Raasi Palan - 16th July 2024 | ஜோதிடர் ஆதித்ய குருஜி | Daily Horoscope in Tamil | Sun Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 26

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y หลายเดือนก่อน +4

    ராசி பலன்களுடன் ஜோதிட🌠ரீதியான🔱 விளக்கம்🌺🙏குறிப்புகள் அருமை அருமை👌நன்றி வணக்கம் ஐயா🙏🔱

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld หลายเดือนก่อน +3

    Thank you sir 😊

  • @surendran27
    @surendran27 หลายเดือนก่อน

    Thank you sir 🤝💐

  • @vhm-3453
    @vhm-3453 หลายเดือนก่อน

    கடகம் ராசி மிக்க நன்றிகள் குருஜி 🙏💐

  • @vijayarani2341
    @vijayarani2341 หลายเดือนก่อน +1

    Thank you sir🙏🙏🙏🙏🙏👍

  • @Artistabikrishvlogs
    @Artistabikrishvlogs หลายเดือนก่อน +2

    Good morning sir

  • @PuroshothamanKumar
    @PuroshothamanKumar หลายเดือนก่อน

    Vaghza valamudan Adhithya sir 🌿💮🏵️💮🌿🥭🥭🥭🌿🙏🙏🙏

  • @priyanka3924
    @priyanka3924 หลายเดือนก่อน +1

    Thank you for meenam rasi palan sir.

  • @VadivambalValliappan
    @VadivambalValliappan หลายเดือนก่อน

    Thankyousir

  • @DHARSHENV
    @DHARSHENV หลายเดือนก่อน

    SUN LIFE❤❤❤
    GOODMORNING SIR AND THANK YOU SIR😊🎉

  • @keerthana.kkeerthi2204
    @keerthana.kkeerthi2204 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD MORNING SIR 🙏

  • @profdrbalamurugankkpatham3572
    @profdrbalamurugankkpatham3572 หลายเดือนก่อน

    பாபு சாமியம், தசா சந்தி இது பற்றி ஒரு வீடியோ வரலாம் குருஜி

  • @sathishvijay873
    @sathishvijay873 หลายเดือนก่อน +1

    💐🙏🏻

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 หลายเดือนก่อน

    Danish Rai Om namah shivay Om Shanti Om Shanti Om Shanti Om namah shivay

  • @sivananthan3101
    @sivananthan3101 หลายเดือนก่อน

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI VETRI YENDRUM 🙏🙏🙏🙏🙏

  • @ganeshanr5617
    @ganeshanr5617 หลายเดือนก่อน

    Ayya mesham raasi ku santrastaman varapoguthu,intha santhrastama naalkala,brama mugurthathila puthiyaa kaariyam thodangalama ayya.premium neyar Ganesh munnar vattavada

    • @ganeshanr5617
      @ganeshanr5617 หลายเดือนก่อน

      Naalaku itha pathi sollunga ayya

  • @ravigandhi1044
    @ravigandhi1044 หลายเดือนก่อน

    Ayya meenam uthirattathi 21 12 74, kadan therra enna seyyanum ayya

  • @manit4165
    @manit4165 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்றது எல்லாமே நல்லாதாங்க இருக்குது கேட்க காலையில் எழுந்த உடனே நீங்க சொல்ற ராசிபலன் கேட்க சந்தோஷமா தான் இருக்குது 12 ராசிக்கும் ஒருத்தருக்கு கூட ஒரு துவா நடக்கல பண வரப்போகுது எல்லாம் வரப்போகுது வரப்போகுதுன்னு தான் சொல்றீங்க ஒன்னும் யாருக்கும் நடந்த பட தெரியல 12 ராசி எங்க வீட்டிலேயே இருக்குது.பண வரப்போகுது எல்லாம் வரப்போகுது வரப்போகுதுன்னு தான் சொல்றீங்க ஒன்னும் யாருக்கும் நடந்த பட தெரியல 12 ராசி எங்க வீட்டிலேயே இருக்குது நீங்க சொன்னது ஒண்ணுமே நடக்கல எதுக்கு இப்படி பொய் சொல்லிட்டு ஜோதி ஜோதிடம் காலையில ஜீ தமிழ்ல சன் டிவி விட்டு வரிங்க சன் லைஃப்னு வரிங்க தயவு செய்து எதுக்கு இப்படி பொய் சொல்லிட்டு ஜோதி ஜோதிடம் காலையில ஜீ தமிழ்ல சன் டிவி விட்டு வரிங்க சன் லைஃப்னு வரிங்க தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க காலையில எழுந்தவுடன் நாங்கள் நம்பணும்

