12 ராசிகளில் கிரகங்கள்...
    ஜாதகத்தில் காதல் திருமணம் அமைப்பு பார்ப்பது எப்படி ? | Love cum Arrange Marriage in Astrology Tamil
    • ஜாதகத்தில் காதல் திரும...
    12 லக்னங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகவும் "கஷ்டப்படும் 3" நன்மை "அனுபவிக்கும் 3" லக்னக்காரர்கள்
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    ஜாதகப்படி வாழ்வில் எந்த பகுதி நன்றாக இருக்கும் இளமை வாலிபம் முதுமை எப்படி பார்ப்பது அஷ்டகவர்க்க முறை
    • ஜாதகப்படி வாழ்வில் எந்...
    நீங்களே உங்கள் ஜாதகத்தை அலசி பாருங்கள் | அஷ்டகவர்க்கம் பகுதி 1
    • நீங்களே உங்கள் ஜாதகத்த...
    திசா புத்தி அந்தர் கால பலன்கள் பகுதி 2 கிரகங்கள் நின்ற நட்சத்திரம் அறிவது எப்படி ?
    • திசா புத்தி அந்தர் கால...
    27 நட்சத்திரங்களில் நிற்கும் 9 கிரகங்களின் திசா புத்தி பலன் அறிவது எப்படி ?
    • 27 நட்சத்திரங்களில் நி...
    12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் 108 பாதம் அடிப்படை விளக்கம் வீடியோ லிங்க்
    • 12 ராசிகளில் 27 நட்சத்...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    ராகு திசை தரும் நல்ல/கெட்ட பலன்கள் எப்படி பார்ப்பது உதாரண ஜாதக விளக்கம்
    • ராகு திசை தரும் நல்ல/க...
    9 கிரக காரக்துதுவம் வீடியோ லிங்க
    • 9 கிரகங்கள் கொடுக்கும்...
    ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி ? எந்த முறை சிறப்பானது ? வீடியோ லிங்க்
    • ஜோதிடம் கற்றுக்கொள்வது...
    12 லக்கினங்களில் பிறந்தவர்களுக்கான கெடுதல் செய்யும் 4 கிரகங்கள்
    • 12 லக்னங்களுக்குரிய லக...
    பாதகஸ்தானாதிபதி வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    தீமை செய்யும் கிரகங்கள் வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 69

  • @horoscience
    @horoscience  8 หลายเดือนก่อน +2

    www.horoscience.com/2015/10/which-planet-gives-wealth-money.html?m=1

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 8 หลายเดือนก่อน +6

    வணக்கங்க மிக எளிமையாக உண்மையாக புரியுமாறு அருமையாக பதிவிடுகிறீர்கள் நன்றி சிறந்த பதிவுகள் நன்றி நன்றி🎉

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நன்றிங்க...

    • @subramanian744
      @subramanian744 7 หลายเดือนก่อน

      என்னுடைய பிறந்த நேரம் 6.05am ஜனன ஜாதகத்தில் புதன் வக்கிர நிலையில் சுக்கிரன் உடன் இணைந்து மகரத்தில் இருக்கிறது.மகரத்தின் வீடு சனி.இதில் புதன் வக்ரமாக இருக்கும் போது எப்படி வருமானம் தரும் கிரகமாக கணிப்பது எப்படி சார்

  • @user-xu2ej5vn1n
    @user-xu2ej5vn1n 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏
    நன்றாக புரிந்தது தெளிவாக
    விளக்கமாக கூறுகிறீர்கள் நன்றிகள் பல.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஐயா நான் குருஜி அல்ல ...தங்களை போன்று சாமானியன் தான்....
      நன்றிங்க....

  • @Rose-nj5su
    @Rose-nj5su 8 หลายเดือนก่อน

    நன்றி சார். சரியாக பொருந்தி வருகிறது..

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      தகவல்களுக்கு நன்றிங்க ஐயா...

