Karthik Rajendran
Karthik Rajendran
  • 256
  • 2 820 339
ஜாதகப்படி எந்த நட்சத்திரத்தில் மனைவி/ கணவர் அமைவார் எப்படி பார்ப்பது ஒர் ஆய்வு Find Spouse Nakshatra
ஜாதகப்படி எந்த நட்சத்திரத்தில் மனைவி/ கணவர் அமைவார் எப்படி பார்ப்பது ஒர் ஆய்வு Find Spouse Nakshatra
มุมมอง: 907

วีดีโอ

12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 10ஆம் இடம் ஜீவனம் தொழில் ஸ்தானம் அமைப்பு ஒர் ஆய்வு 10th House Tamil
มุมมอง 16Kวันที่ผ่านมา
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் இட அதிபதி மனைவி கணவன் திருமண அமைப்பு ஒர் ஆய்வு 7th House Tamil th-cam.com/video/HxSrtfB21Vg/w-d-xo.html 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் இடம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடகூடிய அமைப்பு Debt Relief th-cam.com/video/HDqaCs-g53s/w-d-xo.html 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology th-cam.com/video/Jq2w0zPHGq0...
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் இட அதிபதி மனைவி கணவன் திருமண அமைப்பு ஒர் ஆய்வு 7th House Tamil
มุมมอง 14K14 วันที่ผ่านมา
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் இடம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடகூடிய அமைப்பு Debt Relief th-cam.com/video/HDqaCs-g53s/w-d-xo.html 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology th-cam.com/video/Jq2w0zPHGq0/w-d-xo.html 12 ராசிகளில் சுக்கிரன் நின்ற இடம் மனைவி வரனின் குணம் அமையும் திசை பார்ப்பது எப்படி ? th-cam.com/video/Go8HjyazmWI/w-d-xo.html ஆண்...
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் இடம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடகூடிய அமைப்பு Debt Relief
มุมมอง 6K21 วันที่ผ่านมา
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology th-cam.com/video/Jq2w0zPHGq0/w-d-xo.html ஜாதகத்தில் 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் எத்தனை ஆண்டுகள் கணிக்கும் முறைகள் 8th House Longevity in Tamil th-cam.com/video/9Pq90bwuj1s/w-d-xo.html 12 நட்சத்திரங்களின் மாரக தசை மற்றும் மரண காரக ஸ்தானத்தில் கிரகங்களின் ஆயுள் கெண்டம் Maraka Planets th-cam.com/video/NHYMFd-azv4/w-...
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology
มุมมอง 4.1K21 วันที่ผ่านมา
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology
ஜாதகத்தில் சுக் + சந் சேர்க்கை காமம் க்ரோதம் மோகம் அதீத ஆசைகள் அதனால் வரும் துன்பங்கள் Lust & Anger
มุมมอง 1K28 วันที่ผ่านมา
தெய்வத்தின் குரல் பாகம் 2 உல‌குக்கெல்லாம் சொந்த‌மான‌வ‌ர் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) வாசிக்க www.kamakoti.org/tamil/KURAL1c.htm மற்ற பாகங்கள் முழுமையாக வாசிக்க இந்த பக்கத்தை பார்க்கவும் www.kamakoti.org/tamil/part1index.htm
ஜாதகத்தில் எந்த வயது காலங்களில் சுப அசுப நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் எப்படி பார்ப்பது Good & Bad Ages
มุมมอง 1.4K28 วันที่ผ่านมา
Link for calculating using automatically using ashtakavarga will be update here below anytime * * * * * * ஜாதகத்தில் 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் எத்தனை ஆண்டுகள் கணிக்கும் முறைகள் 8th House Longevity in Tamil th-cam.com/video/9Pq90bwuj1s/w-d-xo.html 12 நட்சத்திரங்களின் மாரக தசை மற்றும் மரண காரக ஸ்தானத்தில் கிரகங்களின் ஆயுள் கெண்டம் Maraka Planets th-cam.com/video/NHYMFd-azv4/w-d-xo.html மாரக தசை வர...
