ஜாதகத்தில் 7 கிரகங்களுடன் ராகு சேர்க்கை தரும் கர்ம தண்டனை பலன்கள் எப்படி பார்ப்பது ? Rahu & Karma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • Channel Link
    ----------------------
    / @horoscience
    Playlist of all videos
    -----------------------------------
    • Learn Astrology in Tam...

ความคิดเห็น • 27

  • @venkateshvivekanandan8104
    @venkateshvivekanandan8104 13 วันที่ผ่านมา +1

    Awesome 200% accurate....Thanks dor sharing.

  • @rameshramesh-bn1ok
    @rameshramesh-bn1ok วันที่ผ่านมา

    சார் வணக்கம் நான் பிறந்தது தூத்துக்குடியில் என் பெயர் லதா17:3:81 காலை5:37 தூத்துக்குடியில் பிறந்துள்ளேன் எனது ஜாதகத்தை இப்படி உள்ளது ஆனால் பர்த் சர்டிபிகேட்டில் 6:37 உள்ளது நான் கும்ப லக்னமா மீன லக்னமா எனக்கு பார்த்து சொல்லவும் கும்ப லக்னம் என்றால் ஆறில் சந்திரனும் ராகுவும் சேர்ந்து இருப்பது நல்லதா குழப்பமாக உள்ளது தயவு செய்து சொல்லவும்

  • @Sabarish10
    @Sabarish10 12 วันที่ผ่านมา +2

    Classes maari nalla irukku neenga sonnadhula pala vishayangal unmai dhan iyya
    Idhe pol ovvoru grahathukum combination podungal

    • @horoscience
      @horoscience  12 วันที่ผ่านมา +1

      நன்றிங்க ஐயா 🙏will do ...

  • @GnanaPrakash-mm4dc
    @GnanaPrakash-mm4dc 13 วันที่ผ่านมา

    Hi sir kadaga lagnam Enaku next Month Guru dasa rahu bukthi rahu 3rd house ..rahu vandu kanya rasi la erukaru...Edu varaikum enaku guru dasa improve ment kediyadu.... Edavdu nala erukuma

    • @horoscience
      @horoscience  13 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @studentathiran3891
    @studentathiran3891 13 วันที่ผ่านมา +1

    மதிப்பிற்குரிய ஜோதிடர் ஐயாவிற்கு வணக்கம், நான் இலங்கையில் இருந்து தொடர்பு கொள்கின்றேன். எனக்கு ராகு திசை. முதற்பகுதியில் குடும்பத்தில் பிளவு, நீதிமன்றம், கடும் கடன் என படாதபாடு. இனியாவது வாழக்கையில் ஏதாவது நிம்மதி முன்னேற்றம் இருக்குமா? கடன் சுமையில் இருந்து விடுபடுவேனா? 1982.07.24 காலை 6.15am. colombo. தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா. நன்றி

    • @horoscience
      @horoscience  13 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @megalakamal9599
    @megalakamal9599 10 วันที่ผ่านมา

    வணக்கம் சார்...

  • @naveenkrisssh4263
    @naveenkrisssh4263 11 วันที่ผ่านมา

    அய்யா... ராகு மிதுனம் வீட்டில் அமர்ந்து கிரக சேர்க்கை அமைந்தால் என்ன பலன் தரும்....?

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      புதன்‌நட்பு வீடு....நல்லது தான் ஆனால்
      பொது பலன் சொல்வதால் பயனில்லைங்க சார்...
      ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...🙏

  • @SriMahaprabhu
    @SriMahaprabhu 11 วันที่ผ่านมา

    குருவே சரணம் குரு வாழ்க அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா ஐயா ஒரு கட்டத்தில் 5 கிரகங்கள் மேசத்தில் இருக்க கடக லக்னம் ஆறில் தனுசுவில் ஆறாம் இடத்தில் ராகு அமையப்பெற்று ராகுவிற்கு திருவோணத்தில் 5 கிரகங்கள் அமையப்பெற்றுள்ளது சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் குரு சூரியனே அதிக டிகிரி அதிகபாகை சென்றுள்ளார் இந்த ஜாதகத்தின் அமைப்பை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் லக்னாதிபதியும் சனியும் கன்னியில் அமர்ந்த நிலை கொஞ்சம் பதில் அனுப்புங்கள் ஐயா குருவே சரணம் குரு வாழ்க நாடி ஜோதிடம் முறை அடியேன் இப்பொழுது தான் கற்றுக் கொள்கிறேன் பாரம்பரிய முறை மட்டும் கொஞ்சம் தெரியும் நன்றி ஐயா 🙏🙏

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      மூன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இருந்தால்
      நல்லது தான்...அதை பற்றி விளக்க வீடியோ போடுகிறேன்......
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @SriMahaprabhu
      @SriMahaprabhu 10 วันที่ผ่านมา

      @@horoscience மிக்க நன்றி ஐயா குருவே சரணம் குரு வாழ்க ஐயா என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரி நான் முதுநிலை ஜோதிடத்தில் முடித்துள்ளேன் என்னுடைய மகன் அவருடைய ஜாதகத்தை தான் நான் கேட்டேன் அவருடைய பிறந்த தேதி சித்திரை மாதம் 14 5 2011 காலை 11 :06 ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார் 14 வருடம் தவமிருந்து கிடைத்த புதல்வன் குருவே சரணம் குரு வாழ்க குழந்தை பெற வேண்டி ஜாதகம் பார்க்க சென்று என் ஜோதிடத்தில் எனக்கு விருப்பம் ஏற்பட்டு ஜோதிடராகி இருக்கிறேன் ஐயா குருவே சரணம் குரு வாழ்க

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      ஓகே நல்லதுங்க...
      நன்றிங்க அம்மா 🙏

  • @meshack4235
    @meshack4235 12 วันที่ผ่านมา

    Fess yavala sir

    • @horoscience
      @horoscience  12 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @paneer02
    @paneer02 12 วันที่ผ่านมา

    சுக்கிரன் ராகு பெண்ணுக்கு இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே ஐயா😢

    • @horoscience
      @horoscience  12 วันที่ผ่านมา

      சுக்+ரா ஆன் ஜாதகத்திற்கு
      செ+ரா பொது பலனை‌ பார்க்க
      நன்றிங்க 🙏

  • @ponnichitra8906
    @ponnichitra8906 5 วันที่ผ่านมา

    9 கிரகங்களுடன் கேது சேர்க்கை.

    • @horoscience
      @horoscience  5 วันที่ผ่านมา

      ஓகே....🙏

  • @roseking84
    @roseking84 10 วันที่ผ่านมา

    பரிகாரம் உண்டா ஐயா?

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      ஜோதிட மூல நூல்களில் பரிகாரம் என்று எதுவும் சொல்லப்படவில்லைங் ஐயா 🙏

    • @roseking84
      @roseking84 10 วันที่ผ่านมา

      @horoscience நன்றி ஐயா..I have this combination to I findout all my problems happened last 15 yrs ...Good prediction.100 % Accurate sir..

  • @nallaperumal3251
    @nallaperumal3251 9 วันที่ผ่านมา

    இது பெண் ஜாதகத்திற்கும் பொருந்துமா?

    • @horoscience
      @horoscience  8 วันที่ผ่านมา

      பொருந்தாது... தயைகூர்ந்து தெளிவாக காணொளியை கேட்டு பாருங்கள்...நன்றிங்க 🙏