  • @SriMahaprabhu
    @SriMahaprabhu หลายเดือนก่อน

    Super ..super .🎉🎉🎉

  • @rreginar7211
    @rreginar7211 7 หลายเดือนก่อน

    Neat and clean explanation 😊😊😊😊

  • @ramadoss4556
    @ramadoss4556 7 หลายเดือนก่อน

    அருமையான பாடம் சார் ❤🎉

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நன்றிங்க சார் 🙏

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 7 หลายเดือนก่อน

    Very useful to know more about astrology

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @govindharajm5533
    @govindharajm5533 4 หลายเดือนก่อน

    Thank you sir 🙏

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @Muthiyalu
    @Muthiyalu 7 หลายเดือนก่อน

    முத்தையா ஆஸ்ட்ரோ சென்னை சாட் அனுப்புங்க நண்பரே....

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 8 หลายเดือนก่อน

    அருமை ஐயா

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @sabarieswaran-in3or
    @sabarieswaran-in3or 6 หลายเดือนก่อน

    Nalla pathivu. Lottery yogam antha 2 plant kodukuma

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      இல்லைங்க.... நன்றிங்க 🙏

  • @SakthiVel-gq9dw
    @SakthiVel-gq9dw 8 หลายเดือนก่อน

    1.44AM,,,கடக லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் சனி(வ) சந்திரன் சேர்ந்துள்ளது... சந்திரன் மறைந்து உள்ளதால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      8 ஆம் வீடு என்றால் பூர்வீக சொத்துக்கள் இருந்தால்... அதன் மூலமாக வருமானம் வர வாய்ப்புகள் உள்ளது விற்பனை மூலமாக அல்லது வாடகை அல்லது விவசாய நிலம் என்றால் விவசாயம் மூலமாக....7க்கு இரண்டாம் வீடு என்பதால் துனைவியார் மூலமாக வருமானம் வரும் வாய்ப்புகள் இருக்கலாம்...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 2 หลายเดือนก่อน

    Piranthathu chandran chandran nikrathu viruchigam viruchikathil chandran neesam appo varumanam eppadi irukkum athaku parikaram sollunga pls

    • @horoscience
      @horoscience  2 หลายเดือนก่อน

      Sevvai positions....Mars and moon are main planets...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @aryaman05
    @aryaman05 6 หลายเดือนก่อน

    👍Thank you.

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 8 หลายเดือนก่อน +1

    பரிகாரம் சொல்லுங்கள்.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      அடுத்த பதிவில்...

  • @rovingromeo
    @rovingromeo 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். உங்கள் வீடியோக்கு நன்றி..
    என்னுடைய dob:3-10-1981,10.30 pm, manamadurai (துல்லிய நேரம் சரியா என தெரியல).என்னுடைய லக்னம் ரிசபமா அல்லது மிதுனமா என்று குழப்பம்..மேலும் சுக்ரன் வாக்கியத்தில் thulathilum, திருகணிததில் விருச்சிகத்தில் உள்ளது.ஒரே குழப்பம். தங்களால் சரியாக எந்த லக்னம் என சொல்ல முடியுமா..?...முடிந்தால் சொல்லுங்கள் ஐயா..👍

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      லக்ன சந்தி, ராசி சந்தி போன்றவற்றில் பிறப்பு ஏற்படும் ஆயின் இக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்... திருக்கணிதமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது... உங்கள் வாழ்வில் நடந்த முக்கிய இரண்டு முன்று விஷயங்களை வைத்து திசா புத்தி காலங்கள் மற்றும் ஸ்தானபலன்களை வைத்து அனுபவத்தில் எது சரி என்று பார்த்து அந்த லக்னத்தை வைத்து கொள்ளலாம்.... அதற்கேற்ப birth time rectification செய்து கொள்ளலாம்...
      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @user-sb2wr8nt7g
    @user-sb2wr8nt7g 8 หลายเดือนก่อน

    Thanks birth time 12.45 pm Mars 10th house suriyan irukar Mars 8th house kanni veitl irukar puthan planat 11th house thanu house irukar and puthan planat vakarma 10th house irukar 10th house guru ang kethu irukar please explain sir mistake irutal sorry thank you

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Appreciate your effort...
      For horoscope consultation kindly WhatsApp birth details to
      9487488112

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 8 หลายเดือนก่อน

    ஆதிக்க நேரத்தை பகலுக்கு சூரிய உதயத்திலிருந்து கணக்கிட்டு கொள்ள முடியும். இரவுக்கு சூரிய அஸ்தமன நேரத்தில் இருந்து கணக்கிடவேண்டுமா?