ஜாதகத்தில் 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் எத்தனை ஆண்டுகள் கணிக்கும் முறைகள் 8th House Longevity in Tamil
มุมมอง 27Kหลายเดือนก่อน
12 நட்சத்திரங்களின் மாரக தசை மற்றும் மரண காரக ஸ்தானத்தில் கிரகங்களின் ஆயுள் கெண்டம் Maraka Planets th-cam.com/video/NHYMFd-azv4/w-d-xo.html மாரக தசை வரும் காலம் Shorts th-cam.com/users/shorts0rTUWrQfT08
ஜாதகத்தில் தொழில் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற கிரக அமைப்புகள் Job or Business Dasamsa D10 Chart Tamil
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் தொழில் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற கிரக அமைப்புகள் Job or Business Dasamsa D10 Chart Tamil
ஜாதகர் பிறந்த லக்னத்தை வைத்து எந்த வயதிலிருந்து முன்னேற்ற பாதை துவங்கும் எப்படி பார்ப்பது Maturity
มุมมอง 11Kหลายเดือนก่อน
ஜாதகர் பிறந்த லக்னத்தை வைத்து எந்த வயதிலிருந்து முன்னேற்ற பாதை துவங்கும் எப்படி பார்ப்பது Maturity
ராசி கட்டத்தில் 9 கிரகங்கள் அமர வேண்டிய 6 சுப ராசி இடங்கள் | 6 Good Places for Planets in Rasi Chart
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
ராசி கட்டத்தில் 9 கிரகங்கள் அமர வேண்டிய 6 சுப ராசி இடங்கள் | 6 Good Places for Planets in Rasi Chart
ஜாதகத்தில் கேது தசையில் 9 கிரக புத்திகளின் பலன்கள் மற்றும் ஸ்த்ரீ ஜாதக விளக்கம் Ketu & it's 9 Buktis
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் கேது தசையில் 9 கிரக புத்திகளின் பலன்கள் மற்றும் ஸ்த்ரீ ஜாதக விளக்கம் Ketu & it's 9 Buktis
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்ற மங்களன் Mars The Destiny Breaker
มุมมอง 1Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்ற மங்களன் Mars The Destiny Breaker
ஜாதகத்தில் திருமண காலதாமதமும் விதிவிலக்கு அமைப்பும் 30க்கு மேலா 30க்குள் Marriage delay & Exception
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் திருமண காலதாமதமும் விதிவிலக்கு அமைப்பும் 30க்கு மேலா 30க்குள் Marriage delay & Exception
ஜாதகத்தில் 8 ஆம் இடம் பூர்வீக சொத்து, மனை, எந்த தசா புத்திகளில் வாங்கும், விற்கும் பலன் ? 8th House
มุมมอง 3Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் 8 ஆம் இடம் பூர்வீக சொத்து, மனை, எந்த தசா புத்திகளில் வாங்கும், விற்கும் பலன் ? 8th House
ஜாதகத்தில் சுக், குரு, லக்ன சுபரின் தசா புத்திகள் ஏன் எதிர்பார்த்த சுப பலன்‌ தரவில்லை Dasa Effect
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் சுக், குரு, லக்ன சுபரின் தசா புத்திகள் ஏன் எதிர்பார்த்த சுப பலன்‌ தரவில்லை Dasa Effect
ஜாதகத்தில் 7 கிரகங்களுடன் கேது கிரகத்தின் சேர்க்கை தரும்‌ தீய பலன்கள் Ketu Effects on 7 Planets
มุมมอง 3.6Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் 7 கிரகங்களுடன் கேது கிரகத்தின் சேர்க்கை தரும்‌ தீய பலன்கள் Ketu Effects on 7 Planets
ஜாதகத்தில் தன யோக பிராப்தம் மற்றும் கிரக ரீதியாக நிவர்த்தி உபாயங்கள் ஒர் ஆய்வு Wealth Yoga Remedies
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் தன யோக பிராப்தம் மற்றும் கிரக ரீதியாக நிவர்த்தி உபாயங்கள் ஒர் ஆய்வு Wealth Yoga Remedies
