ஜாதகத்தில் 4,9 ஆம் இடம் பட்டப்படிப்பு, உயர் கல்வி, வெற்றி தோல்வி, தடை, தாமதம்‌, மந்த நிலை அமைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 1 | 4th House in Astrology Tamil Part 1
    • ஜாதகத்தில் 4 ஆம் இடம் ...
    ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 2 | 4th House in Astrology Tamil Part 2
    • ஜாதகத்தில் 4 ஆம் இடம் ...
    Channel Link
    ----------------------
    / @horoscience
    Playlist of all videos
    -----------------------------------
    • Learn Astrology in Tam...
    திருமண வரனின் வயது வித்தியாசம் 7 ஆம் வீடு சுக்கிரன் அமைப்பு ஓர் ஆய்வு | Marriage Age difference
    • திருமண வரனின் வயது வித...
    4 உபய லக்னங்களில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையும் 7 ஆம் இடம் பாதக ஸ்தானமும் வாழ்க்கை பயணமும் Dual
    • 4 உபய லக்னங்களில் பிறந...
    ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் கேது தரும் திருமண அமைப்பு உதாரண ஜாதக விளக்கம் | Ketu in 7th house Marriage
    • ஜாதகத்தில் 7 ஆம் இடத்த...
    திருமண பொருத்தத்தில் கட்ட பொருத்தம் எப்படி பார்ப்பது ? How to match two charts in marriage astrology
    • திருமண பொருத்தத்தில் க...
    திருமணம் எப்போது எந்த திசா புத்தியில் நடக்கும் எப்படி கணிப்பது | How to Find Marriage Age Astrology
    • திருமணம் எப்போது எந்த ...
    4 வகையான திருமணம் ஜாதக கட்டத்தில் எப்படி பார்ப்பது ? | 4 Types of Marriage in Astrology
    • 4 வகையான திருமணம் ஜாதக...
    12 ராசிகளில் சுக்கிரன் நின்ற இடம் மனைவி / கனவன் வரனின் குணம் அமையும் திசை பார்ப்பது எப்படி ?
    • 12 ராசிகளில் சுக்கிரன்...
    திருமணத்திற்கு பின் யோகம் மனைவியால் யோகம் வரும் அமைப்பு எப்படி பார்ப்பது | Fortunes through Wife
    • திருமணத்திற்கு பின் யோ...
    சுக்கிரன் + கேது சேர்க்கையும் திருமண வாழ்க்கையும் கனவன் மனைவி அன்னோன்யம் அமைப்பு Conjugal happiness
    • சுக்கிரன் + கேது சேர்க...
    திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் பத்து, கட்டம், திசா புத்தி பொருத்தங்கள் அடிப்படை விளக்கம்
    • திருமண பொருத்தம் எப்பட...
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?
    3 லக்னங்களை வைத்து
    ஆராயும் எளிய முறை | Marriage life journey?
    part 1
    • திருமண வாழ்க்கை எப்படி...
    part 2
    • திருமண வாழ்க்கை பயணம் ...
    ஜாதகப்படி திருமண தாமதம் தடை ஏன் எப்படி பார்ப்பது | Marriage delay in Astrology how to check
    • ஜாதகப்படி திருமண தாமதம...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 22

  • @Rose-nj5su
    @Rose-nj5su หลายเดือนก่อน +1

    அரசு வேலை கிடைக்கும் ஜாதகங்கள் பற்றிய முழு பதிவு போடுங்கள் ஐயா..நன்றி. சிறந்த பதிவு..

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน +1

      ஓகே... நன்றிங்க 🙏

  • @rahulnandan8451
    @rahulnandan8451 หลายเดือนก่อน +1

    Very useful sir.
    I'm Having Sun at 4 th place in Scorpio, and Rahu at 9th in Aries, I'm Simha Rasi Maga Nakshatram Simha Lagnam
    Can i try for UPSC Sir?

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน +1

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vickyd8766
    @vickyd8766 หลายเดือนก่อน

    ஜயா 5 யில் செய்வாய், 9யில் சுக்கரன்னும் மா இருந்தால் மற்றும் 12யில் ராகுயிருந்தால்

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      பொது பலன் கூகுளில் தேடினால் வருமங்க....
      லக்னம், செ,சுக், ராகு நின்ற நட்சத்திராதிபதி பார்க்கும் கிரகங்கள், உடன் சேர்ந்த கிரகங்கள், தசா புத்திகள் பொருத்து பலன் வரும்...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c หลายเดือนก่อน

    சார் கன்னி லக்கினதில் சனி செவ்வாய் 4 ல் கேது. கேதுவை 7 ம் பார்வையாக சூரியன் ராகு சேர்ந்து பார்க்கிறார் என்ன படிப்பு சார்

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      பொது பலன்: வெளிநாடு சென்று படிப்பும் அமைப்பு உள்ளது....
      செவ்வாய் கேது அமர்ந்த நட்சத்திரம்... 4ஆம் அதிபதி கல்விஸ்தானாதிபதி குரு அமர்ந்த இடம், சேர்ந்த கிரகம், நட்சத்திராதிபதி...எல்லாவற்றையும் பார்த்து தான் ஜாதக சலன்‌சொல்ல இயலும்.... நன்றிங்க 🙏
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Navirohith-ty7vb
    @Navirohith-ty7vb หลายเดือนก่อน

    3 edathil sevai erunthal nanbargal matrum erukum edathil sedu sedu vetru erupargala sir

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @kumaresans3806
    @kumaresans3806 หลายเดือนก่อน

    yes true 😊 my daughter studying A I as you said

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      Thanks for sharing info sir 🙏

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน

    சார் நான் மேஷ லக்னம் கும்பத்தில் சந்திரன் புதன் குரு மீனத்தில் சூரியன் தனுசில் செவ்வாய் விருச்சிகத்தில் சனி வக்ரம் மேஷ லக்னத்தில் சுக்கிரன் ராகு மாந்தி என்ன தொழில் செய்யலாம்🎉❤

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน +1

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 หลายเดือนก่อน

    4 il no gragankal enna pandra thu

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน +1

      4 ஆம் வீட்டு அதிபதி யார் எங்கு அமர்ந்திருக்கிறார், உடன் சேர்ந்த கிரகங்கள் என்ன என்று பார்க்க வேண்டும்...
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 หลายเดือนก่อน

    paaty entha sthanam sir..amma pethavanga.appava pethavangannu sthanam maruma

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      4th is native's mother and 9th house denotes native's father...
      so counting should be done from those houses accordingly...
      4th from 4th which is 7th is mother's mother...
      So, Mother side grandma is 7th house and grandpa is 11th house(9th from 4th)
      9th house is native's father.
      So 12th house is father's mother(4th from 9th)
      and 5th house is father's father(9th from 9th)
      Thank you 🙏

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 หลายเดือนก่อน

    4 il guru irunthaal

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน +1

      நல்லது...

  • @user-gp6yp2hu3x
    @user-gp6yp2hu3x หลายเดือนก่อน

    எல்லாமே மேசதையே சொல்லரிக என் example க்குட வேற. ராசிய சொல்ல. மாடி கிறிக

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      மேஷம் காலச்சக்கரத்திற்கு முதல் லக்னம்....ஆகாயால் தான் ஐயா...மற்ற லக்னங்களையும் எதிர்காலத்தில் வீடியோ பதிவு போடுகிறேன்....
      நன்றிங்க 🙏