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஆம்

    • @dsselvakumar8654
      @dsselvakumar8654 8 หลายเดือนก่อน

      @@horoscience நன்றி. நன்றி. நன்றி.

  • @elangomariappan4966
    @elangomariappan4966 8 หลายเดือนก่อน

    Sir, 7 aam athipathi(guru) lagnathil(mithunam) irunthal palan epdi irukum sir?

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நீங்கள் கேட்பது பொது பலன் ஐயா...
      கிரகம் நின்ற நட்சத்திரம் வீடு கொடுத்த புதனின் நிலை அவர் அமர்நாத் நட்சத்திரம், பார்க்கும் கிரகம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராயந்து பார்த்து தான் பலன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்....எனவே
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 8 หลายเดือนก่อน

    Superb bro

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @SKfamily19
    @SKfamily19 8 หลายเดือนก่อน

    Vannakam sir. Pirantha neram Budhan aathigathil varugirathu. But another video la kumbam la entha planet um irruka koodathunu sollirukinga. But in navamsa, i hv Mercury in Aquarius (6th house). Appo selvam tharum graha maaga seyalpaduma?

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน +1

      Budhan and budhan ninra sthanathipathi(house lord)...two planets should be considered...and yes if mercury in aquarius navamsa then it cannot give proper result so remedies should be tried and adopted 🙏

    • @SKfamily19
      @SKfamily19 8 หลายเดือนก่อน

      @@horoscience ok sir. Thank u. I already contacted u for child birth. Regarding career ll contact u little later. Thank you so much for your response sir. 🙏

  • @veeramanisakthis954
    @veeramanisakthis954 8 หลายเดือนก่อน

    Supper u NANI

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நான் ஞானி இல்லைங்க...இந்த‌ முறைகளை கூறிய ஜெமினி மகரிஷி அவர் வழி தோன்றல்கள் தான் மெய்யான ஞானி...
      நாம் இருக்கிறதை எடுத்து கூறுகிறோம் அவ்வளவுதான்... நன்றிங்க

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 8 หลายเดือนก่อน

    சார் ஜாதகம் பார்க்க எந்த சாப்ட்வேர் நன்றாக இருக்கும்.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Kindly use Jagannatha Hora free research software
      th-cam.com/video/n5lhoJTQfDI/w-d-xo.html

    • @SANTHOSHKUMAR-kl5dx
      @SANTHOSHKUMAR-kl5dx 8 หลายเดือนก่อน

      Okay sir

  • @saravanakumarshanmugam7227
    @saravanakumarshanmugam7227 8 หลายเดือนก่อน

    Sir, இந்த வீடியோவில் கூறியுள்ள ஒரு ஜாதகத்தில் சூரியன் 9ம் இடத்தில இது காரகோ பாபநாசித்திதானே. விளக்கவும்.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      காரகோபாவ நாஸ்தி விதிகள் நடைமுறையில் ஒத்து வருவதில்லைங்க ஐயா....ஒரு பாவத்திற்கு நிறைய கார்க் வேலைகள் இருக்கும்...ஏதோ ஒன்று கூட்டி குறைத்து வாழ்வில் அரங்கேற்றம் ஆகும்... இந்த ஜாதகத்தில் நீங்கள் யூகித்து போல் தந்தைக்கு கண்டம் இல்லை, தந்தை மகனை சோம்பேரியாக்கி (சனி பார்வை)... தந்தைக்குறிய நல்ல விஷயங்களை சொல்லி தராமல் சற்று வேறு பாதையில் வழி நடத்துகிறார்....
      நன்றிங்க ஐயா சிறந்த கேள்வி கேட்டமைக்கும் எமது வீடியோவை பொருமையாக பார்த்தமைக்கும்...