ஜாதகத்தில் லக்ஷ்மி யோகம் வற்றாத நதி போல் குறையாத நிதி உண்மை தன்மை Lakshmi yoga in astrology tamil
มุมมอง 2K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் லக்ஷ்மி யோகம் வற்றாத நதி போல் குறையாத நிதி உண்மை தன்மை Lakshmi yoga in astrology tamil
ஜாதகத்தில் 4 ஆம் இடம் சொந்த வீடு கட்டும், வாங்கும் யோகமும், வாகன யோக அமைப்பும் 4th House Properties
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 4 ஆம் இடம் சொந்த வீடு கட்டும், வாங்கும் யோகமும், வாகன யோக அமைப்பும் 4th House Properties
ஜாதகத்தில் 12 ஆம் இடம் விரய ஸ்தானம், வெளியூர், மோட்ச ஸ்தானம் பற்றிய விளக்கம் 12th House in Astrology
มุมมอง 2.8K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 12 ஆம் இடம் விரய ஸ்தானம், வெளியூர், மோட்ச ஸ்தானம் பற்றிய விளக்கம் 12th House in Astrology
ஜாதகத்தில் குரு மற்றும் சனி தரும் சீரான வாழ்க்கை பயன முன்னேற்றமும் தடை தாமதங்களும் Sani Guru Aspects
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் குரு மற்றும் சனி தரும் சீரான வாழ்க்கை பயன முன்னேற்றமும் தடை தாமதங்களும் Sani Guru Aspects
ஜாதகத்தில் 6 ஆம் இடம் கடன் மற்றும் 9 கிரகங்கள் தரும் நோய் நொடி Debts & Diseases 6th House Astrology
มุมมอง 2.6K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 6 ஆம் இடம் கடன் மற்றும் 9 கிரகங்கள் தரும் நோய் நொடி Debts & Diseases 6th House Astrology
ஜாதகத்தில் 6 ஆம் இடம் சத்ரு ஸ்தானம் பகை வன்மம் பழி எதிரிகள் போட்டிகள் கண் திருஷ்டி ஆபிச்சார தோஷம்
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 6 ஆம் இடம் சத்ரு ஸ்தானம் பகை வன்மம் பழி எதிரிகள் போட்டிகள் கண் திருஷ்டி ஆபிச்சார தோஷம்
ஜாதகத்தில் 4,9 ஆம் இடம் பட்டப்படிப்பு, உயர் கல்வி, வெற்றி தோல்வி, தடை, தாமதம்‌, மந்த நிலை அமைப்பு
มุมมอง 4.1K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 4,9 ஆம் இடம் பட்டப்படிப்பு, உயர் கல்வி, வெற்றி தோல்வி, தடை, தாமதம்‌, மந்த நிலை அமைப்பு
பெண் ஜாதகத்தில் 8 கிரகங்களுடன் செவ்வாய் சேர்க்கை வருங்கால கணவன் குணநலன்கள் ? Mars denotes Husband
มุมมอง 3.1K2 หลายเดือนก่อน
பெண் ஜாதகத்தில் 8 கிரகங்களுடன் செவ்வாய் சேர்க்கை வருங்கால கணவன் குணநலன்கள் ? Mars denotes Husband
12 ராசிகளில் செவ்வாய் நின்ற இடம் கணவன், மாப்பிள்ளை குணநலன் அமைப்பு திசைபார்ப்பது எப்படி Mars & Groom
มุมมอง 20K2 หลายเดือนก่อน
12 ராசிகளில் செவ்வாய் நின்ற இடம் கணவன், மாப்பிள்ளை குணநலன் அமைப்பு திசைபார்ப்பது எப்படி Mars & Groom
குரு + சந்திரன் கர்ம வினைகளில் தள்ளும் சகட யோகம் Sakata Yoga Explained in Tamil Astrology
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
குரு சந்திரன் கர்ம வினைகளில் தள்ளும் சகட யோகம் Sakata Yoga Explained in Tamil Astrology
ஜாதகத்தில் ராகு தசையில் 9 கிரக புத்திகளின் பலன்கள் விளக்கம் | Rahu dasa & its 9 Graha Bukti effects
มุมมอง 10K3 หลายเดือนก่อน
ஜாதகத்தில் ராகு தசையில் 9 கிரக புத்திகளின் பலன்கள் விளக்கம் | Rahu dasa & its 9 Graha Bukti effects
ஆண் ஜாதகத்தில் 8 கிரகங்களுடன் சுக்கிரன் சேர்க்கை மனைவியின் குணநலன்கள் Sukra and Wife in Astrology
มุมมอง 32K3 หลายเดือนก่อน
ஆண் ஜாதகத்தில் 8 கிரகங்களுடன் சுக்கிரன் சேர்க்கை மனைவியின் குணநலன்கள் Sukra and Wife in Astrology