    • @sankaranarayananan3590
      @sankaranarayananan3590 หลายเดือนก่อน +1

      உண் மை 👍👍

    • @BalaS-wz1vl
      @BalaS-wz1vl หลายเดือนก่อน +1

      ஒரே ஒருநாள் அடிப்படையில் கணிக்கும் கணிப்பு 100% சரியாக இருக்காது. லக்னம் - நவாம்சம் - திசை - புத்தி எல்லாம் சரியாக கணிக்கப்பட்டால் துல்லியமாக சொல்லாம்.
      இரு உதாரணம் சொல்கிறேன்.
      நான் 6 - 8ம் வகுப்பு படிக்கும்போது 2 - 3 பாடங்கள் ஃபெயிலாவேன். அன்றைய நாட்களில் ஒரு ஜோதிடர் நான் வகுப்பில் முதல் மாணவனாக வருவேன் என்றார். அது 11ம் வகுப்பு முதல் கல்லூரி நாட்களில் நடந்தது.
      முந்தைய ஜோதிடரை போல கணிப்பில் சிறந்தவரிடம் ஒரு தாய் தனது மகன் திருமண விஷயமாக ஜாதகம் கொண்டு போய் இருந்தார். இப்பொழுது கிரக சூழல் சரியில்லை மா. ஒரு மண்டலம் கழித்து வா என திருப்பி அனுப்பி விட்டார். மூன்றாவது வாரத்தில் அந்த இளைஞன் விபத்தில் இறந்து விட்டான். பரிகாரம் இருந்தால் செய்திருப்பேனே என வந்து கதறி தாயாரிடம் ஜோதிடர் சொன்னார், "பரிகாரம் இருந்தால் நானே சொல்லி இருப்பேனே".
      இன்று அந்த இரு ஜோதிடர்களும் இல்லை.
      அவர்களில் ஒருவர் கணித்த இன்னொரு விஷயம் சொல்கிறேன்.. உறவுகளின் ஜாதகமும் உங்களை பாதிக்கும். உதாரணமாக, எனது தங்கை ஜாதக அமைப்பின்படி அவளுக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்து இறக்க வேண்டும். எனது தாயாருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவில்லை, ஆனால் ஒரு கரு கலைந்து போனது.
      சரியாக கணிக்க கூடியவரை கண்டுபிடித்து பலன் அறியுங்கள்.

    • @ramasamyk2239
      @ramasamyk2239 หลายเดือนก่อน

      2024 july 16th ல் ஒளிபரப்பிய திருவருள் movie ஏன் கிளைமாக்ஸ் cut ஆச்சு. சன் லைப் சேனலுக்கு மறை கலண்டுரிச்சா. முடியுற நேரத்துல திடீர்னு வெண்ணிலவே வெண்ணிலவே பாட்ட ஓடவிட்டிங்களே ஏன்.

  • @32.g.r.janani34
    @32.g.r.janani34 หลายเดือนก่อน

    Respected sir my d. O. B 28-9-1968 dhanusu raasi magara lugnam present raaghu dasa sani bukthi sani raaghu in 3rd house meenam house it is good or bad reply please

  • @RUBIKSHASIVARUBIKSHASIVA
    @RUBIKSHASIVARUBIKSHASIVA หลายเดือนก่อน

    𝐆𝐦