    • @saravanakumarshanmugam7227
      @saravanakumarshanmugam7227 8 หลายเดือนก่อน

      ஐயா, மிகவும் நன்றி தங்களுடைய பதிலுக்கு |,நான் தங்களுடைய Videos பெரும்பாலும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களுடைய சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா 🙏

  • @user-id7mn9xx9z
    @user-id7mn9xx9z 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @r.govindarajr.govindaraj2862
    @r.govindarajr.govindaraj2862 6 หลายเดือนก่อน

    Vanakkam Ayya please inform that book name

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      www.horoscience.com/2015/10/which-planet-gives-wealth-money.html?m=1

  • @haridass1091
    @haridass1091 8 หลายเดือนก่อน

    Vanakam anna.. yeneke kethu dasa yepedi yerekum solle mudiyema
    02/10/1980
    07.57am
    Teluk intan,perak
    Mithunam rasi / kanni lagnam
    Am jobless now once get job will will pay urs fee

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Kindly WhatsApp 9487488112

  • @karthimariappan02
    @karthimariappan02 8 หลายเดือนก่อน

    Sir, saturn venus parivarthanai palan epdi irukum

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน +1

      ஐயா....பொது பலன் Google கூகிளில் தேடினாலே கிடைக்குமுங்க...
      சனி சுக் நட்பு கிரகங்கள்...ஆனால் லக்ன ஆதிபத்தியம், நின்ற நட்சத்திராதிபதி, பார்க்கும் கிரகங்கள், சேர்க்கை பெறும் கிரகங்கள், நவாம்ச நிலை போன்ற பல்வேறு விஷயங்களை வைத்து பலன் அமையும்... ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தவை....
      நன்றிங்க....
      ஜோதிட ஆலோசனை பெற‌ ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்... 9487488112
      🙏

  • @vijayaragavan2432
    @vijayaragavan2432 7 หลายเดือนก่อน

    ஐயா ஜெமினி சார்ட் வாட்ஸ் அனுப்பவும்

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      அனுப்பி விட்டேன் ஐயா... நன்றிங்க🙏

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS 8 หลายเดือนก่อน

    Ithulam wrk aagula bro na nit 12.29 am ku piranthan chandran aathikkam enaku chandran kooda 3 gragam iruku 2nd place iruku guru chandra yogam vera iruku ipo chandra dasa thaan nadukuthu onnum kanom avlo perusalam illa etho oditu iruku 😂

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஏதோ ஓடுதே என்று சந்தோஷமடையுங்கள்....ஒன்றுமே ஓடாமல் நிறைய பேர் உள்ளனர்.... உங்களுக்கு பொருளாதாரம் ரோல் ஆகும்...நல்ல படியாக வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்....70 வயது ஆகும் போது கேட்டால்தான் தெரியும் எந்தெந்த வழிகளில் பணம் வந்தது என்று...இன்றோ நடுத்தர வயதிலேயே எல்லோரும் அவசர படுகிறார்கள்....
      நன்றிங்க தகவல்கள் தெரிவித்தமைக்கு 😎.....

  • @rengaraj12raj35
    @rengaraj12raj35 7 หลายเดือนก่อน

    Time 5.30am
    Place.Tiruvarur
    D.o.b.12.11.1986 enakku eppadi erukku sir

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @ganapathysatya3531
    @ganapathysatya3531 6 หลายเดือนก่อน

    லிஸ்ட் அனுப்பவும்

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும்
      9487488112
      Kindly request through WhatsApp 🙏

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 8 หลายเดือนก่อน

    Pls be brisk and short. You are lagging and repeating the same often.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน +1

      Sure sir ..Thank you for your suggestions and feedback...will update as we are living in urgent fast paced world...
      But the hard truth is repitation and recitation are core essential nature of Indian teaching methodology from Vedic times...