ความคิดเห็น

  • @gomathiselvi6017
    @gomathiselvi6017 5 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல விளக்கம் ஐயா பயனுள்ளதாக இருந்தது

    • @horoscience
      @horoscience 5 ชั่วโมงที่ผ่านมา

      நன்றிங்க 🙏

  • @selvaselva5476
    @selvaselva5476 5 ชั่วโมงที่ผ่านมา

    Sir navamsam palan parpathu patri sollunga

    • @horoscience
      @horoscience 5 ชั่วโมงที่ผ่านมา

      Sure sir 🙏

  • @Manimnr-uq2lu
    @Manimnr-uq2lu 6 ชั่วโมงที่ผ่านมา

    மறுஜென்மம் பற்றி சொல்லுங்கள் ஐயா.

    • @horoscience
      @horoscience 5 ชั่วโมงที่ผ่านมา

      ஜோதிடத்தில் அடுத்த ஜென்மம் பற்றி சொல்லும் அளவிற்கு விதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லைங்க ஐயா....🙏

  • @thilakr3366
    @thilakr3366 7 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா இந்த வீடியோ புரிந்து கொள்ள குழப்பமாக உள்ளது

    • @horoscience
      @horoscience 7 ชั่วโมงที่ผ่านมา

      பொறுமையாக பாருங்கள்...புரியும்....ஜோதிடத்திற்கு புதிது என்றால் புரிவதற்கு சில வருடங்கள் எடுக்கும்.... குறைந்தது 5 வருடமாவது ஜோதிடம் பயிற்சி செய்திருக்க வேண்டும்....தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் பல நட்பு சொந்த உதாரண ஜாதகங்களை வைத்து....ஒரு நாள் விளங்கும் 🙏 எல்லா அடிப்படை வீடியோ பாருங்கள் www.youtube.com/@horoscience

    • @thilakr3366
      @thilakr3366 7 ชั่วโมงที่ผ่านมา

      @@horoscience ok sir

  • @samyukthar.3508
    @samyukthar.3508 7 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் துல்லியமாக இருக்கிறது ஐயா. எனது என் கணவரது மிகவும் பொருத்தமாக உள்ளது. நன்றி ஐயா

    • @horoscience
      @horoscience 7 ชั่วโมงที่ผ่านมา

      நன்றிங்க 🙏

  • @GK11th
    @GK11th 8 ชั่วโมงที่ผ่านมา

    Interesting video sir. One doubt... I have always known that rahu and kethu are shadow planets and don't have their own houses... You are the first astrologer i have ever known who has given houses to both these planets. Can you explain why others strongly feel the other way i mean even astrological stalwarts say opposite of what you said

    • @horoscience
      @horoscience 6 ชั่วโมงที่ผ่านมา

      I haven't given or allocated houses to rahu or ketu sir.... It is already mentioned in classics kujavat ketu and sanivat rahu... Nadi Jothidam stalwart Siddhayogi Sivadasan Ravi routemybook.com/products_details/naadiyil-graha-serkaiyum-kotchara-palangalum-4834 has also mentioned elaborately in his book about Rahu being lord of Kumbha and Ketu being lord of Vrichika.... Pages 52 and 93 of book by Prashant Trivedi also known as Prash Trivedi Rahu ketu exclusive Stalwart in his book "Rahu Ketu Experience" amzn.to/3BH6Ju5 has elaborately discussed on rulership with classical references... So it is already there and practiced among all Vedic astrologers tiil date ...nothing new sir...I am not the first ..... Astrology subject is a deep ocean or as vast as infinite dark universe ....there are tons of books and authors and at the same time controversies between rules given by them...may be you have missed to read.... Thank you sir🙏

    • @samyukthar.3508
      @samyukthar.3508 5 ชั่วโมงที่ผ่านมา

      @@horoscience excellent note to us sir..

    • @horoscience
      @horoscience 5 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @SivaKumar-xg8uv
    @SivaKumar-xg8uv 9 ชั่วโมงที่ผ่านมา

    good

    • @horoscience
      @horoscience 6 ชั่วโมงที่ผ่านมา

      Thanks 🙏

  • @selvaselva5476
    @selvaselva5476 17 ชั่วโมงที่ผ่านมา

    Sirl online jothida vaguppu irukka sollunga..

    • @horoscience
      @horoscience 10 ชั่วโมงที่ผ่านมา

      No sir...not teaching classes...kindly learn practice using videos and from books... www.youtube.com/@horoscience Thank you 🙏

    • @selvaselva5476
      @selvaselva5476 8 ชั่วโมงที่ผ่านมา

      Thank you ..sir na jothidam basic class mudichuruken...

  • @GK11th
    @GK11th วันที่ผ่านมา

    Great video... Subscribed

    • @horoscience
      @horoscience 19 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @billajagan1892
    @billajagan1892 วันที่ผ่านมา

    Jadhagan katru thavergala

    • @horoscience
      @horoscience 19 ชั่วโมงที่ผ่านมา

      தற்சமயம் கற்றுக் கொடுப்பதில்லைங்க ஐயா... இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் மூலம் பார்த்து நட்பு சொந்த ஜாதகங்களை பரிசோதனை செய்து கற்றுக் கொள்ளுங்கள் ஐயா... நன்றிங்க 🙏

    • @billajagan1892
      @billajagan1892 18 ชั่วโมงที่ผ่านมา

      Thank you for your reply

  • @alexmary2631
    @alexmary2631 2 วันที่ผ่านมา

    Ayya virtchiha rasi mithuna leknam jathaham ezhuthiya jothider entha jathahar 65 years l maradappal maranam aavarunu ezhthi vaithu erukkar enna pariharam seiyalam unmaiya erukkuma sir

    • @horoscience
      @horoscience วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @muthumanickam4611
    @muthumanickam4611 2 วันที่ผ่านมา

    👌🏻sir

    • @horoscience
      @horoscience วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @khushischoreography871
    @khushischoreography871 2 วันที่ผ่านมา

    Thank you sir

    • @horoscience
      @horoscience 2 วันที่ผ่านมา

      Thank you sir 🙏

  • @khushischoreography871
    @khushischoreography871 2 วันที่ผ่านมา

    Super easy understand

  • @samyukthar.3508
    @samyukthar.3508 4 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம். மேஷ லக்ன அதிபதி 7 ஆம் வீட்டில் கேதுவுடன் .. 7 ஆம் அதிபதி 12 மீனத்தில் உச்சம் சனியுடன்..

    • @horoscience
      @horoscience 2 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @hinduindhu
    @hinduindhu 4 วันที่ผ่านมา

    Meenam lagnam 5am adhipadhi chandran pournami nilai chandran 4il mithunathil 7aam adhipadhi budhan 11il thiruvonam star 5am adhipadhi natchathirathil irukunga Sir Love marriage possible ah sir

    • @horoscience
      @horoscience 2 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @venkatraman9199
    @venkatraman9199 5 วันที่ผ่านมา

    எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் 1,5 மற்றும் 9ல் பலன்

    • @horoscience
      @horoscience 5 วันที่ผ่านมา

      பொது பலன் பிரயோஜனம் இல்லைங்க ஐயா... 10 அதிபதி நிலை., நின்ற வீடு, நச்சத்திரம், சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள். பொதுவாக திரிகோண பாவகங்கள் 1,5,9 நல்ல பலன் ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @samyukthar.3508
    @samyukthar.3508 6 วันที่ผ่านมา

    Nice sir.. superb definition

    • @horoscience
      @horoscience 5 วันที่ผ่านมา

      Thank you sir 🙏

  • @GaneshanSeetha-q7u
    @GaneshanSeetha-q7u 6 วันที่ผ่านมา

    Ubaya langa video

    • @horoscience
      @horoscience 5 วันที่ผ่านมา

      th-cam.com/video/qpIXfhvP0qM/w-d-xo.html For all videos www.youtube.com/@horoscience

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 6 วันที่ผ่านมา

    Excellent explanation sir. Very generous in explaining everything without selfishness. Thank you. I already subscribed your channel. Keep doing your service

    • @horoscience
      @horoscience 5 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 7 วันที่ผ่านมา

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @manivannanmalayapillai6195
    @manivannanmalayapillai6195 7 วันที่ผ่านมา

    I want longevity chart.

    • @horoscience
      @horoscience 7 วันที่ผ่านมา

      Kindly WhatsApp 9487488112

  • @Ramshiv2001
    @Ramshiv2001 8 วันที่ผ่านมา

    அரசு வேலை யாருக்கு அமையும்

    • @horoscience
      @horoscience 7 วันที่ผ่านมา

      இந்தப் பதிவு சொந்த தொழில் பற்றியது.... வேலை வேறு சொந்தமாக தொழில் செல்வது என்பது வேறு.... th-cam.com/users/shortsIzmxlVC7lqQ அரசு வேலை கிடைக்க 6 ஆம் பாவகம் 10 ஆம் பாவகம், சூ, செ, சுய ஜாதகத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் தேர்வு எழுதும் நெரத்தில் 11 ஆம் பாவகம் வெற்றி ஸ்தானம் இயங்க வேண்டும் தசா புத்திகள் மூலமாக.... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @rajum2422
    @rajum2422 8 วันที่ผ่านมา

    சுக்ரனுக்கு 12ஆம் வீடா அல்லது லக்னத்துக்கு 12ஆம் வீடா ஐயா..

    • @horoscience
      @horoscience 5 วันที่ผ่านมา

      th-cam.com/video/Go8HjyazmWI/w-d-xo.html Check full video sir...

  • @maransangaravedivel7245
    @maransangaravedivel7245 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @praveenramachandran633
    @praveenramachandran633 9 วันที่ผ่านมา

    குரு தசை பற்றியும் அதில் வரும் புத்திகள் பற்றி காணொளி போடுங்க அய்யா

    • @horoscience
      @horoscience 9 วันที่ผ่านมา

      சரிங்க ஐயா 🙏

  • @gowrisankars1843
    @gowrisankars1843 9 วันที่ผ่านมา

    ஒரு வருடமாக உங்களை நான் ஃபாலோ செய்து இந்த வீடியோவை காட்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @horoscience
      @horoscience 9 วันที่ผ่านมา

      நன்றிங்க ஐயா 🙏

  • @IMNOBODY-ho9yl
    @IMNOBODY-ho9yl 9 วันที่ผ่านมา

    Aiya na mesha lagnam enaku 7lil sukran aatchi eppodhu rahu desa nadakiradhu sukra buthiyil thirumana aaguma

    • @horoscience
      @horoscience 9 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @girijasankaran3049
    @girijasankaran3049 9 วันที่ผ่านมา

    எனக்கு ஏழாம் இடம் சனி உள்ளது திருமண வாழ்க்கை பிரச்சினை இதற்கு ஏதாவது தீர்வு உண்டா

    • @horoscience
      @horoscience 9 วันที่ผ่านมา

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @gurumurthysaamy9582
    @gurumurthysaamy9582 9 วันที่ผ่านมา

    மேஷ லக்கினம் செவாய் 2 சுக்கிரன், புதன் 5 சனி 8 கடன் தீருமா

    • @horoscience
      @horoscience 9 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @sivamsai9711
    @sivamsai9711 10 วันที่ผ่านมา

    vannakkam Anna na kadaga lakkanam kannil Sani vakkaram sevai vakkam athai pattri oruvido poduga please

    • @horoscience
      @horoscience 10 วันที่ผ่านมา

      If it is in your horoscope...because there areillion combinations... Need to know sani and sevvai both in which nakshatra, their state, aspecting planets, navamsa position, conjoined planets, current dasa bukti etc....etc....so please kindly book consultation... thank you 🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @vastujothiganesh
    @vastujothiganesh 10 วันที่ผ่านมา

    Sir sent chart

    • @horoscience
      @horoscience 10 วันที่ผ่านมา

      WhatsApp 9487488112

  • @kaliyamoorthit5231
    @kaliyamoorthit5231 11 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் சனி திசை நன்மையா தீமையா சன்யாசி யோகம் ஆ

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @velusamyk5781
    @velusamyk5781 11 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      நன்றிங்க ஐயா 🙏

  • @mohansudhan4061
    @mohansudhan4061 11 วันที่ผ่านมา

    Mesa lagnathuku dharmakarmathipathi yogam varuma? 9,10,11,12 house lord sani and guru being lord of these house

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      Yes....yoga in effect... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 11 วันที่ผ่านมา

    I am very much interested in uourteaching. Thank you dir

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      Thank you sir 🙏

  • @velusamyd9319
    @velusamyd9319 12 วันที่ผ่านมา

    Good explanation

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @sakthivelg2192
    @sakthivelg2192 12 วันที่ผ่านมา

    1. பொதுவான ஆதாவது பொதுப்படையான பரிகாரங்களையும் உதாரணமாக இன்ன இன்ன அமைப்புகள் உடையோர் இந்த கோயில்களுக்கு செல்லுங்கள் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள் அது போல பொதுப்படையாக கூற முடிந்ததை சொல்லுங்கள் . 2.வாக்கிய அமைப்பு பஞ்சாங்கத்தில் கன்னி ராசியில் செவ்வாய் நட்பு என பதிப்பித்திருக்கிறார்கள். அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தில் புதனுடைய வீடான கன்னி ராசியில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது பகை என பதிப்பித்திருக்கிறார்கள். இதில் எது சரி?. எதை பின்பற்றுவது?. உதாரணமாக துலாம் லக்கினம் செவ்வாய் 12 - ம் இடமான கன்னி ராசியில் இருந்தால் அது தோசமா இல்லை தோஷம் அல்லாத நிலையா எதை பின்பற்றுவது நண்பரே?. . நன்றி வணக்கம்.

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      ஐயா கோயில் பரிகாரங்கள் பழைய ஜோதிட‌ மூல நூல்களில் சொல்லப்படவில்லை classical astrological texts....அது அவரவர்கள் அனுபவ ரீதியாக பல ஜோதிடர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்வார்கள்....கிரகங்களுக்கு இன்ன தெய்வம் அதிதேவதை என்று வேண்டுமானால் இருக்கிறது.... உதாரணமாக புதன் பெருமாள்/மகாவிஷ்ணு என்று, ஜாதகர் வசிக்கும் இடத்திற்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் இந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்றாலே போதுமானது என்னுடைய கருத்து....மேலும் 45-48 நாள் ஒரு மண்டலம் அந்த காலத்தில் தங்கி விடுவார்கள் கோவிலிலே... இக்காலத்தில் யாரும் செய்யமாட்டார்கள்.... மன்னர் வந்தார் தங்கியிருந்தார் நோய் தீர்ந்தது என்று கோவில் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கும் அல்லவா.... புதன் செவ்வாய் பகை கிரகங்கள் தான்.... இங்கே சரி தவறு என்று எதுவும் இல்லைங்க.... உங்களின் அனுபவ ரீதியாக நீங்கள் எடுத்து பலன் சொல்ல வேண்டும்....திருக்கணிதமே தற்சமயம் நடைமுறைக்கு ஒத்து வருகிறது எனது அபிப்பிராயம் அனுபவம்.... நன்றிங்க 🙏

    • @megalakamal9599
      @megalakamal9599 11 วันที่ผ่านมา

      வணக்கம் சார்....

    • @astroari
      @astroari 8 วันที่ผ่านมา

      மனிதர்களுக்கு ஜோதிடம் பார்க்க திருக்கணிதம் தான் உபயோகிக்க வேண்டும். கோவில்களுக்கு மட்டுமே வாக்கிய பஞ்சாங்கம்

    • @horoscience
      @horoscience 8 วันที่ผ่านมา

      சிந்தனை செய்து பார்க்கும் போது ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதானுங்க ஐயா 🙏

  • @annadurai1916
    @annadurai1916 12 วันที่ผ่านมา

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

    • @horoscience
      @horoscience 12 วันที่ผ่านมา

      நன்றிங்க 🙏

    • @harsithsmile9412
      @harsithsmile9412 7 วันที่ผ่านมา

      I want chart

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 12 วันที่ผ่านมา

    🙏😇🙏

  • @rajshreeuniyal9420
    @rajshreeuniyal9420 12 วันที่ผ่านมา

    Sor please make more videos in English

    • @horoscience
      @horoscience 12 วันที่ผ่านมา

      Sure...in future 🙏

  • @NARAYANNE007
    @NARAYANNE007 13 วันที่ผ่านมา

    very clear explanation

    • @horoscience
      @horoscience 12 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @venkatsai8158
    @venkatsai8158 13 วันที่ผ่านมา

    Mithuna laknam 7 il guru + puthan,,,, ithu thosama solunga plssss,,,apo wife epti varuvanga,,,epti jadhagam porutham pakanum

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @nishajamal8663
    @nishajamal8663 14 วันที่ผ่านมา

    Explained very clearly

    • @horoscience
      @horoscience 12 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @KalaiAswin-j2y
    @KalaiAswin-j2y 14 วันที่ผ่านมา

    அருமை

    • @horoscience
      @horoscience 12 วันที่ผ่านมา

      நன்றிங்க 🙏

  • @cytc
    @cytc 14 วันที่ผ่านมา

    360 pixel இதிலேயே அருமையாக தெரிகிறது

    • @horoscience
      @horoscience 14 วันที่ผ่านมา

      நன்றிங்க 🙏

  • @Ganiish
    @Ganiish 15 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா என் அன்புள்ள வணக்கம். நன்றி நன்றி நன்றி நன்றி

    • @horoscience
      @horoscience 15 วันที่ผ่านมา

      நன்றிங்க 🙏

  • @v-twin9191
    @v-twin9191 16 วันที่ผ่านมา

    ஐயா சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா

    • @horoscience
      @horoscience 15 วันที่ผ่านมา

      பொது பலன் சொன்னால் தவறாகும்.. உங்கள் ஜாதகத்தில் இருந்தால் ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @KumarKR-j3i
    @KumarKR-j3i 16 วันที่ผ่านมา

    If ketu is in meenam and rahu is in kanya lagnam ans all planets are in makar ,kumbam ,meenam and mesham . How does one interpret it as moving from rahu to ketu or ketu to rahu ? Which age 0 to 40 or 40 to 80 will be impacted?

    • @horoscience
      @horoscience 11 วันที่ผ่านมา

      If a planet is in mesham then on both sides of the axis the planets are present.... www.horoscience.com/2021/10/planetsinrahuketuaxis.html?m=1 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...

  • @KavinSantroon-wj1bc
    @KavinSantroon-wj1bc 16 วันที่ผ่านมา

    Unmaiyil pitchai edupargala? Alladu migavum kasta pattu munnervargala?

    • @horoscience
      @horoscience 15 วันที่ผ่านมา

      ஐயா மற்ற கிரகங்களை‌ பொருத்து தான்‌ முன்னேற்றம் எல்லாம்... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...